ரிஷபம்- பிரம்மன் எழுதிய தலைவிதி || rishaba rasi palan ||

Sdílet
Vložit
  • čas přidán 29. 04. 2024
  • ரிஷபம்- பிரம்மன் எழுதிய தலைவிதி || rishaba rasi palan || #rishabam #astro #rasipalan #jothidam
    Follow Us:
    Instagram :
    / @sivasri_manikanda_sivam
    Facebook :
    / @sivasrimanikandasivam
    x (twitter) :
    x.com/@Sivasri_Mani
    whatsapp :
    whatsapp.com/channel/0029VaIT...
    spotify :
    open.spotify.com/show/1Irj9v3...

Komentáře • 282

  • @manikandanjeyavel6878
    @manikandanjeyavel6878 Před měsícem +24

    வணக்கம், நான் ரிசப ராசி , ரோகிணி நட்சத்திரம், நான் சொல்வதை தவறாக நினைக்க வேண்டாம், நான் ஒவ்வொரு வருடமும் ஓவ்வொரு பெயர்ச்சி நடக்கும் போதும் ராசி பலன் பார்ப்பேன், நான் எவ்வாறு கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, மற்றபடி நம்முடைய முயற்சி மட்டுமே நம்மை காக்கும், நம்பிக்கையை உங்கள் மேல் வையுங்கள், All the best....

  • @user-if9pv2tk3i
    @user-if9pv2tk3i Před 2 měsíci +93

    நான் ஓரு நாள் நிச்சயமாக இறைவன் அருளால் உலகின் நம்பர் ஒன் கோடிஸ்வரன் ஆவேன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-wu5nd7gu3k
    @user-wu5nd7gu3k Před 2 měsíci +46

    என் முருகன் அருளால் கண்டிப்பா உயர் நிலை அடைவேன் 👍முருகா 🙏🙏🙏❤️❤️❤️💯👍

  • @bhavanidhanasekeran9547
    @bhavanidhanasekeran9547 Před 2 měsíci +22

    உங்கள் வாக்கு பலிகட்டும் அண்ணா ❤❤❤❤❤

  • @pandianveera5154
    @pandianveera5154 Před 2 měsíci +21

    ஐயா அருமை அருமை அற்புதம் உங்களுடைய மோட்டிவேஷன் நீங்கள் சொல்லும் கருத்துக்களும் தூங்கிக் கொண்டிருப்பதை போல எழுந்து ஓட வைக்கும் உண்மையை உரக்கச் சொன்னீர்கள் உங்களுக்கு வாழ்த்துக்கள் கோடான கோடி நன்றி நீங்கள் கூறுவதை கடைபிடித்தாலே மனிதன் நினைத்த இலக்கை அடைய முடியும் காரணம் நான் அப்படி அடைந்துள்ளேன் அது நீங்கள் கூறியது சரியாக உள்ளது உண்மை உண்மை உங்களை நான் என்றென்றும் மறக்க மாட்டேன் கண்டிப்பாக ஒருநாள் நேரில் சந்திப்பேன் காலம் வெல்லும்

  • @moorthibaby
    @moorthibaby Před 2 měsíci +13

    ❤ மனதுக்கு இதமாக இருக்குங்க ஐயா உங்கள் பேச்சு. மிக்க நன்றி ஐயா ❤

  • @user-se7il3no9w
    @user-se7il3no9w Před 2 měsíci +9

    உண்மைதான் ஐயா சொல்வது அத்தனையிம் என்வாழ்க்கையில் நடந்தது

  • @marymusic...9160
    @marymusic...9160 Před 2 měsíci +22

    ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்லதொரு பதிவை கொடுத்த தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்🙏இதுவருக்கும் பட்டகஷ்டங்களை நினைத்தால் இப்பக்கூட அழுகைவரும் அந்த அளவிற்கு வேதனையை அனுபவிச்சாச்சு இதற்கப்புறமாவது அனைவருக்கும் நல்லது நடக்கவேண்டும் நன்றி🙏

    • @BILLA_1989
      @BILLA_1989 Před 2 měsíci +1

      உண்மை தான்... ரிஷப ராசி தன்மை இது தான் போல...

  • @Maheshkumar-xb4ih
    @Maheshkumar-xb4ih Před 2 měsíci +4

    மிக அருமையான பதிவு. ஆழ் மனதுடன் ஒரு அருமையான உரையாடல்.

  • @user-sd4ks3ox1i
    @user-sd4ks3ox1i Před 2 měsíci +4

    ஐயா வணக்கம் வாழ்க வளமுடன். நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை ஐயா 🙏🙏💐💐

  • @Utharshikainthu-ib4hs
    @Utharshikainthu-ib4hs Před 2 měsíci +105

    30 வயசு வேலை இல்ல.. ரொம்ப kaxta படுடுறேன்.. அழாத நாளே இல்ல... வீடும் சரி இல்ல புருசனும் சரி இல்ல குழந்தையும் இல்ல.. ரொம்ப துடிக்கிறன்.. இறைவன் தான் துணையாக இருக்கணும்... 🙏🏻

    • @VinothiniB-xp2my
      @VinothiniB-xp2my Před 2 měsíci +3

      ​@@ananthvlogs8192avanga msg ah olunga padinga ok 😢

    • @VinothiniB-xp2my
      @VinothiniB-xp2my Před 2 měsíci +7

      Same situation sis rishabam rohini star baby ella but job poren adhuvum enum one month than vera job dhedanum kavala padadhinga nambikaiyoda erunga❤

    • @nagabusiness8460
      @nagabusiness8460 Před 2 měsíci +4

      Same risapa rasi Rohini same baby ila

    • @sandhyaanilbhat2821
      @sandhyaanilbhat2821 Před 2 měsíci +6

      Rishabh rasi, rohini still no baby, no job mansu romba kastama erukku😢😢

    • @kavithamaheswaran6066
      @kavithamaheswaran6066 Před 2 měsíci +3

      Same rishapam Rohini baby ila

  • @VIMALKUMAR-ul7qk
    @VIMALKUMAR-ul7qk Před 2 měsíci +6

    உயர்ந்த உள்ளம் ஐயா தங்களுக்கு 🙏🙏🙏🙏🙏

  • @shabeerbiya5965
    @shabeerbiya5965 Před 2 měsíci +4

    நீங்கள் சொல்லுறது உண்மை ஐயா 💐💐💐

  • @vijayreo7429
    @vijayreo7429 Před 2 měsíci +6

    எத்தனை முயற்சி பண்ணாலும்... ஒரு வெற்றியும் இல்ல... தினம் தினம் தான் கடவுள் கிட்ட தான் சொல்றேன்... வாழ்க்கையே வெறுத்து போய்ட்டு..

  • @balajird9710
    @balajird9710 Před 2 měsíci +1

    அருமை அற்புதம் நன்றி🙏💕

  • @k.r.murrugeshan9138
    @k.r.murrugeshan9138 Před 2 měsíci +3

    உயர்ந்த உள்ளம் கொண்ட உங்களுக்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏

  • @sujeevavictor4550
    @sujeevavictor4550 Před 2 měsíci +1

    நன்றி I ஐயா

  • @rhaneesengan1090
    @rhaneesengan1090 Před 2 měsíci +1

    Arumai Aiya.Nandri Namaskaram Aiya

  • @Mangayarkarasi520
    @Mangayarkarasi520 Před 2 měsíci +2

    🙏🙏🙏🙏rombavum nandri guruji

  • @vinothalifestyle2112
    @vinothalifestyle2112 Před 2 měsíci +1

    ரொம்ப நன்றி ஐயா🙏🏻🙏🏻🙏🏻

  • @subhalakshmiselvaraj612
    @subhalakshmiselvaraj612 Před 2 měsíci +1

    Nandri Iyya

  • @kalaiselvikalaiselvi8511
    @kalaiselvikalaiselvi8511 Před 2 měsíci +7

    ❤ ஐயா நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை வரிகள் ஐயா நன்றிகள் கோடி ஐயா 🙏🙏🙏

  • @arthithanappan6991
    @arthithanappan6991 Před 2 měsíci +1

    நன்றிஐயா🎉🎉🎉

  • @user-se7il3no9w
    @user-se7il3no9w Před 2 měsíci +1

    நன்றி ஐயா

  • @sowsantha8015
    @sowsantha8015 Před 2 měsíci +1

    ஐயா அருமை குருவே நன்றி

  • @karthikababu1051
    @karthikababu1051 Před 2 měsíci +2

    Thank you ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Před 2 měsíci +3

    ரக்ஷ்ஷமாம் தேவி பத்மே சர்வம் கிருஷ்ணார்பணம் 🙏🙏🌹🌹🌹🌹🙏🗻🌹🙏🙏

  • @umeshkumaar9915
    @umeshkumaar9915 Před 2 měsíci +1

    🙏🏻Thank you Guruji,,, am Vrushabha rasi🙏🏻🙏🏻🙏🏻

  • @selvarajsubramanian4957
    @selvarajsubramanian4957 Před 2 měsíci

    மிகவும் நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @venikrishnan5698
    @venikrishnan5698 Před měsícem

    நன்றி ஐயா நீங்கள் சொல்வது எல்லாம் உண்மையான கருத்து நாங்கள் மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துங்கள்

  • @deepthireddy7866
    @deepthireddy7866 Před 2 měsíci +2

    What you said exactly it's going in my life swamy

  • @nallendranviji5894
    @nallendranviji5894 Před 2 měsíci +4

    100/.true Guru jee.

  • @134stalin
    @134stalin Před 2 měsíci +3

    Hoping for the best and always forever 😊 nvr ever give up...

  • @kavithamanjunath319
    @kavithamanjunath319 Před 2 měsíci +2

    Thank you guruji

  • @Neyvelidhanam
    @Neyvelidhanam Před 2 měsíci +1

    வாழ்க வளமுடன் சார் நீங்க

  • @prabhakarandhiraviyam36
    @prabhakarandhiraviyam36 Před 2 měsíci +3

    அறிவழகர் மணிகண்ட ஐயா, அவர்களுக்கு வணக்கம் 🙏🙏🙏🙏🙏

  • @indiramathivanan9566
    @indiramathivanan9566 Před měsícem

    Nandri Ayya 🙏🙏🙏

  • @TamilGokul-dx8op
    @TamilGokul-dx8op Před 2 měsíci +3

    வணக்கம் ஐயா ஐயா நன்றி ஐயா தினம் ராசிபலன் நீங்க சொன்னா நல்லா இருக்குங்க ஐயா youtube சேனல்ல சொல்லுங்க ஐயா

  • @venukaravi6954
    @venukaravi6954 Před 2 měsíci +3

    Thanks sir 🙏

  • @vanjimuthurajenderan6493
    @vanjimuthurajenderan6493 Před 2 měsíci +1

    100% TRUE grue jee namaste

  • @Murugan-de7ci
    @Murugan-de7ci Před 2 měsíci +1

    நன்றி நன்றி நன்றிகள் கோடி 👍 🙏💯 குருஜி

  • @yosuvayosuva6168
    @yosuvayosuva6168 Před 28 dny

    Nandri ayya👍

  • @SubbaiahKarunaanithy
    @SubbaiahKarunaanithy Před 2 měsíci +1

    AIYA.ARUMAI. NANDRI. ARUMAIYANA PATHIVU.

  • @SundariKaruppaSamy
    @SundariKaruppaSamy Před 2 měsíci +1

    Thank you sir

  • @vijaylakshmilakshmi8903
    @vijaylakshmilakshmi8903 Před 2 měsíci +1

    Thank you so much sir 🎉🎉🎉🎉

  • @rathana561
    @rathana561 Před 2 měsíci +1

    Thank you so much for your video sir

  • @jothybaran6801
    @jothybaran6801 Před 2 měsíci +1

    Thank you ana . You open up my eyes ❤❤❤

  • @user-vh6uc8ez8b
    @user-vh6uc8ez8b Před 2 měsíci +1

    Very nice and very useful for me tq ayya

  • @venkatesans6403
    @venkatesans6403 Před 19 dny

    இணிய காலை வணக்கம் அய்யா வாழ்த்துக்கள் அய்யா"நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @shanthivengatesan476
    @shanthivengatesan476 Před 2 měsíci +3

    Nallathe nadakkum

  • @vennilagopal7514
    @vennilagopal7514 Před 2 měsíci +1

    Very good massage sir thank you very much sir 🙏🎉

  • @apahrao3636
    @apahrao3636 Před 2 měsíci +1

    Ninggal kuria vitham migga migga arumai sir

  • @MuniyappaMani
    @MuniyappaMani Před 2 měsíci +1

    ❤ super very good 👍

  • @kgsubramony1371
    @kgsubramony1371 Před 2 měsíci +1

    Thanks a lot 🙏 Sir

  • @vennilagopal7514
    @vennilagopal7514 Před 2 měsíci +2

    Thank you so much sir 🙏🎉

  • @indirakumar2032
    @indirakumar2032 Před 2 měsíci +1

    100/100👍👍👍அருமை நன்றி

  • @VazhgaValamudan-rz6ye
    @VazhgaValamudan-rz6ye Před 2 měsíci +1

    Thank you ayya

  • @user-su6ds2gz8e
    @user-su6ds2gz8e Před 2 měsíci +2

    Kodana Kodi நன்றி நன்றி நன்றி ஐயா வணக்கம் ❤❤❤❤❤❤❤

  • @user-pt8fu4ne8c
    @user-pt8fu4ne8c Před 2 měsíci +1

    Thank you sir 🙏

  • @malathimuthukrishnan9973
    @malathimuthukrishnan9973 Před měsícem

    மிகவும் நன்றி குருஜி உங்கள் வாய் முகூர்த்தம் பலிக்க வேண்டும் 🙏🙏🙏

  • @gayathirisenthil1925
    @gayathirisenthil1925 Před 2 měsíci +1

    Romba thaks sami🙏

  • @elumalaitomato1980
    @elumalaitomato1980 Před 2 měsíci +1

    உன்மைதான் ஐயா

  • @vishnuviji3469
    @vishnuviji3469 Před 22 dny

    ஐயா நீங்க சொல்வது அத்தனையும் உண்மை நான் ரிஷப ராசி ரோகினி நட்சத்திரம் என்னுடைய மனநிலை சரியில்லாமல் தான் நான் இந்தப் பதிவை பார்க்கிறேன் நான் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறேன் ஆனால் எந்த பலனும் இல்லை நீங்கள் கூறுவது எனக்கு மன ஆறுதலாக உள்ளது

  • @Shivusankar-td2br
    @Shivusankar-td2br Před 2 měsíci +1

    Ohm Mahalakshmi Thaye potri ❤

  • @user-pi8oi8nx7s
    @user-pi8oi8nx7s Před 2 měsíci +1

    Super Ayya All the best 😇👍🙏

  • @trendyshopping7270
    @trendyshopping7270 Před 2 měsíci +1

    Thanks 🙏

  • @dinaharanarumugam9225
    @dinaharanarumugam9225 Před 2 měsíci +1

    Neebgal solvathu unmai thaan aanal naan rishabha rasi thaan sonaa ponnaal 44 vayssile oru opening kidaitchathu nalla uyarnthen veli naatil irukken. Enathu 61 vayathil oradi vizhunthathu. Kudumbam pirinthathu. 5 varudam ore vethanai thaan nalla padiya nadakatum.🙏

  • @user-vu8sd1ze9i
    @user-vu8sd1ze9i Před 2 měsíci +2

    Om magasalikshmi nama indumathi

  • @apahrao3636
    @apahrao3636 Před 2 měsíci +1

    Aiya vanakam
    Ninggal solvathellam unmai
    Im like you sir

  • @ushasathya7298
    @ushasathya7298 Před měsícem

    Thank you

  • @manivannanshanmugam
    @manivannanshanmugam Před měsícem

    Thanks sir

  • @user-fp5zn3ve7v
    @user-fp5zn3ve7v Před 2 měsíci +1

    மிக்க நன்றி சாமி

    • @user-fp5zn3ve7v
      @user-fp5zn3ve7v Před 2 měsíci +1

      நீங்கள் சொல்வது போல் நடந்தால் சந்தோஷமே. கலக்கலான நேரத்தில் சரியான ஆருதல் வார்த்தை. அரசு வேலை கிடைக்க ஆசிர்வதியுங்கள் சாமி.

  • @user-fj3kd7yr1m
    @user-fj3kd7yr1m Před 2 měsíci +9

    ஆனால் அந்த மாதிரி பின்னாடி போகும் போது துரோகம் மட்டுமே செய்வார்கள்

  • @drvenkatasamyr9278
    @drvenkatasamyr9278 Před 2 měsíci +3

    கடந்த 2 வருடமாக வேலையில் பிரச்னை

  • @sjayakumar8204
    @sjayakumar8204 Před 26 dny

    ஆம் நண்பரே நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை

  • @saradhasaravanakumar1654
    @saradhasaravanakumar1654 Před 2 měsíci +3

    ஐயா வணக்கம் நான் மதுரையில் தான் இருக்கிறேன் கடந்த ஆறு வாரம் வெள்ளிக்கிழமை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தரிசனம் செய்து வருகிறேன் என் வீட்டில் நல்ல காரியங்கள் தடையின்றி நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன் நீங்களும் இறைவனை வேண்டி கொள்ளுங்கள் ஐயா வாழ்க வளமுடன் ❤

  • @rajesh-yu8hk
    @rajesh-yu8hk Před 2 měsíci +1

    Dear sir, I suffered a lot, No improvement in my life , Is there god for Rishabham rohini nakshatram

  • @thevi3892
    @thevi3892 Před 2 měsíci +1

    Vanakam friend sir ❤️❤️❤️

  • @indumathiraman3789
    @indumathiraman3789 Před měsícem +1

    Life full ha kashtam

  • @smikikannan631
    @smikikannan631 Před 2 měsíci +1

    Super

  • @muruganramnathan57
    @muruganramnathan57 Před 2 měsíci +3

    வேலை இல்லை.... வேலை கிடைக்கல.... ன்னு கஷ்டப்படுற சகோதர சகோதரிகள் கவனத்திற்கு..... உங்களுக்கு வேலை வேண்டுமானால் திருப்பூர் வாருங்கள்.... இலட்சக்கணக்கான வட இந்தியர்கள் வளமோடு வாழ்கிறார்கள் .... நமக்கு கிடைக்காதா.... திருப்பூர் எவரின் வாழ்விலும் திருப்பத்தை ஏற்படுத்தும் தொழில் வளம்மிக்க நல்ல ஊர்.... வாங்க நல்லா வாழலாம்.....

  • @lovelymomsasi
    @lovelymomsasi Před 2 měsíci

    🙏🙏

  • @arunalagiri7825
    @arunalagiri7825 Před 2 měsíci +1

    Thank you! Sir

  • @vijayavasu5363
    @vijayavasu5363 Před 2 měsíci +1

    True

  • @Love_is_easy_but_queen_is_busy

    Rishapam rasi karagkalukku kulanthai erukka apo oru like podugka 😢

  • @karthevs
    @karthevs Před 2 měsíci

    Anna tomorrow guru peyarchi ,mine is rishabham and krithika nakshtram ,do I need to do any puja on tomorrow

  • @trendyshopping7270
    @trendyshopping7270 Před 2 měsíci +1

    Okay sir

  • @jayajayakumar4474
    @jayajayakumar4474 Před 21 dnem

    My husband is 70 yrs, cant hear, he s a writer, just started few months back, hope he gets recognised

  • @rajanuae2782
    @rajanuae2782 Před 21 dnem

    Rishaba Raasi is one of the Best Raasi..

  • @ashag5989
    @ashag5989 Před 2 měsíci

    🙏🙏🙏

  • @vishnuprasath402
    @vishnuprasath402 Před 2 měsíci +1

    Thank u sir🎉🖕🙏🌺🥀🌲🪴

  • @augustinraj7661
    @augustinraj7661 Před 2 měsíci +1

    Yes sleep konjam than

  • @NikithaNiki-vl1he
    @NikithaNiki-vl1he Před 2 měsíci +1

    🙏🙏🙏appa ❤

  • @vijayavijaya6670
    @vijayavijaya6670 Před 14 dny

    En kanara santhegam Nan romba kastapaduren Ernakulam oru vazhi vedum

  • @ushasathya7298
    @ushasathya7298 Před měsícem

    I am very happy

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db Před 2 měsíci

  • @balarani1255
    @balarani1255 Před 2 měsíci

    Nandri samy I am from Sri Lanka perfectly correct 😅😊😅

  • @universelover10
    @universelover10 Před 2 měsíci

    🙏🏼🙏🏼🙏🏼

  • @VMUSICPKP
    @VMUSICPKP Před 2 měsíci

    👍

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Před 2 měsíci

    ரக்ஷ்ஷமாம் தேவி பத்மே சர்வம் கிருஷ்ணார்பணம் 🙏🙏🌹🌹🙏🙏🙏🙏🙏