"இவ்ளோ சிரிச்சு பேசினாலும் எனக்குள்ளயும் சொல்ல முடியாத வலிகள் இருக்கு!" - Revathi Sankaran Opens Up

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • #hilarious #pattivaiththiyam #aishwaryaraibachchan
    "இவ்ளோ சிரிச்சு பேசினாலும் எனக்குள்ளயும் சொல்ல முடியாத வலிகள் இருக்கு!" - Revathi Sankaran Opens Up
    Sponsor Link:
    Admission Opens for 2022 - 2023 batch
    Visit Us: snsgroups.com/
    Spine: snsspine.in/
    Contact Us: 90036 55855, 95664 23456
    E Mail Us: events@snsgroups.com
    Credits:
    Host : Jinnadhattan
    Producer : Anandaraj
    Camera : Karthick.N, Priyan
    Edit : Muthukumar
    Executive Producer : Anbarasi
    Do Watch Our Latest Videos:
    "Husband-அ விட அதிகமா சம்பாதிச்சதால எங்களுக்குள்ள...!" - Revathi Sankaran Couple Interview
    👉 • "Husband-அ விட அதிகமா ...
    ஒரு நாளைக்கு 12, 13 பிணங்களை எரிச்சு இரும்பு Rod -ஏ Bend ஆயிடுச்சு! -Kannagi -யின் மயான வாழ்க்கை...
    👉 • ஒரு நாளைக்கு 12, 13 பி...
    “ரெண்டு முறை கரு கலைஞ்சுடுச்சு; நான் எடுத்த அந்த திடீர் முடிவால...!” Singer Sujatha Mohan Exclusive
    👉 • “ரெண்டு முறை கரு கலைஞ்...
    நீதான் CZcamsr ஆச்சே உனக்கு என்ன கோடி கோடியா வரும்ல... Ammu & Preetha's Atrocities | Ammu Times
    👉 • நீதான் CZcamsr ஆச்சே ...
    "சினிமாவுலதான் இதையெல்லாம் பாத்திருக்கேன்; ஆனா, என் Life -லயும்...!" - Actress Meena Emotional
    👉 • "சினிமாவுலதான் இதையெல்...
    To Subscribe:
    Aval Vikatan ▶ : bit.ly/2DUXIQK
    Vikatan App ▶ : bit.ly/2Sks6FG
    Hello Vikatan ▶ : linktr.ee/hell...
    Vikatan Website ▶: vikatanmobile....
    Vikatan Digital Magazine Subscription ▶ : bit.ly/3uEfyiY
    Aval Vikatan is a brand of Vikatan CZcams Network which glorifies women & their achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change. To subscribe to our Channel to work towards more productive content.
    Thanks For Watching..
    Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
    Instagram : / avalvikatan
    Facebook : / avalvikatan
    Twitter : av...

Komentáře • 153

  • @riselvi6273
    @riselvi6273 Před rokem +43

    என்ன ஒரு அழகான உச்சரிப்பு ma'am.. நீங்களும் உங்கள் தமிழ்ப் பேசும் அழகும் அறிவும் திறமையும் வாழ்க !

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 Před rokem +57

    நடிகை பானுமதி அம்மாவுக்கு அஷ்ட வர்த்தினி பட்டம் பெற்றவர் அடுத்து உங்களுக்கு தான் அம்மா 💞 மிகவும் பொருத்தம் 👍👍👏👏💕💕💕💕

  • @vasanthkumardhanasekarand4219

    அம்மா எப்படியம்மா
    இவ்வளவு திறமை
    கடவுளின் அற்புத
    படைப்புகளில் நீங்கள்
    ஒருவர் அம்மா உங்கள் பேச்சை கேட்டாலே
    எல்லோருக்கும் உற்சாகம்
    பிரமிப்பு அம்மா என்ன சொல்ல வார்த்தைகளே
    இல்லை அம்மா அம்மா

  • @dhanalakshmidhanalakshmi2726

    ரேவதி அம்மா பேட்டியைபார்த்தாலே ஒரு உற்சாகம் தான்....தொடரட்டும் உங்கள் பேட்டி

    • @SivaKumar-fl9yd
      @SivaKumar-fl9yd Před 4 měsíci

      Amma neenganeenda walangaludan wallwangu wazha Eraivanidam prarthikindrayn ma thank u ma

  • @heavenmoison9273
    @heavenmoison9273 Před rokem +15

    இந்த வயதிலும் ரேவதி அம்மாவின் குரல் இறைவன் கொடுத்த வரம்.... வாழ்த்துக்கள் அம்மா.

  • @geoferra7027
    @geoferra7027 Před rokem +41

    நீங்கள் இன்னும் நூறு வருடங்கள் வாழ வேண்டும். நீங்களே ஒரு இனிய பாடல், உங்கள் வாழ்க்கை நல்ல பாடம்.

  • @lathababu3107
    @lathababu3107 Před 2 měsíci +1

    தங்களின் உரையாடல் பார்க்கும் போது ஒரு புத்துணர்ச்சி கிடைக்கிறது அம்மா. வணங்குகிறேன்.

  • @sulochanaanantharaman5322

    What an amazing lady, such an inspirational women. The way she talks about her experience, childhood memories and her dressing sense. Luv you amma

  • @sujathas4786
    @sujathas4786 Před rokem +17

    What a multi talented extra ordinary beautiful mom love my sweet revathy sankaran mam

  • @angayarkannisivakumar3380

    ரேவதி அம்மா ஜின்னதனின் உரையாடல் எப்பவுமே மகிழ்ச்சி தரும் அவள் விகடனில்.கண்தானம்,உடல் தானம் பற்றிய பாடல்கள் மிக அருமை.அவரின் பன்முகத்திறமை விருதுக்குரிய ஒன்று.உங்கள் இருவரின் பேச்சு எப்பவும் எனக்கு பிடிக்கும்.பல தடவை காணொலி பார்த்தேன்.பதிவின் முடிவில் மிக அழகாக, யதார்த்தமாக வாழ்க்கை போக்கை எடுத்து சொன்னது அவரின் அறிவிலும் அணுகு முறையும் முற்போக்குதன பார்வையை பிரதிபலிக்கிறது.இன்னும் அவரது திறமைகளை ரசிக்க விரும்புகிறேன்.அவள் விகடனிடம் ரேவதி அம்மாவிடம் என் அன்பையும் வணக்கத்தையும் தெரிவிக்க கேட்டு கொள்கிறேன்.

  • @padmavathya9413
    @padmavathya9413 Před rokem +18

    Amazing. What an understanding of life!.Really praiseworthy. All these principles are to be cherished and followed. Thank you very much, Vikatan team.And also to the versatile personality of dear Mrs.Revathy Sankaran.

  • @shammyc6329
    @shammyc6329 Před rokem +22

    What a beautiful interview enjoyed it

  • @S.INDIRANI7433
    @S.INDIRANI7433 Před rokem +17

    கம்பன் வீட்டுக் கட்டு தறியும் கவி பாடும்.. இதில் வியப்பதற்கு ஏதும் இல்லை....👏❤️🌹💐🙏.

  • @harinima6850
    @harinima6850 Před rokem +21

    ரேவதி அம்மா பேச்சைகேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது

  • @qhamrunnishakalam9388
    @qhamrunnishakalam9388 Před rokem +10

    She is pretty cool and talented voices beautiful

  • @divyasekar2012
    @divyasekar2012 Před rokem +11

    Mam, you are just mind blowing with ur super positive attitude. So Happie to see you being so Happie and positive.🥰 Would wish to meet u once😊 . Good vibes 🤗

  • @giridhark.r5832
    @giridhark.r5832 Před rokem +8

    08:00 Aishwarya rai

  • @susheelakesavan3031
    @susheelakesavan3031 Před rokem +3

    Such a beautiful and cute lady. Iam very much impressed with Her motivational quotes and positive thinking. MAY BABABLESS her Always

  • @Viji672
    @Viji672 Před rokem +5

    80 vayathilum alagum kural inimaiyum maravae illai.super amma.

  • @venuss431
    @venuss431 Před rokem +6

    Love you Revathy ma.I feel so happy whenever I listen to you.Multi talented at the same time down to earth.you are my role model and iam trying to learn a lot from you.
    Enjoyed watching this interview.
    Sandhya padmanabhan

  • @shalinisanthanam9250
    @shalinisanthanam9250 Před rokem +4

    What a talented person she's.... great to listen to her.... long live Revathy amma... our prayers to her and thank u so much brother....

  • @karathikjanani
    @karathikjanani Před rokem +7

    I am always impressed your advice madam I am also positive person sometimes my mind distracts I will watch your speech madam thank you so much 🙏

  • @renukavasudevan3771
    @renukavasudevan3771 Před rokem +6

    Mam ur voice is so cute u r a multi talented woman No one replace u mam

  • @vijipazhani1915
    @vijipazhani1915 Před rokem +3

    Amma please act ma.Really you are God gift ma.Wonderful heart touch your song. Very very nice ma.

  • @sana_time
    @sana_time Před rokem +4

    Ammavai paarthadhum n college days niyabagam vandhuduchu
    Qaied e millath govt arts college cultural days ku amma vandhu irundhaanga
    Amma & yenga principal Dhamayandhi madam rendu perum nalla thozhigal nu sonnanga
    Amma n kannathai pidithu
    yenna azhagu da nu sonnaanga
    Naa handicap nu terunjadhum romba varuttapattaanga
    Nalla padi nalla varuvenu sonnadhu naan marakkala
    Ammavin aasirvaadhangalaal
    Naan inru govt school teacher

  • @kanimozhi7667
    @kanimozhi7667 Před rokem +5

    அம்மா உங்களை ரொம்ப பிடிக்கும் எனக்கு சூப்பர் மா

  • @radharamesh3860
    @radharamesh3860 Před rokem +8

    Sooooper Amma... ❤ Vazhndha ungala madhri vaazhanum

  • @ranjeetavel
    @ranjeetavel Před rokem +2

    Revathimma, unga 'Nanbargale, nanbargale' and 'Manidhar enbavan' songs........hats off ! 👌👏

  • @idesignboutiquesrividya
    @idesignboutiquesrividya Před rokem +3

    All 4 videos with lots and lots of informations... u r all precious amma. U r my inspiration from my childhood. Always like ur character dressing mehendi and more....

  • @karunanithiprabu5420
    @karunanithiprabu5420 Před rokem +3

    மீனாட்சி சேஷாத்ரி யை நீங்கள் பேட்டி எடுத்தது எனக்கு மிகவும் பிடித்தது அந்த காணொளியை நான் பல முறை பார்த்திருக்கிறேன் ஆனால் இப்போது தேடுகிறேன் அது கிடைக்கவில்லை

  • @lakshmiashok7191
    @lakshmiashok7191 Před rokem +4

    Wow! this song from the Sound Of Music is one of my favourite quotes to many of my friends whenever required. I am so happy that you also think the sane way as I do. Lovely interview. Love to meet you in person from far away Holland. God bless you.

  • @cmmnellai3456
    @cmmnellai3456 Před rokem +7

    Sema talented.. madam....

  • @habibunisha8615
    @habibunisha8615 Před rokem +2

    She is so positive, 😍

  • @mathidevi6221
    @mathidevi6221 Před rokem +5

    Super amma melting 😍 ❤ 💕

  • @Brilliantideas19
    @Brilliantideas19 Před rokem +1

    Amazing 👏..searching myself...what I am going to do at my older age..

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 Před rokem +3

    I totally agree with her concept. Children come out as per to our wish. Parents have the commitment and responsibility of taking care of them. But not the children have commitment of taking are of their parents.

  • @sebastianwinifreeda8263
    @sebastianwinifreeda8263 Před 4 měsíci

    அம்மா வணக்கம் நீங்கள் என்ன படித்தாலும் பழைய காலத்து கதைகளும் அப்போது நடந்த கலாச்சாரங்களும் சொல்லி நடித்தாலும் எவ்வளவு மிர மாதம் என்றுமே நித்திக்கும் தித்திக்கும் நிகவுகளாக வே இருக்கின்றது என்று மே மறக்க முடியாது அம்மா வாழ்க அம்மா உங்களுக்கு இறைவனது ஆசீர்வாதமே வாழ்க அம்மா வாழ்த்துக்கள் அம்மா🌹👃💗🌹👃

  • @sathieshsathiesh1548
    @sathieshsathiesh1548 Před rokem +1

    Arumai amma appa all souls greeting thanks 🙏🙇

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 Před 4 měsíci

    Amazing self-confidence and practised to digest ill-treatment in what ever manner...

  • @raghulkarthick6191
    @raghulkarthick6191 Před rokem +3

    Expecting more vlogs from Mrs.shankaran.. pls don't stop doing vlog with her.

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 Před 7 měsíci

    Positivity is spead over all along with madam. Nice creature by God.

  • @mdgaffar
    @mdgaffar Před 10 měsíci

    Host JinnaDhattan is very much lucky who interviewed multi talented gem Revathi Amma. Revathi Amma is multi talented like another multi talented gem P Bhanumathi Amma.

  • @balasubramanianr538
    @balasubramanianr538 Před 10 měsíci

    உங்க பேச்சை கேட்டால் புத்துணர்வு வருகிறது.Madam.

  • @chitrakumar110
    @chitrakumar110 Před rokem +4

    Mam u r extraordinary multi talent person ,oh god what song

  • @lills450
    @lills450 Před 3 měsíci

    Love you Revathi amma. God bless you with good health and peace. Long live amma, love you so much. Amazing lady, lost my everything and was disturbed by my inlaws. When I saw your videos i was astonished, now I am ok. Thanks amma. My everloving dream girl. I'm so happy about you, kutrala aruviele kulichadhu pole erukkudhu. Your motivational speech every female needs to lead a pleasant life. No more words to say anything. Perfect god made lady. Vaazhga pallandu.

  • @arjunvennila105
    @arjunvennila105 Před rokem +3

    வணக்கம் நண்பரே இன்னும் நிறைய பேட்டி எடுத்து எங்களுக்கு பதிவாக தரவும். அம்மா வணக்கம் தங்களின் பேச்சுப் மனதுக்கு எம்மை மறந்து சந்தோஷமாக உள்ளது நன்றி.

  • @parameswaran-9217
    @parameswaran-9217 Před 10 měsíci

    Hon ble Revathy Amma Spero super past thinking has been brought by your speech,song,action etc really I great happy feeling of Tamil,Tamilnadu so on ofcourse I am in Kerala but feeling I in Tamilnadu and brillient Tamil humour etc I wish you and Sri Sankar must live long long years just to make happy all Tamilians i.e. tku.

  • @Jbi92
    @Jbi92 Před rokem +1

    About Aishwarya rai 8:01 - 8:22 ❤️

  • @JK-fn7gv
    @JK-fn7gv Před rokem +2

    Very nice thank you Amma

  • @chandrasekarshanthi6534
    @chandrasekarshanthi6534 Před rokem +2

    awesome..thanks for the best positivity

  • @sakthixerox8666
    @sakthixerox8666 Před rokem +1

    Great amma vazga vallamudan madam

  • @patrickroshan3066
    @patrickroshan3066 Před 7 měsíci

    ரேவதி அம்மா பேச்சை கேட்டாலே ஒரு சந்தோஷ்சம்

  • @maheswarimathialagan1983

    மிக்க நன்றி அம்மா!!!

  • @sathieshsathiesh1548
    @sathieshsathiesh1548 Před rokem +1

    Amma love you so much amma live live greetings 🙏🙇

  • @mithunsiva4314
    @mithunsiva4314 Před rokem +2

    Soo cute Amma. Love you so much 💗

  • @arathirdiana
    @arathirdiana Před rokem +3

    So nice amma 🙏🙏👏👏

  • @muthuvadivoo9161
    @muthuvadivoo9161 Před rokem +4

    அருமையான பதிவு

  • @user-jb3kh9ys9s
    @user-jb3kh9ys9s Před 11 měsíci

    No words to appreciate your talent maa. I love you ma'am ❤

  • @vasanthkumardhanasekarand4219

    அம்மா தினமும் உங்களை பற்றிய பதிவுகளை பதிவிடுங்கள்

  • @shivanikrishna1070
    @shivanikrishna1070 Před 4 měsíci

    Revathi darling Amma Amma unga vazithan ennoda vazi

  • @rohith5704
    @rohith5704 Před rokem

    Reavathy ammava peeti eduka oru nal pathathu sir avanga talente vera level sir neraya videos podunga sir 😊

  • @samiraparveen1718
    @samiraparveen1718 Před rokem +3

    Really superb

  • @vjeeva123
    @vjeeva123 Před rokem +6

    Multiple personality maa 😘 👍

  • @vijinila4152
    @vijinila4152 Před 8 měsíci

    Mam super mam enna mathiri song Vera level mam evlo nalla social news my heart yours ❤

  • @vijayasathish3142
    @vijayasathish3142 Před rokem +2

    Great Amma 🙏

  • @lrjboobalan277
    @lrjboobalan277 Před rokem +2

    ரேவதி அம்மா பேட்டி சிறப்பு😀

  • @lydialavanya6425
    @lydialavanya6425 Před rokem +3

    Nature lives with you🌾🌿

  • @thiminitubers5026
    @thiminitubers5026 Před rokem +1

    Migavum nalla pesureenga 👍🏼

  • @rathika4864
    @rathika4864 Před rokem +1

    Hi..bro evangala..neeaya interview pannengge.
    Nalla jaaliya irekete avangalode pechetiran.paatima nalla alage.

  • @samsam-os7ze
    @samsam-os7ze Před rokem +1

    Mam neega periya skoler mam I love you mam

  • @azrajameel7310
    @azrajameel7310 Před rokem

    What a awesome lady.

  • @kulandaivel3238
    @kulandaivel3238 Před rokem +2

    Jesus bless you ma

  • @punithavinith1383
    @punithavinith1383 Před 11 měsíci

    ❤my dear mam i love you mumy so much so cute you are my role madle very good pare like to see you one 🕐 time 🎉

  • @srk8360
    @srk8360 Před rokem

    Excellent Ma'm..👏👏👏👏👏👌👌

  • @rajeswaribalakrishnan5119

    Wow... Enna creativity

  • @jayanthivelpari8439
    @jayanthivelpari8439 Před rokem +1

    அருமை அருமை அம்மா

  • @vikramanrishikesh5266

    அம்மா உங்களை மிகவும் ரசிக்கிறேன்

  • @haleemahalim7036
    @haleemahalim7036 Před 11 měsíci

    I use to watch daily morning 7a.m.

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 Před rokem

    Smt Revathy Sankar ! Vanakkam namaskaram vaazhga

  • @vaseegarans8042
    @vaseegarans8042 Před rokem

    About Enthiran from 7:16-10:34

  • @rajiniduraiyan3828
    @rajiniduraiyan3828 Před rokem +1

    No word's

  • @ananthiramamorthy6860
    @ananthiramamorthy6860 Před 8 měsíci

    Superb.

  • @sumansri2605
    @sumansri2605 Před rokem +5

    Ammaa adatha janmam irundhal ungalukku maganaga pirakkanum

  • @andalganesan9335
    @andalganesan9335 Před 10 měsíci

    Super super amma❤❤❤❤

  • @fazilathfathima1401
    @fazilathfathima1401 Před rokem +2

    superma neenga 🎉 #savesoil

  • @kriyaweddingandsangeetchor1670

    Really superb! Well done. I am your fan

  • @hiqe3908
    @hiqe3908 Před rokem

    Fantastic, amazing, excellent

  • @jayanthis8365
    @jayanthis8365 Před rokem

    எவ்வளவு பாஸ்டிவ்வா இருக்காங்க 👌☺️

  • @sumathis6162
    @sumathis6162 Před rokem

    Super amma love you ❤❤❤

  • @jayanthrijay2417
    @jayanthrijay2417 Před rokem +1

    Super song 🙏🎵

  • @ramakrishnankambayi9836
    @ramakrishnankambayi9836 Před 11 měsíci

    Ammaaaa suuuper

  • @SureshKumar-yn5dk
    @SureshKumar-yn5dk Před rokem

    👌🙏🙏🙏சுமிதா சுரேஷ்குமார்

  • @user-jl6tp9su8h
    @user-jl6tp9su8h Před rokem

    Sema amma super

  • @haleemahalim7036
    @haleemahalim7036 Před 11 měsíci

    Congrats mam.why don't u do kalaignar TV cookery programme.

  • @koperundevivelmourougane1924

    Hats off ma🙏

  • @vidyabalasubramanian4901

    Super Amma. 🙏

  • @kajalakshmis4434
    @kajalakshmis4434 Před rokem

    Thank you amma

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 Před rokem

    Excellent kandanam

  • @deepashomebusiness6256
    @deepashomebusiness6256 Před rokem +1

    செம song maa

  • @sivacsuresh
    @sivacsuresh Před rokem +1

    wow super