ரிஷபம் - 16 வருட நரக வாழ்க்கை முடிவு பெரும் | ஜூன் 24 முதல் நடக்கும் அதிசயம் - rishabam 2024

Sdílet
Vložit
  • čas přidán 31. 07. 2024
  • #rishabam #aanmeegam #tamilastrology #astrology #jothidam #rasipalan
    ரிஷபம் - 16 வருட நரக வாழ்க்கை முடிவு பெரும் | ஜூன் 24 முதல் நடக்கும் அதிசயம் - rishabam 2024
    For further enquiries:
    playtamilnews@gmail.com
    Follow Us:
    / playtamilfb

Komentáře • 67

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 Před měsícem +33

    ரிஷபம் ராசி கார்த்திகை நட்சத்திரம். வாழ்வில் வளம் பெற நல்வழி காட்ட வேண்டும் என்று வேண்டுகிறேன் ஐயா. உழைப்பின் உன்னதம் உணர்ந்தவர்கள் ரிஷபம் ராசி அன்பர்கள் அனைவருக்கும் நல்லது நடக்கட்டும் நன்மை கிடைக்கட்டும் என்று வேண்டுகிறேன் முருகா

  • @user-zp2di3db9z
    @user-zp2di3db9z Před měsícem +4

    நன்றி ஐயா 🙏

  • @kmsselvan631
    @kmsselvan631 Před měsícem +1

    THANK YOU SAMY

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Před měsícem +8

    ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 Před měsícem

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @KamalambikaiKanthasamy
    @KamalambikaiKanthasamy Před měsícem

    நன்றி

  • @Karthikeyan-wb6zb
    @Karthikeyan-wb6zb Před měsícem +28

    இப்போது நான் நரகத்தில் தான் வாழும் அவலம்

  • @SathiyamoorthisarvinaSar-pc2uw

    Risabam rogini natsathirathuku sollungal

  • @user-hu6qx9fu4j
    @user-hu6qx9fu4j Před měsícem

    Thank you sir

  • @user-me6rw2vj1s
    @user-me6rw2vj1s Před měsícem

    Nantri iyya

  • @NanJeeva-lh3jo
    @NanJeeva-lh3jo Před měsícem

    ஐயா ஆசீர்வாதம் குடுங்க🙏

  • @user-dt3vj5el7g
    @user-dt3vj5el7g Před měsícem +8

    எனது தொழில் வளர்ச்சி வேண்டும் ராசி ரிஷப ம் லக்கினம் ரிஷபம்

  • @selvarajrajathy3909
    @selvarajrajathy3909 Před měsícem +1

    Rishabha laknam chithirai 2nd pathan kanni rasi 😢 future epdi irukum samy gud job kidaikuma

  • @skkskk7858
    @skkskk7858 Před měsícem +2

    🔥💯 karthickraj 💯🔥

  • @user-do8yr9yi6b
    @user-do8yr9yi6b Před měsícem

    Ayya,title rishabathuku correct sonnenga

  • @victorraj6673
    @victorraj6673 Před měsícem

    🙏

  • @g.veerang.veeran6406
    @g.veerang.veeran6406 Před měsícem

    குருவே சரணம்

  • @user-zp6el6fl1w
    @user-zp6el6fl1w Před měsícem

    Ayaa🙏

  • @mssakthi898
    @mssakthi898 Před měsícem

    Om nama shivaya om

  • @gnanasekar9073
    @gnanasekar9073 Před měsícem

    🙏🙏🙏

  • @pavithradurai3631
    @pavithradurai3631 Před měsícem

    Government job ketaikuma endo muyarchi kai kuda madthu
    26.6.1995
    Time 10.55am

  • @arunblaze1990
    @arunblaze1990 Před měsícem +3

    குருவின் திருவடிகள் சரணம் சரணம் சரணம் 💐💐💐

  • @baomona3630
    @baomona3630 Před měsícem

    Naan rishbam rasi rohini natchadiram. Vazhavey pidikkala. Manasu vazhikkuthu. Azhakkooda mudiyala. Depression athigam. Manasu amaithi adaiya yenna pariharam.

  • @PichaiPich
    @PichaiPich Před měsícem +19

    ரிஷப ராசி மிருகசீரிஷம் நான் வாழ்க்கை யில்மிகவும்கஷ்டங்கலைமட்டுமேஅனுபவித்க்கோண்டிருக்கிறேன்ஐயாஅதற்க்குதீர்வுதாருங்கள்🎉🎉🎉

  • @user-nr5er1bd5x
    @user-nr5er1bd5x Před měsícem +9

    ரோகிணி நட்சத்திரம் பெண் 30வயசு பிரிந்த காதல் சேருமா

  • @vijayavani5266
    @vijayavani5266 Před měsícem

    Murugan

  • @ramyam4422
    @ramyam4422 Před měsícem

    Romba kastama iruku iyya

  • @manimaran.2424
    @manimaran.2424 Před měsícem

    I am 55 year's still date
    I my life i never ever had happiness.
    All failure
    Marriage life, job, love nothing in my life had happened.
    Always problem problem.
    Fed up and decided to invite death as soon as possible to get permanent relief

  • @girijasekaran5339
    @girijasekaran5339 Před měsícem +4

    ஐயா நான் கும்பம் சதயம் பெண் எனக்கு 20 வருடங்களாக உடல் நிலை சரியில்லை தினமும் மாத்திரை சாப்பிடுகிறேன் நிம்மதி இல்லை உடல் மனம் ரணமஆக உள்ளது தினமும் வீட்டில் இருந்து ப்ரச்சஇனஐகள் வந்து கொண்டு இருக்கிறது எனக்கு எப்போது நிம்மதி கிடைக்கும் என்று தயவுசெய்து பதில் தாருங்கள் 🙏🙏

    • @hariprema6309
      @hariprema6309 Před měsícem

      Kanthashatti daily padiga

    • @jayanhlipc4349
      @jayanhlipc4349 Před 27 dny

      சர்ச்சுக்கு போங்க இயேசுவை கேளுங்க உடனே அற்புதம் நடக்கும்​@@hariprema6309

  • @AnandarajRaj-jn4ow
    @AnandarajRaj-jn4ow Před měsícem

    Neenga sonna 16 varusam na naragathil tha iruka

  • @Satheesh-xk6ch
    @Satheesh-xk6ch Před měsícem

    Senthilkumar. Hi. Sammy

  • @Vijaydcesarathi
    @Vijaydcesarathi Před měsícem +7

    ரிஷபம் ரோகிணி நட்சத்திரம் தனுஷ் லக்னம் காதல் திருமணம் நடக்குமா ஐயா

    • @theartisticsoul3201
      @theartisticsoul3201 Před měsícem +2

      Pls no.. neegalae escape ayidunga.. set aaguthu

    • @Tea10127
      @Tea10127 Před měsícem +1

      Sonna thappa eduthukatheenga. Luv set agathu. Marriage set agathupa. Vazhnall fulla kadanthan

    • @vasanthirajesh8697
      @vasanthirajesh8697 Před měsícem

      Set aagaathu

    • @Vijaydcesarathi
      @Vijaydcesarathi Před měsícem

      😝😝😝😝😝😝😝

    • @vlg8136
      @vlg8136 Před měsícem +1

      Anything it's possible if you believe in God's and too much patience necessary,I am an example of living 31 years now.

  • @vanithab8506
    @vanithab8506 Před měsícem +3

    Neegalaum oru oru vattiyum sollriga sami ahna ethu varai onu kuda nadakala life he veruthu pochi iyya

  • @gayathrichellapandian1141
    @gayathrichellapandian1141 Před měsícem +2

    Ungala kataiya than adaikanum entha joshiyakaranga solrathelam nambathinga elame poi...poi soli pozhaikaranga..ethuvume nadakala ponga da dei

  • @MariyammalMariyammal-sn3fs
    @MariyammalMariyammal-sn3fs Před měsícem

    23/4/1997

  • @VIJAYAKUMAR-rs7gc
    @VIJAYAKUMAR-rs7gc Před měsícem +6

    நீங்க சொல்லுறது உண்மையா என்ன ரிசபம் ராசி காரங்க ரொம்ப மன வேதனைலா இருக்காங்க நீங்க இது நடக்கும் அது நடக்கும் சொலீட்டு போறீங்க ரிசபம் ராசி காரங்களுக்கு கல்யாணம் நடக்குமா முதலில் அதை சொல்லுக நான் ரிசபம் ராசி மீருகாசீருசம் நச்சத்திரம் 1ஆம் பாதம் எனக்கு கல்யாணம் நடக்குமா சொல்லுக நான் பிறந்தடைம் காலை 7.15 நான் பிறந்தநாள் 22.11.1983உண்மையா சொல்லுக எனக்கு எப்படி இருக்கு 🙏🙏🙏🙏🙏

    • @thambipillaiinthiran
      @thambipillaiinthiran Před měsícem

      1883 இன்னுமா உயிரோட இருக்கீங்க?? அஸ்வத்தாமனோ😮😮😮😮

    • @Allviews-yu6xs
      @Allviews-yu6xs Před měsícem

      Hi

    • @nalls.
      @nalls. Před měsícem

      நண்பா நல்லதே நடக்கும்

    • @nalls.
      @nalls. Před měsícem +1

      நண்பா ராமநாதபுரம்
      திருப்புல்லாணி கோவில் சென்று வாருங்கள்

  • @RajmohanRajmohan-gu1ve
    @RajmohanRajmohan-gu1ve Před měsícem

    9

  • @KamalambikaiKanthasamy
    @KamalambikaiKanthasamy Před měsícem

    நன்றி

  • @murugesan1012
    @murugesan1012 Před měsícem

    நன்றி

  • @KamalambikaiKanthasamy
    @KamalambikaiKanthasamy Před měsícem

    நன்றி