தனுசு லக்னம் முன்ஜென்மத்தில் நீங்கள் யார்? 5th House(Place,Sani,Chevvai,Rahu Kethu,Palan,Pariharam

Sdílet
Vložit
  • čas přidán 18. 09. 2020
  • ANS 24/7 TAMIL
    Dhanusu Lagnam | Sagittarius | Poorva Punniya Sthanam Palan | 5th House - Place | Sani,Chevvai,Rahu Kethu | Pariharam | Sagittarius | Dhanusu rasi | தனுசு லக்னம் | தனுசுராசி - பூர்வ புண்ணியம் ஸ்தானம் பலன் | 5 ஆம் இடம் - 5 ம் வீடு | சனி,செவ்வாய்,ராகு கேது | பரிகாரம்
    மகர லக்னம் முன்ஜென்மத்தில் நீங்கள் யார்? உங்கள் பாவம் என்ன? 5th House(Place)Sani,Chevvai,Rahu Kethu,Palan,Pariharam
    👇👇👇👇
    • மகரம் லக்னம் முன்ஜென்ம...
    *****************************************
    ஜோதிடத்தில் முன் ஜென்மத்தின் பலனை பூர்வ புண்ணியம் ஸ்தானம் என்று அழைக்கிறார்கள், அதன் வீடாக 5 ஆம் வீட்டையும் குறிக்கிறது.
    கால புருஷத்தத்துவப்படி ஐந்தாம் வீடு சிம்மம். அதன் அதிபதி சூரியன். சூரியனை சுற்றித்தான் மற்ற கிரகங்கள் இயங்குகின்றன. சூரியன் ஒரு ராஜகிரகம். 9 ஆம் இடம் என்பது ஒருவர் அதிர்ஷ்டத்தை அனுபவிப்பதைக் குறிக்கும். 5 ஆம் இடத்துக்கு ஒன்பதாமிடம் லக்னம் ஆகும். இதிலிருந்து ஒருவர் பூர்வ புண்ணியத்தை அனுபவிக்கவே பிறவியெடுக்கிறார் என்பது புலனாகிறது.
    நமது ஜோதிட நூல்கள், ஒருவர் கடந்த பிறவியில் செய்த பாவ - புண்ணிய கணக்குக்கேற்ப எப்போது கோட்சார கிரகங்கள் நிலைகொள்கின்றனவோ,அப்போதுதான் அந்த ஜாதகரின் பிறப்பு நிகழ்கிறதென்று உறுதிபடக் கூறுகின்றன.
    கடந்த பிறவியின் செயல்களை சஞ்சித கர்மா என்றும், இந்தப் பிறவியின் செயல்களை பிராரப்த கர்மா என்றும் கூறுகிறார்கள்.
    மேலும் கர்மத்தை சுகர்மம்,குகர்மம் என்றும் பிரித்துள்ளனர்.சுகர்மம் என்பது புண்ணியச் செயல்களையும், குகர்மம் என்பது பாவச் செயல்களையும் குறிக்கும்.
    5 ஆம் இடம் எனும் பூர்வ புண்ணிய ஸ்தானமானது சுபர் பார்வை,சுப கிரக இருப்பு, சுபத்தன்மையோடு பழுதுபடாமல் இருப்பின், ஜாதகர் பூர்வ ஜென்மத்தில் நற்செயல்கள் செய்திருக்கிறார் என்று பொருள்.
    இனி, இயற்கை பாவர்களான சனி,செவ்வாய்,ராகு - கேது 5 ம் இடத்தில் இருந்தால், மேஷம் லக்னம் முதல் மீனம் லக்னம் வரை என்ன? பலன்கள் என்று மேலே உள்ள வீடியோ பதிவுகளில் நாம் தெரிந்துக்கொள்ளலாம்...!
    *****************************************
    In astrology the fruit of the pre-genm is called Poorva Punniyam Sthanam 5th place palan, which also refers to the 5th house as its home.
    Fifth house lion according to term masculinity. Its lord is the sun. The other planets revolve around the sun. The sun is a planet. 9th place means one enjoys luck. Lakshman is in ninth place to 5th place. From this it is clear that one is born to enjoy the ancient bliss.
    Our astrological texts confirm that the birth of the horoscope occurs only when the planets of the zodiac are in accordance with the sinful and pious account made by one in the previous birth.
    The actions of the last birth are called sanchita karma and the actions of this birth are called prarapta karma.
    Also, karma is divided into sukarmam and kukarmam. Sukarmam means pious deeds and kukarmam means sinful deeds.
    5th place is the ancient holy place, super vision, auspicious planetary existence, if not fixed with good fortune, it means that the horoscope has done good deeds in the previous life.
    Now, if the natural powers Saturn, Mars, Rahu - Ketu are in the 5th place, what about Aries Lagnam to Pisces Laknam? We can know the benefits in the video recordings above ...!
    *****************************************
    #DhanusuLagnam #5thHousePalan
    #PoorvaJenmaPavamPalan #PoorvaPunniyaSthanam #SaniChevvaiRahuKethuEffectsInPariharam
    #5ilSaniChevvaiRahuKethuIrunthal
    #MunJenmamPiraviPalan
    #தனுசுலக்னம் #5ஆம்இடம் #5ம்வீடு #பூர்வஜென்மபாவம்என்ன #பூர்வபுண்ணியஸ்தானம்பலன் #சனிசெவ்வாய்ராகுகேதுஐந்தாம்வீடுபலன்
    #ஐந்தாம்பாவம்புத்திரஸ்தானம்
    #5ஆம்வீட்டில்சனிசெவ்வாய்ராகுகேதுஇருந்தால்
    #5ஆம்இடத்தில்சனிசெவ்வாய்ராகுகேதுஇருந்தால்
    #தனுசுலக்னம்பாவபலன்கள்
    *****************************************
    #5thHouseinAstrologyPalangal
    #Poorvapunniyasthanampalanin5thPlace
    #Anstamil

Komentáře • 75

  • @balajianu6244
    @balajianu6244 Před 3 lety +7

    எனக்கு 5இல் சனி தனுசு லக்னம் இறைவன் அருளால் என்னை அறியாமல் மாதமாதம் திருவண்ணாமலை சென்று தீபம் ஏற்றி வருகிறேன்
    ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏

  • @Rajaspeeaks
    @Rajaspeeaks Před 3 lety +4

    புரியும் படி சொல்கிறீர்கள் good message

  • @malaiyalanp1408
    @malaiyalanp1408 Před 2 lety +4

    நல்லது அண்ணா தெளிவான பதில்.

  • @manjulav6412
    @manjulav6412 Před 5 měsíci +1

    தெளிவான பதிவு நன்றி அய்யா 🙏🙏🙏

  • @jimmatrix7244
    @jimmatrix7244 Před 3 lety +17

    Content start at 5:00 minute. Thank me later.

  • @sivaparameshwaran3112
    @sivaparameshwaran3112 Před 3 lety +2

    Thank you sir 👍

  • @shanthi155
    @shanthi155 Před rokem

    மிக்க நன்றி ஐயா

  • @ghandiraj1509
    @ghandiraj1509 Před 3 lety

    Tqvm

  • @devasundari3328
    @devasundari3328 Před 2 lety

    Nandri👍

  • @panimalar558
    @panimalar558 Před rokem

    Good explanation sir

  • @mohanahana7311
    @mohanahana7311 Před 3 lety +1

    thank u sir

  • @immanuvels1895
    @immanuvels1895 Před rokem

    Sir dhanush lagnam 5mesham la chevvai aatchi , sani neesam , guru, sooriyan ucham 5 place la indha 4 planets eppadi calculate pandradhu

  • @arivuloki6217
    @arivuloki6217 Před 3 lety +1

    Sir enakku meenam lakkanam kanni rasi,and sani+suriyan+puthan serkai in 11 m edam, ragu+sevvai+ sukkeran, serkai 10 m Edam.and guru vakkeram 6 m Edam.
    Date 1992.1.25, time 9.53am, Madurai. Sir enakku government job ketaikkuma

  • @bharathim9324
    @bharathim9324 Před 3 lety +2

    Seivai in 12th house with ketu
    What about this

  • @ramman7356
    @ramman7356 Před 2 lety +1

    Super Sir

  • @mohammedthalha9393
    @mohammedthalha9393 Před 2 lety

    Hi bro..enaku 5th place la Rasi Kattathula onnume illa but Amsha Kattathula Suriyan iruku bro enna palan ?....Makara Rasi ,Dhanusu Laknam.

  • @manjumanjula4572
    @manjumanjula4572 Před 3 lety +2

    Well explained.... Thank you Bro 🙏🙏

  • @BalaMurugan-et8dg
    @BalaMurugan-et8dg Před 2 lety +1

    Super

  • @ammu1407
    @ammu1407 Před rokem

    Sir 10 th placeil sevvai irunthal( pudhanin vetil) munjenmadhil enna palan sir

  • @saravanans1376
    @saravanans1376 Před 3 lety

    Very nice 🙏👍 5th house sani. Etuku sir

  • @ragulmohan168
    @ragulmohan168 Před 3 lety

    Naan dhanusu lagnam sevvai 11ram bhavathil erukirar enna palannu solluge sir

  • @suseendhiransusee6459
    @suseendhiransusee6459 Před 3 lety +6

    5ம் இடம் காலி

  • @sharmimanikandan2527
    @sharmimanikandan2527 Před 3 lety +1

    Chandran + ketu 5th place sir dhanush lagna mesha rasi pls palan solunga

  • @ssr7222
    @ssr7222 Před rokem +1

    எனக்கு ரிஷபம் ராசி ரோஹிணி நட்சத்திரம் தனுசு லக்னம் லக்னத்தில் குரு ராசியில் சனி சந்திரன் சேர்க்கை 5இல் செவ்வாய் மேஷத்தில் உங்கள் பதிவுக்கு நன்றி

  • @HappyLiving-c6g
    @HappyLiving-c6g Před 11 dny

    Supurb
    Prem. Srilanka

  • @manikarpparatchambigaisong5861

    Enaghu thanushu lucknam
    5m edathil edhuvum Ella
    But 10 vadu edathil sevaiyi and saniyym erukku sollunga
    Luckanathil kethu erukku
    Thanushu lucknam sollunga

  • @HappyLiving-c6g
    @HappyLiving-c6g Před 11 dny

    Supurb .srilanka

  • @kakkapurammodakurichi2828

    நன்றி குருஜீ🙏🍋

  • @kingofsanjay9998
    @kingofsanjay9998 Před 3 lety

    Endu super

  • @ushanthiravichandran8250

    Purva puniya sthanam 10 el asthamanm please explain

  • @ramkarthik5106
    @ramkarthik5106 Před 3 lety +9

    Erode Magesh voice( i think)

  • @user-jb4gp9jk6m
    @user-jb4gp9jk6m Před měsícem

    குரு ஜி நான் தனுசு ராசி லக்னம் பார்ப்பது எப்படி

  • @Velmurugan-ps9fy
    @Velmurugan-ps9fy Před rokem +1

    🙏🙏🙏🙏

  • @DhanaLakshmi-qf8xh
    @DhanaLakshmi-qf8xh Před 11 měsíci

    5th place la sevvai + kethu irunthaal enna palan

  • @manikarpparatchambigaisong5861

    Mun seithan pavam Enna
    Thaushu lucknam. Luckanathil kethu
    10 sani and sevai erukku
    Nan Enna pavam seithan mun senmathil Samy explain pannunga samy

  • @arunadevi9879
    @arunadevi9879 Před 2 lety +1

    Sir kuruvum,sanium erutha

  • @sundarsp9514
    @sundarsp9514 Před 3 lety +2

    5 la entha planet illa sir

  • @archanasuba2108
    @archanasuba2108 Před 3 lety

    En jathagathula 5am idathil entha keragamum illa sir, emptya iruku athuku enna palan sir

  • @manikarpparatchambigaisong5861

    Enaghu luckanathil kethu erukku
    Thanushu lucknam erukku but sani 10 edathil erukkathu Enna pavam seithan samy

  • @bhuvaneswari8847
    @bhuvaneswari8847 Před rokem

    Thulam lakanam dhanusu rasi..

  • @ranisankarapandian6754
    @ranisankarapandian6754 Před 3 lety +1

    Enaku ella kattathulaium sani thaan iruku sir

  • @ranisankarapandian6754

    Final semester la class yedukura mathiri iruku sir

  • @elavarasis1562
    @elavarasis1562 Před 2 lety

    ராசி ரிஷபம் லக்னம் தனுசு குடும்ப சூழ்நிலை எப்படி உள்ளதுங் சார்

  • @poornasairam4994
    @poornasairam4994 Před 2 lety

    Dhanuesh rasi

  • @josephranjani4114
    @josephranjani4114 Před rokem +1

    👌👌👌🙏🌹

  • @RC-infinity
    @RC-infinity Před 8 měsíci

    ஐயா.. ஐந்தில் எந்த கிரகமும் இல்லை.. ஆனால் செவ்வாய்யின் 8ஆம் பார்வை கிடைக்கிறது. இதற்க்கு ஏதும் பாபம் உண்டா? 🙏🏻

  • @coolrb4506
    @coolrb4506 Před rokem

    Athanaal thaan intha jenmattil naan paditirunthum, housewife panipurikiren. Ellam vasathi irukku aanal suya velai,pugal,panam illai. Kaaranam sani meshattil.

  • @sumathiponnusami835
    @sumathiponnusami835 Před 3 lety

    கும்ப லக்கனத்தில் செவ்வாய்.சுக்கிரன் பலன் சொல்லுங்க குருஜி

  • @LeenaAdhi-zf4ue
    @LeenaAdhi-zf4ue Před rokem

    🦂 அனுஷம் நட்சத்திரம் தனுசு லக்னம் கடகத்தில் இருக்கிறது செவ்வாய் பகவான் அமர்ந்து இருக்கிறது அதிபதி சந்திரன் என்ன பலன் ஜி 🤝

  • @eswaranp7262
    @eswaranp7262 Před 3 lety +1

    தனுசு லக்கனம் 7 ல் சனி பலன்

  • @archanasuba2108
    @archanasuba2108 Před 3 lety +1

    Enaku danusu rasi danusu lakkanam enna palan sir

  • @manippstribol2709
    @manippstribol2709 Před 3 lety

    Where is earth? Nobody"s are not answer

  • @shanthi155
    @shanthi155 Před rokem

    நான் தனுசு லக்னம் மீனம் ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் ஆனால் எனக்கு 5 ம் இடத்தில் எந்த கிரகமும் இல்லை

  • @blacktiger9565
    @blacktiger9565 Před 3 lety

    🙏🙏

  • @venkysubbu9400
    @venkysubbu9400 Před rokem

    எனக்கு மகர லக்னம்

  • @dhanasekaransekaran6273

    எந்த கிரகமும் 5 இடத்தில்இல்லை என்றால்

  • @rameshmallan3244
    @rameshmallan3244 Před 3 lety

    ராசி லக்னம் இரண்டும் ஒன்று தான் 5ல் கேது உள்ளது

  • @seenurekhaheart8412
    @seenurekhaheart8412 Před rokem

    Fifth place no planet means. U should know practical

  • @sivavelan7428
    @sivavelan7428 Před 3 lety +2

    ஐயா எனக்கு தனுசு லக்னம்.. லக்னத்தில் செவ்வாய் இருக்கிறது..

  • @Raja00727
    @Raja00727 Před rokem

    Sagikala

  • @MilliNesh-ek1hb
    @MilliNesh-ek1hb Před 11 měsíci

    5il ethumae illai endral

  • @parasuramandeceparasuraman170

    Veedu kali

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 Před 2 lety +1

    ( for.may.(simmam/magam).with.(danusu-lakhnam-(guru)-dick-balam.).and.all.palangal.nice.info.for.thanking-mr.g.sivakumar.)

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij Před 9 měsíci +1

    ❤for.may.magam.with.danusu.lakhnam.(guru).dick.palam/narpavy...