ஆயிரம் காங்கேயம் நாட்டு மாடுகளை பராமரிக்கும் கோசாலை || kangayam cow farm in tamilnadu

Sdílet
Vložit
  • čas přidán 29. 12. 2020
  • Kangayam kalai, kangayam cows, kangayam cattle breed facts in tamil, kangayam nattu maadu valarpu, types of kangayam breed in tamil, how to use kangayam breed explain in tamil, uzhavan magan, kangayam cattle breed, naattu maadugal, kangayam breeders open talk in tamil, erode kangayam goshala, erode goshala, gau seva sangh erode, kangayam cow farms in erode, goshala in tamil, thousand kangayam cows is one farm in tamilnadu, number one kangayam farm in tamil nadu,
    Erode goshala : 9444982904
    விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
    நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் CZcams channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan CZcams channel லில் காணலாம்.
    Channel name : உழவன் மகன்
    Camera man : Balakrishnan
    Channel MD : Balakrishnan
    channel CEO : deva saran [ panda ]
    Productions : Wrestling Tamil entertainment
    Co-production : pandabala studio's
    உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722
    Facebook - ல் உழவன் மகன் பக்கத்தை பின்தொடரவும் : / uzhavan-magan-10637089...

Komentáře • 171

  • @palanimuthu369
    @palanimuthu369 Před 3 lety +19

    நாட்டு மாடுகளை வளர்ப்பது என்பது தன் குழந்தை வளர்ப்பு சமம் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏❤️

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 Před 3 lety +15

    மிக பெரிய அளவில் சேவையாக உள்ளது. சிறப்பாக உள்ளது நன்றி ஐயா

  • @kandhanmanidhann2902
    @kandhanmanidhann2902 Před 2 lety +7

    நாட்டு மாடு இல்லைன்னா விரைவில் விவசாயம் இருக்காது.சொந்த உழவு.சொந்த உரம்.சொந்த உழைப்பு. சொந்த உணவு.நம்மாழ்வார் தான் நேர்மையான மனிதர்..

  • @sasikumarkathirgamanathan7229

    மிக அருமையான செயல் .நீங்கள் இந்த நாட்டின் வாழும் தெய்வங்கள்.

  • @manilic3531
    @manilic3531 Před 3 lety +11

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். 🙏🙏👌👌

  • @arumugamdsp
    @arumugamdsp Před 3 lety +18

    உங்களுடைய முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது

  • @panneersrinivasan3685
    @panneersrinivasan3685 Před 3 lety +3

    மிகப்பெரிய சேவை....

  • @nagulbala5621
    @nagulbala5621 Před 3 lety +6

    மிகப்பெரிய பணி இது

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 Před 2 lety +1

    சூப்பரான பேட்டி தம்பி..தெளிவுபிறக்கும் கேள்விகள்.. பதில்கள்.. பாராட்டுக்கள்

  • @kannathasavaithilingam8124

    🙏🏽🙏🏽🙏🏽அருமையான நேர்காணலும் மிகவும் தரமான விளக்கங்களும் நேர்காணல் கண்டவர் மிக இளவயதினராயினும் சிறப்பாக வழங்கியிருந்தார் மேலும் கோசாலை நிர்வாகியின் அபரிமிதமான அர்ப்பணிப்புடன் கூடிய கருத்துக்களிக்கு நன்றியும் பாராட்டுக்களும்👌🏽👌🏽👌🏽👏🏻👏🏻👏🏻

  • @user-nb7cb5hc7v
    @user-nb7cb5hc7v Před 3 lety +15

    காளகன்று மற்றும் கிடாரி கிடைக்குமா அண்ணா

  • @nagarajvelu8004
    @nagarajvelu8004 Před 3 lety +1

    மிகவும் அருமையான பதிவுகள் நீங்கள் சொல்வது சரிதான். பரம்பரை பரம்பரையாக வரும் காலங்களில் இன்னும் அதிக அளவில் ஏழைகள் விவாசாயயி நாட்டு மாடுகள் குறைந்த விலைக்கு விற்க வேண்டும். ஆயிரம் என்பது சதரன விசியாம் அல்ல . நீங்கள் பேசும் போது மிகவும் அருமையான பதிவு.மற்றும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றிகள்

  • @kaniharish9895
    @kaniharish9895 Před 3 lety +1

    உங்களின் இந்த செயல் மிகவும் பாராட்டுகுறியது.

  • @muthukrishnanramiah882
    @muthukrishnanramiah882 Před 3 lety +6

    Very useful interview. It gave more awareness about the country cows. Greetings to your effort and services.

  • @parthij7519
    @parthij7519 Před rokem +1

    வளர்ப்பது மட்டும் அல்லாமல் வருங்கால சந்ததியினர் உபயோக படுத்த நினைக்கும் இவரை மதித்து அவருடைய சேவையை பாராட்ட வேண்டும்

  • @sadhasivamm1837
    @sadhasivamm1837 Před 3 lety +25

    ஐயா உங்கள் தமிழ் பேச்சு நன்றாக இருக்கிறது ஆனால் லோக்கல் என்னும் சொல் வேண்டாமே உள்ளூர் என்று கூறலலாமே

  • @premanathanv8568
    @premanathanv8568 Před 3 lety +14

    மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @muthupsk3823
    @muthupsk3823 Před 3 lety +11

    மனிதருல் மாணிக்கம் இவர்

  • @rajasekar6366
    @rajasekar6366 Před 3 lety +8

    நன்றி உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @veeraragavan6950
    @veeraragavan6950 Před 3 lety

    மிக்க மகிழ்ச்சி ஐயா உங்க பொறுமையான விழக்கம் அறுமை.