தனுசு லக்னமும் தசாபுத்தியும் ? ஓர் ஆய்வு !

Sdílet
Vložit
  • čas přidán 22. 02. 2022
  • தனுசு லக்னமும் தசாபுத்தியும் ? ஓர் ஆய்வு ! #dhanusu lagnam vs #dhasa bukthi ? 919842208655
    வழங்குபவர்
    ஆலயம் ஜி சுவாமிநாதன் அவர்கள் ....
    மேலும் ஜாதக தகவல்களுக்கு தொடர்புகொள்ளுங்கள்
    அலுவலகம் தொலைபேசி : 0421 - 4238655
    கைபேசி : - 098422 - 08655
    திருப்பூர் -தமிழ்நாடு
    ஜாதக பதிவிற்கு aalayammatrimony.com/
    aalayammatrimony.com/PaidRegis...
    #AalayamG.Swaminathan#Astrology#jodhidam,#jodhidamparpadhueppadi,#jodhidapalangal,#jadhagampalanga2021,#raasipalan,#lagnapalangal#astrology,#horescopeprediction,#horoscopconsultation,#Tamilraasipalan,#Tamiljadhagam,#Tamilastrology,#Jodhidamintamil,#online#astrologyprediction,#onlineastrology,#aries,#taurus,#gemini,#cancer,#leo,#virgo,#libra,#scorpio,#sagittarius,#capricorn,#aquarius,#pisces,#mesharaasi,#rishabaraasi,#midhunaraasi,#kadagaraasi,#simmaraasi,#kanniraasi,#thulamraasi,#viruchigaraasi,#dhanushuraasi,#magararaasi,#kumbaraasi,#meenaraasi,#rajukaalam,#yamakandam,#sun,#moon,#mars,#mercury,#jupiter,#venus,#saturn,#planets,#dhisabuthi,#aswini,#barani,#karthigai,#rohini,#mirugasirisham,#thiruvadhirai,#punarpoosam,#poosam,#ayilyam,#magam,#pooram,#uthiram,#sithirai,#swathi,#vishagam,#anusham,#kettai,#moolam,#pooradam,#uthiradam,#thiruvonam,#avittam,#sathayam,#pooratadhi,#uthirattadhi,#revathi,#jadhagamtips,#tamiljadhagamtips,#jodhidamclass,#jodhidapalansolvadhueppadi,#dhisaputhipalangalintamil,#27starsinastrology,#doshangalintamil,#rasicharacterintamil,#learnastrology,#sanipeyarchi2021,#gurupeyarchi2021,#grahanilai,#adisaragurupeyarchi,#lagnampalangal,#ragukedhupeyarchi,#Ennapadikalamfor12raasi,#6grahaserkaiintamil,#connectionOfYourRaasiandUniverse,#Universe,#planet,#natchathirapalangal,#nalamTharumNavagrahangal,#12pavagangal,#NalamTharumNavamanigal,#laganathil9Planets,#supermarketVshorescope,#raasiyinkuraigal,#rasiyinnargunangal,#lifeadvices,#kovilparigaram,
  • Věda a technologie

Komentáře • 149

  • @manjulamohan4396
    @manjulamohan4396 Před 2 lety +2

    ஐயா மிக அருமையாக கூறினீர்கள் மிக்க நன்றி

  • @ramapriyag2662
    @ramapriyag2662 Před 2 lety

    🙏🙏🙏🎉🎉🎉 அருமை அருமை அருமை முனைவரே .. நல்ல பதிவு வணக்கம் குருஜி

  • @arivazhaganarivu4495
    @arivazhaganarivu4495 Před 2 lety

    காலை வணக்கம் குருவே சரணம் நன்றி🙏💕

  • @viji7731
    @viji7731 Před 2 lety

    நன்றி ஐயா என் பெரிய மகனுக்கு தனுசு லக்னம்

  • @6969kaiser
    @6969kaiser Před 2 lety +7

    வணக்கம் ji. நன்றி,, தங்களின் நேர்மையான பேச்சும் ஜோதிடத்தை கணித்து சொல்லும் விதமும் மிக அருமை!!. எனது மனைவி தனுசு லக்கினம். நீங்கள் சொன்ன குணம் அப்படியே பொருந்துகிறது.

  • @tamilarasanr3030
    @tamilarasanr3030 Před rokem

    அருமை

  • @aakashyuganeswaran9325

    அருமையான தன்னம்பிக்கையின் ஊற்றுக்கணே வாழ்த்துக்கள்...

  • @dhiyanabaskaran7976
    @dhiyanabaskaran7976 Před 2 lety

    Dhanusu lagnam,sukran conjuction with saturn in 2nd place, guru in 10th place.How will be the effect sir?

  • @suraisesupramaniam1898
    @suraisesupramaniam1898 Před 2 lety +4

    100% true.. well explained thank you.🙏

  • @kumarankumaran9878
    @kumarankumaran9878 Před 2 lety +1

    Sir Nan thanasu lakkanam guru keethu 8th house ucham vakkaram enna palan pls

  • @GMytb
    @GMytb Před 2 lety

    ஐயா உக்ரைன் VS ரஷ்யா போர் தொடங்கிருச்சு இது மூன்றாம் உலகப்போராக மாறுமா? சிறப்பு Video போடுங்க.

  • @ssdepartmentssdepartment4838

    🍎🍎🍎அருமை அருமை1000%உண்மை ஐயா 🙏...

  • @harshana4946
    @harshana4946 Před 2 lety

    காலை வணக்கம்

  • @palanideepan4357
    @palanideepan4357 Před 2 lety +1

    Good morning sir Palani TV Malai

  • @mohamadhali6738
    @mohamadhali6738 Před 2 lety

    Rishaba rasi Danusu laknam Karthikai Natchathiram 3 Paatham, yappadi irukkum. 🙏🙏🙏
    13.03.1970
    1.35 AM
    Madurai

  • @asathishkannan3007
    @asathishkannan3007 Před 2 lety

    I am waiting sir

  • @vadivelk4224
    @vadivelk4224 Před rokem

    Ayya தனுசு லக்னம் rishaba rasi guru thisai sani puthi

  • @eswarmuthu1217
    @eswarmuthu1217 Před 2 lety +1

    It's 100%true

  • @ssr7222
    @ssr7222 Před 2 lety

    Sir வணக்கம் தனுசு லக்னம் லக்னத்தில் குரு ரிஷபம் ரோஹிணி நட்சத்திரம் வரும் ஜூலை மாதம் சனி மகா திசை ஆரம்பம் ராசியில் சனி சந்திரன் சேர்க்கை சனி திசை எப்படி இருக்கும் sir மேலும் சனி திசை சனி புத்தி சாதகமாக இருக்குமா sir plz thanks a lot 🙏🤝🍀

  • @pdurairaj983
    @pdurairaj983 Před 2 lety +1

    நன்றி

  • @shanmugamsundaram6834
    @shanmugamsundaram6834 Před 2 lety

    Good

  • @thiyaguk7784
    @thiyaguk7784 Před 2 lety

    ஐயா தனுசு லக்னம் மீன‌ ராசி 7ல் புதன் சுக்கிரன் சேர்க்கை சுக்கிர தசா எப்படி இருக்கும் ஐயா

  • @user-lz8qp5nf4i
    @user-lz8qp5nf4i Před 5 měsíci

    Well said Sir. I will support you Sir 👍👍👍🙏🙏🙏

  • @kannans9785
    @kannans9785 Před 2 lety

    Nanri aiya

  • @prathapana.g9236
    @prathapana.g9236 Před 6 dny

    தனுசு லக்னம் 7ல் சனிபகவான் குரு,தி/சூ,பு

  • @monishacoveringmarket3103
    @monishacoveringmarket3103 Před 5 měsíci

    சார் வணக்கம் தனுசு லக்கனம் ஐந்தாவது திசை செவ்வாய் திசையாக வந்தால் தனுசு லக்னக்காரர்களுக்கு கண்டம் இருக்கிறதா தயவுசெய்து பதில் அளியுங்கள்

  • @karthikeyan7386
    @karthikeyan7386 Před 2 lety +1

    குரு வணக்கம் நன்றி வாழ்த்துக்கள் கார்த்திகேயன் மணலூர்பேட்டை

  • @asathishkannan3007
    @asathishkannan3007 Před 2 lety +2

    Sir neega veralevel sir💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @user-kr3df3yz4o
    @user-kr3df3yz4o Před 2 lety +1

    வணக்கம் அய்யா, எனக்கும் தனுசு இராசிதான் அய்யா.

  • @venkateshkumar1173
    @venkateshkumar1173 Před rokem

    Sir for my son dhanusu lagnam fourth place guru vakram in meenam.rahu in dhanusu 1st place is it good

  • @srirambunge1497
    @srirambunge1497 Před rokem

    Nice explanation

  • @arumugaaperumal5357
    @arumugaaperumal5357 Před rokem

    great!!!

  • @jigglenetwork4750
    @jigglenetwork4750 Před 2 lety

    Vanakam Sir. I'm Tanusu laknam and kumbham raasi. 11 oct 1981 1.05pm Malaysia time from Malaysia

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 Před 2 lety

    Sir cochchara ragumela kethu pogumpothu enna nadakkum video podunga please sir

  • @samesabel2776
    @samesabel2776 Před 2 lety

    Thanasi a
    has vast knowledge yet the life will be more blessings if learn to be patient and humble .
    Use wisdom and research for personal progress .
    Ego will bring own self destruction.
    Humble and patience bring blessings and unexpected successful.
    Therefore Dhanasu got to face more test and tribulations.
    Thanasu naturally spiritual and a guru so we will go through process of over all moulding till we know the purpose of the guru"s nature

  • @sumathishashikaran8513
    @sumathishashikaran8513 Před 2 lety +1

    Ragu dasa?

  • @Barathwaj-pz3mg
    @Barathwaj-pz3mg Před 6 měsíci

    Ungalidam Jaathagam parka virupam aiyaa. Eppadi santhipathu, pesuvtahu sollungal

  • @manishtailors4205
    @manishtailors4205 Před rokem

    2 la guru
    5 la ragu
    11 la seavai +kedhu
    12 la suriyan +pudhan +sukran +sani
    Laknathula chandran+ manthi
    Thanusu laknam
    Enoda rasi enna+palan solunga sir

  • @thilagamr2939
    @thilagamr2939 Před 2 lety

    🙏🙏🙏🙏

  • @SathishKumar-hs5xf
    @SathishKumar-hs5xf Před rokem

    Sir i am danush lagnam
    Meena raasi
    Uththirattaathi star
    Now kedhu dasai...

  • @pattusamypattu4180
    @pattusamypattu4180 Před rokem

    Correct

  • @venugopaln78
    @venugopaln78 Před rokem

    Super

  • @s.narendran172
    @s.narendran172 Před rokem

    ஐயா வணக்கம்
    நான் சென்னை
    யூடியூப்ல உங்க பதிவு பார்த்தேன் பிடிச்சிருந்தது
    என்னுடைய ஜாதகம் பார்க்கணும்
    உங்க கிட்ட பேசணும் தொலைபேசி லே பேசலாமா

  • @vadivelk4224
    @vadivelk4224 Před rokem

    Ayya தனுசு லக்னம் guru திசையில் sani puthiyil அரசு velai kidaikuma

  • @rameshrishi7839
    @rameshrishi7839 Před 2 lety

    Super.anna

  • @s.poongkodisuresh3274
    @s.poongkodisuresh3274 Před 2 lety +1

    Mithuna rasi,thanusu laknam,thiruvathirai natchathiram, pattri sollunga sir

  • @sakthivlogs5523
    @sakthivlogs5523 Před rokem

    ஐயா வணக்கம் மீன ராசி தனுசு லக்னம் சுக்கிரன் ஆறில் உள்ளது கூடவே கேது உள்ளார் எப்படி இருக்கும். ரேவதி இரண்டாம் பாதம் சுக்கிரன் திசை

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  Před rokem

      நல்ல அமைப்பு தான் சுக்கிரன் தசா நண்மையே செய்யும் மேலும் விளக்கம் பெற அழைக்கவும் 04214238655

  • @pradeep-ry2jq
    @pradeep-ry2jq Před rokem

    வணக்கம் சார். தனுசு லக்கினம் 4ல் சுக்ரன், புதன். 10இல் குரு. சுக்ர தசை நன்மையா அல்லது நோய், கடன் பிரச்சனை வருமா.

  • @balakumar1707
    @balakumar1707 Před rokem

    வணக்கம் ஐயா, இப்பொழுது 7.5 சனி நடந்து கொண்டிருக்கிறது, aug 31 2022 நேற்று சந்திர திசை முடிந்து செவ்வாய் திசை ஆரம்பம் , இனி வரும் காலங்களில் வாழ்க்கை எப்படி இருக்கும்? ஜெனான ஜாதகத்தில் செவ்வாய் சூரியனுடன் சேர்ந்து 7 ஆம் வீட்டில் உள்ளார், சனி 5 ஆம் வீட்டில் உள்ளார், குரு 4 இல், கேது 3இல், ராகு மந்தியுடன் சேர்ந்து 9 இல், புதன் 8 இல்.
    🙏

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  Před rokem

      என்ன லக்னம்?

    • @balakumar1707
      @balakumar1707 Před rokem

      @@AalayamGSwaminathan தனுசு லக்னம் தனுசு ராசி பூராடம் 3

  • @user-sk1on3xb4j
    @user-sk1on3xb4j Před 2 lety +1

    பணத்தை மட்டும் மிச்சம் பன்ன முடியலை 2ஆம் பாவம் லக்னாதிபதி நீசம் அடையும் வீடு இயற்கையாகவே மறைபொருள் நாட்டம் 8ஆம் பாவம் லக்னாதிபதி உச்சம் அதனாலயாங்க சார்

  • @brainybuddies9724
    @brainybuddies9724 Před rokem

    Sir nan magaram rasi thansu laknam sir

  • @user-ok9oj6mj8x
    @user-ok9oj6mj8x Před 7 měsíci

    விருச்சிக லக்கினம் தசா புத்தி பலன் வேணும் சார். Pl

  • @PK-km7wp
    @PK-km7wp Před rokem

    Sir am kamalanathan மிதுனம் திருவாதிரை தனுசு லக்னம் 5-11-1982 Friday birth time 10 55am birth place tiruchengode Salem en 1St wife without divorce 2nd marriage pannittanga 2 chaild irukku naan 2nd marriage pannalama vaaippu ullatha

  • @Reenasrie
    @Reenasrie Před 2 lety

    Aiya some telling sukran dahsa can cause death is that correct?

  • @veeraiyanveeraiyan1537

    Sar. Vanikam. Thanusu. Lakanam. Magar. raci. 2022.2023.yapatdi.ulathu

  • @ashokannavi1
    @ashokannavi1 Před měsícem

    Sukiran ucham enjoy

  • @parasuramandeceparasuraman170

    Sir naan viruchagam raasi anusham natchathiram 2 patham thanusu laknam 24.9..1990

  • @balajigokulbalajigokul6356

    ஐயா நீங்க லும் இந்த ராசி தானா அதான் இவ்ளோ சரியா சொல்றிங்க நன்றி

  • @jayakrishnant4128
    @jayakrishnant4128 Před rokem

    🙏🙏🙏

  • @prakashr1971
    @prakashr1971 Před 2 lety +1

    🙏❤️👌👍

    • @sivapavithramuthukumar8779
      @sivapavithramuthukumar8779 Před rokem

      Good evening sir...yennaku thanus lagnam 11th place guru and ragu serkai...yennaku yepo job kedaikum jenma nachathiram astham

  • @kirubadecorators
    @kirubadecorators Před 4 měsíci

    Dhanusu lakinam kumbha rasi 😉

  • @srajendran4802
    @srajendran4802 Před 2 lety

    வணக்கம் சார் ஒரு ஜேசியர் கூட கன்னியா லக்கனம் பத்தி யாரும் செல்ல மாட்டுக்கிறங்க யான் தெரியல சார் தயவு செய்து நீங்களாவது செல்லுங்க எதிர் பார்க்குறென் சார்

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  Před 2 lety

      ஏற்கனவே கன்னி லக்னம் பதிவிட்டுள்ளேன் பாருங்கள்

  • @janakiramann3232
    @janakiramann3232 Před rokem

    Thavarana karuthu

  • @poomanimuthusamy7039
    @poomanimuthusamy7039 Před 7 měsíci

    2m athipathi 8 il thasai supera?

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  Před 7 měsíci

      சனிதசா நடக்கிறதா? கவனமாக இருக்கவும்🤝👍

  • @pavithraravikumar7854
    @pavithraravikumar7854 Před 8 měsíci

    Nanum dhanushu lagnam thulam rasi sir

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  Před 8 měsíci

      🤝🤝🤝

    • @pavithraravikumar7854
      @pavithraravikumar7854 Před 8 měsíci

      @@AalayamGSwaminathan ipo budhan dasai budhan bukthi sir court case divorce nu neraya anubavikuren sir 😔

    • @pavithraravikumar7854
      @pavithraravikumar7854 Před 2 měsíci

      ​@@AalayamGSwaminathan yenakku budhan asthangam ucha suryanudan sir. Ipo mrge life la iruka problem seri aaguma sir. Ipo budhan dasa budhan bukthi pogudhu sir.
      Please sollunga

  • @arumugamenmanathuennedamel1313

    Mesam rasi dhnusu laknam

  • @athi.gleenasri2180
    @athi.gleenasri2180 Před rokem

    🦂அனுஷம் நட்சத்திரம் தனுசு லக்னம் சுக்ர திசை சனி புத்தி வயது 45 அதிகமான துன்பமாக இருக்கிறது என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை

  • @vpattabiraman9424
    @vpattabiraman9424 Před rokem

    Kadha kaknam

  • @BalaMurugan-et8dg
    @BalaMurugan-et8dg Před 2 lety

    தணுசு லக்னம் மகரம் ராசி சனி திசை எப்படி இருக்கும்

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  Před 2 lety

      சனி எங்குள்ளது ?

    • @srinivasanamutha8171
      @srinivasanamutha8171 Před 2 lety

      @@AalayamGSwaminathan magram rasi dhanus laganam sani kumbam vedu sanidesi sevaipudhi life no labam.

  • @arunarajasadukkalai7675

    ராகு திசை சார்?

  • @selvam6242
    @selvam6242 Před rokem

    Dhanush lagnum kanni rasi

  • @vijaya6108
    @vijaya6108 Před 5 měsíci

    Sir புதன் திசை எப்பபடி இருக்கு நானும் தனுசு

  • @kasturirangan9955
    @kasturirangan9955 Před 2 lety

    Very nice

  • @bhavanimayavan7760
    @bhavanimayavan7760 Před 10 měsíci

    Sir my life very sad sir,

  • @AcvMurugan-pv2om
    @AcvMurugan-pv2om Před rokem

    Dhanusu lagam guru dasa surya puthi lathan pakkavatham vanthathu magaram rasi

  • @ManiKandan-cv5tw
    @ManiKandan-cv5tw Před 2 lety

    ராகு தசை நடக்கிறது யோகம் தருவாரா தனுஷ் லக்கினம்

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  Před 2 lety

      check your horoscope

    • @ManiKandan-cv5tw
      @ManiKandan-cv5tw Před 2 lety

      02/07/1986 6.24pm Kumbakonam

    • @ManiKandan-cv5tw
      @ManiKandan-cv5tw Před 2 lety

      வணக்கம் சார் ஜோதிடம் பற்றி நீங்கள் சொல்லும் விதம் சிறப்பு 👌👌👌👌 பொய் சொல்ல மாட்டான் என்று நீங்கள் சொல்லும் விதம் சிறப்பு உன்மையான இருப்பது பிரச்சினை தான்

  • @sureshthayana
    @sureshthayana Před 2 lety

    Only earn money

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  Před 2 lety

      yes only money you also and me all world people thank you 🤝🤝👍

  • @SathishKumar-hs5xf
    @SathishKumar-hs5xf Před rokem

    I think u r danush and Meena raasi uththirattaathi star nu nenaikura

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  Před rokem +1

      👏🤝👌

    • @SathishKumar-hs5xf
      @SathishKumar-hs5xf Před rokem

      Me also sir...dhanush lagnam Meena rasi uththirattaathi 3paadham..now kedhu dasai running...2years Munna appa iranthutaga...porupu and josiyam la interest varuthu...

  • @s.s.s1601
    @s.s.s1601 Před rokem

    ஒன்றுமே புரியவில்லை

  • @user-cv6tn9lu8c
    @user-cv6tn9lu8c Před rokem

    கடகம் ராசி .தனுசு லக்னம் லக்னத்தில் குரு . 5ல் செவ்வாய் புதன். 7 ஆம் இடத்தில் சுக்ரன். நடப்பு திசை சுக்ரன் அய்யா உங்களை போலவே 💯🙏🙏🙏🙏

  • @shanmugamsundaram6834
    @shanmugamsundaram6834 Před 2 lety

    Puthan thesai

  • @andavarm9105
    @andavarm9105 Před 2 měsíci

    தனுசு ராசிக்கு பொருந்துமா