பொருளாதார வசியத்தையும் இல்லற வசியத்தையும் கொடுக்கும் மலர்கள் I Aanmiga Ula

Sdílet
Vložit
  • čas přidán 10. 07. 2024
  • #Rasipalan #vaasthu #numerology #astrology #parigarangal #kayilaigovinth #jayanthiravi #DNAAstrologerVishal #rasipalan #astrologers_predictions
    ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
    மேஷம் :
    1. வைராக்கியம் (Assertiveness)
    2. தேசநலன் (Citizenship)
    3. நிறைவேற்றுதல் (Chivalry)
    4. துணிச்சல் (Courage)
    5. கீழ்படிதல் (Obedience)
    6. வெளிப்படையாக (Openness)
    7. ஒழுங்குமுறை (Order)
    8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
    9. ஆன்மிகம் (Spirituality)
    மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்F
    ரிஷபம்:
    1. கருணை (Mercy)
    2. இரக்கம் (Compassion)
    3. காரணம் அறிதல் (Consideration)
    4. அக்கறையுடன் (Mindfulness)
    5. பெருந்தன்மை (Endurance)
    6. பண்புடைமை (Piety)
    7. அஹிம்சை (Non violence)
    8. துணையாக (Subsidiarity)
    9. சகிப்புத்தன்மை (Tolerance)
    ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்l
    மிதுனம் :
    1. ஆர்வம் (Curiosity)
    2. வளைந்து கொடுத்தல் (Flexibility)
    3. நகைச்சுவை (Humor)
    4. படைப்பிக்கும் கலை (Inventiveness)
    5. வழிமுறை (Logic)
    6. எழுத்து கற்க பிரியம் (Philomathy)
    7. காரணம் (Reason)
    8. தந்திரமாக (Tactfulness)
    9. புரிந்து கொள்ளுதல் (Understanding)
    மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
    கடகம் :
    1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )
    2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
    3. அறம் (Charity)
    4. உதவுகின்ற (Helpfulness)
    5. தயாராக இருப்பது (Readiness)
    6. ஞாபகம் வைத்தல் (Remembrance)
    7. தொண்டு செய்தல் (Service)
    8. ஞாபகசக்தி (Tenacity)
    9. மன்னித்தல் (Forgiveness)
    கடக ராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.
    சிம்மம் :
    1. வாக்குறுதி (Commitment)
    2. ஒத்துழைப்பு (Cooperativeness)
    3. சுதந்திரம் (Freedom)
    4. ஒருங்கிணைத்தல் (Integrity)
    5. பொறுப்பு (Responsibility)
    6. ஒற்றுமை (Unity)
    7. தயாள குணம் (Generosity)
    8. இனிமை (Kindness)
    9. பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)
    சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.
    கன்னி :
    1. சுத்தமாயிருத்தல் (Cleanliness)
    2. அருள் (Charisma)
    3. தனித்திருத்தல் (Detachment)
    4. சுதந்திரமான நிலை (Independent)
    5. தனிநபர் உரிமை (Individualism)
    6. தூய்மை (Purity)
    7. உண்மையாக (Sincerity)
    8. ஸ்திரத்தன்மை (Stability)
    9. நல்ஒழுக்கம் (Virtue ethics)
    கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.
    துலாம் :
    1. சமநிலை காத்தல் (Balance)
    2. பாரபட்சமின்மை (Candor)
    3. மனஉணர்வு (Conscientiousness)
    4. உள்ளத்தின் சமநிலை (Equanimity)
    5. நியாயம் (Fairness)
    6. நடுநிலையாக (Impartiality)
    7. நீதி (Justice)
    8. நன்னெறி (Morality)
    9. நேர்மை (Honesty)
    துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.
    விருச்சிகம் :
    1. கவனமாக இருத்தல்(Attention)
    2. விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
    3. எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
    4. சீரிய யோசனை (Consideration)
    5. பகுத்தரிதல் (Discernment)
    6. உள் உணர்வு (Intuition)
    7. சிந்தனைமிகுந்த (Thoughtfulness)
    8. கண்காணிப்பு (Vigilence)
    9. அறிவுநுட்பம் (Wisdom)
    விருச்சிகராசி மண்டலமானது நிணநீர் மண்டலத்தின் ஆதாரமாகும்.
    தனுசு :
    1. லட்சியம் (Ambition)
    2. திடமான நோக்கம் (Determination)
    3. உழைப்பை நேசிப்பது (Diligence)
    4. நம்பிக்கையுடன் (Faithfulness)
    5. விடாமுயற்சி (Persistence)
    6. சாத்தியமாகின்ற (Potential)
    7. நம்பிக்கைக்குரிய (Trustworthiness)
    8. உறுதி (Confidence)
    9. ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)
    தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
    மகரம்:
    1. கண்ணியம் (Diginity)
    2. சாந்த குணம் (Gentleness)
    3. அடக்கம் (Moderation)
    4. அமைதி (Peacefulness)
    5. சாதுவான (Meekness)
    6. மீளும் தன்மை (Resilience)
    7. மௌனம் (Silence)
    8. பொறுமை (Patience)
    9. செழுமை (Wealth)
    மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
    கும்பம் :
    1. சுய அதிகாரம் (Autonomy)
    2. திருப்தி (Contentment)
    3. மரியாதை (Honor)
    4. மதிப்புமிக்க (Respectfulness)
    5. கட்டுப்படுத்துதல் (Restraint)
    6. பொது கட்டுப்பாடு (Solidarity)
    7. புலனடக்கம் (Chasity)
    8. தற்சார்பு (Self Reliance)
    9. சுயமரியாதை (Self-Respect)
    கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
    மீனம் :
    1. உருவாக்கும் கலை (Creativity)
    2. சார்ந்திருத்தல் (Dependability)
    3. முன்னறிவு (Foresight)
    4. நற்குணம் (Goodness)
    5. சந்தோஷம் (Happiness)
    6. ஞானம் (Knowledge)
    7. நேர்மறை சிந்தனை (Optimism)
    8. முன்யோசனை (Prudence)
    9. விருந்தோம்பல் (Hospitality)
    மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.
    Follow us on FACEBOOK for More Videos : / aanmigaula

Komentáře • 29

  • @amutha2449
    @amutha2449 Před 21 dnem +9

    Sir varalaxmi viratham patri solllunga...intha year மூலம் நட்சத்திரம் ஏகாதேசி திதியில் வருகிறது சென்ற வருடம் பனை ஓலை பெட்டி வைத்து சாமி கும்பிட வேண்டும் என்று சொன்னீங்க இந்த வருடம் என்ன வைத்து சாமி கும்பிட வேண்டும் முன்னாடியே தயவுசெய்து சொல்ல வேண்டும் ஐயா

  • @SenthilSenthil-mp8jj
    @SenthilSenthil-mp8jj Před 21 dnem +3

    வணக்கம் குருஜி வெள்ளி கிழமை தாம்பத்தியம் வைத்தால் மகாலட்சுமி வீட்டில் தங்கமாட்டாங்கன்னு மாயன் செந்தில்குமார் சார் பதிவில் சொல்லிஇருக்கார் அது பற்றி ஒரு பதிவு போடுங்கள் குருஜி வாழ்க வளமுடன் சரநற்பவி சரநற்பவி

  • @dharaneeshvijay7407
    @dharaneeshvijay7407 Před 21 dnem +4

    விதவை பெண் சுக்கிரன் activate செய்வது எப்படி

  • @azvathkumar6044
    @azvathkumar6044 Před 21 dnem +2

    அருமையான பதிவு குருலடி சரனம்🙏🙏🙏

  • @qgj403
    @qgj403 Před 14 dny

    teen age Kulanthaigal Sol pechu ketka, mobile addiction thavirka, padippil aarvam erpada kurippugal thanthaal vuthaviyaga irukkum

  • @user-nx2qx6cz1l
    @user-nx2qx6cz1l Před 21 dnem +1

    Jwellery kandan thera valipadu solluga guru ji please

  • @sasirekhakumar8907
    @sasirekhakumar8907 Před dnem

    நன்றி வாழ்க வளமுடன் 🙏 ஐயா

  • @DVFOODS1825
    @DVFOODS1825 Před 14 dny

    Pasanga padikka tips niraya sollunga sir neenga kaliyuga kadaval 🎉🎉🎉🎉🎉

  • @kavisumakavisuma8139
    @kavisumakavisuma8139 Před 21 dnem

    Nandri Guruji

  • @sammys1010
    @sammys1010 Před 21 dnem +11

    Sir, this your different and right approach to spirituality will lead a bigger way for infertility free society in tamilnadu. That's what i believe. Being a spiritual astrologer, your wise advice for a true family life is a benchmark for alk astrologers in india. Thank you

  • @nithishkumar3464
    @nithishkumar3464 Před 21 dnem +2

    நன்றி மிகவும் அருமை அற்புதமான விளக்கம்🎉🙏

  • @geethachandra3017
    @geethachandra3017 Před 2 hodinami

    Your concept and sister's sivanamam super 👌👌👌👌

  • @JayaMugi-er3eb
    @JayaMugi-er3eb Před 21 dnem +1

    Sir I like your speech talk very good advice for in life to come up and stay happpy

  • @user-nx2qx6cz1l
    @user-nx2qx6cz1l Před 21 dnem

    Thank you very much guru ji 💐

  • @bnathiyabalasubramaniyam8041

    நன்றி ஐயா

  • @minmini9571
    @minmini9571 Před 21 dnem

    Thanku sir

  • @jyothisrinivasan93
    @jyothisrinivasan93 Před 21 dnem

    Thank you guruji

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před dnem

    Good positive vibrations🔥

  • @ECSURIENDRANNTR
    @ECSURIENDRANNTR Před 21 dnem +3

    கதம்பம்:

  • @rubaruba7399
    @rubaruba7399 Před 21 dnem

    ஓம்சரவணபவ