#cowfeed

Sdílet
Vložit
  • čas přidán 25. 02. 2021
  • S K கால்நடை தீவனம்(ஈரத் தீவனம்)
    கலப்புத் தீவனம் ஸ்பெசல் 50 கிலோ ரூபாய் 500
    (மக்கா சோளம், கம்பு, கேழ்வரகு, உளுத்தம் பொட்டு, கடலை பொட்டு, துவரை பொட்டு, சிறுதானிய தவிடு, கருக்கா தவுடு, கடலை புண்ணாக்கு, பீர் மால்ட், மரவள்ளி, மஞ்சள், உப்பு மற்றும் தாது உப்பு கலவை)
    S K கால்நடை தீவனம்(உலர் தீவனம்)
    1.சிவன்மா மாட்டுத் தீவனம் 50 கிலோ ரூபாய் 850
    ((மக்கா சோளம், கம்பு, கேழ்வரகு, கோதுமை தவிடு, உளுத்தம் பொட்டு, கடலை பொட்டு, துவரை பொட்டு, சிறுதானிய தவிடு, கருக்கா தவுடு, புண்ணாக்கு, மஞ்சள், உப்பு மற்றும் தாது உப்பு கலவை)
    2. சிவன்மா கோழி தீவனம் 50 கிலோ ரூபாய் 900
    ( மக்கா சோளம், கம்பு, கேழ்வரகு, கோதுமை, அரிசி, சிறுதானிய தவிடு, கருவாடு தூள், புண்ணாக்கு, மஞ்சள், உப்பு மற்றும் தாது உப்பு கலவை)
    தொடர்புக்கு:-
    S K கால்நடை தீவனம்
    V.நெற்குணம் கிராமம்,
    திருக்கனூர் அருகில்,
    விழுப்புரம் மாவட்டம்.
    Cell - 7010564182
    9342085420
    ‪@VivasayaArvalargal‬
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த எங்கள் சேனலை Subscribe செய்யுங்கள்
    Vivasaya arvalargal
    ▶️ / @vivasayaarvalargal
    village style food
    ▶️ / @msdhoniupdate
    village machine work
    ▶️ / @villagemachinework
    @விவசாய ஆர்வலர்கள் Vivasaya Arvalargal
    முகநூல் பக்கம் (facebook)
    / விவசாய-ஆர்வலர்கள்-viva...
    Shed design and cost,kottagai amaithal matrum atharkana selavu
    • 50 அடி நீளம் 22 அடி அக...
    மாட்டு பொங்கல்|Live in dairy cattle|pongal celebration
    • #Cows#மாட்டு பொங்கல்Co...
    உளுந்தூர்பேட்டை ஆட்டுச் சந்தை
    ulundurpet goat market
    • #Goat Market#goats# பொ...
    goat market live
    • ஆட்டுச் சந்தைLive|Goat...
    cow market
    • Cow Market|செட்டிதாங்க...
    Two fully loaded bullock cart
    • Two fully loaded bullo...
    Fully loaded bullock cart
    • fully loaded bullock c...
    செட்டிதாங்கல் மாட்டுச்சந்தை Live
    • செட்டிதங்கள் மாட்டுச்ச...
    HF மற்றும் JERSEY கன்றுகள் மற்றும் மாடுகள் வாங்க சிறந்த இடம்
    • HF,JERSEY கன்றுகளுக்கா...
    குறைந்த விலையில் நாட்டு மாட்டு சந்தை
    • குறைந்த விலையில் நாட்ட...
    புதினா சாகுபடி செய்வது எப்படி
    ஐந்து சென்ட்டில் வருடம் 60 ஆயிரம் வருமானம்
    • அதிக செலவு இல்லாமல் பு...
    சிந்தாமணி மாட்டுச்சந்தை வாரம் வாரம் ஞாயிறு கிழமை அதிகாலையில் தொடங்குகிறது.சந்தை பெங்களூருவில் சிந்தாமணி என்னும் இடத்தில் இருக்கிறது
    • சிந்தாமணி எருமை மாட்டு...
    குட்டை ரக மாடுகள் விற்பனைக்கு
    • புங்கனூர் குட்டை விற்ப...
    மாட்டு கோட்டகை அமைக்கும் முறை
    • மாட்டுக் கொட்டகை அமைக்...
    Chinthamani cow market
    • குறைந்த விலையில் நாட்ட...
    அதிக இலாபம் தரும் தொழில்
    • அதிக லாபம் தரும் கரணைக...
    மாட்டு சந்தை
    • மாட்டு சந்தை|பால் மாடு...
    28 சென்டில் 4 லட்சம் சம்பாதிக்க வாய்ப்பு
    • 28 சென்டில் 4 லட்சம் ச...
    தினமும் வருமானம் தரும் சாமந்தி பூ சாகுபடி
    • தினமும் வருமானம்/சாமந்...
    மாட்டுச்சந்தை|குறைந்த விலையில் மாடுகள் விற்பனைக்கு|தளவாய்குளம் மாட்டுச்சந்தை
    • மாட்டுச்சந்தை|குறைந்த ...
    மிகக் குறைந்த விலையில் பால் மாடுகள்
    • மிகக் குறைந்த விலையில்...
    கறவை மாடுகள் சந்தை வார| சந்தை
    • கறவை மாடுகள் சந்தை வார...
    Daily income|தினம் தினம் வருமானம் தரும் பண்ணை
    • Daily income|தினம் தின...
    #goats
    #goat
    #goat market
    #cow market
    #cows
    #cow
    #agricultural
    #sheep
    #horse
    #vivasaya arvalargal
    #cow videos
    #cow funny videos
    #dairy farm
    #cattle farm
    #farmwork
    #milking
    #cow news
    #madu santhai
    #santhai
    #tamilnadu santhai
    #atu santhai
    #adu santhai
    #adu
    #Rajesh
    #modern agriculture
    #agriculture
    #milking technology
    #technology
    #milking
    #cow milking
    #milking product
    #modern dairy farm
    #technology dairy farm
    #technology milking video
    #technology milking Machine
    #மாட்டுப் பண்ணை
    #பண்ணை
    #மாடு
    #ஆடு
    #கோழி
    #தமிழ்நாட்டில் உள்ள சந்தைகள்
    #தமிழ்நாட்டு சந்தைகள்
    #தமிழ் நாட்டு இன மாடுகள்
    #நாட்டினம் ஆடுகள்
    #நாட்டின மாடுகள்
    #கலப்பின மாடுகள்
    #fish
    #fish seed
    #coconut
    #coconut tree
    #integrated farm
    #organic farm

Komentáře • 152

  • @praranthamanramachandran3761

    Very great

  • @everyonetamizhan4491
    @everyonetamizhan4491 Před 3 lety +3

    எல்லாம் சரி அசுத்தமான இடம்போல் இருக்கு

  • @kanchanam7901
    @kanchanam7901 Před rokem +1

    Super akka👍🙏❤️

  • @sakthiraja9940
    @sakthiraja9940 Před 2 lety

    Attractive voice

  • @mumurugesanmumurugesan735

    Ariyalur D.T ketiyuma?

  • @manicow8934
    @manicow8934 Před 3 lety

    Madam sivanganai varama madam 40moodai

  • @love_beats_Ms
    @love_beats_Ms Před 3 lety

    One kg thavuduku one liter milk kitaikuma varatha milk 25 rs

  • @dhanabaldhanabal2281
    @dhanabaldhanabal2281 Před 3 lety

    Perambalur district kedaikuma

  • @nrs9214
    @nrs9214 Před 2 lety

    Vanakkam aattu thivanam kadala punnaku kidaikuma per kg how much and how many kgs 1 bag and rate pls send me mam

  • @jeganbraveena9215
    @jeganbraveena9215 Před 3 lety

    Sister kanyakumari delivery panuvingala

  • @seithozhil3602
    @seithozhil3602 Před 3 lety +1

    👍👍🙏

  • @ezhumalaik3503
    @ezhumalaik3503 Před 3 lety

    Kadai ku tharalama bro

  • @gkmarivu8983
    @gkmarivu8983 Před 3 lety +4

    வணக்கம் , நல்ல பயனுள்ள தகவல் , நன்றி

  • @saibgl
    @saibgl Před 2 lety +2

    I bought 6 bags ... but I don't find its good. Smells very bad ...3bof the inner bags not tagged or tied..... in fact it has reduced the milk yield...luckily cows were not infected with any digestive issues. I don't think this is ideal for cows.

  • @ramyaramramyaram3197
    @ramyaramramyaram3197 Před 3 lety +1

    🙏

  • @skarthika4433
    @skarthika4433 Před 3 lety

    Mayiladuthurai anuppa mudiuma

  • @alexjohn5269
    @alexjohn5269 Před 3 lety

    Neenga enda ooru bro

  • @rajkumarrajendran1563
    @rajkumarrajendran1563 Před 3 lety

    Fat evlo varum

  • @gopuclintoniruthayam4732
    @gopuclintoniruthayam4732 Před 3 lety +1

    Pl share Ground nut oil cake manufacturing in tamilnadu

  • @guruprasadbusetty1916
    @guruprasadbusetty1916 Před 2 lety

    Andra Pradesh can you delivery sister...?

  • @gowthammec123gowtham3

    Bro meen theevanam irukka

  • @MDTN6743
    @MDTN6743 Před 2 lety +1

    Thiruvannamalai my native so 10 mudai vennum kedaikjm

  • @santhavelsamysanthavelsamy3848

    Ethu nallathan eruku nanga use panni pathom

    • @rajupm2588
      @rajupm2588 Před 3 lety

      முகவரி போன் நம்பர் பதிவிடவும்

  • @vinodhkanna2005
    @vinodhkanna2005 Před 3 lety +5

    Please edit the description. Epo 1 muttai kalappu thevanam 500 nu solluranga + delivery charge

  • @Ananth96598
    @Ananth96598 Před 2 lety

    Sivagangai delivery available

  • @prakashe.c1419
    @prakashe.c1419 Před 3 lety

    Mysore district delivery available

  • @kavimugilankavi9846
    @kavimugilankavi9846 Před 3 lety +1

    Salem Attur delivery Iruka

  • @lulukaran3705
    @lulukaran3705 Před 3 lety

    Kovilpatti available?

  • @ave1386
    @ave1386 Před 3 lety +2

    Yerum yemara venam

  • @kesavamoorthi9819
    @kesavamoorthi9819 Před rokem

    Erode delivery eruka mam

  • @mariappanp8827
    @mariappanp8827 Před 3 lety

    Tuticorin. Sales.eruka.

  • @ramyaramramyaram3197
    @ramyaramramyaram3197 Před 3 lety +1

    Mam Nan sivagangai nanga uggaluku call panni pesalama

  • @gurukulakannanpandi1015

    ராமநாதபுரம் டிஸ்ட்ரிக்ட் ஒரு மூட்டை கொரியர் அனுப்பலாமா

  • @mahalakhmi7139
    @mahalakhmi7139 Před 3 lety

    Location anna

  • @themadrasrudimentarylearne9343

    Super job sister.apo oru 50 goat ku oru 8000 per month spent panna pothuma?

  • @ranadevanrajakumaravelu6656

    LOCATION

  • @KalimuthuCP
    @KalimuthuCP Před 2 lety

    கோயம்புத்தூரில் டெலிவரி கிடைக்குமா எந்த இடத்தில் கிடைக்கும்

  • @mohamedsakeen5033
    @mohamedsakeen5033 Před 3 lety +1

    திருவாரூர் மாவட்டம் பார்சல் உண்டா

  • @jaijai1605
    @jaijai1605 Před 3 lety +3

    Bro,ivanga minimum 50bags delivery pannuvangalam

    • @tvfarming1410
      @tvfarming1410 Před 3 lety +7

      Yes ப்ரோ ஆனா எல்லா ஊருக்கும் அனுப்புறோம்னு சொல்வாங்க call பண்ணி கேட்டா கொறஞ்ச பட்சம் 10 மூட்டை ஆர்ட்டர் கொடுக்கணுமாம், சரி கொடுங்கன்னு கேட்டா நோ ரிப்ளை..... அப்புறம் நம்ம இன்டெர்வியூ எடுக்குற நண்பர் பழைய வீடியோ வ பார்த்தா புரியும் ஊருக்குத்தான் உபதேசம் 😜😜😜😜 ஏன்யா மாடு பேசாதுங்குறதாலே என்ன வேனாலும் கொடுப்பீங்களா,,, இந்த பாவத்தைஎல்லாம் எங்கே போய் கழுவப்போறிங்க,,, நான் உபோயோக படுத்தி பார்த்துட்டேன் பீர் மால்ட் கெட்ட வாடை வருது..... இவங்கனு இல்லை எல்லோரும் பெரிய பண்ணைக்குத்தான் இதெல்லாம் கொடுக்குறாங்க ஒருபோதும் சிறு விவசாயிக்கு கிடைக்காது,, 2 மாடு வச்சுருக்கவங்களுக்கு இஸ்பெஷலா ஒரு மூட்டை போட்டுருக்கேன் அப்படினு சொல்ராங்க ஆனா 10 மூட்டை தான் கொடுப்பேன் அப்படிங்கறாங்க,,, அட கூறு கெட்ட குப்பேங்கள 2 மாட்டுக்கு எதுக்குடா 10 மூட்டை,,, வாயில கெட்டாப்ல வருது 😠😠😠😠

  • @asharatha
    @asharatha Před rokem

    Yaarum intha theevanam vaanga thinga full ah waste uh mix panni vachirukka ga so yarum kaasa waste panna vendam na vaangi pathen full ah waste uh mix panni vachirukka ga so yarum kaasa waste panna vendam

  • @perathapep2401
    @perathapep2401 Před 3 lety +1

    Super

  • @v.manikandanmani4318
    @v.manikandanmani4318 Před 3 lety

    Etha company feed madu sapta Maduthu 50kg nu sollitu 40 kg than tharaga wast this feed

  • @jeganbraveena9215
    @jeganbraveena9215 Před 3 lety +1

    Reply panunga sister

  • @lksinternational3358
    @lksinternational3358 Před 3 lety

    Excellent

  • @vijay-kc6kv
    @vijay-kc6kv Před 3 lety

    Bro u r also a dairy farm

  • @_Wikki_official
    @_Wikki_official Před 3 lety

    Bro Phone yadukka matranga pls yantha ooru nu solluga bro

  • @jeganbraveena9215
    @jeganbraveena9215 Před 3 lety

    25 moodai venum

  • @ranjithdeepa8256
    @ranjithdeepa8256 Před 3 lety +1

    Hi

  • @srinivasanagm939
    @srinivasanagm939 Před 3 lety +1

    Dealership in periyapalayam Chennai

  • @muralidharanbbaskar2467

    Extract nu sollariga then epadi athula Ella sathum erukunu sollariga.

  • @dhanasekar-nl2qg
    @dhanasekar-nl2qg Před 3 lety +2

    செங்கல்பட்டு மாவட்டம் டெலிவரி செய்ய முடியுமா

    • @AshokAshok-hb8yr
      @AshokAshok-hb8yr Před 3 lety +1

      I want the same place and every month once i want 10 bag i join with you

  • @KarthickKarthickR
    @KarthickKarthickR Před 2 lety

    Trichy varaiyum varum mam...... Order pannanuna

  • @subbulakshmip4665
    @subbulakshmip4665 Před 3 lety +2

    Tirunelveli sales panuvingala

    • @sentamilkalanjiyam
      @sentamilkalanjiyam Před rokem

      kpn parcel service இல் அனுப்பி வைப்பார்கள் 2 முட்டை என்றால் கூட அனுப்புகிறார்கள். நான் திருச்செந்தூர் அருகில். வாங்கி கொண்டு இருக்கிறேன்.

  • @sudharsanankumar5690
    @sudharsanankumar5690 Před 3 lety

    Bro delivery panu vanga ka la thiruvannamalai ku

    • @ave1386
      @ave1386 Před 3 lety

      No.. kasu katti yemaravenam

  • @satheesnivas4430
    @satheesnivas4430 Před 2 lety

    செல் நம்பர் கிடைக்குமா

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Před 3 lety

    👍👍👍👍👍

  • @ammu2493
    @ammu2493 Před 3 lety +2

    Bro இவங்க number அனுப்புங்க

  • @ajithraja3577
    @ajithraja3577 Před 2 lety +1

    Theni available

  • @vallinayagam7666
    @vallinayagam7666 Před 3 lety

    நாங்கள் திருப்பூர்மாவட்டம்உடுமலைப்பேட்டைடெலிவரிசெய்வீங்களாஎவ்வளவுவாங்கவேண்டும்பதில்தரவும்

  • @govindasamygovind5111
    @govindasamygovind5111 Před 2 lety

    வணக்கம். நான் பதர் தவிடு அரைவு ஆலை தொடங்கி இருக்கிறேன். எனக்கு பேக்கிங் செய்ய பைகளுக்கு பிராண்ட் பிரிண்டிங் செய்ய வேண்டும். எங்கே அனுகலாம்.

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  Před 2 lety

      தொடர்புக்கு:-
      S K கால்நடை தீவனம்
      V.நெற்குணம் கிராமம்,
      திருக்கனூர் அருகில்,
      விழுப்புரம் மாவட்டம்.
      Cell - 7010564182
      9342085420

  • @SMTCREATION15
    @SMTCREATION15 Před 3 lety

    About Fat and SNF in milk

  • @anumanthananumanthamn6765

    பீர் வேஸ்ட் புலியும் இயந்திரம் எங்கு கிடைக்கும்

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  Před 2 lety

      தகவல் தெரிந்தால் பதிவிடுகிறேன் சகோ

  • @hrldrilling2142
    @hrldrilling2142 Před 3 lety

    no one response ,

  • @chitraduraichitradurai1858

    Mam vellore ku load kadaikuma mam msg panunga mam

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  Před 2 lety

      அவர்களுடைய நம்பருக்கு தொடர்புகொள்ளவும் நன்றி

  • @vijay-kc6kv
    @vijay-kc6kv Před 3 lety

    Hello safe dairy farm🤔

  • @MDTN6743
    @MDTN6743 Před 2 lety +1

    Available irutha message pannuga 15 days one 15 mudai edura sir rate +delivery charge includes panni rate solluga

  • @eswaraamoorthi1972
    @eswaraamoorthi1972 Před 3 lety

    K I

  • @Unlucky_aspirant
    @Unlucky_aspirant Před 3 lety +1

    இதை தான் ஒரு சிலர் pellet மாதிரி தயார் pandrargal

  • @childgamingproplayer6673

    Cell phone nampar anuppukka

  • @rashmikarashmika4238
    @rashmikarashmika4238 Před 3 lety +1

    Edathanur door delivery kedaikkuma solluka medam

  • @ave1386
    @ave1386 Před 3 lety +5

    ISI mark irukka parthu vankavum

    • @jpjp7930
      @jpjp7930 Před 3 lety +1

      ISI feed kku irukka,🤔😅🤔🤔🤔

  • @santhavelsamysanthavelsamy3848

    Nall eruku nanga dealer ah erukom tenkasi sankaran kovil rajapalayam

  • @pannerselvam3653
    @pannerselvam3653 Před 3 lety +1

    தாராபுரத்தில் எங்கு கிடைக்கும் வேறஒரு வீடியோலபார்த்து போன் செய்து கேட்டு மதிக்கவேல்ல மெசஜ்சுக்கம் ரிட்டன்ஒன்னு சொல்லல நீங்க என்னபன்றங்கனு பாக்கலா இதுஎன்னவெத்துவிளம்பறமானு

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  Před 3 lety

      நாங்க விளம்பரம் தான் சகோ பண்றோம்...அவங்களுக்கு WhatsApp,la voice message போடுங்க... reply பண்ணுவாங்க...நன்றி

  • @nithyanandham3824
    @nithyanandham3824 Před 2 lety

    Over அறுவை address or telephone தவை

  • @chicksworld4447
    @chicksworld4447 Před 2 lety

    Na vaginen..... waste of money..........grain kamithan. Thavidu than adigam.......bag rate 900 delivery charges 550

  • @prabhumuthu1153
    @prabhumuthu1153 Před 3 lety +1

    புதுக்கோட்டை மாவட்டம் டெலிவரி செய்ய முடியுமா

  • @govindasamygovind5111
    @govindasamygovind5111 Před 2 lety

    தொடர்பு எண். கொடுங்கள் மேடம்

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  Před 2 lety

      தொடர்புக்கு:-
      S K கால்நடை தீவனம்
      V.நெற்குணம் கிராமம்,
      திருக்கனூர் அருகில்,
      விழுப்புரம் மாவட்டம்.
      Cell - 7010564182
      9342085420

  • @kannang241
    @kannang241 Před 3 lety +2

    Call pandradhu waste oru response um illa

  • @azaguabulazagu9793
    @azaguabulazagu9793 Před rokem

    இந்த ஈரம் கொண்டு வந்து
    பிரிச்சு காய வைத்து திரும்ப
    பேக் செய்து வைத்தால் நீண்ட நாள்கள் உபயோக படுத்த முடியுமா

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  Před rokem

      பயன் படுத்தலாம் சகோ...குறிப்பிட்ட நாட்களுக்கும் மட்டும்

    • @azaguabulazagu9793
      @azaguabulazagu9793 Před rokem

      @@VivasayaArvalargal நன்றி

  • @vijay-kc6kv
    @vijay-kc6kv Před 3 lety

    Sister explain🙏

    • @ave1386
      @ave1386 Před 3 lety

      Neenke kasu katti appuram avinke explain innum nalla irukkum kasu katti oru masam aachu innum varalle

  • @TV-ns5oj
    @TV-ns5oj Před 3 lety

    Whatsapp number enna

  • @immanuelofficial7622
    @immanuelofficial7622 Před 2 lety

    sir...very bad experience I had in 2nd bag

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  Před 2 lety

      Greetings from vivasaya arvalargal
      Sorry for the inconvenience how many times purchased here and what kind of problem you are facing. How many livestock like cattles goat fish farm have... If you ready i will make one video...

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  Před 2 lety

      In that video you have to explain about that products and problems...I am waiting for your valuable reply.. thank you very much

  • @devadasanbreeds4586
    @devadasanbreeds4586 Před 3 lety +1

    எனக்கு 10 மூட்டை கலப்பு தீவனம் தேவவை எனது ஊர் திசையன்விளை திருநெல்வேலி Dt எப்படி வாங்குவது? விபரம் சொல்லவும்

  • @mariappanp8827
    @mariappanp8827 Před 3 lety

    Enakku.5.madu.erku

  • @vijay-kc6kv
    @vijay-kc6kv Před 3 lety

    Any one use this feed brother

    • @ave1386
      @ave1386 Před 3 lety

      Naan kaasu kati oru masam aachu innum varalle yerum yemara venam

  • @murugeshvani2023
    @murugeshvani2023 Před 3 lety

    Eanagum galappu thivanam 2 mudai vanum

  • @Selva_KumaR10
    @Selva_KumaR10 Před 3 lety

    பொறுப்பு துறப்பு போடுறீங்க அப்போ என் தரமான தீவனம் அப்படினு சொல்றிங்க

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  Před 3 lety +2

      விளம்பரம் என்றால் அதற்கான விதிமுறைகள் சகோ..... நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்....நன்றி

  • @sangeethar6030
    @sangeethar6030 Před 3 lety +1

    Num

  • @immanuelofficial7622
    @immanuelofficial7622 Před 2 lety

    Very very bad

  • @tamilvanan8918
    @tamilvanan8918 Před 3 lety

    நீங்களா அட்வெடேஸ்மெண்ட் போறதே வேஸ்ட் போன் பண்ணா போன் எடுக்க மாட்டீங்க ஒன்னு எடுக்க மாட்டீங்க ஒரு ரெஸ்பான்ஸ்

  • @nammavillagevivasayam9112

    Hi