😍"குழந்தையா இருந்தப்பவே தாலி கட்டிக்க ஆசைப்பட்டேன்!" Revathi Sankaran - Most Candid & Fun Interview

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • #hilarious #pattivaiththiyam #fun
    இளமை ஊஞ்சலாடுகிறது... ரேவதி - சங்கரன் ஜோடியின் அந்நியோன்யத்தைப் பார்க்கையில் இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது. உடலுக்குத்தானே வயது மூப்பெல்லாம்... உள்ளத்துக்கு ஏது முதிர்வு? அதனால்தான், 80-களிலும் ‘இளமை திரும்புதே’ என வீட்டில் Duet பாடிக்கொண்டிருக்கின்றனர், இந்த Cute Couple. ரேவதியும் சங்கரனும் தங்களின் இல்லறத்திலிருந்து நமக்கான பாடம் சொல்ல நிறைய சுவாரஸ்யங்களையும் சங்கதிகளையும் வைத்துள்ளனர்.
    Credits:
    Host : Jinnadhattan
    Producer : Anandaraj
    Camera : Karthick.N, Priyan
    Edit : Muthukumar
    Executive Producer : Anbarasi
    Do Watch Our Latest Videos:
    "Husband-அ விட அதிகமா சம்பாதிச்சதால எங்களுக்குள்ள...!" - Revathi Sankaran Couple Interview
    👉 • "Husband-அ விட அதிகமா ...
    ஒரு நாளைக்கு 12, 13 பிணங்களை எரிச்சு இரும்பு Rod -ஏ Bend ஆயிடுச்சு! -Kannagi -யின் மயான வாழ்க்கை...
    👉 • ஒரு நாளைக்கு 12, 13 பி...
    “ரெண்டு முறை கரு கலைஞ்சுடுச்சு; நான் எடுத்த அந்த திடீர் முடிவால...!” Singer Sujatha Mohan Exclusive
    👉 • “ரெண்டு முறை கரு கலைஞ்...
    நீதான் CZcamsr ஆச்சே உனக்கு என்ன கோடி கோடியா வரும்ல... Ammu & Preetha's Atrocities | Ammu Times
    👉 • நீதான் CZcamsr ஆச்சே ...
    "சினிமாவுலதான் இதையெல்லாம் பாத்திருக்கேன்; ஆனா, என் Life -லயும்...!" - Actress Meena Emotional
    👉 • "சினிமாவுலதான் இதையெல்...
    To Subscribe:
    Aval Vikatan ▶ : bit.ly/2DUXIQK
    Vikatan App ▶ : bit.ly/2Sks6FG
    Hello Vikatan ▶ : linktr.ee/hell...
    Vikatan Website ▶: vikatanmobile....
    Vikatan Digital Magazine Subscription ▶ : bit.ly/3uEfyiY
    Aval Vikatan is a brand of Vikatan CZcams Network which glorifies women & their achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change. To subscribe to our Channel to work towards more productive content.
    Thanks For Watching..
    Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
    Instagram : / avalvikatan
    Facebook : / avalvikatan
    Twitter : av...

Komentáře • 237

  • @sugavaneswarisugavaneswari5361

    உங்கள் பேச்சு வார்த்தை பாடல்கள் உடை அணிந்து மிகவும் அழகி😘🌹 100 வருடம் மேல் வாழ்க வளமுடன்

  • @dr.sangeethanagarajan1108

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை அம்மா ❤️ சந்தோசமாக உள்ளது .

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 Před rokem +59

    நேரம் போனதே 🌺 தெரியல 👍 அம்மா 💞 நீங்க சகலகலா வல்லி💞💞 உங்களுடைய இந்த பேட்டி 💞💞
    நிறைய பெண்களுக்கு 💞💞 ரொல்மாடல் 💞💞 தம்பி நீங்க ரசிக்கும்படியாக 👍 சிரித்து பேசுறீங்க 👏🙏

  • @umajagannath1289
    @umajagannath1289 Před rokem +17

    She is so full of life and positivity. Very inspiring indeed.

  • @monkupinku4141
    @monkupinku4141 Před rokem +100

    நம்பவே முடியல...80 வயசுலயும் இவ்ளோ எனர்ஜிட்டிக்கா இருக்கீங்க.. 👌👍

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 Před rokem +15

    Great Madam. Indha வயதிலும் cheerful ஆகவும் நகைச்சுவை யாகவும் பேசுகிறீர்கள். பார்க்கும்போது உங்கள் உற்சாகம் எனக்கும் வருகிறது. நானும் ungalaipol இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். You are a Great inspiration 😘😘😊😊😊

  • @ganeshpirathi4815
    @ganeshpirathi4815 Před rokem +21

    எனக்கு பிடித்த சிறந்த பெண் ஆளுமை😍

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 Před rokem +24

    உங்கள் குரல் ஒரு வரம். வயசுக்கும் தோற்றத்திற்கும் சம்பந்தமில்லை. நூறை கடந்தாலும் இப்படித்தான் இருப்பீர்கள் அம்மா . வாழ்த்துக்கள் மா 🙏🙏🙏👍

  • @santhanalakshmiravi6008
    @santhanalakshmiravi6008 Před rokem +112

    நீங்க TV யில் வர ஆரம்பித்த நேரத்துல இருந்து இன்றும் நான் உங்க உடை பேச்சு. சமையல்.பாட்டு,என்று சகல கலைகளின் ரசிகை. நன்றிகள்மா. பொக்கிஷமாகிய நீங்க இன்னும் பல ஆண்டுகள் வாழனும். நன்றிமா.💐

  • @jaganathanramachandran4372

    இந்த வயதில் உற்சாகமாக இருக்கிறீர்கள். பாராட்டுகள். உங்களுடைய உற்சாகம் வயதான எங்களுக்கும் பரவுகிறது.

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 Před rokem +18

    She is so blessed to be born in a nice family, got married to a wonderful gentleman and good children. She groomed herself and planned her lifestyle in such a sophisticated way. Such an amazing lady 🥰.

  • @jayanavya
    @jayanavya Před rokem +6

    எப்போதும் புத்துணர்ச்சி அம்மா நீங்கள் வாழ்க நலமுடன்

  • @kavithamohan8236
    @kavithamohan8236 Před rokem +20

    Jinna, don't leave this Amma, interview nalla iruku. We want more information from Amma.🙏🙏🙏🙏👍👍👍👍👏👏👏

  • @user-kw9dr4pv2l
    @user-kw9dr4pv2l Před rokem +40

    What an inspiring woman , with our great traditional values ❤ வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு அம்மா...to inspire esp today's younger generations. . Interviewer also taking the prg very interestingly..@Aval Vikatan, Pls take more interview with her , to get to know n spread more values .

  • @vigneshjayachandranomshakthi

    Unmaiya..... VJ semma type...... Such a warm smile and respectful person

  • @kdfriends7182
    @kdfriends7182 Před rokem +6

    உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா😍😍😍😍

  • @rohinikumar6011
    @rohinikumar6011 Před rokem +6

    I have great admiration.. respect..fir this amazing woman..She is very talented...love her unique dressing style... graceful... charming... adorable...Viji

  • @mythilireghunathan6435
    @mythilireghunathan6435 Před rokem +4

    பெண்கள் தோள் தெரியாமல் உடுத்துவது அன்றைய மரபு. Loveable lady. An abmirable character.. Im also from Madurai. Fatima college student i was. Nice watching this.. god bless u mam with healthy happy and many more yrs of contented life

  • @Musicallyever
    @Musicallyever Před rokem +14

    100000 likes for her every word🥰🥰🥰 so inspiring and adorable 🥰 lots of love to u maam😌🙏🥰🥰🥰🥰

  • @kalaiselvianbu2045
    @kalaiselvianbu2045 Před rokem +2

    நீங்கள் நூற்றாண்டு காலம் வாழவேண்டும் வாழ்க வளமுடன் வாழ்க வாழ்வாங்கு வாழ்த்துக்கள் அம்மா

  • @karthiamu9275
    @karthiamu9275 Před rokem +6

    You are great women madam. Your words are true. You will be role model for new generation 👌👌👌👍👍👍😊😊😊...

  • @devamahadevan1390
    @devamahadevan1390 Před rokem +17

    I was born in the same year but a few months older than her. I am still teaching in secondary schools in Australia. Revathi is a role model for people who want to have a pleasant long life. Further people should have hobbies and pets.

  • @karunakaransathasivam8341

    Amma Vaalka Valamudam...Inspiring so many people....Thank you Amma...

  • @lalitharamaswamy7806
    @lalitharamaswamy7806 Před rokem +7

    கடவுள் உங்களுக்கு
    நல்ல ஆயுளை கொடுக்க
    வேண்டும்

  • @hemaprimiya7677
    @hemaprimiya7677 Před rokem +6

    How she taking care of her skin n haircare at this 80yr..Looks so fresh .

  • @sd-ud6iq
    @sd-ud6iq Před rokem +7

    குத்தாலம் அருவியில குளிச்சது போல் இருக்குதா😍

  • @vanithac5989
    @vanithac5989 Před rokem +6

    You are a very energetic human being
    Inspiration for all the ladies
    My pranams mam

  • @indirachidambaram2761
    @indirachidambaram2761 Před rokem +7

    வணங்குகிறேன் அம்மா

  • @vijimahendra7532
    @vijimahendra7532 Před rokem +2

    Very inspiring woman ….. like her too much …. God bless her for a healthy happy long life .

  • @lydialavanya6425
    @lydialavanya6425 Před rokem +2

    Great woman.. can see our tradition and our cultural values shines like sunrise.. very honest.. God bless you mam..

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 Před rokem +4

    உங்கள் பேட்டி சூப்பர். அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன் 👌👏👍

  • @JayalakshmiK-dm6yo
    @JayalakshmiK-dm6yo Před 11 měsíci +1

    ஆங்கர் சிரிச்சமுகம் செம்ம அழகு

  • @rajarajeswarikumar6928
    @rajarajeswarikumar6928 Před rokem +6

    Inspiring interview,all wlgirls and ladies must watch her interview and understand our values

  • @saraswathyjeno2092
    @saraswathyjeno2092 Před rokem +1

    Romba pidikum revathi sangaran avargalai neenga 💯 years nalla erukanum

  • @angayarkannisivakumar3380

    Ivangala madri irukanum intha vayasilayum very energetic.lbe ma.

  • @malarvizhi6428
    @malarvizhi6428 Před rokem +2

    Amma lovely speech .... i love ur attitude 🥰🥰🥰😘

  • @chitrasaravanan7078
    @chitrasaravanan7078 Před rokem +9

    Hats off Amma👍👏😊

  • @gowrisubramaniyan6836
    @gowrisubramaniyan6836 Před rokem +2

    Antha anchor avagala avalo rasikirathu.. Spr💛

  • @JK-ck7ph
    @JK-ck7ph Před rokem +8

    Please make exclusive series with mam on lifestyle back then. We all should try to follow it for leading a purposeful and meaningful life like our ancestors

  • @kanimozhi7667
    @kanimozhi7667 Před rokem +3

    எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் அம்மா

  • @nagendrakrishna5324
    @nagendrakrishna5324 Před rokem +1

    Mr. Jinna, watching your interview for first time...... U enjoyed it first hand, expressed it and made the interview very lively 👌👌👍👍 very nice

  • @padmavathya9413
    @padmavathya9413 Před rokem +9

    Very interesting to hear Mrs Revathi talking like this . Indeed a vast treasure house of knowledge.Thank you Vikatan for interviewing her.

  • @dhivyack1344
    @dhivyack1344 Před rokem +15

    So much positivity ❤

  • @birdlover3494
    @birdlover3494 Před rokem +3

    Amma neega needuli waalha.. 💯💯💯👍👍👍👍👍

  • @venmathis.a9314
    @venmathis.a9314 Před rokem +3

    Always enargy and positive talk Amma I pray to God give more energy and happiness to you mummy how is appa

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Před rokem +6

    Sathiyama namba mudiyale 80 vayasu nnu.. stay blessed amma ❤️

  • @lalitharamaswamy7806
    @lalitharamaswamy7806 Před rokem +3

    Mam நீங்க innocent 😇

  • @emmanuelraylive
    @emmanuelraylive Před rokem +7

    Revathy should have her own CZcams channel and Instagram. You should tell her that. Her energy is infectious!

  • @ushasthetrendsetterwiththe8498

    Wow so nice Revathi Aunt

  • @sshavikumar612
    @sshavikumar612 Před rokem +1

    80வயதா நம்பமுடியலshe is great

  • @RM-hv9zk
    @RM-hv9zk Před rokem +3

    Talented lady.Tamil cinema missed her

  • @vijayathiyagarajan1260

    மேடம் என் ஆயூளும் சேர்த்து உங்களுக்குத் தருகிறேன். கடவுள் கிருபையோடு. நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழணும்

  • @gomathi599
    @gomathi599 Před rokem +1

    Kandippa amma.... Neenga solra maadhri saree nama perfect ah katumodhu namaku avlooo MARYADHAI.....

  • @rajeshrajeshwary9168
    @rajeshrajeshwary9168 Před rokem

    இலங்கையில் இருந்து நானூம் உங்களை ரசித்து உள்ளளேன். இந்த நிகழ்ச்சி பார்த்தது மிக்க மகிழ்ச்சி சகோதரி

  • @narendrendren1257
    @narendrendren1257 Před rokem +4

    Good Talent Amma.

  • @rubydeena4133
    @rubydeena4133 Před rokem +1

    Amma i thought 65yrs....
    God bless you Amma....

  • @ashwinikumar7786
    @ashwinikumar7786 Před 7 měsíci

    Interesting vlog keep rocking maa... I love patti maa and thatha...👍

  • @sumathiramani4874
    @sumathiramani4874 Před rokem +2

    So great Revathiji

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 Před rokem +2

    நல்ல தம்பதிகள் அதுதான் இவர்கள் ஆயுசுக்கு காரணம்

  • @mdgaffar
    @mdgaffar Před 10 měsíci

    Jinnadhattan is blushing blushing blushing because of Revathy Amma 😅😅😅😅😅

  • @anuradhasekar917
    @anuradhasekar917 Před rokem +1

    Arumaiyana speech you are my inspiration to me Thank you

  • @mariammaljeyapandian8211

    Very excellent amma. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.

  • @premapalani6493
    @premapalani6493 Před rokem +5

    Old is gold 🥇

  • @arjunvennila105
    @arjunvennila105 Před rokem +2

    வணக்கம் நண்பரே, அம்மா வணக்கம் உங்கள் பேச்சுப் கேட்டு கொண்டே இருக்கும் போது முடிந்துவிட்டது. நண்பரேத தயவு செய்து அம்மாவின் உரையாடல் பதிவை அதிக நேரம் பதிவிடவும் படி தயவு கூர்ந்து கேட்கிறேன். நிறைய தெரியாத விஷயங்கள் தெரிந்து கொள்ளவும், தாயின் பேச்சுப் மனதுக்கு நெருக்கமாக, இதமாக, செலவிடும் நேரம் மகிழ்ச்சி அடையும் வண்ணம் உள்ளது. என் போன்றவர்களின் நலனுக்காக தாயிடம் நிறைய பேட்டி எடுத்து எங்களுக்கு பதிவாக தரவும். நன்றி நண்பரே.

  • @rathicooking3266
    @rathicooking3266 Před rokem

    அம்மா அம்மா நீங்கள் என் மனதில் இருப்பதை அருமையாக சொன்னீர்கள். நன்றி

  • @thamarairavikumar9979
    @thamarairavikumar9979 Před rokem +5

    Super ma, u r great

  • @helenesther9003
    @helenesther9003 Před rokem +1

    Mam you are such an inspiration to old people like me.

  • @padmasbrmanian
    @padmasbrmanian Před rokem +1

    Revathi madam, I am just short of 4 years to 80; I admire you and add life to my years, instead of just adding years to life. Housewife duties also go on side by side.

  • @rajmalar1584
    @rajmalar1584 Před rokem

    Amma ungalodaiya petti migavum arumai. Neengal Tamilnadu ku kidaitha kohinoor vaiyram🌈🌈. Indraiya thalaimuraikku neenga oru sirandha mun udharanam🥰🥰🥰

  • @SmartPaviBaskar
    @SmartPaviBaskar Před rokem +17

    Please ask mam about her Paati Vaithiyam book .. she said in one interview that she will share the book if viewers need. Please make the book available to everyone by sharing Google Drive link of that book.
    Hope mam shares the book if she reads this. Thank you !!

  • @valliramasundram8590
    @valliramasundram8590 Před 10 měsíci

    Madam Revathy Ama is like a special diamond with so facets, for me she is most versatile actress, singer etc, there are no words to😅 describle her, a perfect lsdy in every way. Sending her lots of love n hugs from Malaysia. Thank you to the wonderful hosts. ❤❤❤❤🙏🏼

  • @vanathipushpa835
    @vanathipushpa835 Před rokem +2

    Madurai special, long live amma

  • @balathandapanirk5561
    @balathandapanirk5561 Před rokem +1

    Amma vanakkam Amma neenga pesurathu rompa pidikkum Amma

  • @indranivenkatachalam6256

    Dear mam 😄😄நீங்க அழகு அறிவு 🌸🌹உங்களுக்கு என்றும் 16 தான் 😄😄கடவுள் உங்களை இப்படியே வச்சுப்பார் 🙏🙏வாழ்க வளமுடன் dear mam 😄😄

  • @lakshmivs7596
    @lakshmivs7596 Před rokem

    Revathy madam is awesome. Thanks Jinna

  • @amrith2870
    @amrith2870 Před rokem +2

    நீங்க நூறு வருடம் வாழ வாழ்த்துகள்

  • @lalitharamaswamy7806
    @lalitharamaswamy7806 Před rokem +2

    Mam நீங்க அழகு

  • @KarthikS-cu1xk
    @KarthikS-cu1xk Před rokem +1

    Ma'am. U r very beautiful in and out

  • @sumusurry6854
    @sumusurry6854 Před rokem +3

    Such an inspiration

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 Před rokem +2

    Jinna is truly lively 👍👌

  • @esteemira
    @esteemira Před rokem

    You are an amazing woman. Just love listening to you.

  • @Srini_vas_offical
    @Srini_vas_offical Před rokem +1

    😄😄😄😄😍😍😍 very kind of you amma great 💐💐💐💐👌👌👌

  • @padmageethas3408
    @padmageethas3408 Před rokem +1

    மிகவும் நன்றாக அழகான பேட் டி

  • @shantygunaratnam4726
    @shantygunaratnam4726 Před rokem +2

    So very cute 💕

  • @archanaramkchandrran5054

    Beautiful interview..she is so cute ❤️🥰

  • @rajeswaridevan7810
    @rajeswaridevan7810 Před rokem

    சென்னை வந்தால் உங்களை பார்க்க முடியுமா அம்மா? நீங்கள் மிகவும் ஜாலியான பெண்மணி, வாழ்த்துக்கள்

  • @rithvika7670
    @rithvika7670 Před rokem

    Neenga pesratha ketute Iruklam pola iruku Ma❤️❤️

  • @poongodi2397
    @poongodi2397 Před rokem +2

    Nice speech patti amma

  • @hemaprakash8500
    @hemaprakash8500 Před rokem +2

    Good interview

  • @senthilvadivu6070
    @senthilvadivu6070 Před rokem

    ஒரு ஐயம்!
    இவர் கண்ணதாசன்மகள்களில் ஒருவர் தானே!

  • @valarmathiv1388
    @valarmathiv1388 Před 9 měsíci

    சூப்பர் அம்மா

  • @ruthutv6074
    @ruthutv6074 Před rokem

    அம்மா உங்கள் பதிவுகள் மிகவும் சூப்பர் சூப்பர் 🙏🏻👍👍👌👍👌🙏🏻🙏🏻🙏🏻

  • @ranjeetavel
    @ranjeetavel Před rokem +4

    Hats off Sankaran Sir 🙏 great human being !

  • @jemimaraj7025
    @jemimaraj7025 Před rokem

    Your simplicity inspires many.May Holy God bless you with many more years.we have to pass on only one life.Righteous attain Glory whereas unrighteous suffer according to God's law.

  • @apsarassamayal
    @apsarassamayal Před rokem +2

    Sowkar Amma so so so inspiration for me and also neegalum Amma ,I enjoyed this interview,so nice interview 100 💯 percentage true saree அழகே தனி அழகு

  • @kowsikowsalya428
    @kowsikowsalya428 Před rokem +1

    Super bbbbb nice l am happy to see you amma

  • @ayeshayesh7521
    @ayeshayesh7521 Před rokem

    Really you are a good. And best Amma you are a rollmodel to others very clever and active Amma you look like young one can t say 80years motivate words good singer (twingal twingal little star)song Pala mettuhalil padi eruktrerhal waalha amma

  • @aadhithyasarees827
    @aadhithyasarees827 Před rokem +1

    Aval vikatam naan ungal rasigaigalil oruval enaku revathi ammavai paarka oru vaaipu amaithu tharayum

  • @rohinikumar6011
    @rohinikumar6011 Před rokem +2

    Must watch her interview with her husband in Aval Vikatan

  • @sarathaelango6424
    @sarathaelango6424 Před rokem +1

    உண்மையில் 80 மாதிரி தெரியல.அம்மா ஆயுளூம் ஆரோக்கியத்துடன் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்.