இது தெரியாம செடிகள் வளர்க்காதீர்கள் terrace garden tips

Sdílet
Vložit
  • čas přidán 9. 03. 2023
  • மாடி தோட்ட பொருட்கள் தேவைப்படுவோர் தொடர்புக்கு
    WhatsApp or telegram only don't call please
    9840924408

Komentáře • 51

  • @sp_garden_
    @sp_garden_ Před rokem +2

    உண்மையிலேயே இப்படி ஒரு விளக்கம் யாரும் சொல்லவில்லை.அருமையான பதிவு.15வருஷமாக நான் காய்ந்த சாணத்தை தான் பயன்படுத்துகிறேன்.இப்ப தெளிவாக புரிந்தது. இனிமேல் மாற்றி கொள்கிறேன்.👌👌👌👌👏

  • @mathy0073
    @mathy0073 Před rokem +3

    மிக்க நன்றி அண்ணா நல்ல அருமையான தகவல் அளித்ததுக்கு

  • @harinimani1153
    @harinimani1153 Před rokem

    அருமையான பதிவு பகிர்ந்தமைக்கு நன்றிகள் தம்பி

  • @kiruthisgallery
    @kiruthisgallery Před rokem +1

    அருமையான பதிவு தம்பி நன்றி

  • @dhanalakshmishanmugam5489

    சூப்பர்.நல்லகருத்து🌹🌹🌹

  • @kalaichelvishanmugham3375

    அருமையான பதிவு பாபு தம்பி. நீ கடைசில சொன்ன மாதிரி மூன்று நாட்கள் கழித்து அதையே காய்கறி கம்போஸ்ட்டில் கலந்து விட்டு இரண்டு மாதங்களுக்கு பிறகு பயன்படுத்தினால் இன்னும் நன்றாக மக்கி இருக்கும் அல்லவா.

  • @pattadharivivasaayi
    @pattadharivivasaayi Před rokem +2

    நல்ல தகவல் அண்ணா♥️🎉

  • @juliatjuliat7649
    @juliatjuliat7649 Před rokem +2

    Semma arivirai brother
    Thank you

  • @Saraswathi_sukumaran
    @Saraswathi_sukumaran Před rokem

    நல்ல தகவல் சகோ
    நானும் என் வீட்டு தோட்டத்தில் ஆறு மாதம் ஒரு வருடம் என மக்க வைத்தே பயன்படுத்துகின்றேன் செடிகள் ஆரோக்யமாக வளர்கின்றது

  • @kathiravanbalakrishnan2812

    Very useful information bro

  • @minitharafood4761
    @minitharafood4761 Před rokem

    நல்ல தகவல் சகோ

  • @rajarampandian948
    @rajarampandian948 Před rokem

    Thanks bro for useful tips

  • @raghunandananrajagopalan3678

    Thank you for the information

  • @p.manikandanmani7905
    @p.manikandanmani7905 Před měsícem +1

    Ok ok🎉🎉🎉🎉

  • @sabeithaschannel
    @sabeithaschannel Před rokem

    👍 மல்லிகை ரோஜா போன்ற செடிகளை பதியம்போட்டு தாருங்கள்.ஜீவாமிர்தம் பஞ்சகவ்வியம் விதைகள் கிடைத்தது நன்றி.

  • @DurgaDurga-zk2si
    @DurgaDurga-zk2si Před rokem +1

    👌 anna

  • @indumathimathi1975
    @indumathimathi1975 Před rokem

    Thank you

  • @greensathyagardening7156

    அருமையானபதிவு சகோ👌💐

    • @manimekalai4164
      @manimekalai4164 Před rokem

      Veg wastt makka pullithamoorukku badhil mavukkaraisal kalakalama answer must please

  • @coloursplash8191
    @coloursplash8191 Před 2 měsíci

    😮👍

  • @venkatachalamsrirengarajan3130

    Fine babu

  • @kavithaganesan2236
    @kavithaganesan2236 Před rokem

    வணக்கம் சகோ
    சாணிஎருகலந்தேன்கருப்புரயில்பூச்சிஅதிகமாகஉருவாகிஉள்ளது

  • @chithrachithu3213
    @chithrachithu3213 Před rokem +1

    Hi thambi naila patheu thambi kole eruwu makikeyatha setkalukiku potalama thambi soiluga pls 👍👍👍🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @soundarisuryamurthy4686

    Got it brother

  • @kanchanabr7847
    @kanchanabr7847 Před rokem

    dear son nan lotus plant vaithu 2yrs aguthu plant flower varalai any fertiliser say pls pa

  • @zaherunnisa920
    @zaherunnisa920 Před rokem +1

    நன்றி

  • @Plantslover0
    @Plantslover0 Před rokem +2

    Na kaintha chanitha yoos pannukiren entha broblamum illai sedi nallavepookuthu enna makkina chaniyavida power koncham kammiyayirikkum vera enthaprachinayum illai

  • @seenabasha5818
    @seenabasha5818 Před rokem

    Useful video👌

  • @vijayasreeguru3866
    @vijayasreeguru3866 Před rokem

    Naa 2 days munadithan makkipona sanam 10 moodaigal en amma veetla irunthu vadagaikku vandipidithu konduvanthen Gramathil ithai kuppai man enru solvargal

  • @malikashivam6634
    @malikashivam6634 Před rokem

    I have pasum sanam bro how to muk this raw sanam.

  • @valarmathim-os5yx
    @valarmathim-os5yx Před rokem +1

    Epputi pannanum itha nengale seithu kadunga pls Anna

  • @Sangeethakitchenandgardening

    Anna na nenga sonna mathiri try panna.ahana athu la manpulu varala .athukku pathila white colour kanamana pulu tha varuthu anna.

  • @hemat6338
    @hemat6338 Před rokem +1

    Jeevamritham ku expiry date iruka or ethana nal venumnalum use panalama

  • @muhammedismail837
    @muhammedismail837 Před rokem +1

    Create bro 😊😊😊☺🙂🙂🙂

  • @sheikhsirajuddin4972
    @sheikhsirajuddin4972 Před rokem +1

    Hey Anna
    First like
    First comment
    First view

  • @thottamananth5534
    @thottamananth5534 Před rokem +2

    பழைய மண் கலவை ஒரு பங்கு மக்கிய சாணம் ஒரு பங்கு மட்டும் போதுமா இது கூட ஒரு பங்கு செம்மண் சேர்க்கலாமா நண்பரே

  • @sabithabala1877
    @sabithabala1877 Před rokem +1

    Anna cow dug ,goat dug edhu best ...

  • @haroonbasha6498
    @haroonbasha6498 Před rokem

    Ungaluku Watsapp pani erukan

  • @sureshpillaya9916
    @sureshpillaya9916 Před rokem +2

    தவறான தகவல்.
    நான் காய்ந்த சாணத்தை தான் பயன்படுத்திகிறேன்.
    செடிகள் நன்றாக வளர்கிறது. காய்கள் நன்றாக காய்க்கிறது

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Před rokem +1

      இது தவறான தகவல் இல்லை. வெயில் படும்போது நுண்ணுயிர்கள் இறந்துவிடும் ஆகவே மக்க வைத்த சாணியில் ஈரப்பதம் இருக்கும் நுண்ணுயிரிகள் வாழும் இதுதான். இதில் தவறு ஏதும் இல்லையே‌. என்னுடைய சேனலில் பொய்யான வீடியோ இருக்காது 👍🤝

    • @sureshpillaya9916
      @sureshpillaya9916 Před rokem +1

      @@BabuOrganicGardenVlog தவறாக புரிந்துகொண்டீர்கள் தம்பி.
      காய்ந்த சாணியில் செடிகள் நன்றாக வளர்கிறது காய்க்கிறது,
      என்றுதான் சொல்கிறேன்.
      மற்றபடி மக்கும் சாணத்தில் நுண்ணிர்கள் இருக்கும் என்ற தகவல் சரியே.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Před rokem

      ​@@sureshpillaya9916 நீங்கள் எடுத்த எடுப்பிலேயே தவறான தகவல் என்று சொன்னீர்கள் அதனால் தான் அப்படி சொன்னேன்

  • @valarmathim-os5yx
    @valarmathim-os5yx Před rokem

    Pls itha nenga seithu kadunga