போயஸ் கார்டன் போன ராமராஜன்... Shock கொடுத்த ஜெயலலிதா.. Ramarajan |

Sdílet
Vložit
  • čas přidán 14. 10. 2022
  • #nakkheerantv #ramarajan #ramarajan_politics #actor_ramarajan #ramarajansongs #ramarajan_nalini #admk #jayalalitha #admk #vajbhai #arasiyalla_ithellam_satharanamappa #nakkheeran
    பாட்டுப் பாடி பால் கறந்த ராமராஜன் பார்லிமென்ட் போன கதை!Ramarajan |Arasiyalla Ithellam Satharanamappa
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Komentáře • 101

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Před rokem +22

    நல்ல சிறந்த நடிகர் திரு. ராமராஜன் அவர்கள்.👍👍👍

  • @velu7516
    @velu7516 Před rokem +38

    என்றும் மக்கள் நாயகன் ராமராஜன்...குருகிய காலத்தில் உச்சத்தை தொட்டவர்....

  • @dhanadhanaprakas7159
    @dhanadhanaprakas7159 Před rokem +45

    ராமராஜன்ஜெயலலிதாவாள்
    தன்மார்கெட்டைஇளந்தார்

    • @thangamanandraj4327
      @thangamanandraj4327 Před rokem +2

      உண்மை

    • @thangamanandraj4327
      @thangamanandraj4327 Před rokem +5

      அரசியலுக்கு போகாமல் இருந்தால் ராமராஜன் சூப்பர் ஸ்டார்

    • @narasimhana9507
      @narasimhana9507 Před rokem +4

      திருச்செந்தூர் தொகுதி மக்களவை உறுப்பினராக இருந்தார்

    • @saravanank4456
      @saravanank4456 Před rokem +2

      Two month only

    • @ahamadalaxendar3129
      @ahamadalaxendar3129 Před rokem +2

      @@thangamanandraj4327
      " VITHI VALIYATHU " .

  • @thangamanandraj4327
    @thangamanandraj4327 Před rokem +52

    அரசியலுக்கு போகாமல் இருந்தால் ராமராஜன் சூப்பர் ஸ்டார்

  • @kiruthivengi3747
    @kiruthivengi3747 Před rokem +7

    எம் ஜி ஆர். அவர்களின்உன்மையான சிஸ்யன் ராமராஜன் அவர்கள்.இவர் சினிமா உலகில் தொட்டதெல்லாம் பொன்.அனைத்தும் வெற்றிப்படங்கள்.சுவையான பாடல்கள்.

  • @selvarasuselva6848
    @selvarasuselva6848 Před rokem +4

    Ramarajan.ex.mp.super.good.🌹🌺❤️👌👍👍👍

  • @iyappankalathi1072
    @iyappankalathi1072 Před rokem +5

    ராமராஜன் கிராமராஜன்.
    வரலாற்று நாயகன்.

    • @saikanth2993
      @saikanth2993 Před měsícem +1

      கிரமராஜன்.... நல்லா இருக்க sir.... சூப்பரா சொன்னிங்க

  • @a.mariyadoss3384
    @a.mariyadoss3384 Před rokem +10

    அருமை மகிழ்ச்சி அடைகிறேன்

  • @triruppathithiruppathi5311

    Meentum Kidaikkum Market Welcome RAMARAJAN

  • @saranaabraham5858
    @saranaabraham5858 Před rokem +10

    அருமையான பதிவு👍

  • @user-ok1ts1sn2i
    @user-ok1ts1sn2i Před rokem +8

    அரசியலில் சேர்ந்து குட்டிச் சுவராய் போனார்

  • @santhoshyuvi5250
    @santhoshyuvi5250 Před rokem +6

    Finishing touch😆😆

  • @k.s.r.c8486
    @k.s.r.c8486 Před rokem +37

    நீங்கள் பேசியதிலயே சிறப்பான வார்த்தை எடப்பாடி சின்ன எக்ஸ்ஸசைஸ் செய்து முதல்வராகிவிட்டார் என்று சொன்னதுதான்

  • @viswanathan0074
    @viswanathan0074 Před rokem +6

    அருமையான தகவல் 🙏🙏

  • @ravichandrank8213
    @ravichandrank8213 Před rokem +2

    சிவகங்கை சொந்த ஊரில்லை.மதுரைக்கருகே உள்ள மேலூர்..

  • @periyasamymuthulakshmi4211

    அரசியல் சூழ்ச்சி...பலிகடா ஆனார்..

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 Před rokem +12

    டவுசர் பனியன் போட்டு நடித்து ஃபேன்ட் சர்ட் கோட்டு சூட்டு போட்டு நடித்து கடைசில டவுசர் பனியன் போட்டு நடிக்க கூட வாய்ப்பு இல்லாமல் போச்சு

  • @mohamedmohideensyedabootha4962

    சின்ன எக்ஸசைஸ் சூப்பர் இது தெரியாமல் பலர் உடம்ப வருத்திக் கிட்டு டம்மி பீஸாகி வீட்டில் முடங்கி கிடக்கிறது பரிதாபம்.

  • @stanislausirudayaraj2834
    @stanislausirudayaraj2834 Před 4 měsíci +6

    ராமராஜன் சார் புதிய அரசியல் கட்சி துவங்க வேண்டும்.ராமராஜன் சாரின் நல்ல குனத்தை பற்றி நமது தமிழ்நாடு மக்கள் அறிவார்கள்.

    • @saikanth2993
      @saikanth2993 Před měsícem

      நல்லா களாய்சிட்டீங்க...

    • @pandiyanv747
      @pandiyanv747 Před měsícem

      ​@saikanth2umbu993

  • @KumarKumar-wq2iq
    @KumarKumar-wq2iq Před 2 měsíci

    ராமராஜன் மீண்டும் அரசியல் பிரவேசம் 🎉🎉🎉

  • @Ammukutti1019
    @Ammukutti1019 Před rokem +1

    Suuuupppppeeerrrr cinna exzacice

  • @rithishprabha9374
    @rithishprabha9374 Před rokem +1

    நவரச நாயகன் கார்த்திக் அரசியல் மோகத்தால் தான் வீழ்ந்தார் ராமராஜன் கார்த்திக் இருவரும் உச்சத்தில் இருந்த நடிகர்கள்

  • @viswanathan0074
    @viswanathan0074 Před rokem +2

    Last punch 👊 super

  • @robinravin6007
    @robinravin6007 Před rokem +2

    Good Hero Good man

  • @kamarajm9291
    @kamarajm9291 Před rokem +3

    Super speech

  • @vichuvichu8932
    @vichuvichu8932 Před 11 měsíci

    Ramarajan avar makkalin innoru mgr im tamil nadu indira nagar s valappady salem Anniyan ❤

  • @saibaba172
    @saibaba172 Před rokem +1

    💐🌷👍

  • @elumalaimunisamy3295
    @elumalaimunisamy3295 Před rokem +6

    முப்பது என்பதை நுப்பது என்று விளிப்பதேன்.???

  • @priyaswami7722
    @priyaswami7722 Před měsícem

    Super sir

  • @mdsoliman8573
    @mdsoliman8573 Před rokem

    💯💯

  • @ravichandranramasamy2171
    @ravichandranramasamy2171 Před rokem +60

    பால் சொம்போட போனவரு வெறும் சொம்போட திரும்புனாரு, எடப்பாடி ஒரு சின்ன எக்ஸர்சைஸ் செய்து முதலமைச்சர் ஆனாரு 👌👌👌

    • @marimuthumari5485
      @marimuthumari5485 Před rokem +2

      Pombalanga rendu kaaluku naduvila,
      4 kaalula thavalnthu, palli maadhiri oornthu,
      SILUVAMPALAYAM Palanisamy pannuna !!!!!
      Small Exercise kku enna " NAME " ?????????

    • @narasimhana9507
      @narasimhana9507 Před rokem +2

      முதல்வர் பதவி வந்த காரணத்தால் நடந்தது.அது மரியாதைக்கு.

    • @ravibala3906
      @ravibala3906 Před rokem +2

      தல... வேற லெவல் 🤣

    • @anthonyedwin5359
      @anthonyedwin5359 Před rokem +4

      @@hariprasath3336 3%க்கு சூப்பர் ஆட்சி
      4% கவுண்டர்களுக்கு நல்லாட்சி
      93%க்கு உவ்வே (வாந்தி) ஆட்சி

    • @SankarSankar-zt4kn
      @SankarSankar-zt4kn Před rokem +1

      எடப்பாடி ஒரு மிகச்சிறந்த நீச்சல் வீரர்...சசிகலாம்மா கால்ல நீந்தினது உலகத்திலேயே மிகச்சிறந்த நீந்தல்..

  • @chithiraihari3119
    @chithiraihari3119 Před rokem

    Real hero 🎉🎉🎉

  • @devendiranramasamy8830

    சிறப்பான தொகுப்பு. தம்பி நல்லா பேசுறீங்க

  • @congratsedison4394
    @congratsedison4394 Před rokem +2

    மக்கள் நாயகன்
    மக்களின் நாயகன்
    புகழ் ஓங்குக

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Před rokem

    Pattupade parliment pogum very nice line

  • @rajendranrajendran4055
    @rajendranrajendran4055 Před rokem +2

    சின்ன எக்சஸ் பழனி

  • @sankaralingam7155
    @sankaralingam7155 Před rokem

    நடுவில சில பக்கத்தை காணோம்.

  • @sampathjanakiraman4966
    @sampathjanakiraman4966 Před rokem +1

    Ennaa arasu velai vandhadhu? pl.inform.
    MGR s disciple Ramarajan.

  • @sathees6130
    @sathees6130 Před rokem +13

    இவரு அந்த கால gp முத்து 😂😂😅

  • @RameshRamesh1975-yx1wo

    We

  • @thangaraja2905
    @thangaraja2905 Před rokem

    Wife I Vaiththu Vala Theriyathavan😁😁😁😁😁😁😁😁😁😁😁👬👬👬👬👬👬👬👬👬

  • @Valuable_channel-rx9sv

    Good..Tamil..actor...gentelman..,o.k.
    P

  • @kumaranjeya9547
    @kumaranjeya9547 Před rokem +8

    அதிமுகவில்உள்ளஅத்தணைபேருக்கும்இதாண்கதி

  • @vsrn3434
    @vsrn3434 Před rokem +16

    ஊழல் மகாராணி..ஜெய...ஊழலுக்காக ஜெயில் தண்டனை பெற்ற . தமிழக அரசியல் அசிங்கம் ஜெய.

  • @araviarai5351
    @araviarai5351 Před rokem

    Makkal nayakan ramarajan

  • @kingking-hh6ng
    @kingking-hh6ng Před rokem +1

    அது என்ன சாதாரண எக்ஸ்சைசா

  • @sniper.1919
    @sniper.1919 Před rokem +1

    Ramajan Kaanapali pogavillai. Marupadiyum avar valam varugirar.

  • @arulmurugan4639
    @arulmurugan4639 Před rokem +1

    ராமராஜன் எத்தனை பிறவி எடுத்தாலும் வாஜ்பாய் பாவம் விடாது

  • @vmanikandan2492
    @vmanikandan2492 Před rokem

    Edapadi Palanisvami CM anathukku karanam ramarajan oda jathi(caste) karan than karanam - Mainly konar caste Ramnad vakkil Gopalakrishnan

  • @INBAMSRI1307
    @INBAMSRI1307 Před rokem

    Surya Mari ....
    Tha soldra ??

  • @k.nirmalak.nirmala1415

    ஞ😊

  • @ravichandranramasamy2171

    மாடுகள் ஸ்டரைக் பண்ணிடுச்சி அவருக்கு மட்டும் போஸ்டர் கட் அவுட் வச்சா அதுக்கு கோவம் வராதா?

  • @nandhinearun4561
    @nandhinearun4561 Před rokem

    Actor Karthi um mohan um kalathu la ellYa

  • @sathiyamoorthy5981
    @sathiyamoorthy5981 Před rokem +3

    விஜய். அஜீத். சூர்யா. நடிக்காதகாலத்தில். இவரும்ஒருநடிகர்என்றுவந்துட்டுபோய்ட்டவரு.....கலர்சட்டைகிராமராஜன்...

    • @amiedn01
      @amiedn01 Před rokem +1

      but, vijay, ajith, surya va vida konjam nallaave nadikka therinjavan intha ramarajan.

  • @paldurai9125
    @paldurai9125 Před rokem

    ரொம்ப ஒரு அருமையான தகவல் தம்பி வாழ்த்துக்கள்

  • @user-lz3vb4he2n
    @user-lz3vb4he2n Před rokem +11

    ரீல் மக்கள் நாயகன் ராமராஜன் நல்ல நடிகர் ✍️
    ரியல் அரசியல் நாயகனாக எடப்பாடி பழனிச்சாமி திறமையான முதல்வர்👍

    • @ravichandranr.d9335
      @ravichandranr.d9335 Před rokem +2

      தரப்பாடி திறமையான முதல்வரா?
      ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி

    • @mahendrann2690
      @mahendrann2690 Před rokem +1

      ஹிஹிஹிஹி....ஹிஹிஹிஹிஹி. அதான் சொன்னாருல்ல. சின்ன எக்ஸைஸ் செஞ்சு முதல்வராயிட்டாருன்னு.

  • @user-ho9zf4dj7t
    @user-ho9zf4dj7t Před rokem

    நல்ல மனிதன் வாஜ்பாய்க்கு செய்த துரோகம் சும்மா விடுமா

  • @kalimuthuk6404
    @kalimuthuk6404 Před rokem

    Video super sir....Your speech very clear...

  • @periyarmurthy4837
    @periyarmurthy4837 Před rokem

    கணேஷ் தியேட்டர் தவறுதலாக ராஜா என்று சொல்லிவிட்டீர்கள் நண்பா

  • @nmurugan674
    @nmurugan674 Před rokem +2

    Nalini maari pontatti kidaicha arasanum aantiyaavan

  • @jaggroup692
    @jaggroup692 Před rokem +1

    சுதாகர் இடத்தை பிடித்த ராமராஜன் , ராமராஜன் இடத்தை பிடித்த சேரன் அடுத்து......

  • @ManiMithra-we8wr
    @ManiMithra-we8wr Před rokem

    Thambi pesuratha olunga pesu nakkala pesatha

  • @RajaG-cf5vc
    @RajaG-cf5vc Před rokem +8

    வேற என்ன அவன் வாய் தான் திமிரு பேச்சு ....அதான் ...இப்பவும் அதே மாதிரி பேசிக்கொண்டு இருக்கிறான்

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Před rokem

      ராமராஜனே‌ ஒரு பேட்டியில் ஆனந்த விகடனில் இதை சொல்லி இருக்கிறார். தன்னால் புகழை கையாள முடியவில்லை. திமிரால் பல தவறுகள் செய்ததால் வீழ்ந்ததாகவும் சொன்னார்.

  • @krishnatheatre8555
    @krishnatheatre8555 Před rokem +11

    ரஜினி கமலுக்கு போட்டியா இருந்தத நீ பார்தியா? ஒரு படம் கரகாட்டக் காரன் பேய் கிட்டு உடனே இந்த டயலாக்..

    • @amiedn01
      @amiedn01 Před rokem +5

      thambi, oru padamaa? Ivaru
      Ooru vittu ooru vanthu
      Enga ooru paattukkaaran
      Shenbagame shenbagame
      Raasave Unnai Nambi
      Enga Ooru Kavalkaran
      intha padam laam vanthappa, vera entha padamum B, C center-la potti poda mudiyala.
      enna onnu, ramarajan avarai update pannikkave illai. athanaala nilaichu nikka mudiyala.
      5-10 years peak... avvalo thaan.

  • @AlagerSamy-wk7oh
    @AlagerSamy-wk7oh Před 8 měsíci

    ராமராஜன் வாழ்க்கை கெடுத்தது செல்வி ஜெயலலிதா