2 July 2024

Sdílet
Vložit
  • čas přidán 1. 07. 2024
  • புளி மாவு செய்யும் முறை:
    ஒரு டம்ளர் புழுங்கல் அரிசி ஊற வைக்கவும். அதனுடன் சிறிதளவு ஒரு புளி. நாலு வரமிளகாய். உப்பு பெருங்காயத்தூள் அரை மூடி தேங்காய் 2 மணி நேரம் ஊற வைத்து நைசாக அரைத்து. பின்னர் வட சட்டியில் எண்ணெய் சிறிதளவு ஊற்றி சிறிது கடுகு உளுந்தம் பருப்பு கடலைபருப்பு கருவேப்பிலை. தாளித்து இந்த மாவை சிறிதளவு கரைத்துக் கொண்டு தண்ணீராக ஊற்றி நன்றாக கிளறவும் சிறிது நேரம் மூடி வைத்து பின்னர் கிளறவும் 15 நிமிடம் கிளறி மூடி வைக்கவும் இதில் அடிபடல் வரும் அதை குழந்தைகளுக்கு சாப்பிட ருசியாக இருக்கும். இறக்கி வைத்து சூடு ஆறுவதற்கு முன் ஒரு கரண்டியில் மாவை அள்ளி அடை போல் தட்டி தட்டில் வைக்கவும் சூடாக சாப்பிடவும் இதை அடுத்த நாள் வரை வெளியில் வைத்திருக்கலாம் . கெட்டுப் போகாமல் இருக்கும்.

Komentáře • 2

  • @shanthimanivelmanivelshant8873

    Back round sound over

  • @rajalakshmis2961
    @rajalakshmis2961 Před 19 dny

    வாய்ஸ் சரியில்லை அக்கா செயல்முறை யில் செய்க அப்ப தான்‌பார்ப்பாங்க