ரஜினியை கடுமையாக தாக்கி பேசிய ராமராஜன்! Ramarajan new movie | Ramarajan Video | Ramarajan Interview

Sdílet
Vložit
  • čas přidán 20. 09. 2022
  • #Ramarajan new movie | #RamarajanVideo | #RamarajanInterview
    Ramarajan new movie | Ramarajan Video | Ramarajan Interview

Komentáře • 695

  • @jaijana1208
    @jaijana1208 Před rokem +47

    முகத்தில் எந்த பாவனை யும் இல்லாமல் 50 படம் நடித்த வர். இந்த ரிக்கார்டும் இவருக்கே

  • @Ramachandra-dts001
    @Ramachandra-dts001 Před rokem +65

    ரஜினி ய பத்தி அவர் பேசவே இல்லை

    • @lathapharth9126
      @lathapharth9126 Před rokem +6

      Ivanungaluku Vera vaela illa Sir ethayachum solli thirivaanunga...

    • @vishwakesan3014
      @vishwakesan3014 Před 4 měsíci

      Corrected sir 💯 truely
      Rajinikanth oru full mental
      Avan rasigargalum Avanai vida oru full mental
      Muttal payalgal

  • @mindmiracletrainingandther7150

    புரட்சி தலைவரை என் மானசீக குருவாக கருதிவருபவன். உங்கள் வெள்ளை உள்ளத்திற்கும், உணர்வுக்கும் ,நடிப்பிற்கும் நான் ரசிகன்.

  • @s.rajinikanth.ss.rajinikan9222

    இதில எங்கடா ராமராஜ் ரஜினி பத்தி தப்பா பேசினா ஏன்டா சும்மா கிளப்பி விடுறாங்க

  • @MspaviPavi
    @MspaviPavi Před rokem +34

    ராமராஜன் அவர்கள் மீண்டும் திரைப்படத்தில் தோன்றுவது மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் கருத்து மிக்க சமுதாய நோக்கு கொண்ட எண்ணற்ற படங்களை தந்த திரு.ராமராஜன் அவர்களுக்கு நன்றிகள்.

  • @n.murugesann.murugesan7970
    @n.murugesann.murugesan7970 Před rokem +191

    தன்னை தாழ்த்து கொண்டு பிறரை உயர்த்தி பேசும் குணம் சூப்பர் ஸ்டார் மட்டுமே!.

    • @ramansethu6621
      @ramansethu6621 Před rokem +8

      உண்மை! உண்மை!

    • @saravananr4387
      @saravananr4387 Před rokem

      Adhanal than. Rajeni veetukulla kuda Unga veda mattran kettuku vealeila nayei madheri nekka vaithu anupuvan

    • @chandruk5032
      @chandruk5032 Před rokem +1

      அதுக்கு பேர் தான் :
      *சினிமா வியாபாரி* ✔️
      எதுக்கு ஒருவன் தன்னை தாழ்த்தி கொள்ள வேண்டும்❓
      அசிங்கமா இல்ல❓
      மில்லியன் டாலர் கேள்வி💲

    • @snpnishanth9905
      @snpnishanth9905 Před rokem +1

      இல்லை

    • @snpnishanth9905
      @snpnishanth9905 Před rokem +5

      இவர் மது குடித்து நடித்தது இல்லை.

  • @dhanabalg9265
    @dhanabalg9265 Před rokem +10

    Ramarajan sir. Congratulations. Good👍

  • @deepanbentley846
    @deepanbentley846 Před rokem +28

    தலைவரே கடந்த வாரம் இயேசு அப்பா அப்பானு அந்த மேடையில்… இந்த வாரம் நெற்றியில் மொட்டு வைத்து இந்த மேடையில்… 😢

  • @uthaiyasuman3550
    @uthaiyasuman3550 Před rokem +45

    All time super star⭐⭐⭐ rajni kanth

  • @raghavanragupathy480
    @raghavanragupathy480 Před rokem +45

    மற்றவர்களை பாராட்டுங்கள் நாமும் நல்ல பாராட்டுடன் வாழலாம். இல்லையேல் மறைந்து விடும் பிறர் மனங்களில்..

    • @raghavanragupathy480
      @raghavanragupathy480 Před rokem +1

      Thank you brother🙏🙏🙏

    • @veeramanirajraj9563
      @veeramanirajraj9563 Před rokem

      சுப்பர் அருமையான அட்வைஸ்

    • @ajaystephengunasekar1629
      @ajaystephengunasekar1629 Před rokem +1

      He didn't speak about rajinikanth

    • @chandruk5032
      @chandruk5032 Před rokem +1

      அதான்....
      *காலத்தை வென்ற*
      *புரட்சி தலைவர்*
      *பொன்மனச்செம்மல்*
      *மக்கள் திலகம்*
      *எம்ஜியார்*
      அவர்களை மனதார பாராட்டி பேசுகிறாரே.... 👌🏾
      பிறகு என்ன❓

  • @rajajig7649
    @rajajig7649 Před rokem +19

    தமிழ் நடிகர் மக்கள் மேம்படுத்த வேண்டும்

  • @thendralsangam7035
    @thendralsangam7035 Před rokem +70

    ராமராஜன் எல்லாம் ரீ என்ட்ரிகொடுத்ததை விட வெள்ளி விழா நாயகன் மோகன் ரீ என்ட்ரி கொடுக்கலாம்

    • @Ramesh-op8rb
      @Ramesh-op8rb Před rokem +1

      ராமராஜன் வந்தால் உனக்கு என்ன வலிக்குதா?

    • @think-neutral
      @think-neutral Před rokem +1

      ஆமா! 💯 👍🏽 இந்த தம்பட்டம், அகம்பாவக் கதையெல்லாம் கேட்கும்போது வெறுத்துப்போகுது! புரட்சித்தலைவர் பெயர் சொல்லி அவரை முன்வைத்து இவங்க தம்பட்டம் பேசி படத்தை ஓட்டப்பாக்குறாங்க! 😅

    • @ganapathys9680
      @ganapathys9680 Před 3 měsíci

      இந்த மொந்த மொவரையை யார் பார்க்கப்போகிறார்கள்?

  • @murugesans5123
    @murugesans5123 Před rokem +13

    அண்ணே உங்க படம் என்னைக்கண்ணே ரிலீஸ் முதல் காட்சி பாக்கணும்

  • @krishtoper7003
    @krishtoper7003 Před rokem +20

    யப்பா இப்ப ய குடிச்சிட்டு,ப்ன்றமாதிரி பேசுர...வாய்ப்பு கிடைக்குல இப்ப கிடச்சிடிச்சி பேசுர படம் ஓடுதானு பாப்போம்

  • @user-dm4fu1js6n
    @user-dm4fu1js6n Před rokem +88

    மக்கள் நாயகன் ராமராஜன் படம் ரிலிஸ் ஆச்சினாபோச்சி தமிழ்நாட்டிர்கே திருவிழாதான் !

  • @PMAAAbbasMohamed
    @PMAAAbbasMohamed Před rokem +25

    Ramarajan sir...
    All village movies and songs are super

  • @rajagopalp9509
    @rajagopalp9509 Před rokem +84

    தமிழ் பற்றுள்ள நல்ல நடிகர்

    • @Varu-cx2og
      @Varu-cx2og Před rokem +4

      ஏனெனில் அவர் தூய தமிழர்

    • @jayaramangovindasamy7968
      @jayaramangovindasamy7968 Před 4 měsíci

      போய் தெலுங்கு.இந்தி படத்தில் நடிகலமே

  • @sathyasathish392
    @sathyasathish392 Před rokem +44

    Rajni sir mela porama pudicha naiga enum vandhutetha irukanugaa

  • @SuperDeepak121
    @SuperDeepak121 Před rokem +4

    Super thalaiva

  • @ksmtamil9501
    @ksmtamil9501 Před rokem +2

    அருமை ங்க அண்ணா

  • @mohamedsaleem6828
    @mohamedsaleem6828 Před rokem +1

    Ramarajan film super song ellamay supera irukkum❤️❤️😍😍❤️🥰👌👍👍👍👍

  • @user-od3py4ru3m
    @user-od3py4ru3m Před rokem +263

    ரஜினி சார் திரமை இருக்கு ஸ்டைல் இருக்கு அதா அவர் இன்னும் நடிகராரு அவரு மாஸ்

    • @jagaraj3690
      @jagaraj3690 Před rokem +19

      யாருக்கு எது அமையுதோ அதுதான் அமையும். யாரைப் பார்த்து பொறாமை பட்டாலோ வயிறு எரிஞ்சாலோ அது அவங்களுக்குத்தான் நஷ்டம்.

    • @vinothd6985
      @vinothd6985 Před rokem +23

      உண்மை சகோ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாஸ் 🔥🔥🔥

    • @VijayKumar-dy6bx
      @VijayKumar-dy6bx Před rokem +4

      System... Sariellai.... 🥱🥱🥱

    • @karthikramya3180
      @karthikramya3180 Před rokem +2

      @@vinothd6985 enna vithiyasam. Ramarajan karakatakaran more than 1 year record thambi

    • @siddharth5073
      @siddharth5073 Před rokem +8

      @@karthikramya3180 thambi basha chandramukhi un 1 year mela oduchu...Rajinikanth panna record lan sonna yaarume avaruku equal ah Vara mudiyathu...Inga yaaru record pannanga pannalanu sollala yaaruku therama iruko atha thakka vechikiran...en Amitabh bachhan eh appa role la than nadikiraru...ippa kuda intha vayasula hero va nadichi younger generation oda athigama collection panni kaata mudiyuna athu rajini, kamal matun than and even vijaykanth...chumma romba naal kalichi vanthu intha dialogue lan pesa kudathu...ellarun oru vithathula talented than

  • @rak2519
    @rak2519 Před rokem +12

    Titleக்குதான் Views , ரஜினி பெயர் இருக்குல்ல

    • @karthikvpc
      @karthikvpc Před rokem +1

      உங்கோத்தா அப்பன் அவுத்து போட்டு ஆடினாலும் எல்லோரும் பார்ப்போம்.

  • @samyvayakattu8160
    @samyvayakattu8160 Před rokem +47

    சூப்பர்ஸ்டார் என்றும் நல்ல மனிதர்

  • @user-dm4fu1js6n
    @user-dm4fu1js6n Před rokem +32

    தமிழ்நாடே காத்திருக்கிறது வசூல் நாயகனே மக்கள் நாயகனே உங்கள் 45 வது படம் ரிலீஸ் தேதி க்காக !

    • @vinothd6985
      @vinothd6985 Před rokem +2

      😀😀😀 comedy

    • @vikramrajan9369
      @vikramrajan9369 Před rokem

      Apdi la evanum kathurukala neenga mooditu polaam

    • @aarirose6072
      @aarirose6072 Před rokem

      எந்த நடிகர் நடித்தாலும் தமிழ்நாடு மக்கள் காத்திருக்க மாட்டார்கள் சினிமா ரசிகர்கள் வேண்டுமென்றால் காத்துக் கொண்டிருப்பார்கள் எத்தனையோ மனிதர்கள் சினிமாவை விரும்புவதில்லை

    • @sanjaysurya6840
      @sanjaysurya6840 Před 3 měsíci

      ​@@aarirose6072even I don't watch movies.

  • @arokiyarajraj2723
    @arokiyarajraj2723 Před rokem +96

    30 வருடமாக எங்கே போனீர்கள் மக்கள் நாயகனே மக்களால் ஒதுக்கிப் வைக்கப்பட்டவர் நீங்கள் அதை மறந்து விடாதீர்கள் குடும்பத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டீர்கள் அதையும் மறந்து விடாதீர்கள் மேடை கிடைத்தால் ஆணவமாக பேசாதீர்கள் பணிவோடு பேசுங்கள் அடுத்தவர்களை தாக்கிப் பேசாதீர்கள்

  • @karthikeyanmsk8521
    @karthikeyanmsk8521 Před rokem +21

    மக்கள் நாயகன் ராமராஜன்

  • @gokulegr3809
    @gokulegr3809 Před rokem +2

    இந்த மாதிரி ஒரு வள்ளல் சிங்கம் வந்து மேடையில் கர்ஜிக்கனும் 🦁... யாரது சொல்லுங்க மக்களே???

  • @nikiljonastech7164
    @nikiljonastech7164 Před rokem +2

    திட்டமிட்டு ஓரங்கட்ட பட்ட நல்ல நடிகர்...

  • @user-be6qh8eu3h
    @user-be6qh8eu3h Před rokem +1

    👍⚡🔥

  • @krupas1917
    @krupas1917 Před rokem +7

    He does not even Have the quslification to Compare with Rajni.

  • @ganesanm1672
    @ganesanm1672 Před rokem +8

    அண்ணே நீங்க நடிக்கணும்னு உங்களுக்காக டயர்ல பூஸ்ட் ஒட்டிடலாம் வாழ்ந்த நானு ஆனா எனக்கு நீங்க ஒன்னும் செய்யல ஆனா நீங்க நல்லா இருக்கணும்னு நான் கணேசன் பேசுறேன்னு நல்லா இருங்க நீங்க நல்லா இருந்தாலே போதுமே உங்க மேல அபிப்பிராயம் உள்ள கணேசன்

  • @shakthisun
    @shakthisun Před rokem +2

    Mass hero anna

  • @sddavid953
    @sddavid953 Před rokem +1

    Arumai anna saulte

  • @nishamsuni5469
    @nishamsuni5469 Před rokem +10

    Rajini sir en uyir ❤❤❤❤

  • @jdsgarmentsjdsgarments4118

    Super sir

  • @verygood5003
    @verygood5003 Před rokem +41

    தலைவரே உங்களை திரையில் கான காத்திருக்கிறோம்

  • @sajjanart86
    @sajjanart86 Před 21 dnem

    இவரு குடிக்க மாட்டார் புகை பிடிக்க மாட்டார் 😢நடிக்கவும் மாட்டார் 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @KulasekaranV
    @KulasekaranV Před rokem +27

    All the best ramaraj sir 👍🏻👍🏻

  • @owaaaaaaaaau796
    @owaaaaaaaaau796 Před rokem +8

    "Rajiniyai kadumaiyaaga thaakki pesiya raamarajan " ippadi taan tamilan promotion koduppan

  • @prabagarann8647
    @prabagarann8647 Před rokem +27

    தலைவர் இல்லாத காலத்திலும் அவரை நன்றியுடன் நினைவு கூறும் திரு ராமராஜனின் புதிய படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @rajkumr836
    @rajkumr836 Před rokem +2

    ரஜினி பத்தி பேசவே இல்லை யே டா

  • @veeramuthu.a978
    @veeramuthu.a978 Před 3 měsíci

    ராமராஜன் நல்ல மனிதர் வாழ்த்துக்கள்

  • @Yk-xw8lm
    @Yk-xw8lm Před 3 měsíci +1

    He is legend

  • @karthikeyanmsk8521
    @karthikeyanmsk8521 Před rokem +14

    உண்மையான நாயகன்

  • @ravisathya1233
    @ravisathya1233 Před rokem +1

    Ungal movie eppo releess pannuveenga I am waiting thalaiva

  • @rajendrankannan3003
    @rajendrankannan3003 Před rokem +2

    ஒரு காலத்தில் கொடி கட்டி பரந்த நடிகன்.

  • @kumaresh9180
    @kumaresh9180 Před rokem +58

    ராமராஜன் அவர்கள் ரஜினி சாரை பற்றி எதுவுமே பேசவில்லை தேவையில்லாமல் கிளப்பி விடுகிறார்கள்
    இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் மற்றும் நல்ல கலைஞர் கள்

    • @swasthi3617
      @swasthi3617 Před rokem

      இந்த செய்தியை கிளப்பிய நாய்
      க்கு இதெல்லாம் ஒரு பிளைப்பு.

  • @chennaikkuvaada132
    @chennaikkuvaada132 Před 3 měsíci

    ❤❤

  • @vijayakumarramasamy68
    @vijayakumarramasamy68 Před rokem +26

    ஏன் விஜய். அஜித் ,சிம்பு இவங்க பெரயையும் போடு

  • @Nash_DD
    @Nash_DD Před rokem +2

    "பட்டம் பறக்கட்டும்" படத்துல நீங்க நடிச்ச ரோல் ஹீரோவா???!!

  • @prakashramasmy2888
    @prakashramasmy2888 Před rokem +30

    அவன் அவன் Popular ஆவதற்கு .. இருக்கு ஒரு பேரு.. அதுதான் #ரஜினி

  • @RajkumarRajkumar-pu9cv
    @RajkumarRajkumar-pu9cv Před rokem +1

    Davusar nayaka un patam vetrepeara valthukerea

  • @sathiyanarayanan9024
    @sathiyanarayanan9024 Před rokem +1

    Ramarajan head weight speech.

  • @sureshkumaar6902
    @sureshkumaar6902 Před rokem +95

    வாழ்க்கையில் தொற்றவனுக்கு வெற்றி அடைந்தவர் பார்த்தால் வயிறு எரிய தானே செய்யும் என்ன டவுசர் கரெக்டா 🤭

    • @ShankarShankar-hs9yb
      @ShankarShankar-hs9yb Před rokem +5

      Thambi un karuthu thavaru Nalla manithan இவர் plz pesama oodii poiru

    • @sddavid953
      @sddavid953 Před rokem +3

      Thambi nalla kettu tu pesu pa o

    • @vinothd6985
      @vinothd6985 Před rokem +3

      உண்மை சகோ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாஸ் 🔥🔥🔥

    • @sureshkumaar6902
      @sureshkumaar6902 Před rokem +2

      @@ShankarShankar-hs9yb உண்மை கசக்கத்தான் செய்யும் டவுசர் அண்ணே 🤭

    • @sureshkumaar6902
      @sureshkumaar6902 Před rokem +2

      @@vinothd6985 always ❤

  • @singwithpramod2219
    @singwithpramod2219 Před rokem +3

    Love from kerala.... Ramarajan sir ..... Soooooooooper...... Avarude gramathu padangal marakkamudiyathu..... Oor vittu oor vanthu, enga oor kaavalkaran, villu paattukkaran, karagattakaran ellam super.. Nan avarude parama rasikan....... Avar nalla irikkattum.

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 Před rokem +15

    படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @user-gn5un8wh3x
    @user-gn5un8wh3x Před 3 měsíci

    ❤❤❤

  • @ganesanpanjacharam966
    @ganesanpanjacharam966 Před rokem +5

    Thalivar super star not asking amount they're giving Mr ramarajan ஒன் car advisement company told to give 200 crores to super star to act is company add but thalivar told no no sorry go and see Mr ramarajan you not a actor you politics person your new picture only two or three days in theater. Wait and see thalivar picture jailer here after don't talk like this 😏😏😏

  • @dnandhakumar5590
    @dnandhakumar5590 Před 3 měsíci

    Personally Rajini sir..is a Very good soul.Only because of his family,He is facing too much of problems..He never compare or never give wrong comment abt anyone till today.Pls leave him..Gods grace we got a good human being with humour and style.Lets pray for his good life.Salute Thalaiva.we r with u always

  • @velu9191
    @velu9191 Před rokem +39

    என்ன கூறினீர்கள் 100 கோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என்று கூறினீர்களே
    உங்களை இயக்க எந்த இயக்குனரும் அழைக்கவில்லை என்பதே உண்மையான கருத்து.சினிமா வாழ்கை இல்லை என்று நீங்கள் அரசியல் நோக்கி சென்று விட்டீர்கள்.

    • @Ramesh-op8rb
      @Ramesh-op8rb Před rokem +3

      தவறான படங்களில் 100 கோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என்று கூறினார்.

    • @velu9191
      @velu9191 Před rokem

      @@Ramesh-op8rb எந்தப்படம் இருந்தாலும் சிறிய தவறாக இருக்கத்தான் போகிறது. இவர் 2000 ஆண்டுகளுக்கு பிறகு நடித்த சில படங்களின் பார்த்திருக்கீங்களா எப்படிப்பட்ட திரைப்படம் என்று நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. இவர் பேசுவது மற்றவர்களை மேல் உள்ள எரிச்சல் பேசுகிறர்.

    • @mohamadbasheer5007
      @mohamadbasheer5007 Před rokem

      உண்மை உண்மை உண்மை

    • @aarirose6072
      @aarirose6072 Před rokem

      ​@@Ramesh-op8rb தவறான படங்கள் என்றால் ஷகிலா உடன் நடிப்பதை பற்றிய நண்பா

  • @chandrans5108
    @chandrans5108 Před rokem

  • @velu9191
    @velu9191 Před rokem +5

    நீங்கள் ஒரு தனி ஹீரோவாக 45படம் நடித்தது பெரிதல்ல உங்களுக்கென்று தமிழ்சினிமாவில் இன்றுவரை தனித்துவமாக இடத்தைப் பெறுவது தான் மிகச்சிறப்பு.அது உங்களிடம் இல்லை.

  • @prabhukamaraj7610
    @prabhukamaraj7610 Před 3 měsíci

    Hellow ramarajan sir,
    Well speech.all your film. Super like karakatakaran..kanaka love ramarajan love like suntv singapen maneesha love Prabhu, silukuvarpattisingam ma song, ambala, Sony music song.
    Thank you ramarajan sir,
    Once upon a time I will travel with kundu kalyanam sir in train from chennai to tirupur.but never talk on that day I have some situations.
    I feel some later.like that singapen maneesha no condact by phone with prabhu, silukuvarpattisingam, ambala.maneesha show love on Prabhu, silukuvarpattisingam by suntv,sun festival pgm .
    Thank you,
    Prabhu, silukuvarpattisingam, ambala, Sony music.

  • @sriramv7911
    @sriramv7911 Před rokem +21

    வீட்டில் ஒழுங்காக வாழத் தெரியாத இவன்

  • @gopinaidu6426
    @gopinaidu6426 Před 2 měsíci

    Proud actor for Tamil Nadu. Don't like no conderm others

  • @vinayagark4191
    @vinayagark4191 Před rokem +36

    அவர் எங்க ரஜினி பத்தி தப்பா பேசினாரு டைட்டில மாத்துங்க

    • @megalaramesh471
      @megalaramesh471 Před rokem

      Ssssssss

    • @dineshprabu1480
      @dineshprabu1480 Před rokem +2

      Thumbnail to cover U tube viewers. Click bite.

    • @t.g.s.srinivasansrinivasan8549
      @t.g.s.srinivasansrinivasan8549 Před 3 měsíci

      தம்பி ரஜினி சாரை பத்தி பேசினாதான் யூ டியூப் வீவர்ஸ் அதிகமாக வரும்னு சில எச்சை நாய்கள் பண்ணிகிட்டு தான் இருக்கு

  • @manisekaran2345
    @manisekaran2345 Před rokem +5

    பாவம் கற்கால மனிதர்.
    இப்போ யாரு இவரை கூப்பிடு ராங்க.
    ஆனால் பாவம் இவரு.

  • @ravinblackrose4631
    @ravinblackrose4631 Před rokem +3

    சாம்பார்

  • @amalamery9122
    @amalamery9122 Před rokem +43

    இத்தனை வருடம் கழித்து வருகிறீர்கள் அடுத்தவரை தாழ்த்தி குறைசொல்லி வராதீர்கள்

    • @musical3048
      @musical3048 Před rokem +1

      Good

    • @vinothd6985
      @vinothd6985 Před rokem +1

      👍👍👍

    • @Varu-cx2og
      @Varu-cx2og Před rokem

      Yes you are right but Ramarajan Sir is really a good person and please forgive him . I wish him all the best for his comeback 🙏🙏🙏

    • @mkumaransanthosh8574
      @mkumaransanthosh8574 Před rokem

      Yaraium thazhthi pesalayae

  • @balamurugansenthilvel7833

    நிங்க எல்லாம். அதிமுக ஆட்சியில் மினிஸ்டர் பதவியில். கொடுத்து இருக்க வேண்டும் ஆனாலும் கொடுக்க வில்லை அன்னன் வந்து பேச்சு திறமை யாக இருக்கு.வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @basheersmh6628
    @basheersmh6628 Před rokem +4

    ரஜினி மலை..169படம் நடித்து இன்றும் தொடரும்...சினிமா வின் உச்ச வெற்றிகள் வசூல் கண்டவர்.. .உலகிலே.நீண்ட கால சூப்பர் ஸ்டார்....ராமராஜன் என்னதான் செஞ்சார்

  • @saravanannagarajan3126

    Vera title podunga...

  • @ayyappanayya199
    @ayyappanayya199 Před rokem +1

    Super na

  • @ibrahimshasirajithin9150

    பனிமலர்❤️

  • @sathishkumarps1693
    @sathishkumarps1693 Před rokem

    👍

  • @mohamadbasheer5007
    @mohamadbasheer5007 Před rokem +35

    யாருக்கும் ஜலற பொடத மனிதர் ரஜினிகாந்த்

  • @sundharsinger827
    @sundharsinger827 Před rokem +9

    ரஜினி வேறு ராஜா வேறில்லை.

  • @sakthimelodies8015
    @sakthimelodies8015 Před rokem +6

    Titlekkum Ramarajan pesurathukkum sambathame illai.poiyana thagavalkalai solrathukku oru channel thevaiya?

  • @rajabharathi303
    @rajabharathi303 Před rokem +13

    குடிச்சிட்டு பேசுற மாதிரி தெரியுது. கரகாட்டக்காரன் 2 நடிக்க அமரன் சார் கூப்பிட்டா ஹீரோ வாதான் நடிப்பாராமே

  • @thangaperumal9842
    @thangaperumal9842 Před rokem +2

    புரட்சித் தலைவரின் பாணியை பின்பற்றி நடிக்கும் மக்கள் நாயகன் திரு ராமராஜன் அவர்கள் மட்டுமே 👏👏👏

  • @kgkarthikview9950
    @kgkarthikview9950 Před rokem +1

    வரவேற்கிறோம்....

  • @vinothd6985
    @vinothd6985 Před rokem +7

    Poda loosu payaley thuuuuu 👊😡😡😡 Super star the legend 🙏🙏🙏

  • @palanikumar2124
    @palanikumar2124 Před rokem +3

    Kaalam kadanthuvidathu vayathum aakiduju mausum poiyuduju uruvam mugam maariduju retired from field or father uncle role panalam

  • @sivakumar-ee9vi
    @sivakumar-ee9vi Před měsícem

    ஹலோ தலைவர் ராமராஜனுக்கு ஒரு பக்கம் கண்ணு மட்டும் இழுத்துட்டு போகுது அந்தாளுக்கு எப்பவுமே மண்டைக்கனம் ஜாஸ்தி

  • @trendtrollchannel
    @trendtrollchannel Před rokem +15

    எண்ணம் போல் வாழ்க்கையின் சும்மாவா சொல்ராங்க....நீ மத்தவங்கள உயர்த்தியும் தாழ்த்தியும் பேசிட்டு இருக்கறதுனால தான் நாசமா போய்ட்ட 🤣🤣🤣

    • @sivamuruganmeena6166
      @sivamuruganmeena6166 Před rokem

      போடா புல்

    • @vinothd6985
      @vinothd6985 Před rokem +1

      உண்மை சகோ இவன் ஒரு ஆளு (ராமராஜன்) தூஊஊஊஊஊஊஊஊ 👊😡😡😡

  • @maragathamRamesh
    @maragathamRamesh Před rokem +20

    நடிகர் ராமராஜன் நல்ல நடிகர் நல்ல மனிதர்

  • @jayaraman.gjayaramg382
    @jayaraman.gjayaramg382 Před rokem +1

    என்னமோஆயிர்ம்கோடியைகையில்வைத்துக்கொண்டுநடிக்கவாங்கவாங்கயாரும்கூப்பிடலைஆதுதான்தன்உண்மைபால்குடிக்காதபூனைஉண்டா

  • @jahirhussain784
    @jahirhussain784 Před 4 měsíci +1

    Eavan weast Hero

  • @Murugan-rf8me
    @Murugan-rf8me Před rokem

    மஞ்ச சட்டைக்காரன் உங்க படத்தை வெற்றி பெற எங்கள் வாழ்த்துக்கள் 45 வது படம் வெற்றி பெற்றார்கள் 45வது வாரத்துக்கு இந்த பிலிம்

  • @natarajg5563
    @natarajg5563 Před rokem

    Welcome. MakkalNayagan.ByMGRFans💐💐💐👍

  • @maniraj7689
    @maniraj7689 Před rokem +6

    உங்கள் படங்கள் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.ஆனால் உங்கள் பேச்சில் அடக்கம் தேவை.superstar பேசினால் அது தவறு.அது அவர் திறமை. உழைப்பு.

  • @rajaguru6727
    @rajaguru6727 Před rokem

    தமிழா.மக்கள்நாயகன்நடிக்கும்சமணியான்படம்வெற்றியடையாவைப்பது.உன்னுடைய கடமை

  • @karthikeyanrajendran3988

    உன்னால முடியலையா விட்டுவிடு அடுத்தவங்களை பேசி உனக்கு என்ன வர போகுது சொல்லு? பின்னாடி நின்னுகிட்டு எதுக்கு கை தட்டுறாங்க காசு ஏதாவது வாங்குறீங்களா?

  • @sangeethakannabiran1761
    @sangeethakannabiran1761 Před rokem +6

    அருமையான நடிகர்

  • @sa.vijayan1182
    @sa.vijayan1182 Před 3 měsíci

    உடம்பை பெருக்க விட்டு விட்டார்..இன்றைய ரசிகனின் பார்வை வேறு....

  • @muruganrajinimurugan1938
    @muruganrajinimurugan1938 Před rokem +17

    GOD OF CINEMA THALAIVARRRRRR RAJINIKANTH ONLY ONE WORLD SUPERSTAR THALAIVARRRRRR RAJINIKANTH 47 YEARS NO.1 THALAIVARRRRRR RAJINIKANTH

    • @rajkumarrajkumar-qo4oc
      @rajkumarrajkumar-qo4oc Před rokem

      Dai comedy pannatha da rajini is a worst fellow

    • @rajkumarrajkumar-qo4oc
      @rajkumarrajkumar-qo4oc Před rokem

      Sivaji film piragu ella padame flop producer close thetere close 2000 laye rajini close yenda comedy panra ippa ellam ajith surya vijay endru ullathu aduthu varum jailer filmum close ezhuthi vechikko

    • @firozcena2900
      @firozcena2900 Před rokem

      @@rajkumarrajkumar-qo4oc solitaru ya producer kita umbi umbi varam varam updates collect panuravaru

    • @sanjaysurya6840
      @sanjaysurya6840 Před 3 měsíci

      ​@@firozcena2900 😄👍

  • @thangarajk7652
    @thangarajk7652 Před rokem +1

    என்னடா இது ரஜினிக்கு வந்த சோதனை

  • @s.gabrialnicholas5966
    @s.gabrialnicholas5966 Před měsícem

    உயர உயர பறந்தாலும் ஊர்க் குருவி பறந்தாகாது

  • @drsjothibasu8336
    @drsjothibasu8336 Před 3 měsíci

    சரிப்பா