Nagoor hanifa songs islamic song muslim song நாகூர் அனிபா பாடல்கள் இஸ்லாமிய பாடல்கள் part -1

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024

Komentáře • 1,4K

  • @geminichandran8264
    @geminichandran8264 Před 5 měsíci +9

    மிக இனிமையான பாடல்கள் அனைத்தும்...எல்லாம் வல்ல இறைவன் அனைவருக்கும் பொதுவான வன்.

  • @manivannans9513
    @manivannans9513 Před 3 měsíci +26

    இன்றும் நான் விரும்பிக் கேட்கும் மரியாதைக்குரிய நாகூர் ஹனிபா அவர்களின் பாடல்கள். சாதி மதம் பக்தி கடந்த இனிய குரல். என் இளமைக் காலத்தில் எங்கள் மெலோடியஸ் ஆர்கெஸ்ட்ராவில் பாடிய நினைவுகள் சுகமானவை.

  • @muthuram1356
    @muthuram1356 Před rokem +68

    மெய் சிலிர்க்க வைத்தது இந்த பாடல்கள்

  • @mohamedkasim2388
    @mohamedkasim2388 Před rokem +10

    இஸ்லாமிய கீதங்கள் என்றால் லே சட்டென்று நினைவுக்கு வருவது வெண்கலக் குரல் பாடகர் நாகூர்.E.M. ஹனீபா அவர்கள் தான் நினைவுக்கு வருகிறார்கள், இவரை தவிர வேறு யாரும் நினைவுக்கு வருவதில்லை, எப்பொழுதும் இவர் பாடல்கள் கேட்பதற்கு நன்றாகத் தான் இருக்கும் , இருந்தாலும் புனிதமான ரமலான்(நோன்பு) மாதத்தில் கேட்கும் போது தெய்வீக மனம் கமலும்.

  • @sanaullah.5531
    @sanaullah.5531 Před rokem +34

    5 வயதில் கேட்ட பாடல் 47 வயதிலும் கேட்கிறேன் அதே உணர்வில்

  • @shifankps
    @shifankps Před 2 lety +85

    we miss you THE GREAT E.M HANIFA.
    எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் உங்களை பொருந்திக் கொல்வானாக.
    ஆமீன்

    • @peermojamed9048
      @peermojamed9048 Před rokem +4

      Wemisyou..THE GRATE..MEN.E. M. HANIFA....

    • @kajamaideenbose2605
      @kajamaideenbose2605 Před rokem +2

      இறைவன் பொருந்திக் கொ"ள்"வானாக.

  • @Banu-su4oc
    @Banu-su4oc Před rokem +27

    பாடலின்அனைத்துவரிகளும்உண்மையே..இஸ்லாமில்..அருமையான நாகூர் அனிபாவின்கனீர்காந்தகுரல்.என்றுமைகேட்கதூண்டும்இசை..மாஹாஅல்லாஹ்🤲🤲🤲🤲🤲🧕

  • @simplesmart8613
    @simplesmart8613 Před rokem +60

    சிறு வயதில் இலங்கை வானொலியில் அதிகாலையில் கேட்ட இக் குரல் இன்றும் எனது நினைவுகளில் அடையாள மாக பயணிக்கிறது

  • @thirumani4395
    @thirumani4395 Před 2 lety +253

    காலை டீ கடையில் கேட்ட சிறுவயது அனுபவம்
    மீண்டும் மீண்டும் முனுமுனுக்க வைத்த பாடல்கள்

    • @arafatharafath323
      @arafatharafath323 Před rokem +1

      Arafath

    • @abdullahimtiyaz6233
      @abdullahimtiyaz6233 Před rokem +2

      @@arafatharafath323 l

    • @jasghouse
      @jasghouse Před 6 měsíci +1

    • @user-js6ln9rq3n
      @user-js6ln9rq3n Před 5 měsíci

      😂😂

    • @Beevijohn-rb7qz
      @Beevijohn-rb7qz Před 5 měsíci

      🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋

  • @mathialaganp3286
    @mathialaganp3286 Před 2 měsíci +30

    என்றும். அல்லா. மனதில். குடிகொண்ட. ஐயா. ஹனிபா. எங்கள்இதயத்திலும். நீங்கள்வாழ்கிறீர்கள். இந்தபாடல்கள்வழியில்

  • @ishaknm6053
    @ishaknm6053 Před rokem +45

    சிறு வயதில் இருந்தே கேட்டு மனதில் பதிந்த அருமையான பிரார்த்தனை கீதங்கள், மனம் இருக்கும் வரை நினைவுக்கு வரும். மர்ஹூம் நாகூர் ஹனீபா அவர்களின் குரல் வளம், இலக்கணமொத்த அரபு வாக்கியங்கள் மற்றும் இசை ஆகியவை அவருக்கே உரித்தானது. இறைவன் அருள் புரிவானாக.

    • @sujithranarayanan3079
      @sujithranarayanan3079 Před rokem +1

      மிகவும் அருமையான பாடல்கள், எப்பொழு தும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

    • @subaidhadeen523
      @subaidhadeen523 Před 7 měsíci

      ஆமீன்அல்ஹம்துலில்லா

    • @fasmeer.r2485
      @fasmeer.r2485 Před 5 měsíci +1

      ஆமீன்

  • @prabuvenkatesh3372
    @prabuvenkatesh3372 Před 2 lety +63

    நல்லவைகள் மட்டுமே தரப்படும் பாடலில்

  • @muniasamy2268
    @muniasamy2268 Před rokem +141

    எனது மனதும்,எண்ணமும் துவண்டு போகும் போகும் பொழூதுலெல்லாம், ஐயா, இசைமுரசு.
    E.M.ஹனீபா அவர்களின்,பாடல்கள் மனதிற்கு இதமாகவும், எளிச்சியாகவும் இருக்ககிறது.

  • @barnabassbarnabass6714
    @barnabassbarnabass6714 Před rokem +70

    அல்லாஹ் எங்களை ஆசிர்வதியும் ஆமீன்

  • @thameemansari8968
    @thameemansari8968 Před 2 lety +73

    அல்ஹம்துலில்லாஹ் நல்ல குரல்வளம் இறைவன் பெற்றவர் ஒரு ஆலிம் பல பயான் செய்து ஆயிரம்முறை சொன்னாலும் மனதில் தங்காத கருத்துக்களை ஒரே பாடலில் கூறும் தன்மையை இறைவன் அவருக்கு அருளியிருக்கிறான் உதாரணம் 🌹பெரியார்பிலால்🌹 பாத்திமாவாழ்ந்தமுறை 🌹அதிகாலை நேரம் 🌹அருளன்பு பண்பில் நிகரற்ற உந்தன் 🌹போன்ற பாடல்கள் அவர் புகழ் உலகம் இருக்கும் வரை நிலைத்து இருக்கும்

  • @bayas4208
    @bayas4208 Před 2 lety +36

    மாஷா அல்லாஹ் காலையில் தினமும் கேட்பதற்கு இனிமையான பாடல்கள்..

    • @seenimohaideen668
      @seenimohaideen668 Před 2 lety +4

      மஷாஅல்லா.புகழ்அனைத்தும்இறைவண்ஒருவனுக்கே

    • @syedabuthahir9521
      @syedabuthahir9521 Před 2 lety

      @@seenimohaideen668pls l

  • @balamuruganmurugan7532
    @balamuruganmurugan7532 Před 2 lety +344

    இசை முரசு ஐயாவின் தெய்வீக குரலுக்கு நான் என்றும் ரசிகன்
    பால முருகன்

  • @mohamedqudus.ex.g4s699
    @mohamedqudus.ex.g4s699 Před 2 lety +89

    நாகூர் ஹனிபா பாடிய எல்லா பாடல்களையும் இனிமை கேட்டு கொண்டே இருக்கலாம்💚💙💚💙

  • @ss_editz360
    @ss_editz360 Před rokem +136

    ☪️🤲🏻என் கஷ்டங்களை போக்கிடும் அல்லாஹ் உங்களுக்கே நன்றி சொல்ல எல்லையே இல்லை அல்லாஹ்🛐❤️

  • @user-uf7uf3ji8r
    @user-uf7uf3ji8r Před 9 měsíci +35

    மறக்க முடியாது பாடல் நா கூ ர் அணி பா சார் 🙏🙏

  • @RomanRoman-kk2lv
    @RomanRoman-kk2lv Před 3 měsíci +25

    என் அப்பா நாங்கள் 2015 களில் பாடசாலை போக தயாராகும் அதிகாலை நேரம் ஒவ்வொரு நாளும் இந்த பாடல்களை முழுமையாக பாடுவார். அப்பருந்து இப்ப வரைக்கும் பாடிக்கொண்டுள்ளார்... 🥰🥰🥰🥰
    இப்போ 2024 ல் நான் இப்போ கேட்க்கிறேன் இனிமையாக உள்ளது.

    • @adamkhan5815
      @adamkhan5815 Před 3 měsíci +2

      Lllpplllplllpppllplllpplllllllllllplpllplplplllllllllllllplpl

  • @gkkavipandian5086
    @gkkavipandian5086 Před 10 měsíci +61

    வரத்தால் வல்ல இறைவன் தந்த பாடல்கள் நாகூர் ஹனிபா அவர்களின் குடலில் கேட்பதற்கு என்ன தவம் செய்து விட்டேன்!!!

  • @karunakaransundaram443
    @karunakaransundaram443 Před rokem +13

    இறைவன் ஒருவரே, நாம் தான் வெவ்வேறு பெயர்களில் அழைக்கிறோம்,சிவன்,அல்லாஹ், கிறித்து என,,,.🙏🙏🙏

  • @banu2708
    @banu2708 Před 2 lety +8

    Allahvai nineivu kurum padalgal Masha Allah superb songs thanks for upload this
    Allah oruvane inaiatravan

  • @thansinghk8463
    @thansinghk8463 Před rokem +16

    உட்கார இடமில்லாமல் கூட்டநெறிசலில் ஓரமாக நின்று கேட்டது இப்போதும் நெஞ்சில் நிழலாடுகிறது, நாகூர் என்றதும் தர்க்காவை போல் அனிபாவும் நினைவுக்கு வருவது இயற்கை ,

    • @user-om4gx9uz6u
      @user-om4gx9uz6u Před rokem

      .Aslam alaikum
      Mus&mus❤❤❤❤
      Allah புகழ் பாடும் நபி நேசர் ஹாஜிEm நகுர் ஹனீபா !!! இறைவா நிடம் kaiantttunggal அவன் இல்லை என்று சொல்லுவதில்லை! _______!__avanpokkissattai muduvatllai!!!? இவரின் குரல்வளம் இவருக்கு அல்லாஹ் அறுள்ளியா பொக்கிஷம்!!!கொடப்படாட்கு அல்ல ஒருவனே : இவரின் பாடல்கள் அனைத்தும் அள்ளவிட்கு eivar செலுத்தும் நன்றி கடன்!!? யாருக்கு etu என்பது அல்லாவின் தீர்ப்பு !(subbahannalla) allah is gereat Allah is thrue ❤❤mustafa @mus Dengkil #Tman permata ❤❤❤❤##

    • @kalandark2399
      @kalandark2399 Před rokem

      S

  • @meeraadbulla9368
    @meeraadbulla9368 Před 2 lety +25

    அல்ஹம்துலில்லாஹ் பாடல் அனைத்தும் அருமை

  • @ajmalkhan4857
    @ajmalkhan4857 Před 2 lety +95

    மாற்று மத சகோதரர்களை
    இந்த அளவுக்கு தன் இசையால் கவர்ந்து இருக்குறார் என்றால்
    இவரின் கம்பீர குரலுக்கு
    ஒரு சலியூட்

    • @ganeshkkg7759
      @ganeshkkg7759 Před rokem +5

      இது மத குரல் அல்ல நம் இனத்தின் குரல்

    • @NishaNisha-be2ww
      @NishaNisha-be2ww Před 4 měsíci +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shriramsrinivasa
    @shriramsrinivasa Před rokem +94

    மதங்களைத் தாண்டி மனங்களைத் தொடும் பாடல்கள் 🙏

  • @anaskutty2607
    @anaskutty2607 Před 8 měsíci +14

    நன்றி ஜயா நாகூர் ஹனிபா முக்கியமாக பிடித்த பாடல்கள் எல்லா புகழும் இறைவனுக்கு'பெரியார் நிலாவின் தியாக பாடல் எனக்கு பிடிக்கும்

  • @moosasahib1165
    @moosasahib1165 Před rokem +27

    நான் என்றுமே கேட்க விரும்பும் மறைந்தும் மறையாமல் நம் மனதில் நிலையாக நின்று நம்மை மகிழ்வித்துக் கொண்டிருக்கும் மர்ஹும். இ. எம் ஹனிஃபாவின் இனிமையான பாடல்கள் !!

  • @rajumuthuppandi8749
    @rajumuthuppandi8749 Před rokem +41

    இறைவனிடம் நம்மை இட்டுச் செல்வது நம் தமிழிசையே.

  • @rajagopalsevugaperumal406
    @rajagopalsevugaperumal406 Před 10 měsíci +21

    I am a HINDU but soultouching has no religious barrierrs.Allah,bless all.

  • @rameshkumaar761
    @rameshkumaar761 Před 6 měsíci +6

    👌👍👏👏.உண்மையில் மெய் சிலிர்க்க வைக்கும் பாடல்கள். கேட்க கேட்க இனிமை

  • @mounikamounika778
    @mounikamounika778 Před rokem +18

    இவரை மறக்க முடியுமா ❤❤❤❤❤❤❤❤

  • @premanandhsivaji1034
    @premanandhsivaji1034 Před rokem +286

    I am Hindu but I love songs of Haji hanifa sir.hasbi rabbi song is my favourite.I hear hasbi rabbi song more than 100 times.

    • @rifamajeed7905
      @rifamajeed7905 Před rokem +13

      Yesbro

    • @thiyagarajanthiyagarajan5827
      @thiyagarajanthiyagarajan5827 Před rokem +12

      ஒன்று பரம்பொருள். அது இசையால் மட்டுமே வசப்படும். சீர்காழி கோவிந்தராஜன், நாகூர் ஹனிபா இருவர் குரலிலும் உள்ள ஒற்றுமை ரசிக்கும் மனம் தந்த இறைவனுக்கு தோத்திரம்

    • @mohamedraffic2692
      @mohamedraffic2692 Před rokem

      ​@@thiyagarajanthiyagarajan5827 ரடர

    • @mohamedraffic2692
      @mohamedraffic2692 Před rokem

      ​@@thiyagarajanthiyagarajan5827 😊😊 ரன்

    • @kalandark2399
      @kalandark2399 Před rokem +1

      good 👍

  • @saidharsanamomsai9366
    @saidharsanamomsai9366 Před rokem +33

    90s kid Radio la dailyum keypen this song ,,🥰🥰🥰

  • @michaelantony8321
    @michaelantony8321 Před 2 lety +161

    இறைவன் ஒருவனே!இறைவனைப் பகழ்வதில் இசை ஒரு சிறந்த கருவி.எல்லாம் வல்ல இறைவனை அல்லா*என்றழைத்தாலும் எப்பெயர் கொண்டழைத்தாலும்,தூய்மையான மனமும்,பக்தியும் அவசியம்.திரு.ஹனீஃபா அவர்கள் பாடல்கள்,இனிமையானது மட்டுமல்ல.இறைவன்பால் நம்மை ஈர்க்கும் ஆற்றல்வாய்ந்த்து!

  • @yesudasdevaraj3576
    @yesudasdevaraj3576 Před 2 lety +202

    இனம் மதம் முதலியவைக்கு அப்பாற்பட்ட பாடல்கள்
    இனம் மதத்திற்கு அப்பாற்பட்ட பாடகர் ஐயா ஹனிபா அவர்கள்

  • @suraensuraen773
    @suraensuraen773 Před 8 měsíci +7

    இவரது பாடல்கள் பொக்கிஷங்கள்.
    சிறு வயதிலேயே ரசித்த பாடல்கள்.என் அப்பா கேலியாக வாங்க பாய்!
    பாட்டு நல்லாருக்கு என்பார்கள்.

  • @bagrutheen.m-gd8fe
    @bagrutheen.m-gd8fe Před rokem +62

    இறைவனின் பாடலை கேட்பதற்கு செவிகள் ஆயிரம்

  • @badkillers8138
    @badkillers8138 Před 2 lety +67

    இந்த பாடல் வரிகள் அருமை மங்காதகுரலெரன் பல மொழிகள் கடந்து இந்த பாடல்கள் நிலைத்து நிற்கும் நன்றி🙏 நன்றி 🙏 நன்றி 🙏

  • @christyjoseph8628
    @christyjoseph8628 Před 2 lety +69

    இனிய பாடல்கள்
    காலங் கடந்தும் நிலைத்து நிற்கும்

  • @jayabalanjayabalan2949
    @jayabalanjayabalan2949 Před rokem +9

    எல்லாம் புகழ் இறைவனுக்கே.... எனது மனதில் இருந்த கஷ்டங்கள் நிறைவடைந்தது.... அல்லா.
    நான் சவூதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறேன்.

  • @thangamthangam742
    @thangamthangam742 Před 2 lety +124

    நல்ல பாடல் வரிகள்
    காலம் கடந்து நிலைத்து நிற்கும். I like நாகூர் ஹனீபா
    வாப்பா. இதில் உள்ள பாடல்கள் அனைத்தும்
    எனக்கு பாடதெரியும் மியூசிக்
    Trucks வந்தால் மட்டும் போதும்.
    Thangamariyappan. 💘🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🙏☪️✝️🕉🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @majeedbasha368
      @majeedbasha368 Před 2 lety +3

      Tks bro...

    • @fathimaparveen8984
      @fathimaparveen8984 Před 2 lety

      Ss

    • @peaces4013
      @peaces4013 Před 2 lety

      V true well said

    • @Sam-dl9nz
      @Sam-dl9nz Před 2 lety

      @@fathimaparveen8984 ஆம் மேடம் சாப்பிட்டிங்கல

    • @Sam-dl9nz
      @Sam-dl9nz Před 2 lety

      @@fathimaparveen8984 வீட்டில் அனைவரும் நலமா மேடம்

  • @tamilmani7774
    @tamilmani7774 Před rokem +154

    நாகூர் ஹனிபாவின் குரல், மறக்கமுடியாது

  • @AdeesYummyKitchenayk
    @AdeesYummyKitchenayk Před rokem +56

    கேட்கும் போது பெரு நாள் போன்று உள்ளது ❤

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Před rokem +40

    மதிப்பிற்குரிய மாமனிதர் இவரின் பாடல்கள் இறைவனை நோக்கி நம்மை அழைத்து செல்லும்

    • @kalandark2399
      @kalandark2399 Před rokem

      S

    • @samiulla3914
      @samiulla3914 Před rokem

      ​@@kalandark2399Po Po 2 c 😊😊onfirmed 0minut come Ok bye 😮good onZxcvhuuillm0p😊
      😅😅😅😅😅😮😅😅o

    • @samiulla3914
      @samiulla3914 Před rokem

      Po

    • @abdulzeeniya308
      @abdulzeeniya308 Před 10 měsíci

      😘😘🤲🤲🤲😢😢😢😢😢😢

  • @ameerdayana.6848
    @ameerdayana.6848 Před 2 lety +107

    இதயத்தை.கசக்கி
    பிழிந்த.பாடல்கள்.கண்ணீரை.வர.வாளைத்த.
    குரல்மறக்கமுடியதா
    பாடல்கள்.ஐ.லவ்.யூ
    ஹனி💞🎸😭

  • @mohamedyaseen3052
    @mohamedyaseen3052 Před 2 lety +27

    என்றென்றும் மறவாத பாடல்
    வென்கலகுரல் இனிமை

  • @thondibhaarat
    @thondibhaarat Před 9 měsíci +125

    மதம் கடந்து இந்த பாடல்கள் எனக்கு நிம்மதி தருபவை. அமைதி தேவையான சமயங்களில் இவர் குரல் கேட்டால் மன அமைதி கிட்டும்

  • @kadirvelmevani6179
    @kadirvelmevani6179 Před rokem +60

    உனக்கிணை இல்லை
    உவமைகள் இல்லை ....
    எங்கும் நிறைந்தோனே ...
    கருத்தான வரிகள் ....
    இனிய இசை ...
    இனிய பாடல் ....

  • @kalilrahman6561
    @kalilrahman6561 Před 2 lety +99

    காலத்தில் அழியாத இதயத்திற்கு இனிமையான பாடல்கள் E M hanifa அவர்கள் என்றுமே இதயத்தை வருடிக்கொண்டு இருப்பார்கள் மாஷா அல்லாஹ்

  • @pksasait5652
    @pksasait5652 Před 2 lety +127

    கவலையில்லாதமனிதனேஇல்லை! இந்தபாடல்கள்சற்றுநேரமாவதுகவலையைமறக்கச்செய்யும்!

    • @AjuAskar-ek4tk
      @AjuAskar-ek4tk Před rokem +2

      Ama correct ta sonniga

    • @kalandark2399
      @kalandark2399 Před rokem

      S

    • @abdulbros271
      @abdulbros271 Před 10 měsíci

      அனைத்து கவலைகளை தீர்ப்பவன் நம் இறைவன்

    • @user-jd4zs5yn1n
      @user-jd4zs5yn1n Před 5 měsíci

      ​@@kalandark2399fnkfnkfnlflfldklxlxllpohzpzllpxjpxpfiozlzmxmxk Ho cpjco

    • @user-jd4zs5yn1n
      @user-jd4zs5yn1n Před 5 měsíci

      😊❤🎉😮😢

  • @stlingan529
    @stlingan529 Před 2 lety +45

    Super songs ayya

  • @rahumathullarahmath7299
    @rahumathullarahmath7299 Před 8 měsíci +1

    எத்தனை ஆண்டுகள்கடந்தாலும் ஹாஜி நாகூர் E. M. ஹனிபாஅவர்களின் பாடல்கள் தனித்தன்மைமிக்கது அனைத்து மதச கோரர்கள் கேட்க்கும்பாடல்கள் என்றும் நிலைத்து நிற்கும்.

  • @ganasenlashmi4102
    @ganasenlashmi4102 Před 2 lety +90

    ஏகன் அனேகன் இறைவனடி போற்றி,

  • @user-jl3ij8le1q
    @user-jl3ij8le1q Před 9 měsíci +76

    இறைவனிடம் கையேந்துங்கள் அவர் இல்லை என்று சொல்லுவதில்லை பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் பொக்கிஷத்தை மூடுவதில்லை இல்லை என்று சொல்லும் மனம் இல்லாதவன் ஆமீன் ஆமீன் ஆமீன்

    • @roja6135
      @roja6135 Před 6 měsíci +2

      எல்லாப் புகழும் இறைவனுக்கே
      அல்லா ஒருவனே துணை
      நமக்கு ....மிகவும் அருமையான பாடல் கேட்டு பாருங்கள்.

    • @anandakrishnan996
      @anandakrishnan996 Před 6 měsíci

      அருமை❤

    • @esaakmohamed7393
      @esaakmohamed7393 Před 6 měsíci

      Mm mm mm mm JL KL

    • @user-jd4zs5yn1n
      @user-jd4zs5yn1n Před 5 měsíci

      😊😮❤🎉

    • @user-jd4zs5yn1n
      @user-jd4zs5yn1n Před 5 měsíci

      hxjkxkkxjjxkk, kkb WA o ed hooifuockxojfifofufiffooeuofofoofdohiskjxkxjkzmzkkxjobjcu

  • @Tamilthalaimagan
    @Tamilthalaimagan Před rokem +34

    மதம் கடந்து மனிதம் வளர்க்கும் ஏக இறைவனின் புகழ் பாடும் பாடல்கள்... என்னாலும் நிலைத்து இருக்கும்

  • @brammanayagam7737
    @brammanayagam7737 Před 2 lety +14

    My school days radio songs in the morning
    Salaam alaikkum

  • @dr.b.sellarajabhaskaransee3286

    எனது சிறுவயது முதல் இசை முரசு பாடல் கேட்பது இறைவனை பார்ப்பதாக என் உள்ளம் கூறுகிறது இன்சா அல்லாஹ்

  • @abikani___
    @abikani___ Před rokem +6

    Nenga Sri Lanka la kidaitha dimand 😚😍Caplan I miss you😢😭😭

  • @kabilanv7904
    @kabilanv7904 Před rokem +102

    மறக்க முடியாத பாடல்கள்! நல்ல அனுபவம்! இறைவா நிம்மதியான வாழ்வைத் தா!

  • @ramramjayaram2344
    @ramramjayaram2344 Před 6 měsíci +1

    என்ன அருமையான பாடல் எல்லா அருளும் எல்லோருக்கும் வழங்கட்டும் அந்த அல்லாஹ்

  • @subahanelahiya2010
    @subahanelahiya2010 Před 2 lety +42

    Evergreen songs... Most beautiful song collection... Super... Bro

  • @nilafarnisha4874
    @nilafarnisha4874 Před 3 měsíci +2

    நாகூர் ஹனிபா பாடிய பாடல்கள் நென்ஜாம் மகிழ்ச்சி அளிக்கிறது இறைவன் அணைத்து மக்கள் கும் அமைதி அளிக்கும் மார் நான் உணிடாம் கை ஏந்துகிறென்

  • @rajipitchumani417
    @rajipitchumani417 Před 2 lety +277

    10 வயதில் கேட்ட ப்படால்கள்
    56 வயதிலும் கேட்கிறேன்

    • @indrarajansembalingam8135
      @indrarajansembalingam8135 Před 2 lety +6

      நானும் தான்

    • @syedsahapdeen5075
      @syedsahapdeen5075 Před 2 lety +7

      Nan10vayath il ktan ippo40l kkera

    • @ShahulHameed-pk2db
      @ShahulHameed-pk2db Před 2 lety +9

      இசைக்கு வயது இல்லை அண்ணா உங்க பேர பிள்ளைகள் கூட இந்த பாடல்களை கேட்பார்கள் அண்ணா

    • @rajipitchumani417
      @rajipitchumani417 Před 2 lety +2

      @@indrarajansembalingam8135 I am Rajathi pitchumani

    • @rajipitchumani417
      @rajipitchumani417 Před 2 lety +1

      @@ShahulHameed-pk2db I am Rajathi pitchumani

  • @ilankovan596
    @ilankovan596 Před 2 lety +27

    இந்தியில் உள்ள சிறந்த ட்யூன் களை தமிழ் பாடல்களில் பாடி சிறப்பு

  • @mumtazahmedalibapu7415
    @mumtazahmedalibapu7415 Před 2 lety +6

    Waah waah waah shukran Thanks

  • @arumugavelarumugavel4915
    @arumugavelarumugavel4915 Před 10 měsíci +9

    Iam indu...but all like naagoor hanniba Islamic songs is beautiful and marvel..the great singer hanniba sir....

  • @prabakaran9571
    @prabakaran9571 Před 2 lety +26

    சூப்பர் ஐயா ok🙏🙏🙏

  • @duraias6730
    @duraias6730 Před 2 lety +21

    பாடகர் மதிப்பிற்குரிய நாகூர் ஹனிபா அவர்கள் மதங்கள் கடந்து மனிதர்கள் அனைவரும் அன்பால் இணைய வைத்து அழகு பார்த்த ஒரு இசை மருத்துவர் நண்பர்களே வாழ்த்துக்கள் வாழ்க வளர்க அவரது புகழ் வாழ்க என்றும் நட்புடன் இசையுடன் லயன் கிங் ஏ எஸ் துரை மதுரை 🙏🙏💐💐🙏🙏💐💐🙏🙏💐💐🙏🙏💐🙏🙏

    • @syedmohamed6242
      @syedmohamed6242 Před 2 lety

      n
      .

    • @riyazmohamed6401
      @riyazmohamed6401 Před 2 lety

      L

      L

      Lll
      L
      Ll
      L
      L
      L

      Ll

      L
      L
      L
      L
      L
      L
      L

      Ll

      L
      L
      L

      Ll
      Llll
      Ll
      Ll
      L
      Ll ll
      Ll
      Lllllll
      L
      L

      Ll
      L
      L
      Ll
      Lll
      Lll
      L


      L


      L

      Ll

      L

      Lll
      Ll

      L


      L
      L
      Ll
      L



      L
      Ll
      L
      Ll
      Ll
      L
      L

      L

      Ll



      L
      Ll
      Ll


      Ll
      L

      L



      Llllll
      Ll
      L
      L
      L
      L


      Ll
      L
      Ll

      Ll
      L
      Ll
      L
      L

      Ll

  • @assanassan3786
    @assanassan3786 Před 2 lety +42

    நாகூர் அனிபா அவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்தாலும் அவர்களின் பாடல்கள் இன்றும் உலகமெங்கும் ஒலித்துக்கொண்டேதான் இருக்கிறது. பத்தமடை அசன்.

    • @neamathnss9269
      @neamathnss9269 Před 2 lety +1

      Schedule
      .1b

    • @amineamn2867
      @amineamn2867 Před 2 lety

      @@neamathnss9269 a

    • @Salmansa29_12
      @Salmansa29_12 Před 2 lety

      இசை முரசு அவர்கள் இன்னிசை கீதம் .எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக

  • @d.b.irshad0077
    @d.b.irshad0077 Před 2 lety +124

    Maasha Allah 🤲🏻🤲🏻 இந்த பாடல்கள் அனைத்தும் கேட்டால் அல்லாஹ் வை நினைக்காமல் இருக்க முடியாது 🥰🥳😘 அழகான பாடல் வரிகள் 💖✨ நாகூர் ஹனிபாவின் அனைத்து பாடல்களும் அருமை 💖✨ மனதுக்கு இதமாக இருக்கும் பாடல்கள் இவை அனைத்தும் 💯😇😘 பிடித்தவர்கள் லைக் போடுங்க 👍🏻👍🏼

  • @suthakaranpsuthakaran6986

    இந்தப் பாடல்களை கேட்கும் போது எங்களுடைய சின்ன வயசு ஞாபகம் தான் ஞாபகத்துக்கு வருது அப்பாஸ் மன்னர் முகம்மது பாரக் சாகுல் இஸ்ரவேல் ரமேஷ் இஸ்ரவேலில் நாங்க எல்லாரும் ஒன்னா டவுசரை போட்டுட்டு விவரம் தெரியாத வயசுல தெருவுல ஓடிவிளையாடு ்டது ஞாபகத்துக்கு வந்துட்டு போகுது மிகவும் நன்றி உங்கள் நண்பன் சுதாகரன் அஸ்ஸலாம் அலைக்கும்

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Před rokem +63

    அல்லாஹ் என்னை நீங்கள் காட்டிய வழியில் செல்லவே விரும்புகிறேன் இஸ்லாமிய குடும்பத்தில் உள்ளவர்களுடன் என்னை சேர்த்து வையுங்கள்

    • @ABDULBROTHERS-tg6yq
      @ABDULBROTHERS-tg6yq Před 10 měsíci +1

      Iraivan naadinal❤

    • @mohamedazmi7690
      @mohamedazmi7690 Před 7 měsíci

      N.😂❤🎉 😂❤🎉m😂❤🎉m😂❤🎉😂🎉❤ñmñ
      ​@@ABDULBROTHERS-tg6yq

    • @akbarbatcha3697
      @akbarbatcha3697 Před 7 měsíci

      O9oooooooooo9ooó pp in hu 12:01 iii8iuikkkkk
      Vjjiiiîuu77hhhhhhhhh

    • @jasghouse
      @jasghouse Před 6 měsíci +1

    • @AbthulHai37
      @AbthulHai37 Před 6 měsíci +1

      Insha allah❤

  • @shafijkstore0742
    @shafijkstore0742 Před rokem +34

    மிகப்பெரிய வரிகள் மறக்கமுடியாது..😢

  • @habeebrahman1635
    @habeebrahman1635 Před měsícem

    சுபஹானல்லா நாஹுர் ஹனிபா ரஹ்மதுல்லாஹி அவர்களின் புகழ் தமிழ் உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும்

  • @mohamedbasha6350
    @mohamedbasha6350 Před 2 lety +26

    Arumai, lyrics excellent

  • @PREMKUMAR-qq6pk
    @PREMKUMAR-qq6pk Před rokem +15

    As i am Hindu i love your voice that too iravanai Kai tholuthal is more great song

  • @ungalkaaghanaan3240
    @ungalkaaghanaan3240 Před 2 lety +54

    அஸ்ஸலாமு அலைக்கும்
    என்றென்றும் மனதில் நிற்கும் பாடல்

  • @p.m.p.selvam
    @p.m.p.selvam Před rokem +10

    மதங்களை தாண்டி அனைவர் மனங்களையும் கவர்ந்த பாடல்கள், பாடகர்.

  • @nawabsheriff3527
    @nawabsheriff3527 Před 2 lety +9

    தங்களை இறையோன் அல்லாஹ் சேர்க்க பூஞ்சோலையில் நுழையச்செய்வானாக

    • @thasliiirb9042
      @thasliiirb9042 Před 2 lety

      சொர்க்க பூச்சோலையில் நுழைய செய்வானாக ஆமீன்

  • @jesuskathalingammeri1212

    இனி எல்லாமே என் வாப்பா அல்லாஹ் மட்டுமே அனைவரின் துரோகத்தையும் தெரிந்து கொண்டேன் வாப்பா என் பாத்திமா தான் எனக்கு நிரந்தரமான துணை என் வாப்பா யாரை தந்தாலும் மனதார ஏற்றுக்கொள்கிறேன் எனக்கு என் வாப்பா நல்லதை மட்டுமே தேர்ந்தெடுத்து தருவார் என் இஸ்லாமிய சொந்தங்களை அறிமுகப்படுத்துங்கள் வாப்பா

    • @monkeyhand299
      @monkeyhand299 Před 3 měsíci

      அஸ்ஸலாமு அலைக்கும் ... வ ரஹமத்துல்லாஹி ... வ பரக்காத்துஹு ...

  • @user-vg2pn8yj1t
    @user-vg2pn8yj1t Před 2 lety +5

    👏 👏 சூப்பர்

  • @abdullarangasamy1988
    @abdullarangasamy1988 Před rokem +8

    அல்ஹம்துலில்லாஹ் 🤲

  • @rajalakshmimadasamy2685
    @rajalakshmimadasamy2685 Před 2 lety +11

    Maasha allah🙏🙏🙏

  • @devkumarjiffrey3537
    @devkumarjiffrey3537 Před 2 lety +12

    பாடல் மூலம் அவரை காண்கின்றேன்.

  • @sugithamuruganandharajah302

    Very nice song collection.

  • @abunishavlog5367
    @abunishavlog5367 Před 2 lety +2

    அல்ஹம்துலில்லாஹ் ஹனிபா பாடல்கள் சூப்பர்

  • @aslamparmeenaslamparmeen3555

    I love nagoor hanifa....aslamparmeen state of Kuwait 🇰🇼

  • @abdullarangasamy1988
    @abdullarangasamy1988 Před rokem +12

    மாஷாஅல்லாஹ் 🌹🤲🤲

  • @srlindiachannel1283
    @srlindiachannel1283 Před 2 lety +17

    கோட்டைப்பட்டினம் பள்ளிவாசல் கந்திரி.. சிறு வயது ஞாபகம் அருமையான பாடல் வரிகள் அருமையான பதிவு 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @user-mc5lw2lm6y
    @user-mc5lw2lm6y Před 2 lety +260

    அல்லாஹ்வை நினைக்க வைக்கும் அழகான பாடல்கள்

  • @jayanthiprem7026
    @jayanthiprem7026 Před rokem +11

    I am a hindu but I love Hanifa ji all songs .I am sixty years but still I admired these songs.these songs took me to olden days.

  • @kamalraja9788
    @kamalraja9788 Před rokem +164

    சிலர் குழந்தைகளிடம் வெறுப்பை விதைக்கிறார்கள்.ஆகவே இது போன்ற அழகான தமிழில் கணீர் குரலில் பாடிய பாடல்கள் அனைத்து மத சகோதரர்களுக்கும் உரிமை உள்ள இதனை தங்களது பிள்ளைகளும் கேட்க வைக்க வேண்டும்

    • @suvaihotel5894
      @suvaihotel5894 Před 9 měsíci +7

    • @subaidhadeen523
      @subaidhadeen523 Před 8 měsíci +2

      குளந்தைகள்இறைவன்பொளுதுபோக்காஅமைத்ததோட்டத்தில்மலர்கள்அழகழகாகமலர்ந்தவண்ணவண்ணமலர்கள்வார்த்தைஇல்லைஎதைதொட்டாலும்இரவல்

    • @mariapremela1339
      @mariapremela1339 Před 7 měsíci +2

      super voice,heart touching songs.

    • @FathimaNajma-tv7xg
      @FathimaNajma-tv7xg Před 4 měsíci +1

      yes

    • @fflovely106
      @fflovely106 Před 4 měsíci

  • @majidmohammedaliyar4102
    @majidmohammedaliyar4102 Před rokem +39

    என்றும் நீங்காத நீங்காத இனிமையான குரல்❤❤❤

  • @haseenabegum2095
    @haseenabegum2095 Před 8 měsíci +2

    எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கலாம்

  • @reeder633
    @reeder633 Před rokem +58

    இவரது பாடல்கள் ஒலிக்கும் இடங்களில் ரஹ்மத் நிறைந்திருக்கும்...மாஷா அல்லாஹ்!!!💕💕💕💕💕💕

    • @shabana78
      @shabana78 Před rokem +2

      Ameen

    • @MohammedSameer-sh5iv
      @MohammedSameer-sh5iv Před rokem +1

      Hi

    • @akbarbasha7784
      @akbarbasha7784 Před rokem +1

      என்றுமே நினைவில் வாழும் இசைமுரசின் இனிய இஸ்லாமிய கீதங்கள் மாஷா அல்லா

  • @arumugamaru5614
    @arumugamaru5614 Před rokem +123

    மதங்களை கடந்த மனிதம் நன்றி🙏💕

  • @jayanthijayanthi131
    @jayanthijayanthi131 Před 2 lety +45

    I like it song Maa sha Allah 🙏🙏 🙏