Iraivan Idam Kai Yenthungal | Tamil Muslim Devotional Song | Nagore Hanifa

Sdílet
Vložit
  • čas přidán 10. 04. 2015
  • Listen and sing along the anthem of tamil muslim devotional track "Iraivan Idam Kai Yenthungal" by Nagore E M Hanifa, who is well know for his baritone voice with which he sang several songs promoting Dravidian ideology.On hearing this devotional song,makes most of us to recollect the good old days as we used to hear them often in the radio.!!
    Singer: Isai Murasu Nagore E.M.Hanifa
    Lyricist:R.Abdul Salam
    Music Director: M Muthu
    Lyrics -
    Iraivanidam kai yaenthungal, avan illaiendru solluvathillai
    Porumai udan kaettu paarungal, avan pokkishathai mooduvathillai
    Illai endru sollum manam illaathavan
    Eedu inai illaatha karunai ullavan
    Innal pattu ezhum kuralai kaetkindravan
    Ennangalai ithayangalai paarkindravan
    Iraivanidam kai yaenthungal, avan illaiendru solluvathillai
    Porumai udan kaettu paarungal, avan pokkishathai mooduvathillai
    Aasayudan kaetpavarku alli tharubavan
    Allal thunbam thuyarangalai killi eribavan
    Paasathodu yaavarayum paarkindravan
    Paavangalai paarvayinaal maaikindravan
    Allalpadum maandhargale ayaraadeergal
    Allaavin paerarulai nambi nillungal
    Avanidathil kurai anaithum solli kaattungal
    Anbu noakku tharugavendru azhuthu kelungal
    Iraivanidam kai yaenthungal, avan illaiendru solluvathillai
    Thedum neyar nenjangalil kudiyiruppavan
    Thedaatha manitharukkum unavalippavan
    Vaadum idhayam malarvadharkku vazhivaguppavan
    Vaanjayodu yaavarukkum thunai nirpavan
    Alaimuzhangum kadal padaithu azhagu paarppavan
    Alaiyin meedhum malayin meethum aatchi seibavan
    Thalaivanangi kaetpavarkku thanthu magizhbavan
    Dharani engum niraindhu nirkum mahaa vallavan
    Iraivanidam kai yaenthungal, avan illaiendru solluvathillai
    Label: Saregama India Limited, A RPSG Group Company
    To buy the original and virus free track, visit www.saregama.com
    Follow us on: CZcams: / saregamatamil
    Facebook: / saregamasouth
    Twitter: / saregamasouth​​
    #IraivanIdamKaiYenthungal #saregamatamil
  • Krátké a kreslené filmy

Komentáře • 3,5K

  • @SaregamaTamil
    @SaregamaTamil  Před měsícem +25

    ▶czcams.com/video/N3mgIJYPNoo/video.html
    Saregama Originals #EnteOmane Music Video is out now! 😍

  • @mhdsakeeksakeek7494
    @mhdsakeeksakeek7494 Před 3 měsíci +303

    2024 ல யாரும் கேட்டீர்களா?

  • @CommentMohansVlog53
    @CommentMohansVlog53 Před měsícem +104

    2024 ல் இந்தப் பாடலை கேட்டு ரசிப்பவர்கள் யார் ஒரு லைக் போடுங்க❤❤❤

  • @arulselvarasu1416
    @arulselvarasu1416 Před rokem +285

    ஹிந்து வா பிறந்து அல்லாவை நேசிக்கும் சராசரி மனிதன் 🥰🥰🥰 கஷ்டங்களில் எனக்கு கைகொடுக்கும் மஹான் அல்லா 🥳🥳🥳🥳 ஹனிபா வாழ்ந்த நாகூரில் நானும் பிறந்து வாழ்கிறேன் என்பது எனக்கு பெருமையாக உள்ளது🥰🥰

    • @FidosMini
      @FidosMini Před 2 měsíci +2

      God is one only, learn Islam

    • @beef-roast
      @beef-roast Před 2 měsíci +4

      I'm also muslim but i never be rude like you please know the meaning of eemaan if someone has the faith and obsession and rilance of allah they can be muhmeen kindly don't hurt anyone by your words and earn sins​@@FidosMini

    • @zayfadad6503
      @zayfadad6503 Před měsícem

      @@FidosMinisuper !

  • @rameshn8853
    @rameshn8853 Před rokem +60

    இந்தப் பாடலை மோடியும் அமித்ஷா வும் அண்ணா மலையும் கேட்க வேண்டும் நிச்சயமாக அவர்களின் மனம் மாறும்

  • @blessinakarthik3367
    @blessinakarthik3367 Před 4 lety +2077

    நான் கிறிஸ்தவ குடும்பத்தை சார்ந்தவன்..இந்த பாடலை 1000 முறைக்கு மேல் கேட்டிருப்பேன். மதத்தை கடந்து அருமையான பாடல்.....
    HANIFA MEANS HANIFA

    • @yokeshalamelu
      @yokeshalamelu Před 3 lety +60

      நான் கிறித்தவர் ஆனால் இப்பாடல் விருப்பம்

    • @abduljabbar6945
      @abduljabbar6945 Před 3 lety +31

      Aameen🤲🕋✨🕌

    • @abduljabbar6945
      @abduljabbar6945 Před 3 lety +25

      AMEN🤲

    • @sheikdawood2944
      @sheikdawood2944 Před 2 lety +19

      S bro u want fallow Islam allah will show good way

    • @thilaganadesan8452
      @thilaganadesan8452 Před 2 lety +31

      Im hindu.. But kanake illame ippadalai ketturuken

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 Před 3 lety +2586

    நானும் ஒரு இந்து தான். ஆனால் இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் கண்களில் நீர் வரும்🙏

    • @thameemansari7241
      @thameemansari7241 Před 2 lety +26

      True

    • @thanthonie8338
      @thanthonie8338 Před 2 lety +60

      உண்மை சிறுவயதில் அதிகம் மனதில் நின்ற பாடல் மருதமலை மாமணியே. அடுத்து இந்த பாடல்🎤

    • @rajipitchumani417
      @rajipitchumani417 Před 2 lety +15

      உண்மைதான்

    • @mohamedkani2037
      @mohamedkani2037 Před rokem +10

      🙏🙏🙏💓

    • @rajakumark4347
      @rajakumark4347 Před rokem +10

      🙏

  • @sathishm9696
    @sathishm9696 Před rokem +17

    😍இது தான் எங்கள் தமிழ்நாடு எல்லாம் மதமும் ஒன்னுனு கூட நிக்குறாங்கல இதை எவன் வந்தாலும் உடைக்க முடியாது இந்து முஸ்லீம் கிறிஸ்தவன் எல்லாம் நாங்க ஒன்னு டா 🔥🔥🔥

  • @plchidambaram8965
    @plchidambaram8965 Před 10 měsíci +72

    பிறப்பால் நான் ஒரு இந்து. ஆனால் எனக்கு எம்மதமும் ஒன்றே. இந்த பாடலை நான் தினமும் ஒருமுறை தவறாமல் கேட்டு மன அமைதி பெறுகிறேன். என் வயது 69.

  • @dreamteacherPugazh-Confident

    🤲🤲🤲🤲🤲🤲🤲
    *இறைவனிடம்*
    கேட்பதற்கு
    "தயக்கம்" காட்டாதீர்கள்!
    முகம் - சுழிப்பதற்கு
    அவன் மனிதர்கள் அல்ல!!
    *அளவற்ற
    அருளாளன்!!!*
    🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @user-sc7zu1oj1j
    @user-sc7zu1oj1j Před 3 lety +823

    2021 இந்தப் பாடலைக் கேட்பவர்கள் லைக் போடுங்க❤👍

  • @ushausha8027
    @ushausha8027 Před rokem +387

    நானும் இந்து தான்.. அருமையான குரல்.. இறைவனை அறிய சிறந்ததொரு பாடல்...பல தடவை கேட்டுள்ளேன் மனம் ஒருநிலைப்படுகிறது.....

  • @Meeran1732
    @Meeran1732 Před rokem +86

    தலை வணங்கி கேர்ப்பவனுக்கு தந்து மகிழ்பவன் 🥺☝🏻

  • @garunachalam4445
    @garunachalam4445 Před 4 lety +692

    I am Hindu... But I love Allah .... We are Indians....😍

  • @Rose-qu5bo
    @Rose-qu5bo Před 3 lety +1039

    எல்லா மதமும் விரும்பி கேட்கும் பாடல்......

  • @sabarifishfarm7227
    @sabarifishfarm7227 Před rokem +20

    யாரு யாரு இந்த பாடலை 2023ல் கேட்கிறீர்களா like பண்ணுக

  • @Hariharan-of8ey
    @Hariharan-of8ey Před rokem +118

    தேடும் நேயர் நெஞ்சங்களில் குடியிருப்பவன் தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன் வாடும் இதையம் மலர்வதற்கு வழிவகுப்பவன் வாஞ்சையோடு யாவருக்கும் துணை நிற்பவன்...🤲 என் இறைவனே உன் போன்ற கருணை உள்ளவர் யாருமில்லை 💯

    • @ganesandakshinamurthy828
      @ganesandakshinamurthy828 Před rokem +2

      இந்தப் பாடல் போன்ற பல பாடல்களுக்கு இசை அமைத்த பெருமை திரு TA கல்யாணம் ஐயர் என்னும் இசை அமைப்பாளர்

    • @abdulibrahim36
      @abdulibrahim36 Před rokem +1

      @@ganesandakshinamurthy828 paadalai padiyavar hanifa
      Paadalai yazhudhiyavar yaar ayya?

    • @ganesandakshinamurthy828
      @ganesandakshinamurthy828 Před rokem +2

      @@abdulibrahim36 - Song எழுதியவர் அப்துல் சலாம் என்பவர். இந்தப்பாடல் இசை SV Venkatraman

    • @abdulibrahim36
      @abdulibrahim36 Před rokem

      @@ganesandakshinamurthy828 but discription la music director M muthu nu potruku

    • @ganesandakshinamurthy828
      @ganesandakshinamurthy828 Před rokem +1

      @@abdulibrahim36 No. Sv Venkatraman only. Those days he or TA Kalyanm only set music for Hanifa. Even dmk songs. All Carnatic based. கல்லக்குடி கொண்ட கருனாநிதி etc

  • @prathapd1594
    @prathapd1594 Před 2 lety +381

    எனது பள்ளி பருவத்தில் தினமும் காலையில் 'வானேலியில் 📻 '
    ஒலிக்கும் பாடல்...❤️

  • @sarojamary9357
    @sarojamary9357 Před 2 lety +67

    நானும் கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்தவள். சிறுவயது முதல் இப்பாடலை கேட்டுக் கொண்டிருக்கிறேன் எத்தனை முறை கேட்டேன் என்று கணக்கு இல்லை நாகூர் அனிபாவின் குரல் இன்ஷா அல்லா கொடுத்தது அருமையான பாடல். மனதிற்கு கஷ்டம் வரும்போது அந்த பாடலை கேட்பேன் தெளிவு பிறக்கும். நன்றி மாஷா அல்லா🤓🤓🤓😀😀😀😀😀😃😃😃😀😀😀😀

  • @dsplaw
    @dsplaw Před 9 měsíci +37

    இந்தப் பாடல் தமிழ் மூலமாக இறைவன் உலகிற்கு அருளியது.....எல்லா மதத்திற்கும் சேர்த்து தமிழில அருளியது....

  • @RRPS-qw4zf
    @RRPS-qw4zf Před 8 měsíci +16

    இலங்கையில் இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் யாழ்ப்பாணத்தில் அவதி படும்போது எல்லோரும் பிரார்த்தனை செய்தோம் எந்த கடவுளும் எங்களுக்கு உதவி செய்ய வரவில்லையே

    • @andonypush5276
      @andonypush5276 Před 3 měsíci +2

      Mudivu kadavul than solluvar

    • @mohamednasrudeen2057
      @mohamednasrudeen2057 Před 2 měsíci +1

      சில கஷ்டங்களை அனுபவித்து தான் ஆக வேண்டும் அதற்கு இறைவன் மறுமையில் சொர்க்கத்தை வழங்குவான்

  • @m.sakthivel2577
    @m.sakthivel2577 Před 4 lety +1008

    அய்யாவின் குரலுக்கும், இந்த பாடலுக்கும் மயங்காதவர் உண்டோ இப்புவியில்.

    • @mydaughter1720
      @mydaughter1720 Před 3 lety +6

      Sathyama illa da..avarin kurala athu ..vaipe illa

    • @mydaughter1720
      @mydaughter1720 Před 3 lety +4

      Adimai da na

    • @pulsarboytn8349
      @pulsarboytn8349 Před 3 lety +1

      Sathiyama illa bro

    • @mohamedakshaf7060
      @mohamedakshaf7060 Před 3 lety +3

      Islam patri therinthu kolla Al Quran ondru thaan Vali ,Al Quran a Arthathoda parthale neenga manammaari Islathai eatrukkolveenga , Al Quran Tamil app neraiya play store la irukku .Try pannunga , Allah ungalai nervalippaduthuvaanaaga Aameen ,La ilaha illallah Muhammadur rasoolillah

    • @man6309
      @man6309 Před 3 lety +5

      GOD'S GIFT THIS VOICE
      DEVOTIONAL 🎵SONG
      VERY NICE

  • @natarajanthankaraj3255
    @natarajanthankaraj3255 Před 4 lety +96

    நான் ஒரு இந்து என் நாடு ஸ்ரீலங்கா என் வயது 54 எங்கள் காலத்தில் இன்டர்நெட் இல்லை இலங்கை வானொளி ஒவ்வொரு வெள்ளி கிழமை நாளிலும் பக்தி பாடல் ஒளிபரப்புவார்கள் அப்போ இந்த பாடல்களை கேட்டு மெய் மறந்து ரசிப்பேன் இன்று விரும்பும் போது எல்லாம் யூடியூப் ல கேட்டு ரசிக்கிறேன்

    • @fayaazahmedh8880
      @fayaazahmedh8880 Před 3 lety +3

      Ayya mahilchi

    • @mohamedakshaf7060
      @mohamedakshaf7060 Před 3 lety +2

      Allah ungalai nervalippaduthuvaanaaga Aameen

    • @mohamedakshaf7060
      @mohamedakshaf7060 Před 3 lety +2

      Islam patri therinthu kolla Al Quran ondru thaan Vali ,Al Quran a Arthathoda parthale neenga manammaari Islathai eatrukkolveenga , Al Quran Tamil app neraiya play store la irukku .Try pannunga , Allah ungalai nervalippaduthuvaanaaga Aameen ,La ilaha illallah Muhammadur rasoolillah

    • @Ave_Mariya_4321
      @Ave_Mariya_4321 Před 3 lety +1

      ஓலு

  • @sathiyanpsathiyan7101
    @sathiyanpsathiyan7101 Před rokem +86

    நா இந்து ஆன இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

    • @indtamil
      @indtamil Před 11 měsíci

      நா என்று ஏன் நான் க்கு சொல்லப்படுகிறது? நா என்றால் நாக்கு அல்லவா?

  • @RaamKing-ck1or
    @RaamKing-ck1or Před 9 měsíci +4

    இறைவனிடம் கையேந்துங்கள்
    அவன் இல்லை என்று சொல்லுவதில்லை
    பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள்
    அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை
    இறைவனிடம் கையேந்துங்கள்
    அவன் இல்லை என்று சொல்லுவதில்லை
    இல்லை என்று சொல்லும் மனம் இல்லாதவன்
    ஈடு இணை இல்லாத கருணை உள்ளவன்
    இன்னல் பட்டு எழும் குரலைக் கேட்கின்றவன்
    எண்ணங்களை இதயங்களைப் பார்க்கின்றவன்
    இறைவனிடம் கையேந்துங்கள்
    அவன் இல்லை என்று சொல்லுவதில்லை
    ஆசையுடன் கேட்பவர்க்கு அள்ளித்தருவபவன்
    அல்லல் துன்பம் துயரங்களை கிள்ளி எரிபவன்
    பாசத்தோடு யாவரையும் பார்க்கின்றவன்
    பாவங்களை பார்வையினால் மாய்க்கின்றவன்
    அல்லல்படும் மாந்தர்களே அயராதீர்கள்
    அல்லாஹ்வின் பேரருளை நம்பி நில்லுங்கள்
    அவனிடத்தில் குறை அனைத்தையும் சொல்லிக்காட்டுங்கள்
    அன்புநோக்கு தருகவென்று அழுதுகேளுங்கள்
    இறைவனிடம் கையேந்துங்கள்
    அவன் இல்லை என்று சொல்லுவதில்லை
    தேடும் நேயர் நெஞ்சங்களில் குடியிருப்பவன்
    தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன்
    வாடும் இதயம் மலர்வதற்கு வழிவகுப்பவன்
    வாஞ்சையோடு யாவருக்கும் துணைநிற்பவன்
    அலைமுழங்கும் கடல் படைத்து அழகு பார்ப்பவன்
    அலையின் மீதும் மலையின் மீதும் ஆட்சி செய்பவன்
    தலைவணங்கி கேட்பவர்க்கு தந்து மகிழ்பவன்
    தரணி எங்கும் நிறைந்து நிற்கும் மஹா வல்லவன்
    இறைவனிடம் கையேந்துங்கள்
    அவன் இல்லை என்று சொல்லுவதில்லை

  • @kannanms3146
    @kannanms3146 Před 2 lety +12

    நீங்களாவது.கிருஸ்தவர்.நான்.ப்ராமணர்.எனக்கும்.இந்தபாடல்.திரு.ஹனீபா.அவர்களையும்பிடிக்கும்.

  • @Muthuvel258
    @Muthuvel258 Před 2 lety +283

    நான் ஒரு இந்து ஆனால் இந்த பாடலை 100 முறைக்கு மேல் கேட்டிருப்பேன்

    • @mosquesintamilnadu557
      @mosquesintamilnadu557 Před rokem

      czcams.com/video/LVP7MJ5KQEg/video.html

    • @mohammedrizvi6596
      @mohammedrizvi6596 Před rokem

      Jjkkkkkkkllllllo
      iiioo
      "

    • @MrSelva-bf3bi
      @MrSelva-bf3bi Před 9 měsíci +2

      அந்த காந்த குரலை கேட்க மதம் ஒரு தடை இல்லை நண்பா..

  • @manigautham6597
    @manigautham6597 Před rokem +20

    ஆஹா இப்போதும் எப்போதும் கேட்க தூண்டும் கானம். மெய்சிலிர்க்கச் செய்யும் குரல் வளம்.

  • @premsunandh5863
    @premsunandh5863 Před rokem +29

    I am from christian family.but i heared this song more than 100 times.what a hopefull words

  • @venkatachalamsubramaniyam7703

    மனம் நிம்மதி இல்லாமல் இருக்கும் ஓருவன் இந்த பாடலை கேட்டுபாருங்கள் மனம் சாந்தி அடைகிறது இவ்வுலகம் இருக்கும் வரை நாகூர் அனிபா ஜயா உங்கள் பாடல் மக்கள் மனதில் இருக்கும்

    • @pazhamalainathan6585
      @pazhamalainathan6585 Před 2 lety +2

      என்றென்றும் கேட்க மன அமைதிக்கான பாடல்

    • @durgaumar7781
      @durgaumar7781 Před 8 měsíci

      Absolutly

  • @marikannadasan500
    @marikannadasan500 Před 3 lety +359

    நான் ஒரு இறைமருப்பாளன் எமக்கு இப்பாடல் ஒருகனம் இதயத்தை சுன்டி இழுக்கின்றது ....வாழ்க நாகுர் அனிபா புகழ் வளர்க இஸ்லாம் மார்கம்

    • @Abdullah-qk9qc
      @Abdullah-qk9qc Před 3 lety +15

      உண்மையான இறைவனை அறிந்து கொண்டால்.... மறுக்க மாட்டீர்கள்.... சகோ...

    • @mohamedakshaf7060
      @mohamedakshaf7060 Před 3 lety +7

      Allah ungalai nervalippaduthuvaanaaga Aameen

    • @mohamedakshaf7060
      @mohamedakshaf7060 Před 3 lety +6

      Islam patri therinthu kolla Al Quran ondru thaan Vali ,Al Quran a Arthathoda parthale neenga manammaari Islathai eatrukkolveenga , Al Quran Tamil app neraiya play store la irukku .Try pannunga , Allah ungalai nervalippaduthuvaanaaga Aameen ,La ilaha illallah Muhammadur rasoolillah

    • @razysrilanka9781
      @razysrilanka9781 Před 3 lety +1

      Allavudaya izavi kidaikattum

    • @ravichandran-xy9il
      @ravichandran-xy9il Před 2 lety

      Very good islam,I like them.

  • @dhanapalk3227
    @dhanapalk3227 Před rokem +92

    சாதி மதம் இனம் கடந்து அனைவராலும் விரும்பி கேட்கப்படும் பாடல்...😍.நான் இந்து மதத்தை சார்ந்தவன்.ஆனால் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் 💐💐💐👌

  • @muhamadukasim1261
    @muhamadukasim1261 Před rokem +44

    இறைவன் பாட்டு கேட்டால் மனசுக்கு நல்லா இருக்கும்

  • @MrSaravanakarthik
    @MrSaravanakarthik Před 4 lety +467

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் அருமையான பாடல்

  • @rockstarmw6552
    @rockstarmw6552 Před 5 lety +929

    நாகூர் ஹனீபா அவர்களே கப்ரில் அல்லா உங்களுக்கு நிம்மதியும்,வெளிச்சத்தையும் தருவானாக! ஆமீன்❤

  • @balaraman684
    @balaraman684 Před 2 lety +13

    எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இத்தகைய கணீர் குரலில் நாகூர் ஹனிபா ஐயா அவர்கள் பாடிய பாடலை மறக்க முடியாது.இது அவருக்கு இறைவன் தந்த வரம்.ஐயாவை வணங்கி மகிழ்கிறேன்.

  • @user-bp3qc6pi7e
    @user-bp3qc6pi7e Před 3 měsíci +4

    நான் நாத்திகன் இக்கருத்துகளுடன் உடன் பாடுஇல்லவிடினும் குரலும் இசையும் என்னூள் ஓர் புத்துணரவு உருவாகும்.

  • @ganeshpandi8814
    @ganeshpandi8814 Před 3 lety +167

    நான் ஒரு இந்து ஆனால் மதத்தை தாண்டி இந்தப்பாடல் நெஞ்சை தொடும்

  • @anbuchelvan359
    @anbuchelvan359 Před 3 lety +120

    ஹனிபாவின் குரலில் மதச்சார்பற்ற வரிகளுடன் கூடிய மிகவும் அற்புதமான பாடல்

  • @sunderr3846
    @sunderr3846 Před 2 měsíci +2

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல், இறைவனை அழகான தமிழால் ஆராதனை செய்கிறார் திரு. நாகூர் ஹனீபா அவர்கள்

  • @sakthivadivel8635
    @sakthivadivel8635 Před 2 lety +5

    இறைவனிடம் கையேந்துங்கள்
    கேளுங்கள் தரப்படும்
    தட்டுங்கள் திறக்கப்படும்
    புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
    அனைத்து மக்களாலும் கேட்கப்படும் பாடல்கள்

  • @shinchan7159
    @shinchan7159 Před 3 lety +304

    இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும் பாடல்...

    • @mohamedakshaf7060
      @mohamedakshaf7060 Před 3 lety +7

      Islam patri therinthu kolla Al Quran ondru thaan Vali ,Al Quran a Arthathoda parthale neenga manammaari Islathai eatrukkolveenga , Al Quran Tamil app neraiya play store la irukku .Try pannunga , Allah ungalai nervalippaduthuvaanaaga Aameen ,La ilaha illallah Muhammadur rasoolillah

    • @ayshahameed9689
      @ayshahameed9689 Před 2 lety +5

      Inshaallah

    • @peacefulwayofislam8796
      @peacefulwayofislam8796 Před 2 lety +5

      ♦️ இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ( யெகோவா தேவன் அல்லாஹ் ) ஒருவரே கர்த்தர்.
      - உபாகமம் 6:4
      ♦️ இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் (யெகோவா தேவன் அல்லாஹ்) ஒருவரே கர்த்தர்.
      - மாற்கு 12:23
      ♦️ பூமியிலே ஒருவனையும் ( அது தீர்க்கதரிசி இயேசு கிறிஸ்துவாக இருந்தாளும் சரியே ) உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே (யெகோவா தேவன் அல்லாஹ்வே) உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.
      - மத்தேயு 23:9
      ♦️ இயேசு கூறுகிறார்; நான் எனக்கு மகிமையைத் தேடுகிறதில்லை; அதைத் தேடி நியாயந்தீர்க்கிறவர் ஒருவர் (அல்லாஹ்) இருக்கிறார்.
      - யோவான் 8:50
      ♦️ பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
      - மத்தேயு 7:21
      ♦️ அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? என்பார்கள்.
      - மத்தேயு 7:22
      ♦️ அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
      - மத்தேயு 7:23
      👉🏻 அழகிய முறையில் நீங்கள் நடு நிலமையோடு சிந்தித்தால் சத்தியம் உங்களை மீட்டெடுத்து வெண்ரேடுக்கும் ... அழகிய சிந்தனைகளுடம் வாழ்க வளமுடன் .... ஸலாம் / ஷாலோம்.

    • @kdgaming6108
      @kdgaming6108 Před 2 lety +1

      ❤️❤️

    • @muniyandie9179
      @muniyandie9179 Před rokem

      Jai shree ram🙏

  • @rajanrajan-zj4ji
    @rajanrajan-zj4ji Před 3 lety +166

    மதத்தை கடந்து அனைவரும் கேட்க வேண்டிய ஒரு அருமையான காலத்தால் அழியாத பாடல்

  • @anushaanu274
    @anushaanu274 Před 8 měsíci +8

    Ya Allah enaku nalla news varanum na wait pandran enaku postive nu varanum pls ...🤲

  • @TonyStar0404
    @TonyStar0404 Před rokem +15

    I Am A Christian
    I saw this song in recommen in youtube
    And now its my favorite
    The Lines In The song Is TRUE
    🙏🙏🙏

  • @BJRChristianMedia
    @BJRChristianMedia Před 5 lety +737

    நான் கிறிஸ்தவ குடும்பத்தை சார்ந்தவன்..இந்த பாடலை 100 முறைக்கு மேல் கேட்டிருப்பேன். மதத்தை கடந்து அருமையான பாடல்.....

  • @gobinath855
    @gobinath855 Před 4 lety +108

    மதம் கடந்து தமிழர்களின் மனதை துளைத்த வரிகளும், வைரகுரலும் அருமை🙏🙏🙏💐💐💐

    • @thamizhansameer6334
      @thamizhansameer6334 Před rokem +1

      தமிழுக்கு அமுதென்று பெயர்...🔥💫🧡🤍💚

  • @nisarahamed1705
    @nisarahamed1705 Před rokem +12

    2023 la Keakkuravanga yaarachum irukkingla

  • @hajamohideen8870
    @hajamohideen8870 Před 2 lety +3

    நம்மை படைத்த இறைவனிடம் நாம் அவனைஅடிப்பணிநது கேட்டால் அவன் ஒருவனே இல்லை என்று‌சொல்லாமல் கேடடதை கொடுக்க ‌கூடியவன் நமபி கேளுங்கள் அவசியம் கிடைக்கும் ‌
    .. Z.H.M

  • @g.d.ravichandriga1362
    @g.d.ravichandriga1362 Před 3 lety +17

    நான் இந்து மதத்தை சேர்ந்தவள் தினமும் காலை இந்த பாடலை கேட்பேன் அல்லா தினமும்நல்வழியுடன்நடத்துகிறார். நன்றி அல்லாவிற்கு
    சந்திரிகா

  • @mohammedhasheem1779
    @mohammedhasheem1779 Před 2 lety +5

    எந்த மதமாக இருந்தாலும் எல்லோருக்கும் உகந்த பாடம் இருக்கு❤️ இந்த பாடலை கேட்டு மனம் திறந்த வல்ல ரஹ்மானை வேண்டுகிறேன் அல்லாஹ் என் பிரார்த்தனையை ஏற்பாடாக ஆமீன் 💗

  • @infantruban7121
    @infantruban7121 Před 10 měsíci +11

    Im also christian but like soo much this song..during my mom heart opration we need AB+ blood, my hindu frnd arriange muslim frnd to give AB+ blood❤1 giver muslim frnd❤❤

  • @rajadurairajan915
    @rajadurairajan915 Před 7 měsíci

    எங்கள் பள்ளி பருவத்தில் அதிகாலையில் மிகவும் கேட்டு ரசித்த பாடல்கள்

  • @lazyanalyst1308
    @lazyanalyst1308 Před 5 lety +1301

    நான் பிறப்பால் ஒரு இந்து ஆனால் நான் தினம் தினம் கேட்கும் பாடல்...

  • @immuhaimin6064
    @immuhaimin6064 Před 2 lety +59

    Im from malaysia! I love em hanifa songs! Allah akbar! Allah Greatest!

  • @ajnaisar8633
    @ajnaisar8633 Před rokem +8

    மாஷா அல்லாஹ் 🥰🥰🤲 இஸ்லாமியா பாடல் சூப்பர் மாஷா அல்லாஹ் 🥰🤲🤲

  • @shivrajshivraj8606
    @shivrajshivraj8606 Před 15 dny

    தூய தமிழ் தூய பக்தி இனிமை குரல் ஒரே இறைவன் குறித்த பாடல்❤❤❤❤

  • @shanmugama9224
    @shanmugama9224 Před 2 lety +11

    எத்தனை தலைமுறை வந்தாலும் தமிழ் மக்களை இதயத்தை கவரும் பாடல். உங்கள் குழுவிற்கு தலை தாழ்த்தி வணங்குகிறேன் 🙏👍

  • @manidstmr4269
    @manidstmr4269 Před 2 lety +37

    அனைத்து (மதத்தினரையும்) மனிதர்களையும் மறுபடியும் மறுபடியும் கேட்க தூண்டும் பாடல் ஆழமான ஆன்மிக உண்மைகளை கூறும் அற்புதமான பாடல்

  • @user-kricks
    @user-kricks Před měsícem +3

    எம் தாய் மொழியில் எல்லா மதங்களும் ஒற்றுமை அடைந்து முக்தி அளிக்கிறது

  • @ansifaneesh464
    @ansifaneesh464 Před 6 lety +841

    1000 ஆண்டுகள் கழித்து கேட்டாலும் அர்த்தம் உள்ள பாட்டாக இருக்கும்.... அருமையான பாடல்.... ❤❤❤

    • @MohammedSalman-ss3tp
      @MohammedSalman-ss3tp Před 5 lety +4

      Good asalaamu alaikkum .

    • @imthiyazmd4153
      @imthiyazmd4153 Před 5 lety +2

      The

    • @naiyarathasneem7419
      @naiyarathasneem7419 Před 5 lety +1

      czcams.com/video/cWUZs_i-6bg/video.html

    • @ansifaneesh464
      @ansifaneesh464 Před 4 lety +2

      @@MohammedSalman-ss3tp valaikum asalam

    • @malaikkallanpress6757
      @malaikkallanpress6757 Před 4 lety +4

      இறைவன் ஒருவன் அவனின் ஆற்றல் எப்பேற்பட்டதென தெளிவாக உணர்த்தும் தத்துவ வரிகள்

  • @poojasharanpoojasharan1078
    @poojasharanpoojasharan1078 Před 5 lety +61

    இது தான் உன்மை,இறைவனிடம் கையை ஏய்ந்துகள்

  • @saifudeenmuthuahamed8012

    இங்கு பல மாற்று மத சகோதரர்கள் இந்த பாடலை கேட்டு ரசிகிறீர்கள். நல்லது. ஆனால் சில பேர் எல்லா மதமும் ஒன்று என்று சொல்கிறீர்கள். எல்லா மதமும் ஒன்றும் அல்ல. எல்லா கடவுள்களும் கடவுள் அல்ல. இந்த பூமியையும் வானத்தையும் அதில் உள்ளவர்களையும் படைத்தவன் ஒரு இறைவன் தான். அவன் காட்டியது ஓர் நேர் வழி தான். பல வழி அல்ல. மனிதர்கள் நாம் தான் கருத்து முரண்பாடு பட்டு பிரிந்து கொண்டோம். இறந்த பிறகு ஒரு நிரந்தர வாழ்க்கை இருக்கிறது. அதற்கு முன்பு படைத்த அத்தனை மனிதர்களும் இறைவன் முன்னாடி நியாய தீர்புக்காக நிற்போம். இந்த உலகில் செய்த நல்ல கெட்ட காரியங்களுக்கு அன்று கூலி வழங்க படுவோம். அன்று படைத்த இறைவன் யார் என்பதையும் போலி கடவுள்கள் யார் என்பதையும் அன்று மனிதன் உணர்வான். போலி கடவுளை வணங்கியது எவ்வளவு பெரிய குற்றம் என்று வெட்கி வேதனையால் தலை குனிவான். இப்போ சொல்கிறீர்களே எல்லா கடவுளும் ஒன்று என்றும், எல்லா மதமும் ஒன்று என்றும், அன்று சொல்ல மாட்டீர்கள். அன்று உங்கள் பெச்சு என்ன தெரியுமா?? இறைவா உன்னை பார்த்து விட்டோம் இப்போது தெரிந்து கொண்டோம். எங்களை மறுமுறை உலகத்துக்கு அனுப்பு, நாங்கள் உன் கட்டளை படி வாழ்கிறோம் என்று அங்களைப்பீர்கள். இறைவன் கூறுவான், நீங்கள் பொய்யை பேசுகிறீர்கள். நான் மறுபடியும் அனுப்பினாலும் இப்படி தான் நடந்து கொள்வீர்கள், உங்களுக்கு நரக நெருப்பு தான் கூலி. என்னுடன் பேசாதீர்கள் என்று சொல்லி, வானவர்களை அழைத்து இவர்களை நரகில் எறியுங்கள் என்று கட்டளை இடுவான். அந்த உலகில் மரணம் கிடையாது. நிரந்தரமாக நரகில் போட படுவீர்கள். இந்த உலகை விளையாட்டாக எடுத்து கொள்ளமால் ஒரு முறை குரானை படியுங்கள். நான் மேலே சொன்னது எல்லாம் அப்படியே குரானில் உள்ளது. நீங்கள் போலியான கடவுளை தான் வணங்கு கிரீர்கள் என்பதற்கு சில உதாரணங்களை குறிப்பிடுகிறேன். உங்களை வேதனை படுத்து வதற்கு அல்ல but சிந்திபதற்காக. ராமரை கடவுள் என்று சொல்கிறீர்கள். ஆனால் இராவணன் தான் மாய மானை அனுப்பி தன்னை திசை திருபுகிரான் என்பதை அறியாமல் அதன் பின்பு செல்கிறான். சீதா அம்மையார் கடத்த படுகிறார். ராமர் எப்படி கடவுளாக இருக்க முடியும்???
    முருகன் மையில் வாகனத்தில் உலகை சுற்ற சென்று விடுகிறான்,அண்ணன் அம்மா அப்பாவை சுற்றி வந்து பழத்தை பெற்று கொள்வான் என்று தெரியாமல், பிள்ளையார் வந்து இருப்பது தன் தந்தை என்பதை அறியாமல் அவரை உள்ளே விட மறுக்கிறான், தன் மனைவி அழுக்கு இல் இருந்து ஒரு குழந்தை யை செய்து வைத்து இருக்கிறாள் என்பது தெரியாமல் பிள்ளையாரின் தலையை துண்டித்து விடுகிறான் சிவன். இவர்கள் எல்லாம் எப்படி கடவுள் களாக இருக்க முடியும்??? இவர்கள் நல்ல மனிதர்களாக வாழ்ந்து இருக்க கூடும். கால போக்கில் அவர்களை கடவுள்களாக ஆக்கி கொண்டீர்கள். புத்தரை போல, ஏசுவை போல. இவர்கள் எல்லாம் மனிதர்கள். சிந்திப்பதற்கு தான் இதை சொல்கிறேன், உங்களை காய படுத்த அல்ல. ஒரு முறை குரானை படித்து விட்டு இறைவன் என்றால் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

    • @abdulsalaparaigal
      @abdulsalaparaigal Před rokem

      Super 👍👍👍👍 en manasula ullatha apdi soluringa☺️☺️

  • @ganeshanthadavamoorthy852

    என் சிறு வயது தொட்டு இந்த பாடலை கேட்டுக் கொண்டிருக்கிறேன் குரலில் கம்பீரம் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @seethajayaraman7243
    @seethajayaraman7243 Před 3 lety +89

    என்ன அருமையான வார்த்தைகள். ஒருமுறை கேட்டால் மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் அற்புதமான வாசகங்கள். இறைவன் ஒருவனே என்பதற்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும்.

    • @Abdullah-qk9qc
      @Abdullah-qk9qc Před 3 lety +2

      அகில உலக இறைவனாகிய "அல்லாஹ்"... தங்களுக்கு சத்தியத்தை விளங்கச்செய்வானாக...

    • @mohamedakshaf7060
      @mohamedakshaf7060 Před 3 lety

      Islam patri therinthu kolla Al Quran ondru thaan Vali ,Al Quran a Arthathoda parthale neenga manammaari Islathai eatrukkolveenga , Al Quran Tamil app neraiya play store la irukku .Try pannunga , Allah ungalai nervalippaduthuvaanaaga Aameen ,La ilaha illallah Muhammadur rasoolillah

    • @nifaiqbal7754
      @nifaiqbal7754 Před 3 lety

      Muslim anaivarum iraivan ondru entruthane kooruhiroam.

  • @Sivan-74826
    @Sivan-74826 Před rokem +4

    நான் படிக்கும் போது எங்களுடைய வாத்தியார் பாடும் போது இனிமையா இருக்கும்

  • @ss_editz360
    @ss_editz360 Před rokem +6

    என் வேண்டுதலை நிறை வெதுங்கா அல்லாஹ் ☪️🤲🏻❤️

  • @govindasamyg619
    @govindasamyg619 Před 3 lety +86

    இறைவனால் உலகில் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளுக்கும் ஏற்ற பாடல்

  • @basheersmh6628
    @basheersmh6628 Před 3 lety +28

    ஏக இறைவன் அல்லாஹ் அருள் புரிவானாக....நம் அனைவர் மீதும்

    • @allishababy3262
      @allishababy3262 Před 2 lety

      👌☝🏿🖕🏼👍☝🏿💩👆🏿👎🧐👆😰😝😖😓😮😲😫🥴😓😓

  • @ss_editz360
    @ss_editz360 Před rokem +4

    என் வேண்டுதலை நிறைவேதுங்கா அல்லாஹ் 🤲🏻☪️🥰

  • @krishnamoorthir6806
    @krishnamoorthir6806 Před 8 měsíci +3

    இந்த பாடலும் அய்யவின் குரலும் முக்கடலும் சேறும் ராமெஸ்வரம் போல இருக்கிரது

  • @kalyanisoni205
    @kalyanisoni205 Před 2 lety +63

    I'm Hindi but I never miss a single day when I don't here this prayer . Love it

  • @velloreganavarma4538
    @velloreganavarma4538 Před 3 lety +12

    ஐயா இந்த பாடலை கேட்கும்போது நான் மெய்மறந்து விடுகிறேன் 🙏🙏🙏🙏

    • @mohamedakshaf7060
      @mohamedakshaf7060 Před 3 lety

      Islam patri therinthu kolla Al Quran ondru thaan Vali ,Al Quran a Arthathoda parthale neenga manammaari Islathai eatrukkolveenga , Al Quran Tamil app neraiya play store la irukku .Try pannunga , Allah ungalai nervalippaduthuvaanaaga Aameen ,La ilaha illallah Muhammadur rasoolillah

    • @sreekantans479
      @sreekantans479 Před rokem

      Nan yappomum verumbum song

  • @dhanamchinnappa20
    @dhanamchinnappa20 Před měsícem +1

    நான் இந்த பாடலை பலமுறை கேட்டிருக்கிறேன். ஆனால் எத்தனை முறை கேட்டாலும் என்னை மெய் மறக்க செய்கிறது. என்னை அறியாமல் என் கண்ணில் கண்ணீர் வருகிறது.

  • @MALATHI19792
    @MALATHI19792 Před dnem

    எல்லாப் புகழும் இறைவனுக்கே என்றென்றும்

  • @Mk17485
    @Mk17485 Před 4 lety +55

    I'm Hindu. I love all muslim songs

  • @drprabuvelayutham2055
    @drprabuvelayutham2055 Před 4 lety +13

    கேட்க கேட்க உணர்ச்சி பொங்கும்.... உள்ளம் பூரிக்கும்....கண்கள் நீர் சொரியும்.... ஹனீபா அவர்களின் குரல், இறைவனின் குரல்.... இறையருளை பெற்றுத்தரும் குரல். மாஷா அல்லாஹ்.

    • @mohamedakshaf7060
      @mohamedakshaf7060 Před 3 lety

      Islam patri therinthu kolla Al Quran ondru thaan Vali ,Al Quran a Arthathoda parthale neenga manammaari Islathai eatrukkolveenga , Al Quran Tamil app neraiya play store la irukku .Try pannunga , Allah ungalai nervalippaduthuvaanaaga Aameen ,La ilaha illallah Muhammadur rasoolillah

    • @najeemrihana9453
      @najeemrihana9453 Před 3 lety

      😘😘😘😘😘😘😘😘

  • @selvama215
    @selvama215 Před rokem +1

    எல்லா உயிருக்கும்பொதுவானார் இறைவன் அல்லாஹ் நான் பள்ளிக்கூடம் படிக்கும் காலங்களில் வானொலி பெட்டியில் கேட்டுறுகிறேன் நாகூர் ஹனிப்பா குரல் அருமை

  • @RajaRaja-ns1lp
    @RajaRaja-ns1lp Před rokem +18

    Naanum indhu Than indha song enakku romba pudikum ☺️🥰

  • @rammoorthydr2307
    @rammoorthydr2307 Před 3 lety +115

    All time classics. What a voice? God's gift.

    • @impressgamerff2128
      @impressgamerff2128 Před 2 lety

      Tttyuuyr

    • @impressgamerff2128
      @impressgamerff2128 Před 2 lety

      Re asdggjkooitwqshshllhfxdvklhgfdxcvgvhhbbbjkjgddyujjkjhdddcbjmhgdsddgbhjiuyrrrrrreerrtrrgjklppoyuuikltgfffghjklkytddxfhkiufddfghjjkkjhhh

  • @suryas3654
    @suryas3654 Před 5 lety +1340

    இந்த பாடல் இஸ்லாமிய மதத்திற்கு மட்டும் அல்ல அனைத்து மதங்களும் பொருந்தும்

  • @bharathraj4028
    @bharathraj4028 Před rokem +20

    நல்லொழுக்கத்தை கொடு இறைவா என்று கையேநந்துகிறேன்🙏🙏

  • @jeganjegan9751
    @jeganjegan9751 Před 2 lety +6

    இந்த பாட்டும் வாக்கியமும் இளக்காத மனம் இளகி விடும் ❤️❤️❤️🙏🙏🙏👍👍👍🎂🎂🎂🎂

  • @ramshpeacelover
    @ramshpeacelover Před 4 lety +114

    அய்யாவின் குரல் என்னை அப்படியே மெய் சிலிர்க்க வைக்கிறது.

  • @honeybees4952
    @honeybees4952 Před 4 lety +33

    😍💐 தமிழ் ஆன்மிக இசைக்கான மற்றுமொரு அடையாள குரல்😍💐

  • @user-pl6jz1nf9s
    @user-pl6jz1nf9s Před 9 měsíci +2

    எனக்கு இந்த பாட லை சிறு வயது முதல் மிகவும் பிடிக்கும். நன்றி. நாகூர் E.M. ஹனீபா ஐயா. அவர் புகழ் ஓங்குக.

  • @AbdullahAbdullah-qm4vi
    @AbdullahAbdullah-qm4vi Před rokem +2

    🤲🤲உங்களை நினைவில் வைப்பதற்காக இந்தப் பாடலை அடிக்கடி கேட்பேன்🇱🇰🇱🇰😌

  • @kannanyoke7000
    @kannanyoke7000 Před 2 lety +6

    மிக அருமையான வரிகள் வாழ்வியலில் மனிதனின் சஞ்சலமான மனதிற்கு அருமருந்து அய்யாவின் குரலில் எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காத பாடல் காலம்கடந்தும் பேசப்படும் பாடல் நமது செவிக்கு தெவிட்டாத தேனாய் இனிக்கும் அய்யாவின் புகழ் ஓங்குக.

  • @ragavan.g9157
    @ragavan.g9157 Před 3 lety +5

    மனம் அமைதி தரும் அருமையான பாடல்
    அஸ்லாமுஅலைக்கும்

    • @user-rm6px4rg1q
      @user-rm6px4rg1q Před 3 lety

      வ அலைக்கும் சலாம்..
      இதன் பொருள் உங்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக

  • @Law-Addict
    @Law-Addict Před 2 lety +1

    மனது மிகவும் வேதனையாக இருக்கும் போது என் மனதுக்கு இதமான பாடல்..மதங்களை கடந்த பாடல்.இந்த பாடலுக்கு மயங்காதவர் யாரேனும் இப்பூவுலகில் உண்டோ? இறந்தும் வாழ்கிறார் ஹனீபா

  • @palanimurugesan4845
    @palanimurugesan4845 Před rokem +1

    நான் ஒரு தமிழன் இருந்தாலும் இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிப்பே வராது

  • @magudeswaran.pgovtservices3989

    அனைத்து மதங்களுக்கும் பொதுவான பாடல்..!

  • @svg127
    @svg127 Před 6 lety +325

    இந்த பாடலை கேட்கும் போது கண்ணீர் வந்து விட்டது

    • @maheswarimaha4935
      @maheswarimaha4935 Před 4 lety +4

      எனக்கும்

    • @jamin23jaminjamin12
      @jamin23jaminjamin12 Před 4 lety +1

      Sss it's really very true all songs of nagoor hanifa it's really really very amazing& devotional &u hear all songs of nagoor hanifa get a goose pumps it's true😭nagoor hanifa is a singing hero 😎really miss u😭u live in all of ur hearts😍😘

    • @SALMANKHAN-xd5zu
      @SALMANKHAN-xd5zu Před 4 lety +1

      💛💙💜💚

    • @prakashmahato4480
      @prakashmahato4480 Před 3 lety +1

      czcams.com/video/L714zLcU3sY/video.html

    • @peacefulwayofislam8796
      @peacefulwayofislam8796 Před 2 lety

      ♦️ இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ( யெகோவா தேவன் அல்லாஹ் ) ஒருவரே கர்த்தர்.
      - உபாகமம் 6:4
      ♦️ இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் (யெகோவா தேவன் அல்லாஹ்) ஒருவரே கர்த்தர்.
      - மாற்கு 12:23
      ♦️ பூமியிலே ஒருவனையும் ( அது தீர்க்கதரிசி இயேசு கிறிஸ்துவாக இருந்தாளும் சரியே ) உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே (யெகோவா தேவன் அல்லாஹ்வே) உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.
      - மத்தேயு 23:9
      ♦️ இயேசு கூறுகிறார்; நான் எனக்கு மகிமையைத் தேடுகிறதில்லை; அதைத் தேடி நியாயந்தீர்க்கிறவர் ஒருவர் (அல்லாஹ்) இருக்கிறார்.
      - யோவான் 8:50
      ♦️ பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
      - மத்தேயு 7:21
      ♦️ அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? என்பார்கள்.
      - மத்தேயு 7:22
      ♦️ அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
      - மத்தேயு 7:23
      👉🏻 அழகிய முறையில் நீங்கள் நடு நிலமையோடு சிந்தித்தால் சத்தியம் உங்களை மீட்டெடுத்து வெண்ரேடுக்கும் ... புனித இறைமறை திரு குர் ஆனை உங்க வாழ்வில் ஒரு முறையாவது தமிழ் மொழியில் படிதால் சத்தியம் உங்களுக்கு விளங்கும்... அழகிய சிந்தனைகளுடம் வாழ்க வளமுடன் .... ஸலாம் / ஷாலோம்.

  • @palaniammalvajram5391
    @palaniammalvajram5391 Před rokem +1

    எனக்கு எப்போதெல்லாம்வாழ்க்கை கடினமானது என்றுதோன்றுகிறதோ அப்போதெல்லாம் என்னை தேற்றும் பாடல்

  • @user-nt2jy8dg4s
    @user-nt2jy8dg4s Před 6 měsíci

    என் சிறு வயதில் அதிகாலையில் ரேடியோவில் பக்திப் பாடல்கள் நிகழ்ச்சியில் இந்தப் பாடல் வரும்
    கிருஸ்தவ பாடலும் இந்து மதப் பாடலும் வரும் ஆஹா அருமையா இருக்கும்

  • @enbathamizh9927
    @enbathamizh9927 Před 3 lety +37

    நான் ஒரு இந்து மதத்தை சேர்ந்தவன் ஆனால் இந்த பாடல் நான் 6 வகுப்பு படுக்கும் போதே என்னை இழுத்துவிட்டது

  • @a.n.vetrisathyaa.n.vetrisa469

    நாகூர் ஹனிபா என் உயிர் மூச்சு அவர் பாடிய பாடல் என் நெஞ்சை உருக்கியது அருள் மழைபொழிவாய் ரஹிம்மானே ஆ.நா.வெற்றிவேல் சத்யா சிதம் தேவன்குடி.

  • @manor-hh1sp
    @manor-hh1sp Před rokem +1

    இறைவனே இந்த பாடலுக்காக தங்களிடம் கையேந்த வைத்த பாடல் அருமை....

  • @Seethalakshmips205Naraya-di8ye

    மனதை தொடும் பாடல்; அருமை🙏
    ப.சு.அ. நாராயணன்.

  • @shifamarliya3635
    @shifamarliya3635 Před 2 lety +4

    நான் குழந்தையிலிருந்து இந்தப் பாட்டுக்கு நான் அடிமை நாகூர் அனிபா என் ❤️❤️❤️🙏