உரலில் இடித்து அம்மியில் அரைத்து மண் சட்டியில் வைத்த கருவாட்டுக் குழம்பு | Karuvattu Kuzhambu
Vložit
- čas přidán 19. 02. 2019
- உரலில் இடித்து அம்மியில் அரைத்து மண் சட்டியில் வைத்த கிராமத்து கருவாட்டுக் குழம்பு | My village food Karuvattu Kuzhambu | karuvattu Kulambu | Karuvadu kulambu | Samayal kurippu | Samayal in Tamil | Samayalkurippu | Suvaiyo Suvai | Samayal kurippu in Tamil | Recipe in Tamil | gramathu samayal | village cooking | Grandma's Village Style cooking
கருவாட்டு குழம்பு
தேவையான பொருள்கள்
கருவாடு - 150 கிராம்
கத்தரிக்காய் - 100 கிராம்
கொத்த மல்லி - 50 கிராம்
மிளகு - 2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
புளி - சிறிய லெமன் அளவு
மஞ்சள் - 1 துண்டு
தேங்காய் - 1 மூடி
சின்ன வெங்காயம் - 15 - அரைத்தது
நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்
கடுகு - 2 ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
#samayal, #samayalkurippu, #suvaiyosuvai, #samayalintamil,
For More Recipes Visit samayalkurippu.com/
Download Samayal kurippu android App goo.gl/1tlqCq
Follow us on Twitter goo.gl/5Gq4B7
Follow us on Facebook goo.gl/JnyYvb
Follow us on blogspot goo.gl/CWdapK
Snacks Recipes • Snacks Recipes | Tamil...
தீபாவளி ஸ்பெஷல் பலகாரங்கள் | Diwali special Palagaram • தீபாவளி ஸ்பெஷல் பலகாரங...
Sweet Recipes | இனிப்பு வகைகள் • Sweets | Samayal kurippu
Veg Recipes | சைவ சமையல் குறிப்புகள் • சைவ சமையல் | Veg Recipes
Breakfast Recipes • Breakfast Recipes
Murukku Recipes in Tamil | ஈசியான முறுக்கு வகைகள் • Murukku Recipes in Tam...
Dosai vagaigal in Tamil | Variety of Dosa Recipes in Tamil | தோசை வகைகள் • Dosai vagaigal in Tami...
Chutney Variety | சட்னி வகைகள் • Chutney
Kootu | Poriyal | Avial | Varuval | பொரியல் | அவியல் |கூட்டு | வருவல் • Kootu | Poriyal | Avia...
Subji / Sabji (Vegetables) • Subji / Sabji (Vegetab...
Millet Recipes in Tamil | சிறு தானிய உணவுகள் • Millet Recipes in Tam...
Kuzhambu recipes | குழம்பு வகைகள் • Kulambu Vagaigal | Kuz...
Vinayagar Chaturthi | Ganesh Chaturthi special recipes in Tamil • Vinayagar Chaturthi | ...
Kitchen Tips in Tamil | சமையலறைக் குறிப்புகள் • Kitchen Tips in Tamil ...
Soup | சூப் வகைகள் • Soup | சூப் வகைகள்
Sea Food | Fish | கடல் உணவு வகைகள் | மீன் • Non-Veg | Sea Food | F...
Non-Veg | அசைவ சமையல் வகைகள் • Non-Veg | அசைவ சமையல்|...
Samayal kurippu express | One minute samayal videos • Samayal kurippu expres...
Chicken Recipes | Non-Veg • Chicken Recipes | Non-...
Mutton Recipes • Mutton Recipes | Tamil...
Desserts • Tamil Samayalkurippu |...
Beauty Tips in Tamil | அழகுக்குறிப்புகள் • Beauty Tips in Tamil |...
Chettinad Dishes • Tamil Samayalkurippu |...
Juice in Tamil | ஜூஸ் வகைகள் • Juice in Tamil | ஜூஸ் - Jak na to + styl
சிறு வயதில் வீட்டில் மர அஞ்சரை பெட்டி அம்மி இருக்கும் பழைய உணவு வகைகளை உங்கள் பதிவு நினைவுட்டுகிறது வாழ்த்துகள் உங்களுக்கு.
மிக்க நன்றி மா முத்தமிழ் .Please share this video friends and relaives.
Aunty you are very hard working
And enjoying the cooking heartful
God bless you..and u r truly beautiful
நம்ம ஊர் பேச்சு வழக்கு நம்ம குழம்பு இதற்காகவே ஒரு Royal salute
மிக்க நன்றி மா .Please share this video friends and relaives.
@@NellaiVillageFood entha ooru akka
உங்க புன்னகை மிக அழகு பெரியம்மா 😘😘😘👍👍👍
மிக்க நன்றி.
Amma..unga siripu romba nalla iruku😍😍😍😍😍😍
மிக்க நன்றி
amaam unmai..paatima sirippu kollai azhagu
kekava inimaiyaana peche
கருவாட்டு குழம்பு மிகவும் அருமையாக இருக்கிறது அக்கா சூப்பர் 👌👌👌👌👍👍👍👍🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
மிக்க நன்றி மா சோபனா .Please share this video friends and relaives.
Pattima panra samaiyal ellame super than atha enakum evanga kaiyala sapitanum asaiya eruku i am jeyanthy from thirunelveli .thankyou
I love this Periamma very much! Pala palaya ninaivugal manathai varudukindrana!
உங்கள் கருத்துக்கும் அன்புக்கும் மிக்க நன்றி .
உங்கள் பெரியம்மாவின் சிரிப்பு மற்றும் சமையலுக்கு நான் ரசிகை
மிக்க நன்றி மா .Please share this video friends and relaives.
Priya Sanna பெரியம்மாவுடைய சிரிப்புதான் அழகு
arumai.....pakavey vaayellam oorudhu...nandri paatimaa
இப்போதான் வச்சேன்.... குழம்பு சூப்பர்🔥😊👍 ஆச்சி
Very very super and yummy. Mouth watering kuzhambu
மிக்க நன்றி மா ஜெபா .Please share this video friends and relaives.
Nice மிக அருமையான கருவாட்டுக்குலழம்பு👍👍👍
மிக்க நன்றி மா .Please share this video friends and relatives.
சூப்பர் குலம்பு
romba pudichirukku unga samayal paati. innum niraya samayal podunga
Woooow
Na ippo tha unga video 1time pakkura....... very nice semmaiya iruku...😍
Welcome to my channel. Please subscribe our channel.
Nise😍👍
Spr amma😍
achi super kulambu ennudaya veetu nyabagam varuthu unga voice unga samayal achi👌
மிக்க நன்றி. Please share this video friends and relatives.
Enakku village style la ulla ella kulambu venum unga samayal romba taste ah iruku en husband ku romba pudikum na avangalukaga than pakuren please upload panunga
மிக்க நன்றி.
புன்னகை மிக அழகு !! I enjoyed the video..Can you pl. upload Ulundan kanji
czcams.com/video/Nj-r-PUFIo8/video.html | உளுந்து கஞ்சி Link click panni parunka. உங்கள் அன்புக்கும் மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative.
Super akka
Amma unga. Sirupu. Super 🌹🌹🌹
U r send more village old recipes,I like your channel
சுப்பர் அருமை
மிக்க நன்றி மா .Please share this video friends and relaives.
சூப்பர் பெரியம்மா👌👌👌👌
மிக்க நன்றி மா.
👌🏼👌🏼👌🏼semmaiya irukku paati samaiyal vaalha paati
நன்றி மா.
pls post more videos .... I like your videos, the house, breeze ,periamma her cooking ..all are so nice
Thank you so much.
Super grandma......
ரொம்பநன்றிமா.
பாட்டி உங்க கறுவாட்டு குழம்பு வாசம் கோயம்புத்தூர் வரைக்கும் வருதுங்க பாட்டிமா அருமையானசமையல்😋😋😋😋😋😋😋😋😋😋👌🙏
ரொம்ப நன்றி மா.
Naanum unga oru pakkamthan,thannuthu village,rmpa santhosama eruku namma oru peacha keakurathuku,daily unga video patha namma orula eruka neinappu varum.
anjarapetti superb
.மிக்க நன்றி
அருமை மிக அருமை
மிக்க நன்றி மா .Please share this video friends and relaives.
Super akka tirunelveli karuvaadu kulambu👌❤
மிக்க நன்றி மா.
உங்கள் சிரித்தமுகம் அழகாக உள்ளது.
Thank you
Unga veguliana pechum siripum manasaku romba santhosham tharuthu. Neenga nalla irkanum amma
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி
Amma great ur village cooking very nice salute amma
Thank you so much
Patti super pattima
I watch ur all videos super awesome I like it so much all the best
.மிக்க நன்றி .Please subscribe our channel share this video friends and relative
அருமை
மிக்க நன்றி மா . .Please share this video friends and relaives.
PERIYAMMA Samayal super
மிக்க நன்றி. Please share this video friends and relatives.
Super pateema unga samayal enakku romba romba pudikum enga pateema super
மிக்க மகிழ்ச்சி. மா.
உங்கள் அன்புக்கும் மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative.
சகோதரி குடல் குழம்பு கிராமத்து முறைப்படி சமைத்து காண்பித்தாள் நன்றாக இருக்கும்.
Super ma
nanum antha area than Akka super
அப்படியா மிக்க சந்தோசம்.
❤️❤️wow super
Thanks 🤗
Wow super amma.... I too use to fry dry fish 🐠🐋🐟 put in the curry
Thank you so much ma.
Entha matheri neraya food recipe podunga super
கண்டிப்பா போடுறோம்.
Ungal sirippu super
மிக்க நன்றி மா .Please share this video friends and relaives.
Super Pattima 👍
மிக்க நன்றி மா பரிதா .Please share this video friends and relaives.
Tasty 😋
உங்கள் அன்புக்கு நன்றி மா. Please subscribe our channnel.
Very nice and thanks aunty
மிக்க நன்றி மா.. Please share this video friends and relatives
Pattimakku help pannunga sister
Nice akka
மிக்க நன்றி.
very nice super vedio.👌👌👌👌👌.
மிக்க நன்றி . Please share this video friends and relatives.
Super amma
Thank you so much.
Nice keep your smile
😃😃😃😃😃
மிக்க நன்றி மா .Please share this video friends and relaives.
Super sis ,patti super a seiranga, naanu namma voorutha , palayamkottai.
அப்படியா மிக்க மகிழ்ச்சி.உங்கள் அன்புக்கும் மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative
உங்க சிரிப்பு romba அழகு
Mother & sister 👍👌👏🌷
Sema superrrrrr
மிக்க நன்றி மா.. Please share this video friends and relatives
கருவாடும் பதிலாக சைவம் மட்டுமே உண்ணுவோர் போட்டு சமைக்கலாம் , மாங்காய் வடகம் போடலாமா
Very nice
மிக்க நன்றி மா .Please share this video friends and relaives.
Super but kadukukku piraku enna potinga? Pls tell
Super pattima
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மா மணிமேகலை. Please share this video friends and relatives
Enakku karuvattu kulambu romba pidikkum
Thank you so much ma. Please subscribe our channel and chare this video.
Nice pattima
மிக்க நன்றி பிரியா .Please share this video friends and relaives.
Sama akka
மிக்க நன்றி மா . Please share this video friends and relatives.
Super super
மிக்க நன்றி புவனா . Please share this video.
super பாட்டி
மிக்க நன்றி மா . Please share this video friends and relatives
Paati I love you grandmother
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மா . Please share this video friends and relatives
Semma
மிக்க நன்றி மா கிருத்திகா .Please share this video friends and relaives.
Super paati
மிக்க நன்றி .
super
மிக்க நன்றி .Please share this video friends and relaives.
Good recipe
மிக்க நன்றி .Please share this video friends and relaives.
Thank you ammaa
Vaazhga Vaiyagam!
Vaazhga Valamudan!
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.
Wow
மிக்க நன்றி மா .Please share this video friends and relaives.
Super sister semma taste sister
மிக்க நன்றி மா .Please share this video friends and relaives.
Karuvattu kuzhambu 👌.pattimavin siripum avar mookuthiyum avaruku azhagu serkiradhu.Mam oru nall porivilangai orundai village style la seithu kattunga.🙏🙏🙏😊😊😊.
பெரியம்மாவோட அழகே தனி தான் மா .நீங்க கேட்ட சமையலை கண்டிப்பா போடுறோம். உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. .Please share this video friends and relaives.
Yum 😍
நன்றி.Please subscribe our channel.
Super patti
மிக்க நன்றி .Please share this video friends and relaives.
Super
மிக்க நன்றி மா .Please share this video friends and relaives.
This samyal is super I am supposed your chennal 🥰
நன்றி🙏
Super periamma
நன்றி
sweet smile
மிக்க நன்றி மா .Please share this video friends and relaives.
pudhu ammeee....
புன்னகை அரசி பெரியம்மா சோளச்சோறு வீடியோ போடவும்...
சோளச்சோறு வீடியோ link click panni parunga czcams.com/video/IGaW9hFMXFc/video.html நன்றி.
Thank you madam
மிக்க நன்றி மா .Please share this video friends and relaives.
Marunthu kulambu seiyunga sis😊
What's that
I am the first like and comment u so happy
Yes I🙋 very happy
சகோதரி
பெரியம்மாவின் சிரிப்புதான் அழகு
ரொம்ப ரொம்ப நன்றி.
Sister Patti samayal super enku vathakulambu sending katunga. Na Pana karakulambu matheri eruku.
கண்டிப்பா மா.
👍 what was the second ingredient put into the oil after mustard ( Kaduku) ? Thank you.
Onion sis.... They said"eerangaai" means onion
Super Patti
ரொம்பநன்றி.
Supper sister by roja 🌹
மிக்க நன்றி மா ரோஜா.
என்ன பெரிமா என்ற வார்த்தை மிக அழகு சகோதரி
மிக்க நன்றி.
Vatha kulambu recipe podunga
மிக்க நன்றி மா கேம மாலினி .Please share this video friends and relaives.
Akka nattu koli kulambu seirathu eppadi akka
hi super super super
மிக்க நன்றி புனிதா . Please share this video friends and relatives.
niceஅக்கா
மிக்க நன்றி மா . Please share this video friends and relatives.