ஜிஎஸ்டி வரம்பிற்குள் வந்தால் பெட்ரோல் விலை என்ன? இழப்பு எவ்வளவு? | GST | Petrol Diesel Price

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • Sri Muthukumaran Institute of Technology. For Admission Enquiry CLICK smit.edu.in/
    ஜிஎஸ்டி வரம்பிற்குள் வந்தால் பெட்ரோல் விலை என்ன? இழப்பு எவ்வளவு?
    #GST #PetrolPrice #DieselPrice
    Uploaded on 15/09/2021:
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV on Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    ThanthiTV CZcams PLAYLIST:
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 136

  • @narayanaswamyrajagopalan5058

    மாநிலங்கள் அதை ஏற்காது. அவற்றுக்கு கிடைக்கக்கூடிய வரி வருவாய் குறைந்துவிடும். ஏன் டெல்லி விலையை கூறுகிறார். தமிழகத்தின் விலை பற்றி பேசினால் இன்னும் நன்றாக புரிந்து கொள்ள முடியும்.

    • @EtNran
      @EtNran Před 3 lety +2

      தமிழக வரி பற்றிக் கூறினால், வாத்தி ரெய்டு வாத்தி ரெய்டு வாத்தி ரெய்டு உள்ள வந்தா பதரும்டி அண்ணன் யாரு தளபதி(ஸ்டாலின்)

    • @TOXIC-bj8ny
      @TOXIC-bj8ny Před 3 lety

      @@EtNran 😂

    • @moorthygnanaprakasam8990
      @moorthygnanaprakasam8990 Před 2 lety

      Nalla kelvi

  • @felixramesh9845
    @felixramesh9845 Před 3 lety +7

    Gst வரம்பில் கொண்டு வரவேண்டும் 60₹க்குள் இருக்க வேண்டும்

  • @jayaramankathiresan6377
    @jayaramankathiresan6377 Před 3 lety +6

    பின்பு ஏன் மாநில அரசுகள் பெட்ரோல் விலைக்கு மத்திய அரசு மட்டும்தான் காரணம் என்று சொல்கிறார்கள்

  • @surendharsiva2227
    @surendharsiva2227 Před 3 lety +22

    Why they didn't tell about Tamilnadu's tax percentage on petrol?

    • @sathyanithi4756
      @sathyanithi4756 Před 3 lety +1

      Y coz is - only there central is unable to kill state's
      Be a Union govt (like Head of a family Managing family members) where all state's(members of family son daughter mom)requires their own independence to decide and work...

    • @pasumpondevar7446
      @pasumpondevar7446 Před 3 lety +1

      Dmk sombu

    • @sathyanithi4756
      @sathyanithi4756 Před 3 lety +1

      @@pasumpondevar7446 JAI SANGI

    • @007m3
      @007m3 Před 3 lety +1

      31 percent in TN

  • @dhinaaatn3933
    @dhinaaatn3933 Před 3 lety +6

    இது டெல்லி உள்ள விலை என்றால் தமிழ்நாட்டின் வரியை சொல்ல வில்லை தமிழ்நாட்டின் வரி என்ன? தமிழ்நாட்டு மக்களை முட்டாள் ஆக்கூறிங்க..

    • @vasudevan4220
      @vasudevan4220 Před 3 lety

      அது ரகசியம் பரம ரகசியம்

    • @sivam4213
      @sivam4213 Před 3 lety

      Tamilnadu 32 vari

  • @Royalking-hy8dm
    @Royalking-hy8dm Před 3 lety +14

    மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறும் நீங்கள் மாநில அரசை ஊராட்சி மன்ற தலைவர் என்று கூறுவார்கள்???

  • @smartinformationchannel8303

    கூறிய விளக்கம் சரிதான் தமிழ்நாடு அரசு வரி எவ்வளவு டெல்லியை மேற்கோள் காட்டுவதை விட்டுவிட்டு தமிழ்நாடு அரசு வரி எவ்வளவு எத்தனை சதவீதம்

  • @benjaminfelix9244
    @benjaminfelix9244 Před 3 lety +3

    மாத சம்பளம் 10 ஆயிரம் வாங்குபவன் பெட்ரோல் எப்படி உத்துவது. எம்பி எம்எல்ஏ போல் வலியில்லாமல் எங்களுக்கு சம்பளம் கிடைத்தால் வரி கட்டுவதில் வலி இருக்காது

    • @vasudevan4220
      @vasudevan4220 Před 3 lety

      உன் கஷடத்த பற்றி எங்களுக்கு என்ன கவலை இது தான் நிலை

  • @drtamizh2004
    @drtamizh2004 Před 3 lety +4

    Apo state gov mattu blame pannunga y central include pandringa

  • @tamilkallai1201
    @tamilkallai1201 Před 3 lety +3

    மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கலாம் ஆனால் இந்த அளவுக்கு அடிக்கக் கூடாது 🏃

  • @jayarajrayappan
    @jayarajrayappan Před 3 lety +5

    Please suppose rs 40 petrol (28 %)+11.20= 51.20 not 70 learn mathematics properly

  • @k.m.s.k.vpettaivillage1196

    Petrol diesel rate ta kammi panna mudiyum. Jallikattu ku striku panna mathuri pana kandipa mudiyum. Bossu

  • @kavivnayakam8073
    @kavivnayakam8073 Před 3 lety +3

    What about Tamil Nadu taxes details,..

  • @vasudevan4220
    @vasudevan4220 Před 3 lety +7

    அது என்ன மத்திய அரசு என்று கூறிவிட்டு திடீரென ஒன்றிய அரசு என்று மாத்த காரணம் என்ன? மேலிட பிரஷரா?

  • @muralichiyan
    @muralichiyan Před 2 lety +2

    Yow lossu un calculations la 160% tax erukkuya Central 94% state 65% ni eppadiya sarasari 60% nu soldra ..? Appadi 28% vanthalum 52 thana

  • @m.karthikmurugesan1205
    @m.karthikmurugesan1205 Před 3 lety +15

    இது நடைமுறைக்கு வராது வாய்ப்பு இல்லை ராஜா

  • @kannanthanjai4132
    @kannanthanjai4132 Před 3 lety +2

    பெட்ரோல் விலை உயர்த்துங்கள்
    இதன் மூலம் பெட்ரோல் நுகர்வு
    குறையும்
    தற்போது இந்திய வளம் ஆண்டு க்கு ஜந்து லட்சம் கோடி
    வெளியேறுகிறது
    இது தொடர்ந்தால்
    இந்தியா திருவோடு ஏந்த வேண்டியதுதான்

  • @lakshmanankrish1017
    @lakshmanankrish1017 Před 3 lety +4

    Iru Kuuttu kalavanikal:
    Central Govt : Bakdath Thirudan..
    State Govt: Pakka Thirudan..

  • @chellathurai.t4772
    @chellathurai.t4772 Před 2 lety

    லாபம் தேவைதான் இந்தளவுக்கு மத்திய மாநிலங்கள் கொள்ளை அடிக்க கூடாது ஜிஎஸ்டி யில் கொண்டு வர வேண்டும்

  • @mslandshousescoimbatore1230

    ஏன் நீங்கள் ஒன்றிய அரசு என்று குறிப்பிடுகிறீர்கள்

  • @BalaMurugan-iu3ev
    @BalaMurugan-iu3ev Před 3 lety +4

    Sir please 7 sey..Dee regular neengale news vasinga🤝🤝

    • @dhanabal3249
      @dhanabal3249 Před 3 lety

      Thambi neenga padal kekkuringala illa news kekuringala unga kaila 5 viral ore mari irukka

  • @ramanivenkataraman1431

    petrol and diesel should come under gst.

  • @alicejustine9826
    @alicejustine9826 Před 3 lety +9

    எந்த ஊடகங்களும் பத்திரிகை களும் அருமையான கருத்தரங்கில் பேசிய பேச்சுக்களை தமிழ் மக்களிடம் கொண்டு செல்லாது இருந்தது தமிழுக்கு தமிழ் மண்ணுக்கு செய்த துரோகம்

  • @Bala-yu6iz
    @Bala-yu6iz Před 3 lety +5

    Ondriaya arasaa ne ena kalaigar tv yaa....ne evlo kasu vangunaa

  • @samvel9822
    @samvel9822 Před 2 lety +1

    Ama petrol, diesel why inside gst only kalaal tax mattumthan podanum petrol and diesel

  • @gopalkrishnan2274
    @gopalkrishnan2274 Před 3 lety +5

    23% 14% மாநில அரசு முதலில் இந்த இந்த வரிகளை குறைத்து விட்டு பிறகு மத்திய அரசை குறைக்கச் சொல்லுங்கள்
    மாநில அரசு ஒழுக்கமாக இருந்தா அதுவே பெரிய அளவுக்கு விலை குறையும்

  • @lakshmanankrish1017
    @lakshmanankrish1017 Před 3 lety +1

    Public to go for Electric Cars & Bikes..

  • @arunkumar-xc3ms
    @arunkumar-xc3ms Před 3 lety +8

    இதெல்லாம் நடக்காது😂

  • @Soldier85409
    @Soldier85409 Před 3 lety +6

    Why the state government is not passing a resolution to bring the Petroleum products under the GST ? People must understand this secret instead of blaming the Modi Govt. TN govt is hiding this truth. If the Petroleum products are brought under the GST and then the consumers will get Petrole for less than RS 60/-. How ? Basic price of the items 37+3.5 (Dealer Commission) =40.5×28% ie the maximum tax limit+Refinery expenses = ? Just think.

    • @musicandfunvlog8609
      @musicandfunvlog8609 Před 3 lety

      then other state is not why consider your decision😂

    • @Soldier85409
      @Soldier85409 Před 3 lety

      @@musicandfunvlog8609 I mean all states.

    • @musicandfunvlog8609
      @musicandfunvlog8609 Před 3 lety +1

      @@Soldier85409 then all states are going loss and always begging fund from central govt..

    • @Soldier85409
      @Soldier85409 Před 3 lety

      @@musicandfunvlog8609 The issue is all the states have been spreading misinformation about the price of Petroleum products that states are not getting any revenue. If that is the case and then what about the VAT they are charging on these items ?

    • @musicandfunvlog8609
      @musicandfunvlog8609 Před 3 lety

      @@Soldier85409 central govt is think about only their revenue and not about state govt.Then this gst is a good decision why all state are oppose this.

  • @gyramprakash
    @gyramprakash Před 2 lety

    Traders Input tax credit edutha govt kku onnum ketaikadu.

  • @SENTHILMURUGAN-f7n
    @SENTHILMURUGAN-f7n Před 3 lety +1

    டேய் பாடு ஒன்றிய அரசு இல்லடா. அது மத்தியஅரசு.

  • @chandrasekaran9008
    @chandrasekaran9008 Před 3 lety +1

    தமிழ் நாட்டு வரியபத்தி போடாம ஏன் டெல்லியபத்தி போடறிங்க?

  • @dhina123ful
    @dhina123ful Před 3 lety +2

    Why ondreya Arasu?

  • @VijayKumar-ln7cn
    @VijayKumar-ln7cn Před 3 lety

    Makkal nalam virumpinal they will bring it below gst.

  • @subburam7340
    @subburam7340 Před 3 lety +1

    Makkalukkaaana Ilappu kuraiyum kandippaaga!

  • @SuperBalaji1991
    @SuperBalaji1991 Před 3 lety

    This is Delhi or Tamilnadu channel? Why you didn't explain in Tamilnadu government Vat ?

  • @Kalaiarasan_Balu
    @Kalaiarasan_Balu Před 3 lety +2

    Dai thanthi naya... Nee ethuku ondriya arasu sollura...

  • @sudhakarrks8461
    @sudhakarrks8461 Před 3 lety +8

    Gst Veandum Jai Hind BJP 🇮🇳🙏

  • @prasanthezhil7487
    @prasanthezhil7487 Před 3 lety

    👍

  • @muthusami1924
    @muthusami1924 Před 3 lety +3

    உதாரணத்திற்கு தமிழ்நாட்டை கூறுங்கள் தந்தி டிவி

  • @ramanchandran6685
    @ramanchandran6685 Před 2 lety

    ஜிஎஸ்டி வரம்பில் வந்தால் இழப்பு யாருக்கு எவ்வாறு?

  • @jasoormedia427
    @jasoormedia427 Před 2 lety

    மக்கள் சேவைல இவனுக்கு புடுங்குறது தான் நல்ல தெரியுது

  • @solairaja1993
    @solairaja1993 Před 3 lety

    Battery vehicles la commission adikkathan ivlo aattam

  • @deivamathim3444
    @deivamathim3444 Před 3 lety +1

    Appo state and central govn accept pannikka maatanga 💯.....

    • @sairam84sai35
      @sairam84sai35 Před 3 lety +2

      Centre ready to accept gst. Only state is hesitating.

  • @velikirishnanyadav7960

    Delli than poganuma tamilnadula evlove nu sollalame mothalai viswasam

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 Před 3 lety +2

    அரசாங்கம் இதற்கு முயற்சி எடுப்பார்களா?
    உண்மையில் இது நடக்குமா

    • @arunkumar-xc3ms
      @arunkumar-xc3ms Před 3 lety

      Vaaipe ila bro ..ithelam summa

    • @rahmathullahmohammed5681
      @rahmathullahmohammed5681 Před 3 lety

      Domestic gas GST வரம்பில் தான் வருகிறது. அது ஏன் ₹.900/- விற்கப்படுகிறது

  • @prasathpriya2670
    @prasathpriya2670 Před 3 lety

    It s dream no chance.

  • @BalaMurugan-iu3ev
    @BalaMurugan-iu3ev Před 3 lety +1

    Sir my favorite reporter nenga

  • @dhasanfacts1484
    @dhasanfacts1484 Před 3 lety

    Today I having a New Information

  • @vijayakumarr5581
    @vijayakumarr5581 Před 3 lety

    Nice info but GST is not possible bro....

  • @srinivasalu5725
    @srinivasalu5725 Před 3 lety

    We are paying tax for rich ppl to travel everywhere...

  • @saravanansaru8820
    @saravanansaru8820 Před 2 lety

    Same content 10 times read in newspaper = saleem sir one video

  • @deill3680
    @deill3680 Před 3 lety +2

    Modi Bhai be like: Vaipila bhaiya 😁😂

    • @sairam84sai35
      @sairam84sai35 Před 3 lety +1

      Center ready to accept gst. Its only state creating problem...

  • @ALIYYILA
    @ALIYYILA Před 3 lety

    Cess ஐ முதலில் ஒழிக்கச் சொல்லுங்க.

  • @VijayKumar-ne5qy
    @VijayKumar-ne5qy Před 2 lety

    Gas gst க்கு உள்ளே தான் உள்ளது எவ்வளவு விலை குறைத்து விட்டார்கள் இதை பற்றி பேச

  • @SathishKumar-lk9ns
    @SathishKumar-lk9ns Před 3 lety +1

    கலால் வரி வசூலில் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு 6 % நிதியை வழங்குகிறது இதை முதலில் சொல்லுங்கள்

  • @himalaya113
    @himalaya113 Před 3 lety

    This will never happen.

  • @sathyanithi4756
    @sathyanithi4756 Před 3 lety

    Ithu ola cab raja ithumari varusham varusaham news vanthutu tha irkum aana onnu 🤭

  • @gokul3208
    @gokul3208 Před 3 lety

    No chance

  • @felixselvin8480
    @felixselvin8480 Před 3 lety +3

    Athu varavum varathu inthe news podavum thevai illa

  • @aswiniinfo-007
    @aswiniinfo-007 Před 3 lety +1

    சீக்கரம் ஒரு முடி எடுங்க

  • @araaamutham2430
    @araaamutham2430 Před 3 lety

    Thanthi tv yee unmagalai thayangamal sollavedum

  • @jjakhilchannel6874
    @jjakhilchannel6874 Před 2 lety

    Ap petrol 114 ....😠😠😠😠😠

  • @venkataramaniiyer7716
    @venkataramaniiyer7716 Před 3 lety +1

    ஒன்றிய..மாநில அரசுகள்..
    இந்த விஷயத்தில் கூட்டுக்களவாணிகளே.

  • @mr.driver6377
    @mr.driver6377 Před 3 lety

    Ungalukku varumanam varanumnu nanga saganum apdithana...

  • @senthilkumarmurugesan8131

    தாடிக்காரன் குறைக்க மாட்டான்.🤩🤩🤩🤩🙏

    • @lakshmanankrish1017
      @lakshmanankrish1017 Před 3 lety +8

      'Pedi'kkaaranum kuraikka maattaan..
      Iru Thirudarkal...

    • @dhinaaatn3933
      @dhinaaatn3933 Před 3 lety +2

      தமிழ்நாட்டு வரியை சொல்ல வில்லை சொன்னால் திமுக ஆட்சியின் உண்மை முகம் தெரிந்து விடும்.

    • @srinivasancr8650
      @srinivasancr8650 Před 3 lety +1

      டோப்பா.முடி.ஸ்டாலீன்.குரைச்சிடுவான்.

  • @vasudevanelayaperumal5033

    ஜிஎஸ்டி யில் 20% ஒன்றிய அரசும் 8% மாநில அரசும் பிரித்து கொண்டு மக்களை வாழவிடலாம்.

  • @rajendranrajendran318
    @rajendranrajendran318 Před 3 lety

    வாய்ப்பு இல்லை ராஜா வாய்ப்பு இல்லை

  • @mayandimayandi7196
    @mayandimayandi7196 Před 3 lety +1

    வரி விதிக்கவிலை என்றால் இலவசம் கொடுக்க முடியாது ராஜா.

  • @RajeshKumar-wu9ng
    @RajeshKumar-wu9ng Před 3 lety

    Onriya arasa. Out of mind people.

  • @jeyagobi9995
    @jeyagobi9995 Před 2 lety

    பொருளாதாரம் சரியான பிற்பாடு வரிகள் குறைக்கப்படுமா

  • @xxxdev6910
    @xxxdev6910 Před 3 lety +1

    Vadhathi TV

  • @surendhar-tj9er
    @surendhar-tj9er Před 3 lety +1

    உற்பத்தியை பெருக்கி வருமானத்தை அதிகரிக்க தெரியாத கையாலாகாத அரசு கவிழ்ந்து விடும்....

  • @dhina123ful
    @dhina123ful Před 3 lety +1

    New Governor coming, wait and see

  • @vijayanand8587
    @vijayanand8587 Před 3 lety

    GST 40% CHANCES

  • @ponnusamyperiyasamy4814

    வாய்ப்பு இல்லை ராஜா

  • @VijayKumar-ln7cn
    @VijayKumar-ln7cn Před 3 lety

    Makkaluku engka nallathu natakuthu

  • @moorthi_chetti
    @moorthi_chetti Před 3 lety

    மாநில அரசு குறைந்த விலையில் பெட்ரோல் டீசல் விற்கலாம்... இதனால் டீலர் கமிஷன் பதில் இன்னும் சற்று குறைவாக விற்கலாம்... 🤔 டாஸ்மாக் கடை பதில் இப்படி பன்னலாம்...

  • @dr.farmer221
    @dr.farmer221 Před 3 lety

    Kollai kuttam

  • @rajnirajan9162
    @rajnirajan9162 Před 3 lety

    பிஜேபி... இருக்கும்.. வரை
    பெட்ரோல் விலை
    குறையாது.. இது.. பிரதமர்.. மீது
    சத்தியம்

  • @mathiasvinoth9094
    @mathiasvinoth9094 Před 3 lety

    Don't vote bjp

  • @zubairshaik9464
    @zubairshaik9464 Před 3 lety

    Ha ha ha 😁😄🤣
    GST , ஜிஎஸ்ட் வந்தால் பெட்ரோல் விலை உயரும்.
    அதுக்கப்புறம் ஜிஎஸ்டி கூட வந்தா என்ன வராட்டி என்ன அப்படிங்கிற ஒரு மனநிலை கண்டிப்பா ஒரு நாள் வரும் மற்றபடி இவர் பேசுவதெல்லாம் டைம் வேஸ்ட்

    • @user-gv1qv6cy7j
      @user-gv1qv6cy7j Před 3 lety

      Yow... current tax percentage 60%... GST la highest tax percentage eh 28 % dhan...epdi pathalum rate korayum..loosu mari olaradha

    • @zubairshaik9464
      @zubairshaik9464 Před 3 lety

      @@user-gv1qv6cy7j பதிலுக்கு நான் திட்ட வேண்டிய அவசியமில்லை
      எவன் ஆட்சிக்கு வந்தாலும் மக்களை முட்டாள் ஆக்குவதே நிச்சயம், அதுக்கு அவங்க சொல்ற பெயர் என்ன தெரியுமா? சூட்சமம். அன்னிக்கு என் சார்பாக நீயே உன்ன திட்டி கோ

    • @user-gv1qv6cy7j
      @user-gv1qv6cy7j Před 3 lety

      @@zubairshaik9464 😒

  • @indiankompan4095
    @indiankompan4095 Před 3 lety

    🤣🤣🤣ethu eathum nadakathu....

  • @mayandimayandi7196
    @mayandimayandi7196 Před 3 lety

    பெட்ரோல் விலையை 150 ரூபாயாக உயர்த்த வேண்டும்.