பீன்ஸ் மாடி தோட்டத்திலேயே வளர்த்து நல்ல அறுவடை எடுக்க முடியுமா?. விதைப்பு முதல் அறுவடை வரை

Sdílet
Vložit
  • čas přidán 14. 10. 2019
  • For beans seeds, check with Krishna seeds
    thoddam.wordpress.com/seeds/
    Growing beans in home garden always a challenge to me. This season, I made a successful harvest with both bush beans and climber beans. Let me share some tips to grow beans successfully in our terrace garden.

Komentáře • 329

  • @umamaheswari2948
    @umamaheswari2948 Před 4 lety +7

    ஆகா அருமையான பீன்ஸ் விளக்கம் சொன்ன விதம் அழகு உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் நண்பா

  • @vasukikabilan2300
    @vasukikabilan2300 Před 4 lety +2

    உங்கள் வீடியோ எல்லாம் எனக்கு பள்ளியில் போய் படிக்கிற மாதிரி இருக்கிறது. நன்றி நண்பரே.

  • @umamaheshwari2228
    @umamaheshwari2228 Před 4 lety +6

    Siva sir very happy and inspiring to see your harvest.

  • @rainbowenterprises3579
    @rainbowenterprises3579 Před 4 lety +4

    பீன்ஸ் விளைச்சல் அருமை சிவா அண்ணா

  • @waterfalls8363
    @waterfalls8363 Před 4 lety +2

    Super sir Kaalaiyil oru azhagana kaatchi virundhu kannuku. 👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thilagavathiramu1964
    @thilagavathiramu1964 Před 4 lety +3

    Really amazing..... good harvest sir.... keep it up sir....I appreciate you sir.....

  • @AadhavanFarmsTirunelveli
    @AadhavanFarmsTirunelveli Před 4 lety +5

    The bean looks so fresh and organic

  • @sathyasoma16
    @sathyasoma16 Před 4 lety +4

    வணக்கம் அண்ணா அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் .

  • @sivakumarpalani3182
    @sivakumarpalani3182 Před 4 lety +2

    super anna parka pasumsiya azhaga irunthuchu. keep rocking anna.

  • @subhashinikrishnamurthy8020

    எங்களால இந்தளவு உழைப்பை கொடுக்க கொஞ்சம் நாளாகுன்னு நினைக்கிறேன்.ஆனாலும் உங்க கடின உழைப்புக்கு ஒரு சலூட் .

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 4 lety +1

      நன்றி :)

    • @subhashinikrishnamurthy8020
      @subhashinikrishnamurthy8020 Před 4 lety +2

      நீங்க reply பண்றதற்காக நன்றி ன்னு சொல்லியிருந்தா okஏன்னா நன்றி நாங்கதான் சொல்லணும்.நிறைய யூ ட்யூப் சேனல் வருது.தோட்டம் பத்தின தகவல் கொட்டி கிடக்கு. அனுபவத்திஸ் உள்ளவற்றை மட்டும் சொல்லாமல் தோட்டம் பற்றிய தேடலும் தகவலும் அதற்கான முயற்சியும் உங்கள் சிறப்பு..அதற்குரிய மரியாதைதான் சார். அதைவிட அண்ணா என்று அழைக்கலாமா?

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 4 lety +3

      ரொம்ப சந்தோசம். சார் எல்லாம் வேண்டாம்.. அண்ணா என்றே அழைக்கலாம். அது தான் நல்லா இருக்கு.

    • @karthinatarajan9833
      @karthinatarajan9833 Před 4 lety

      @@ThottamSiva g

    • @r.kalavathilakshmi
      @r.kalavathilakshmi Před 3 lety

      @@ThottamSiva Anna beans seeds enga kidaikum.. carrot cauliflower ellam Namma climate ku varuma

  • @ravikumar-by7hi
    @ravikumar-by7hi Před 4 lety +1

    Arumaiya irruku pakka sir😍😍😍😍

  • @aarthim3713
    @aarthim3713 Před 4 lety +1

    Excellent I too like to try...

  • @sowbarnekaRXlB
    @sowbarnekaRXlB Před 4 lety +4

    Thanks for sharing seeds dealers. You are the one who understands people feelings. Thank you again

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 4 lety +1

      Welcome. Just sharing what I am experimenting and experiencing in garden :)

  • @rsanthanakrishnan4729
    @rsanthanakrishnan4729 Před 4 lety

    வாழ்த்துக்கள்
    செடி / கொடி இரு வகை
    பீன்ஸ்யை ஒன்றாக காட்டி
    இரு வகை பீன்ஸின் வித்யாசங்களை காட்டியி
    ருந்தால் கூடுதல் தகவலாக இருந்திருக்கும்

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 4 lety

      நன்றி. இந்த சீசனில் முயற்சிக்கிறேன்.

  • @kasturisampath4119
    @kasturisampath4119 Před 4 lety +1

    Kushbu beans romba nalla irukku 👌

  • @radhikakannan2147
    @radhikakannan2147 Před 4 lety +2

    Arumai.pacha pasel nu iruku.

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy Před 4 lety +1

    பீன்ஸ் அறுவடை super Anna...mac kamenga

  • @sajeevmugunth9463
    @sajeevmugunth9463 Před 4 lety +1

    Super sir fantastic work👌👍👌👍👌👍💐💐💐

  • @valarmathielavarasan3142
    @valarmathielavarasan3142 Před 4 lety +1

    நன்றி சகோதரர். 50 ஆண்டுக்கு பிறகு சிறகு அவரை செடியை உங்கள் சேனலில் தான் பார்த்தேன்.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 4 lety

      ரொம்ப சந்தோசம் :)

  • @revolverrajan7126
    @revolverrajan7126 Před 4 lety +2

    Nice ,,,very interested

  • @maadithottamprakash5721
    @maadithottamprakash5721 Před 4 lety +1

    அருமையான பதிவு

  • @strawberry-uf1el
    @strawberry-uf1el Před 4 lety +2

    Super very inspiring

  • @ramyashree488
    @ramyashree488 Před 4 lety +1

    Very nice anna super greeny 🌿🌿🌿🌿🌿

  • @idreesvanishavanisha8367

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @ktk.chandarsakersaker3260

    சிவா சார் வணக்கம் இன்று பீன்ஸ் அறுவடை உங்கள் உழைப்பின் வெற்றி உங்கள் தோட்டத்தின் பசுமை கண்களுக்கு குளிர்ச்சி உங்கள் தெளிவான பேச்சு எங்களைப் போல் மாடித்தோட்டம் புதிதாக வைத்திருப்போருக்கு ஒரு பாடம் உங்களின் உழைப்பிற்கு கடவுளின் அருள் நிச்சயம் உண்டு நன்றி சார்

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 4 lety

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @priya_foods
    @priya_foods Před 4 lety

    Wow super harvest sir.

  • @Dx_The_King_2023
    @Dx_The_King_2023 Před 4 lety +1

    Semma semma super

  • @kumarpal9646
    @kumarpal9646 Před 4 lety

    Neenga pesura slang enaku romba pidikum beans sema super

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi Před 4 lety +12

    வணக்கம் அண்ணா பீன்ஸ் சூப்பர் பொறியல் செய்து வைக்க நாங்க சாப்பிட வர்றோம் 😍😄😊☺👌👍🌲🍀☘🍃🌿🌱🌳🌴🌵

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 4 lety +1

      வாங்க.. வாங்க :)

  • @nithisk522
    @nithisk522 Před 4 lety +2

    Unga video pakum pothey happy ya eruku..... Appo next video poduviganu wait panite eruken......Ur plants r too gud to look....

  • @aarudhraghaa2916
    @aarudhraghaa2916 Před 4 lety

    வாழ்த்துக்கள். உங்கள் உழைப்பு பார்க்கும் போது என் அம்மா ஞாபகம் வருகிறது. நாங்கள் குழந்தைகளாக இருக்கும் போது நிலத்தில் எங்கள் அம்மா பயிரிட உதவி செய்வோம். மாடி தோட்டம் போட்டு கடின உழைப்பு போட்டு, அதை அறுவடை செய்யும் போது பட்ட கஷ்டம் எல்லாம் பறந்து போகும். பகிர்ந்தமைக்கு நன்றி. தொடரட்டும் தங்கள் தோட்டப்பணி. ஆமாம் நான் புதிய உறுப்பினர் ஆகி விட்டேன் இன்று. நன்றி.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 4 lety

      நன்றி
      உண்மை தான். நாம செலவழிக்கும் நேரங்கள், உழைப்பு எல்லாம் இந்த அறுவடையை பார்க்கும் போது மறந்து போகும்.

  • @miruneswaran8320
    @miruneswaran8320 Před 4 lety +1

    சூப்பர் அண்ணா

  • @sankaremm559
    @sankaremm559 Před 4 lety +2

    Super sir 👌👌👌

  • @swimforai7460
    @swimforai7460 Před 4 lety +1

    Super thanku sir enum seed Vera engala vagalam nu soluga sir

  • @BalaMurugan-js6my
    @BalaMurugan-js6my Před 4 lety +1

    அருமை

  • @vasanthirajesh8697
    @vasanthirajesh8697 Před 4 lety +2

    Very happy to see your harvest. Feast to the eyes and stomach. Congrats nanbare.

  • @PriyaDharshini-wo1nr
    @PriyaDharshini-wo1nr Před 4 lety

    Nice vazhthukkal

  • @shanmugaperumalponraj8262

    அருமை அண்ணா

  • @amsavenielangovan2831
    @amsavenielangovan2831 Před 4 lety +1

    It is helpful

  • @MathanKumar-fl4fv
    @MathanKumar-fl4fv Před 3 lety +1

    super annachiiiii....

  • @vetrimanees5300
    @vetrimanees5300 Před 4 lety +1

    Super sir .nanum eppotha pins vethachu mulachurukku sir

  • @srimathik6174
    @srimathik6174 Před 4 lety +2

    Great.

  • @shobanashobanashobana9541

    Super Anna 👌👌🇲🇾🇲🇾🇲🇾

  • @thiru8830
    @thiru8830 Před 3 lety +2

    Good sir.

  • @Sei222
    @Sei222 Před 3 lety

    Sema super

  • @gayathrisuresh7130
    @gayathrisuresh7130 Před 3 lety +2

    Sir entha kaikari eppo vithai vidaikanum eppadi pathukanum enna uram eppa use pannanum oru book podunga sir romba helpfulla irrukum

  • @maadithottamprakash5721
    @maadithottamprakash5721 Před 4 lety +1

    Unga channel pathu thaan seddi vachen

  • @mahdimathu621
    @mahdimathu621 Před 4 lety

    Super anna 👍😋

  • @bhakyaraj3845
    @bhakyaraj3845 Před 4 lety +3

    Hi anna. First command rosa Rose chaddi

  • @maadithottamprakash5721
    @maadithottamprakash5721 Před 4 lety +3

    Sir nanum maddi thottam vachiruen neenga en videova pakkanum nalla irukanu sollunga

  • @sumichanneltamil
    @sumichanneltamil Před 4 lety +1

    Very very super

  • @chitrachitra5768
    @chitrachitra5768 Před 4 lety +1

    அண்ணா உங்க வீடியோவை கொஞ்ச நாள் முன்னாடி இருந்துதா பார்த்தேன் எனக்கு இது மாதிரி செடிகள் வைக்கணும் போல ஆசையா இருக்கு அண்ணா.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 4 lety

      கொஞ்சம் இடம் இருந்தாலும் ஆரம்பிக்கலாமே?

    • @chitrachitra5768
      @chitrachitra5768 Před 4 lety

      அண்ணா நானும் முயற்சி செய்கிறேன்.

  • @jayabaskarbaskar9389
    @jayabaskarbaskar9389 Před 4 lety

    அருமை சாா்

  • @pachaimuthuveerappan3596
    @pachaimuthuveerappan3596 Před 4 lety +3

    nanum niraiya sedikal valrkiren
    aana beens karamani different
    tipes avarai seeds kidaikave illai

  • @rajisthottamandsamayal8063

    Very good

  • @anithanagarajan3895
    @anithanagarajan3895 Před 4 lety

    Superanna

  • @anandhisurya1841
    @anandhisurya1841 Před 4 lety +2

    Super

  • @krithikasubramanian9213

    சிவா அண்ணா நானும் இன்று பீன்ஸ் விததுளேன் உங்கள் வீடியோ அனைத்தும் அருமை

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 4 lety

      நன்றி. உங்கள் பீன்ஸ் நல்ல விளைச்சல் கொடுக்க வாழ்த்துக்கள்

    • @krithikasubramanian9213
      @krithikasubramanian9213 Před 4 lety

      @@ThottamSiva நன்றி அண்ணா .என் அக்கா நுண்ணுயிர் தயாரிக்கும் இயந்திரம் விற்பனை செய்ய உங்களால் உதவி செய்ய முடியுமா அண்ணா?
      தயவு கூர்ந்து பதில் சொல்ல வேண்டும்

  • @pachaimuthuveerappan3596
    @pachaimuthuveerappan3596 Před 4 lety +1

    super anna

  • @subagardens3240
    @subagardens3240 Před 4 lety

    Arumaiyaana video vilakkam sir naan rendu chedi beans vaithu niraiya poo poothu kaai pidikum mun ne chedi totalaa karugidichu sir poochi thaakam ethuvoume illai reason therla thirumba vithai potruken sir unga tips very useful sir tq

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 4 lety

      வேர் அழுகல் காரணமா இருக்கும். நல்லா இருக்கும் செடி காலையில் பார்த்தா மொத்த செடியும் வாடி போய் இருக்கும். அதிக தண்ணீர் விட்டால் இப்படி ஆகும். வேர் பூச்சி தாக்குதல் இருந்தாலும் இப்படி ஆகும். வேர் பாதிப்புக்கு சூடோமொனாஸ் இருந்தால் வேரில் ஊற்றி விடலாம். இல்லை என்றால் கொஞ்சம் வேப்பம் புண்ணாக்கு தண்ணீரில் கரைத்து வேரில் ஊற்றி விடுங்க (20 கிராம் ஒரு லிட்டர் நீரில்)

    • @subagardens3240
      @subagardens3240 Před 4 lety

      Thank u for your valuable reply sir

  • @Sumimani_.
    @Sumimani_. Před 4 lety +1

    Nattru vittu nadanuma?appdiyea vithaikkalama?sollunga na

  • @MathanKumar-fl4fv
    @MathanKumar-fl4fv Před 3 lety

    super annachiii..

  • @shirleyjohn8573
    @shirleyjohn8573 Před 3 lety +1

    Sir doubt. Meen amilam ku bathila non veg chicken mutton fish kaluvuna thaniya chedi ku verla oothalama. Vera oru video la itha pathen.

  • @saisrinivsan4198
    @saisrinivsan4198 Před 4 lety +1

    SIR WHEN you were haversting what is the brown colour . is it beans or any other

  • @byzanttine
    @byzanttine Před 3 lety +3

    When buying seed, how to differentiate between the two bean varieties?

  • @arusuvailand8567
    @arusuvailand8567 Před 4 lety +10

    சிலரது கைராசி மண்ணும் பொன்னாக விளையும் வாழ்த்துக்கள்

  • @mahaboobmanasa8865
    @mahaboobmanasa8865 Před 4 lety +1

    செம

  • @prakruthis963
    @prakruthis963 Před 4 lety +1

    Beans super o super💐💐💐💐
    Sirukeerai seeds above two years munnadi vangiyathu ippo use pannalama

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 4 lety

      நன்றி.
      கீரை விதைகள் முளைத்தால் பயன்படுத்தலாம்.

  • @anuraj3823
    @anuraj3823 Před 10 měsíci

    Grow bag la vaika ena size use panlam bro

  • @durgap3788
    @durgap3788 Před 3 lety

    Vertical trellis will be ok for beans creeper...I have no space for top trellis

  • @masskaleel428
    @masskaleel428 Před 4 lety +1

    Nice

  • @sachinas300
    @sachinas300 Před 4 lety

    Themore karaisal a spray panna leaves ellam karuki porathuku reason enna

  • @gokulmathavan4213
    @gokulmathavan4213 Před 4 lety

    Excellent video 👍
    Vidhaigalai naam epadi excellent thayarikalam?
    Enkita irundha lemon, water melon seed pota but valarala.
    So NamA sapdara fruit and veggies la irukara seed da epadi use panalam

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 4 lety

      Sappidara fruit-la irunthu seed poduvathu mulaikkathu. Mulaiththaalum chedi nalla vilaichchal kodukkum entru solla mudiyaathu. seed nambagamaana idangalil vaangi vithaippathu thaan sariyaa varum. seed nalla seed-a entru paarththu solla mudiyaathu.

  • @minuprabhaprabhakar8442

    Kadala punnaku veppam punaku liquida kudukirathu nalatha illa apdiye kudukalama? Konjam viriva solunga sir,

  • @alaguselvama4272
    @alaguselvama4272 Před 4 lety +1

    ரொம்ப நன்றி 🙏

  • @jothip1224
    @jothip1224 Před 2 lety

    அட்டகாசமான அறுவடை அண்ணா

  • @akshayavelvizhi6317
    @akshayavelvizhi6317 Před 4 lety +4

    Anna, videos romba rare aiduchu,
    Mac ah kaanun yenga poitaru

  • @vigilas2864
    @vigilas2864 Před 3 lety

    I planted 3 beans plant .but the three also dried while it was 11 inches . What we can do for this ?

  • @147sandhya
    @147sandhya Před 4 lety

    Beetroot valarum தொட்டியில் beans வளர்க்கலாமா ? If no, beetroot udan enna valarkalam?

  • @shakkinabanu5312
    @shakkinabanu5312 Před 4 lety +2

    Anna ean kannea patrum unga thottatha suththi poadunga

  • @nagaaboy
    @nagaaboy Před 4 lety +2

    Super... Solliteenga la etho vethaya pottuttu update tharen.

    • @nagaaboy
      @nagaaboy Před 4 lety

      Vethithu vitten, valarchi Vitten, poothu vittathu....

  • @dhanalakshminatarajan9280

    Shiva sir avri pachi milkai poo vardhu kaivarla pookal yallam kangi poguthu

  • @nagalakshmi.g4384
    @nagalakshmi.g4384 Před 4 lety +2

    😍😍😍

  • @piriyamanathozhipiriyamana3027

    Bro nan potten Nalla vanthudichi but niraya poochi Nalla thanni oothuren But niraya chedi kanja mathiri pochu enna pannalaam bro sollunga

  • @mallikams9893
    @mallikams9893 Před 4 lety +2

    Wish you happy pongal. Sir, I want to know how to grow gova tree? Iwant see when i will fruit early.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 4 lety

      To grow small tree like lemon, pomegranate you can take a 50 to 80 liter plastic drum and grow in it. You can take a equal mix of Coir pith,Cow dung compost and garden red sand as growing media. Add small amount of river sand also.

  • @oruvanthani
    @oruvanthani Před 4 lety

    Supper

  • @saranyasanthiya9808
    @saranyasanthiya9808 Před 4 lety

    Seeds vithaikurathuku munnadi water la pottu patha appave mulaikatha seeds identify pannalam illa

  • @malarkodiguna2999
    @malarkodiguna2999 Před 4 lety

    இயற்கை உரம் கிலோ எவ்வளவு அண்ணா எங்கு கிடைக்கும் அனைத்து விடியோவும் Very usefl

  • @gurusamy7837
    @gurusamy7837 Před 4 lety +1

    How grow curry leaf in cuttings

  • @grcollection2197
    @grcollection2197 Před 4 lety +1

    6th comment ...nice Anna ..keep it up

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 4 lety

      Comment count ellaam panni first-e comment poda sila nanbarkal koottam irukkuthe.. Romba santhosam.

    • @grcollection2197
      @grcollection2197 Před 4 lety

      @@ThottamSiva heeeeeeeeee

  • @anithamunees8350
    @anithamunees8350 Před 3 lety

    Sir chedi avarai chedi beans naatu ragam ah hybred ah sir

  • @velmurugans8242
    @velmurugans8242 Před 4 lety +1

    Hai sir very nice, milagai ellai surutaluku Enna seithinga eppo video poduvinga, ennaku ellai surutaluku vanthu kondu eruku.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 4 lety +1

      Oru conclusion-kkaaka sila video vendiya irukku..Athaan waiting.. ithai ippothaikku try panni paarunga.. Add 2 tea spoon of turmeric in 500 ml water along with 1 crushed garlic pal (not whole). ithai kothikka vachchi, kulira vachchi spray pannunga.

  • @marimuthu-ut9ob
    @marimuthu-ut9ob Před 4 lety

    nice Anna

  • @divyawhether9583
    @divyawhether9583 Před 4 lety +1

    Hi brother unga garden pakkam pothu asai ah irukku enakku madi thottam podanum nu thonuthu but enga kidaikkanum nu theriyala evvalavu amount agum brother i am in Salem pls sollunga Nan start pannalamnu nenaikkaran

  • @subhadharshini6278
    @subhadharshini6278 Před 4 lety

    Anna beans la irukka seeds ah potale pothuma plant varuma

  • @gokilavenkatesh5904
    @gokilavenkatesh5904 Před rokem

    Coir pith enga vanguriga ...? Rate evalavvu. Na kg 25 ku vangunen.

  • @padmasanthanam4658
    @padmasanthanam4658 Před 4 lety

    👌👏🏻👏🏻👏🏻👏🏻

  • @kanipearls9220
    @kanipearls9220 Před 3 lety +1

    Na beens vachean anna nalla vanthuchu ella seedsum molachi valanthuchu.. But koncham perusa valanthu varumbothu ovoru chediya ilai nunila kanjchi thandu athuve chappi poei vilunthutu rompa kastama iruku..

  • @ahashashlin3336
    @ahashashlin3336 Před 4 lety

    Nice nice.

  • @vijayalakshmiravi4653
    @vijayalakshmiravi4653 Před 3 lety

    வணக்கம் சார் செடி பீன்ஸ்லில் பூச்சிஅறித்து இலையில் ஒட்டை அதிகம் உள்ளது அதற்கென்ன பூ ச்சிவிறட்டி கொடுக்கலாம்