கடவுள் படைத்த பொக்கிஷம் கடவுள் படைத்த விதி - ரிஷபம் | rishabam rasi characteristics

Sdílet
Vložit
  • čas přidán 31. 10. 2022
  • #rasipalan #rishabam #jothidam
    கடவுள் படைத்த பொக்கிஷம் கடவுள் படைத்த விதி - ரிஷபம் | rishabam rasi characteristics
    Follow Us:
    / sivasrimanikandasivam

Komentáře • 472

  • @moorthykrithika8017
    @moorthykrithika8017 Před rokem +27

    ஐயா, நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை. இறைவனே உணர்த்தியது போல் இருந்த்து. நீங்கள் சொன்னது போல் நட்புகளால் அனைத்தும் இழந்தேன். இறை சக்தி என்னை அவ்வ பொழுது தூக்கி நிறுத்தியது. நீங்கள் சொல்வது இறைவனே உணர்த்துவது போல் மனதுக்கு நிம்மதியாக உள்ளது. நன்றி நன்றி ஐயா.

  • @ravicharanp3738
    @ravicharanp3738 Před rokem +22

    ஐயா தங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை என் இறைவன் நேரிலேயே வந்து கூறியதைப் போல் உள்ளது எங்கள் கடந்த கால வாழ்க்கையை நேரிலேயே இருந்து எங்களோடு பயணித்ததை போல் கூறுகின்றீர்கள் உங்களுக்கு எல்லாம் வல்ல பரம்பொருளின் பரிபூரண கிரகம் பெற்று என்னை போன்று எத்தனையோ பேர் ரிஷப ராசியில் பிறந்தவர்கள் கடந்த காலத்தில் மிகுந்த துயரத்திற்கு ஆளானார்கள் அவர்களை மீட்டெடுக்க உங்களின் பதிவு ஒரு புத்துணர்ச்சியும் தன்னம்பிக்கையும் தெய்வீக சிந்தனையும் மேலோங்கி நிற்கும் உங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் என்றென்றும் உமது பயணம் பாதையும் வெற்றி அடையட்டும் வெற்றி அடையட்டும் சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

  • @Karthik_jai86
    @Karthik_jai86 Před rokem +5

    ஐயா நான் உங்களுடைய பதிவை தாமதமாக பார்த்து விட்டேன் இழந்தது பல லட்சம் ரூபாய்கள், மானம்,அவமானம், நிம்மதி,தூக்கம் அனைத்தும் போய்விட்டது.உங்கள் பேச்சை கேட்கும் போது வாழ்கையில் புது தெம்பும் புத்துணர்ச்சியும் பிறக்கிறது கோடான கோடி நன்றிகள் ஐயா

  • @rajeswaryarulthas6969
    @rajeswaryarulthas6969 Před rokem +26

    உண்மையாகவே நீங்கள் சொன்னதெல்லாம் என் வழியில் உண்மை அந்த ஈசனையே நம்பி செல்கிறேன் என்றோ ஒரு நாள் நல்ல வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில் அன்பே சிவம் 🙏🙏🙏 🙏🙏🙏 🙏🙏🙏 🙏🙏🙏 🙏🙏🙏!

  • @SriniVasan-jr8ks
    @SriniVasan-jr8ks Před rokem +3

    ஐயா நீங்கள்சொன்னதுமுற்றிலும் உண்மை நண்பன் என்ற போர்வையில் நன்றி கெட்டவன் ஒருவனுக்கு வீடு கட்ட பெருந்தொகையாக வட்டியில்லாமல் உதவினேன் ஆனால் இன்று உதவியை மறந்து வந்து பார் என்கிறான் நான் உழைத்து சம்பாதித்த பணம் எனக்கு கிடைக்க எந்த மாதிரியான வழிபாடு மேற்கொள்ள வேண்டும் என்று தாங்கள் தான் சொல்ல வேண்டும் ஐயா எனது ராசியும் ரிஷப ராசி எனது மனம் மிகவும் வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது இந்த ரணத்தை போக்க ஒரு வழி காட்டுங்கள் நன்றி ஐயா

  • @velraj6426
    @velraj6426 Před rokem +35

    உண்மையாகவே நீங்கள் சொன்னதெல்லாம் என் வழியில் உண்மை அந்த ஈசனையே நம்பி செல்கிறேன் என்றோ ஒரு நாள் நல்ல வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில் அன்பே சிவம்

    • @virginiekichenaradj2589
      @virginiekichenaradj2589 Před rokem +2

      Endroo oru naal illa ippadi ninaipathai stop pannidunga.thinamum positive matum ninaikum . kandipaa athu nadanthe theerum.ithu Ennudaya vaazhkayil nadantha unmai.nallatha matum ninainga santhoshamaa irunga anaathaiyaaga vaazhum periyorgaluku unavu pottalam vaanghi kodunga avanga aasir vaatham ungala Nalla nilamaiku konduvarum.

    • @VijayKumar-ub4lr
      @VijayKumar-ub4lr Před rokem +1

      So good

  • @sathya7757
    @sathya7757 Před rokem +4

    10வார்த்தையில் ஒரு வார்த்தை கேட்க வேண்டும் .புரிந்தது ஐயா நன்றி.அனைத்து விளக்கமும் அருமை.....

  • @ghowthammurali5349
    @ghowthammurali5349 Před rokem +5

    ஐயா ஐயா கேட்கவே முடியல அவ்வளவு அருமையா சொல்றீங்க ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசம் நீங்க சொல்வதெல்லாம் அனைத்தும் உண்மை

  • @SANTHIYASKITCHEN
    @SANTHIYASKITCHEN Před rokem +8

    ஐயா நான் ரிஷப ராசி ரோகினி நட்சத்திரம் அய்யா நான் உங்கள் வீடியோவை பார்த்தேன் நீங்கள் அபிராமி அன்னையின் பெயரை சொன்னவுடன் என் கண்களில் கசிந்தது🙏🏻 அந்த அபிராமி அன்னையே எனக்காக கூறியது போல் இருந்தது

  • @lowclasspullingotn49
    @lowclasspullingotn49 Před rokem +64

    எங்களுக்கும் காலம் வரும்..!
    காலம் வந்தால் வாழ்வு வரும்...!!
    வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே 💪🏻💞😃
    -நன்றிகள் சுவாமிஜி🙏🏻😊

  • @banumathik7763
    @banumathik7763 Před rokem +5

    நான் ரிஷப ராசி தான், நீங்கள் பொறுமையாக சொல்ல சொல்ல அனைத்தும் புரிந்து கொண்டேன், நீங்கள் சொன்னபடி நடந்து கொள்வேன்.

  • @vijaya.gsridhar838
    @vijaya.gsridhar838 Před rokem +3

    கோடி நமஸ்காரம் ஐயா உங்களுக்கு அந்த பராசக்தியே நேரில் சொன்னதாக உணர்கிறேன் உங்கபதிவு கேட்டபிறகு எனக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பு வந்துள்ளது ஐயா நிச்சயம் கடைப்பிடிப்பேன் மனசு விரக்தி இப்போதுதான் தெளிவு அடைந்தேன் மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @sajithkumar3585
    @sajithkumar3585 Před rokem +5

    மிக அருமையான விளக்கம் நல்ல கணிப்பு மிகுந்த சந்தோஷம் நன்றி நன்றி நன்றி ஐயா,

  • @r.sasikalar.sasikala1031

    💯 Percent correct sir oru postive vibe kadachi iruku sir thank you sir 🙏

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 Před rokem +2

    Dr. Sivasri Manikandasivam Jothidam 🙏Romba correct☑ sonninga super sir. Bhakthi nirainthu nalla mathiri manasu thairiyam kodupen. Palanai ethirparkamaten.

  • @vasanthisuresh2725
    @vasanthisuresh2725 Před rokem +6

    நன்றி ஐயா மனதில் இருந்த குழப்பம் தீர்ந்தது தெளிவு பெற்றேன் மிக்க நன்றிகள்

  • @hanojhbahubse9162
    @hanojhbahubse9162 Před rokem +5

    மிக்க நன்றிகள் ஐயா... உங்கள் பதிவை பார்த்த பிறகே உத்வேகம் பிறந்துள்ளது...

  • @deviledits4537
    @deviledits4537 Před rokem +16

    அருமை ஐயா...கேட்டேன் ஐயா கண்ணீர் விட்டேன் ஐயா...உன்மை...100%உன்னை...👍👍👍👍👌👌🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💖💖💖💖

  • @haseenabegum3204
    @haseenabegum3204 Před rokem +11

    வணக்கம் அய்யா ! உண்மை நீங்க சொல்வது 100 %. நான் இப்படி தான். அய்யா சுத்தமா மகா இருப்பேன். எப்போதும். மகிழ்ச்சி நன்றி. 💐

  • @umahdhevigovindaraju6131

    Nice, advise. Amazing. Nandri Swammy ji

  • @sulochanapularithazhathu4850

    What you said is very true in my life. Best wishes and may God bless you sir 🙏🏻

  • @anbarasum5284
    @anbarasum5284 Před rokem +5

    பயங்கரா கஷ்டம் படுறேன் சார் நான் வணங்கதா தெய்வமே இல்லை ஆனால் இப்ப வரையும் நல்லதே நடக்குலா இருக்கறதா வேண்டமா தெரியமா இருக்கிறேன்

  • @rajaharini3507
    @rajaharini3507 Před rokem +5

    அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா

  • @kkmks5087
    @kkmks5087 Před rokem +5

    சிவ சிவ அனைத்தும் உன்மை சிவ சிவ திருவடியை வனங்குகிறேன் சாமி

  • @pandiselvi3222
    @pandiselvi3222 Před rokem +5

    அருமை 🌹🌹சூப்பர் 🌹🌹

  • @hdvlogs3181
    @hdvlogs3181 Před rokem +2

    Sir super . vaera level sir neenga.alagana varthaigal😍

  • @vasanthidavid7236
    @vasanthidavid7236 Před rokem +9

    Thank you so much for your Golden words.

  • @kathiravann7504
    @kathiravann7504 Před rokem +1

    Manamarntha Nandri. valka valamudan

  • @mrdev3363
    @mrdev3363 Před rokem +4

    Very very motivated 🙏🏻. Thank you so much sir 🙏🏻

  • @devis837
    @devis837 Před rokem +6

    ஐயா நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை குருஜீ.என் மனம் படும் வேதனை ,கவலை நான் யாரிடம் சொல்வேன் தெய்வமே. எனக்கு தானம் செய்வது ரொம்ப, ரொம்ப பிடிக்கும்.செய்தும்‌வருகிறேன். உங்கள் பேச்சைகேட்டு கொண்டே இருக்கணும்போல் இருக்கிறது.நீங்கள் சொன்னதை செய்கிறேன்.லட்சுமி வழிபாடு செய்கிறேன்.சக்கரம் வாங்கியும் வழிபாடு செய்கிறேன்.கோடான கோடி வணக்கம் சுவாமி.

    • @prabhakarandhiraviyam36
      @prabhakarandhiraviyam36 Před rokem

      எனக்கும் உங்கள் மன நிலை தான், தான தர்மம் செய்ய பிடிக்கும். பெரும் தொண்டு செய்ய விருப்பம். ஆனால், என் நிலையே போக போக மோசமாக உள்ளது. சொல்லி அழக் கூட, ஆள் இல்லை 😪😪😪

  • @alilarasi3872
    @alilarasi3872 Před rokem +6

    Thank you sir 👍🙏... So blessed

  • @anandwin8966
    @anandwin8966 Před rokem +1

    நன்றி நன்றி நன்றி மிகவும் அருமை சிறந்த பதிவு வாழ்த்துக்கள்

  • @dhanamdhanam3116
    @dhanamdhanam3116 Před rokem +2

    Super நன்றி ஐயா 🙏 ok

  • @tknithi
    @tknithi Před rokem +9

    கோடி நன்றிகள் அண்ணா 🙏🏼🙏🏼🙏🏼

  • @tamilamma-tamilamma8857
    @tamilamma-tamilamma8857 Před rokem +3

    Nanry sir rishabam rasiku 100-/- correct 💯 sonninga. Hat's 🤠🥳 of you sir. Bhakthi pasam enaku irruku.

  • @kotteswarid5953
    @kotteswarid5953 Před rokem +1

    நன்றி ஐயா

  • @durgavijay7785
    @durgavijay7785 Před rokem +2

    ஐயா வணக்கம்
    1 comments ஐயா
    நீங்கள் சொல்வது அனைத்து உன்மை
    நின்றி ஐயா 🙏🏻

  • @vinothrvinothkumar4279
    @vinothrvinothkumar4279 Před rokem +1

    நன்றி அய்யா

  • @Avijay-jt9ok
    @Avijay-jt9ok Před rokem +3

    ஐயா நல்லதே நடக்கும் ஒரு தந்திரம் சொல்லி கொடுத்தது நன்றி வாழ்த்துக்கள்

  • @gopigopi1240
    @gopigopi1240 Před rokem +1

    மிக்க நன்றி அய்யா

  • @ranjanimurugan6559
    @ranjanimurugan6559 Před rokem

    Vaazhga valamudan iyya nandri vanakkam ungal speech en manadhai magazha vaithu vittadhu.

  • @teenaudhi1908
    @teenaudhi1908 Před rokem +3

    மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @vasanthvp2857
    @vasanthvp2857 Před rokem +3

    நன்றி அய்யா🙏

  • @s.v.a.m.creations1162
    @s.v.a.m.creations1162 Před rokem +2

    அருமையான தகவல் சார் 👍🏻🥰😊👍🏻அருமை மிகவும் அருமை சார்

  • @ramramram6657
    @ramramram6657 Před rokem +3

    ஐயா....நீங்கள் சொல்வது அத்தனையும்....உண்மை..உண்மை நான் பல நன்மைகளை அனுபவித்கொண்டிருக்கேன்..நான் ரோகினி நட்சத்திரம்....ரிஷப ராசி....தனுசு லக்னம்
    By..ஆரிய இளங்கோவன்

  • @selvarajt5717
    @selvarajt5717 Před rokem +1

    மிகவும் அருமையாக உள்ளது

  • @umamurugan1224
    @umamurugan1224 Před rokem +4

    💯 true ayya 🙏Kodi nantrigal 🙏😀

  • @premanchalimuthu9409
    @premanchalimuthu9409 Před rokem

    Romba Nandri Sir. Ungal speech kittu en manusu santhosama irukke .

  • @UshaRani-vm9xx
    @UshaRani-vm9xx Před rokem

    Super sir arumai eppavum sariyathan solringa sir arumai

  • @varatharajana18
    @varatharajana18 Před rokem +2

    *பதிவுக்கு மிக்க நன்றி ஐயா*

  • @ramaselvanramaselvan5457

    அருமை யாகசொன்னிக்க.நன்றிஐயா

  • @duraivennila5625
    @duraivennila5625 Před rokem +1

    நன்றிகள் ஐயா

  • @ratharathenasamy4556
    @ratharathenasamy4556 Před rokem

    Nandri Ayya neengal solvathu 100% unmai,🙏🙏 (Singapore)

  • @lavira1152
    @lavira1152 Před rokem

    Romba arumeiya sonninga aiyah

  • @TheFunny5001
    @TheFunny5001 Před rokem +1

    அற்புதம் ஜயா👌👌👌

  • @murugananthammuruganantham3089

    அருமை!அருமை!!அருமை!!!ஐயா...நன்றி! ஓம்நமசிவாய...

  • @lakshmisubramani8337
    @lakshmisubramani8337 Před rokem +3

    🙏🏻👍அருமை அருமை ஐயா

  • @alanalan867
    @alanalan867 Před rokem +3

    Thank you for positive prediction sir 🙏😇

  • @sudalip202
    @sudalip202 Před rokem +2

    நன்றி ஜயா 🙏

  • @birndhaperiasamy6262
    @birndhaperiasamy6262 Před rokem +2

    மிக்க நன்றி ஐயா 🙂🙏

  • @umaeasy
    @umaeasy Před rokem +2

    மிக்க நன்றி ஐயா.வாழ்க வளமுடன்

  • @parvathirajendrakumar4335

    Romba nandringa ayya 🙏🙏🙏. Rombavae aarudhalaga irukiradhu...manasuku oru manaunarvu vandhiruchunga ayya.... 🙏🙏🙏.

  • @sowsantha8015
    @sowsantha8015 Před 6 měsíci

    Romba correcta sonninga supper sir Thanks

  • @varatharajv7379
    @varatharajv7379 Před rokem +20

    Good speech it's really true because i am also rishabam and Rohini,my life is going very well and all things i got in required time,so God always with us. ❤️💖💖

  • @ravichandrangopal9971
    @ravichandrangopal9971 Před rokem +2

    Thank you for your positive words
    🙏🙏🙏🌷🌷🌷💐💐💐

  • @rajendren5548
    @rajendren5548 Před rokem +1

    மிகவும் நன்று ஜயா

  • @vijaya557
    @vijaya557 Před rokem +2

    Thanks Guruji, super well said 👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karupusamy3242
    @karupusamy3242 Před rokem +6

    நீங்க சொல்றது நடக்குதோ இல்லையோ கேட்க நல்லா இருக்கு ஐயா

  • @vmanivmani8384
    @vmanivmani8384 Před rokem +1

    Iya neenga solvathu anaithum unmai nandri

  • @kkrishnaaprakash4053
    @kkrishnaaprakash4053 Před 4 měsíci

    Good motivation , thanku 🙏🏻

  • @forallamp8961
    @forallamp8961 Před rokem +1

    நன்றி ஐயா...

  • @karthikaanbu4210
    @karthikaanbu4210 Před rokem +2

    நன்றி குருஜி🙏🙏🙏🙏

  • @duraiganesan8088
    @duraiganesan8088 Před rokem +32

    கூட நட்பு கொண்டால் வீனாக விறையமே ஆனதுநம்பிக்கைதுரோகமே...
    நன்றி ஐய்யா

    • @velankannistalin4994
      @velankannistalin4994 Před rokem

      அனைத்து உண்மைங்க 🙏🙏🙏🙏🙏அய்யா 🙏🙏🙏

  • @kayaljackcamelcacj9197

    Mikka nandri ayya

  • @karthiraja1173
    @karthiraja1173 Před rokem +1

    நீங்க சொல்வது அனைத்தும் உண்மை ரிஷபத்தில் சந்திரன் உச்சம் எனக்கு துலாம் லக்னம் சனி உச்சம் ஆகவே வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி வழிபாடு செய்கிறேன் கோடான கோடி நன்றி ஐயா

  • @ashokrajasinha
    @ashokrajasinha Před rokem +1

    நன்றி ஜயா

  • @kkarpagam8434
    @kkarpagam8434 Před rokem +2

    Very much true sir .thank u 🙏👍🔥

  • @deivanygopal4451
    @deivanygopal4451 Před rokem +2

    Nantri vanakam sir🌹🙏

  • @steebhanmani1870
    @steebhanmani1870 Před rokem

    Nanri ayya

  • @panneerselvam2556
    @panneerselvam2556 Před rokem

    Super,ayya.nandragasolluringa.superspeech

  • @blink_forever-i5h
    @blink_forever-i5h Před rokem +7

    Positive energy 🙏

  • @funnykumar1857
    @funnykumar1857 Před rokem

    Nandri iyya

  • @valarmathisaravanan8400
    @valarmathisaravanan8400 Před rokem +6

    Thank you so much positive energy and thinking

  • @sanjayjay1269
    @sanjayjay1269 Před rokem +1

    Sir your explanation is very good TQ

  • @nsmhssannapooraniteacher629

    Thank you so much sir enaku puthiya nambikai kedaichu iruku 🙏

  • @nareshsivakumar2589
    @nareshsivakumar2589 Před rokem +1

    Thanks for your message

  • @manukuttan1063
    @manukuttan1063 Před rokem

    Vanakkam guruve pathivukku mikka nantri makilchiyudan from Delhi

  • @senthilkumar-zn7uq
    @senthilkumar-zn7uq Před rokem +2

    Super ஐயா

  • @c.veluvbmvelu.7503
    @c.veluvbmvelu.7503 Před rokem +1

    ஸ்ரீராமஜெயம்.
    ஐயா. அருமையான பதிவு ஐயா

  • @dhanalashmidhanalashmi7894

    நன்றி 🙏 நன்றி🙏 நன்றி🙏 ஐயா 🙏🙏🙏

  • @gokulkrishnan2373
    @gokulkrishnan2373 Před rokem

    Vazga .valamodan. vazthokal 🌹🙏

  • @shanthim1215
    @shanthim1215 Před rokem +1

    Thank you so much Aaiya

  • @uthayamalar24
    @uthayamalar24 Před rokem

    Gd super tq can change my life

  • @karthikkeyan1981
    @karthikkeyan1981 Před rokem

    Super ayya tnx

  • @bhuvanabuvanapathi8677
    @bhuvanabuvanapathi8677 Před rokem +4

    அத்தனை வார்த்தைகளும் உண்மை ஐயா🙏🙏🙏

  • @DRJAY786
    @DRJAY786 Před rokem +5

    நன்றிகள் கோடி தங்கமே

  • @thusyanthu3778
    @thusyanthu3778 Před rokem +1

    Nanri iya🙏🏽🙏🏽

  • @Frequency123
    @Frequency123 Před rokem

    Nandri iyyaaa..

  • @dineshkp3912
    @dineshkp3912 Před rokem +1

    Good explanation.

  • @karthikrajananandan8287
    @karthikrajananandan8287 Před rokem +1

    TQ sir for self realisation