வாழ்க்கையில் முன்னேற... சுகி.சிவம் அருமையான பேச்சு | Suki Sivam Latest Best Speech in Tamil

Sdílet
Vložit
  • čas přidán 29. 05. 2023
  • #SukiSivam #SukiSivamSpeech #motivational #motivationalspeech #Suki #Sivam #TamilSpeech #MotivationalSpeech #SukiSivamMotivationalSpeech #Sivam #latest #best #comedy #motivationalvideo #speech
    வாழ்க்கையில் முன்னேற... சுகி.சிவம் அருமையான பேச்சு | Suki Sivam Latest Best Speech in Tamil
    SUKI SIVAM Comedy and Best Motivational Speech.
    Sincere Thanks To : TAMILNADU ARASU & KANYAKUMARI COLLECTORATE
    KANYAKUMARI BOOK FAIR
    SUKI SIVAM PATTIMANDRAM,
    SUKI SIVAM PATTIMANDRAM COMEDY,
    SUKI SIVAM PATTIMANDRAM BEST,
    SUKI SIVAM Pattimandram,
    SUKI SIVAM Latest Pattimandram
    SUKI SIVAM Comedy Pattimandram
    SUKI SIVAM Latest Pattimandram
    SUKI SIVAM Top Pattimandram
    #SUKI SIVAM #Comedy
    SUKI SIVAM Best Comedy Speech
    SUKI SIVAM Best Hilarious Speech
    SUKI SIVAM Stand Up Comedy
    SUKI SIVAM Live Performance
    SUKI SIVAM Best Speech
    SUKI SIVAM Comedy
    SUKI SIVAM Comedy Collection
    SUKI SIVAM Comedy Best
    SUKI SIVAM Comedy of the Year
    SUKI SIVAM Pattaya Kilapiya Comedy
    SUKI SIVAM Comedy Pattimandram
    SUKI SIVAM Comedy
    SUKI SIVAM Pattimandram Best
    SUKI SIVAM and SUKI SIVAM
    SUKI SIVAM Pattimandram,
    SUKI SIVAM Pttimandram,
    SUKI SIVAM Best Comedy Pattimandram
    SUKI SIVAM Hilarious Performance
    SUKI SIVAM Comedy Best Till Date
    SUKI SIVAM
    SUKI SIVAM's Best Comedy Speech
    SUKI SIVAM Best Hilarious Speech
    SUKI SIVAM Stand Up Comedy
    SUKI SIVAM Live Performance
    SUKI SIVAM Best Speech
    SUKI SIVAM Comedy
    SUKI SIVAM Comedy Collection
    SUKI SIVAM Comedy Best
    SUKI SIVAM Comedy of the Year
    SUKI SIVAM Pattaya Kilapiya Comedy
    SUKI SIVAM Comedy Pattimandram
    #comedy #tamil #speech #latest #2022
    Raja Pattimandram -- • RAJA PATTIMANDRAM | B...
    Solomon Papaiya Pattimandram - • Solomon Papaiya Pattim...
    Suki Sivam Speech 1 -- • SUKI SIVAM SPEECH | Mo...
    Suki Sivam Speech 2 - • SUKI SIVAM SPEECH | Mo...
    Gnanasambandam Speech 1 -- • GNANASAMBANDAM SPEECH ...
    Gnanasambandam Speech 2 -- • GNANASAMBANDAM SPEECH ...
    Nanjil Sampath Speech -- • NANJIL SAMPATH INSPIRI...
    Sylendra Babu IPS Speech -- • Dr. C. SYLENDRA BABU M...
    JAYANTHASRI BALAKRISHNAN Speech 1 -- • Jayanthasri Balakrishn...
    JAYANTHASRI BALAKRISHNAN Speech 2 -- • JAYANTHASRI BALAKRISHN...
    Suki Sivam Speech 1 -- • Video
    Suki Sivam Speech 2 -- • Video
    Program by :
    IDHAYAM PUBLICITIES
    Rajapalayam
    TAMILNADU
    INDIA
  • Zábava

Komentáře • 190

  • @kalaivanig4203
    @kalaivanig4203 Před měsícem +3

    இவ்வுலகில் தாங்கள் விலைமதிப்பில்லா அரியபொக்கிஷமய்யா!இவ்வளவு அளப்பரிய ஞானம் பெற்ற தாங்கள் வாழ்க! வாழ்க பல்லாணடுகள்! வளத்துடன்! நலத்துடன்! 🙏🙏👏👏🙏🙏

  • @rajeeprakash
    @rajeeprakash Před 6 měsíci +2

    ஐயா,
    ஒரு வேண்டுகோள்,
    தங்களை ஒரு முறையாவது நேரில் சந்திக்க வேண்டும்....
    அதற்கு கடவுளின் அனுக்கிரகம் கிடைக்க வேண்டுகிறேன்....🙏

  • @aplingam7198
    @aplingam7198 Před 6 měsíci +2

    நான் விரும்பி படிக்க,கேட்க,ஆவலாக இருப்பது சுகி சிவம் அவர்களின் சிந்தனையைத் தூண்டும் புத்தகம்,சொற்பொழிவு.

  • @arivezhil
    @arivezhil Před 11 měsíci +2

    வாழ்க்கையில் முன்னேற தனது உண்மையான அடையாளம் வழிபாட்டு முறை கலாச்சாரம் பண்பாடு இவற்றையெல்லாம் காசுக்காக அடகு வைத்து, இதுவரை எது வாழ்க்கையை செல்வத்தை புகழை கொடுத்ததோ அதையெல்லாம் அழிக்கக்கூடிய எதிரணியில் கூட்டு சேர்ந்து காசை வாங்கி வயிறு வளர்ப்பது தான் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கான வழி இதைத்தான் சுகிசிவம் இருந்து நாம் கற்றுக் கொள்ள முடியும்

  • @vasanthakumar3142
    @vasanthakumar3142 Před 11 měsíci +21

    அற்புதம் ஐயா. வணங்குகிறேன்.

  • @user-ks2pe2fh8g
    @user-ks2pe2fh8g Před 11 měsíci +6

    அகங்காரமே அலங்காரமாய்
    அலைவோர் பலர் உள்ளார்!
    கலங்கரை விளக்கமென
    களங்காண வழி தந்தீர்!

  • @user-bg4cn2kf9t
    @user-bg4cn2kf9t Před 6 měsíci +2

    அருமையானா பேச்சு உங்கள் கருத்து நான் அடிமை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 தீக்குச்சி தீப்பெட்டி என்ற சொன்ன கருத்து மிகவும் அருமையா கா இருந்தது 😍🙏🏻🙏🏻🙏🏻

  • @vinothkumar-iy6bt
    @vinothkumar-iy6bt Před 4 měsíci +3

    this video speech second time I'm watch

  • @sanjanaezhil7498
    @sanjanaezhil7498 Před 8 měsíci +2

    வளமான சிந்தனை! வலிமையான பேச்சு!!
    வாழ்க ஐயா! உங்கள் சேவை! தங்களின் தன்னம்பிக்கை பேச்சு பொருள் உலகில் முன்னேற்றம் காண உதவும்! ஆன்மீகப்பேச்சு அருள் உலகில் முன்னேற்றம் காண பேருதவியாய் அமையும்!*

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka Před 8 měsíci +3

    உங்கள் கருத்து கேட்டு வாழ்கை நுனுங்கங்களை தெரிந்து கொண்டேன்அய்யா,
    என்ன அருமையான இளைஞர்கள் முன்னேற்றம் அடைய தாங்கள் வழங்கிய பேருரை.உலகம் உள்ளவரை தங்கள் புகழ் நிலைத்திருக்கும்.வளமான சிந்தனை! வலிமையான பேச்சு!!
    வாழ்க ஐயா! உங்கள் சேவை! தங்களின் தன்னம்பிக்கை பேச்சு பொருள் உலகில் முன்னேற்றம் காண உதவும்! ஆன்மீகப்பேச்சு அருள் உலகில் முன்னேற்றம் காண பேருதவியாய் அமையும்!*அருமையான விளக்கம் ஐயா துறவறம் இல்லறம்Super sir, i understand those things. ஒவ்வொரு செயலிலும் திருப்தி கொள்ள வேண்டும். எந்த ஒரு செயலுக்கும் பாராட்டை எதிர்ப்பார்க்க கூடாது. எப்பொழுதும் தன்னம்பிக்கையை இழக்க கூடாதுஅருமையான சொல் விளக்கம். இன்றைய நாள் தன்னம்பிக்கை. இன்னும் கொஞ்சம் முன்னேற உதவியது. நன்றிஅன்புள்ள அண்ணா ஒரு கமெண்ட் கொடுத்தேன் கடைசி பாயிண்ட் ரொம்ப அருமையா அற்புதம் ,அதிகளவு சிரிக்கின்ற வாய்ப்பை கொடுத்தீர்கள் உண்மையில் அப்படியே அந்த டோட்டல் மனது அப்படியே சேஞ்ச் ஆகிவிட்டது. உண்மை.பாராட்டுகள் சரியே ஆனால் தேவை இல்லாமல் கவர்னரை இழுத்து கைதட்டல் வாங்க வேண்டிய அவசியம் என்ன?
    அவர் மீது உண்மையில் குற்றம் இருந்தால் கோர்ட்டில் கூட அணுகலாம்.வணக்கம் ஐய்யா உங்கள் பட்டிமன்றம் கேட்பதென்றால் எனக்கு சாப்பாடே தேவையில்லை ஒவ்வொருவார்தையும் பின்னணிக் அப்துள்கலாம் நேர்மையை உதாரனம் காட்டி அவரைப் போல் கடைப்பிடித்தால் உங்கள் வாழ்கை சிறப்பாக அமையும் என்று கூறிய வார்த்தை பாராட்டுக்குரியது உங்கள் உரையை கேட்டு நானே சிலசெயல்களை மாற்றியுள்ளேன் நன்றி ஐயா இதை பார்க்ககூடநேரம் இருக்குமோ தெரியல

  • @mkngani4718
    @mkngani4718 Před 9 měsíci +2

    Vaeai.வாருங்கள்..எந்த இடத்தில் இருக்கிறது என்று அவர் அதில் கலைஞர் எல்லா இடங்களிலும் வெற்றி பெற்றன. 365 ஒரு நாள் சர்வதேச அளவில் பெரும் பாதிப்பை சந்தித்து பேசினார் கலைஞர் கருணாநிதி ..

  • @user-we2yh2lo9g
    @user-we2yh2lo9g Před 4 měsíci +2

    மிக அருமையான பதிவு.மிக நன்று.வாழ்க வளமுடன்.வாழ்க பல்லாண்டு.

  • @kirubakaran7336
    @kirubakaran7336 Před 4 měsíci +1

    உங்களை போல் ஒருவன் இனி பிறக்க வேண்டும்..

  • @francisanthony100
    @francisanthony100 Před 5 měsíci +1

    தெளிவு பிறக்கிறது‌ உங்கள் சொற்பொழிவுகளால்.

  • @marimuthur2691
    @marimuthur2691 Před 8 měsíci +44

    வணக்கம் அய்யா, நான் 25வயது முதல் உங்களை எனது மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு மனநிறைவுடன் வாழ்கை நடத்தி வருகிறேன். 40 வயதில் ஆசிரியர் பணி ஏற்று 56வயது நிறைவடைந்து தங்களை எனது ஆசானாக கொண்டே வாழ்ந்து வருகிறேன் தங்களது ஆசிர்வாதம் வேண்டுகிறேன் நன்றி அய்யா

    • @AnandKumar-xc2zy
      @AnandKumar-xc2zy Před 7 měsíci +5

      அய்யா எனக்கு இப்போதுதான் 35...naanum 30வயது முதல் அய்யாவின் சொற்பொழிவுகளை கெட்டுகொண்டிரிக்கிரென் .... .மிக மிக அருமை...இத்தனைக்கும் நான் படித்தது கன்னடம் ஆனால் எனக்கு தமிழ் பற்று அதிகம் அதனால் tv பார்தும் புத்தகம் படிதும் மட்டுமே தமிழ் கற்றுக்கொண்டேன் Google டிரன்ஸ்லேடில் type பன்னினேன் தவறு இருந்தால் குறிப்பிடுங்கள்... சுகி அய்யா பேச்சு வாழ்க அவரும் வாழ்க பல்லாண்டு.......tq

    • @janardhanreddy350
      @janardhanreddy350 Před 6 měsíci

      ​@@AnandKumar-xc2zyand a

    • @janardhanreddy350
      @janardhanreddy350 Před 6 měsíci

      ​@@AnandKumar-xc2zyand a

    • @divyeshj1175
      @divyeshj1175 Před 4 měsíci

      ❤❤❤❤❤❤

    • @prabakarshanthi5163
      @prabakarshanthi5163 Před 2 měsíci

      😅😅

  • @saravanan929
    @saravanan929 Před 15 dny

    Such an extraordinary speech sir. Hats off to you

  • @reginabanu3011
    @reginabanu3011 Před 6 měsíci +6

    அய்யா நீங்க. தெய்வப்பிறவி தங்கள் வார்த்தை ஒவ்வொன்றும் வார்த்தெடுத்த தங்கம் வாழ்த்துக்கள்

  • @user-lu6vg1xx7v
    @user-lu6vg1xx7v Před 9 měsíci +2

    அருமையான சொல் விளக்கம். இன்றைய நாள் தன்னம்பிக்கை. இன்னும் கொஞ்சம் முன்னேற உதவியது. நன்றி.

  • @ohgod1282
    @ohgod1282 Před 11 měsíci +8

    உங்கள் கருத்து கேட்டு வாழ்கை நுனுங்கங்களை தெரிந்து கொண்டேன்

  • @balajivaithyalaingam9893
    @balajivaithyalaingam9893 Před 3 měsíci +1

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @vijyalakhsmi9607
    @vijyalakhsmi9607 Před 3 měsíci +1

    Sir superb motivational talking ❤

  • @ganesanperiyasamy1350
    @ganesanperiyasamy1350 Před 6 měsíci +1

    சிறப்பு அய்யா!

  • @SundravinaDravidian-jo8mb
    @SundravinaDravidian-jo8mb Před 10 měsíci +3

    உங்கள் பேச்சுப் எப்பொழுதும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்

  • @umaanbu1040
    @umaanbu1040 Před 10 měsíci +4

    அருமையான விளக்கம் ஐயா துறவறம் இல்லறம் 💐💐💐

  • @nalliahpanchar3712
    @nalliahpanchar3712 Před 11 měsíci +2

    வணக்கம் ஐய்யா உங்கள் பட்டிமன்றம் கேட்பதென்றால் எனக்கு சாப்பாடே தேவையில்லை ஒவ்வொருவார்தையும் பின்னணிக் அப்துள்கலாம் நேர்மையை உதாரனம் காட்டி அவரைப் போல் கடைப்பிடித்தால் உங்கள் வாழ்கை சிறப்பாக அமையும் என்று கூறிய வார்த்தை பாராட்டுக்குரியது உங்கள் உரையை கேட்டு நானே சிலசெயல்களை மாற்றியுள்ளேன் நன்றி ஐயா இதை பார்க்ககூடநேரம் இருக்குமோ தெரியல

  • @kamalakathirkamavasan4987
    @kamalakathirkamavasan4987 Před 8 měsíci +1

    Nantrisuki sivamiya

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Před 11 měsíci +5

    MANY THANKS FOR YOUR INSPIRATIONS SIR

  • @vinothkumar-iy6bt
    @vinothkumar-iy6bt Před 9 měsíci +1

    sir, super topic today thank you so much

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Před 11 měsíci +2

    MANY THANKS FOR YOUR INSPIRATIONS, SIR

  • @AanadhiAanadhi-ze3hv
    @AanadhiAanadhi-ze3hv Před 4 měsíci

    என்ன ஒரு பேச்சு அற்புதமான எங்கேயும் காணாத பேச்சு தேன் போன்றது அருமை நன்றி ஐயா நன்றி❤😊😊😊🎉 இன்னும் நிறைய பேச வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்

  • @pugalenthi0077
    @pugalenthi0077 Před 11 měsíci +2

    அருமை

  • @mjaisainavanethansmogan2138
    @mjaisainavanethansmogan2138 Před 3 měsíci

    நல்லவனாக இரு நிரூபிக்க கஸ்டபடதே ❤

  • @user_Aadhavan...
    @user_Aadhavan... Před 3 měsíci +1

    Super sir thanks

  • @poothasamyp9385
    @poothasamyp9385 Před 8 měsíci +3

    அய்யா,
    என்ன அருமையான இளைஞர்கள் முன்னேற்றம் அடைய தாங்கள் வழங்கிய பேருரை.உலகம் உள்ளவரை தங்கள் புகழ் நிலைத்திருக்கும்.

    • @jjayaraman3610
      @jjayaraman3610 Před 7 měsíci

      P
      o😊o😊😊ooo😊😊😊
      lppppo lo popplp mi POPPPLPPPPPPPOOO ooooo😊😊😊😊😊😊😊

    • @jjayaraman3610
      @jjayaraman3610 Před 7 měsíci

      Ppppppppplpp pat ppl😊p😊opportunity in person pat Poppopopp pat pat lu luv❤❤❤ popping point📍📍 📍📍pat Poppopopp point pop pop pop pop point point📍 popular poppy
      popplp point📍📍📍📍 pat on pyr krti hai to the people I love❤ pat popular kids popular kids pat pat population point po LP lu popplp mi point 📍pat point pat on pyr ooooo
      o
      Oolooo
      ooooool
      okopooopoloppop
      Pat is oooo poloppp mp pop) LLLLLLLLLLLLLLLLLLLLLPPLLPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPP PPPPPPPPPPPPPP pppppppppppo look o km lol
      o
      L
      ml
      Mom
      ok okoo ook moon l no mo ko mo min Ko Ko lo popplp popular in one
      Pop
      Ol
      P ol
      popping in popping pyr popppppnpoooopopppppn poo

  • @parimalaparimala2104
    @parimalaparimala2104 Před 7 měsíci +1

    Sir you are a gift to us

  • @fissabilbanu7208
    @fissabilbanu7208 Před rokem +3

    Wonderful speech sir.

  • @s.marimuthumarimuthu9130
    @s.marimuthumarimuthu9130 Před 11 měsíci +2

    Thank you sir

  • @rajeshkannan6405
    @rajeshkannan6405 Před 11 měsíci +2

    Super sir, i understand those things. ஒவ்வொரு செயலிலும் திருப்தி கொள்ள வேண்டும். எந்த ஒரு செயலுக்கும் பாராட்டை எதிர்ப்பார்க்க கூடாது. எப்பொழுதும் தன்னம்பிக்கையை இழக்க கூடாது

  • @l.tsambandam7057
    @l.tsambandam7057 Před 10 měsíci +1

    SUPER....UPDATE ADVAISE

  • @DhanaLakshmi-xy1ym
    @DhanaLakshmi-xy1ym Před 11 měsíci

    Nandrigal kodi sir 🙏 Vaazhga valamudan Anaivarum sir by God's grace love and blessings always 🙏

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Před rokem +1

    அன்புள்ள அண்ணா ஒரு கமெண்ட் கொடுத்தேன் கடைசி பாயிண்ட் ரொம்ப அருமையா அற்புதம் ,அதிகளவு சிரிக்கின்ற வாய்ப்பை கொடுத்தீர்கள் உண்மையில் அப்படியே அந்த டோட்டல் மனது அப்படியே சேஞ்ச் ஆகிவிட்டது. உண்மை.
    அந்த தராசு அந்த மாதிரி தான் மனசாட்சியை தான் நான் எல்லாவற்றுக்கும் நான் அவர்களுடைய மனசாட்சியை ஏமாத்த முடியாது என்று சில மனிதர்களிடம் அடிக்கடி சொல்லுவேன்.
    காலம் ஒருநாள் பதில் சொல்லும் என்று அதெல்லாம் நூற்றுக்கு நூறு உண்மை அதை பதிவிட்டேன் காணவில்லை சரி இருந்தாலும் பரவாயில்லை இத்துடன் முடித்துக் கொள்கிறேன். அருமை சூப்பர் சொல்ல வார்த்தையே இல்லை என் உயிர் சாய் சாய் என்கிற மாதிரி உங்களுடைய வார்த்தைகள் என் உயிராக நான் ஏற்றுக்கொள்கிறேன் எல்லாம் அத்தனையும் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.

  • @thangamsanthanam3074
    @thangamsanthanam3074 Před 8 měsíci +1

    இந்த ஒரு ஸ்பீச்நூறு சுகி சிவம் போன்றவர்களை உருவாக்கும் நன்றி ஐயா

  • @vishnus-yh4zb
    @vishnus-yh4zb Před rokem +2

    👌👌👌👌Super speech 👌👌👌👌👌

  • @ramachandrannallan9469
    @ramachandrannallan9469 Před 10 měsíci +2

    Super speech.Good

  • @thirugnanamoorthya5001
    @thirugnanamoorthya5001 Před 9 měsíci +1

    Arumai iaya

  • @thangamsanthanam3074
    @thangamsanthanam3074 Před 10 měsíci +2

    Self improvement speech Ivar Pola யாரும் பேசமுடியாது. Point all vr. Vazhga pallandu

  • @chithrabalakumar730
    @chithrabalakumar730 Před 6 měsíci +1

    Super speech.

  • @shakilaazeez7746
    @shakilaazeez7746 Před rokem +2

    Super super nice excellent

  • @Tubecharm-xz4ps
    @Tubecharm-xz4ps Před 9 měsíci +1

    நன்றி

  • @vijayasamundeeswariganesam4460

    சார். உங்களைப் புரிந்து கொள்ள முடியாத தரம் குறைந்த மன்னிக்கவும் தாழ்ந்தநிலையறிவு பெற்றவர்களின்விமரிசனங்களுக்காக தாங்கள் நேரம் ஒதுக்க வேண்டுமா? வாழ்க உங்கள் பணி மென்மேலும் தொடர வேண்டும்

  • @hemalatha-pk4os
    @hemalatha-pk4os Před 11 měsíci +1

    அருமை அருமை

  • @manju3727
    @manju3727 Před 8 měsíci +1

    Awesome speech....

  • @CommonMan94369
    @CommonMan94369 Před rokem +5

    கடவுளை நாம் பார்ப்பதற்கும் கடவுளை உணர்வதற்கும் அறிவியல் உள்ளது. அந்த அறிவியல் என்னவென்றால் சாஸ்திரம். சாஸ்திரத்தை வழங்கியவர் முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஸ்ரீமத் பகவத் கீதையின் உபதேசத்தை யார் ஒருவர் அனுதினமும் தன் வாழ்க்கையில் கடைபிடிக்கிறாரோ அவர் கடவுளை உணரலாம், கடவுளை பார்க்கலாம், கடவுளிடம் பேசலாம். கடவுள் வழங்கிய சாஸ்திரமான அறிவியலை நாம் நம் வாழ்க்கையில் அனுதினமும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இந்த உலகத்தில் 80 சதவீதம் பேர் கடவுள் உணர்வாளர்களாக வாழ்கிறார்கள்.
    எடுத்துக்காட்டு : கடவுளை உணர்ந்தவர்கள், கடவுளை பார்த்தவர்கள், கடவுளிடம் பேசினவர்கள் பெயர்கள் : ஸ்ரீ பிரம்மா, ஸ்ரீ சிவபெருமான், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகர், ஸ்ரீல நாரதர் முனி, சரஸ்வதி தேவி, மகாலட்சுமி தேவி பார்வதி தேவி, சூரிய தேவர், அர்ச்ஜுனன், தவதிரு. துருவ மகாராஜ், பக்த பிரகலாதன், நான்கு வைஷ்ணவ சம்பிரதாய குருமார்கள், 12 ஆழ்வார்கள், ஸ்ரீல ராமானுஜச்சாரியார், ஸ்ரீல மத்வாச்சாரியார், ஸ்ரீல ஹனுமான், ஸ்ரீல வியாசுதேவர் ஸ்ரீல பிரபு பாதர், ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஸ்ரீல பக்தி வினோத் தாக்கூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, திருவள்ளுவர், ஔவையார் மற்றும் நாத்திகவாதியாக இருந்த கண்ணதாசன் அவர்கள் கடவுளை உணர்ந்தவர், அறிஞர் அண்ணா, எம் ஜி ஆர், இசைஞானி இளையராஜா மற்றும் இந்த உலகில் வாழும் 80 சதவீதம் மக்கள் இவர்கள் அனைவரும் கடவுளை உணர்ந்து இருக்கிறார்கள். இன்னும் சிலர் கடவுளைப் பார்த்து இருக்கிறார்கள் பேசி இருக்கிறார்கள். இதற்கு எல்லாம் ஆதாரம் உள்ளது.
    கடவுள் இல்லை என்று சொல்பவர்கள். முதலில் நீங்கள் கடவுள் இருக்கிறார் என்று நம்புங்கள். ஏற்கனவே உங்களை போல் இந்த உலகில் பிறந்த மனிதர்கள் கடவுளை பார்த்துள்ளனர். அவர்களை முதலில் நம்புங்கள். கடவுள் இல்லை என்று சொல்லும் உண்மையான பகுத்தறிவு உள்ளவர்கள். கடவுளிடம் பேசியவர்கள், கடவுளை உணர்ந்தவர்கள் அல்லது கடவுளின் உபதேசங்களை பின்பற்றி வாழ்பவர்களை கண்டு பிடித்து, அவர்களிடம் பணிவோடு கடவுள் பற்றிய கேள்விகள் கேட்டு அவர்கள் சொல்லும் உபதேசங்களை கேட்டு தங்கள் வாழ்வில் பின்பற்றி வாழ்ந்தால் போதும் கட்டாயம் ஒரு நாள் கடவுளை உணரலாம், கடவுளை பார்க்கலாம், பேசலாம்.
    கடவுள் இல்லை என்று சொல்லும் பகுத்தறிவு உள்ளவர்கள். ஏற்கனவே கடவுளை உணர்ந்தவர்களை நம்பினால் தான் கடவுளை உணர்வதற்கு கடவுளை பார்ப்பதற்கு நமக்கு தகுதி கிடைக்கும். ஆகையால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சாஸ்திரமான ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படியுங்கள் மற்றும் படித்து உங்கள் வாழ்க்கையில் பின்பற்றுங்கள் கடவுளை கட்டாயம் உணரலாம், கடவுளை பார்க்கலாம். அந்த தகுதியை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். கடவுள் இல்லை இல்லை என்று உங்களை போல் சொன்னவர்களும் பிறகு கடவுள் இருக்கிறார் என்று அறுதியிட்டு சொல்லி இருக்கிறார்கள். அவர்களையும் நம்புங்கள். ஒரு எடுத்துக்காட்டு : திரு கண்ணதாசன் அவர்கள் மற்றும் தவத்திரு துருவ மகாராஜின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள்.
    சநாதன தர்மத்தை உருவாக்கியவர் முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். சனாதன தர்மத்தை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஏன் உருவாக்கினார் என்றால் மனித குலத்தில் பிறந்த எல்லா மனிதர்களும் அன்போடும், அமைதியோடும், கிருஷ்ண உணர்வோடும் சந்தோஷமாகவும், ஆனந்தமாகவும் வாழ சனாதன தர்மத்தை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நமக்கு வழங்கினார்.
    கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் முன்னால் கடவுள் கட்டாயம் தோன்ற மாட்டார். கடவுளை ஏற்கனவே உணர்ந்தவரை, கடவுளை பார்த்தவரை நம்பினால் தான் கடவுளை பார்ப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. கடவுளை நான் எப்படி பார்க்க முடியும், கடவுளை நான் எப்படி உணர முடியும் என்று பணிவோடு உண்மையான தாகத்தோடு ஒரு உண்மையான ஆண்மீக குருவை அணுகி அவரிடம் உண்மையாக சரணடைய்ந்து, கடவுளை பற்றி பணிவோடு விசாரித்து, தங்கள் வாழ்வில் பின்பற்றி அன்போடு வாழ்ந்தால் கட்டாயம் ஒரு நாள் கடவுள் அவர் முன் தோன்றுவார். கடவுள் இருக்கிறார் என்று சொந்தமாகவும் தெரிந்துக் கொள்ளலாம். (Self Realization)
    மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில்.
    www.iskcon.com
    இந்த முக்கிய செய்திகளை எல்லோருக்கும் பகிருங்கள்.
    நன்றிகள் !
    ஹரே கிருஷ்ண!
    அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன்,
    நந்தகிஷோர் குமார்🙏

    • @cheerup2655
      @cheerup2655 Před rokem +1

      Isckon , sanathana dharmam is simply brahminism. Know yourself. No need all this.

    • @srinivasana6614
      @srinivasana6614 Před rokem

      நீங்கள் ஆன்மாவை கடவுள் என்கிறீர்கள்,பரசிவன் தான் ஒரே கடவுள்,மற்றதெல்லாம் பசு, பதியை நாம் அடயமுடியாமல் தடுப்பது அறியாமையாகிய பாசம்

    • @rengahari6970
      @rengahari6970 Před 3 měsíci

      No need for any mediator between you and God. No need for any rituals no need to spend money. Realization of God is needed .God is with in Every one.

  • @akilareenusridhar9385
    @akilareenusridhar9385 Před 8 měsíci +1

    Amazing speech. Thank you sir 🙏

  • @LokeshLokesh-tj6ch
    @LokeshLokesh-tj6ch Před 2 měsíci

    Nandri ayya

  • @sumangalithirukumar4601
    @sumangalithirukumar4601 Před 7 měsíci +1

    அருமையான பேச்சு
    வாழ்க வளமுடன்.

  • @elamathiannadhurai9628
    @elamathiannadhurai9628 Před rokem +19

    அருமை சார். உங்கள் பேச்சு எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்

  • @sanjanaezhil7498
    @sanjanaezhil7498 Před 8 měsíci +3

    தமிழில் சிறப்பாக பேசக்கூடிய நபர்களில் முக்கியமானவர், இவர்!

    • @Indira-jr7zw
      @Indira-jr7zw Před 8 měsíci

      Nan balliyil dansi adinen athil ennai thervu seyyavillai nan varunthavillai nan adiyathil enna thavaru ullathu enru kedden enai thiruththikollaththan kedden atharko en asiriyar kobam kondo athalam sollamudiyathu enrar sonnarthavira enthaedam enru sudid kaddavillai intha idaththil enna seyvathu

  • @gangadharan9952
    @gangadharan9952 Před rokem +4

    ❤❤❤

  • @karthikeyanm7831
    @karthikeyanm7831 Před 4 měsíci +1

    NIce sir❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @banumathi9398
    @banumathi9398 Před 11 měsíci

    mathavanga solradha mind la vechukadj]hinga ayya...unga speech nala thanga ayya naan oru peaceful life vaalndhu kondu irukiren🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @p.maheshp.mahesh8725
    @p.maheshp.mahesh8725 Před 2 měsíci

    ஐயா அருமை ஐயா

  • @MakeshrajaPerumal
    @MakeshrajaPerumal Před 10 měsíci +2

    சார். வணக்கம். திக்குச்சி தலைக்கனம் இருக்கிறனல தான் யூஸ் பண்ண முடியும். இல்லனா அது வெறும் குச்சி. நோ யூஸ்

  • @SakthiVel-cd7yd
    @SakthiVel-cd7yd Před měsícem

    Super iyaa❤

  • @user-vh8rm6dg7o
    @user-vh8rm6dg7o Před 5 měsíci

    Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉
    Welcome my friend 🎉
    Thank you very much
    Dhanaradha Jegadeesan Tamil Songs writer

  • @vmc_recordlabel
    @vmc_recordlabel Před 5 měsíci +1

    மனமே மந்திர சாவி புத்தகம் மலேசியாவில் கிடைக்க வில்லை.... எங்கே கிடைக்கும் என்று சொல்லுங்கள் சகோதர்களே 🙏🏻

  • @kesavanr1905
    @kesavanr1905 Před 10 měsíci +3

    அருமையான பதிவு

  • @VishnuKumar-bd8mk
    @VishnuKumar-bd8mk Před 9 měsíci

    Great speech sir🎉

  • @user-vh8rm6dg7o
    @user-vh8rm6dg7o Před 5 měsíci

    Congratulations world famous you tube channel 🎉
    Thank you very much 🎉
    Congratulations world famous you tube channel friends
    Dhanaradha Jegadeesan Tamil Songs writer

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Před rokem

    அன்புள்ள அண்ணா,
    ஓ மை காட் எல்லாம் என்னுடைய தொடர்புடையது அங்கிருந்து ஒரு அது என்ன அந்த ஆடியோ கேட்டு என்னால் என்ன சொல்றதுன்னு தெரியல இந்த ஆடியோ வந்தது எல்லாம் அப்படியே என்ன சொல்றதுன்னு வார்த்தை வரமாட்டேங்குது எல்லாம் எனக்கு எனக்கு சொல்ற மாதிரியே இருக்கு அத்தனை வார்த்தைகளும் உண்மை சத்தியம்.
    ஓ மை காட் ,எல்லாம் அவன் செயல் வார்த்தை வரமாட்டேங்குது.எல்லா புகழும் அல்லா மாலிக். அவ்வளவுதான்உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் என் உயிர் சாய்.
    ஆனால் இந்த ஆடியோ என்ன அதிகமாகவே சிரிக்கிற மாதிரி இருந்துச்சு நிறைய விஷயங்கள் என்னால் எல்லாமே உண்மை தானேஆனால் இந்த ஆடியோ எண் சிரிக்கிற மாதிரி இருந்துச்சு நிறைய விஷயங்கள் என்னால் எல்லாமே உண்மைதானே அதுதானேஆனால் இந்த ஆடியோ எண் சிரிக்கிற மாதிரி இருந்துச்சு நிறைய விஷயங்கள் என்னால் எல்லாமே உண்மை தானே அது தானே அதனால் மனசு கொஞ்சம் அதிலிருந்து இதில் கொஞ்சம் அப்படியே மாறுவதற்கு ஒருடைம் கிடைத்தது நன்றி அண்ணா நன்றிடைம் கிடைத்தது நன்றி அண்ணா நன்றி திரும்ப அந்த ஆடியோவுக்கு நான் வருகிறேன்.உண்மை சத்தியம்.
    வாய்மை வெல்லும்.

  • @kamalakathirkamavasan4987
    @kamalakathirkamavasan4987 Před 8 měsíci

    🎉paradfikkalsuki sivamiya

  • @shobhajayakumar6952
    @shobhajayakumar6952 Před 11 měsíci +3

    Beautiful 👍👍

  • @trywin9504
    @trywin9504 Před 10 měsíci +1

    Aiya 🙏

  • @sankollywood
    @sankollywood Před 10 měsíci

    Arumai appa

  • @user-nb9vb5eh8j
    @user-nb9vb5eh8j Před 3 měsíci

    Brilliant sir 💯🫀🍇🍉🍓📿🛣️🛬🛳️🚇🛤️💐🥇⚖️✍️🕊️🧋🐪🦻👃🚒

  • @devianandababu1325
    @devianandababu1325 Před 10 měsíci +2

    Sir thank you so much🙏🙏🙏

  • @chandranchandran2437
    @chandranchandran2437 Před rokem +4

    பாராட்டுகள் சரியே ஆனால் தேவை இல்லாமல் கவர்னரை இழுத்து கைதட்டல் வாங்க வேண்டிய அவசியம் என்ன?
    அவர் மீது உண்மையில் குற்றம் இருந்தால் கோர்ட்டில் கூட அணுகலாம்.

  • @elumalain1705
    @elumalain1705 Před 11 měsíci

    Best speach

  • @m.gopalkrishnam.gopalakris9528

    Romba Nantri Nantri

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de Před rokem +4

    மனதை இன் நாமும்

  • @premaemi6104
    @premaemi6104 Před rokem +1

    God is a sprit,it cannot marry like a human,it is away from human,humanity is God,the man who away from injustice ,or away from sin,is a good human or god' s man

  • @SankarapandianManoharan
    @SankarapandianManoharan Před 7 měsíci

    Super😮😊😮

  • @ashokkumarg6277
    @ashokkumarg6277 Před 6 měsíci +1

    Respect from Karnataka 💛❤️ Anna ❤❤😊 u words inspired me a lot

  • @kulandaisamyl7829
    @kulandaisamyl7829 Před 9 měsíci +2

    தங்களின் பேச்சு மிகவும் மகிழ்ச்சி+அருமை 😂❤

  • @sureshstudio1757
    @sureshstudio1757 Před 10 měsíci

    super sir

  • @mahalakshmikrishnamoorthy4857

    Sir excellent speech

  • @sachutham5985
    @sachutham5985 Před 2 měsíci

    Supper. Sar

  • @vmanigandan5672
    @vmanigandan5672 Před 8 měsíci

    Super

  • @ershanawas
    @ershanawas Před 9 měsíci +1

    கடவுளால் கூட தடுக்க முடியாது என்று கூறுவது படைத்தவனையும், படைப்புகளையும் குழப்பி கொள்வதால் ஏற்படும் பேச்சு

  • @jayarekarajkumar9641
    @jayarekarajkumar9641 Před 10 měsíci

    👏👏👏👏👏👌👌👌

  • @hellophone9491
    @hellophone9491 Před 9 měsíci

    Very good

  • @user-xr3di4hu1q
    @user-xr3di4hu1q Před 8 měsíci +1

    Respected Sir, your speech supper sir. ❤

  • @sankarkris819
    @sankarkris819 Před rokem +1

    Thank you so much, Sir

  • @murugesang872
    @murugesang872 Před 3 měsíci

    Good speech

  • @deepabaskar7419
    @deepabaskar7419 Před rokem +1

    ❤😊

  • @malarchandirasekar6678
    @malarchandirasekar6678 Před 11 měsíci

    🎉👌

  • @rjoseph1978
    @rjoseph1978 Před 5 měsíci +1

    மனிதம் வாழ இந்த மாமனிதன் வாழ வாழ்த்துக்கள்

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Před 7 měsíci

    தமிழ் அமுதின் ஞானி சுகி சிவம் ஐயா

  • @sivaganesan9481
    @sivaganesan9481 Před 11 měsíci +1

    ஆணவம் கொஞ்சம் வேணும்
    அது இருந்தா வாழ தோணும்

  • @nageshwaran8013
    @nageshwaran8013 Před 8 měsíci

    SUPER SUPER TODAY🎉🎉🎉