80's சூப்பர் ஸ்டார் ராமராஜன் கதை | Kadhaigalin Kadhai 2.0 | 22-09-2022 | Ramarajan Story

Sdílet
Vložit
  • čas přidán 27. 07. 2024
  • 80's சூப்பர் ஸ்டார் ராமராஜன் கதை | Kadhaigalin Kadhai 2.0 | 22-09-2022 | Ramarajan Story
    #kadhaikalinkadhai #RamarajanStory
    #news7tamil #news7tamilprime #tamilnews
    👉Live Now | • Live Now
    👉கதைகளின் கதை 2.0 | • Playlist
    👉News7 Shorts | • தாயுடன் சேர்த்து வைத்த...
    👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
    👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
    👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
    👉News 7 Tamil Exclusive Stories | • News 7 Tamil Exclusive...
    Subscribe us on CZcams : bit.ly/SubscribeNews7TamilPrime
    Follow us on Facebook ➤ News7Tamil
    Follow us on Twitter ➤ / news7tamil
    Follow us on Instagram ➤ / news7tamil
    Visit our Website ➤news7tamil.live
    Category
    News and Politics
    News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Komentáře • 181

  • @user-dm4fu1js6n
    @user-dm4fu1js6n Před rokem +84

    மக்கள் நாயகன் ராமராஜன் படம் ரிலிஸ் ஆச்சினாபோச்சி தமிழ்நாட்டிர்கே திருவிழாதான் !

    • @shubakarameldercare1095
      @shubakarameldercare1095 Před rokem +6

      Yes
      Iam waiting for his movies
      Super star Ramarajan 🔥

    • @velayuthamsivagurunathapil6393
      @velayuthamsivagurunathapil6393 Před rokem +6

      உண்மை அவர் படங்கள் கிராமிய பாணியில் மிக அருமையாக இருக்கும்

  • @perumalperumal6535
    @perumalperumal6535 Před rokem +34

    எங்கள் அண்ணன் மக்கள் நாயகன் ராமராஜன் நடித்த இப்படத்தை பார்க்க நாங்கள் அனைவரும் தவம்யிருக்கிறோம் 🙏🙏🙏

  • @muthuraman8098
    @muthuraman8098 Před rokem +60

    மக்கள் நாயகன் ராமராஜன் அவர்களுடைய இடத்தை இதுவரையில் யாரும் நிரப்ப வில்லை என்பதே நிதர்சனமான உண்மை ஆகையால் மீண்டும் அதே இடத்தை தக்க வைத்துக் கொள்கிறார் மக்கள் நாயகன் ராமராஜன்

    • @user-dm4fu1js6n
      @user-dm4fu1js6n Před rokem +2

      எப்படி முடியும் ! மக்கள் நாயகன் வசூல் நாயகனை ஜெயிக்க முடியுமா ?

  • @kalaiselvijanagiraman1424

    படம் தியேட்டரில் ரிலீஸ் ஆனாலே போதும் என்னைப் போன்ற ரசிகனுக்கு

  • @naveenchawla4804
    @naveenchawla4804 Před rokem +22

    🥳படம் மிகப்பெரிய வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐🎈🎉🎇

  • @user-dm4fu1js6n
    @user-dm4fu1js6n Před rokem +69

    மக்கள் நாயகன் ராமராஜன் சினிமாவில் நடிக்காத வருடத்தில் பல சினிமா கொட்டா கல்யாண மண்டபமா ஆச்சி 2022 ஆம் ஆண்டு முதல் மறுபடியும் கல்யாண மண்டபம் சினிமா கொட்டாவா மாறும் யான மக்கள் நாயகன் ராமராஜன் சினிமாவுக்கு வந்துட்டார்ல !

    • @vishwa2135
      @vishwa2135 Před rokem +2

      Padam aa sekiram eduka sollunga,..adukulla edhavathu agidapoguthu..

    • @user-dm4fu1js6n
      @user-dm4fu1js6n Před rokem +1

      @@vishwa2135 நாங்க தமிழ்நாடு ! வெளிநாடு இல்ல !

  • @manisakthi136
    @manisakthi136 Před rokem +108

    தலைவா உன்னை திரையில் மீண்டும் பார்க்க 80s 90s நாங்கள் அனைவரும் காத்திக்கிட்ருக்கோம்

  • @navarathinamn8074
    @navarathinamn8074 Před rokem +28

    நல்ல நடிகர் ராமராஜன் எனக்கு பிடிக்கும்

  • @mesmerisingmedia2046
    @mesmerisingmedia2046 Před rokem +32

    என்றென்றும் மக்களின் நாயகன் திரு R.ராமராஜன் அவர்கள்! வாழ்க உங்கள் நல் சிந்தனை கொண்ட மனம்!!

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 Před rokem +18

    உன்மையில் இவர் தான் 70 ல்80ல் 90ல்இவர் ரியல் சூப்பர் ஸ்டார் பல கதாநாயகர்கள் இவர் முன்னேற்றத்தை வெற்றி வசூலை பார்த்து மிரண்டு போனார்கள்

  • @user-vp6ph7tx6p
    @user-vp6ph7tx6p Před rokem +40

    மக்கள் நாயகன் ராமராஜன் 🙏🙏🙏

  • @anssenthil737
    @anssenthil737 Před rokem +11

    இப்படிப்பட்ட நல்லவர் வாழவேண்டும்

  • @velu7516
    @velu7516 Před rokem +89

    என்றும் மக்கள் நாயகன் ராமராஜன் படம் வெற்றி பெற வாழ்த்துகள் திரையில் கான ஆவலாக உள்ளேன்....

  • @nkannan8201
    @nkannan8201 Před rokem +7

    80 90 களில் ராமராஜனை நான் மிகவும் நேசித்து அவர் படங்களை எல்லாம் பார்த்து இன்றும் எனக்கு அந்தப் பசுமையான நினைவுகள் வந்து கொண்டுதான் இருக்கிறது ஆனால் அவர் சற்று நடிப்பதை நிறுத்திவிட்டு அரசியலில் குதித்தது தான் ஆபத்து எண்ணற்ற ரசிகர்கள் அடுத்தடுத்த மாற்றுக் கட்சியில் இருந்தவர்கள் கூட கொஞ்சம் கொஞ்சமாக காமராஜரை மறந்து விட்டார்கள் நாங்கள் வேறு இயக்கத்தில் இருந்தாலும் ராமராஜனின் மீண்டும் அரசியல் இல்லாமல் மக்களோடு மக்களாக வழங்குவார் என்ற நம்பிக்கையில் இருந்து அதில் வெற்றி பெற்றுவிட்டது

  • @user-lq1fq5ks8m
    @user-lq1fq5ks8m Před rokem +9

    80 ஸ் சூப்பர் ஸ்டார் ராமராஜன் 👌👌👌🙏🙏🙏🙏வருக வருக வாழ்த்துக்கள்

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 Před rokem +7

    அன்றும் இன்றும் என்றும் பிடித்த ஹீரோ அண்ணன் மட்டுமே. அனைத்து படங்களும், பாடல்களும் அருமையாக இருக்கும். வாழ்க பல்லாண்டு அண்ணன் 💐💐💐💐💐💐

  • @mozhikalinulakam
    @mozhikalinulakam Před rokem +26

    சாமானியன் படத்தில் நல்ல பாடலை எதிர்பார்க்கிறேன்.....

    • @karthikumar8229
      @karthikumar8229 Před rokem +1

      அதற்கு இளையராஜா இசையமைக்க வேண்டும்

    • @svrajendran1157
      @svrajendran1157 Před 2 měsíci

      @@karthikumar8229 இளையராஜா இல்லேன்னா அண்ணன் ராமராஜன்?????????

  • @selvamselva42
    @selvamselva42 Před rokem +21

    உங்கள் திரைப்படத்தினை திரையில் மட்டுமே பார்க்க ஆவலாக உள்ளோம். உங்களுக்காக மட்டுமே திரையரங்கிற்கு செல்வோம்.

  • @edwinjebaraj9480
    @edwinjebaraj9480 Před rokem +54

    சிறிதும் அலட்டிக்கொள்ளாத இயல்பாக நடிக்கும் நடிகர். Welcome Ramarajan🙏

  • @thangamanandraj4327
    @thangamanandraj4327 Před rokem +4

    ராமராஜன் படம் எல்லா பாட்டும் சூப்பரா இருக்கும் இப்ப வர்ற சாமானியனும் பாட்டு சூப்பரா இருக்கும்

  • @honestrajyoutubechannel4608

    I am a big fan of ramarajan he is superb actor....... Samanyan movie vetripera valthukkal.......

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 Před rokem +10

    வருக வருக என்று வரவேற்கிறேன். 👏

  • @ayyarraja4715
    @ayyarraja4715 Před rokem +6

    நன்றி நன்றி நன்றி நியூஸ் 7
    தொலைக்காட்சி( VVD)

  • @kajamaideen2142
    @kajamaideen2142 Před rokem +9

    தலைவா மீண்டும் ஒரு கலக்கு கலக்கு தலைவா

  • @saibaba172
    @saibaba172 Před rokem +14

    அருமை 🔥🔥🔥

  • @jrbsocialmedia7090
    @jrbsocialmedia7090 Před rokem +34

    ஜட்டி பனியன் வி க்கிறவங்க எல்லாம் ஹீரோ வா நடிக்கைல்ல எங்க தல நடிகிறதுல என்ன தப்பு. ரஜினி கமலுக்கு டப்பு குடத்தவரு எங்க கலர் சட்டை மன்னன் அண்ணன் ராமராஜன். வருக வருக

  • @anithathoppaiyan4775
    @anithathoppaiyan4775 Před rokem +7

    லட்சிய நடிகரே வாருங்கள் வாழ்த்துகள்

  • @anssenthil737
    @anssenthil737 Před rokem +3

    மக்கள் நாயகன் ராமராஜன்

  • @aswiniramesh4958
    @aswiniramesh4958 Před rokem +3

    Super

  • @Jannath2632
    @Jannath2632 Před rokem +2

    கனவு நாயகன் காலம் கடந்து மீண்டும் கலக்க வந்துள்ளார் வாழ்க வாழ்க பலநூறாண்டு

  • @krishkrishna1301
    @krishkrishna1301 Před rokem +2

    மக்கள் நாயகன் ராமராஜன் என்னக்கு ரொம்பவே பிடிக்கும்

  • @muniyandik5097
    @muniyandik5097 Před rokem +25

    தலைவா நீங்கள் வருக வெல்க வெற்றி நிச்சயம் ❤️🙏

    • @selvabala5443
      @selvabala5443 Před rokem +2

      ராமராஜன் நடிப்பு பார்க்க ஆவல்🏀🏀

  • @rajasekar678
    @rajasekar678 Před rokem +15

    படம் ஹிட ஆகும் வாங்க சார்

  • @saranaabraham5858
    @saranaabraham5858 Před rokem +10

    அருமையான பதிவு👍👌

  • @user-db6wx1xt3z
    @user-db6wx1xt3z Před rokem +2

    மீண்டும் வருவார் மக்கள் நாயகன் வெற்றி பெறுவார் வாழ்த்துக்கள்

  • @arumugamprabu1825
    @arumugamprabu1825 Před rokem +5

    THALAIVAR MASS ENTRY 🔥🔥🔥💪💪💪👏👏👏❤️❤️❤️💐💐💐🎉🎉🎉

  • @arumugamprabu1825
    @arumugamprabu1825 Před rokem +5

    MASS MASS THALAIVAR ENTRY 🔥🔥🔥💪💪❤️❤️💐💐

  • @AK-rz6rw
    @AK-rz6rw Před rokem +11

    Welcome🎉 Back 🙏🎉thala...

  • @Yazhini7579
    @Yazhini7579 Před rokem +8

    super super padam supera Hit agum Thalaiva

  • @sanmukamsanmukam9453
    @sanmukamsanmukam9453 Před rokem +10

    Makkal nayagan ramarajan very good man and actor

  • @thangamanandraj4327
    @thangamanandraj4327 Před rokem +7

    மக்கள் நாயகன் ராமராஜன் சாமானியன்

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 Před rokem +19

    விடா முயற்சி விஸ்வரூபமான வெற்றி வாழ்த்துக்கள் அன்னா 🙏

  • @user-dm4fu1js6n
    @user-dm4fu1js6n Před rokem +30

    உங்கள் ஊரில் மக்கள் நாயகன் ராமராஜன் ரசிகர் மன்றம் (போடு) இருந்தால் தெரியபடுத்தவும்.

    • @velu7516
      @velu7516 Před rokem +4

      கள்ளக்குறிச்சி மாவட்டம் அனேக கிராமபகுயிகலில் இன்றுஅளவிலும் மக்கள் நாயகன் ராமாஜன் அவர்கலுகு இருக்கிரது நண்பா....

    • @SureshKumar-rt2mv
      @SureshKumar-rt2mv Před rokem +2

      கேசவபுரம் வேலூர் மாவட்டம்

    • @user-dm4fu1js6n
      @user-dm4fu1js6n Před rokem

      @@SureshKumar-rt2mv அவர்களுக்கு நன்றி.

    • @user-dm4fu1js6n
      @user-dm4fu1js6n Před rokem +1

      @@SureshKumar-rt2mv கேசவபுரம் வந்தால் மன்ற போர்டு பார்க்க முடியுமா உங்களை சந்திக்க முடியுமா.

    • @malonganeshamoorthy7794
      @malonganeshamoorthy7794 Před rokem +1

      மதுரையில்

  • @rajeshpilotrajeshpilot1743

    Ramarajan sir all movies my favorite

  • @congratsedison4394
    @congratsedison4394 Před 11 měsíci +1

    நன்றி நன்றி நியூஸ் 7

  • @natarajg5563
    @natarajg5563 Před rokem +6

    Welcome💐💐💐👍

  • @sravi955
    @sravi955 Před 4 měsíci +4

    அன்றும் இன்றும் என்றும் ஒரே நிரந்திர சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மட்டும் தான் டா

    • @svrajendran1157
      @svrajendran1157 Před 2 měsíci

      சூப்பர் புரோ இளையராஜா தான் பாட்டால் படத்தை ஓட வைத்தார். அன்றும் இன்றும் ஒரே சூரிய சந்திரனை போல் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்

  • @Premdev029
    @Premdev029 Před rokem +6

    Mass hero🤝🤝💪

  • @Thykkoottathilravi
    @Thykkoottathilravi Před 2 měsíci +1

    Great achievement indeed.God bless gim.❤❤❤❤❤❤❤❤

  • @arunachalamraja4767
    @arunachalamraja4767 Před rokem +2

    Ramarajan super Actor

  • @goodorbad5499
    @goodorbad5499 Před rokem +5

    தில்லான நடிகர்...

  • @sanmukamsanmukam9453
    @sanmukamsanmukam9453 Před rokem +5

    Saamaniyan movie black baster hit super star annan ramarajan only one hero

  • @chennakesavan4169
    @chennakesavan4169 Před rokem +2

    திரு மதிப்புக்குரிய மக்கள் நாயகன் அண்ணன் ராமராஜன் நடிக்கும் சாமானியன் திரைப்படம் திரையிட்ட அனைத்து இடத்திலும் வெற்றி விழா கொண்டாடும் அதில் எந்த மாற்றமும் இல்லை 12 வருடம் கழித்து திரை பயணத்துக்கு திருப்பி வந்திருப்பது ரசிகர்கள் அனைவருக்கும் சந்தோசம் அவர் எல்லா நடிகர்களும் போல் பந்தா காட்டி நடிப்பது அவருக்கு பிடிக்காது எதார்த்தமான நடிப்பு மக்களிடம் சகஜமாக பழகும் குணம் நாட்டில் என்ன நடைமுறையோ அதை படமாக வைத்து நாட்டு மக்களுக்கு விரிவான முறையில் தெளிவுபடுத்துவார் அவர் படத்தில் ஆபாச காட்சிகளோ மது அருந்துவதோ சிகரெட் பிடிப்பதோ இந்த மாதிரி கெட்ட பழக்கங்கள் அவர் படத்தில் எந்த படத்தில் இருக்காது அவர் எடுக்கும் படம் அத்தனையும் தமிழ்நாட்டு மக்களையும் தமிழக கலாச்சாரத்தை பத்தி தான் இருக்கும் அனைத்து தமிழக பெண்களும் தாய்மார்களும் அவர் படத்தில் விரும்பி பார்க்கும் இன்றும் வரை தமிழ்நாட்டில் உள்ள தமிழக பெண்கள் ராசா படமா என்று பேசிய காலம் 80 90 95 வரை அவரை வின் பண்ண எந்த நடிகராகலும் முடியவில்லை அவருக்கு நான் நடிகர் என்ற பந்தா எப்போதும் கிடையாது அனைவரிடம் அன்பாக பேசியக்கூடிய ஒரு நல்ல மனம் படைத்த நடிகர் நல்ல உதவி செய்யும் குணம் படைத்தவர் மக்கள் நாயகன் அண்ணன் ராமராஜன் அவர் படம் விரைவில் வெளிவர வேண்டும் ரசிகர்கள் ஆவல் தீர வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன் சிங்கப்பூரிலிருந்து

  • @thilagavathy8119
    @thilagavathy8119 Před rokem +3

    ராமராஜன் சார் நீங்கள் கிராமம் சார்ந்த படத்தில் நடித்தால் நாங்கள் மிகவும் விரும்பி பார்ப்போம்.

  • @Nevithds6kz
    @Nevithds6kz Před rokem +4

    Super part 2 waiting

  • @ilailavarasan1249
    @ilailavarasan1249 Před rokem +3

    My best actor ❤️❤️❤️

  • @pomari1822
    @pomari1822 Před rokem +4

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @kavistudiokavistudio6327

    இவர் ஒரு வரலாறு

  • @sangeethasuresh434
    @sangeethasuresh434 Před 2 měsíci

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @congratsedison4394
    @congratsedison4394 Před 11 měsíci +1

    என்றும் மக்களின் நாயகன்
    மக்கள் நாயகன்

  • @thangamanandraj4327
    @thangamanandraj4327 Před rokem +6

    ராமராஜன்

  • @user-hc3ry6rp8f
    @user-hc3ry6rp8f Před rokem +2

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @m.sganesan5395
    @m.sganesan5395 Před rokem +1

    Vaanga Anna💐💐💐💐🙏🙏🙏

  • @sanmukamsanmukam9453
    @sanmukamsanmukam9453 Před rokem +5

    Makkal nayagan annan ramarajan vazhga velga

  • @durairaj8293
    @durairaj8293 Před 4 měsíci

    சூப்பர்

  • @malonganeshamoorthy7794
    @malonganeshamoorthy7794 Před rokem +1

    தலைவன் வந்தா ராஜாவாத்தான் வருவான்.

  • @surendar9861
    @surendar9861 Před rokem +7

    Ramarajan good actor but ippo boni aaga Mattar idhu ajith Vijay kaalam super star na adhu eppavum rajini mattumthan ivaru super starna chinna kulandhai kooda sirichchidum😂😂

  • @jasurdeenjasurdeen4296
    @jasurdeenjasurdeen4296 Před rokem +1

    super ramarajan

  • @vijayank7908
    @vijayank7908 Před měsícem

    சாமானியன் திரைப்படம் சாமானியர்களுக்கான நல்ல படம்

  • @lashwinraj3734
    @lashwinraj3734 Před rokem +1

    Waiting

  • @narenkarthik4565
    @narenkarthik4565 Před rokem +2

    தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே 1 வருடம் 2 வருடம் ஓடியுள்ளது அதில் மக்கள் கலைஞன் ராமராஜனும் அடக்கம் எ காட்டு கரகாட்டக்காரன் 2 தீபாவளி ஓடிய படம்

  • @anssenthil737
    @anssenthil737 Před rokem +2

    அவர் மீண்டும் வரவேண்டும்!

  • @Gopi-gz9vu
    @Gopi-gz9vu Před rokem +3

    Mass 👍

  • @-Williams-ih3cn
    @-Williams-ih3cn Před rokem +1

    I am waiting

  • @user-dm4fu1js6n
    @user-dm4fu1js6n Před rokem +18

    தமிழ்நாடே காத்திருக்கிறது வசூல் நாயகனே மக்கள் நாயகனே உங்கள் 45 வது படம் ரிலிஸ் தேதி க்காக !

  • @vivekanandan.s3158
    @vivekanandan.s3158 Před rokem +1

    Nalvalthukal come back Sir 🙏🏻🙏🏻🙏🏻

  • @jmvtv4404
    @jmvtv4404 Před rokem +1

    Va thalaiva va thalaiva...

  • @saravanant2498
    @saravanant2498 Před rokem +2

    Congratulations sir

  • @angukanaga3848
    @angukanaga3848 Před rokem +6

    Nalla nadigar

  • @thenkumar.kkumar7947
    @thenkumar.kkumar7947 Před rokem +5

    மக்கள்நாயகன் R.ராமராஜன்ExMp

  • @sivakumarsumathi4558
    @sivakumarsumathi4558 Před rokem +1

    வா தலைவா வா

  • @a.mariyadoss3384
    @a.mariyadoss3384 Před rokem +2

    M G R. Paniyl supper

  • @ramachandranp6906
    @ramachandranp6906 Před rokem +1

    Makkal nayakan Ramarajan moovi. Hit.aga. God. Pls. You

  • @ramn5143
    @ramn5143 Před rokem +2

    MAKKALNAYAGAN
    RAMARAJAN😎

  • @arajuaraju34
    @arajuaraju34 Před rokem +2

    Purathithalaivair pulla ramarajan

  • @sangeethasuresh434
    @sangeethasuresh434 Před 2 měsíci

    நான் முன்னால் மன்ற தலைவர்.சுரேஷ்

  • @manneethisubramaniyen4632

    Super hero raj

  • @killaisyed5159
    @killaisyed5159 Před rokem

    Sama ..we are waiting sir

  • @sathiyamoorthy5981
    @sathiyamoorthy5981 Před rokem +1

    ராமராஜன்சட்டை....

  • @prabavathypraba5398
    @prabavathypraba5398 Před rokem +2

    👍

  • @thangamanandraj4327
    @thangamanandraj4327 Před rokem +1

    A R ராமராஜன்

  • @Aadal108
    @Aadal108 Před rokem

    அரசியல் தான் அவரது சரிவுக்கு காரணம். MLA ஆகி இருந்தால் தப்பித்திருப்பார் MP பதவி சில மாதங்களில் போனது. மேலும் கிராமத்து படங்களுக்கான வரவேற்பு குறைந்ததும் காரணம்.

  • @user-kf5dx9mx8x
    @user-kf5dx9mx8x Před 4 měsíci

  • @rathairathai3034
    @rathairathai3034 Před rokem +6

    Makkal nayagan ramarajan

  • @jasurdeenjasurdeen4296
    @jasurdeenjasurdeen4296 Před rokem +1

    wait samanyan film .

  • @ravistudio9621
    @ravistudio9621 Před 11 měsíci

    ❤💛💙💚💜

  • @user-kf5dx9mx8x
    @user-kf5dx9mx8x Před 4 měsíci

    ok😊

  • @user-kf5dx9mx8x
    @user-kf5dx9mx8x Před 4 měsíci

    😊

  • @rafeekrabiyath9249
    @rafeekrabiyath9249 Před rokem

    🙏💯👍👌

  • @triruppathithiruppathi5311

    Varuka varuka Makkal Nayakane