1061- 6-8 COMBINATION OF RAHU - ராகு தசை எப்போது பலன் தராது?

Sdílet
Vložit
  • čas přidán 23. 09. 2020
  • ராகு தசை எப்போது பலன் தராது? மிதுனத்திற்கு ராகு யோகம் தராத நிலை என்ன? ஆறு எட்டு தொடர்புகள் ராகுவிற்கு கிடைத்தால் என்ன தருவார்? ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியின் யூடியூப் வீடியோ
    #jothidam
    #jothidamtamil
    #jothidaradityaguriji
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp.in/
    ANDROID PHONE LINK ➤ play.google.com/store/apps/de...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
    WEBSITE ➤ www.adityaguruji.in/
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/profile/2040552...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

Komentáře • 232

  • @ashokkumaralagarsamy9721

    அருமையான விளக்கம். உங்களிடம் ஜாதகம் பார்த்த நபருக்காக மறு விளக்கம் கொடுத்ததற்க்கு மிக்க நன்றி குருஜி அவர்களே..

  • @v.easwaranvasavan4441
    @v.easwaranvasavan4441 Před 3 lety +1

    Hats off Beloved Guruji. What a prediction. Loooooooooong live Guruji.

  • @samykannansamykannan9574

    ஆதித்யகுருஜி வணக்கம் எடுத்துக்காட்டும் பதிவு அருமை மிகவும் அற்புதம் ஐயா மெய் சிலிர்த்துப் போகும் திருச்சி மணப்பாறை பி சாமிக்கண்ணு

  • @priyasivasubramaniyam3087

    அருமை குருஜி வடிவாக கதைக்கிறீர்கள் 👏👏

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Před 3 lety +1

    Excellent explanation ayya thanks sundarrajan

  • @jegadeeshvasuvel7666
    @jegadeeshvasuvel7666 Před 3 lety

    Very great explaination Guruji ayya

  • @baladevanjayaraman7527

    வணக்கம் குருஜி வணங்குகிறேன் first like and first comment

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 Před 3 lety

    Thanks sirs very useful explanation sir.thank sir

  • @karthicsalem7201
    @karthicsalem7201 Před 3 lety

    மெய் ஞானஜோதிட குருஜி வணக்கம்.
    இன்றைய இளைஞர்களின் தலையாய பிரச்சனை
    ( தலைமுடி பிரச்சனை தான்) சொட்டை விழும் அமைப்பும்
    ஆண்மை குறைவு பற்றியும் பொது வீடியோ போடுங்க..
    மிகவும் பாதிக்க பட்டுயிருகிறேன்
    ப்ளீஸ் போடுங்க..

  • @baskaran1203
    @baskaran1203 Před 3 lety

    Excellent guruji thanks guruji

  • @priyadukkipati7092
    @priyadukkipati7092 Před 3 lety

    Pl display the charts in English as well so that followers who cannot read and write Tamil can benefit from your videos. Thankyou

  • @abisuren1669
    @abisuren1669 Před 3 lety

    Super guruji. Puriyudu. Tq sir.

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel Před 3 lety +1

    மிகவும் நன்றி ஐயா

  • @Balaji-dl1zt
    @Balaji-dl1zt Před 3 lety

    Awesome prediction guruji 🙏🙏🙏

  • @jothidamvetry8773
    @jothidamvetry8773 Před 3 lety

    அருமை நன்றி வாழ்த்துக்கள் ஐயா

  • @mahamaha531
    @mahamaha531 Před 3 lety

    Thank you gurujii

  • @prabakar-easyenglishtips2380

    I like your explanation.

  • @mohanapradeep9483
    @mohanapradeep9483 Před 3 lety

    ஜோதிடத்தில் அதிக அளவில் இளைஞர்களை ஈர்த்தவரே வணக்கம்.... உங்களைப் போலவே உங்களால் ஈர்க்ப்பட்டு நானும் ராகுவை பற்றி ஆவலாக ஆராய்கிறேன்....

  • @1qwertyuiop1000
    @1qwertyuiop1000 Před 3 lety +1

    Thanks for sharing this Guruji... To all people, just keep one idea in mind " Ithuvum kadanthu poogum...."

    • @nolanbrentley8431
      @nolanbrentley8431 Před 3 lety

      i guess Im kinda off topic but does anyone know a good website to watch new movies online ?

  • @banumathiganeshbabu2605
    @banumathiganeshbabu2605 Před 3 lety +1

    வணக்கம் குருஜி, இன்று மாலையில் தங்களுடைய ஜோதிடம் என்னும் தேவ ரகசியம் புத்தகத்தில் ராகுவை பற்றி தாங்கள் எழுதிய கட்டுரையை படித்தேன்.இந்த வீடியோவை பார்த்து நிஜமாகவே வியந்து போனேன்.கிரகங்கள் எப்போதும் நமக்கு உதவுகின்றன என்பதை அறிந்து கொண்டேன்.அருமையான தங்களுடைய விளக்கத்திற்கு நன்றி.

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm Před 3 lety

    நன்றி குருஜி

  • @prabakar-easyenglishtips2380

    Superb explanation

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 Před 3 lety

    ராகு பற்றி நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான். ராகு பயம் காட்ட முயற்சி செய்வார் ஆனால் மூழ்கடித்து விடமாட்டார். அசட்டுதனமான தைரியத்தையும் தருவார் என்பதே உண்மை. நானும் மிதுன லக்னம் ராகு 6 ஆம் இடத்தில் 0 டிகிரி. லக்கின அதிபதி புதன் ஆஸ்தங்க ராசி அதிபதி குரு வக்ரம்

  • @kripad
    @kripad Před 3 lety

    Sir if iOS does not allow Astro apps then plz give login options on your website for paid subscribers. We can watch your premium vdos through that .This will be very useful for people like me who use apple

  • @ravivenu1
    @ravivenu1 Před 3 lety

    Super Guruji

  • @prussannahari9937
    @prussannahari9937 Před 3 lety

    Guruji good evening plaese put video about navamsam

  • @DhanaLakshmi-qr2lo
    @DhanaLakshmi-qr2lo Před 3 lety

    குருஜி ஐயா வணக்கம்.ஐயா தங்களின் விளக்கம் மிக மிக மிக அருமையாக இருந்தது.ஐயா மிதுன லக்னம் ரிஷபத்தில் ராகு இருந்தால் என்ன பலன் கொடுப்பார் ஐயா..

  • @balarangarajan5454
    @balarangarajan5454 Před 3 lety

    Dear Sir Please look at Raghu is with Mars in Dhanus in my chart. Raghu is aspected by exalted saturn (R), Jupiter and Venus from Lagna. Is Raghu good in this situation. My DOB 19th May 1954 TOB 0820 AM at chennai.
    Rangarajan

  • @ganesanganesan9669
    @ganesanganesan9669 Před 3 lety

    Super..... super.....sirs

  • @senthilsapthagirimotors8072

    200% உன்மை ஜயா தனுசு லக்னத்தில் குரு +சுக்கிரன் 6ம் இடம் ரிஷபத்தில் ராகு ,2011 முதல் ராகு தசை ,கடுமையன கடன் ,உயிர் மட்டும் மிச்சமா இருக்கு ஜயா, மேஷராசி பரணி நச்சத்திரம்

  • @seetharamank6595
    @seetharamank6595 Před 3 lety

    Amsathil Raghu sukran house rishabam. 7 house il sani . Court case - wife. Here though sani subhathuvam , it will create problems with wife

  • @MrGurumoorthyv
    @MrGurumoorthyv Před 2 lety

    Mithuna Lagnam Sani in Thulam as Vakram Rahu in Dhanusu with Sani Parvai whereas Guru in Katakam with utcham.Rahu Dasa Palan Nanraha Irukuma illai Sani Parvaiyal satru kurai paduma Vilakunkkal Guruji Ayya

  • @thavarajasundhar8420
    @thavarajasundhar8420 Před 3 lety

    Super ji

  • @srigurumedicalsravi2461

    மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய குருஜி அவர்களுக்கு இரவு நேர வணக்கம்

  • @parthasarathisusee157
    @parthasarathisusee157 Před 3 lety

    மேஷ லக்னத்திற்கு 8ல்ராகு+செ. இவர் ராகு திசாவில் சிறுவயதில் விவாகரத்து பெற்றார். Your pridition super

  • @ramaramachandran349
    @ramaramachandran349 Před 3 lety

    Super duper video

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 Před rokem

    Vanakkam guru ji Erode eswar

  • @naran810
    @naran810 Před 2 lety

    Ayya vannakkam
    excellent
    im your very old follower
    i want to learn astrology with you
    pl reply

  • @manjumadhu1073
    @manjumadhu1073 Před 3 lety

    🙏🙏🙏 வணக்கம் குருஜு. ராகு,கேது க்களுடன் இணையும் சனி ,செவ்வாய் குருவுடன் பரிவர்த்தனை அடையும் போது சுபத்துவத்தை பெறுமா?குருஜு.

  • @pothigaijothidam--astrolog8604

    நேற்று ஒரு ஜாதகம் குருஜி. அந்த ஜாதகர் டிரைவர் ஆகத்தான் இருப்பார் என்று. பார்த்த சில நொடிகளில் கணித்து விட்டேன். இருந்தாலும். சொல்வதற்கு தயங்கினேன்.. இந்த மாதிரி அமைப்பு. அந்த மாதிரி அமைப்புனு சொல்லிட்டு இருந்தேன். பின்னர் அவர்களே சொல்லிவிட்டனர். அவர் ட்ரைவர்னு. எனக்குள் மிக மிக வருத்தம் கணிதத்தை சொல்ல தயங்கி சொல்லாமல்விட்டேனே என்று.

  • @arumugammurugesan6146
    @arumugammurugesan6146 Před 3 lety

    குருஜி என் ஜாதகமும் இது மாதிரி ராகு கும்பத்தில் லக்ணம்/சனி,செவ்வாய் 8ல்/.குரு சந் மீனத்தில் இருந்து பார்வை நடப்பு ராகு தசா குரு புத்தி ...குழப்பம் ..மோசமான நிலை.....
    04/01/1952.9_30காலை.ஈரோடு

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 Před 3 lety +1

    மிதுன லக்னம் ராகு திசை நடக்கவில்லை என்றாலும் கூட 6 இல் இருக்கும் ராகு அசட்டுதணமான தைரியத்தை தருவார் அதன் வேலையை செம்மையாக செய்வார். மிதுன லக்கினத்தில் 6 ஆம் அதிபதி செவ்வாய். செவ்வாய் என்றால் என்ன பூமிக்கு காரகன். சொத்து பிரச்சனை காரணமாக சிவப்பு கட்டிடம் . ராகு ரொம்ப நல்லவர்.

  • @malarselvi619
    @malarselvi619 Před 3 lety

    Super👍

  • @narayananamm7782
    @narayananamm7782 Před 3 lety +1

    Another way of prediction is navamsa activated after mars dasa,as mars in dhanur lagna.After mars dasha,rahu in Rhishabham,sukran house,sixth lord,not good for dhanur lagnam in navamsa,significates court cases.All is not good in Rahu dasha.Here Rasi wont work,navamsa already activated.

  • @chinnachamylakashmanan2414

    Sir Ragu in 6 the place ..mithuna laknam

  • @manjulaj7031
    @manjulaj7031 Před 3 lety

    Ayya , incase rahu conjunction with debilitated Mars in 11th house , for kanya lagna?

  • @meenusunder3018
    @meenusunder3018 Před 3 lety

    🙏 குருஜி

  • @msestimators222
    @msestimators222 Před 3 lety

    வணக்கம் குருஜீ
    மிதுன ராகுவின் விளக்கம் மிகவும் நன்றாக உள்ளது. நன்றி.
    எனக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டிருகிகின்றது. என்னவென்றால் கன்னி லக்கனத்துக்கு கும்பத்தில் அமா்ந்த ராகு , சந்திரனுடன் அமா்ந்த சனியின் மூன்றாம் பாா்வையையும், 11ல் கடகத்தில் சுக்கரனுடன்அமா்ந்த செவ்வாயின் 8ம் பாா்வையும், மிதுனகுருவின் 9ம் பாா்வையும் பெற்ற 6ம் வீட்டில் அமா்ந்த ராகு திசை புதன் புத்தி யில் இந்த ஜாதகருக்கு திருமணத்தைக் கொடுக்குமா?
    தயவு செய்து விளக்கம் தாருங்கள்.
    (சுபத்துவப் பாா்வைகள்-6ம் பாவம்)

  • @kannakae9745
    @kannakae9745 Před 3 lety +1

    வணக்கம் அய்யா, ஜெயலலிதா அவர்கள் ஜாதகத்தில் செவ்வாயின் வீட்டில் அமர்ந்து சனி பார்வை வாங்கியும் ஏப்படி யோகம் செய்தது , கொஞ்சம் விளக்க வேண்டுகிறேன்

  • @rajeswariarumugam5747
    @rajeswariarumugam5747 Před 3 lety +1

    வணக்கம் அய்யா 🙏🙏🙏

  • @jananiramesh5290
    @jananiramesh5290 Před 3 lety +1

    ஜயா வணக்கம் குருஜி 9&10அதிபதிகளுடன் கூடிய ராகு சிம்மத்தில் இருந்து சிம்மம் ராசிக்கும் லக்னத்திற்கு 8ம் அதிபதியாகவும் இருந்து ராகு தசை நடந்தால் என்னபலன் நடக்கும் தயவுசெய்து விளக்கவும் பயமாக உள்ளது

  • @johngideon6540
    @johngideon6540 Před 3 lety +8

    குருஜீ அவர்களே பாம்பு கடித்து இறந்தவரின் ஜாதகம் எப்படி இருக்கும்???அஸ்டமத்தில் பாவத்துவ ராகு இருக்குமா???.கண்டிப்பாக உங்களிடம் example ஜாதகம் இருக்கும்.தயவு செய்து விளக்கம் அளிக்கவும்.நன்றி.

    • @Naa_nallavan_polaaa
      @Naa_nallavan_polaaa Před 3 lety

      Bro bampu kadikkala aana uyir payam ennanu kaditichi bro
      raagu thisai guru puthi
      Rompa kasdam

    • @johngideon6540
      @johngideon6540 Před 3 lety

      @@Naa_nallavan_polaaa அந்த தசை முழுவதும் ஒரே பாம்பு கனவா வந்திருக்கும்.எப்பொழுது எல்லாம் ராகுவின் புக்திகள் வருகிறதோ அப்பொழுது எல்லாம் அதை போலவே கனவுகள் வரும் தாங்களுக்கு.

    • @Naa_nallavan_polaaa
      @Naa_nallavan_polaaa Před 3 lety

      Weekly two time varum bro kanavulam illa nerlaiye pakkura mathri en pakkathulaiye kattuviriyan pambu than atha pathu than payanthuten

    • @johngideon6540
      @johngideon6540 Před 3 lety +1

      @@Naa_nallavan_polaaa நாங்க எல்லாம் பாம்புகளுடனையே வசித்தவர்கள்.அனைத்து வகை பாம்புகளும் எங்கள் கிராமத்தில் சர்வ சாதரணமாக நடமாடும்.கண்ணாடி விரியன்,கட்டு விரியன் நல்ல பாம்பு எல்லாம் சர்வ சகஜம்.ஆனால் பாம்பு கடித்து யாரும் இறந்ததாக நியாபகம் இல்லை,எங்கள் ஊர் வில்லியனை தவிற.அவர் மட்டுமே பாம்பு கடித்து இறந்து போனார்.நாங்கள் வசித்தது ஒரு கிராமத்தில்.
      பெரும்பாலும் அனைவருக்கும் ராகுவின் தசை புத்திகளில் பாம்பு கனவு வரும்.

    • @toystoys8534
      @toystoys8534 Před 2 lety

      @@johngideon6540
      உண்மை !
      ராகு தசாவில்
      கனவுகள்
      அதிகமாக வரும் .
      அத்தனை கனவுகளும்
      நம்மை ஏமாற்றுவதற்காக
      என்பதனை
      உணர்ந்து
      கொண்டால் !
      நன்மை உண்டாகும்.

  • @jayanthiselvaraj9480
    @jayanthiselvaraj9480 Před rokem

    42 vayadhukumal ragu dhisi video poduga guruji iyya

  • @abubakkarsiddique6751
    @abubakkarsiddique6751 Před 3 lety

    குருஜி அன்பான வனக்கம் சிம்மம் ராசி சிம்மம் லக்னத்திற்கு ராகு 8:ல் மீனத்தில் ராகு இருந்து ராகுதசை குரூ வுடன் சேர்ந்து நடன்தால் அன்த ராகுதசை யோகம் செய்யுமா

  • @nandhinisundar6411
    @nandhinisundar6411 Před 3 lety

    ஐயா வணக்கம்🙏ஜோதி(ஆண்)2/11/92 6.05PM Machilipatnam,Andhra.ஆயுள்,திருமணம்,குழந்தை!3ல்பாதிப்பு இருக்கா?2ல்கேது நீச்சம்,6ல்குரு,7ல்சூரியன் நீச்சம்,8ல்புதன்+சுக்கிரன்+ராகு-உச்சம்🙏

  • @tamilmaghan2008
    @tamilmaghan2008 Před 3 lety +1

    Excellent explanation sir 🙏🙏🙏

  • @savithasowdri1928
    @savithasowdri1928 Před 3 lety

    குருவே🙏 லக்னத்திற்கு அஸ்தங்கம் உள்ளதா? இல்லை சூரியன் 12ல் மறைவு என்று எடுக்க வேண்டுமா? ஒலி தத்துவ விளக்கம் தாருங்கள் குருவே🙏

  • @elanchezhian269
    @elanchezhian269 Před 3 lety

    ஐயா வணக்கம் சுக்கிர திசையில் குரு புத்தி பற்றி தொகுப்பு அளிக்கவும்

  • @vetri1173
    @vetri1173 Před 3 lety

    வக்ர கிரகம் பரிவர்த்தனை அனால் என்ன பலன் குருஜி?
    Please explain Guruji

  • @suriyaYuTuBe
    @suriyaYuTuBe Před 3 lety

    குருஜி... நானும் உங்களிடம் சில நாட்களுக்கு முன் ஜாதகம் பார்த்தேன். எனக்கு 6 இல் ragu சனி செவ்வாய். எனக்கு அதிக சுபத்துவம் சுக்ரன் என்று சொன்னீர்கள், ஆனால் நான் மிகுந்த மன அழுத்ததில் இருந்தது ragu திசை சுக்ர புத்தியில் தான்(2014 - 2016). இது எப்படி சாத்தியம். அதே போல் சனி 1degree இல் 6 இல் உள்ளார், இங்கு இவர் நல்லவறா கெட்டவறா

  • @manjulaj7031
    @manjulaj7031 Před 3 lety

    26/09/2/1981 time 5:45am blore debilitated Mars with Rahu

  • @sundaramsun9783
    @sundaramsun9783 Před 3 lety

    Sir vanakam B.sundaram
    Time.4.30Am place coimbatore
    date 17.7.1972 Medhunam lakaganam Endudai horcope
    2nd house Ketu Mars mercury sun
    4th house chandaran 7th house
    Guru vakaram 8th house ragu
    12th house venus sani Enaku
    business tea seyikiren Sir
    epodhu sani maha thisai Nadai perukiradhu yoyagam Kidaikum
    Vebaritha rajayogam kidaikuma
    thagal enaku sani natasitaram roguni please request sir

  • @subbulakshmi5139
    @subbulakshmi5139 Před 3 lety

    வணக்கம் குருஜி.

  • @sophiamary7417
    @sophiamary7417 Před 3 lety

    Same jathagam.timing taan missing.4.45am. Dindigul,tamil nadu.no money no job. Mental taan aagala.

  • @saravanan4272
    @saravanan4272 Před 3 lety

    மிதுனம் - (கன்னி லக்னம்) ராகு கேது பெயர்ச்சி பலன் சொல்லுங்கள் ஐயா

  • @sakthipandian9944
    @sakthipandian9944 Před 3 lety

    Sir thanusu laknam, thiruvathirai star laknathuku 3 la ragu nalla erukkuma guruji

  • @ROCKY-ni3qp
    @ROCKY-ni3qp Před 3 lety

    கு௫வே சரணம்🙏🙏🙏

  • @lakshmanana6295
    @lakshmanana6295 Před 3 lety

    ஐயா வணக்கம் எனது மகன் dob 8.10.1998 1.46pm திருநெல்வேலி 8இல் செவ்வாய் ராகு 2இல் குரு கேது 4இல் சந்திரன் சனி 9இல் சுக்கிரன் சூர்யன் 10இல் புதன் மகர லக்கனம் பதில் சொல்லுங்கள் please

  • @thangavelr59
    @thangavelr59 Před 3 lety

    வணக்கம் குருஜி! தங்கவேல், கும்பம், சதயம், 23.03.1963, காலை 10.30. தொழில் நிரந்தரம் இல்லை, அப்பா சொத்து எப்போது கிடைக்கும்? தயவுகூர்ந்து பதில் தாருங்கள்.

  • @chitrasrinivasansalem8276

    என் மகன் ஜாதகத்தில் தொடர்ந்து சனி சாரம் வாங்கிய தசைகளே நடக்கிறது என்ன பலன் ஐயா 27/06/2005.9:54am.சேலம்

  • @saravananchinniah5394
    @saravananchinniah5394 Před 3 lety

    GURUJI SIR SEVVAI KETHU SAME DEGREE SEVVAI PARVAI PALAN IRUKKUMA SIR

  • @user-uj8wr3kx4h
    @user-uj8wr3kx4h Před 3 lety

    குருஜி வணக்கம் எனது மகன் ஜாதகத்தில் 10ம் வீடு சிம்மம் சனி செவ்வாய் இனைவு மிகவும் சிரமம் எப்போது நன்மை நடக்கும் என்று கூறுங்கள் ஐயா நன்றி குருஜி பார்வை படட்டும்

  • @sivaanantham5073
    @sivaanantham5073 Před 3 lety

    வணக்கம் குருஜி

  • @chitrasrinivasansalem8276

    சார பரிவர்த்தனை பற்றி கூறவும்

  • @selvammuthu2803
    @selvammuthu2803 Před 3 lety

    Sir which software using your horoscope

  • @poornimavsridhar7167
    @poornimavsridhar7167 Před 3 lety

    வணக்கம் குருஜி... அருமையான விளக்கம். ஆனால் அதிக சுமத்தும் பெற்ற கிரகம் புதன் என்று கடித்தேன். காரணம் சனிக்கு ஸ்தானபலம் இல்லை. ஆனால் நீங்கள் சனியே அதிக சுபத்துவம் என்றீர்கள். கேந்திர மற்றும் திக் பலத்தினாலா?

  • @rmnakarajan9399
    @rmnakarajan9399 Před 3 lety

    வணக்கம். பிறப்பு 14.3.1958 மாலை 7.12 ஊர் பட்டுக்கோட்டை. தற்போது எந்த தசை நடக்கிறது. ராகு கேது பெயர்ச்சி பலன்கள் கிடைக்க தடை விலகுமா.

  • @selvammuthu2803
    @selvammuthu2803 Před 3 lety

    How do download your astrology software andd your software name

  • @RDPKUMAR46
    @RDPKUMAR46 Před 3 lety +3

    🙏வணக்கம்.ராகுவிற்கு வீடு கொடுத்த சனி சுபத்துவமாக இருக்கும் போது ஏன் நல்லதை செய்ய வில்லை.சுபத்துவ சனி பார்வை ராகுவை சுபத்துவ படுத்தாதா? சரி யாக விளக்கவும்
    நன்றி-Rdp

    • @maheshjayaraman6856
      @maheshjayaraman6856 Před 3 lety +1

      1.புதன்+சுக்கிரன் , சனி சமசப்தம பார்வை.இது இரண்டாம் நிலை சுபத்துவமே.(Neutralisation).
      குருவின் பார்வை சனியை சுபத்துவம் படுத்துவார்.ஆனால் சனி பார்வை மற்ற கிரகங்களை சுபத்தவம் செய்யாது.சனியின் தீமையான கதிர் அலைகள் வடிக்கட்டப்படும்.

  • @jack-Thegermanshepherd
    @jack-Thegermanshepherd Před 3 lety +1

    மனமார்ந்த நன்றி குருவே 🙏🙏

  • @sugumarm8084
    @sugumarm8084 Před 3 lety

    குருஜி, இந்த ஜாதகத்தில் சனிக்கு,குரு, புதன், சுக்ரன் பார்வை கிடைத்தும, சனி ராகுவை பார்த்துக்கெடுப்பாரா உங்கள் கூற்றுப்படி

  • @ananth8490
    @ananth8490 Před rokem

    Date of birth.10.06.2010. time.5.53.morning ரிஷப லக்னம் 2இல் கேது 8இல் ராகு இருப்பதால் மிகவும் பயமாக இருக்கிறது.pl சொல்லுங்க குருஜி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @PraveenKumar-ll9ft
    @PraveenKumar-ll9ft Před 3 lety

    Sir - no job, no marriage. please answer me. DOB: Praveen Kumar, 8.10.1986, 6.51AM, Udumalpet.

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 Před 3 lety

    என்னைய பொறுத்த வரை மிதுன லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு லக்கின அதிபதி முதற்கொண்டு 8 கிரகங்களும் கெட்டுவிட்டாலும் கூட ராகு ஒருவர் நன்றாக அமைந்து இருக்கும் பட்சத்தில் அவர் நன்றாக இருப்பார்.

  • @rajakumara7697
    @rajakumara7697 Před 3 lety +1

    ஐயா, பாதக ஸ்தானத்தில் சுபத்துவமாக இருக்கும் சனியும் பாதகம்தானே தரும்.

  • @looserdevil1591
    @looserdevil1591 Před 3 lety

    ஐயா,கரூரில் இருந்து 17 வயது ஒரு சீடன் (குருவின்) பார்வை
    வேண்டி,
    தனுசு லக்னத்திற்கு
    8 அமர்ந்த குரு நன்மை செய்வார்.
    ஆனால் அங்கு காரக நண்மையை செய்வாரா அல்லது ஆதிபத்திய நண்மையை ஏற்படுமா.சிறுவனின் கேள்வியில் பிழை இருந்தால் பொறுத்துக்கொள்ளவும்

  • @maniraj1653
    @maniraj1653 Před 3 lety

    குருஜி என் மகன் விஜய்கண்ணா 24.10.2002 அதிகாலை 3.30க்கு பிறந்தார்.தற்சமயம் +2 முடித்துள்ளார். என்ன படிப்பு படிக்கலாம் என்று தயவுசெய்து கூறவும்

  • @sowragavi9229
    @sowragavi9229 Před 3 lety

    வணக்கம் ஐயா🙇🙇🙇🙇🙇

  • @rvvithursan402
    @rvvithursan402 Před 3 lety

    வணக்கம் குருஜி
    நவாம்சத்தில் உச்சம் நீச்சம் சுபத்துவம் எப்படி பார்ப்பது

  • @sindhudinesh5829
    @sindhudinesh5829 Před 3 lety

    Enaku mithuna lagnam 6 la raagu iruku..chevvai guru puthanoda 4 la iruku..chevvai veedula ragu irukarthala ragu thesa nallathu pannatha??

  • @rajas5948
    @rajas5948 Před 3 lety

    ஐயா வணக்கம் குருஜி , எனக்கும் மிதுன லக்கனம். ஆறாம் அதிபதி சொவ்வாய் யுடன் ராகு இணைவு ,கடகத்தில். திசை எப்படி இருக்கும் ஐயா. பிறந்த விவரம் 15.09.1981.இரவு 1.30.விடிந்தால் 16. பிறந்த இடம் சென்னை .பெயா் சு.ராஜா. 👏👏👏👏👏.தற்பொழது சுக்கிரதிசை சுக்கிரபுத்தி நடக்கிறது ஐயா.இறைவனை வணங்குகிறேன் உங்கள் பாா்வை படும் படி . நன்றி ஐயா.

  • @vigneshraja4882
    @vigneshraja4882 Před 3 lety

    Guruji take rest

  • @meenalshanmuganathan4905

    Good evening sir. How to get online appointment.

  • @janaagri8150
    @janaagri8150 Před 3 lety

    Date of birth 1985.11.30 time 10.06 am லக்கினம் மகரம் ராசி மிதுனம் இலங்கை

  • @chitrak982
    @chitrak982 Před 3 lety

    How much fee for consultation

  • @Selvabarath
    @Selvabarath Před 3 lety

    13/10/1982 , 7:33 pm Pattukkottai

  • @sumathir979
    @sumathir979 Před 3 lety

    Gurji please gurji ragu thisai kadan prchani tharkoli please 26 5 69 time5 45 am Madurai please guruji

  • @chandruchandra02
    @chandruchandra02 Před 2 lety

    🙏🏻🙏🏻🙏🏻

  • @kokila602
    @kokila602 Před 3 lety

    04 .09.1984 3.00pm gov job Patrisolunga sir

  • @govindasamymathi5191
    @govindasamymathi5191 Před 3 lety

    வணக்கம் குருஜி மதியழகன் லக்னத்தில் சனி