Mathu Vlogs
Mathu Vlogs
  • 504
  • 6 700 841
சற்றுமுன் மீண்டும் முடக்கப்பட்ட வைத்தியரின் FACEBOOK தளம் 🤣🤣
#mathuvlogs #srilanka #jaffna #srilankanvlogs #inuvil #jaffna #thamilvlog #chavakachcheriissue #drarjuna #jaffnahospitalissue #rending #london #canada #switzerland #mannarissue #vavuniyanews #vavuniyahospital
zhlédnutí: 3 255

Video

இனி வைத்தியர் அர்ச்சுனாவின் காணொளிகள் போடலாமா?? வேணாமா???
zhlédnutí 16KPřed 13 hodinami
#mathuvlogs #srilanka #jaffna #srilankanvlogs #inuvil #jaffna #thamilvlog #chavakachcheriissue #drarjuna #jaffnahospitalissue #rending #london #canada #switzerland #mannarissue #vavuniyanews #vavuniyahospital
தம்பி ஐயா யாருண்ணே எனக்குத் தெரியாது 🫣 சீமான் தலைவரை வைத்து அரசியல் செய்பவர்
zhlédnutí 5KPřed 20 hodinami
#mathuvlogs #srilanka #jaffna #srilankanvlogs #inuvil #jaffna #thamilvlog #chavakachcheriissue #drarjuna #jaffnahospitalissue #rending #london #canada #switzerland #mannarissue #vavuniyanews #vavuniyahospital #சீமான் #seeman #தமிழ்நாடு #thamilnadu #india
🔴சற்றுமுன் நேரலையில் கண் கலங்கி அழுத வைத்தியர் அர்ச்சுனா/ தயவு செய்து யாரும் காசு கொடுக்காதீர்கள்
zhlédnutí 16KPřed 2 hodinami
🔴சற்றுமுன் நேரலையில் கண் கலங்கி அழுத வைத்தியர் அர்ச்சுனா/ தயவு செய்து யாரும் காசு கொடுக்காதீர்கள்
சிறையில் இருந்து வெளியான பின் தம்பி ஐயா கூறிய உண்மைகள்
zhlédnutí 17KPřed 2 hodinami
#mathuvlogs #srilanka #jaffna #srilankanvlogs #inuvil #jaffna #thamilvlog #chavakachcheriissue #drarjuna #jaffnahospitalissue #rending #london #canada #switzerland #mannarissue #vavuniyanews #vavuniyahospital
சற்றுமுன் பிணையில் வெளியாகும் தம்பிஐயா அண்ணா
zhlédnutí 11KPřed 2 hodinami
#mathuvlogs #srilanka #jaffna #srilankanvlogs #inuvil #jaffna #thamilvlog #chavakachcheriissue #drarjuna #jaffnahospitalissue #rending #london #canada #switzerland #mannarissue #vavuniyanews #vavuniyahospital
அவதூறாகப் பேசியவர்களை திட்டித் தீர்த்த வைத்தியர்/நீதிமன்ற வழக்கின் பின்னர்
zhlédnutí 18KPřed 2 hodinami
#mathuvlogs #srilanka #jaffna #srilankanvlogs #inuvil #jaffna #thamilvlog #chavakachcheriissue #drarjuna #jaffnahospitalissue #rending #london #canada #switzerland #mannarissue #vavuniyanews #vavuniyahospital
அர்ச்சுனா மீது மேலும் இரண்டு புதிய வழக்குகள்/ சாவகச்சேரியில் இருந்து மீண்டும் மீண்டும் 😰😰😭
zhlédnutí 9KPřed 4 hodinami
#mathuvlogs #srilanka #jaffna #srilankanvlogs #inuvil #jaffna #thamilvlog #chavakachcheriissue #drarjuna #jaffnahospitalissue #rending #london #canada #switzerland #mannarissue #vavuniyanews #vavuniyahospital
மக்கள் கூறி வைத்தியரை காப்பாற்ற சென்ற மனிதர் மூன்று நாட்களாக சிறையில்/ கண்டு கொள்ளாத அர்ச்சுனா
zhlédnutí 14KPřed 4 hodinami
#mathuvlogs #srilanka #jaffna #srilankanvlogs #inuvil #jaffna #thamilvlog #chavakachcheriissue #drarjuna #jaffnahospitalissue #rending #london #canada #switzerland #mannarissue #vavuniyanews #vavuniyahospital
பிரபல வைத்தியரால் அர்ச்சுனா மீது போடப்பட்ட புதிய வழக்கு/ இரவோடு இரவாக யாழ்ப்பாணம் வந்த வைத்தியர்
zhlédnutí 14KPřed 4 hodinami
#mathuvlogs #srilanka #jaffna #srilankanvlogs #inuvil #jaffna #thamilvlog #chavakachcheriissue #drarjuna #jaffnahospitalissue #rending #london #canada #switzerland #mannarissue #vavuniyanews #vavuniyahospital
தனது அரசியல் கட்சியின் முதல் நபரை அறிமுகப்படுத்திய வைத்தியர் அர்ச்சுனா
zhlédnutí 25KPřed 7 hodinami
#mathuvlogs #srilanka #jaffna #srilankanvlogs #inuvil #jaffna #thamilvlog #chavakachcheriissue #drarjuna #jaffnahospitalissue #rending #london #canada #switzerland #mannarissue #vavuniyanews #vavuniyahospital
அர்ச்சுனாக்காக கண்ணீர் சிந்திய உலகத் தமிழர்கள்/ நேற்று இரவு நடந்தது என்ன????
zhlédnutí 14KPřed 9 hodinami
#mathuvlogs #srilanka #jaffna #srilankanvlogs #inuvil #jaffna #thamilvlog #chavakachcheriissue #drarjuna #jaffnahospitalissue #rending #london #canada #switzerland #mannarissue #vavuniyanews #vavuniyahospital
எனது FACEBOOK தளத்தை யார் முடக்கியது/ இதில் அரசியல் விளையாடுகிறது
zhlédnutí 11KPřed 9 hodinami
#mathuvlogs #srilanka #jaffna #srilankanvlogs #inuvil #jaffna #thamilvlog #chavakachcheriissue #drarjuna #jaffnahospitalissue #rending #london #canada #switzerland #mannarissue #vavuniyanews #vavuniyahospital
நள்ளிரவில் சாவகச்சேரி வைத்தியசாலையில் நான்/ வைத்தியசாலையை விட்டு வெளியேறிய அர்ச்சுனா
zhlédnutí 27KPřed 12 hodinami
நள்ளிரவில் சாவகச்சேரி வைத்தியசாலையில் நான்/ வைத்தியசாலையை விட்டு வெளியேறிய அர்ச்சுனா
சாவகச்சேரி வைத்தியசாலையில் பதற்றம்/ நள்ளிரவில் உடைக்கப்பட இருக்கும் கதவு
zhlédnutí 44KPřed 12 hodinami
#mathuvlogs #srilanka #jaffna #srilankanvlogs #inuvil #jaffna #thamilvlog #chavakachcheriissue #drarjuna #jaffnahospitalissue #rending #london #canada #switzerland #mannarissue #vavuniyanews #vavuniyahospital
சற்றுமுன் வைத்தியரின் FACEBOOK தளம் முடக்கப்பட்டது/கைது செய்யப்பட்டாரா???? வைத்தியர்
zhlédnutí 23KPřed 12 hodinami
சற்றுமுன் வைத்தியரின் FACEBOOK தளம் முடக்கப்பட்டது/கைது செய்யப்பட்டாரா???? வைத்தியர்
சாவகச்சேரி நீதிமன்ற வழக்குகளுக்கான ஆதாரங்களை வெளியிட்ட அர்ச்சுனா
zhlédnutí 13KPřed 12 hodinami
சாவகச்சேரி நீதிமன்ற வழக்குகளுக்கான ஆதாரங்களை வெளியிட்ட அர்ச்சுனா
PART 02 வைத்தியர்கள் பற்றிய அர்ச்சுனாவின் குரல்பதிவுகள்
zhlédnutí 21KPřed 12 hodinami
PART 02 வைத்தியர்கள் பற்றிய அர்ச்சுனாவின் குரல்பதிவுகள்
வைத்தியர் சத்தியமூர்த்தி,மயூரன்,பிரணவன் ஆகியோரின் உண்மை முகங்களை உடைத்த வைத்தியர்
zhlédnutí 25KPřed 14 hodinami
வைத்தியர் சத்தியமூர்த்தி,மயூரன்,பிரணவன் ஆகியோரின் உண்மை முகங்களை உடைத்த வைத்தியர்
முக்கிய வைத்தியசாலையில் ஐந்து வைத்தியர்கள் மனநோய்க்கு சிகிச்சை பெறுகிறார்களா??/ வெளியிட்ட குரல்பதிவு
zhlédnutí 12KPřed 14 hodinami
முக்கிய வைத்தியசாலையில் ஐந்து வைத்தியர்கள் மனநோய்க்கு சிகிச்சை பெறுகிறார்களா??/ வெளியிட்ட குரல்பதிவு
லட்சக்கணக்கான மக்களுக்கு மத்தியில் பவனிவந்த நல்லூர்க் கந்தன் தேர்
zhlédnutí 3,6KPřed 14 hodinami
லட்சக்கணக்கான மக்களுக்கு மத்தியில் பவனிவந்த நல்லூர்க் கந்தன் தேர்
நல்லூர் சப்பறம் பார்க்க திரண்ட லட்சக்கணக்கான மக்கள் கூட்டம்/ நல்லூர் வந்தார் வைத்தியர்
zhlédnutí 14KPřed 16 hodinami
நல்லூர் சப்பறம் பார்க்க திரண்ட லட்சக்கணக்கான மக்கள் கூட்டம்/ நல்லூர் வந்தார் வைத்தியர்
தன் வழக்கு தொடர்பில் மன்னாரில் வைத்தியர்/ நல்லூர் சப்பறத்தில் சந்திப்போம்
zhlédnutí 19KPřed 16 hodinami
தன் வழக்கு தொடர்பில் மன்னாரில் வைத்தியர்/ நல்லூர் சப்பறத்தில் சந்திப்போம்
சிந்துஜா_மரியதாஸின் குழந்தையின் எதிர்காலத்திற்கு உதவ முன் வாருங்கள்
zhlédnutí 7KPřed 19 hodinami
சிந்துஜா_மரியதாஸின் குழந்தையின் எதிர்காலத்திற்கு உதவ முன் வாருங்கள்
ஊடக சந்திப்பில் வைத்தியர் அர்ச்சுனாவை கிழித்து தொங்க விட்ட உமாச் சந்திரபிரகாஸ்
zhlédnutí 8KPřed 19 hodinami
ஊடக சந்திப்பில் வைத்தியர் அர்ச்சுனாவை கிழித்து தொங்க விட்ட உமாச் சந்திரபிரகாஸ்
மீண்டும் சஜித் பிரேமதாச கட்சியுடனான குரல்பதிவு ஆதாரத்தை வெளியிட்ட வைத்தியர்
zhlédnutí 6KPřed 21 hodinou
மீண்டும் சஜித் பிரேமதாச கட்சியுடனான குரல்பதிவு ஆதாரத்தை வெளியிட்ட வைத்தியர்
💥💥ஆடிப்பாடி யாழ்ப்பாணம் வரும் அர்ச்சுனா/ நாளை நல்லூரில் சந்திப்போம் 😱😱
zhlédnutí 15KPřed 21 hodinou
💥💥ஆடிப்பாடி யாழ்ப்பாணம் வரும் அர்ச்சுனா/ நாளை நல்லூரில் சந்திப்போம் 😱😱
எனது வாக்கு யாருக்கு??? சற்றுமுன் வைத்தியர் நேரலையில் கூறியது என்ன????
zhlédnutí 20KPřed 21 hodinou
எனது வாக்கு யாருக்கு??? சற்றுமுன் வைத்தியர் நேரலையில் கூறியது என்ன????
வவுனியா சிசு மரணம்/ பெயரை மாற்றி வைத்திய அறிக்கை வெளியிட்ட வைத்தியசாலை நிர்வாகம்
zhlédnutí 6KPřed dnem
வவுனியா சிசு மரணம்/ பெயரை மாற்றி வைத்திய அறிக்கை வெளியிட்ட வைத்தியசாலை நிர்வாகம்
வைத்தியர் அர்ச்சுனா வெளியிட இருக்கும் முக்கிய புள்ளிகளின் குரல்பதிவுகள்
zhlédnutí 21KPřed dnem
வைத்தியர் அர்ச்சுனா வெளியிட இருக்கும் முக்கிய புள்ளிகளின் குரல்பதிவுகள்

Komentáře

  • @user-ed9kz5mi2z
    @user-ed9kz5mi2z Před 2 minutami

    You correct mathu.

  • @theva_Americas
    @theva_Americas Před 9 minutami

    Be careful May be foreign agents are sending messages

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 Před 14 minutami

    Dr.Arjuna is real hero ❤

  • @prathapratha9129
    @prathapratha9129 Před 43 minutami

    Please yaraum Yarum paiththiyam enru vimarsikka vendam, ellarum manitharkale, doctor paiththiyam endal paiththiyam ellatha neenkal ellam En paithiyakkaranda live pakkam neenkal poka koodathu, video um poda koodathu

  • @nagalingamraman43
    @nagalingamraman43 Před 52 minutami

    எவண் எது கதைத்தாலும் தமிழனுக்கு எவண் எதை செய்தான் இப்படி ஒப்பிட்டு ஒப்பாரி வைப்பது தான் மிச்சம்.

  • @Mvelijah3068
    @Mvelijah3068 Před 54 minutami

    Dr அர்ச்சுனா பதிவுகள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் விலகிப்போங்கோ,விமர்சிக்க வேண்டாம் ,

  • @justinraja-l3w
    @justinraja-l3w Před hodinou

    தயவு செய்து யாராச்சும் போய் பாருங்க ...என்ன வந்தாலும் நான் பார்க்குறேன்..எவ்வளவு கோடி வேணாலும் தாறன் ..அவர் தான் இப்போ ஒட்டு மொத்த தமிழரோட காவலன் ..ஐயோ படுக்க முடியல தம்பியவ பிளீஸ் போய் என்னவென்று பார்த்து சொல்லுங்க

  • @t.r9875
    @t.r9875 Před hodinou

    அர்ச்சுனா சீமானிடம் மன்னிப்பு கேற்க வேண்டும் இவனுடைய பதிவை போடுவதை நிறித்திக்கொள்ள வேண்டும் அது தான் உங்களுக்கு நல்லது இவன் ஒரு பையித்தியம் அதனால் தான் இவனுடைய மனைவி விட்டுட்டு போட்டாங்கள் 😡😡😡😡

  • @justinraja-l3w
    @justinraja-l3w Před hodinou

    தயவு செய்து யாராச்சும் போய் பாருங்க ...என்ன வந்தாலும் நான் பார்க்குறேன்..எவ்வளவு கோடி வேணாலும் தாறன் ..அவர் தான் இப்போ ஒட்டு மொத்த தமிழரோட காவலன் ..ஐயோ படுக்க முடியல தம்பியவ பிளீஸ் போய் என்னவென்று பார்த்து சொல்லுங்க

  • @BM-cw7nh
    @BM-cw7nh Před hodinou

    ஓ, நீங்கள் முதலில் Dr அர்ஜுனா கக்கா போறாரா, தூங்கப் போறாரா, பொண்டாட்டி இடம் போறார என்பவற்றை எல்லாம் அவர் பின் தொடர்ந்து மேய்றதை விட்டுட்டு, உங்க சோலியை மட்டும் போய் பாருங்கள். இல்லா விட்டால் தம்பிராசாவுக்காவது விசுவாசமாக வேலை பாருங்கள். உங்க மாதிரி ஆட்களுக்கு எல்லாம் துணிவு என்றால் kg என்ன விலை எங்கு விக்குது என்று கேட்கிற உச்சா போகும் பொடிப் பசங்க. விலத்தி நின்று வேடிக்கைகள் மட்டும் பாருங்கள். அர்ஜுனா தானே தன் கு வை கழுவுவார். உங்களுக்கு பணம் தருபவர்களுக்கு மட்டும் ஆவது மன்னார் அரவிந்தன் மாதிரி விசுவாசமாக தொடர்ந்து வேலை பார்க்க பாருங்கள். எல்லோர் கலர்களும் இப்போ தான் ஒன்றன் பின் ஒன்றாக வெளி வந்துகொண்டு இருக்கிறது. உங்கள் போல் முதுகெலும்பு இல்லாதவர்களை விட செந்தூரனே பறவாய் இல்லை. 🇩🇰🙏🇱🇰

  • @kausalyanallainathan1721

    Good decision. Don’t waste time on this doctor. He is going no where.

  • @kirupaarul9657
    @kirupaarul9657 Před hodinou

    Let him take some rest

  • @mohammedrameez727
    @mohammedrameez727 Před hodinou

    அமைச்சர்கள் யாராவது தூண்டி விட்டு தான் facebook முடக்கப் பட்டிருக்கும் அப்படி இல்லாவிட்டால் அமேரிக்க ஜனாதிபதி call எடுத்து இருப்பார் வைத்தியர் கதைக்கவில்லை என்ற கோவத்துல Facebook a முடக்கிட்டாரோ தெரிய இல்ல விசாரிச்சி பாப்பம்

  • @sivakumarsasikala5584
    @sivakumarsasikala5584 Před hodinou

    தம்பிராசை ஐயா அன்று இரவு சாமத்தில் நல்லது செய்ய சென்றவரை கொண்டு போய் சிறையில் அடைத்து விட்டார்கள். விசாரணைக்கு பின் விடுதலை ஆக்கப்பட்டார். டாக்டர் ஓய்வாக இருக்கட்டும் அவருக்கும் ஆறுதல் வேண்டும். டாக்டர் அர்ச்சுனா நாள் காலை எங்கள் அனைவருக்கும் காலை வணக்கம் போடுவார். இனி நாம் அனைவருக்கும் நடு இரவில் யாரையும் இடஞ்சல் செய்ய மாட்டோம். டாக்டர் அர்ச்சுனா வன்னிமைந்தனின் tik tok இல நல்ல முறையில் விளக்கம் சீமானை பற்றி அளித்துள்ளார். அதை தமிழ் மக்கள் அனைவரும் கொஞ்ச நேரம் கேட்டு பாருங்கள். டாக்டர் அர்ச்சுனா எவ்வளவு ஆழமாக எல்லாம் அறிந்த உண்மைகளை சுட்டி காட்டியுள்ளார். அர்ச்சுனாவை யாரும் வெறுக்க மாட்டீர்கள். வெறுக்கவும் கூடாது. எங்கள் ஆதரவு எப்போதும் டாக்டர் அர்ச்சுனாவுக்கு தான்.

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 Před hodinou

      @@sivakumarsasikala5584 சீமானைப்பற்றி இந்த சிங்கள கைக்கூலி சொல்லித்தான் தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்பதில்லை. எனக்கு அரசியல் தெரியாது அரசியல்வாதிகள் பற்றி அதிகம் தெரியாதென்றுதானே சொன்னான் , இப்போது எப்படி சீமான் பற்றி விலாவாரியாக சொல்கிறான் , அவன் வாயை மூட வேண்டும். அல்லது மூட வைக்கப்படுவான். என்னமோ தம்பிராசாவை யாரோ கொண்டு போய் அடைத்து விட்டார்கள் என்பது போல் பேசுகிறாய் , இந்த நன்றி கெட்டவன் புகார் கொடுத்ததன் பேரில்தான் அவர் போலீசாரால் சிறையிலிடப்பட்டார்.

  • @yogayoga8136
    @yogayoga8136 Před hodinou

    காப்பி அடிக்கும் இந்திய அரசியல் காலா காலமாய் சூள்ச்சிகள் தமிழருக்கு எதிராய். இதை முறிஅடிக்கணும். தமிழன் அரச்சுனா தமிழர் இழந்ததை தனித்தே நின்று மக்கள் மனதைவென்று தமிழன் தலைதூக்கப போப்போகிறான் - வந்தேறி விஜயநகரப் பேரவை இல்லாமல் ஆக்கப்படும் என்று தெளிவாக உணர்ந்த ( சிங்கள ஆட்ச்சி + அவங்களுடன் சேர்ந்து பணம் பணம் தமக்கெனக் குவிக்கும் ) இந்த இரண்டு கூட்டத்தையும் - முதல் மக்களுக்கு விளங்கவைக்க வேண்டும். நமக்கான ஒருவன் இல்லை - அரச்சுனாவுக்கு நல்ல சரியான நோக்கம்உண்டு தெளிவு எதுவுமே இல்லை . அர்ச்சுனா - இந்த அரசியலில் ( உண்மையில் மக்களுக்காகனவன் நீங்கள் ) ஆனால் நீங்கள் சீமானை வசை பாடுவது உங்கள் அரசுயல் அறிவு 000000 என்பதை தெளிவாகக் காட்டுது. நான் ஒரு சாமானியன் எனக்கு இருக்கும் விளக்கங்கூட உங்களுக்கு இல்லை . Any way be strong and keep working for our people. All the best 🙏. My prayers for your success on this amazing journey “தமிழன் தமிழனுக்கான நீதியயையும் வாழ்வையும் பெற்றுக் கொடுக்கணும்.ஈழம் / இலங்கை தமிழனின் பூர்வீக நிலம் .

  • @YasigaArun
    @YasigaArun Před 2 hodinami

    உங்களிடம் கோப படவும் முடியல்லே,,அப்படி கோப பட்டாலும் வாயில தூசனம் தூசனம்மாக தான் வருது, ஏன் எண்டா நீங்க செய்ற செயல் அப்படி இருக்கே அர்ஜுனா,,வேண்டாம் plsssssssssss ஒரு ஓரமாக நிண்டு காமெடி பண்ணு பா,,உன்னை யாரும் விளையாட்டுக்கு கூட சேர்க்க மாட்டார்கள், ❤

  • @paramasivansathees1749
    @paramasivansathees1749 Před 2 hodinami

    Antha paithiyathi ellaa samuka valaithalankalum thadai seiya vendum

  • @lathikkalathumikka6768
    @lathikkalathumikka6768 Před 2 hodinami

    அவர் கதைத்த வீடியோ பார்த்தோம் நீ போட வேண்டாம் உன்னுடைய வேலையை போய் பார்க்கவும் இல்லை என்றால் தண்ணீர் எடுத்து தலையில் உத்தவும்

  • @sritharvadivelu4174
    @sritharvadivelu4174 Před 2 hodinami

    வைத்தியர் இப்ப பைத்தியர் 😅

  • @sritharvadivelu4174
    @sritharvadivelu4174 Před 2 hodinami

    2009 வீழ்ந்த கொடியை தூக்கி பிடிப்பது ❤சீமான்❤ முதல்வராணால் சிங்களனுக்கு கொஞ்சம் பயம் இருக்கும் .

  • @solidhg2005
    @solidhg2005 Před 2 hodinami

    Seeman(Simon Sabastien Jacobe) is a fraud, all the funds that are generated among Sri Lankan Tamils abroad by his mafia should be spend of Sri Lankan Tamils; specially those who are affected by war and struggling to survive. Simon Sabastien is using suffering of Sri Lankan Tamil for his own political aspirations. Simon Sabastien hasn't done nothing for Sri Lankan Tamils either in Sri Lanka or in India(Refugee Camps). These are NTK trolls, using multiple IDs, you continue what you are doing Bro, NTK is collapsing, so let it run its course. Good or bad people has to hear what's going on. You are bringing the news out, not taking any sides. Let the people decide who is a traitor and who is patriotic.

  • @suthakaranselvanayagam7687
    @suthakaranselvanayagam7687 Před 2 hodinami

    தேர்தல் முடியும்வரை எல்லாம் புரியாத புதிராக தான் இருக்கும்

  • @rajiraja5515
    @rajiraja5515 Před 2 hodinami

    This is no good do something about this matter be serious man

  • @sivananthanrajah
    @sivananthanrajah Před 2 hodinami

    ௭ட..சக்கியா...௨நய்..ஆ௫ககிட..பெததாழ்😊😊

    • @mohammedrameez727
      @mohammedrameez727 Před hodinou

      என்ன சேர் வைத்தியர மாதியே பேசுறியள்

  • @gnani2604
    @gnani2604 Před 2 hodinami

    நல்லது மனுசன் கொஞ்சம் சிந்திக்க விடுங்க 😅😅😅😅

    • @mohammedrameez727
      @mohammedrameez727 Před hodinou

      உண்மதான் பாவம் விடுங்கோ அடுத்த ரீலுக்கு தயாராகட்டுமே

  • @sivananthanrajah
    @sivananthanrajah Před 2 hodinami

    நீ௮வநய்..கதக்கேய்..நீ.😊வம்பன்

  • @thusakaran7967
    @thusakaran7967 Před 2 hodinami

    நீங்கள் ஏன் அவரின் Face book தளத்துக்கு போறீர்கள் .நீர் போய் உம வேலையை பாரும் தம்பி

  • @sumansiva7165
    @sumansiva7165 Před 2 hodinami

    nee sooru thinnuriya ? or

  • @sivananthanrajah
    @sivananthanrajah Před 2 hodinami

    சந்தோசம்..❤❤❤சாகட்ம்

  • @nalinisampanth2455
    @nalinisampanth2455 Před 2 hodinami

    உமக்கு வேற video கிடைக்கலையா . Dr சம்பந்தமான video போடமாட்டன் என்று சொல்லிட்டு இப்ப என்ன .... க்கு போடுறீர்

    • @mohammedrameez727
      @mohammedrameez727 Před hodinou

      விடுங்க சார், எல்லார்டயும் வைத்தியர் உழைக்கிறார் மினக்கடுரத்துக்கு வைத்தியரை வைத்து இவரும் கொஞ்சம் உழைக்கட்டுமே sir

  • @pushpanal4466
    @pushpanal4466 Před 2 hodinami

    தம்பி நீங்கள் அர்ச்சனாவின் வீடியோக்களைப் போடுங்க. உங்கள் கருத்தைச் சொல்ல வேண்டாம். பார்க்கும் மக்கள் தீர்மானிக்கட்டும். அர்ச்சனாவின் வீடியோ என்றால் ஆதரவாளர்கள் மட்டுமல்ல எதிரிகளும் பார்க்கிறார்கள். நிறையப் பேர் உங்கள் வீடியோவைப் பார்க்கட்டும். உங்களுக்கும் வருமானம் கூடும்தானே. நீங்கள் கருத்து சொன்னால் பலருக்கு பிடிக்காது. ஆகையால் கருத்து சொல்லாமல் நடு நிலையாக இருங்கள். உங்களுடன் பேச முயற்சிக்கிறேன்.

  • @thusakaran7967
    @thusakaran7967 Před 3 hodinami

    தம்பி நீர் அர்ச்சுணாவின் கருத்துக்களோடு ஒத்துப்பபோகாவிட்டால் இந்தக்காணொளி பதிவிட்டிருக்கத்தேவையில்லை.அர்ச்சுணா சொன்னவரா அல்லது மக்கள் யாரும் இப்ப கேட்டார்களா அர்ச்சுணாவின் Face book முடக்கபட்டுள்ளது காணொளி போடச்சொல்லலி.நீரே வந்து போட்டுட்டு நக்கலும் அடிக்கிறீர்.இப்ப நீர் காணொளி போடுவது உமது தளத்தினனை கொண்டுசெல்ல.ஆகவே உண்மையான நட்போ அல்லது அன்போ இருந்தால் இப்படி காணொளி போடமாட்டீர்.இதுக்கு நீர் போடாலே விட்டிருக்கலாம்.அர்ச்சுனா நாளை அதற்கா காரணத்தை சொல்லுவார் எமக்கு.

    • @mohammedrameez727
      @mohammedrameez727 Před hodinou

      இவ்வளவு மினக்கெட்டு சேனல் நடத்துரார் அவரும் உழைக்கத்தானே வேண்டு

    • @DingDongDiscovery
      @DingDongDiscovery Před hodinou

      @thusakaran7967 அண்ணா வணக்கம்... நீங்கள் எந்த நாடு? நானும் முதல் ஆதரவுதான் இப்பவும் ஆதரவுதான்... எதுக்கு அவர் கூறிய நிர்வாகச் சீர்கேடுகள்...நானும் முதல் கொக்கரிச்சனான்... அர்ச்சுனா எங்கள் எதிர்காலம் தான் எண்டு. ஆனால் எல்லாம் புஸ்வாணமாபோச்சு.. இது நம்பமுடியாத உண்மை... அவர் ஊதுற மகுடிக்கு புலத்தில் சிலபேர் உசுப்பேத்த்தி பார்க்கினம்.... வன்னிமைந்தன் அண்ணாவும் பாவம்நாதியற்ற எமது தமிழினத்தை ஊக்கி விக்க நினைத்தார்... ஆனால் இனிமேலும் இல்லை... ஒருவன் மேல் ஒரு இனமே அன்புவைத்தது அததை மதிக்காது திருப்பியும் அதே திருகுதாளம்.... இனியும் ஒருதரும் நம்பத் தயாரில்லை.... நீங்கள் யூரியூபேர்ஸ் முதல் செய்திகளை பரப்பும் போது வாழ்த்தினீர்கள் ஏன் இப்போது குறைகளைச் சொல்லும் போது நீங்கள் தூற்றுகிறீர்கள்.

    • @mohammedrameez727
      @mohammedrameez727 Před 48 minutami

      @@DingDongDiscovery உண்மைதான் சகோதரா வைத்தியாக அர்ஜுனாவை எனக்கு மிகவும் பிடித்திருந்தது அவரை சிலரின் வார்த்தைகள் உசுப்பேற்றி விட்டதோ என்னவோ இன்று பெயர் புகழ் பணம் என்று நேரத்துக்கு நேரம் நிறம் மாறிக்கொண்டு உலரிக் கொட்டிக்கொண்டு, இனவாத பேச்சுக்களை பேசியபடியும் கீழ்த்தரமான வார்த்தை பிரயோகங்களையும் பாவித்து எல்லோரையும் வெறுப்படைய வைத்து விட்டார், தற்போது அவர் மிகவும் கீழ்தரமான நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார் இனியும் அவரால் பழைய மதிப்பையும் நம்பிக்கையையும் மீட்டுக்கொள்ள முடியாது இருந்தாலும் அரசியலை விட்டும், அடுத்தவர்களை வசைபாடுவதை விட்டும் பணம்,புகழ்,மற்றும் ஏமாற்று பேச்சுக்களை விட்டும் மீண்டு வந்து வைத்தியர் அர்ஜுனாவாக நேர்மையான மனிதனாக வாழ்ந்தால் மட்டுமே சராசரி மனிதனாக வாழமுடியும் சகோதரா என் அடிமனதில் இருந்து கூறுகின்றேன் எமது ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் நிச்சயம் இறைவன் விடிவுகாலத்தை ஏற்படுத்தி தருவான் நான் லண்டனில் இருக்கின்றேன் நான் மதத்தால் இஸ்லாமியன் ஆனாலும் எனது தாய்மொழி தமிழ் இனத்தால் நானும் தமிழன் தான் யார் என்ன சொன்னாலும் எனக்கும் தமிழ் உணர்வு எப்போதும் இருக்கும் ஏன் என்றால் எனது தாய்மொழியும் தமிழ் என்றபடியினால் எனது வரிகளிலும் எழுத்துப் பிழைகள் வரும் ஏனென்றால் எனது பாடசாலைக் கல்வி சிங்களம் என்றபடியினால், தாய் மொழியை எழுதி வாசிக்க வேண்டும் என்ற உணர்வால்,மிகுந்த பிரயத்தனத்துடன் கற்று இன்று உங்களுடன் தமிழில் உரையாடுகின்றேன் இது ஒன்றை வைத்தே என்னை நீங்கள் புரிந்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன் --- நன்றி சகோதரா ---

    • @prathapratha9129
      @prathapratha9129 Před 40 minutami

      Kanoli poda matten endal podama vidurathu thane

    • @DingDongDiscovery
      @DingDongDiscovery Před 33 minutami

      @@prathapratha9129 இதுவும் கடந்து போகும்... இதற்கு காரணம் வைத்தியரின் தர்மசங்கட நிலையை எல்லோருக்கும் பரப்பியது தான். இதற்கு நல்ல உதராணம் "வரும் ஆனா வராது" அப்ப யூரிபேர்ஸ் பாவம் அவங்கள் என்ன தான் செய்றது. அதான் அவர்களுடைய பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை கேட்கிறார்கள்... இது வெளிப்படை...

  • @sudhaaharang28
    @sudhaaharang28 Před 3 hodinami

    எவன் தான் நேர்மையானவன் என்று பேசுகிறானோ.... அவன் தான் படு மோசமான அயோக்கியன்.. - அர்ச்சுனா

  • @karavaikunam1924
    @karavaikunam1924 Před 3 hodinami

    இதைத் தானே ஆரம்பத்திலிருந்து நான் சொல்லி வருகிறேன். சாவகச்சேரி வைத்தியசாலை மாத்திரமல்ல இலங்கையில் ஒவ்வொரு இடத்திலும் பிரச்சனை இருக்கிறது. அர்ச்சுனாவுக்கு மருத்துவ திணைக்களத்தில் பல பேருடன் பிரச்சனை இருக்கிறது அவரது குணத்தால். அவர் ஆரம்பத்தில் எல்லா டாக்டரைப் பற்றி குறை கூறத் தொடங்கினார். பின் தமிழ் அரசியல்வாதிகளையும் பின் மற்ற அரசியல்வாதிகளையும், யூப்ரியூப்பர்சையும் கடைசியில் சீமானையும் சொல்லி விட்டார். இனி யோ பைடனையும் ரம்பையும் ரூடோவையும் குறை சொல்லும் காலம் வெகு தூரத்தில் இல்லை. இப்படிப்பட்ட ஒருவரை கண்மூடித்தனமாக ஆதரித்து நிற்பவர்கள் சுயமாக சிந்திக்க தெரியாதவர்கள். யூரிப்பர்கள் தங்கள் பிழைப்புக்காக அவரை பின் தொடர்கிறார்கள் ஊடக தர்மம் என்று இல்லாமல்.

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 Před 3 hodinami

    ❤👌👍🙏

  • @anandabhavanarunasalam4573
    @anandabhavanarunasalam4573 Před 3 hodinami

    போன் முடக்கபட்டால் இனிமேல் தேடிபோக தம்பிராசாவும் வரமாட்டார்.

    • @mohammedrameez727
      @mohammedrameez727 Před 2 hodinami

      போன் முடக்கப் படுகிறதோ இல்லையோ அவர் தெழிந்ததும் வந்து காலையில் நல்ல ஒரு கதை சொல்வார் like போட எல்லாரும் தயாரா இருங்கோ……

  • @dmiserv2093
    @dmiserv2093 Před 3 hodinami

    Tamil Nadil Tamil Tiger story still alive cuz of seeman. Mr Archuna facing so much issues since the hospital issue!! Imagine how much trouble Seaman has been facing from the beginning till date by the Government of India and the politics of Tamil Nadu. India politics not easy as you think especially when you are a Tamil Tiger supporter!!So Don't judge a book by its cover.Take a moment to read the story and then judge. Mr. Archuna recently lost his mind and his act as a person with depression.I hope he gets better counseling in time!!! If you want to become a voice of people you have to be mentally stable and a diplomatic move, don't act cheaply, blah blah blah blah past few weeks he acts like a social media controversy maker😁If you know thalaiver well, you will not behave like this!! Focus on your goal instead of creating content that is controversial, because unwanted talk leads a good person to bad image!!

  • @sudhaaharang28
    @sudhaaharang28 Před 3 hodinami

    நீர் புலம் பெயர்ந்தவர்களிடம் காசு பிடுங்க தான் நடிக்கின்றாய்.... வேலைக்கு போகாமல் ரோட்டு மேயுர உனக்கு எதுக்கு சம்பளம்????

  • @sudhaaharang28
    @sudhaaharang28 Před 3 hodinami

    இவன் Dr இல்லை... Mr.Komali... செத்தால் சாகட்டும்....விடுங்கள்

  • @lalimahni9095
    @lalimahni9095 Před 3 hodinami

    Super super

  • @vanajamuttiah1172
    @vanajamuttiah1172 Před 3 hodinami

    தம்பி.நடக்குமென்பார் நடக்காது நடக்காதென்பார் நடந்துவிடும்.கிடைக்குமென்பார் கிடைக்காது.கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்.பழைய பாடல்களில் எல்லா....

    • @mohammedrameez727
      @mohammedrameez727 Před hodinou

      வைத்தியருக்கு பொறுத்தமான பாடல் வரிகள்

  • @naleemkwt-np1hy
    @naleemkwt-np1hy Před 3 hodinami

    அந்த ஆள் மயிரப் போவார் சாகட்டும் என்று விட்டுட்டு இருப்பார்

  • @425walmer7
    @425walmer7 Před 3 hodinami

    Arjunavin Facebook Followers Veli Natil Velai Seikirarkala ?? Illai Arasanga Kasil Valukirarkala ?? Oru Video Podavum ??

  • @sudhaaharang28
    @sudhaaharang28 Před 3 hodinami

    எல்லா யூ ரியூபர்ஸ் உம் Dr விசரனை ஒட்டு மொத்தமாக புறக்கணிக்க வேண்டும்.

  • @naleemkwt-np1hy
    @naleemkwt-np1hy Před 3 hodinami

    உங்களுக்கு சீமானை பத்தி கதைக்கும் போது தான் கோவம் வந்திருச்சு அப்ப எங்களுக்கு டாக்டர் சாபியை பற்றி கதைக்கும் போது கோபம் வராதா நான் உங்கள் வீடியோ எப்பவும் பார்க்கிறேன் இப்ப பார்க்கிற குறை ஏனென்றால் நீங்க நீங்க அந்த அர்ச்சனோட பக்கம் போறதால உதவி செய்யப் போன டாக்டரையும் ஜெயில்ல போட்டான் இப்பயாவது உங்களுக்கு விளங்கி இருக்கே

  • @user-ru5mn9py6z
    @user-ru5mn9py6z Před 3 hodinami

    Bye bye

  • @user-ir3iy5kz8r
    @user-ir3iy5kz8r Před 3 hodinami

    What is your problem. let him come back. We will dislike U very soon.

  • @user-lv8ru9gw3e
    @user-lv8ru9gw3e Před 3 hodinami

    👌

  • @nasirahmed5951
    @nasirahmed5951 Před 3 hodinami

    என்ன மாதுளன் அர்ச்சுனா செத்திட்டானா ?இனி எங்களுக்கு பொழுது போக்கு இல்லையா ?காமெடி யாரு பண்ணுறது