சற்றுமுன் வைத்தியர் அர்ச்சுனாவின் சட்டத்தரனி வெளியிட்ட வீடியோ பதிவு

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • #mathuvlogs #srilanka #jaffna #srilankanvlogs #inuvil #jaffna #thamilvlog #chavakachcheriissue #drarjuna #jaffnahospitalissue #rending #london #canada #switzerland #mannarissue #mathumathu

Komentáře • 372

  • @mohamedabdulkareem
    @mohamedabdulkareem Před 24 dny +114

    நீங்கல் ஆதரவு இல்லை சட்டதரனி வைத்தியமாபியா கூட்டத்திட்குல் உல்ல செந்தூரன் போன்று சட்டதரனி மாபியாவிற்குல் உல்ல கருப்பு ஆடு என்பது வெலிப்படையாகின்றது நீங்கல் டக்லசின் சட்டதரனி சட்டதரனியின் முகமும் செந்துரனின் முகமும் சேம் நீங்கல் அர்ஜுனாவை காப்பாற்றுவது போன்று மாட்டிவிட இருந்திக்கின்றீர்கல் சுயநல வாதிகல்

    • @thusakaran7967
      @thusakaran7967 Před 24 dny +8

      ஐயோ தமிழை கொல்லாதீர்

    • @nikshannikshan67
      @nikshannikshan67 Před 24 dny +5

      அருச்சுனா முதல் முறையே அடைபடாம மீட்ட லோயர் சொல்வது 100% உண்மை

    • @christykini1512
      @christykini1512 Před 24 dny

      பறவாயில் கருத்து தெளிவாக இருக்கிறது.​@@thusakaran7967

    • @Magima-p5y
      @Magima-p5y Před 23 dny +1

      ஏன் நீ அவரிடம் ஏதாவது வாங்கிட்டியா

    • @trinedratransportinc
      @trinedratransportinc Před 18 dny

      நீங்கள் உதவி செய்ய வரவில்லை டேகிளாஸ் மாமா உங்களை சிலுத்தினவர். அதுதான் உண்மை. நீ எல்லாம் ஒரு ஆள்.

  • @jeyaraniyogaraj639
    @jeyaraniyogaraj639 Před 24 dny +71

    இவர் டக்ளசின் ஆழ்😂😂😂

  • @saleemnawabdeen5027
    @saleemnawabdeen5027 Před 24 dny +86

    அர்ஜுனா சார் எங்க அரசியலுக்கு வந்துருவாரு என்ற பயம் ஒரு மனிதனை உயரத்தில் வைத்து பார்க்காது ஏனென்றால் சில அரசியல்வாதிகளுக்கு எங்கே எமது அரசியல் வாழ்க்கை முடிந்து விடுமோ என்ற பயம்

  • @1962thevan
    @1962thevan Před 24 dny +64

    உண்மை மக்களுக்கு புரியும். அர்ச்சுனா தமிழ்தேசியம் பற்றி பேசுவது உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதே உண்மை.

    • @425walmer7
      @425walmer7 Před 23 dny

      ALL THE TAMILS IN N-E PROVINCE AND PULAM PEYAR THAMILAR SHOULD WATCH THIS VIDEO TO KNOW WHO IS THIS ARJUNA AND WHY HE WAS PLANNED AND SENT TO CHAVAKACHCHERI ?? KEVALAM KETTA THAMILAN.
      Dr அருச்சுணா NPP உடன் நடாத்தியTALK டீல்TALKஆ? விழி பிதுங்கும் புலம்பெயர்தமிழர்கள் தமிழ் உரைபெயர்ப்பு
      ThamilUnarvu
      EMATHU NEENDAKALA POORATTATHIL THAMATHU INNUIR THANTHA VARKALUKKUM THANGALATHU VALKKAIYAI THOLAITHTHAVARKALUKKUM SOLLONATH THURKALAI ANUBAVITHTHAVARKALUKKUM ENATHU KANNERAI KANIKKAIYAI SELUTHTHUKIREEN
      ENDRU EMATHU ENNAM EVVALAVU SULABAMAKA EMMATRAP PADUKIRATHU ENPATHAI NINAITHTHU MIKUNTHA VETHANAI ADIKIREEN
      NAMBA NADA NAMBI NADAVATHEY , SUULCHCHIKAL ENTHA RUUPATHILUM VARALAM ENPATHAI MARAVATHEY THAMILA.

  • @thusakaran7967
    @thusakaran7967 Před 24 dny +76

    அர்ச்சுணாவை வைத்து எல்லாரும் பிரபலமௌ ஆகுங்கோ

  • @maheshwarisarma9092
    @maheshwarisarma9092 Před 24 dny +63

    நல்ல காலம் தப்பிவிட்டார் dr 🎉

  • @saleemnawabdeen5027
    @saleemnawabdeen5027 Před 24 dny +74

    இதில் ஒருவருக்கும் சிங்களம் பேச தெரியாது ஏனென்று சொன்னால் அர்ஜுனா சேர் என்ன பேசுகின்றார் அந்த மேடம் என்ன பேசுகின்றார் என்பதை முதலில் விளங்க வேண்டும் அர்ஜுனா சேர் பேசுகின்ற போது அவர் மக்களைப் பற்றித்தான் பேசுகின்றார் அவர் டீல் பேசி இருந்தால் இந்தக் காணொளியை அவர் வெளியிட்டிருக்க மாட்டார் ஒரு மனிதனை பழி வாங்க வேண்டும் என்றால் எப்படி எல்லாம் பழி வாங்கலாம் இந்த விஷயத்துக்காக பழிவாங்க நினைக்கின்றீர்கள் உண்மை உண்மைதான் பொய் பொய்தான் அர்ஜுனா சார் கள்ள மனசாக இருந்தால் இதை வெளியிட்டு இருக்க மாட்டார்

    • @sathishvathani8712
      @sathishvathani8712 Před 24 dny

      டக்கிள பற்றி நீங்கள் கூறுவது போன்று ஒரு மாகான் அல்ல உங்களுக்கு தெரியுமா எல்லாம் அவர் அவருடைய சகாக்கள் சாதாரண மக்களை எப்படி நடத்தினார் என்று எனக்கு நன்கு தெரியும்.இவர் மட்டும் அல்ல சித்தாத்தன் அவர்கள் சகாக்கள் எல்லாம் சாதாரண மக்களை என்ன பாடு படுத்தியது என்று நன்கு தெரிந்த வன் அத்தோடு வலிகளை அனுபவித்தவனும் கூட இப்ப வந்து யாரும் புத்தன் வேஷம் போடவேண்டாம் எல்லாம் போட்டு உடைத்தால் நாறும் அது எங்கள் பல்லை குத்தி மணப்பதற்கு சமம்.ஓகே சேர் தழிழானாலதான் தமிழனுக்கு அழிவு 😢😢😢

    • @RahulNizar
      @RahulNizar Před 24 dny +3

      ❤❤❤❤❤

    • @velupillaisenthinathan9221
      @velupillaisenthinathan9221 Před 24 dny +3

      மக்கள் தீர்ப்பே முடிவானது! நீதி
      மன்றமும், தீர்மானிக்கும்.

    • @425walmer7
      @425walmer7 Před 23 dny

      ALL THE TAMILS IN N-E PROVINCE AND PULAM PEYAR THAMILAR SHOULD WATCH THIS VIDEO TO KNOW WHO IS THIS ARJUNA AND WHY HE WAS PLANNED AND SENT TO CHAVAKACHCHERI ?? KEVALAM KETTA THAMILAN.
      Dr அருச்சுணா NPP உடன் நடாத்தியTALK டீல்TALKஆ? விழி பிதுங்கும் புலம்பெயர்தமிழர்கள் தமிழ் உரைபெயர்ப்பு
      ThamilUnarvu

  • @yoganathanganesapillai5479
    @yoganathanganesapillai5479 Před 24 dny +55

    வைத்தியரைக் குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை.
    அவர் சிங்கள லேடி உடன் கதைத்த முழு ஆடியோவையும் பார்த்தோம்.
    உங்கள் ஆலோசனை எங்களுக்கு தேவை இல்லை.
    டக்கிலஸை வைக்கிற இடத்தில்தான் உங்களையும் வைப்போம்.

    • @rajasathiya1370
      @rajasathiya1370 Před 24 dny +7

      இப்ப விளங்கியதா தலைவர் ஏன் தொர்த்தார் என்று

    • @Stefani-iv4tf
      @Stefani-iv4tf Před 24 dny +1

      @@yoganathanganesapillai5479
      This is true .there is no wrong in Dr archchuna and his vedio.the view of point is different totally.he said everything earlier .then who can blame Dr.

    • @Stefani-iv4tf
      @Stefani-iv4tf Před 24 dny

      There is no secret in that recording .

    • @Stefani-iv4tf
      @Stefani-iv4tf Před 24 dny

      CZcamsrs and others use this deal vedio recording in wrong way for views and to create bad image for Dr and also not to support people for Dr .

    • @SelvaduraiSenthilkumar
      @SelvaduraiSenthilkumar Před 23 dny

      😂😂😂😂😂கடந்து போவோம்.

  • @sivanathansureshchand-164
    @sivanathansureshchand-164 Před 24 dny +23

    Dr. Archuna sir ஒரு புடம் போட்ட தங்கம். அவரை விமர்சிக்க விமர்சிக்க இன்னும் வாக்குகள் அதிகரித்துக் கொண்டே போகுது. எல்லாம் நன்மைக்கே.

  • @jeyaseelan7668
    @jeyaseelan7668 Před 24 dny +55

    நீங்கள் உன்மையில் நல்லவர் என்றால் இந்த பதிவை தவிர்த்து இருக்க வேண்டும் வைத்தியரை நேரில் சந்தித்து பேசி தீர்க்கமான முடிவை எடுப்பதை விட்டு விட்டு இது போன்ற உரையாடல்கள் தேவை இல்லை எல்லோருக்கும் பயம் வந்து விட்டது வைத்தியர் அர்ச்சுணா அரசியல் களத்தில் இறங்கி வந்து எல்லாருக்கும் ஆப்பு விழுந்திரும் என்ற பயம் பொறுத்து இருங்கள் காலம் வரும்

  • @KaniJeya-m3d
    @KaniJeya-m3d Před 24 dny +56

    உங்கள் பேச்சில் இரண்டுவிதமான உள்ளடக்கம் உள்ளது.
    காகம் கறுப்பு ஆனால் காகம் வெள்ளை என்று வாதிடலாம்.
    ஆனால் அரசியல் வாதிகள் துரோகிகள் அவர்களை நல்லவர்களா நம்பி ஏமாந்து இன்னும் சுடுகாடாக தான் இருக்கு. எந்த மகானும் உத்தமர்கள் இல்லை. யாருக்காக பேசுகிறீர்களோ அவரை விமர்சித்துவிட்டு உதவியும் செய்வேன் என்றால்
    என்னமாதிரி
    உதவி வழக்கில் கிடைக்கும்
    .நல்ல மனதுடன் ஒருவர் உதவிக்கரம் நீட்டினால் இதயசுத்தியுடன் நீட்டுங்கள். நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மையே

  • @SriharanGaneshu
    @SriharanGaneshu Před 24 dny +18

    கடவுள் இருக்கிறார்
    காப்பாற்றுவர்
    God bless, Dr. அர்ச்சனா🎉❤🎉

    • @SriharanGaneshu
      @SriharanGaneshu Před 24 dny +4

      கடவுளாள் தழிழ் மக்களுக்கா ஊழல்
      ஒழிக்க வந்தவன்
      இன்னும் ஆயிரம்
      எதிர்ப்பு வரும்
      கடவுள் உன் பக்கம்
      மகனே ,Dr. அர்ச்சனா❤🎉

  • @shanthiganesh4133
    @shanthiganesh4133 Před 24 dny +99

    எங்களது அன்பு மகனுக்கு Dr.அர்ச்சுனாவுக்கு விரோதமாய் எத்தனை எரிமலைகள் வெடித்துப் பொங்கி எழும்புது.😇

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 Před 24 dny +73

    ஐயா இம்மட்டும் செய்த உதவிக்கு நன்றி இனி அர்ச்சுனாவை சுயமா இயங்க விடுங்க அவரை ஆண்டவர் பார்த்துக் கொள்ளட்டும் நீங்கள் ஒரு கிறிஸ்தவர் என எண்ணுகிறோம் தேவ பயத்தோடு வாழ்வது தான் முக்கியம்

  • @user-ly7fr5mg6i
    @user-ly7fr5mg6i Před 24 dny +32

    அன்பு வணக்கம் சேர் 🙏🙏உங்களுடைய கருத்தை ஏற்றுக் கொள்கிறேன் ஆனால் மருத்துவர் அர்ஜுனா எங்கள் நாயகன் 💪💪💪💪💪💪💪💪💪

  • @keethanchalijegarajah5278
    @keethanchalijegarajah5278 Před 24 dny +43

    அரசியலுக்குள் நீங்கள் மட்டும் தான் இருக்க வேண்டுமா? அரசியல் யாவருக்கும் உரிமை அதை தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் வட்டமிடமுடியாது .ஒவ்வொரு உயிரினினத்திற்கும் உரிமையுண்டு ஒருவனின் அரசியல் விருப்புரிமையை மற்றவர் தீர்மானிக்கவோ மிரட்டவோ முடியாது.
    இது அடிப்படை இது7,8 ம் ஆண்டு பாடப்புத்தகத்தில் உள்ளது.நீங்கள் மக்களை எவ்வாறு நினைக்கின்றீர்கள்.

  • @user-qu4iy6cn6g
    @user-qu4iy6cn6g Před 24 dny +35

    வைத்திரயர் பேய்க்குப்பயந்து நச்சுப்பாம்பான உஉம்மிடம் மாடட்டிவிட்டார் நல்லகாலம் தப்பிவிட்டார்!

  • @vijayakalaanpalakan6396
    @vijayakalaanpalakan6396 Před 24 dny +22

    ஓஓஓ மதிப்பு மிக்க சட்டத்தரணி அவர்களே இப்பொழுதுதான் புரிகிறது நீங்கள் ஏன் அர்ச்சுனாவுக்கு உதவினீர்கள் என்று, உங்கள் தலையை அவர் உயர்த்தி கதைத்த படியால். தலையின் முகமூடி கழன்டதை இப்பொழுது தான் தம்பி அர்ச்சுனா புரிந்து கொண்டார்.

  • @LathaSuresh-c5l
    @LathaSuresh-c5l Před 24 dny +49

    இவர் விலை போய் விட்டார்

  • @sellathuraipusparasan2433
    @sellathuraipusparasan2433 Před 24 dny +78

    ஐயா போதும் உங்கள் புராணம் என்ன கட்சிக் கொள்கை உங்களுக்கு தேவைப்பட்டிருக்கிறது இவ்வளவு காலமும் இல்லாத கட்சி கொள்கை தமிழருக்கு என்ன வி டிவை தந்தது நீங்கள் யார் என்பது நன்றாக புரிந்து விட்டது எல்லோரும் ஒரே குட்டையில் உரிய மட்டைகள் பிரபல்யமான பத்திரிகையாளர் கண்ணோட்டத்தில் கண்ணோட்டத்தில் அர்ச்சுனாவை புகழ்ந்து பேசியது உங்களுக்கு பொறுக்க முடியவில்லை அர்ச்சனா கதைப்பது நேர்மையான கதை இது அனைவரின் கருத்தாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்

    • @amayababy9194
      @amayababy9194 Před 24 dny +9

      சூப்பர்

    • @RubyRajendran-hv7fy
      @RubyRajendran-hv7fy Před 24 dny +3

      நீங்கள் சொல்வது 💯உண்மை👍👍👍💪💪

    • @VikneswariVikneswari-fd4ms
      @VikneswariVikneswari-fd4ms Před 24 dny +5

      இந்த தமிழ் அரசியல் வாதிகளின் கட்சிக்கொள்கைகளினால் தமிழருக்கு கிடைத்த ஒரு நன்மைதான் என்ன?

    • @User32511
      @User32511 Před 24 dny +1

      True

    • @marydurnalagnanaseelan3640
      @marydurnalagnanaseelan3640 Před 21 dnem

      தமிழர்களுக்கு கோமணம் மட்டும்தான் மிச்சம்

  • @jeyaraniyogaraj639
    @jeyaraniyogaraj639 Před 24 dny +40

    நீங்கள் தமிழ் மக்களுக்கு என்ன செய்தனிங்கள் 😂😂😂😂😂

  • @KeTh-m3b
    @KeTh-m3b Před 24 dny +31

    மாஃபியா சட்டத்தரணி

  • @sathavanniyasingam1692
    @sathavanniyasingam1692 Před 24 dny +31

    நீங்களும் அரசியல் லாபத்திற்க்காகத்தான் உதவிசெய்யப்போனமாதிரிஇருக்கு டக்கிளஸ்ஐயாவை சொன்னதும் இம்புட்டு கோவம் வந்திடிச்சு

  • @SivalingamSivalingam-li3nr
    @SivalingamSivalingam-li3nr Před 24 dny +43

    அர்ச்சுணன் இவரைநம்பினா😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @user-ub1fv8xl9p
    @user-ub1fv8xl9p Před 24 dny +21

    தன்விசுவாமின்மையை வெளிப்பத்திவிட்டார் இந்த துரோக தமிழன் இவருக்கும் டக்ளஸ் தேவை

  • @kugaranjinikajendran7198
    @kugaranjinikajendran7198 Před 24 dny +18

    உங்களுடைய Hon.Minister சொன்னது போல Dr. அர்ச்சுனாக்கும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு சாவகச்சேரி வைத்தியசாலைக்கு MS ஆக அர்ச்சுனாவை நியமித்து இருந்தால் அரசியலுக்கு அவர் வந்திருப்பாரா.Minister தானே வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றியவர்.

  • @abdullahmadanyhusain996
    @abdullahmadanyhusain996 Před 24 dny +68

    வைத்தியர் அர்ச்சுனா, சிறந்த மனிதன்❤, சட்டத்தரணி நீங்கள் உதவி செய்ய வேண்டும்

  • @RahulNizar
    @RahulNizar Před 24 dny +9

    இந்த பய்த்தியம் ஒரு சந்தர்ப்பவாதி பாவம் நம்மட அர்ஜுனா கடவுள் தான் அவர காப்பாற்றனும்🙏🙏🙏🙏🙏🙏

  • @rameshanushya5020
    @rameshanushya5020 Před 24 dny +51

    காசு வேண்டாம் என்று நீங்கள் சொன்ன போதே உங்கள் நரித்தனம் புரிந்து விட்டது

  • @sritharvadivelu4174
    @sritharvadivelu4174 Před 24 dny +26

    முக்கிணது கானும் போடா வென்னை டக்ளஸ் தம்பி 😅

    • @balathas8194
      @balathas8194 Před 23 dny +1

      No டக்ளஸ் Nta 🐶 DoG.

  • @vijayakalaanpalakan6396
    @vijayakalaanpalakan6396 Před 24 dny +16

    ம்ம் உன் உடல் மொழியில் தம்பி அர்ச்சுனாவின் பாதுகாப்பு பற்றி சொல்லுகிறாய். புரிகிறது இப்படி எத்தனை பேரை பயமுறுத்துகிறீர்கள்.

  • @King-kw8op
    @King-kw8op Před 23 dny +8

    சட்டத்தரணி ஸ்டெலசின் அவர்கள்தான் முதலில் மருத்துவர் அருச்சுணா கூறிய deal என்ற சொற்பிரயோகத்தை பிழையாக விளங்கி பதிவினை போட்டவர் ஆதலால்தான் அதற்க்குறிய பதிலை அருச்சுணா அவர்கள் ஆதாரத்துடன் வெளியிடவேண்டிய தேவை ஏற்பட்டது. மருத்துவர் அருச்சுணா அவர்கள், “அதிகாரம் உள்ளவர்கள் யாரவது தமிழ் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்திடமாட்டார்களா என எதிரபார்த்துத்தான் இவ்வாறு செயல்படுகின்றார்”மனச்சாட்சி உள்ள மக்களும் அதைத்தான் விரும்புகின்றோம். மருத்துவர் அருச்சுணா அவர்களுக்காக வாதாடும் சட்டத்தரணி அவர்களே தயவு செய்து மருத்துவர் அருச்சுணாவிற்க்கும் மக்களுக்கும் விசுவாசமாக இருங்கள். மருத்துவர் அருச்சுணா அவர்களுக்கு எதிராக விமர்சிப்பவர்களுக்கு தாழ்மையான வேண்டுகோள், ஒவ்வொருவர் கூறும் கருத்துக்களை சரியாகி உள்வாங்கி விமர்சியுங்கள். நாங்கள் விமர்சனம் மட்டும்தான் செய்கின்றோமைத் தவிர அதற்க்கு செயல்வடிவம் கொடுப்பதில்லை. மருத்துவர் அருச்சுணா அவர்கள் அதை செயல் மூலம் நிரூபிக்கின்றார்.ஒரு சமூகத்திற்க்கு ஒரு நல்ல விடயம் செய்வதென்றால் செயலில் காட்ட வேண்டும், அதற்க்கும் இந்த நாட்டில் செய்ய முடியாதளவிற்க்கு சட்டங்கள இருக்கின்றது அது மிகவும் மன வேதனைக்குறியது. சட்டத்தை மதித்து செயல்படுவதற்க்கு சட்டம் நல்லவர்களுக்க சாதகமாக இருக்க வேண்டும். தயவு செய்து இளையவர்களை மக்களுக்காக நல்லதை செய்யவிடுங்கோ.

  • @prammasthram2.072
    @prammasthram2.072 Před 24 dny +31

    அது சரி, அப்போ டாக்டருக்கு உதவி செய்தது அவரின் செல்வாக்கை வைத்து டக்ளசுக்கு தேர்தல் பிரச்சாரம்..? 😂

  • @jekkumarjekkumar9839
    @jekkumarjekkumar9839 Před 24 dny +23

    ஐயா சட்டதரணி அவர்களே! எனக்கு 95% சிங்கள மொழி விளங்கும். அவருக்கும் அனுரகுமாரவின், இனைப்பாளருக்கும் இனக்கபாடான எவ்வித டீலுமில்லை. !அந்த சிங்கள பெண்மணிக்கு வழங்கிய பதில் சிறப்பானதும் சரியானதும்.

    • @425walmer7
      @425walmer7 Před 23 dny

      ALL THE TAMILS IN N-E PROVINCE AND PULAM PEYAR THAMILAR SHOULD WATCH THIS VIDEO TO KNOW WHO IS THIS ARJUNA AND WHY HE WAS PLANNED AND SENT TO CHAVAKACHCHERI ?? KEVALAM KETTA THAMILAN.
      Dr அருச்சுணா NPP உடன் நடாத்தியTALK டீல்TALKஆ? விழி பிதுங்கும் புலம்பெயர்தமிழர்கள் தமிழ் உரைபெயர்ப்பு
      ThamilUnarvu
      EMATHU NEENDAKALA POORATTATHIL THAMATHU INNUIR THANTHA VARKALUKKUM THANGALATHU VALKKAIYAI THOLAITHTHAVARKALUKKUM SOLLONATH THURKALAI ANUBAVITHTHAVARKALUKKUM ENATHU KANNERAI KANIKKAIYAI SELUTHTHUKIREEN
      ENDRU EMATHU ENNAM EVVALAVU SULABAMAKA EMMATRAP PADUKIRATHU ENPATHAI NINAITHTHU MIKUNTHA VETHANAI ADIKIREEN
      NAMBA NADA NAMBI NADAVATHEY , SUULCHCHIKAL ENTHA RUUPATHILUM VARALAM ENPATHAI MARAVATHEY THAMILA.

  • @user-ou1fp7hb7w
    @user-ou1fp7hb7w Před 24 dny +17

    நம் தமிழ் மக்கள் ஒற்றுமையே இல்லை இதில் எவ்வாறு மற்றவர்களுடன் ஒற்றுமையாக இருப்பது

  • @christykini1512
    @christykini1512 Před 24 dny +19

    தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லை. எப்படி தமிழர்களுக்கு விடிவு கிடைக்கும்?

  • @KrishnapillaiM
    @KrishnapillaiM Před 24 dny +14

    எங்களுக்குச் சிங்களம் தெரியும்.அந்த லேடியோட தமிழருக்காக fight பண்ணித்தான் கதைத்தவர்.அப்படித்தான் டீல் பண்ணினால் என்ன. டக்ளஸ் டீல் பண்ணவில்லையா லோயர் ஐயா மகானா...

    • @425walmer7
      @425walmer7 Před 23 dny

      ALL THE TAMILS IN N-E PROVINCE AND PULAM PEYAR THAMILAR SHOULD WATCH THIS VIDEO TO KNOW WHO IS THIS ARJUNA AND WHY HE WAS PLANNED AND SENT TO CHAVAKACHCHERI ?? KEVALAM KETTA THAMILAN.
      Dr அருச்சுணா NPP உடன் நடாத்தியTALK டீல்TALKஆ? விழி பிதுங்கும் புலம்பெயர்தமிழர்கள் தமிழ் உரைபெயர்ப்பு
      ThamilUnarvu

  • @user-ou1fp7hb7w
    @user-ou1fp7hb7w Před 24 dny +16

    அரச்சுனா வெளிபடையான மனிதர்

  • @Thavarajah-vg5pl
    @Thavarajah-vg5pl Před 24 dny +23

    From, UK 🇬🇧 , 90 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வாழும் ஊறணி ஹாஸ்பிட்டலில் இன்னும் ஸ்கேனிங் எக்ஸ்ரே எடுக்கும் மெஷின் இல்லை என்று சொல்லுகிறார்கள் சுகாதாரத்துறையில் என்ன செய்கிறார்கள் இதேபோல ஒரே கேள்வி அங்கே உள்ள அரசியல்வாதிகள் இதைப் பற்றி சிந்திப்பது இல்லையா அங்கே உள்ள மக்கள் மேல் அக்கறை இல்லையா எல்லாவற்றுக்கும் சூப்பர் மேன் போல அர்ச்சனா தான் வர வேண்டுமா ஊறணியில் வாழும் மக்கள் உங்களுக்கு மக்களாக தெரியவில்லையா தயவுசெய்து ஊரறணியில் உள்ள ஹாஸ்பிடலில் என்ன குறைபாடு இருக்குது என்பதை பார்த்து டெவலப் செய்யுமாறு தாழ்மையாக கேட்டுக் கொள்கிறோம் சகல youtube நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் " உண்மை ஒருநாள் வெல்லம் அதில் உலகம் உன் பெயர் சொல்லும் வருந்தாதே கலங்காதே,, பிரித்தானியாவில் இருந்து , ஜி

  • @mathivannansypherion301
    @mathivannansypherion301 Před 24 dny +9

    டாக்டர் அர்ஜுனா, தொலைபேசியில் டீல் கேட்பதற்கு அவர் முட்டாள் இல்லை.

  • @Mullaipower6603
    @Mullaipower6603 Před 24 dny +11

    உமது கருத்து ஒருதலை பட்சமாகவுள்ளளது மகான் என்றால் என்ன அர்த்தம்

  • @KulasinghamRaveendran
    @KulasinghamRaveendran Před 24 dny +12

    Lawyer Sir
    We respect you. I am fluent in singhala. You have misunderstood the deal matter.
    Dr Archuna, was talking about the political deal and not about the money deal.
    But I agree with you, that the Doctor is not matured enough in politics.
    But please work together, for the better of our people.
    Take care and God bless 🙌 🙏 ❤️

  • @user-ou1fp7hb7w
    @user-ou1fp7hb7w Před 24 dny +13

    குற்றம் செய்யாத அவருக்கு இவ்வளவு பிரச்சனை நாம் ஒருத்தருக்கு செய்த உதவியை சொல்லி காட்ட கூடாது நீங்க செய்த உதவியைஒருபோதூம் மறக்கமாட்டார்

  • @sivananthanrajah
    @sivananthanrajah Před 24 dny +19

    நீ௭டா...டக்கிஸ்இடம்...கா௬வா௩்கிரான்😅😅

  • @sivananthanrajah
    @sivananthanrajah Před 24 dny +17

    நீயாடா😊கா௬வாகிரா...இவண்..டக்கிஸ்.ஆழ்😅😅😅

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 Před 24 dny +36

    Dr.Arjuna is our hero and this Lawyer is jealous

  • @User32511
    @User32511 Před 24 dny +8

    அர்ஜுனா கைவிட்ட பிறகு மன்னார் பிரச்சினை தோற்றுவிட்டது. இதைப் பற்றி உங்களுடைய கருத்துக்கள் என்ன?

  • @AnthonyAseervatham
    @AnthonyAseervatham Před 24 dny +13

    So you are Douglas supporter 🎉

  • @sugeevanchandralingam4967

    நீங்கள் இவ்வளவு நேரம் சொன்னது சுருங்கச் சொன்னால் நீங்கள் டக்ளஸ் கட்சி ஆகவே தலைவர் வழி உங்களுக்கு ஒத்து வராது
    இது அரசியலாக மாறி ரொம்ப நாள் ஆகிவிட்டது

  • @sumathykathiravelu4303
    @sumathykathiravelu4303 Před 23 dny +5

    சட்டத்தரணி ஐயா அவர்களே அவரை மக்கள் பார்த்துக்கொள்வார்கள். ஐயா நீங்கள் டக்கிளஸ் ஐயாவைப்பாருங்கள் எங்கள் அர்ச்சுனா அரசியலுக்கு தமிழ்மக்களுக்கு நல்லது செய்துவிடுவார் தங்களது கட்சிகள் மறுங்கிவிடும் என்று எல்லாரும் பயப்படுகிறார்கள்.

    • @sumathykathiravelu4303
      @sumathykathiravelu4303 Před 23 dny +2

      இப்போ அர்ச்சுனா உங்களை வேண்டாம் என்கிறார் . இனி எந்தநம்பிக்கையில் அவர் உங்களை சட்டத்தரணியாக ஏற்பது. உங்கள் சயரூபம் தெரிந்துவிட்டது. உங்களுக்கு சிங்களம் சரியாகவிளங்கவில்லை்என நினைக்கிறேன். அர்ச்சுனா சொல்லும் டீல் தமிழ்மக்களுக்கு என்ன செய்வீர்கள் என்பதைத்தான் அவர் கேட்கிறார் அதில் எந்ததவறும் இருப்பதாகத்தெரியவில்லை.

  • @Pariventhan-y6i
    @Pariventhan-y6i Před 24 dny +13

    You are fool I think

  • @varese769
    @varese769 Před 23 dny +5

    இவருக்கு அர்ச்சுனா பேசியது பிரச்னை இல்லை டக்ளசை பேசியது தான் பிரச்சனை 😡😡😡

  • @user-vw5sh8kf4g
    @user-vw5sh8kf4g Před 24 dny +17

    Dr. Archuna ❤❤❤❤❤❤❤❤❤

  • @navaratnammathan7226
    @navaratnammathan7226 Před 24 dny +25

    நீங்க கட்சி வைத்திருந்து ,கொள்கை வத்திருந்து என்னத்தை செய்திருக்கிறியள் அர்ச்சுனாவுடன் இணைந்து ஒற்றுமையாக அரசியல் செய்யலாம்தானே ஏன் எப்பவும் நீங்கதான் ஆழவேண்டும் எண்டு நினைக்கிறீங்கள்.

  • @tthavendran
    @tthavendran Před 23 dny +6

    இந்த சட்டத்தரணியும் விலை போய்விட்டார்.

    • @425walmer7
      @425walmer7 Před 23 dny

      Avar Vilai Pookavillai,Avar EPDP endru Arjunavitku Theriyum. Arjuna Douglas Ennudaiya Appa mathiri endru sonnavar enpathai markka vendam.

  • @sivananthanrajah
    @sivananthanrajah Před 24 dny +11

    டககிலஸ்..கழ்ண்ரை..ஆழ்😊😊

  • @NareshSuresh-s2t
    @NareshSuresh-s2t Před 24 dny +6

    30 வருட அரசியலில் டக்ளஸ் தீவகத்தையும் வடக்கையும் சீரழித்ததுதானே மிச்சம்.... சிங்கப்பூர் ஆக்கினாரா??????😂😂😂😂😂😂

  • @anime59248
    @anime59248 Před 24 dny +35

    நன்மை செய்யப் பிறந்த நீ , நன்மை செய்யாவிட்டால் தீமையாவது செய்யாதிரு.
    $சுவாமி விவேகானந்தர்$

    • @425walmer7
      @425walmer7 Před 23 dny

      ALL THE TAMILS IN N-E PROVINCE AND PULAM PEYAR THAMILAR SHOULD WATCH THIS VIDEO TO KNOW WHO IS THIS ARJUNA AND WHY HE WAS PLANNED AND SENT TO CHAVAKACHCHERI ?? KEVALAM KETTA THAMILAN.
      Dr அருச்சுணா NPP உடன் நடாத்தியTALK டீல்TALKஆ? விழி பிதுங்கும் புலம்பெயர்தமிழர்கள் தமிழ் உரைபெயர்ப்பு
      ThamilUnarvu

  • @KrishnapillaiM
    @KrishnapillaiM Před 24 dny +9

    ஐயா உங்கள் கதை போதும். அர்ச்சுனா பய்றிக் கதைக்கும் நீங்கள் சுகாதார குறைபாடு பற்றிக் கதையுங்க. Please போதும்

  • @sathiyabamamanoharan3117
    @sathiyabamamanoharan3117 Před 24 dny +9

    Don't talk negative things about Dr Archchun

  • @raguragu1468
    @raguragu1468 Před 24 dny +15

    Neenkal arivali anal archuna unkalai vida arivali yaka irukkirar

  • @SingarasakumananSingaras-dc2kz

    பொய்யை உன் மையாக்கி உன்மை பொய்யாக்கும் வக்கீல் இல்ல? (வெ கக்கீல் )-"

  • @jeyanthanrasaratnam8869
    @jeyanthanrasaratnam8869 Před 24 dny +16

    This lawyer is daglas man

  • @KopikaA-o9d
    @KopikaA-o9d Před 24 dny +19

    Doctor archchuna❤❤❤

  • @mikethamilan..4953
    @mikethamilan..4953 Před 24 dny +16

    ஈபிடிபி தலைவர் என்ன செய்து கிழித்து விட்டார்.

  • @KrishnapillaiM
    @KrishnapillaiM Před 24 dny +6

    மது என்னடாப்பா இந்த காணொளியை ஏன் போட்டனீங்க.இனி இப்படிப் போட்டால் நிராகரிப்போம்

    • @mathuvlogs9
      @mathuvlogs9  Před 24 dny +1

      அண்ணா மக்களுக்கு தெரிய வேண்டும்

  • @vijiuthaya2467
    @vijiuthaya2467 Před 24 dny +5

    கடவுள் மனிதனாய் படைத்தது,
    மனிதனாய் வாழ்வதற்கே.

  • @NareshSuresh-s2t
    @NareshSuresh-s2t Před 24 dny +5

    இவர் சுமந்திரனை விமர்சிப்பாராம் .. நேரில் கண்டால் புகைப்படம் எடுப்பாராம்..😂 ஒன்று நண்பனாயிரு இல்லாட்டி எதிரியாக இரு... துரோகியாக இருக்காதே

  • @accountingmiracletamil9280
    @accountingmiracletamil9280 Před 24 dny +10

    உங்கள் பெருந்தன்மை க்கு பாராட்டுக்கள்

  • @VellupillaiKengatharampillai

    Where did you study at Srilanka Low College or University?

  • @user-hz1cy8qf8e
    @user-hz1cy8qf8e Před 23 dny +3

    மக்களுக்கு தெரியும் நீங்கள் எங்களுக்கு புத்தி கூற வேண்டாம் இவ்வளவு காலமும் வையித்தியாசாலையில் இவ்வளவு ஊலல் நடக்கும் போது என்னசெய்தீர்கள் அருச்சானவுக்கும் அரசியாலுக்கு வரஉருமைஉண்டு சிங்களத்தில் கதைப்பதை பார்த்தோம் அவர்அப்படி ஓரு டீலும் பன்னவில்லை எங்களைபோல் மக்களுக்கு தோவை அருச்சான❤❤❤❤❤❤

  • @jekkumarjekkumar9839
    @jekkumarjekkumar9839 Před 24 dny +6

    Dr அர்ச்சனா வின் உரையாடலை தமிழில் எழுதி விடுரன்.

  • @malinianthony3243
    @malinianthony3243 Před 24 dny +8

    நீ எல்லாம் ஒரு தமிழனா

  • @Sanshi664
    @Sanshi664 Před 23 dny +5

    உனக்கு பிரச்சனை டக்ளஸ்ஷ்்பற்றி கதைச்சதுதான்

  • @theivensubramaniyam6213
    @theivensubramaniyam6213 Před 23 dny +4

    அருட் சனா நல்ல மனிதர் நீங்கள் அவரை வைத்து பணம் சம்பாதிக்க நினைகிறீர்கள்

  • @kandiahthevaseelan1393
    @kandiahthevaseelan1393 Před 23 dny +2

    This LAYER is not understand what Arjuana said
    Arjuna great man

  • @TNesan
    @TNesan Před 24 dny +15

    டாக்லஸ் ஐயா அர்ஜுனா அவர்களை சந்தித்த பொழுது நீங்கள் இப்ப போங்கள் கொழும்புக்கு , திரும்பி நான் எல்லாவற்றையும் பார்த்து நீங்கள் மீண்டும் இங்கே திரும்பி வர உதவி செய்வேன் என்று பப்ளிக்கு சொன்னவர் தானே .ஆனால் அதை அவர் செய்யல. அது அவருடைய அரசியல் கேம். அப்ப அர்ஜுனா வந்து அதை பொது வழியில் கேட்பார் தானே .உதவி செய்த நீங்கள் ஏன் பீம்ஸ் போட வெளிகிட்ட நீங்கள்? உங்களுக்கு பிடிக்கலைன்னா ,நான் இனி இந்த உதவி செய்ய மாட்டேன் என்று நீங்கள் விலகிவிடலாம். அதை விட்டுட்டு நீங்கள் டக்லஸ் ஐயாவை தூக்கி பிடிக்கத் தேவை இல்லை தானே அதுதான் இங்கு இருக்கிற விஷயம். அதை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்

  • @rajaksubra5956
    @rajaksubra5956 Před 24 dny +13

    Are you lawyer shame

  • @malararjun1437
    @malararjun1437 Před 24 dny +5

    ஐயா டொக்டர் டக்ளஸ்ஐயா
    எப்படி வாழ்கிறார் என புகழ்ந்ததை
    பார்க்கவில்லை போல்

  • @JeyaJeminy
    @JeyaJeminy Před 24 dny +5

    இவங்கள் எல்லாரும் மாபியாதான்

  • @kanagalingammathiruban2260

    Dear Archchuna
    The god will be always with you
    This lawyer isn’t a real lawyer

  • @AhilanAhilan-ow9yy
    @AhilanAhilan-ow9yy Před 24 dny +4

    இந்த விஷயங்கள் பேசும் போது கொஞ்சம் மது அருந்தி பேசினால் நன்றாக இருந்திருக்கும்

  • @JegaMahebdrathasan
    @JegaMahebdrathasan Před 24 dny +4

    ஓ நீங்களும் மாபியா கும்பலில் ஒரு வரா உங்கள் வேலைய பாருங்க அவர் தன் வேலைய நன்றாக பார்த்து கொள்வார் டக்ளஸ் துரோகம் பற்றி எல்லாருக்கும் தெரியும்.பச்சை துர்கா டக்ளஸ்

  • @ArulArul-iq3gz
    @ArulArul-iq3gz Před 24 dny +5

    Sir. Lawyer
    Keep up your promise. No more fights verbal or otherwise among. Us. We are very sad ..

    • @humanityprevails2273
      @humanityprevails2273 Před 23 dny

      As a Attorney at law few points he expresses is correct. Dr. is under bail conditions i guess. he needs to be careful . Dr. needs to follow the bail conditions.
      But Dr getting into politics or not is Dr wish. The Doctor planned or not to get into politics is no concern to any one. He was genuine about the welfare of the people.
      The fact remains that he was interested to bring the lack of patient care , mis management etc to the Public.
      Currently you are his Solicitor and case worker going to be his case worker at the next hearing . isn't it improper to talk about your own client in a public forum .
      You came forward to help him free of charge was admirable. your advice is correct he needs to be careful getting into politics.
      however, the decision is his.
      The impression here is he is for the needy people.

  • @devarajankavi6477
    @devarajankavi6477 Před 23 dny +3

    டாக்டர் நேர்மையானவர்

  • @sivasriskanthan3646
    @sivasriskanthan3646 Před 24 dny +4

    The diaspora should send more money to our doctor.

  • @saravanapavannagalingam8275

    இப்போது இவர் தான் ஈ.பி.டி யின் பேச்சாளர் போல இருக்கு

  • @AlexanderMathujana-bz4tw
    @AlexanderMathujana-bz4tw Před 23 dny +3

    எனக்கு வைத்தியரை முதலில் பட்டும்படாமலும் விமர்சிக்கும் போதே தெரியும் இவர் மாறுவார் என்று

  • @VellupillaiKengatharampillai

    How much do you charge per hour for your legal service?

  • @thiviyarajasingam4097
    @thiviyarajasingam4097 Před 24 dny +8

    Hi lawyer why you are coming now ? Why you accept all Archuchuna's supporters in your Facebook ? I think you are coming now for votes . Douglas is good. Don't be a political tail. What did you do so far in 15 years? Exactly I feel like army talk. People knows very well. You do n't need worry. I think you are too worried.
    May be your plan didn't work.

  • @kamalkamalan7358
    @kamalkamalan7358 Před 23 dny +3

    ஐயா நீங்க டக்லஸ்ட சூத்து எண்டு தெரியும்.....
    அரசியல்ல டக்ளஸ்ட முகத்திரையை கிழித்த அர்ச்சுனாவை முதுகில் குத்த முடியாது கோமாளி EPDP....
    புரியுதா...
    தலைகீழாக நின்றாலும். ... அர்ச்சுனா பக்கம் நிற்போம்...

  • @Sri-pp6nq
    @Sri-pp6nq Před 24 dny +8

    Bro. U. 2. Game 😡😡😡😡

  • @mathivannansypherion301
    @mathivannansypherion301 Před 24 dny +2

    Deal for Tamil people not for him. That is his style of speaking. He already said we will ask a deal with Presidential candidates. We will Vote for that person who will give solution for Tamils. அவருக்காக அல்ல தமிழ் மக்களுக்கான ஒப்பந்தம். அதுதான் அவர் பேசும் பாணி. ஜனாதிபதி வேட்பாளர்களுடன் ஒப்பந்தம் கேட்போம் என்று அவர் ஏற்கனவே கூறினார். தமிழர்களுக்கு தீர்வு கொடுப்பவருக்கு வாக்களிப்போம்.

  • @user-ir3iy5kz8r
    @user-ir3iy5kz8r Před 23 dny +2

    I came to understand this something behind Dr Ramanathan,'s lawyer three month's before. Lawyer is supporting mini😢 Duclas Thevananda. So we will not believe this lawyer. God bless Dr Ramanathan. What is the problem when he joined politics.

  • @inparathykugathas3775
    @inparathykugathas3775 Před 23 dny +2

    ஐயா அவர் நல்லவர் அவரை பாது காத்து கொள்ளுங்கள் நன்றி🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @christinas.800
    @christinas.800 Před 24 dny +8

    இவ்வளவு நஞ்சு கக்குவதற்கு எவ்வளவு டீல் கிடைச்சது

  • @mathisuthan2922
    @mathisuthan2922 Před 23 dny +2

    அவர்மறைத்த வீடியோவை நீங்கள் வெளியிடுங்கள்

  • @saravanamuttusriranjan9752

    ஐயா! அருமையான விளையாட்டு! Same Side! ஆடு நனையுது என்று ஓநாய் அழுத மாதிரி

  • @umaramesh761
    @umaramesh761 Před 23 dny +1

    தமிழ் மக்களுக்கு என்ன செய்ய போறீங்க என்று தான் கேட்டவர்

  • @muthulingamgnanalingam3963

    Lawayer your a douglas party man