எது விபரீத ராஜ யோகம் ? | Vibareedha Raja Yogam

Sdílet
Vložit
  • čas přidán 28. 05. 2024
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Welcome to Mercury Events
    EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE
    At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensive services include venue selection, theme development, décor & styling, entertainment coordination, logistics management, photography and videography, and much more.
    Discover the difference with Mercury Events. Contact us today to begin planning your next memorable event.
    Mercury events
    Phone: +91 99406 99870 / +91 99406 99873
    EMAIL: contact@mercuryevents.in
    Instagram: mercuryeven...
    Website: mercuryevents.in/

Komentáře • 136

  • @priya....6684
    @priya....6684 Před 2 měsíci +3

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @UdayaKumar-fu7iz
    @UdayaKumar-fu7iz Před 2 měsíci +4

    ஐயா pls upload..... ராகுவுடன் இணைந்த கிரகம் பரிவர்த்தனை பெற்றால் என்ன மாதிரியாக செயல்படும் என்று விளக்கமளித்து ஒரு Video பதிவேற்றினால் நன்றாக இருக்கும் ஐயா.....❤❤❤❤

  • @Uniqu960
    @Uniqu960 Před 2 měsíci +3

    Always waiting for your video guruji ❤️ incomplete my day without your video guruji 🎉😊

  • @Pandiyaraj455
    @Pandiyaraj455 Před 2 měsíci

    சிறப்பு🎉🎉

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 Před 2 měsíci +4

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 Před 2 měsíci +1

    மிக்க நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼

  • @goodchanges7883
    @goodchanges7883 Před 2 měsíci +1

    Vanakkam guruji

  • @lathamahesh241
    @lathamahesh241 Před 2 měsíci

    நன்றிகள் ஜீ 🙏

  • @senthilvelu568
    @senthilvelu568 Před 2 měsíci +1

    இனிய காலை வணக்கம் குருஜி🙏❤🎉

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Před 2 měsíci

    அருமையான விளக்கம் சார்

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b Před 2 měsíci +1

    Vanakkam sir 🙏 🙏

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b Před 2 měsíci

    Super, super very very super explained thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝💐

  • @perambalurwaterdivinertami7963
    @perambalurwaterdivinertami7963 Před 2 měsíci +9

    கன்னி லக்னம் 12-ல் சூரியன் புதன் இணைவு ஆனால் புதன் அஸ்தங்கம் ஜோதிடர் ஆவேனா குருஜி 🙏 நடப்பு சுக்கிரன் தசை ராகு புத்தி குருஜி 🙏

    • @s.r.arunprakash9491
      @s.r.arunprakash9491 Před 2 měsíci +1

      Sukr 2,9 athipathi bro... Vakkupalitham work akum bro...😇

    • @AathmikYoga
      @AathmikYoga Před 2 měsíci

      1990 or 89 born?

    • @naveenboopathi007
      @naveenboopathi007 Před 2 měsíci

      Your born 1997

    • @HariAcmech
      @HariAcmech Před 2 měsíci +1

      கும்பம் லக்ன செவ்வாய் 8ல் ஏசி சர்வீஸ் கடை வைப்பேனா அ நிறுவனத்தில் இருப்பேனா சொல்ங்க சார் பளிஸ்

    • @perambalurwaterdivinertami7963
      @perambalurwaterdivinertami7963 Před 2 měsíci

      @@naveenboopathi007 2000

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 Před 2 měsíci

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @HariAcmech
    @HariAcmech Před 2 měsíci +1

    R. Hariprasath kumba lagnam chevvai 8il viruchagathil sukran company la irupena ac service kadai poduvena ethu nallathu pls sollunga sir

  • @karthickeyank.s.2055
    @karthickeyank.s.2055 Před 2 měsíci

    நன்றி Guruji

  • @thambypillaimayakrishnan8113

    Thanks for Explanation.

  • @terrorboysgaming5805
    @terrorboysgaming5805 Před 2 měsíci

    Sir mesha laknam 11il rahu 8il vyala vattam viruchigathil guru navamsathil guru neecha veetil. guru dhasai rahu dhasai epdi irukum sir pls sollunga sir 🙏

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Před 2 měsíci

    சூப்பர் சார்

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Před 2 měsíci

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @mangaleswaris
    @mangaleswaris Před 2 měsíci

    இனிய காலை வணக்கம் குருஜி

  • @skalpanaskalpana291
    @skalpanaskalpana291 Před 2 měsíci

    Sir magara lagnam 8il buthan guru buthan thisai eppdi irukum sir nalla palan tharuma sir

  • @ravaishnavi
    @ravaishnavi Před 2 měsíci

    Thulam lagnam,sukran in budhan natchathiram (kadagam) and budhan in sukran natchathiram (simmam).
    It is good or bad

  • @eswarmuthu1217
    @eswarmuthu1217 Před 2 měsíci

    Super sir 🙏🙏🙏👏👏👏

  • @parimaladevi7950
    @parimaladevi7950 Před 2 měsíci

    Ok Aiyya.... Thank u!!!

  • @arunap5999
    @arunap5999 Před 2 měsíci

    வணக்கம் ஜீ 👍🙏

  • @sivashankariramkumar435
    @sivashankariramkumar435 Před 2 měsíci

    Sir Dhanur lagnam moon and Venus are interchanged in 6th and eighth house how will be guru dasa sukira buthi? More vibaritheem or less? Thank you

  • @A.SathiyaRaman
    @A.SathiyaRaman Před 2 měsíci

    Ji vanakam for kadagam lagnam GURU IN 12TH HOUSE AN SANI IN 6TH HOUSE AN BUDHAN IN 3RD HOUSE. ETHU VIBEERATHA RAJA YOGAMA JI NANDRIGAL

  • @Kavinraj.V-nt3wv
    @Kavinraj.V-nt3wv Před 2 měsíci

    Thula lagnam, 6il sultan buthan, 8il guru.
    Velai seyyuma sir

  • @user-fg7cc1pc4c
    @user-fg7cc1pc4c Před 2 měsíci

    guruji thidhisooniyathai patri virivava oru video uplode pannunga guruji

  • @sathyabama6302
    @sathyabama6302 Před 2 měsíci

    வணக்கம் குருஜி 🙏

  • @senthilkumar-go7kp
    @senthilkumar-go7kp Před 2 měsíci

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef Před 2 měsíci

    ,thank you sir

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 Před 23 dny

    Murali kanni rasi astham 4 patham laganam kanni Sani in simma marriage agi4years aguthu kulanthi pakkiyam eilla palan solunga sir please

  • @kaviyalaure11
    @kaviyalaure11 Před 2 měsíci

    Kadaga lagnam 8 ku udaya Sani bagavan 6 il ....epdi irukum guriji

  • @user-xs2eg5yb1r
    @user-xs2eg5yb1r Před 2 měsíci

    Ayya vanakkam pradeep mannargudi

  • @hacker-rs2op
    @hacker-rs2op Před 2 měsíci

    Indha vithiyil, oruvar natpu graham, oruvar pagai graham parivarthanai aaga irukumbothu, andha pagai graham jadhagarin raasiyaga irunthal ena plan guruji?

  • @saravanapachiappan4b615
    @saravanapachiappan4b615 Před měsícem

    Ihdcha video ippathan sir parthen .enakku kanni lagnam Sevvai in i 8th house .idhu vibareytha Raja yogama?

  • @venivelu4547
    @venivelu4547 Před 2 měsíci

    Sir, 👌👌🙏🙏

  • @kosan9362
    @kosan9362 Před 2 měsíci

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @gayathrigurumurthy8103
    @gayathrigurumurthy8103 Před 2 měsíci

    6m athipathi sani 12il irukar,12m athipathi sooriyan 8il utcham kanni lagnam simma rasi guru 11il utcham guru disai intha vibaritha rajayogam unda??

  • @murugesandeepan7854
    @murugesandeepan7854 Před 2 měsíci

    Hari om gi ❤

  • @vk5022
    @vk5022 Před 2 měsíci

    Nan kanni laknam kanni rasi enuku 6-8-12 am athipati serkai 7 am iaditil iatarku palan eapdi eadupatu

  • @user-yf8kt1ci9b
    @user-yf8kt1ci9b Před 2 měsíci

    ஐயா ராம்ஜி அவர்களே குரு சுக்கிரன் பரிவர்த்தனை பற்றி ஒரு குறிப்பிட்ட வீடியோ போடுங்கள் ஐயா. வணக்கம்

  • @palanideepan4357
    @palanideepan4357 Před 2 měsíci +1

    வணக்கம் ஐயா பழனி திருவண்ணாமலை

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Před 2 měsíci

    வணக்கம் சார் 🙏

  • @rmTrustTruth
    @rmTrustTruth Před 2 měsíci +2

    தனுசு இலக்கனம். 6க்குடைய சுக்ரன் 12ல். 12க்குடைய செவ்வாய் 8ல்.
    ஆம் குருவே. இராகு தசை செவ்வாய் புத்தியில் விபரீத இராஜ யோகம். கெட்டது நடந்து பின்னர் நல்லது. 🙏

  • @veerapandi1490
    @veerapandi1490 Před 2 měsíci

    Good morning Anna

  • @gomathysrinivasan5854
    @gomathysrinivasan5854 Před 2 měsíci

    Good morning sir

  • @vijayalakshmivijayalakshmi1574

    Sukran ragu budhan combination podunga sir pls pls 😢

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 Před 2 měsíci

    சார்🙏 தனுசு லக்கனம் 6ல், சுக்கிரன், 8ல், சூரியன், புதன் செவ்வாய் 9ல், குரு சந்திரன், உள்ளது, சந்திரன் திசை நடக்கின்றது 🙏

  • @manikandarajajayachandran4080

    ஐயா வணக்கம்.மீன லக்கினம் 6ம் அதிபதி 11 ல் மகரத்தில்.8 துலாத்தில் சனிபகவான் உச்சம்.12 கும்பத்தில் சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை.இது யோகமா ஐயா.

  • @revathy6461
    @revathy6461 Před 2 měsíci

    வணக்கம் சார், கன்னி லக்கினம் 12 - ல, சூரி, புதன் சனி, சுக் இணைவு சுக்ரதிசை சந்திர புத்தி நடப்பு சந்திரனால் மீன ராசி இந்த ஜாதக மயோகம் உண்டா? நன்றி

  • @MrSrisundar
    @MrSrisundar Před 2 měsíci

    Pathakathi 8il iruthal what happen guru jii

  • @hari2utube2
    @hari2utube2 Před 23 dny

    🙏 Sir, I am assuming parivarthanai is not mandatory for this yoga and one planet is sufficient. For e.g only 12 th lord in 8th house. Hope this alone can also be called vipareeta Raja Yoga.

  • @preethiprabu3243
    @preethiprabu3243 Před měsícem +1

    If lagnam is at 23 degree kumba rasi . How will you calculate 1st house ? Does it mean 1st house will include meenam rasi till 23 degree as 1st house .
    Please help

  • @karthikas2741
    @karthikas2741 Před 2 měsíci

    Vakra asthamanam ku video podunga sir

  • @vishnumoortys1221
    @vishnumoortys1221 Před 2 měsíci

    வணக்கம் ஐயா

  • @Naanungalst
    @Naanungalst Před 2 měsíci

    Kani lagnam 2 il guru sukran suriyan.. Puthan asthamanam 2il.sani utcham 2il....

  • @sasi_kumar_34
    @sasi_kumar_34 Před 2 měsíci +2

    10 il வளர்பிறை சந்திரன் 4il செவ்வாய் தோஷமா?

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 26 dny

    சிவசிவ🙏சிவசிவ

  • @manickarajraja8818
    @manickarajraja8818 Před 2 měsíci

    Vanakkam anna good afternoon manickaraja

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 Před 2 měsíci +1

    🙏🙏🙏

  • @kbsasidaran3759
    @kbsasidaran3759 Před 2 měsíci

    கென்யா லக்னம்
    . அவிட்டம் ‌ மகர ராசி.சனி துவாரத்தில் குரு கடகத்தில்.குருவிற்கு சனியின் 10ம் பார்வை.ஆக உச்சனை உச்சன் பார்த்தால் எனும் ஜோதிட வாக்கு apply ஆகுமா?கவலையாக உள்ளது.தயவு செய்து விளக்கவும்

  • @santhafireservice5495
    @santhafireservice5495 Před měsícem

    ❤❤❤

  • @sarveshraam8554
    @sarveshraam8554 Před 2 měsíci +1

    Guruji Magara laganam Suriyan 8-aam vedu kudavae Pudhan, guru um iruku edhum Raja yogama guruji 😅

  • @anbu1174
    @anbu1174 Před měsícem

    🙏

  • @ramanramasamy1200
    @ramanramasamy1200 Před 2 měsíci

    வணக்கம்

  • @pantomath4039
    @pantomath4039 Před 2 měsíci

    ஐயா. தனுசு லக்னம். 8 இல் சுக்கிரன் 11 இல் சந்திரன் பரிவர்த்தனை. சுக்கிர திசையில் எவ்வாறு பலன் இருக்கும்?

  • @sdgtamizhan
    @sdgtamizhan Před 2 měsíci

    சிம்மம் லக்னம் 6ல் சனி, 8ல் புதன் சந்திரன், 12ல் குரு என்ன பலன் குருஜி 🙏

  • @heykumaran1540
    @heykumaran1540 Před 2 měsíci

    அய்யா
    மிதுன லக்னம் செவ்வாய் 8ல் சனி துலாம் மாற்றம் வருமா ஐயா...

  • @mano3tara
    @mano3tara Před měsícem

    வணக்கம் ஐயா. விபரீத ராஜ யோகம் பற்றிய மிகவும் தெளிவான விளக்கம் அளித்ததற்கு மிக்க நன்றி. ஒரு சிம்ம லக்கின ஜாதகருக்கு 5,8 ஆம் அதிபதி குரு 6ஆம் இடமான மகரத்தில் அமர்ந்து தசை நடத்தினால், லக்கின சுபர் என்பதாலேயே நன்மைகள் மட்டுமே செய்வார் என்று எடுத்துக்கொள்ளலாமா ஐயா? குரு 5,8 ஆம் அதிபதி என்பதால் இந்த கேள்வி!

  • @lathamahesh241
    @lathamahesh241 Před 2 měsíci

    வணக்கம் ஜீ மேஷலக்னம் கன்னியில் புதன் செவ்வாய் குரு இருக்கிறது இது பரிவர்த்தனை ஆகவில்லை. இதை இந்த விதிக்கு உட்பட்ட அமைப்பு அல்ல என எடுத்து கொள்வதா ஜி நன்றிகள் 🙏

  • @Dharmalingam.b
    @Dharmalingam.b Před 2 měsíci +1

    இரண்டு சுபைர்+சந்திரன்+சுக்கிரன் 6.8 இதுபோல் எப்படி வேலை செய்யும் விளக்கம்வும் தனுசு லக்னம் ரிஷபம் ராசி

  • @vanithag5713
    @vanithag5713 Před 2 měsíci

    தனுஷ் லக்னம் ரிஷப ராசி 6ல் சந்திரன் ராகு ரோகிணி நட்சத்திரம்.சந்திர திசை முடிந்தது.யோகம் எப்படி வேலை செய்யும்

  • @yuvarajapandian8972
    @yuvarajapandian8972 Před 2 měsíci

    Ayya en jathakathil dhanu lagnam guru kadam chandran virichikam entha palan porundhama sollunga ayya

  • @user-hl6fq3su8g
    @user-hl6fq3su8g Před měsícem

    Where is your office sir
    Is it possible to meet u in person

  • @sathiyaanandaraman4399
    @sathiyaanandaraman4399 Před 2 měsíci

    விருச்சிக லக்னம் .மேஷத்தில் புதன் சூரியன் ராகு ,கன்னியில் செவ்வாய்.
    உடல் நிலை எப்படி?

  • @SenthilKumar-hk6kd
    @SenthilKumar-hk6kd Před 2 měsíci

    Sir 🙏🙏 மேஷ லக்னம்..குரு ,சுக்கிரன், புதன் ,5 ஆம் அதிபதி இவர்கள் அனைவரும் 5 ஆம் இடத்தை பார்த்தால் .5 ஆம் இடம் பெறும் நன்மை தருமா??

  • @sridarbakthavatchal260
    @sridarbakthavatchal260 Před 2 měsíci

    Sir.( மீன லக்னம் )6 -ம்அதிபதி 6ல் ஆட்சி,8-ம் அதிபதி 8-ல் ஆட்சி பலன் எப்படி இருக்கும்.

  • @prabhagopi6578
    @prabhagopi6578 Před 2 měsíci

    என்னுடைய ஜாதகத்தில் 8ஆம் இடமான ரிஷபத்தில் புதனும்,12ஆம் இடமான கன்னியில் குருவும்,6 இடமான குருவின் வீட்டில் சுக்கிரனும் இருக்கிறார்கள். 6,12 ஆம் வீட்டில் முறையே ராகு, கேது இணைந்து உள்ளனர் இதுவும் இந்த யோகம் அடிப்படையில் வேலை செய்யுமா ஐயா? புதன் தசை முடிந்து விட்டது, இப்போது சுக்கிரன் தசை நடந்து கொண்டிருக்கிறது.எனக்கும் என் அண்ணனுக்கும் இருக்கும் பகை தீருமா ஐயா?

  • @nallmaths464
    @nallmaths464 Před 2 měsíci

    ஐயா சிம்ம லக்னத்திற்கு 8ல் குரு ஆட்சி வக்ரம் 6ல் சந்திரன் வர்கோத்தமம் 12 ல் சனி இது விபரீத ராஜயோகமா இதன் பலன் எந்த தசையில் நடக்கும்

  • @rajasuraji6582
    @rajasuraji6582 Před 2 měsíci

    Kuruve.vanakkam.sara.rasi.sara.lakkanam.or.pathivu.potukkal.iyuuu

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 Před 2 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @Pavi203
    @Pavi203 Před 2 měsíci

    Mithuna lagna 6th lord mars in Magara 8il with kethu ucham. Yogama?

  • @user-eg4pk1ix2c
    @user-eg4pk1ix2c Před 2 měsíci

    கன்னிலக்கனத்திற்கு 9ஆம் கேது புதன் சுக்கிரன் இருந்தால் எப்படி இருக்கும்

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 Před 2 měsíci

    🙏🙏🙏🙏🙏🍀

  • @sashikumar5402
    @sashikumar5402 Před 2 měsíci

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sspgtrbandnetclasses882
    @sspgtrbandnetclasses882 Před měsícem

    9ல் செவ்வாய் 11ல் குரு
    5சுக்கிரன் உச்சம் சந்திரன் இருக்கிறார்.
    7 சூரியன்,புதன் , கேது பலன்கள்

  • @kanchavilosyensubramaniam5021

    Vanakam guruve..Kanni lagnam , 6il sani-yum , 12il sevvai -yum ullana..Ippo sani thisai nadakirathu..Ithuvum Vibaritha Raajayogama?

  • @eswaranm112
    @eswaranm112 Před 2 měsíci

    Guru ji enniku irruku guru ji konjam payama irrku guru ji

  • @arunkumarkrishnamoorthy88
    @arunkumarkrishnamoorthy88 Před 2 měsíci

    2 ம் அதிபதியும் 8 ம் அதிபதியும் பரிவர்த்தனை பெற்று இருந்தால் ,6 க்கு(சுக்கிரன் )உடையவன் 8ல்(தனுசு -குரு வீட்டில் )இருந்தால்

  • @rrrr11111
    @rrrr11111 Před 2 měsíci

    வணக்கம்
    மறைவு ஸ்தான அதிபதிகள் பரிவர்த்தனை ஆகி இருக்க வேன்டுமா? (அ) ஒரு மறைவு ஸ்தான அதிபதி மற்றோரு மறைவு ஸ்தானம்யில் அமர்ந்தாலே விபரீத ராஜயோகமா? ஐயா.

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Před 2 měsíci

    குரு வணக்கம் அனைவருக்கும் வணக்கம் வெங்கட் புளியம்பட்டி என்ன ஆனாலும் தசை வர வேண்டும் ஐயா

  • @SivaKumar-yo8ni
    @SivaKumar-yo8ni Před 2 měsíci

    Sivakuumar

  • @user-lo7om5cr4w
    @user-lo7om5cr4w Před 2 měsíci

    காணொளி பற்றிய கருத்துகளை காட்டிலும் கேள்விகள்தான் அதிகம், இலவசமாக பலன் பார்த்து விடலாம்

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 Před 2 měsíci

    தனுசு லக்னம் 6 க்குடைய சுக்கிரன் நீசம் 8 க்குடைய சந்திரன் 12 ல் 12க்குடைய செவ்வாய் 6 ல் இது பொருந்துமா ஐயா?

  • @bigeboose2690
    @bigeboose2690 Před 2 měsíci

    8ஆம் அதிபதி 12ல் உச்சம் ஆகி 6யும் 8யும் பார்த்தால் நல்லதா ஜி

  • @ellvinsitthesh4318
    @ellvinsitthesh4318 Před 2 měsíci

    குருஜி, நான் மீனம் லக்னம் மீனம் ராசி, எனக்கு வயது 25, எனக்கு அட்டமாதிபதி சுக்கிரன் 6இல் இருக்கிறார். சுக்கிர திசை நடக்கிறது மூன்று மாதங்களுக்கு முன்பு தந்தை இறந்து விட்டார். வேலை இல்லை, இருந்த வேலையும் போய் விட்டது. நான் சினிமா direction பிடித்து இருக்கிறேன். எனக்கு நல்லது நடக்குமா?🥲

  • @DDDD-rt7ec
    @DDDD-rt7ec Před 2 měsíci

    சார்,கடகலக்னம்,6 ஆம் அதிபதி குரு 8 இல், 8 ஆம் அதிபதி சனி 12 இல், 12 ஆம் அதிபதி புதன் 12 இல் ஆட்சி,தற்போது நடப்பது சனி தசா குரு புக்தி அடுத்து புதன் தசா,,கால புருசனுக்கு 3,6 ஆம் அதிபதி புதன், கால புருசனுக்கு 12ஆம் அதிபதி குரு ராசிக்கும் 6 ஆம் அதிபதி,ராசி அதிபதியும் 8ஆம் அதிபதி இவரும் லக்னப்படி 12 இல் 8,12 ஆம் அதிபதியும் ,விபரீத ராஜ யோகம் ஏற்பட வாய்ப்பு உள்ளதா? உள்ளது எனில் இந்த சனி தசாவில் கிடைக்குமா அல்லது புதன் தசாவில் கிடைக்குமா?