கசப்பு இல்லாத ஒரு வருடமானாலும் நிறம் மாறாத ஊறுகாய் போடலாம்/Kadarangkai pickle
Vložit
- čas přidán 6. 12. 2020
- #Picklerecipe#RadhaRamarao#
Lemon pickle
• Juicy lemon pickle, எல... .
Green pepper, lemon,mango ginger
• மாஇஞ்சி, பச்ச மிளகு ஊற... .
Gooseberry pickle
• Video .
Mahali pickle
• Video .
Andhra Avakai pickle
• Perfect Andhra Avakai ... .
Pickles Recipes playlist
• Pickles recipe
சூப்பர் செய்தோம் நன்றாக இருந்தது நன்றிகள் 🙏
I tried it. Comes out very well. No need for refrigeration. Thank you
Enga Amma Nalla pickles poduvanga.neenga solrathu enga Amma seiyarathu mathiriye irukku.thank u.she is no more now.ur recipes r very perfect and traditional.
எனக்கு பெண் குழந்தை இல்லை. ஆனால் youtube channel ஆரம்பித்த பிறகு நிறைய பெண்களுக்கு அம்மாவாக மாறி இருக்கிறேன். மிக்க நன்றி
மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் அன்பு மிக்க பாசத்துக்குரிய
தங்கை நன்றி நன்றி நன்றி . . .
Very Nice. Very Useful. Thanks for Posting💐💐💐
Super akka
அருமை
Thank you for this pickle
நமஸ்காரம் மாமி உங்களுடைய சமையல் எல்லாம் வெரி சூப்பர்அதேபோல் வடுமாங்காய் ஊறுகாய் போட்டு காட்டுங்கோ மாமி
மாவடு ஊறுகாய் vedio
m.czcams.com/video/ncN1E8q2eLs/video.html
Super
Good explanation
Thx
Nice
I just love these things you tell. Here v don't get these two. Longing to have. Where do you stay pl share if you don't mind
கிடாரங்காய் கிராமங்களில், ப்ராமின் அதிகம் வசிக்கும் இடங்களில் விற்பார்கள்.நான் திருச்சியில் இருக்ஙிறேன்.
👌👌👌👌👌👌👌👌
Moreover boil panning bitter taste will come.ur method s only correct.will try
Sure 👍
Mami very super
Came out well 😌
Excellent Amma 👍
❤❤❤❤❤
Thank you❤
Welcome!
Supper
Thanks
Superb
Mam neenga oru kaai ku rendu karandi uppu potinga appo 4 kaai pota evalo uppu podanum
4×2=8 karandi Salt podanum.
Can we do it without frying like lemon.
Juicy lemon pickle
m.czcams.com/video/VO3kAkLT5XY/video.html
Karuppatti serkalama?
சேர்க்கலாம்.
0pa
If u put chilli powder after switching off raw smell irukada?
இருக்காது.அடுப்பில் கிளரும் போது சேர்த்தால் சீக்கிரமே நிறம் மாறி விடும்.
Kidarangayum narathangayum ondra illa vera vera
வேறு,வேறு.நார்த்தாங்காய் பார்பதற்கு கமலா ஆரஞ்சு போல் இருக்கும்
கடாரங்காய் கசக்காது நார்த்தங்காய் தான் கசக்கும்
கடாரங்காயும் கசக்கும்.கசக்கும் தன்மை வேண்டுமானால் குறைவாக இருக்கும்.
உங்களிடம் ஊறுகாய் விற்பனை உண்டா
இல்லை
ஒரு பழத்திற்கு எவ்வளவு ஸ்பூன் உப்பு சொல்லுங்கோ மாமி.. எ.பழம் நீங்க சொன்ன அளவு சரியாக இருந்தது
பெரிய பழமாக இருந்தால் 4 ஸ்பூன் உப்பு தேவைப்படும். உப்பு சேர்த்து taste பார்த்து விட்டு குறைவாக இருந்தால் திரும்பவும் சேர்க்கவும்.
Nice