ஏர் இந்தியா விற்பனையானது! - 68 ஆண்டுகளுக்கு பின் 'டாடா' வின் கைக்கு திரும்பியது | Air India | TATA

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • Experience Dubai 2020 Expo with GT Holidays. 5 Days Trip at Rs.34999 only. Think Dubai. Think GT.
    For Enquiry CLICK : www.gtholidays...
    ஏர் இந்தியா விற்பனையானது! - 68 ஆண்டுகளுக்கு பின் 'டாடா' வின் கைக்கு திரும்பியது | Air India | TATA | Thanthi TV
    Uploaded on 08/10/2021:
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV on Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    ThanthiTV CZcams PLAYLIST:
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 153

  • @chellappany9990
    @chellappany9990 Před 2 lety +19

    உலகிலேயே எந்த நாட்டின் அதிபரும் செய்யாத, முடியாதா பெரிய சாதனை நம்ம பெரியவர் செய்துவிட்டார். பெருமை கொள்ளவும்.

  • @stebhenraj
    @stebhenraj Před 2 lety +17

    காங்கிரசால் தேசியமயமாக்கப்பட்ட ஏர் இந்தியா நிறுவனம் நமது இந்திய பிரதமரின் கடின உழைப்பால் மீண்டும் டாடாவிற்கே விற்கப்பட்டது.. சூப்பர்..

  • @michaelramamurthi772
    @michaelramamurthi772 Před 2 lety +21

    Congratulations TATA🎉💐🎉💐 Love From Malaysia 🇲🇾🇲🇾🇲🇾

  • @sekar5366
    @sekar5366 Před 2 lety +26

    டாடா நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள்,
    அரசியல்வாதிகளால் தான் இந்த நிறுவனம் அழித்தது.

  • @tlakshmeghandhan6468
    @tlakshmeghandhan6468 Před 2 lety +42

    அடிக்கிற அடியில் இனி மூடிக்கிட்டு வேலை செய்வானுங்க பாருங்க அப்புறம் பாருங்க எப்படி லாபம் வருதுன்னு

    • @chellappany9990
      @chellappany9990 Před 2 lety +1

      லாபம் யாருக்கு வரும்.

    • @tlakshmeghandhan6468
      @tlakshmeghandhan6468 Před 2 lety +1

      அனேகமாக நீங்க அரசு ஊழியர் என்று நினைக்கிறேன்

  • @jayachandraduthie1223
    @jayachandraduthie1223 Před 2 lety +41

    For TATA it is passion. Otherwise it is Himalayan task during this pandemic. Govt should give full support to lift this organisation.

  • @vaishnavik2955
    @vaishnavik2955 Před 2 lety +31

    The Indian government took Air India from Tata.. Proud to have it back after 68 years.... Proud to be a TCSer... 👌👌👌

  • @satheeshpathi9188
    @satheeshpathi9188 Před 2 lety +25

    Air india in Safe hands now...welldone tata..

  • @rasheedahmed1694
    @rasheedahmed1694 Před 2 lety +11

    As good heart Tata I'll achieve .

  • @retnamanyjoseph1686
    @retnamanyjoseph1686 Před 2 lety +6

    தாத்தா அப்படியே அந்த எரிவாயு டிப்பார்ட்மெண்டையும் நீயே வாங்கிடு தாத்தா.

  • @karthikcsk8271
    @karthikcsk8271 Před 2 lety +16

    TATA massssssss

  • @headset3391
    @headset3391 Před 2 lety +21

    வல்லரசு இந்தியா

    • @classicsudhar3503
      @classicsudhar3503 Před 2 lety +1

      Tata also an indian company sorry sorry indian trust

    • @jayadeva68
      @jayadeva68 Před 2 lety +1

      பிறகு என்ன... நஷ்டத்தோடு தொடர்ந்து நடத்தினால் எப்படி வல்லரசாக மாறும்?

    • @santhoshkumar-fb7qg
      @santhoshkumar-fb7qg Před 2 lety

      @@jayadeva68 அது இப்போ government கிட்ட இல்ல ஊழல் செய்வதற்கு
      நிச்சயமாக மீண்டு வரும்
      Private sector ல ஊழல் நடந்தால் கவனிக்கப்படும்

    • @retnamanyjoseph1686
      @retnamanyjoseph1686 Před 2 lety

      சமான் பாணியில், தோல்வியே வெற்றியின்படிகட்டு/அதுபோல நஷ்ட்டத்துல வித்தாச்சி இந்தியா வழந்தாச்சி. சிகிக்கிகிக்கி

  • @janakiramanvenkatraman3951
    @janakiramanvenkatraman3951 Před 2 lety +16

    ஏர் இந்தியா நிறுவனத்தை புகழ்பெற்ற டாடா நிறுவனம் வாங்கியதில் மகிழ்ச்சி. அதேவேளையில்
    ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துக்களின் மதிப்பினை அரசு பொது
    வெளியில் தெரிவிக்க வேண்டும்.

  • @Michael-vo4ye
    @Michael-vo4ye Před 2 lety +12

    My salute to Ratan TATA..... மாஸ் தலைவா ❗️❗️❗️❗️❗️❗️ I'm truly inspired about this man ❗️❗️❗️👍👍👍👍👍👍👍

  • @arumugasamyrenganathan6791
    @arumugasamyrenganathan6791 Před 2 lety +30

    அரசு வேலை என்பதே அரசுக்கு இழப்புதானே. ஆனால் மக்களின் ஓட்டுகளைப்பெற இது தேவைப்படுகிறது.

    • @kondappanr.palanisami96
      @kondappanr.palanisami96 Před 2 lety +2

      அரசாங்க நிறுவனம் என்று சொல்லக்கூடிய ஸ்தாபனத்தில் தரமோ சிறந்த சேவையை கிடையாது அரசு அதிகாரிகளை கொல்லை அடிப்பார்கள்

    • @klokesh8190
      @klokesh8190 Před 2 lety

      9n

    • @klokesh8190
      @klokesh8190 Před 2 lety

      9

    • @klokesh8190
      @klokesh8190 Před 2 lety

      9

    • @klokesh8190
      @klokesh8190 Před 2 lety

      Ooo

  • @gowthamraj5155
    @gowthamraj5155 Před 2 lety +11

    நல்ல வேலை அம்பானிக்கு போகல🤗🤗🤗

    • @ajith375
      @ajith375 Před 2 lety +5

      அம்பானி &co நஷ்டம் அதிகம் உள்ள தொழில் கை வைக்கமாட்டார்கள் , TATA இந்த நிறுவனத்தை வாங்கியது டாட்டா குழுமத்தின் சென்டிமெண்டுக்காக இருக்கலாம்

    • @kondappanr.palanisami96
      @kondappanr.palanisami96 Před 2 lety

      அரசு அதிகாரிகளை விட கார்ப்பரேட் நிறுவனங்கள் எவ்வளவு மேல் தரமும் இருக்கும் ஏழைகளின் மதிப்பார்கள் வேலையும் வாழ்க்கையும் முன்னேறும் அரசு அதிகாரிகள் எல்லாம் அரசு நிறுவனங்கள் எல்லாம் அப்படி இல்லை

  • @Vajrayudham
    @Vajrayudham Před 2 lety +22

    எதை விதைக்கிறாயோ அதையே நீ அறுவடை செய்வாய்....

    • @shenbamari5249
      @shenbamari5249 Před 2 lety +2

      First time I hear this for a positive news. 😊

  • @sankarv1383
    @sankarv1383 Před 2 lety +2

    Congratulation🇮🇳🇮🇳🇮🇳👌👌

  • @muhamednakeesh2194
    @muhamednakeesh2194 Před 2 lety +6

    Soorarai pottru dialogue than nyabagam varuthu

  • @yogaan3000
    @yogaan3000 Před 2 lety +11

    என்பா இந்தியா அரசு விலைக்கு எப்போ வரும்? யாரு வாங்குவது?
    அதை அடுத்து சொல்லுங்க 🙏

    • @eshwa2211
      @eshwa2211 Před 2 lety +3

      Ambani and adhani soon

    • @vininathm8257
      @vininathm8257 Před 2 lety +3

      அது எப்போவோ வித்துட்டாங்க

  • @jayaramanp7267
    @jayaramanp7267 Před 2 lety +10

    இதைத்தான் History repeats itself என்று சொல்வதோ?

  • @Esiva87
    @Esiva87 Před 2 lety +13

    கடைசிவரை எந்த சேனலும் ஏர் இந்தியா ஏன் அப்போ அரசுடமையை ஆச்சுன்னு சொல்லல

    • @s.abhishek_2007
      @s.abhishek_2007 Před 2 lety +2

      Due to process of nationalisation, government took control over that company. For example state bank india is also nationalized. They took the ownership from owner.

  • @hussainrahiem2406
    @hussainrahiem2406 Před 2 lety +19

    எங்கள் மதுரையில் அரசு பேருந்துகள் இருக்கின்ற நிலையில்,பழையபடி அல்லது புது அனுமதி என T.V.S நிறுவனத்திற்கு பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி கொடுக்கலாம்.

    • @Creditnotmine
      @Creditnotmine Před 2 lety +2

      Tata vum , TVS Onaaa... enathayavathu poda kudathu....TATA company la ellarum work pannalam....Correcta nee Comment podra paaru....anga thaan nee yaaru nu Confirm panra....

  • @mahalaksmi1
    @mahalaksmi1 Před 2 lety +3

    Ini nan Air India eduppen. Nallavar kaiku than poi irukirathu🥰🥰🥰

  • @ahamedmajith6367
    @ahamedmajith6367 Před 2 lety +3

    flight ah flight mari vachuruntha nalla irukum.....town bus ah vida mosama iruntha epty da nastam ahama irukum

  • @PratheebaMani
    @PratheebaMani Před 2 lety +2

    Their pride ❤

  • @smsthinks293
    @smsthinks293 Před 2 lety +2

    👌Ratan Tata top 1 richest men in india🤩
    அரசு கொடுத்து புடுகரவரைகும் நாடு உருபிடாது😭

  • @sureshsusu7455
    @sureshsusu7455 Před 2 lety +1

    Congratulations TATA

  • @jeromechristhudass3652
    @jeromechristhudass3652 Před 2 lety +2

    Iob bank தனியாருக்கு கொடுத்துருங்க please....

  • @headset3391
    @headset3391 Před 2 lety +4

    Arumai

  • @selvamselva7974
    @selvamselva7974 Před 2 lety

    TATA🇮🇳 is for better then, Adani and ambani for India.🇮🇳

  • @nsant3790
    @nsant3790 Před 2 lety +1

    Our state need to upgrade another Airport, such as Madurai or Tuticorin. For such a big and populated state we only have 1 big airport Chennai. This would be better for our economy and tourism

  • @nadikayu
    @nadikayu Před 2 lety

    Congra😍😍😍😍

  • @krishnakumar-ul1jp
    @krishnakumar-ul1jp Před 2 lety +8

    Railway private, airlines private, when government private

    • @nsant3790
      @nsant3790 Před 2 lety +3

      Govt was Private since 1947, belonging to the same Family members (Congress). Now since 2013 we are under govt rule

    • @user-kq9gf1cy7z
      @user-kq9gf1cy7z Před 2 lety

      @@nsant3790 அப்பிடிங்களா!!!

    • @muthukumar4907
      @muthukumar4907 Před 2 lety

      @@nsant3790 adaani airport, aadani harbour, ambani military, etc. Private goverment.

  • @sundaram2621
    @sundaram2621 Před 2 lety

    1947 க்கு முந்தைய இந்தியாவைக் காணவேண்டுமா தாமரைக்கு வாக்களியுங்கள். அன்று வெள்ளைக்காரன்... இன்று பார்ப்பனன்.

  • @uzhavansanthai1223
    @uzhavansanthai1223 Před 2 lety +2

    Congratulation

  • @saravananjangam6878
    @saravananjangam6878 Před 2 lety

    அருமை மிகப்பெரிய அளவில் சாதனை வீர வணக்கம் வாழ்த்துக்கள் எங்கள் ஏழையின் தாயின் மகன் அடுத்த நிறுவனம் எது ஓசித்து வருவதாக கூறப்படுகிறது சரவணன்

  • @eswarakarthikeyan1073
    @eswarakarthikeyan1073 Před 2 lety

    Tata is back

  • @behappyeverybody1078
    @behappyeverybody1078 Před 2 lety

    Best choice it's being with Tata.Willbfly less price.If anyone telling privatation is wrong please explain about government employees efficiency.When they work 100% efficiency.This privatation will be stop.

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 Před 2 lety

    Excellent and Great job by Ratan Tata Sir

  • @user-kq9gf1cy7z
    @user-kq9gf1cy7z Před 2 lety +18

    7 வருஷம் ஆட்சி செய்த லட்சணம் எதையுமே லாபகரமாக நிர்வகிக்க தெரில banks, gas, railways and road transport எல்லாத்தையும் விக்காம போக மாட்டாங்க

  • @weightloss-kf2ev
    @weightloss-kf2ev Před 2 lety

    ஒரு பிரைவேட் ஸ்கூல் டீச்சருக்கு இருபதாயிரம் கொடுத்தால் நல்ல டீச்சிங் பண்ணி நல்லா நடத்தி எல்லாம் பண்ணுவாங்க அதே எண்பதாயிரம் கொடுத்தாலும் அது உறங்க நடத்த மாட்டாங்க கவர்மெண்ட் ஸ்கூல்ல அதான் பிரச்சினை அதேமாதிரிதான் பிரைவேட் பஸ் சில இருபதாயிரம் வாங்குனா நல்ல வேலை செஞ்சு பண்ணுவானுங்க இங்கே வந்து அறுபதாயிரம் 40 ஆயிரமாக கூட வேலை ஒன்றும் செய்ய மாட்டார்கள்

  • @kalaiarasi9043
    @kalaiarasi9043 Před 2 lety +1

    Congratulations 👍👍👍👍

  • @arunsivasamy5413
    @arunsivasamy5413 Před 2 lety

    Wow, super Tata...make it equal to other private airlines...

  • @saravananjangam6878
    @saravananjangam6878 Před 2 lety

    நன்றி நண்பரே நன்றாக ஊது

  • @idcsnidcsn1770
    @idcsnidcsn1770 Před 2 lety

    நம்மளால வல்லரசு ஆகமுடியல, இப்படி எல்லாத்தையும் தனியார்கிட்ட விட்டுடோம்னா வல்லரசா ஆயிடுவோமோ என்னவோ. எல்லாம் அவன் செயல்...

  • @chandrasekaranr1275
    @chandrasekaranr1275 Před 2 lety +3

    அப்ப இந்தியா திரும்ப இங்கிலாந்துகாரன்கிட்டவே போயிருமா

  • @cibirocky668
    @cibirocky668 Před 2 lety +1

    Super Video 🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥

  • @user-sv8oz2js9l
    @user-sv8oz2js9l Před 2 lety +9

    அடுத்த விற்பனை இந்தியா தான் இந்தியா எழுத்தில் விடுவார்கள் கூடிய விரைவில் நடக்கும்

  • @VIKI_0007
    @VIKI_0007 Před 2 lety

    Thank you for the information.

  • @TheBatman37905
    @TheBatman37905 Před 2 lety +3

    Apdiye BSNL kooda vithudunga

  • @kumareshjames1862
    @kumareshjames1862 Před 2 lety +3

    Tata:namba jechutom mara😂

  • @freefar4476
    @freefar4476 Před 2 lety

    happy to hear this

  • @lifetimesweetmemories8704

    மோடி மாதிரி இல்லை.. நல்ல விசியம்

  • @skeswaran2339
    @skeswaran2339 Před 2 lety +2

    👍🏻👍🏻👍🏻

  • @karpagamp5701
    @karpagamp5701 Před 2 lety +1

    கல்வித்துறை ,மருத்வம் ,தொழில் துறை ,விமானம் துறை ......இந்யாவை சரியாக நிர்வகிக்கும் திரன் இல்லையா 130 கோடி மக்கள் தொகையில்

  • @chinnaitsasuperhitmoviefor147

    It will be successful. to TaTa company

  • @bhuvaneswaranr8989
    @bhuvaneswaranr8989 Před 2 lety +1

    Great news

  • @hearaam
    @hearaam Před 2 lety +1

    👌

  • @gytopro
    @gytopro Před 2 lety

    Tata one and only people's corporate.
    🎩🎩🎩🎩🎩 off

  • @avinash.b7152
    @avinash.b7152 Před 2 lety +1

    Hi interested topic

  • @hameez1channel604
    @hameez1channel604 Před 2 lety +1

    Abdul Kalam~ pbuh!

  • @Shajith-de3pp
    @Shajith-de3pp Před 2 lety +5

    பார்லிமென்டும் விற்பனைக்கு வருமா?

    • @ajithravikumar8785
      @ajithravikumar8785 Před 2 lety +3

      பாராளுமன்றம் விற்பனைக்கு வாரது அனால் அதில் உள்ள mp விலைக்கு போயிட்டானுங்க

  • @kishor5464
    @kishor5464 Před 2 lety +2

    இந்த பெருமை எல்லாம் நம்ம ஜீ.. யையே சேரும்.......

  • @kameshnagarajan1959
    @kameshnagarajan1959 Před 2 lety

    Tata is always best

  • @arunmarvelgaming869
    @arunmarvelgaming869 Před 2 lety +1

    Super

  • @sankarnathiya974
    @sankarnathiya974 Před 2 lety

    Kandippa ithil vedree perum TATA

  • @surendhar-tj9er
    @surendhar-tj9er Před 2 lety +2

    நிர்வாக திறமையின்மை அரசு....

  • @srivat9440
    @srivat9440 Před 2 lety

    Tata good for customers

  • @beautyvlogswithbeauticians1976

    Very happy

  • @vishwanathan6602
    @vishwanathan6602 Před 2 lety

    இனி நமக்கு flight டிக்கெட் கம்மியா கிடைக்கும்...

  • @gayathrisatheesh5083
    @gayathrisatheesh5083 Před 2 lety

    டாடா இந்தியாவின் பொக்கிஷம்

  • @Gougot
    @Gougot Před 2 lety

    18000 கோடி ஒரு பிரைவேட் கம்பெனி இட்ட இருக்கு ஆனால் அரசாங்கத்துட்டு இந்த பணம் இல்ல உங்கனால வச்சு நடத்த முடியல ஏன் இழப்பு வந்ததுன்னு அறிக்கை விடுங்க வர வருமானத்தை மூட்டை கட்டி நீங்க ஆட்டைய போடறதுல தான் கூறிய இருப்பிங்க அப்புறம் எஅப்புடி இழப்பு வராம என்ன பண்ணும் பிரைவேட் காரன் ஒரு பஸ் வாங்கி ஓட்ரான் ஒரே வருசுத்துல ரெண்டு பஸ் வாங்கிடறான் ஆனால் அரசாங்கத்துக்கு மட்டும் எப்புடி இழப்பு வருது நஷ்டம் வருதுன்னு கொஞ்சம் விளக்கி சொன்ன பரவலா

  • @Jasminsiva
    @Jasminsiva Před 2 lety

    Enna oru oru company ya tata vanguraru, morning news Ford tata kaivasam, eppo ethuva superrrt

  • @srivat9440
    @srivat9440 Před 2 lety

    Spice jet sun group good for oweners

  • @sureshsusu7455
    @sureshsusu7455 Před 2 lety

    Great

  • @jagadeeshwaran6286
    @jagadeeshwaran6286 Před 2 lety +2

    Next ford dhan.

  • @d.asokand.asokan5611
    @d.asokand.asokan5611 Před 2 lety

    சொந்தமாகவிமானசர்வீஸ்இல்லாதஇந்தியாஎன.பெருமைகொள்வோம்

  • @kodaarikumbal007
    @kodaarikumbal007 Před 2 lety

    Later india went back to tata

  • @ABCD-rr9hy
    @ABCD-rr9hy Před 2 lety +1

    Tata group is great corporate white colour rowdyism

  • @rajagopals3129
    @rajagopals3129 Před 2 lety

    Rathan tata theriyama avarale vanga mutiyala sonna surarai potru padam. Epa thala tata vangitaru

  • @imthebotman3432
    @imthebotman3432 Před 2 lety

    So making cheaper airways is loss for government means that’s government mistake

  • @devikakumar2321
    @devikakumar2321 Před 2 lety

    When TATA is able to manage why indian govt is not ableto do that?

  • @imthebotman3432
    @imthebotman3432 Před 2 lety

    All government PSU sold LIC remaining i think

  • @lakshmanankrish1017
    @lakshmanankrish1017 Před 2 lety +2

    Perfect "Make in India" working in favour of Modi's Dream India...All loss making PSU's to be speeded up for efficient Private management...Hatsoff Tata's...

    • @mewedward
      @mewedward Před 2 lety

      Ellam private ahkura thu natu ku nalla thu illa eppothum

    • @lakshmanankrish1017
      @lakshmanankrish1017 Před 2 lety

      @@mewedward Please note 'All Loss making Government companies/PSU's" ...ok

  • @eskay6933
    @eskay6933 Před 2 lety +3

    Spicejet belongs to our suntv Maran brothers.... proud to tamilan💪💪💪💪

    • @rishirishi6204
      @rishirishi6204 Před 2 lety +9

      Maran, Karunanidhi,stalin all are telungu.not tamilans

    • @jaitours8
      @jaitours8 Před 2 lety +6

      டாடா அவர்கள் தன் சொந்த உழைத்து முன்னேறிய நபர்..
      மாறன் குரூப் மற்றவர்களின் உழைப்பை திருடி வளர்ந்தவர்கள்...
      Spicejet நிறுவனத்தினை வாங்கியவர்களிடமே 2015 ஆம் ஆண்டே விற்றுவிட்டார்கள்...
      இன்னும் இதையே நம்பிட்டு இருக்கீங்களா?

    • @dravidamanikn4264
      @dravidamanikn4264 Před 2 lety +2

      @@rishirishi6204 yes absolutely true

    • @dravidamanikn4264
      @dravidamanikn4264 Před 2 lety +4

      No no they are from ongol Andhrapradesh not tamilians

    • @indpaisa
      @indpaisa Před 2 lety

      @@rishirishi6204 ne patha

  • @sarijaya9323
    @sarijaya9323 Před 2 lety +1

    Atleast oru Indian kaiku ponadu santhosam

  • @exalmed
    @exalmed Před 2 lety

    பய புள்ள நல்ல சேல்ஸ்மேனா இருக்கும் போல, நல்லா விக்குது.

  • @rishirishi6204
    @rishirishi6204 Před 2 lety +2

    Next sale is india😂

  • @arjunansapre2005
    @arjunansapre2005 Před 2 lety

    Tata will not take successfull decision. He takes decisions and make them successful ... that's his policy .... prod to be a tcs'er...no one will buy tata cars in older day except few model.
    . Now everyone is buying tata cars because of its make and quality..
    .

  • @Creditnotmine
    @Creditnotmine Před 2 lety

    Nalla Vela Ambani , Adani kaila povala...athu varaikum romba Santhosam....TATA , National Flag Carrier flight ah Vera level ah kondu ponga....Niraya Peruku Velai kudunga...Neenga eduthathula Santhosam thaan....

  • @RamRam-iw2dr
    @RamRam-iw2dr Před 2 lety

    Proud of TATA national interest and brand ambassadors of India, salute to TATA 💐

  • @vivekramkumar9488
    @vivekramkumar9488 Před 2 lety

    soorarai pottru

  • @surendhar-tj9er
    @surendhar-tj9er Před 2 lety

    Nammalukum oru rate potu vikka poranunganu nenakiran .

  • @imthebotman3432
    @imthebotman3432 Před 2 lety

    So Indian airways monopolised on TATA company

    • @imthebotman3432
      @imthebotman3432 Před 2 lety

      @@Lehanilife yeah that’s why previously it was Tata and government
      Now it is Tata alone

  • @anbudmk7895
    @anbudmk7895 Před 2 lety +1

    புதிதாக 2024 புதிதாக பதவி ஏற்கும் ஒன்றிய அரசு மீண்டும் இந்த நிறுவனத்தை அரசுடைமை ஆக்கும்

  • @rajalingamthankakrishnam2176

    அவமானமாக இருக்கு. அரசுக்கு எந்த நிறுவனமும் நடத்த தெரியல இது நிரூபிக்க படுகிறது.
    அப்படியானால் IT, Post, ரயில்வே ஆக எந்த நிறுவனங்களையும் அரசால் நடத்த முடியாது. அப்படியானால் அரசு எதற்கு.
    மக்கள் பணத்தை வீணடித்து IAS, IPS அதிகாரிகளும் பணியாளர்களும் தேவையே இல்ல. மூடிட்டு போங்க 😂😂😂

  • @sivasenthilvelan654
    @sivasenthilvelan654 Před 2 lety

    Indian government ae tata ta kodungaa..

  • @tamilboss4917
    @tamilboss4917 Před 2 lety +5

    மோடியின் சாதனை

  • @v.j.fashion72
    @v.j.fashion72 Před 2 lety

    Elaum ulail