சாவகச்சேரி வைத்தியர் அர்ச்சுனாவை சாடிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024

Komentáře • 138

  • @user-ou1fp7hb7w
    @user-ou1fp7hb7w Před měsícem +54

    மாபியாக்கள் அனைவரும் ஒழிய வேண்டுமென்றால் அருச்சுனா மாதிரி பல அருச்சுனாக்களை உரவாக்கப்பட வேண்டும் ❤❤❤❤எல்லா புகழும் அருச்சுனாவுக்கே

  • @VelanaiBro
    @VelanaiBro Před měsícem +43

    சுரேஸ் அவர்களே.
    நிர்வாக நடைமுறையை பற்றி வகுப்பு எடுப்பதை விடுத்து ஊழலை ஒழிக்க நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள். சிலவேளை உங்கள் உறவினர் யாரும் இதற்குள் மாட்டிவிட்டார்களோ

    • @user-jr3qo1ky6i
      @user-jr3qo1ky6i Před měsícem +2

      😂ja நீங்க ஒரு தீர்க்கதரிசி,சரியாக சொன்னீங்க

  • @velauthapillaipathmanathan7233
    @velauthapillaipathmanathan7233 Před měsícem +35

    உமக்கும் அடுத்தமுறை வாக்களிப்பதை தவிப்பார்கள்

  • @Robert123-jl4wo
    @Robert123-jl4wo Před měsícem +5

    டாக்டர் அர்ச்சானா செய்தது 100% சரி

  • @premananthapremanantha5261
    @premananthapremanantha5261 Před měsícem +16

    எல்லா இடமும் கள்வர்கன் உள்ளார்கள் வைத்திய துறையில் இருந்தால் தப்பில்லை அப்பிடித்தானே? ஆ.......ஆ....

  • @STS-e7f
    @STS-e7f Před měsícem +8

    எம்முடைய சமுதாயம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் தற்போது இருக்கிற பிரதிநிதி அனைவரையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்

  • @STS-e7f
    @STS-e7f Před měsícem +8

    எமது சமுதாயத்தில் கல்வி கற்ற கல்விமான்கள் எத்தனையோ பேர் உள்ளார்கள் தமிழ் தேசியம் சிறப்பான ஆற்றல் உள்ளவர்கள் அவர்களை தெரிவு செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்

  • @SriharanGaneshu
    @SriharanGaneshu Před měsícem +18

    தியாகங்கள் மக்களுக்காமட்டும்
    அரசியல் ஆதாயத்திற்காக இல்லை, சாவகச்சேரி அவலத்திற்கு பதில் எதிர்க்கிறோம்.
    ஆக்கபூர்வமாக நீங்கள் என்ன செய்து உள்ளீர்கள்
    ஐயா?

  • @anandabhavanarunasalam4573
    @anandabhavanarunasalam4573 Před měsícem +17

    சுரேஸ் அவர்களே.
    நிர்வாக நடைமுறையை பற்றி வகுப்பு எடுப்பதை விடுத்து ஊழலை ஒழிக்க நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள். சிலவேளை உங்கள் உறவினர் யாரும் இதற்குள் மாட்டிவிட்டார்களோ?

  • @SciencewithNIRMALAN-zl9wk
    @SciencewithNIRMALAN-zl9wk Před měsícem +8

    குறையை தீர்க்க வக்கில்ல இங்க வந்து Dr ta குறை கண்டுபிடிக்கிறார்

    • @geethadeva-js6gk
      @geethadeva-js6gk Před měsícem +3

      இவ்வளவு பேச தேவையில்லை எங்கோ கதை இருக்க இவர் ஏதோ பேசிக் கொண்டு இருக்கிறார் ஊழல் மோசடி செய்பவர் தண்டிக்க படவேண்டும் '
      நீதி கிடைக்க வேண்டும்

  • @santhiranrashiya2761
    @santhiranrashiya2761 Před měsícem +21

    நீ. எங்க போனய். அதை. சோல்

  • @kuganparameswaran6505
    @kuganparameswaran6505 Před měsícem +47

    ஏனைய அரசியல்வாதியும
    நீயும் சக்கடை உண்மை

    • @user-jr3qo1ky6i
      @user-jr3qo1ky6i Před měsícem +3

      😂ஒரே சாக்கடை குட்டையில் ஊறிய மட்டைகள்.

  • @user-jr3qo1ky6i
    @user-jr3qo1ky6i Před měsícem +6

    சாவகச்சேரி வைத்தியசாலையில்
    25 வைத்தியர்கள் இருந்தும்,சாவகச்சேரிவைத்தியசாலை நிலை?

  • @sujenthiransivalingam7345
    @sujenthiransivalingam7345 Před měsícem +10

    நீங்கள் திருந்தவே மாட்டீங்கலா மக்கள் நல்ல தெளிவடா.

  • @dbjde
    @dbjde Před měsícem +10

    Ellapuhalum Dr Archuna wukkay❤

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 Před měsícem +5

    நீங்கள் சொல்லவருவது என்னவென்றால் நாங்கள் ஊழல் நிறைந்த சேவையைத் செய்வோம்.நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள் என்கிறீர்களா?,நீங்களும் ஒரு தமிழனா?

  • @k51221
    @k51221 Před měsícem +20

    கேவலம்.நீங்களும் சாவகச்சேரிதானே?

    • @rubeelyhamze5211
      @rubeelyhamze5211 Před měsícem

      No , Kopai, he was Mandian Group leader 1987 - 1991

  • @velauthapillaipathmanathan7233
    @velauthapillaipathmanathan7233 Před měsícem +16

    ஊழலை ஒழிக்க வழி சொல்லுங்கள்

    • @user-jr3qo1ky6i
      @user-jr3qo1ky6i Před měsícem +3

      ஊழல்வாதிகள்,எப்படி ஊழலை ஒழிக்க வழி சொல்லுவார்கள்😂

  • @santhiranrashiya2761
    @santhiranrashiya2761 Před měsícem +19

    என்ன சொல்ல வறய். வெண்ணை

  • @StanyAntony
    @StanyAntony Před měsícem +6

    Pls dont take lectures on administration

  • @Watermelon580
    @Watermelon580 Před měsícem +17

    ஐயா இந்த பேட்டியின் மூலம் நாங்கள் ஒன்றை புரிந்து கொண்டோம் நீங்களும் ஒரு அரசியல் சாக்கடை தான்.

    • @velupillaisenthinathan9221
      @velupillaisenthinathan9221 Před měsícem +1

      உங்கள் தேசிய வேட்பாளர்? பதவி
      கனவு! நிஜமாகாது என்ற ஆதங்கமோ!
      மருத்துவர் தம் கடமை செய்ய விடுங்கள்.
      உங்கள் அரசியல்
      செயல்பாடுகளை
      கவனித்தால் அது
      மக்களுக்கு உதவும். மக்கள் விழிப்பு உணர்வையும்
      கவனியுங்கள் .

  • @rathankamalrathan818
    @rathankamalrathan818 Před měsícem +9

    ஐயோ ஐயோ என்ன ஐயா நீங்க இப்பவும் இதே கதையை தான் சொல்றீங்களோ உங்கட மாகாண சபைக்கு வந்தாலே சொல்ற முதல் வார்த்தை கொழும்பிலே இருந்து எங்களுக்கு சொல்லணும் என்று தானே எத்தனை பிரச்சனை மாகாண சபைக்கு கொண்டு வந்தோம் ஏதாவது ஒன்று உங்களால் தீர்க்க பட்டதா உங்களுக்கு ஜால்ரா போர்றவயும் நீங்களும்,,, உங்கட மாகாண சபையில் ஓய்வூதிய திக்காக அலையும் அந்த வயோதிபர் களையாவது கொஞ்சமாவது கண் முழிச்சு பாருங்கோ

  • @tamilarasi6898
    @tamilarasi6898 Před měsícem +4

    இவ்வளவு பேச தேவையில்லை எங்கோ கதை இருக்க இவர் ஏதோ பேசிக் கொண்டு இருக்கிறார் ஊழல் மோசடி செய்பவர் தண்டிக்க படவேண்டும் dr.அர்ச்சுனா வுக்கு நீதி கிடைக்க வேண்டும்

  • @Robert123-jl4wo
    @Robert123-jl4wo Před měsícem +2

    நாட்டின் எந்தப்பகுதியாகயிருந்தாலும் தென்மபகுதி உட்பட மருத்துவமாவியாக்களுக்கு தக்தகண்டனை வழங்கப்படவேண்டும் .தென்பகுதி பெரும்பான்மை இனமருத்துவர்களால் லட்சக்கணக்கில் பணம்பறிக்கப்பட்டு எங்களின்உடன்பிறப்பை
    கொன்றுவிட்டார்கள் தக்கதண்டனை கிடைத்தேயாகவேண்டும்.

  • @santhiranrashiya2761
    @santhiranrashiya2761 Před měsícem +10

    அப்படீ்்்போகலா. உமாபதி. சோர்்என். போனர். அதை. சொல். வேன்னை

  • @mathivadhanan2729
    @mathivadhanan2729 Před měsícem +11

    Shame Shame you are not representing public.

  • @user-jr3qo1ky6i
    @user-jr3qo1ky6i Před měsícem +2

    மாகாணசபைகள் எங்கே?தேர்தல் நடைபெறவில்லை.

  • @SelvarajahRamalingam-ct9wj
    @SelvarajahRamalingam-ct9wj Před měsícem +14

    dei dei dei dei poda🥃🍻🍺⚰⚰

  • @santhiranrashiya2761
    @santhiranrashiya2761 Před měsícem +6

    இந்த. வென்னை. எங்க. போனர. அதை. சொல்ல. செல்லுங்கள்.

  • @kannankanna5778
    @kannankanna5778 Před měsícem +15

    ஐயா வணக்கம் இதெல்லாம் பார்ப்பதற்கு உங்களுக்கு நேரமில்லையா மக்கள் பிரச்சனையை பார்ப்பதற்கு நீங்கள் உள்ளீர்கள்

  • @yogarasamalar3652
    @yogarasamalar3652 Před měsícem +10

    Thiruda niruththu

  • @santhiranrashiya2761
    @santhiranrashiya2761 Před měsícem +8

    உமாக்கு. என்னதான். தெரியும்.

  • @RajRaj-ii9pl
    @RajRaj-ii9pl Před měsícem +4

    ஓ!!வெட்கம்ம்இல்லையா உங்கள் பேச்சுக்கு மக்களின் பதில்கருத்துக்களை பார்த்தால் சத்திவரவில்லையா கேவலம் ஊளலை ஊக்கம்கொட.டுப்பதாகவே உள்ளது உங்கள் பேச்சு.

  • @somasundaramvimalathasan
    @somasundaramvimalathasan Před měsícem +1

    Will take care of u on next election

  • @chandrpira
    @chandrpira Před měsícem +3

    ஐயா நீங்கள் எங்களுக்கு அரசியல் வகுப்பு எடுக்காதீங்க நடந்த பிழைக்கு காரணமும் சொல்லாதீங்கோ அது எங்களுக்கு தெரியும் இனிவரும் காலங்கள் நடக்காமல் இருப்பதற்கு என்ன பண்ண போறீங்க அதை செய்யுங்க சொல்லாதீங்க நாங்க தெரிந்து கொள்வோம் தேடி வந்து.

  • @sivagurunathanThevarajah-df9py

    மாகாண மத்திய அதிகாரங்களைப் பற்றி பேசுகிறீர்கள் தற்போது மாகாணசபைகள் ஆளுநர் மூலம் இயக்கப்படுகிறது அப்படி என்றால் சம்பந்தப்பட்ட மாகாண சுகாதார அதிகாரிகள் ஏன் இந்த வெற்றிடத்தை நிரப்பமுயற்சி செய்யவில்லையே அதை நிர்வகிக்கும் ஆற்றல் தமிழர் பகுதியி்ல் இல்லையா

    • @mangamotion
      @mangamotion Před měsícem

      Always the Governors of North work under the power of Central.
      This situation exist since 2009 as per the condition.
      No proper power given there, which we can feel and experience.

  • @saravanamuthu31
    @saravanamuthu31 Před měsícem +4

    நீ கெட்ட கேட்டிற்க்கு உனக்கு அரசியல் ஒரு கேடான எருமை

  • @AtchuMidhu-mm8xr
    @AtchuMidhu-mm8xr Před měsícem +3

    சுத்தம்.....

  • @mathivadhanan2729
    @mathivadhanan2729 Před měsícem +2

    Pl note that appointment authority has the legal body to revoke the appointment

  • @suntharalingamthambirajah33
    @suntharalingamthambirajah33 Před měsícem +1

    உண்மை 100%

  • @KamiltonKamilton
    @KamiltonKamilton Před měsícem +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @NIJAM2003
    @NIJAM2003 Před měsícem +2

    மோசடியாக மக்களின் பணத்தை சூரையாடினால் பற்றாக்குறை நிலைமைதான் ஏற்படும்

  • @thavarajahratnam4496
    @thavarajahratnam4496 Před měsícem +4

    நீயும் கூட்டு களவாணிகள்
    இப்ப உள்ள தமிழ் கட்சிகள் இனி ஒருதரும் வாக்குகள் போடகூடாது

  • @suseelasarangapane5557
    @suseelasarangapane5557 Před měsícem +1

    நீங்க செய்ய வேண்டிய வேலைகள் எதுவுமே செய்யரமல்இந்த விஷயத்தில் தலையிடாமல் இருந்தரல்நல்லது அதனை மக்கள் பார்த்துக் கெரள்ளட்டும் இவ்வளவு காலமும் ஆளைக்கரணலையே இப்பேர election வருவதரல்lectureரெரம்ப பலமர இருக்கே

  • @thanapalasuntharansukintha2363

    சரி சரி நடிக்காமல் போகவும் உங்க பவண்டவாளம் எல்லாம் தெரிதுமா

  • @vasuntharakadirgamar8020
    @vasuntharakadirgamar8020 Před měsícem +10

    Nalla oru MADDY/MADAYAN.

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 Před měsícem

    👌👍

  • @anghasananghasan6324
    @anghasananghasan6324 Před měsícem +6

    You lost

  • @marusira-sz8vx
    @marusira-sz8vx Před měsícem +2

    helo suresh suma visukothu kadai kadikamel ela tamil mpikel ,ect elorum vaya mudikondu poi padungel ok megu thagu pirabagern dr archuna vadil uthayamagi ular ok aver elam parpar unge sattamum titamum ok

  • @nawasithamparam8706
    @nawasithamparam8706 Před měsícem +2

    Super

  • @ganeshasivarajah7779
    @ganeshasivarajah7779 Před měsícem +1

    இவ வைத்தியர் அரிச்சுனாவை சாடியதாக இல்லையே, ஒரு அறிவுரை கொடுப்பது போலவே இருக்கிறது.
    தயவு செய்து தவறான எண்ணங்களை விதைக்காதீர்கள்.

  • @thanapalasuntharansukintha2363

    சாக்கடைகள் எல்லாம் பேசக்கூடாது

  • @manohararajahluxmiganth6545
    @manohararajahluxmiganth6545 Před měsícem +1

    Its too late mr.sureash

  • @VithyananthanGunavathy-uw7uo

    சுரேஸ் அவர்களே நீங்கள் சொன்ன விஷயம் தற்போது எல்லோருக்கும் தெரியும். ஊழல் நடந்திருக்கிறது இதற்கு உமது கருத்து என்ன?

  • @selvalaxmyravindran3839
    @selvalaxmyravindran3839 Před měsícem +1

    Dear. MP oh goodness just you understand .doctor Aruchuna bring out.
    through his production to(of) civilians life it's his duty of part of his workplace.. my opinion his right.finally your opening your mouth including your
    speaking thoughtful to doctor Aruchuna Der MP I ragcoustering to you please speak to parliament about the doctor Aruchuna jobs same position hi has work feerferry to his. Motherland please join all the MP together take responsibility of Aruchuna Jobs and his life. product 🙏🙏🙏🙏 18:38

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 Před měsícem +3

    நீங்கள் தமிழனுக்கு என்ன செய்துவிட்டீர்கள்?

    • @pushpasangar262
      @pushpasangar262 Před měsícem +1

      கள்ளைக் உடந்தையாக

  • @ratnamragulan1561
    @ratnamragulan1561 Před měsícem +2

    நீங்கள் திருந்தவே மாட்டீங்கலா

  • @PathmasanyVaratharajah-ru4iy
    @PathmasanyVaratharajah-ru4iy Před měsícem +2

    Ehy the director tried to send the doctor fro Chavakachcheri

  • @kalaichellankumarasamy1554
    @kalaichellankumarasamy1554 Před měsícem

    சுரேசு எத்தனை பேரை மண்டையில போட்டீங்க மறந்தாச்சா,அருச்சுணாக்கள் தேவை

  • @sagathevannagulan6174
    @sagathevannagulan6174 Před měsícem +3

    Wast my time already expired you

  • @yogarasamalar3652
    @yogarasamalar3652 Před měsícem +1

    Marana sabaiyai kaividu kabbaleriyathu marathon viddathaa

  • @subeskaranrasaiyah7691
    @subeskaranrasaiyah7691 Před měsícem

    மாகாணம் நேர்மை ஆக நடந்தால் ஏன் கொழும்பு சென்று கடிதம் வாங்குகிறார்கள்?

  • @thiyagarajahyogeswaranyoge3517

    வட மாகாண சௌக்கிய சேவையில் பரிசுத்தமானலர்கள் உத்தமர்கள் இல்லையா?

  • @surajram6729
    @surajram6729 Před měsícem

    Angayan. Ramanathan mp. Valveddithurai veesai mother. Tamilan

  • @Baobab2011
    @Baobab2011 Před měsícem

    ஐயா அப்போ மக்கள் போராடும் போது ஏன் அமைதியாக இருந்தீர்கள்?

  • @janakisanmugalingham1568
    @janakisanmugalingham1568 Před měsícem +1

    😭😭😭😭😭😭😭😭

  • @NathanNathan-n2t
    @NathanNathan-n2t Před měsícem

    Politics aaaa Suresh come on man
    How long more are you going to continue this

  • @subramaniamsivakumar956
    @subramaniamsivakumar956 Před měsícem +1

    Don't interview this guy. waste

  • @santhiranrashiya2761
    @santhiranrashiya2761 Před měsícem +2

    ☠️

  • @yousuff7077
    @yousuff7077 Před měsícem +1

    Suras Aya
    Mottidu irunga

  • @ganeshkanagarajah3287
    @ganeshkanagarajah3287 Před měsícem +2

    Ennasollavarai matran manavi aadural enavei enn manavium aadaddum? Efvalavu nalakku mullivakkal kathayai sollapokerirgal.

  • @cillau6319
    @cillau6319 Před měsícem

    Where was this guy all these time, why now he’s speaking, DO SOMETHING IN ACTION NOW…….

  • @sagathevannagulan6174
    @sagathevannagulan6174 Před měsícem

    Dooi ama thalaya enna utuddera

  • @jenajeya5253
    @jenajeya5253 Před měsícem

    Sri Lanka 🇱🇰 government kalla government doctors kalla solvathu muddalukal!

  • @mohammedzaidh6425
    @mohammedzaidh6425 Před měsícem +3

    Makku Madu

  • @chandraalageson9146
    @chandraalageson9146 Před měsícem

    What are you trying to say man?

  • @nadasathiamoorthy8092
    @nadasathiamoorthy8092 Před měsícem +1

    கண்டிப்பா லன்சம் நாய் போட்டு

  • @appaduraiganesh1882
    @appaduraiganesh1882 Před měsícem +2

    Firstly, you tamil politicians get together for sake of tamil communities. See- Sumanthiran, he plays jigsaw pussells and makes the federal party and the tna inactive politically.
    Because the health minister was imprisioned for his abuse of power does not give room for tamil Jaffna doctors to abuse health services in Northern province.

  • @vrasavadivelu7324
    @vrasavadivelu7324 Před měsícem +1

    Pisuyouareapolitition

  • @user-pm1qe1ij5r
    @user-pm1qe1ij5r Před měsícem

    Do not talk Do something.

  • @pirapalosini
    @pirapalosini Před měsícem

    😅😢

  • @shankandiah4087
    @shankandiah4087 Před měsícem +1

    Lusu sures pramachandran sud your mouth ok

  • @pirapalosini
    @pirapalosini Před měsícem

    😅😢thooo

  • @user-rb5be7hg9m
    @user-rb5be7hg9m Před měsícem

    Full of crap

  • @vrasavadivelu7324
    @vrasavadivelu7324 Před měsícem

    8

  • @AngelaGnananantham
    @AngelaGnananantham Před měsícem

    😅

  • @cillau6319
    @cillau6319 Před měsícem

    Well scripted speech, rubbish, shame on you and all behind you. You will not do nothing to your own people.

  • @chandraalageson9146
    @chandraalageson9146 Před měsícem

    Thooo

  • @sriharansugandhi6390
    @sriharansugandhi6390 Před měsícem

    9😂😂😂😂

  • @mohanponnampalam8343
    @mohanponnampalam8343 Před měsícem

    😂

  • @user-lf2wn7df6y
    @user-lf2wn7df6y Před měsícem

    Suuuuuuiiij..thaya......pothumada.poda

  • @ITSMESANCHU
    @ITSMESANCHU Před měsícem

    சூத்தமான ஆரசியல் வாடி

  • @richmondnirushan8390
    @richmondnirushan8390 Před měsícem

    😅