இதை கடைபிடித்தால் இனி மஹாலக்ஷ்மி உங்கள் வசம்தான் I Aanmiga Ula

Sdílet
Vložit
  • čas přidán 29. 06. 2024
  • #Rasipalan #vaasthu #numerology #astrology #parigarangal #kayilaigovinth #jayanthiravi #DNAAstrologerVishal #rasipalan #astrologers_predictions
    ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
    மேஷம் :
    1. வைராக்கியம் (Assertiveness)
    2. தேசநலன் (Citizenship)
    3. நிறைவேற்றுதல் (Chivalry)
    4. துணிச்சல் (Courage)
    5. கீழ்படிதல் (Obedience)
    6. வெளிப்படையாக (Openness)
    7. ஒழுங்குமுறை (Order)
    8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
    9. ஆன்மிகம் (Spirituality)
    மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்F
    ரிஷபம்:
    1. கருணை (Mercy)
    2. இரக்கம் (Compassion)
    3. காரணம் அறிதல் (Consideration)
    4. அக்கறையுடன் (Mindfulness)
    5. பெருந்தன்மை (Endurance)
    6. பண்புடைமை (Piety)
    7. அஹிம்சை (Non violence)
    8. துணையாக (Subsidiarity)
    9. சகிப்புத்தன்மை (Tolerance)
    ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்l
    மிதுனம் :
    1. ஆர்வம் (Curiosity)
    2. வளைந்து கொடுத்தல் (Flexibility)
    3. நகைச்சுவை (Humor)
    4. படைப்பிக்கும் கலை (Inventiveness)
    5. வழிமுறை (Logic)
    6. எழுத்து கற்க பிரியம் (Philomathy)
    7. காரணம் (Reason)
    8. தந்திரமாக (Tactfulness)
    9. புரிந்து கொள்ளுதல் (Understanding)
    மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
    கடகம் :
    1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )
    2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
    3. அறம் (Charity)
    4. உதவுகின்ற (Helpfulness)
    5. தயாராக இருப்பது (Readiness)
    6. ஞாபகம் வைத்தல் (Remembrance)
    7. தொண்டு செய்தல் (Service)
    8. ஞாபகசக்தி (Tenacity)
    9. மன்னித்தல் (Forgiveness)
    கடக ராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.
    சிம்மம் :
    1. வாக்குறுதி (Commitment)
    2. ஒத்துழைப்பு (Cooperativeness)
    3. சுதந்திரம் (Freedom)
    4. ஒருங்கிணைத்தல் (Integrity)
    5. பொறுப்பு (Responsibility)
    6. ஒற்றுமை (Unity)
    7. தயாள குணம் (Generosity)
    8. இனிமை (Kindness)
    9. பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)
    சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.
    கன்னி :
    1. சுத்தமாயிருத்தல் (Cleanliness)
    2. அருள் (Charisma)
    3. தனித்திருத்தல் (Detachment)
    4. சுதந்திரமான நிலை (Independent)
    5. தனிநபர் உரிமை (Individualism)
    6. தூய்மை (Purity)
    7. உண்மையாக (Sincerity)
    8. ஸ்திரத்தன்மை (Stability)
    9. நல்ஒழுக்கம் (Virtue ethics)
    கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.
    துலாம் :
    1. சமநிலை காத்தல் (Balance)
    2. பாரபட்சமின்மை (Candor)
    3. மனஉணர்வு (Conscientiousness)
    4. உள்ளத்தின் சமநிலை (Equanimity)
    5. நியாயம் (Fairness)
    6. நடுநிலையாக (Impartiality)
    7. நீதி (Justice)
    8. நன்னெறி (Morality)
    9. நேர்மை (Honesty)
    துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.
    விருச்சிகம் :
    1. கவனமாக இருத்தல்(Attention)
    2. விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
    3. எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
    4. சீரிய யோசனை (Consideration)
    5. பகுத்தரிதல் (Discernment)
    6. உள் உணர்வு (Intuition)
    7. சிந்தனைமிகுந்த (Thoughtfulness)
    8. கண்காணிப்பு (Vigilence)
    9. அறிவுநுட்பம் (Wisdom)
    விருச்சிகராசி மண்டலமானது நிணநீர் மண்டலத்தின் ஆதாரமாகும்.
    தனுசு :
    1. லட்சியம் (Ambition)
    2. திடமான நோக்கம் (Determination)
    3. உழைப்பை நேசிப்பது (Diligence)
    4. நம்பிக்கையுடன் (Faithfulness)
    5. விடாமுயற்சி (Persistence)
    6. சாத்தியமாகின்ற (Potential)
    7. நம்பிக்கைக்குரிய (Trustworthiness)
    8. உறுதி (Confidence)
    9. ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)
    தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
    மகரம்:
    1. கண்ணியம் (Diginity)
    2. சாந்த குணம் (Gentleness)
    3. அடக்கம் (Moderation)
    4. அமைதி (Peacefulness)
    5. சாதுவான (Meekness)
    6. மீளும் தன்மை (Resilience)
    7. மௌனம் (Silence)
    8. பொறுமை (Patience)
    9. செழுமை (Wealth)
    மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
    கும்பம் :
    1. சுய அதிகாரம் (Autonomy)
    2. திருப்தி (Contentment)
    3. மரியாதை (Honor)
    4. மதிப்புமிக்க (Respectfulness)
    5. கட்டுப்படுத்துதல் (Restraint)
    6. பொது கட்டுப்பாடு (Solidarity)
    7. புலனடக்கம் (Chasity)
    8. தற்சார்பு (Self Reliance)
    9. சுயமரியாதை (Self-Respect)
    கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
    மீனம் :
    1. உருவாக்கும் கலை (Creativity)
    2. சார்ந்திருத்தல் (Dependability)
    3. முன்னறிவு (Foresight)
    4. நற்குணம் (Goodness)
    5. சந்தோஷம் (Happiness)
    6. ஞானம் (Knowledge)
    7. நேர்மறை சிந்தனை (Optimism)
    8. முன்யோசனை (Prudence)
    9. விருந்தோம்பல் (Hospitality)
    மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.
    Follow us on FACEBOOK for More Videos : / aanmigaula
  • Zábava

Komentáře • 75

  • @rajakarthiga3613
    @rajakarthiga3613 Před 24 dny +38

    நன்றி குருஜி.என்னிடம் என் கணவர் ஆசையோடும்,அன்போடும்,ஒற்றுமையோடும் இருக்க ஆசீர்வதியுங்கள் குருஜி.

    • @mageshwarimunusamy7207
      @mageshwarimunusamy7207 Před 17 dny +5

      சகோதரி நீங்களும் உங்கள் கணவரும் அன்போடும் | ஒற்றுமை யோடும் இருக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்வேன் நன்றி🎉🙏🙏

  • @user-yx7ti5rj7w
    @user-yx7ti5rj7w Před 22 dny +21

    என் புருஷன் திமிர் அகம்பாவம் புடிச்சவன்

    • @kannann7497
      @kannann7497 Před 11 dny +1

      அப்போ நீபத்திரகாளியா?

    • @user-yx7ti5rj7w
      @user-yx7ti5rj7w Před 11 dny +2

      என்னோட வேதனையை சொன்னால் உனக்கு. நக்கலா அந்த இடத்தில் வேதனையை சந்தித்தால் தான் புரியும்

    • @manonmanichannel6165
      @manonmanichannel6165 Před 8 dny +2

      சொகுசு வாழ்க்கை வாழறவங்களுக்கு மத்தவங்களோட கஷ்டம் தெரியாதுங்க மத்தவங்க kastatthai அவங்க கிண்டல் தான் பேசுவாங்க

  • @indumathisaran4848
    @indumathisaran4848 Před 21 dnem +5

    இந்த எந்திரமயமான உலகத்தில் திக்கு தெரியாமல் அலைந்து திரியும் மனிதர்களுக்கு மிக எதார்த்தமான முறையிலும் முன்னோர்கள் வாழ்வியலையும் கிரக காரகங்களையும் ஆராய்ந்து மக்களுக்கு இன்றைய தலைமுறையின் தேடல்களை பூர்த்தி செய்யும் வகையில் மிகப்பெரிய வழிகாட்டுதலாகலும் விழிப்புணர்வாக இந்த பதிவு உள்ளது.
    ஆன்மீகத்தையும் மனித வாழ்க்கையையும் இணைக்கும் பலமாக எளிமையாகவும் உள்ளது. மிக்க நன்றி🙏🙏🙏
    அடுத்த பதிவை எதிர்நோக்கி ஆவலுடன் இருக்கும் தங்களின் இந்துமதி சரவணன்.

  • @gajasai6888
    @gajasai6888 Před 24 dny +4

    Very clear and neat explanation sir.. Thank u sir..

  • @DVFOODS1825
    @DVFOODS1825 Před 24 dny +5

    Neenga solluvathu correct 🎉🎉🎉🎉

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 Před 23 dny +8

    செம்மையாக எங்களுக்காக கேள்வி கேட்டாங்க ரொம்ப நன்றி மேடம்.ரொம்ப நன்றி சார்.🙏

  • @rvarshinlvl-f5976
    @rvarshinlvl-f5976 Před 21 dnem +1

    Super sir,vazhviyalai itha vida super ahh yarum solla mudiyathu

  • @seluvarjuac3070
    @seluvarjuac3070 Před 21 dnem +4

    எல்லா குடும்பதிலும் சந்தோஷம் பெருக வலிவகுத்தீர்கல் ஐயா நன்றி

  • @santhiselvaraj2932
    @santhiselvaraj2932 Před 23 dny

    Very thankful information sir all life good speech we realised

  • @HasmikaaPriyahasmikaa-gc5um

    மாதம் இருமுறை தாம்பத்யம்
    அது ஒழுங்காக நடந்தால் போதும்

  • @user-yo4zr9mt1j
    @user-yo4zr9mt1j Před 23 dny +2

    நன்றி! நன்றி! நன்றி! குருஜி..🎉🎉🎉🎉🎉

  • @bnathiyabalasubramaniyam8041

    நன்றி ஐயா

  • @SasikalaSanthanam
    @SasikalaSanthanam Před 24 dny +2

    Super thelivana pathivu

  • @rajalakshmi1068
    @rajalakshmi1068 Před 24 dny +11

    What message he delivered is don't do Poojas at home to attract money planet sukiran. dress up well. talk sweetly with husband. Cook arusuvai food. Serve. Make your husband at night. Day time go to temple. Night time make your husband happy. You will attract money

  • @buvir8129
    @buvir8129 Před 24 dny +1

    Super. Mangalya saradu pattri solunga ji

  • @MuthuLakshmi-by8kc
    @MuthuLakshmi-by8kc Před 23 dny +1

    நன்றி நன்றி ங்க ஐயா🎉❤

  • @veerakumarabinaya5239
    @veerakumarabinaya5239 Před 11 dny

    Arumaiyana pathivu ayya

  • @mpchannel4774
    @mpchannel4774 Před 24 dny +1

    Nandri ayya

  • @SubraMani-tj9sw
    @SubraMani-tj9sw Před 23 dny +3

    Thank you sir

  • @gopinaththiyagarajan9069
    @gopinaththiyagarajan9069 Před 22 dny +1

    Excited ur speech

  • @tanishs7063
    @tanishs7063 Před 24 dny +1

    Ok sir thank you sir for exp

  • @btsarmyfaizal5640
    @btsarmyfaizal5640 Před 24 dny +3

    Super super speech

  • @gokidoc3619
    @gokidoc3619 Před 23 dny

    Super. Guru ji ,🎉🎉🎉🎉🎉🎉

  • @user-nk3rw4ig2d
    @user-nk3rw4ig2d Před 24 dny +1

    Super speech sir

  • @MeenaSubbu-kj8xi
    @MeenaSubbu-kj8xi Před 23 dny +2

    Super Guruji

  • @user-yo4zr9mt1j
    @user-yo4zr9mt1j Před 23 dny +2

    சரண்யா மேடம்❤❤❤🎉🎉

  • @user-nx2qx6cz1l
    @user-nx2qx6cz1l Před 24 dny +3

    Thank you very much guru ji 💐 good information ❤

  • @santhirangaraajan4927
    @santhirangaraajan4927 Před 24 dny +2

    Vidiveli patri pathivoo podavoom plse guruji

  • @gopinaththiyagarajan9069
    @gopinaththiyagarajan9069 Před 22 dny +1

    Excellent

  • @ajsh787
    @ajsh787 Před 19 dny +1

    Kulanthaikal nantraka padika enna seiya vendom oru pathivu podunka sir. Pls sir

  • @vijayakumarpriya6309
    @vijayakumarpriya6309 Před 22 dny +1

    Anchor super cross question
    Bramins only should get praise god but we all should not pray god what a good thought

  • @banupriyagunasekaran2882
    @banupriyagunasekaran2882 Před 22 dny +5

    Ellame womens ku Mattum sollureenga ithu ellame oru ponnu panalum gents oda heart and mind correct ah irukanum gents discipline ah irukukanum

    • @sevagnanam588
      @sevagnanam588 Před 16 dny +1

      Correct ... dalily head bath how its possible...

  • @azvathkumar6044
    @azvathkumar6044 Před 24 dny

    Guruvey saranam🙏🙏🙏

  • @geetharani953
    @geetharani953 Před 3 dny

    Thanks Guruji ❤

  • @ramathilagam5720
    @ramathilagam5720 Před 24 dny +2

    Husband illathavargal eppadi sukiranai vasapaduthuvathu sollungal

  • @sangeethasuresh6986
    @sangeethasuresh6986 Před 9 hodinami

    திருமணமாகி 16வருடங்களாகிறது .
    செய்வினையில் மாட்டிக்கொண்டு இருக்கிறோம்
    நிறைய கோவில்க்கு சென்று விட்டேன்.
    தீர்வு என்பதே தெரியவில்லை .
    என் கணவர் மூலமாக
    செய்கிறார்கள்.
    என் இருபெண்குழந்தைகளும்
    நானும் நிறைய பாதிப்புகள்
    வருகிறது .

  • @Nirosha-pz8zr
    @Nirosha-pz8zr Před 21 dnem

    Super sir

  • @SasikalaSanthanam
    @SasikalaSanthanam Před 24 dny

    Super thelivana pathivu 😢

  • @geethajai5018
    @geethajai5018 Před 9 dny

    Wow Saranya ..unga maturity entha question laye தெரியுது night shift போறது தப்பா excecelent குருஜி நோ one can explain like this

  • @Devi-lo7jf
    @Devi-lo7jf Před 24 dny +10

    Adutha jenmam nambikkai ellena pona jenma karma eppadi entha jenmathil velai seiyuthu sir

  • @kaviganesh3942
    @kaviganesh3942 Před 24 dny +1

    👍🙏

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 Před 23 dny +1

    வீட்ல அருவா கத்தி சூலம் வைத்து வழிபடலாமா சார்.சொல்லுங்க 🙏

  • @palavsaamuthu8162
    @palavsaamuthu8162 Před 23 dny +2

    ❤❤❤❤❤❤

  • @user-ek8ph4vq5p
    @user-ek8ph4vq5p Před 22 dny

  • @suganyar6061
    @suganyar6061 Před 24 dny

    🎉🎉🎉

  • @rohitprabhakaran3520
    @rohitprabhakaran3520 Před 24 dny

    🌹🌹🌹💞💞

  • @lavanyaanand5059
    @lavanyaanand5059 Před 20 dny +1

    Sir apo veedulam thodachitu dhan kovilku ponoma sir

  • @aahrsshkaa9227
    @aahrsshkaa9227 Před 24 dny

    Tq sir if unmarried people wt must do

  • @gunasekari3358
    @gunasekari3358 Před 10 dny

    ❤❤❤❤❤❤❤

  • @BhommadeviBhomma
    @BhommadeviBhomma Před 2 dny

    Karma patri solringa next jenmam nambikai ellai entru solringa how is that possible

  • @poongodinatarajan2461
    @poongodinatarajan2461 Před 23 dny +1

    வரத்தை இல்லை sir walthaa

  • @VaraLakshmi-zb7je
    @VaraLakshmi-zb7je Před 24 dny

    ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @iam_mikeyX27171
    @iam_mikeyX27171 Před 19 dny

    Veetil irrukum siriya silaikalai enna seivathu ayya

  • @shakila985
    @shakila985 Před 21 dnem +1

    According to him,all women to stay at home and look after daily their husbands only everytime and every minute without doing any other work.if that happens sukran lord will give money automatically 😂😅😅😅😅

  • @FunnyKidzthree
    @FunnyKidzthree Před 23 dny +2

    Super sir.sila CZcams mentals over Pooja enkra name Pooja Pani overa acting panutukga.

  • @vijayakumarpriya6309
    @vijayakumarpriya6309 Před 22 dny

    All are wrong pray god he will protect you he give what you want he will be always with you

  • @rohitprabhakaran3520
    @rohitprabhakaran3520 Před 24 dny +1

    🌹🌹🌹🌹💞💞💞

  • @sudhab1645
    @sudhab1645 Před 23 dny +8

    எல்லாமே சொன்னீர்கள் பகல் நேரத்தில் தாம்பத்ய உறவில் ஈடுபடலாமா என்று தெளிவுபடுத்தி இருக்கலாம்

    • @devimeenatchibalamurugan3272
      @devimeenatchibalamurugan3272 Před 18 dny

      சிற்றின்ப நேரத்தில் ( இரவு) சிற்றின்பமும் பேரின்ப நேரத்தில் ( பகல்) பேரின்ப தரக்கூடிய பூஜையும் பண்ண வேண்டும் மாற்றி செய்ய கூடாது ன்னு சொன்னாங்க

  • @umaranganathan2497
    @umaranganathan2497 Před 18 dny

    Thank you sir

  • @ramamuruganramamurugan6802

    Super sir

  • @BrindhaHarini
    @BrindhaHarini Před 24 dny

    ❤❤❤❤❤❤