Where and how should the 11th lord be? 11ம் அதிபதி எங்கு எப்படி இருக்க வேண்டும்?

Sdílet
Vložit
  • čas přidán 23. 06. 2023
  • 11TH LORD | 11ம் அதிபதி எங்கு எப்படி இருக்க வேண்டும்? ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி லைவ்.
    #adityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    Subscribe to GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    Also, Like and Follow us on:
    Facebook page ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    Facebook timeline ➤ / adhithya.guruji.7
    Facebook group ➤ / 128110680608891
    / www.adityaguruji.in
    Blogger ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
    Website ➤ www.adityaguruji.in/
    Telegram ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
    Guruji tv ➤ / adityagurujiastrologer...
    Instagram ➤ / aditya_guruji
    Twitter ➤ / adhithyaguruji
    Share chat ➤ sharechat.com/profile/2040552...
    Aditya Guruji App ➤
    Android Phone link ➤ play.google.com/store/apps/de...
    Aditya Guruji App ➤
    I Phone link ➤ adityagurujiapp.in/
    #Adithyaguruji#Guruji tv videos
    #ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி#GurujiTV#GurujiDigital#GurujiOnline#GurujiWeb#Adithyagurujivideos

Komentáře • 137

  • @saravanandhanapal2349
    @saravanandhanapal2349 Před rokem +20

    வணக்கம் ஐயா
    வழக்கம் போல அடைமழை விளக்கம் வேகமான புரியும் படியான விளக்கம் இப்படிப்பட்ட பேச்சு பிசகாமல் ஒரு வேகமான விளக்கத்தை மூளையின் அனைத்து நரம்புகளிலும் ஜோதிடம் மட்டுமே நினைந்து ஊறி பின்னி பிணைந்து கொண்டு கொண்டிருக்கும் தங்களால் மட்டும்தான் முடியும் குருவே
    அருமை அருமை அருமை
    நான் ஒரு யூடியூப் மாணவன்
    கர்நாடகா நன்றி ஐயா

    • @vigneshnagarajan4037
      @vigneshnagarajan4037 Před rokem +1

      😊😊😊😊😊😊😅😊😊😅😊

    • @murugesanchennai2360
      @murugesanchennai2360 Před rokem

      S

    • @SuguMaran-mo8qq
      @SuguMaran-mo8qq Před měsícem

      Hi

    • @ArulananthanSanojan-sf2cy
      @ArulananthanSanojan-sf2cy Před měsícem

      Name :அ. சனோஜன்.
      Date of birth:03.05.2005
      Time of birth: 9.37 (பகல்) place of birth: வாழைச்சேனை, மட்டக்களப்பு,இலங்கை.
      எனக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு இருக்கா ஐயா?

  • @astrology3730
    @astrology3730 Před 7 měsíci +11

    26:00 - Mars
    43:28 - Mercury
    55:55 - Jupiter
    1:05:33 - Venus

  • @geethavenkat128
    @geethavenkat128 Před rokem +5

    வணக்கம் குருஜி 🙏🙏 நுணுக்கமான சிறந்த விளக்கங்கள்..பல ஜோதிட நூல்களை தாங்கள் வெளியிட இறைவன் தங்களுக்கு ஆரோக்கியத்தை வழங்கிட வேண்டும் என்று நேயர்கள் அனைவர் சார்பிலும் வேண்டுகிறேன் குருஜி 🙏🙏💐💐

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 Před rokem

    உங்கள் விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது நான் உங்களின் ஒன்று முதல் பத்தாம் இடம் வரை நீங்கள் சொன்ன செய்திகளை நான் கண்டிப்பாக பார்ப்பேன் இப்போது ஒவ்வொன்றாகப் பார்த்து கொண்டு இருக்கிறேன் நன்றி ஜயா

  • @vimalap123
    @vimalap123 Před rokem +5

    எங்களுக்கு புரிய வைக்க நிறைய பாடுபடுகிறீர்கள் குருஜி நன்றி நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்🙏🙏🙏🙏🙏

  • @sundareshkuchipudi
    @sundareshkuchipudi Před rokem +5

    Excellent Guruji. Seeing My Astrological Knowledge, My Parents Appreciated Me Particularly My Mom Appreciated Me 2 To 3 Times Saying "Your Knowledge In Astrology Improved A Lot." I Said "After Started Seeing Aditya Guruji's Astrological Videos In CZcams Since Mid Of 2018, I Came To Know Many Points In Astrology."

  • @n.karthikeyaneaswaran
    @n.karthikeyaneaswaran Před rokem +4

    மழை பெய்து ஓய்ந்தது போல் இருந்தது குருஜி அவர்களே.. நன்றிகள் பல. பல!!!!!!!!

  • @LoganathanP-nk7rc
    @LoganathanP-nk7rc Před rokem +2

    வணக்கம் குருஜி. பயனுள்ள பதிவு தங்களால். நன்றி குருவே. 🙏🙏🙏🙏🙏🙏

  • @BharathKumar-yp7nb
    @BharathKumar-yp7nb Před rokem

    நிறைவான விளக்கம். ஒரே மாதிரி தலைப்பாக இருந்தாலும், ஒவ்வொரு காணொளிக்கும் நுணுக்கங்களை அதிகப்படுத்தி, தரம் குறையாமல், சுவாரஸ்யமாக விளக்குகிறீர்கள். நன்றி ஐயா.

  • @senthil95
    @senthil95 Před rokem

    💯💯மிக அருமையான பதிவு குருவே நன்றி குருவே 🙏🙏

  • @muthulakshmirajalingam6204

    Vanakam Guruji 11m athipathi parti thangalin vilakam arumai super guruji thambi valthukal 🙏🙏🙏

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 Před rokem +2

    ஆதித்ய குருஜி அவர்களின் விளக்கம் மிகவும் அருமையான பதிவு நன்றி சார்

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Před rokem +1

    கடகட வென வேகமாகவும், எல்லோருக்கும் புரியும்படி யாகவும் சொன்னீங்க உங்க கிட்ட மாட்டிக்கிட்டு பேராசிரியர் படும்பாடு thank you so much guruji

  • @Jaigaming72
    @Jaigaming72 Před rokem

    நன்கு புரிந்தது.நன்றி குருவே வாழ்க வளமுடன்.

  • @sureshbala8315
    @sureshbala8315 Před rokem

    வணக்கம் குருஜி...நன்றிகள் பல...ஜோதிட விளக்கம் மிக அருமை

  • @lathag1867
    @lathag1867 Před rokem

    குருவே... வணக்கம்...
    மிக்க நன்றி.... அறிவு தானமாக பெறுகிறேன்....
    Take care about your health.... 🙏🏾🙏🏾✨️✨️🙏🏾🙏🏾

  • @swaminathan981
    @swaminathan981 Před rokem +2

    Super express live❤

  • @sashikumar5402
    @sashikumar5402 Před rokem

    அருமையான விளக்கம் குருஜி.👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @s.r.arunprakash9491
    @s.r.arunprakash9491 Před rokem +13

    நீசம் = தனிமனிதனுக்கு தேவையானது கிடைக்கும்...
    நீசபங்கம் = இயல்பு நிலைக்கு திரும்புவது....
    நீசபங்கராஜயோகம் = ஒரு சமூகத்திற்கு தேவையான அளவு கிடைக்கும்... 👍

  • @rajamaniarjunan2690
    @rajamaniarjunan2690 Před rokem

    Lot of thanks guruji

  • @dsvdsv7718
    @dsvdsv7718 Před rokem

    Love you guruji

  • @karpagamk6713
    @karpagamk6713 Před rokem

    Vanakkam guruji ayya

  • @nila3351
    @nila3351 Před rokem

    Vanakkam guruji🙏

  • @raja3397
    @raja3397 Před rokem

    Vankam.guruji.

  • @RajaRaja-vl9cy
    @RajaRaja-vl9cy Před 4 měsíci

    சுக்கிரன் நீசம் பற்றிய அறிவு மிக நன்று.

  • @jayaradha8282
    @jayaradha8282 Před rokem

    வணக்கம் 🙏 குருஜி வாழ்க வளமுடன் தாங்கள் பேசுவது மிக வேகமாக அதே நேரத்தில் தெளிவாகவும் இருக்கிறது.

  • @prasaths2393
    @prasaths2393 Před 10 měsíci +3

    13:35 Tulam Lagnam

  • @fluteduraisamy7654
    @fluteduraisamy7654 Před rokem

    25.26-அருமை.

  • @murugavel5520
    @murugavel5520 Před rokem +1

    Guruji the great 🙏🙏🙏

  • @astro.velu.vennandur3349

    நன்றி

  • @astro.velu.vennandur3349

    குருஜி நன்றி, என்னுடைய நண்பர் ஒருவர் ஜாதகத்தில் மிதுன லக்கனம் இரண்டில் புதன் ஆறாம் இடத்தில் உள்ள குரு புதனை பார்க்கிறது, அவர் ஜோதிடர், எல்லா ஜாதகத்திற்கும் பரிகாரம், பழனி போயிட்டு வா, திருச்செந்தூர் போயிட்டு வா, திருப்பதி போயிட்டு வா, எதற்கெடுத்தாலும் ஆன்மீக விளக்கம் அவர் ஆன்மீக ஜோதிடர், நீங்கள் சொல்லியது அனைத்தும் அவர் ஜாதகத்தில் நூற்றுக்கு 200% சரியாக உள்ளது, குருவின் வார்த்தை எப்பொழுதும் தவறாக போகாது

  • @VishnuKumar-xh9xf
    @VishnuKumar-xh9xf Před rokem +5

    26:26 midhuna laghna ( mars )

  • @pachaiyappan8548
    @pachaiyappan8548 Před rokem

    ❤❤❤🎉

  • @umasaravanan3843
    @umasaravanan3843 Před rokem +23

    தசா புக்தி குறித்த Videoக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம் GURUJI 🙏👍

  • @jeyakumarand3645
    @jeyakumarand3645 Před rokem +2

    Beautiful

  • @sundareshkuchipudi
    @sundareshkuchipudi Před rokem +3

    3 Months Back Seeing Actor Ram Charan's Horoscope In Google, I Predicted, 99 % He Will Be Blessed With Daughter & My Predictions Came True As A Few Days Back Ram Charan & His Wife Upasana Are Blessed With A Baby Girl. I Was Able To Predict 3 Months Back, Ram Charan & Upasana 99 % Will Be Blessed With A Baby Girl Because Of The Knowledge I Got Only After Seeing Your Astrological Videos Aditya Guruji Whether A Boy Or A Girl Will Be Born To A Couple. So Great Of You Aditya Guruji Sharing Your Knowledge In Astrology With Followers Like Me.

  • @pichumani-
    @pichumani- Před rokem

    Thank you sir!

  • @krishnakkumar18
    @krishnakkumar18 Před 4 měsíci

    23:42 மிக சிறப்பு

  • @er.amresh3401
    @er.amresh3401 Před rokem

    மகாகுருவிற்கு குருபூர்ணிமா வணக்கம்

  • @nila3351
    @nila3351 Před rokem

    Mesha lagnathirku Sani pathagathipathi subhathuvamaga pathagasthanathil irupathu nallatha guruji

  • @vijayaranimillerprabhu2008

    வணக்கம் சார் நன்றி

  • @varadhanrajan7098
    @varadhanrajan7098 Před rokem

    வணக்கம் குருஜி வரதராஜன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @yoganathann7981
    @yoganathann7981 Před rokem

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @balajikonimeti9791
    @balajikonimeti9791 Před rokem

    Pls let us know about combination of planets

  • @Jeyakanthan78
    @Jeyakanthan78 Před rokem

    மடை திறந்த வெள்ளம் ஆக இந்த காணொளி இருந்தது. 11ம் அதிபதி, பாத காதிபதி இரண்டு தலைப்பு கள் ஜோதிட விளக்கத்திற்கு நன்றி குருஜி 🙏.

  • @Manimaran_narayanasamy.
    @Manimaran_narayanasamy. Před rokem +1

    தனுசு லக்னத்திற்கு 6ல் சுக்கிரன் இருக்கும் போது குரு பார்வை சந்திராதியோகம் சிறப்பு

  • @rajarani8067
    @rajarani8067 Před 8 měsíci

    Ungala parthale happy sir

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 Před rokem +3

    வணக்கம் குருவே 😊🙏உங்களை... பார்த்தாலே ஆனந்தம்.... ஜோதிட விளக்கங்களை கேட்டேளோ... பேரானந்தம் 😊👍🏼🙏

  • @sakthicasting8259
    @sakthicasting8259 Před rokem

    அருமை

  • @anandprabhu641
    @anandprabhu641 Před rokem

    We will waiting for marriage matching video. Sir Mesa lagnam and Magara lagnam marriage match pannalama. Sani pathagathi.

  • @divzandmeena9736
    @divzandmeena9736 Před rokem +1

    Annamalai jadhagam podunga guruji

  • @nila3351
    @nila3351 Před rokem

    Sani mesha lagnathirku paathaga sthanathil guru parvai petru irupathu nalla tha guruji 1.25.12 mins

  • @RaviShankar-tg5tm
    @RaviShankar-tg5tm Před rokem

    Can you predict my sons chevai dasa and ragu dasa
    14/05/1990 5.38am Chennai

  • @MariappanChokkalingam-yz6ou

    🙏 நமஸ்காரம்! குருஜி!! 🙏
    உபஜெயத்தில் உயர்வானது 11.
    101/-ரூபாய் மொய்யை விட 11/-ரூபாய் மொய்தான் ரெம்ப பாங்கானது மட்டுமல்லாது ஐதீகமானதும் கூட.
    அந்த 11-ன் புராணத்தை ரெம்ப பிரமாதமா தந்தமைக்கு ரெம்ப நன்றி!!குருஜி!!
    மிதுன லக்னத்திற்கு பாதகாதி குரு பகவான் 2-ல் லக்ன அரை சுபர் சனி பகவானின் பூசம்-4ல் விருச்சிக அம்சத்தில் உச்சம் என்றிருக்க "
    7-க்கு மறைந்து வலுவாகிறார் ஆகவே களத்ர-சமூக-கூட்டு என்ற 7மிட ஆதிபத்ய ரீதியாகபாதகத்தை தசாவில் செய்ய முயல்வாரா?
    அல்லது
    பிள்ளைகள், தனம்-குடும்பம் என்ற
    காரகத்துவ வழியில் ஜாதகருக்கு பாதகம் நிகழுமா?
    அல்லது
    10-மிட ஆதிபத்தியத்திற்கு நன்மை உண்டாகுமா? 🙏

  • @kapildevanastroengineer1178

    வணக்கம் குருஜி ஐயா

  • @fluteduraisamy7654
    @fluteduraisamy7654 Před rokem +1

    அறிவைப் பொருளாக்குவான் உங்களைப் படைத்த பிரம்மாவை நமஸ்கரிக்கிறேன்

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel Před dnem

    கிரகத்தின் தொடக்கத்தில் பொதுப்பலன்கள் தவறாது கேட்கவும்.
    07:23 சூரியன் (துலாம்)
    16:32 சந்திரன் (கன்னி)
    25:59 செவ்வாய் (மிதுனம் )
    29:34 செவ்வாய் (மகரம்)
    43:30 புதன் (சிம்மம்)
    52:24 புதன் (விருச்சிகம்)
    55:55 குரு (ரிஷபம்)
    1:02:40 குரு (கும்பம்)
    1:05:32 சுக்கிரன் (கடகம்)
    1:17:14 சுக்கிரன் (தனுசு)
    1:24:35 சனி (மேஷம்)
    1:28:52 சனி (மீனம்)

  • @Logu-xs7xi
    @Logu-xs7xi Před rokem

    அய்யா சிம்ம லக்கினம் 11ல் சனி,7ல் செவ்வாய் வக்ரம்

  • @rajathisadhasivam
    @rajathisadhasivam Před rokem

    மிதுன லக்னத்திற்கு 11ஆம் அதிபதி செவ்வாய் 12ல் இருக்கிறார் ஆறில் குரு இருந்து இதில் செவ்வாயின் குற்றம் நீங்குமா அதிகரிக்குமா1/9/2007 coimbatore 2.40am

  • @BharathKumar-yp7nb
    @BharathKumar-yp7nb Před rokem

    ஒரு தசையில், புத்திகள் எப்படி காரகத்துவம் மற்றும் ஆதிபத்தியம் கலந்து பலன் செய்கிறது என்பதை லக்ன வாரியாக, கிரக வாரியாக ஒவ்வொரு இடத்தில் இருக்கும்போது என்ன மாதிரியான பலன்கள் நடக்கும் என்பதை விளக்குங்கள் ஐயா. இது விளக்கத்தில் அடுத்த கட்டமாக, உயர்நிலை விளக்கங்களாக அமையும். சில வருடங்களாக உங்களை மட்டுமே பின் தொடர்பவர்களுக்கு, அடுத்த கட்ட அறிவுத் தேடலுக்கு பாடமாக அமையும் ஐயா.

  • @Sankarps1982
    @Sankarps1982 Před rokem

    தனுசு லக்னம் 2 ம் இடத்தில் சுக்கிரன் வக்ரம் புதன் சேர்க்கை இருக்கிறது என்ன பலன் சார் 🙏🙏🙏

  • @vishnofc
    @vishnofc Před 4 měsíci

    வணக்கம் குருஜி

  • @jagadeesh8751
    @jagadeesh8751 Před rokem +3

    ஐயா, சுபத்துவம் என்றால் எந்த இடத்திலும் நல்ல பலன்களை செய்யும், பாபத்துவம் என்றால் கெடுதலை செய்யும் என எங்கள் மனதில் பதித்துவிட்டீர்கள் ஐயா, இப்போது, சுபத்துவமாக இருந்தாலும் , ஆதிபத்திய விசேசமில்லாத கிரகம் நல்லது செய்யாது என்கிறீர்கள். ஒரே குழப்பமாக உள்ளது. தயது செய்து விளக்கம் தாருங்கள் ஐயா🙏😔

  • @sssmanogar1144
    @sssmanogar1144 Před 7 měsíci

    🙏🙏🙏

  • @jkumbeshwaran7469
    @jkumbeshwaran7469 Před rokem +6

    43:29 bhudan

  • @goodthinkingwisdom6026
    @goodthinkingwisdom6026 Před 8 měsíci

    அண்ணா ஒரு சந்தேகம் தாழ் பணிந்து கேட்கிறேன் உபய இலக்கினத்துக்கு 11 ஆம் இடம் மாரகஸ்தானம் அல்லவா அண்ணா 11 ஆம் இடத்தில் சந்திரன் இருந்து திசை நடத்தினால் ?

  • @sivanponmalarsivanponmalar6244

    Love you Guruji

  • @shanmugavel5917
    @shanmugavel5917 Před rokem

    எழுத்துக்களை எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன் ஐயா 🙏🙏

  • @srinivasaprasanna6691
    @srinivasaprasanna6691 Před rokem +2

    1:03:30 Guruji 🥺

  • @karthi9019
    @karthi9019 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏நன்றி

  • @douglasblacks3963
    @douglasblacks3963 Před rokem

    11ம் வீட்டை பார்க்கும் கிரக பலன் என்ன குருஜி ????? கடக லக்னத்திற்கு 7ல்நீச வக்ர குரு 9ல்வக்ரசனி சனி இரண்டும் பரிவர்த்தனை 8ல் பௌர்ணமி நிலவு பார்வை பெற்று 3ல் நீச சுக்கிரன் 11ம் அதிபதி ஆகி 4ல் செவ்வாய் இவர்கள் பார்வையை பெற்ற 11ம் வீட்டின் நிலை?????பலன் 🙏🙏🙏🙏🙏🙏🙏ஜோதிடம் தக்கவர் வாய்மொழி கேட்டால் தான் புரியும் 🙏🙏🙏🙏🙏11ம் வீட்டின் நிலை என்ன குருஜி????

  • @krishnamoorthy1137
    @krishnamoorthy1137 Před rokem +2

    Vanakkam guruji. I have a question. In Malaysia, the muslims men can marry 4 women. Can we predict this from their chart? At the begining of this video you mentioned about 3rd marriege. How to predict if a men will have more than one wife without divorce?

  • @manikandanm6160
    @manikandanm6160 Před rokem

    Yenakkum suriyana pidikkathu. Ippo ulla cm ayum pidikkathu.

  • @JayaKumar-sq1cx
    @JayaKumar-sq1cx Před 6 měsíci

    வணக்கம்sir

  • @pradapbala7490
    @pradapbala7490 Před rokem

    15:56

  • @jamruthbegam6716
    @jamruthbegam6716 Před rokem +1

    வைப்பாட்டிக்கு எந்த பாவகம் என்று வீடியோ போடுங்க குருஜி..

    • @Umashankar-555
      @Umashankar-555 Před rokem +2

      7 வீடு, பாபத்துவா சனி

  • @aravindhdas8116
    @aravindhdas8116 Před rokem

    Guruji.... 🙏🙏🙏ennudaiya jathagathil Sani athiga subathuvam.. Aanaal naan aasiriyaraaga irukiren.. Yen Sani tholil amaiya villai Sani thisai nadakirathu...
    19/12/1992, 11.35pm....puthan raghu serkai patri thelivaana villakkam tharavum...

    • @naveen1943
      @naveen1943 Před rokem

      Guru seeing 10 th pavagam so only u teacher. I think u taking chemistry subject

    • @aravindhdas8116
      @aravindhdas8116 Před rokem

      @@naveen1943 guru 2-il irunthu 10 aam idathai paarkiraar.. Irunthaalum 6il Sani sughran irunthu 5aam paarvaiyaai guru Sani sukranai paarkiraar appadi aanaal 2 suba grahangal thodarbu Sani kku kidaithu avar atheetha subathuvathai adaivathaal Sani thozhil thaanaey amaiya vendum..

    • @vetrivelcb7152
      @vetrivelcb7152 Před rokem

      @aravindhdas8116 Sani neecha sevvaiin paarvai vaangi ullathu... Navamsathilum sani sevvai serkkai... Guru bangamattru 2 mattrum 10 idathodu thodarbu kondathaal thaan neengal Aasiriyaraaga irukkureergal...

    • @aravindhdas8116
      @aravindhdas8116 Před rokem

      @@vetrivelcb7152 thanks for your clarification...
      Raghu puthan serkai in 4th place.. 2,11 aam athipathi puthan... Puthan thisai nallatha kettatha.. Guruji videos la puthan raghu serkai patri illai...

    • @aravindhdas8116
      @aravindhdas8116 Před rokem

      @@vetrivelcb7152 raaghu puthanukku 10 degree ku mel thalli ullar

  • @ThiruMurthi-gv3mc
    @ThiruMurthi-gv3mc Před rokem

    குருஜி வணக்கம்
    மிதுன லக்னத்திற்கு 12ல் செவ்வாய் அமரக்கூடாது அங்கே அவர் ஆறாம் வீட்டை தொடர்பு கொள்வார் கெடுபலன்கள் இருக்கும் என்று சொல்கிறீர்கள் ஆனால் நீங்களே தான் ஒரு காணொளியில் பாவ கிரகங்கள் திக்பலம் அடைவது நல்லது என்று கூறுகிறீர்கள்
    இதே மிதுன லக்கினத்திற்கு 12 இல் அமர்ந்த செவ்வாயை 4.ல் சனியுடன் சேர்ந்த குரு செவ்வாயை பார்த்தால் பலன் எவ்வாறு இருக்கும் குருவே..???

  • @kumarveerabathran8989

    புதன். சூரியனை. நண்பனாக. நினைப்பார். சூரியன். புதனை நண்பனாக. நினைக்க. மாட்டார். ஆனால். சமம்

  • @ArulananthanSanojan-sf2cy
    @ArulananthanSanojan-sf2cy Před měsícem

    Name :அ. சனோஜன்.
    Date of birth:03.05.2005
    Time of birth: 9.37 (பகல்) place of birth: வாழைச்சேனை, மட்டக்களப்பு,இலங்கை.
    எனக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு இருக்கா ஐயா?

  • @r.habeebmohamedbbamba7290
    @r.habeebmohamedbbamba7290 Před 3 měsíci

    26.00

  • @kumarrathinam5752
    @kumarrathinam5752 Před 3 měsíci

    மஞ்சள் மஞ்சள் சூப்பர்

  • @user-ku9lh8yo2m
    @user-ku9lh8yo2m Před rokem

    7ஆம் அதிபதி குரு பதினொன்றாம் வீட்டில் உச்சம்
    இதில் 11ஆம் வீடு அதிக பலமாஇல்லை7 ஆம் வீடு அதிக பலமா?

    • @PrakashN5
      @PrakashN5 Před rokem +1

      Both , Guru aspects 7th house so both houses are good

    • @user-ku9lh8yo2m
      @user-ku9lh8yo2m Před rokem

      @@PrakashN5
      நன்றி சந்திரனுடன் இனைந்து குரு
      உச்சம் ஆனால்?
      7 /11 இனைந்து 11 ல் ஆட்சி உச்சம்
      இரண்டு திருமணமா?

    • @PrakashN5
      @PrakashN5 Před rokem +1

      it's not like that , we can't predict everything with this one rule . running dasa plays important role here .. don't get confused, have to check complete chart for your query

    • @user-ku9lh8yo2m
      @user-ku9lh8yo2m Před rokem

      @@PrakashN5
      Ok Thank you

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 Před rokem +1

    இரு. பதில். மோசமான. தசா. 20. வருடம். சுக்ர. தசா. தான்

  • @naveen1943
    @naveen1943 Před rokem

    2:18 marriage

  • @LavanLavan-ne3rr
    @LavanLavan-ne3rr Před 3 měsíci

    Kathai kuda palan sollurathu kuraivu..aladdalai kuraikavum.

  • @r.m.muruganr.m.murugan3470

    ஐயா புரோபசரின் காமெடிவீடியாவை நான்பார்க்கிறேன் அவரது ஜோதிடப்படிப்பு உங்களை குறைசொல்லுற படிப்புமட்டும்தான் மற்றபடி நீங்கசொல்லுற விசயங்களை வேறுமாதிரி சொல்லுகிறார்

    • @TamilSelvan-cc4rg
      @TamilSelvan-cc4rg Před rokem +1

      Gurujii you pakanum bless

    • @arumugamarumugam4557
      @arumugamarumugam4557 Před 10 měsíci

      அய்யா நீவீர் கோடி கோடி என்று கூறுகிறீர் அது எப்படி

    • @rajasaravananp.b65
      @rajasaravananp.b65 Před 8 měsíci

      யாரு அந்த proffessor சகோ