மாடுக்கு தெரியும் ம்மா..ன்னு கத்த l Vbs Song 2023

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • #vbs #vbssongs
    ஆலயத்தைக் கட்டுங்கள் அதின் பேரில் நான் பிரியமாயிருப்பேன் (ஆகாய்.1:8) என்கிற வாக்கின் படி...
    இந்திய கிராமங்களில் திருச்சபை நிறுவும் பணி செய்கிற.. ஏசாயா மிஷன் ஊழியங்களுக்காக ஜெபியுங்கள்...
    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக..
    ஏசாயா மிஷன் ஊழியங்கள் கோவில்பட்டி.
    9787808700.
    பாடல்..
    மாடுக்கு தெரியும் ம்மா...ன்னு கத்த
    ஆடுக்கு தெரியும் ம்மே..னு கத்த -2
    Dogப் பார் லொள் லொள்
    Duckப் பார் பெக் பெக் - 2
    கெட்டவார்தை‌‌ பேச‌ தெரியாதே - அதுக்கு
    மிரியாம் போல் சண்டை வார்த்தை No No
    JACOB போல் பொய்யி ன்
    வார்த்தை No No -2
    வம்பு வார்த்தை பேச கூடாதே
    தேவ பிரசனத்தை இழக்க கூடாதே -2
    கெட்டவார்த்தை பேச மாட்டேன் நான்
    பிரசனத்தை இழக்க மாடேன் நான்..
    JESUS போல பேசிடுவேன் நான் -
    தினமும்
    JESUS போல வாழ்ந்திடுவேன் நான்..

Komentáře • 3

  • @meenajesus3029
    @meenajesus3029 Před rokem +2

    👏👌🛐🙏

  • @user-gj5rs5dh9s
    @user-gj5rs5dh9s Před rokem +2

    ❤❤❤😍😍😍🙏👍🐼🐨🐻🍑🍑🍑🍈🍎🏈🏸⚽🚙🚎🚕🧬🧬🧬