குரு மறைந்தால் திருமணம் நடக்குமா? DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Sdílet
Vložit
  • čas přidán 4. 01. 2022
  • Explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

Komentáře • 132

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T Před 2 lety +5

    குரு மறைந்தாலும், திருமணம் நடக்கும் அமைப்பு உண்டு,என்பது பற்றி அருமையான விளக்கங்கள் தந்தமைக்கு மிக்க நன்றி சார்,…🙏🏻

  • @geethaiaram6389
    @geethaiaram6389 Před 2 lety +1

    அருமையான விளக்கம் குருவே. சிறப்பு சிறப்பு 👌👌. மிக்க நன்றி குருவே 🙏

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 Před 2 lety +1

    வணக்கம் சார் 🙏. மிகச் சரியான விளக்கம்.தெளிவாக விளக்கம் அளித்தீர்கள்.மிக்க நன்றி சார் 🙏.

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Před 2 lety +1

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.

  • @varadhorganicfarms1275
    @varadhorganicfarms1275 Před 2 lety +1

    Very good presentation as usual. Thanks

  • @devakidevaki1720
    @devakidevaki1720 Před 2 lety

    மிகவும் அருமை நன்றி ஐயா 🙏🙏🙏

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 Před 2 lety

    Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!

  • @mohant.n9133
    @mohant.n9133 Před 2 lety

    அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா

  • @vasanthabalasubramanian5030

    Respected chinnaraja sir,you have got wonderful and deep rooted knowledge in astrology..you are the master in vidhivilakkukal.(vasantha Balasubramanian)....I 👍

  • @dhavamanic7682
    @dhavamanic7682 Před rokem

    அற்புதம் ஐயா

  • @jeganathant6035
    @jeganathant6035 Před 2 lety

    Always fantastic explanation sir , jegan from singapore. Mine also same story

  • @balukanth9450
    @balukanth9450 Před 2 lety

    Super Explain. Good sir.

  • @rameshsshanmugam4903
    @rameshsshanmugam4903 Před 2 lety

    Simply Superb bro

  • @girithar8449
    @girithar8449 Před 2 lety

    Sir vanakam ugal pathiugal elam super

  • @sasirekha2769
    @sasirekha2769 Před rokem

    Nandri ayya 🙏🙏

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 Před 2 lety

    Thanks sir super news sir

  • @nishakumaravel8469
    @nishakumaravel8469 Před 2 lety

    ஐயா உண்மை உண்மை

  • @jayamurugan4979
    @jayamurugan4979 Před 2 lety

    உங்களை.நோரில்காணவோண்டும்அண்னா.உங்களின்அறிவு.அபாரம்.முருகனின்.அருள்பூரனமக.கிடைக்கட்டும்.ஓம்குருபரனேஓம்

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Před rokem

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @karthikeyankr9449
    @karthikeyankr9449 Před 2 lety +2

    நீச வக்கிர குரு உச்சம் அடைந்து விட்டது என்று நாம் நினைக்கிறோம் சார்

  • @kavithak815
    @kavithak815 Před rokem +1

    Kanni lagnam guru Sukiran conjunction agi 12 house erruku kuda suriyan atchi but conjunction illa nenga sonathu 💯 correct Nan birth ora area errukan because 5 house Lord 5 house erruku mrg agi 12 year's arranged mrg boy baby erruku guru dasai mrg achu

  • @aravindg3584
    @aravindg3584 Před 2 lety

    Vanakkam sir, I Guru in deblited and retrograde position then it will be exalted power and in moon star so is this combination power full

  • @chandrasekharneelakandan390

    Sir , debilitated Jupiter retograde should give near exalted effect ?

  • @princetk82
    @princetk82 Před 2 lety

    நகை வியாபாரி ஜாதகம் போடுங்க சார் ❤️

  • @mythilisoundar35
    @mythilisoundar35 Před 2 lety

    வணக்கம் சார்

  • @mystic7486
    @mystic7486 Před 2 lety +4

    எடுத்துகாட்டு ஜாதகத்தில் நீச பங்கமும் வலுவான நிலையில் உள்ளது. குரு வக்ரம், வீடு கொடுத்த சனி உச்சம், அம்சத்தில் குரு உச்சம்.

    • @kavithak815
      @kavithak815 Před rokem

      Ubaya lagnam guru neecham agi bangam aganum because baby guru karagan ennaku husband Kanni lagnam 2 perukum guru Sukiran adi vangiruku but early mrg arranged mrg

  • @mothukreshnanmothukreshnan9395

    வணக்கம் சின்னராசா சார் 🙏

  • @harinigopinathan2273
    @harinigopinathan2273 Před 2 lety

    Sir.. I have mailed you regarding Ubhaya Lagnam.

  • @mssathiya5917
    @mssathiya5917 Před rokem

    குழந்தை பாக்கியம் பற்றி ஒரு பதிவு பொடுங்கள் குருவே

  • @kamalakamaraj7518
    @kamalakamaraj7518 Před 2 lety

    அப்பா பலநாள் சந்தேகம் தீர்ந்ததூ நானும் மிதுன லக்னம் குரு நீசம் திருமணமாகி பேரன் பேத்தி எல்லாம் எடுத்து விட்டேன் என்ன ஒன்று நித்திய கண்டம் பூரண ஆயுள் போன்ற வாழ்க்கை ஐயா சொன்னது போல் வயசாயிட்டு இனிமே என்ன வந்து ஆடப்போவுது.போ.போ.போஓஓஓஓ

  • @Nirthaa
    @Nirthaa Před 2 lety

    Mesa lag Sukra sun in magam 9 and 10 D no marriage ???? Pls advice thank Iya

  • @kavithas7716
    @kavithas7716 Před 2 lety

    Sir I want to see my jadhagam. Please tell me your payment procedure

  • @narayanj8465
    @narayanj8465 Před 2 lety

    So, pathagathi should not get stronger whereas he can be stronger indirectly for ubaiya lagnam. Because one of your video explained, neecha bangam + vakkaram = double stronger.

  • @bakthavatsalamguruswamy9475

    வணக்கம் புலவரே. 🙏🙏🙏

  • @Moonlight21238
    @Moonlight21238 Před 2 lety

    7th lord and 2nd lord in second house
    Negative or positive sir dhanu lagnum

  • @sathisha5716
    @sathisha5716 Před 2 lety

    How r u getting these type of horoscope sir 🙂👍

  • @Vidya00050
    @Vidya00050 Před 2 lety +2

    Sir you often says if 2nd and 7th lords are sitting in Kendra tirikona marriage will be delay.but my husband married at his 25 th age. He is simha lagna..sun mercury Saturn in lagna..no other planets aspects this combination..how he got early marriage 13/9/78 5.22am tiruchengode

  • @chandruchandra02
    @chandruchandra02 Před 2 lety

    🙏🙏🙏

  • @mystic7486
    @mystic7486 Před 2 lety +4

    எடுத்துகாட்டு ஜாதகத்தில் நீச பங்கமும் வலுவான நிலையில் உள்ளது. நீசம் பெற்ற குரு வக்ரம், வீடு கொடுத்த சனி உச்சம், அம்சத்தில் குரு உச்சம்.

    • @har85haran
      @har85haran Před 2 lety

      என்னுடைய jadakatilum அதே அமைப்பு தான் ஆனால் திருமணம் தான் இன்னும் நடக்க காணோம் மிதுன லக்னம் அவிட்டம் நட்சத்திரம் குரு திசை Sandra புத்தி பொண்ணு தான் காணோம் கன்னி ராசியில் செவ்வாய் சுக்ரன் மற்றும் துலாம் ராசியில் சனி கேதுவும் சூரியன் புதன் மகரம் ராசி குரு சந்திரன் மேஷ ராசியில் ராகுவும்

    • @jatrending8408
      @jatrending8408 Před 2 lety

      நீச்ச குருவாக இருந்தாலும் ஒளி பொருந்திய சந்திரனுடன் சேர்ந்து இருப்பதனால் குருவும் இழந்த வலுவை பெறுகிறார் பின் வக்ர நிவர்த்தியும் அடைவார் பின் வீடு கொடுத்தவர் சனி கேதுவுடன் சேர்ந்து சூட்சும வலுவை அடைகிறார் அதேபோல் சுபக்கிரகங்கள் நீசம் ஆனாலும் மறைந்தாலும் தன் காரகத்துவத்தை மற்றும் ஆதிபத்தியம் சிறிதளவாவது செய்துவிடும் இது ஒரு விதி அதே போல் அவருக்கு திருமணம் நடந்தது மற்றும் குழந்தை பாக்கியமும் கிடைத்தது

    • @har85haran
      @har85haran Před 2 lety

      @@jatrending8408 வக்ர கதி இருந்தால் பலன் தலை கீழாக மாறி வேலை செய்யும்

  • @karthikeyani8347
    @karthikeyani8347 Před 2 lety

    Sir kumbha lagnam ku ...sun n guru in 12th house ..ipiidi irrukum

  • @dheepasri3024
    @dheepasri3024 Před 2 lety

    Guru 6 maraithal punarpoo thoshama women jathakathula sir..

  • @mkzola5219
    @mkzola5219 Před 2 lety

    🙏❤️🙏

  • @kalavathib8854
    @kalavathib8854 Před 2 lety +1

    வணக்கம் சார்🙏குரு மறைந்தால் திருமணம் நடக்குமா? என்பதை தெளிவாக சிறப்பான எடுத்துக்காட்டுடன் விளக்கினீர்கள் ஐயா🙏 குரு மறைந்தாலும் குடும்பம் உண்டு என்பதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு ஜாதகம், மேலும் குரு எங்கிருந்தாலும் சந்திரனுடன் சேர்ந்து இருப்பது கஜகேசரி யோகத்தை தந்துள்ளதா? ஐயா🙏

  • @gujjar0801
    @gujjar0801 Před 2 lety +1

    வணக்கம் 🙏 சார். நீங்கள் கூறிய கருத்து மிகவும் சரியானது ஆனால், மேலும் சில காரணிகளும் உள்ளன.
    நீசமானாலும் குருவின் பார்வைக்கு நல்ல பலன் உண்டு, எனவே இரண்டாம் பாவகம் வலுவடைந்து உள்ளது.
    இரண்டாம் பாவகாதிபதி குருவின் சேர்க்கையால் சுபத்துவம்.
    இரண்டு ஏழாம் அதிபதிக்கு வீடு கொடுத்தவர் உச்சம்.
    குடும்ப ஸ்தானத்துடன் தொடர்பு கொண்ட குருவின் தசையில் திருமணம் நடந்தது.
    நீங்கள் கூறியது போல, அவர்கள் எட்டாம் இடத்தும் தொடர்பு கொண்டதால் அந்நிய நாட்டு களத்திரம்.
    நான் கூறியதில் தவறு இருந்தால் மன்னிக்கவும் 🙏

  • @subbulakshmi.l.k.7647
    @subbulakshmi.l.k.7647 Před 2 lety

    sir, sukaran raghu udan 11 house
    so, family nanna irukanam sir. so, this is also one point sir house chavvai vera. family iruthe aganam

  • @thismethathismetha6402

    Sir vanakam. My birth 6.4.1993 ..7 32. am..sivagangai varshini ..En jothagathai oru video podungana. Please anna. En uyir mattum than aliyavillai sir ungala mathiri. Niraiya jothidarai parthuthom parigaram panniyum theervu illai. .muthal marriage divorce aagiduchu sir. 1monthle divorce agiduchu sir. Porulatharam ethuvum sariyilla. Asingam avamanam. Eatho oru nampikailthan uyir ullen. .imelavathu iravan nalvali kattvar enru. Pls sir sollunga. .inimelavathu en valvil matram varuma sir. Enakum guru marainthu ullathu. 2 vathu marriage nadakuma. Nadanthal sirapa irukuma iruma ..please en jothagathai oru video podunga sir niraiya thadava ungatta ketkururen. Enaku sollave matrenha sir. .thalaivanagi kekkuren. .pls en jothagathai oru video pls 😭😭😭😭😭😭

  • @Raman55948
    @Raman55948 Před 11 měsíci

    ஐயா வணக்கம், 7am அதிபதி குரு முழுவதுமாக asthangam ஆகி 8am இடத்தில் இருந்தால் என்ன மாதிரி பலன் குடுக்கும்.

  • @astropmpandidurai7186
    @astropmpandidurai7186 Před 2 lety

    நடக்கும்

  • @vijayashanmugam4980
    @vijayashanmugam4980 Před 2 lety +1

    🙏வணக்கம் குருஜி எனது அக்கா மகன் 18.10.91(05.05காலை)
    சென்னை. தாங்கள் இந்த பதிவில் கூறியது போல் கன்னி லக்ன 2க்கும்7க்கும் உரிய சுக், குரு 12ல் சுக் சாரம் வீடு கொடுத்த சூரி 2ல்நீச்சம் உடன் செவ், புத நடப்பது பாதகாதி குரு தசை திருமணம் வாய்ப்பு பற்றி தாங்கள் தயவு கூர்ந்து சொல்லவும் குருஜி 🙏🙏🙏

  • @amirthoughts7425
    @amirthoughts7425 Před 2 lety

    ஐயா, 2,7 ம் அதிபதிகள் இரண்டுமே செவ்வாய். செவ்வாய் மேஷத்தில் உச்சம். இதற்கு எப்படி இருக்கும் ஐயா

  • @sheelaiyer9202
    @sheelaiyer9202 Před 2 lety +1

    1988 born at 830 pm Pondicherry female. Analyze this as an example.

  • @senthilkumarkandiah3015

    Good afternoon sir.... Whenever I like to refresh myself..i never fail to hear and view your videos...it doesn't gives only astrological facts but also some positive energy to run every one's life.... My doubt may be funny but quite needy at this moment..... whether one can eat hot in afternoon as lunch... I am working for a bank...posted ten kms from my branch...in one km radius one branch is there... If possible If I get transferred...I can eat hot lunch.... Whether as per astrology it is possible.... 18 Oct 1979... morning 4 55 am

  • @karuppasamyta1179
    @karuppasamyta1179 Před 2 lety +1

    நீச்ச குரு வக்கிரமாகும். போது உச்ச பலத்தை அடைமயாதா சார்

  • @sing12226
    @sing12226 Před 2 lety

    What about thulam laknam

  • @subhadrasrinivasan7138

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohamedjahirhussain4354
    @mohamedjahirhussain4354 Před 2 lety +1

    Neesam+vakram=?,

  • @jayaseelanm3908
    @jayaseelanm3908 Před 2 lety +2

    குரு மறைந்தாலும் சுக்கிரன் மறைந்தாலும் லக்னாதிபதி பலம் பெற்றிருந்தால் அவர் கடுமையான முயற்சி எடுத்து திருமணம் நடக்கும் என்று நினைக்கிறேன்.

    • @kavithak815
      @kavithak815 Před rokem

      No ennaku guru and Sukiran conjunction in 12 house Kanni lagnam but 18 year mrg 1st mappilai ok soli mrg achu guru dasai mrg achu lagnathipathi 11 house erruku

  • @vibeszone1392
    @vibeszone1392 Před 2 lety

    மிதுன லக்கனம் புதன் நீச்சம் குருநீச்சம் சனி மூன்றில் மேஷ ராசி திருமணம் சீக்கீரம் முடியுமா லேட்டாகுமா

  • @kavithag3579
    @kavithag3579 Před 2 lety +1

    03/09/1977 பெண் குழந்தை காலை 4.00 AM மணிக்கு சேலம் மாவட்டம் தமிழ்நாடு பிறந்து உள்ளார் திருமணம் நடக்குமா

    • @kingggg3492
      @kingggg3492 Před 2 lety

      Hai நான் சிங்கிள் பயன் நான் உங்களை கல்யாணம் பண்ணி ர

  • @jaivicky7637
    @jaivicky7637 Před 2 lety

    16.02.1996 time 12.41pm chennai
    Pls tell my 12box secret sir ...

  • @kalaimurugasan5666
    @kalaimurugasan5666 Před 2 lety

    வணக்கம் ஐயா 03 06 1982 03.39 மதியம் மரக்காணம் கலைச்செல்வன் கல்யாணம் எப்பொழுது நடக்கும் தயவு செய்து கூறுங்கள் ஐயா

  • @jeevabharathi3547
    @jeevabharathi3547 Před 2 lety +1

    எனக்கு பதில் எப்போது ஐயா என்னுடைய ஜாதகத்தில் ஏழாம் அதிபதி வக்ரம் ஏழாம் இடத்தைப் பார்க்கிறார் இதற்கு என்ன பலன் ஐயா என்னுடைய ஜாதகத்தில் சனி நீசபங்கம் இருக்கிறது பரிவர்த்தனை இருக்கிறது வக்கிரம்இருக்கிறது இதற்கு என்ன பலன் எந்த வேலையும் செட்டாக மாட்டாதுஎனக்கு ராகு திசை நடக்கிறது ஒரே குழப்பமாய் இருக்கிறது ஒரு தெளிவான முடிவை எடுக்க முடியவில்லை இருக்கிறது என்னுடைய குழப்பத்தை தீர்த்து வையுங்கள் ஐயா பெயர் ஜீவாபாரதி ‌ பிறந்த தேதி 11.12.1999 பிறந்த நேரம் 06.50pm பிறந்த ஊர் புஞ்சை புளியம்பட்டி என்னுடைய ஜாதகப்படி என்ன தொழில்

  • @muthusairam6781
    @muthusairam6781 Před 2 lety

    22 வது நட்சத்திரம் வைநாசிகம்
    பொறுந்தாது உண்மையா?
    விளக்கம் தரவும் please

  • @astrobarathinellaigpb4658

    சார் உபய லகினாதிற்கு ஏழாம் அதிபதி 6 8 12 இல் மறைய வேண்டும் நெல்லை பாரதி

  • @kalisaswin7382
    @kalisaswin7382 Před 2 lety

    மா. சண்முககுமார் 21.06.1991இரவு 7.30 pm இராமநாதபுரம் எப்போது திருமணம் .பெண் குணாதிசயங்கள் மற்றும் சொந்தத்திலா மற்றும் ஆயுள் எப்படி இருக்கும்.சிறு சிறு உடல் உபாதைகள் வருகின்றன தீருமா.

  • @balasubramani9915
    @balasubramani9915 Před 2 lety

    5m athipathi 11 la irunthal love varathunu nenaichen sir

  • @karuppasamyta1179
    @karuppasamyta1179 Před 2 lety

    குருவிற்கு வீடு கொடுத்த சனி உச்சம் அதனால் நீச்ச பங்கம் ஆகாதா சார்

  • @susheelakandhaswamy2834

    Vikram date of birth 6-6-1985 3.55 இவருக்கு வாழக்கை எப்படி இருக்கும் ? Sir

  • @pushyavignesh6652
    @pushyavignesh6652 Před 2 lety +1

    Neecham + Vakram = Ucham Guru

  • @delightyoutube
    @delightyoutube Před 2 lety +1

    Marriage will happen even if we erase Guru in the horoscope. 🙂🙂🙂

  • @samediarts
    @samediarts Před 2 lety

    இங்கேயும் குரு 8-ல் மறைந்து தசை நடத்தப்போறார்... கல்யாணம் எதிர்பார்க்கலாமா? வெளிநாட்டு வரண்தானா? 10-ஜூன்-1982 காலை 2:14AM Chennai ஆண்.

  • @suresh-ns2lh
    @suresh-ns2lh Před 2 lety

    Guru in 6 th place late marriage 31yrs

  • @sanjaykumark1852
    @sanjaykumark1852 Před 2 lety

    ஐயா,சஞ்சய்குமார் 05/10/1998..11.00 AM..நிர்மல்,தெலுங்கானா..குரு 2 ஆம் அதிபதி வக்ரம் மற்றும் 7 ஆம் அதிபதி சுக்ரன் நீச்சம். திருமணம் ஆகுமா? தயவு செய்து என் சந்தேகத்தை தீர்க்கவும் ஐயா...நன்றி...

    • @sanjaykumark1852
      @sanjaykumark1852 Před 2 lety

      இதை எடுத்துக்காட்டு ஜாதகமாக எடுத்து விளக்கவும் ஐயா நன்றி...

  • @mallikanatarajan9706
    @mallikanatarajan9706 Před 2 lety

    Sir guru is neecham and vakram, does that not make guru strong ?

    • @kavithak815
      @kavithak815 Před rokem

      Guru indirect strong errukanum because wealth baby avaru Karanam en husband Kanni lagnam guru neecham bagam raja yogam erruku avaru Rich errukaru boy baby erruku

    • @mallikanatarajan9706
      @mallikanatarajan9706 Před rokem +1

      Thanks for replying

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 Před 2 lety +2

    சார் வணக்கம் நீங்கள் சொல்வது தவறு சிம்மம் லக்கினம் சனி உச்சம் சனி தசையில் தான் திருமணம் இரண்டு குழந்தை குடும்பம் நல்லா தான் இருக்கு சிறு சிறு உடல் உபதைகள் இருக்கும் வேறு ஒரு பிரச்சனை இல்லை சார் MP ராஜேஸ்வரி 29/12/1983: 9:45:இரவு நகரி

  • @cebikrishnan3730
    @cebikrishnan3730 Před rokem

    Udanae poiduva pila.. Example ku..

  • @kalaiselvis9415
    @kalaiselvis9415 Před 2 lety +1

    ஐயா வணக்கம் லக்ணம் மிதுணம் ராசி கடகம் 7ம் இடத்து குறு 8 ம்இடத்து குறு நீசம் சந்திரன் ஆட்சி பிறந்த தேதி 23-10-1997 இரவு 11.17தயவு செஞ்சு சொல்லுங்கய்யா

    • @kingggg3492
      @kingggg3492 Před 2 lety +1

      ஹாய் நான் சிங்கிள் பயன் நான் உங்களை கல்யாணம் பண்ணி லாமா

    • @boseayya8798
      @boseayya8798 Před 2 lety

      Don't try government jop sister.

  • @Priya-vi3mh
    @Priya-vi3mh Před 2 lety

    சார் எனக்கு பயங்கரமான குழப்பம் மேலும வலுவான சந்தேகம் சிலரின் ஜாதகங்களை பார்க்கும்போது அவருடைய அம்மா அப்பாவின் இறப்பு ராகு சந்திரன் ராகு சூரியன் இணைவு நவாம்சத்தில் உள்ளது. ராசிக்கட்டத்தில் இல்லை.. நவாம்சத்தில் இச்சேர்க கை உள்ளது அந்த ராகு தசை சூரிய சந்திரா புத்தியில பெற்றோர் இறந்திருக்கிறார்கள் சார் இதை பற்றிவிளக்குங்கள் என்னுடைய பையனின் ஜாதகத்திலும்நவாம்சத்தில ராகு சந்திரன் சேர்க்கை உள்ளது. எனக்கு ரொம்ப பயமாக உள்ளது. (It doesn’t matter if this combination in any house in navamsa chart. )4/11/2009 10.36am Sydney

  • @rajapandianrajapandian6710

    ஐயா எணக்கு 7லாம இடத்து அதிபதி 8டில் நிசம் எண் மனைவிக்கு இரன்டுக் கூடியவன் 12டில் 7 கூடியவன் 6ாில் எங்கலுக்கு காதல் திருமனம் இரண்டு ஆண் கோலந்தை 12,7,1985/ 5:15am 8,7,1992/9:15am சங்கரன்கோவில்

    • @hariharaa70
      @hariharaa70 Před rokem

      ungalukku sevvai dasai epdi irundhadhu?

  • @ponlakshmipriyamarimuthu510

    DOB:25.10.1996.
    மீனம் ராசி
    ரேவதி நட்சத்திரம்...
    கும்ப லக்னம்...எனக்கு எப்போது திருமணம் நடக்கும் சார்....நிறைய பரிகாரம் பண்ணியும் இன்னும் கை கூட வில்லை....

  • @kingggg3492
    @kingggg3492 Před 2 lety +1

    நான் சிங்கிள் பயன் எனக்கு நல்ல பெண் வேணும்

  • @divyadivya-gk8ji
    @divyadivya-gk8ji Před 2 lety +2

    கும்பலக்கணம், மீனராசி குரு எட்டில் மறைவு ஏழாம் அதிபதி சூரியன் ஒன்பதில் என்ன பலன் ஐயா. மிக வேதனை பட்டு கொண்டு இருக்கிறேன். மாற்றம் வருமா 😔😔

    • @kingggg3492
      @kingggg3492 Před 2 lety +1

      Hii u sinlge girl

    • @kingggg3492
      @kingggg3492 Před 2 lety

      I'm single boy

    • @boseayya8798
      @boseayya8798 Před 2 lety

      thulam rasiyil suriyan neesam adaikirar. same time guru maraivu oru vithathil nallathu. Don't worry sister.

    • @divyadivya-gk8ji
      @divyadivya-gk8ji Před 2 lety

      @@boseayya8798 நன்றி சனி மகரத்தில் (12) மறைவு . உத்திரட்டாதி
      நட்சத்திரம் , கும்பலக்கணம் . இந்த சனிபெயர்ச்சி எப்படி இருக்கும்.

    • @boseayya8798
      @boseayya8798 Před 2 lety

      @@divyadivya-gk8ji ungal jathagathil 9 LA suriyan puthan serkai ullatha? pirakkumpothu sani thisaiyil piranthullirkal puthan thisai mudinthirunthal nalla matram varum.

  • @ambikav8539
    @ambikav8539 Před 2 lety +1

    Guru utcham anna kanakkula neenga mattikitinga

  • @thalapathyastro102
    @thalapathyastro102 Před 2 lety

    உங்களிடம் ஜோதிடம் நான் கற்கலாமா

  • @manimano539
    @manimano539 Před 2 lety

    ஐயா வணக்கம் தனுசு லக்கனம் தனுசு ராசி அதிபதி குரு சுக்கிரன் நட்சத்திர அறம் பவம் த்தில் சூரியன் புதன் சுக்கிரன் செவ்வாய் குரு இருந்தால் என்ன பலன் கிடைக்கும் ஐயா வணக்கம்

    • @manimano539
      @manimano539 Před 2 lety

      சந்திரன் லக்கனம் 5 கேது 11 சனி ராகு உள்ளது

    • @manimano539
      @manimano539 Před 2 lety

      இது ராகு கேது தோஷம் மா

  • @vigneshhariharan5563
    @vigneshhariharan5563 Před 2 lety +2

    ஐயா... கடக, சிம்ம லக்னங்களுக்கு சனி 7இல் ஆட்சி பெற்றால் நல்ல திருமண வாழ்கையா? அல்லது ஆட்சி பெற்று வக்கிரம் பெற்றால் நல்ல திருமண வாழ்கையா?
    பரிவர்த்தனை பெற்று வக்கிரம் பெற்றால் என்ன பலன்?

  • @ramasubramanian36
    @ramasubramanian36 Před 2 lety

    jeans pant good

  • @geethachandrasekaran4061
    @geethachandrasekaran4061 Před 2 lety +1

    21.2.96, 5.45pm trichy, திருமண எப்போ 🙏🙏🙏🙏

  • @muthukugan301
    @muthukugan301 Před 2 lety

    குரு நீச்ச வக்ரம் என்றால் உச்ச பலம் தானே சார்...

  • @ManickkavasakamTMV
    @ManickkavasakamTMV Před 2 lety

    அம்மு குத்துனா என்ன, பொம்மு குத்துனா என்ன அரிசி ஆனா சரி..

  • @abiramishrisairam7230
    @abiramishrisairam7230 Před 2 lety

    ஐயா வணக்கம்
    என் அக்காவின் வாழ்வில் மிகப்பெரிய சோகம் ஏற்பட்டுள்ளது என் அக்காவின் கணவர் வேறு ஒரு பெண்ணை காதலிக்கிறார். அது தெரிந்தது பேசி சமாதானம் செய்து பின் வாழ்வைத் தொடங்கினர், அவர்களுக்கு குழந்தை பிறந்தது. ஆனால் மீண்டும் அவர் வேறொரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருக்கிறார் எனத் தெரியவந்தது. அதனால் மனமுடைந்து என் அக்கா தற்கொலை செய்ய முயன்றாள். கணவர் எப்பொழுது திருந்துவார், ஒரு வயது குழந்தை உள்ளது. பதில் கூறவும் ஐயா, 08.06.1992, 11.15 am திருவண்ணாமலை. அக்காவின் கணவர் ஜாதகம்.

    • @boseayya8798
      @boseayya8798 Před 2 lety

      19-12-2024 Ku piraku .But after 1 year will continue.sorry

    • @abiramishrisairam7230
      @abiramishrisairam7230 Před 2 lety

      @@boseayya8798sorry sir purila. will he wont stop sir?? R he do second marriage sir. Pls reply sir.

    • @boseayya8798
      @boseayya8798 Před 2 lety

      @@abiramishrisairam7230 manaivikuriya grakam sani marainthullathu. But second life grakam puthan aatchi petrullathu. so eppavume broblemthan. so take ur life correctly pls.

    • @abiramishrisairam7230
      @abiramishrisairam7230 Před 2 lety

      @@boseayya8798 it's my sister husband sir
      Her dob 20.07.1991 ernakulam night 09.15 pm sir. Atleast for the baby sake her life will be good sir??

    • @abiramishrisairam7230
      @abiramishrisairam7230 Před 2 lety

      Eppo my sister husband will have illegal affair sir?? So i m disturbing but my sister life. But she and her husband loved and married now his character changed . Don't know why sir??

  • @SaravanaKumar-ou9qx
    @SaravanaKumar-ou9qx Před 2 lety

    ஐயா வணக்கம் நான் துலா லக்னம் லக்னத்தில் சுக்கிரன் இரண்டாம் இடத்தில் செவ்வாய் ஆட்சி எனக்கு வயது 31 ஆகிறது எனக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை உங்க ஜோதிடமே பொய்