அண்ணாமலை போட்ட திட்டம் முதல்வரை உஷார் செய்த துரைமுருகன்! Damodaran Prakash |RN Ravi | Annamalai |BJP

Sdílet
Vložit
  • čas přidán 12. 01. 2023
  • #NakkheeranTV #damodaranprakash #annamalailatestspeech #rnravi #mkstalin #rnravi #tnassembly #dmk #rajbhavan #bjp #nakkheeraninterview #nakkheeran #mkstalin #tnassembly #nakkeerannews #bjp #annamalai #vanathisrinivasan #governer
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Komentáře • 326

  • @gunasekaranmuthukrishnan471

    தமிழ் மக்களுக்கு எதிராக ஆளுநர் ஆதரவா செயல்படும் அதிகாரிகளை நக்கீரன் பட்டியலை மக்கள் முன் வெளியிட முனைப்புடன் செயல்பட வேண்டுகிறேன்

  • @muruganm6882
    @muruganm6882 Před rokem +7

    உண்மையான புலனாய்வு விளக்கம் சார்...அருமை...

  • @anbazhagana3714
    @anbazhagana3714 Před rokem +8

    சூப்பர் சார் எல்லா வற்றையும் மக்களுக்கு புரியும் வித்தில அமைந்தது!!இந்த ஆளுநர் ரவி அடுத்தவர் சொல்ல சொலலியதை கூறி தன் மானம், மதிப்பு, மரியாதைவற்றையும் கெடுத்து கொண்டார்கள்!!அண்ணா மலை யை இன்னமும் புரிந்து கொள்ளாத ஆளுநரை இந்த மாஜி அந்த மாஜி ஆர் என் ரவி யை ஓட விட்டு காலை வாரியமைக்கு மிக்க நன்றி!!

    • @gazzattaa6229
      @gazzattaa6229 Před rokem

      Ok kallakkurichchi srimathi ya othathudhu yaaru

  • @sridharr1184
    @sridharr1184 Před rokem +11

    இனி அனைவரும் தமிழ் நாடு என்றே சொல்வோம்.

  • @rainbowmanfromoriginalid8724

    நக்கீரன் கோபால்🙏🙏🙏
    The Legendary Media Carrier.
    ஓரு Media போராளி வீரதமிழன்.

    • @gazzattaa6229
      @gazzattaa6229 Před rokem

      Ok kallakkurichchi srimathi case la yaaru othathudhu andha ponna
      Innu varaikkum oru poolum attala

  • @natarajanc6645
    @natarajanc6645 Před rokem +34

    நாடு எங்கே செல்கிறது ????புரிய ல. பிரகாஷ் அண்ணா Good. Speech.

  • @maniannamalai6501
    @maniannamalai6501 Před rokem +3

    மிக மிக அருமையான நயம் மிகு‌ந்த உரையாக இருந்தது. தோழர் திரு. தாமோதன் பிரகாஷ் அவர்களின் இருந்தது . அவரவர்கள் உரை மிக தரமாகவும் நிகழ்த்தினார்.
    நன்றி.

  • @jesudosskirubakaran7358
    @jesudosskirubakaran7358 Před rokem +6

    Hats of Mr Duraimurugan.

  • @paulpeter9422
    @paulpeter9422 Před rokem +7

    அருமையான பதிவு. 👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻💪🏻💪🏻💪🏻🙏🏻

  • @krishnamoorthy-zh2lc
    @krishnamoorthy-zh2lc Před rokem +11

    திரு பிரகாஷ் அவர்கள் உரையாடல் சூப்பர்👏👏👏👏 வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊

  • @ramaiyanveeraperumal9014

    தமிழ்நாடு வாழ்க

  • @hassainbasha4463
    @hassainbasha4463 Před rokem +15

    அரசு வேலை செய்யும்
    அரசு அதிகாரிகள் பொதுவானாவர் ஓரு சிலர் அரசு அதிகாரிகள் அண்ணாமலைக்கு சதகமாக வேலை செய்கிறார் இது என்ன
    ஜனநாயாகமா

    • @murthys5095
      @murthys5095 Před rokem

      Thambi karnataka maji CM kumarasamy kurtrupadi 6000 IAS Adhigarigal unionarasil erkanave padhaviel amarthapattuvitargal evargal perumbalum thaniyar(RSS) pinani konda institutiongal avargalin oruvar Attukuttiyum.kooda.edhai yaaralum thaduthuniruthamudiyadhu.

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 Před rokem +5

    Excellent Mr prakash. Thank you.

  • @veerakumar9905
    @veerakumar9905 Před rokem +4

    ஐயா நக்கீரன் பிரகாஷ் அவர்களே புதுக்கோட்டை வேங்கை வயல் இறையூர் மனிதக் கழிவுகள் விவகாரத்தில் புலன் ஆய்வு

  • @pappumanickam4523
    @pappumanickam4523 Před rokem +22

    நக்கீரன் என்றும் தனித் தன்மையான புலனாய்வு பத்திரிகை என்பது மீண்டும் நிரூபணம் ஆகிறது.தமிழ்நாடு வாழ்த்துகிறது.

  • @chellakand7714
    @chellakand7714 Před rokem +33

    படவா. மக்கள் வரிப்பணத்தில் தான், குடுக்கும் ஜிஸ்டி மற்றும் வருமான வரியில் தான் கலக்டர் கவர்னர் ஜனதிபதி எல்லாரும் சம்பளம் வாங்கரீங்க. அதனால் மக்களுக்கு தான் நீங்க வேலை செய்யணும். மத்திய அரசுக்கு அல்ல. தமிழக அதிகாரிகளுக்கு தமிழக Cost center ரில் வரும் வருமானத்தில் தான் சம்பளம் பென்சன் எல்லாம் கிடைக்குது.

    • @shanmugamshanmuga696
      @shanmugamshanmuga696 Před rokem +1

      Poykeeran

    • @nselvaraj6319
      @nselvaraj6319 Před rokem +1

      Speaker in this interview seems to be drunk and speech. Please interview with decent people to get increased your viewership.

    • @shanmugamshanmuga696
      @shanmugamshanmuga696 Před rokem

      Without drink there is no speech interview

    • @abdulraheem1696
      @abdulraheem1696 Před rokem

      தமிழ் நாட்டு மக்கள் வரிப்பணத் தில் என்று திருத்தி பதிவிடவும்.

    • @shanmugamshanmuga696
      @shanmugamshanmuga696 Před rokem

      Antha Tamilnadu makkal sambathyam poor north indianal New kudithuvittu kooppadu pottukkondirukkirai

  • @baskarankathiresan4713
    @baskarankathiresan4713 Před rokem +5

    Nakkheeran TV👍👍👍

  • @szawvyl3381
    @szawvyl3381 Před rokem +1

    நன்றி பிரகாஷ் சார். உண்மையை வெளியே கொண்டு வந்து போட்டு உடைப்பதுதான் உங்கள் சிறப்பு.

  • @subramaninagarajan1556
    @subramaninagarajan1556 Před rokem +5

    மிகசிறபு.

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 Před rokem +4

    அலம்பல் அண்ணாமலை ரபேல் வாட்ச் பில் பிரச்சினையில் மூக்கு உடைந்து போனது! அடாவடி ஆர் என் ரவி ஆளுநர் உரையின் மூலம் மூக்கு உடைந்து போனது! மன்ற நாகரிகம் தெரியாதவன் மூக்கு உடைவது தவிர்க்க முடியாதது!

  • @mariyappang7854
    @mariyappang7854 Před rokem +5

    Super👌👌👌

  • @rakshithavasundhra2223
    @rakshithavasundhra2223 Před rokem +5

    Super sir 👍👍👍👍👍👍👍💐💐💐💐💐💐

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 Před rokem +12

    அதிகாரத்திலிருப்போருக்கு உரிய/பொருத்தமான பட்டப் பெயர்களை (Apt Honourary Titles) வழங்குவதில் தமிழ்நாடு என்றுமே தயங்கியதில்லை. ஆளுநர் ரவி என்பவர் இனி ’ரம்மி ரவி’ என்றே தமிழ்நாட்டு தமிழர்களால் செல்லமாக அழைக்கப்படுவார்!

  • @johnpeter1633
    @johnpeter1633 Před rokem +17

    வாழ்த்துக்கள் Mr..பிரகாஷ்.....நிறைய விச யங்களை வெளிப்படையாக வெளிஉலகத்திற்கு கொண்டு வந்தமைக்கு நன்றி.....தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்....

  • @kavi554
    @kavi554 Před rokem +3

    ப்ரகாஷ் sir. Always super

  • @user-tn8so2we2h
    @user-tn8so2we2h Před rokem +3

    ஏலே ரம்மி இது தமிழ்நாடு 🔥🔥🔥

  • @s.kkumaar4009
    @s.kkumaar4009 Před rokem +6

    Prakash Anna always super
    Annan Vàzhga
    We students all are stand with you Anna.

  • @njeyamoorthi4876
    @njeyamoorthi4876 Před rokem +49

    பார்பனர்களின் சூழ்ச்சி என்பது மதத்தின் மூலமாகவே இருக்கும், பல கட்டுக்கதைகள், புராணங்களும் இதற்கு சான்று. மதம் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அதன் மூலம் குளிர் காய்கிறார்கள் பார்பனர்கள்... மக்கள் விளித்து கொள்ள வேண்டும். சாதிய ஏற்றத்தாழ்வுகளை மறந்து ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே இந்த சூழ்ச்சியை முறியடிக்க முடியும்....

  • @yshz24
    @yshz24 Před rokem +8

    Good Job Nakeeran

  • @shaunbird8051
    @shaunbird8051 Před rokem +4

    Very good work done by Nakkheeran. Keep up the good show.

  • @mrfmd4447
    @mrfmd4447 Před rokem +21

    One of the powerful leadership in India,,
    Salute MR.chief minister …🎉

  • @edwinsagayaraj5194
    @edwinsagayaraj5194 Před rokem +6

    முதலில் கை தேர்ந்த உளவு படை பீஹரிகும் ,அண்ணாமலைகும் தமிழ்நாடு அரசு போட்டு கண்காணிக்க வேண்டும்

  • @rajaguru3265
    @rajaguru3265 Před rokem +12

    Speak about Pudukottai venkaivayal issue

  • @svsingaravelu733
    @svsingaravelu733 Před rokem +3

    அண்ணாமலை செய்தியாளர்களிடம் அன்பாக பேசியது Erode East Assembly இடைத் தேர்தலில் போட்டியிடுவார் என்பதால்?

  • @rajakodik3195
    @rajakodik3195 Před rokem +13

    Excellent speech

  • @selvarajand9225
    @selvarajand9225 Před rokem +6

    Senior Journalist Nakeeran Prakash Sir 👍 for your excellent explanation with a good information 👍. Keep it up Sir 🌹 boldly. May God bless you Sir with good health 🌹 and courage to continue your service for making the people to understand what is happening in the political field/situation. Hat's 🙏 off to you Sir 👍👍👍👍👍🙏🙏🙏💪💪👌

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 Před rokem +22

    Supper congratulations to Nakkeeran Prakash sir and Nakkeeran TV

  • @umamageshwari4064
    @umamageshwari4064 Před rokem +1

    பிரகாஷ் ஐயாபேச்சு அருமை

  • @yogesvignesh
    @yogesvignesh Před rokem +10

    👍👍👍👍👍

  • @seethaeswaran6449
    @seethaeswaran6449 Před rokem +1

    Supper

  • @kumaranjeya9547
    @kumaranjeya9547 Před rokem +6

    இந்தஅண்ணாமலைக்குஸ்டாலினைபற்றிதெரியாதுதிமுகபற்றியும்தெரியாதுதேவைஇல்லாமல்எதிர்த்தால்அழிவுஅவருக்கே

  • @ismailbabu8398
    @ismailbabu8398 Před rokem +4

    15 மசோதாவில் கை எழுத்து போட்டு விட்டார்னு ஆடு கதறிகிட்டே இருக்கே

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 Před rokem +5

    அருமையான அலசல்

  • @josephvictor4042
    @josephvictor4042 Před rokem +12

    Proud of kannadian. பிறந்தது தமிழ்நாட்டில் பெற்றோர் தமிழர்கள். (Previous declaration) proud of BJPion NOT TAMILIAN (present declaration) தமிழர்களுக்காக செய்த சாதனை NOTHING. (நீட் தேர்வு ரத்து செய்ய உதவியது. எய்ம்ஸ் ம. மனை உருவாக உதவியது. மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற உதவியது. இன்னும் பல பல) மக்களின் குமுறல் உள்ளக்குமுறல்.

  • @Suganthi-dg6lv
    @Suganthi-dg6lv Před rokem +5

    🙏🙏👍👍

  • @balamurali6071
    @balamurali6071 Před rokem +16

    பிஸ்மி தயவு செய்து கொஞ்சம் சவுக்கு சாட்டை இருவரையும் கொஞ்சம் கவனிக்கவும் நன்றி அய்யா

  • @pugalenthi0077
    @pugalenthi0077 Před rokem

    அருமை

  • @gunalanvardane1996
    @gunalanvardane1996 Před rokem +31

    அந்த மூடன் ஆடு கூப்பிட்ட உடனே மீடியா 100 நிருபர்கள் மொய்ப்பதால் இந்த இழிவான நிலை .

    • @chockalingams2351
      @chockalingams2351 Před rokem +3

      மிக சரியாக சொன்னீர்கள்.

  • @ramachandran8630
    @ramachandran8630 Před rokem +18

    அண்ணாமLIE...

    • @arjunank9278
      @arjunank9278 Před rokem

      என்ன ஒரு ஞானம்

  • @velrajssubbaiya6318
    @velrajssubbaiya6318 Před rokem

    அய்யா பிரகாஷ் அவர்கள் கூறிய அனைத்து கருத்துக்களையும் அறிந்து செயல் திட்டங்களை தலைவர் தளபதி அவர்கள் சரியான நேரத்தில் சரியான முறையில் செயல் படுவார் என்று நம்பலாம்

  • @bashabasha5460
    @bashabasha5460 Před rokem

    Very clear explanation super Sir

  • @rez1953
    @rez1953 Před rokem +1

    Only we must fight for freedom
    South and North

  • @samdevaraj1841
    @samdevaraj1841 Před rokem

    Wah! Excellent! You gave the secret plan behind r. N. Ravi's behaviour during the governor address. It looks like a thrilling incident in a big novel. Please refresh the minds of tamilians by revealing such secrets. Thanks.

  • @jayashree6916
    @jayashree6916 Před rokem +1

    👌👌👌👏👏👏👏

  • @umasankar5779
    @umasankar5779 Před rokem +5

    Crystal clear explanation. If Union Government takes revengeful action, in the wake of DRAVIDAN MODEL GOVERNANCE being understood and spreading in North India; Raghulji BHARAT JODO yatra gaining public support, will only yield adverse and worst result in 2024.

  • @habeebyacoob6546
    @habeebyacoob6546 Před rokem +1

    இப்போ மட்டும் ஜெ.உயிரோட இருந்து அவரது ஆட்சியும் இருந்து பார்வையாளர் வரிசையில் புகைப்படம் எடுக்கப்பட்டிருகக்குமேயானால்...... கற்பனை செய்து பாருங்கள்

  • @dr.g.gajendrarajganesan8151

    GREAT EXPERIENCED RESPECTED PRAKASH SIR, EXPERT JURNALIST.

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY Před rokem +1

    அண்ணாமலைக்கு தான் ஆடாவிட்டாலும் தன் தசைஆடும் நிலைப்பாடு. பாரபனரகள் பயம் என்றும் அவர் மனதில் ஓடக்கொண்டே இறுக்கும்.

  • @mohaninvestzone2004
    @mohaninvestzone2004 Před rokem +6

    ஆளுநரோ அண்ணாமலையோ எங்கள் முதலமைச்சர் கிட்ட மோதினா வெற்றி பெறுவது எங்கள் முதலமைச்சர் தான்.

  • @kasimm6102
    @kasimm6102 Před rokem +1

    Super

  • @mathivananr7358
    @mathivananr7358 Před rokem +33

    எத்தனை IPS, IAS அதிகாரிகள் ஆளுநருடன் சேர்ந்து வந்தாலும் ஒரு ஆணியையும் தமிழ் நாட்டில் புடுங்க முடியாது.

  • @thangavels9261
    @thangavels9261 Před rokem

    Best💯💯💯💯💯💯💯👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @sureshkumar-dg6up
    @sureshkumar-dg6up Před rokem

    Thanks to Annan Pragash & Gowthaman ,🙏

  • @rainbowmanfromoriginalid8724

    சனாத....(பா) எதிர்த்து
    நெருப்பாற்றில்........
    என்பதே Here Media Carrier.

  • @ayyasamykrishnan7806
    @ayyasamykrishnan7806 Před rokem +19

    SangParivar in Delhi has a Coaching Centre for UPSC aspirants in such a way BJP is spreading RSS ideology to the new entrants and working IAS and IPS officers.

    • @ProudSanghi108
      @ProudSanghi108 Před rokem

      what is wrong with that? Unnake yenna perichanai. Tulkan also have coaching centers all over the country and their IAS and IPS support terrorism and jihadists and Pakistan. We have churches and pavadai groups also have coaching centers all over country trying to break India. How come you do not open your mouth on those things? You only have problems when Hindu groups have coaching centers? RSS idealogy is a beautiful ideology. We need them to fight naxals, jihadi tulkans and maoist, communist and missionary pavadais. Only deracinated idiots with Hindu names like Ayyasamy Krishnan will have problems with Sangh Parivar. What did Sangh Parivar do to you? Only because of Sangh parivar, you are safe in India. If this was a Tulkan rajiam and you speak like this, they will cut your pudduku. See what is happening to HIndus in Pakistan and Bangladesh and Afghanistan.

  • @dhatchinamoorthy88
    @dhatchinamoorthy88 Před rokem +4

    செய்தி:
    நான் இதுவரை 20000(இருபதாயிரம் புத்தகங்கள் படித்துள்ளேன்)...
    தமிழக பாஜாக தலைவர் அண்ணாமலை....
    தமிழக மக்களின் மனநிலை ...
    ஒரு வேளை ஆடு ஒருசெடியை முழுவதுமாக மேயாமல் ஒர், இரு தழைகளை மேய்வதுப்போல 20000 புத்தகங்களை படித்து இருப்பாரோ🤔🤔🤔

    • @chockalingams2351
      @chockalingams2351 Před rokem +2

      20,000 புஸ்தகம் பெயரை , சொல்ல முடியுமா? ஆட்டுக்குட்டி ஒரு ப்ராட்.

  • @selvakumarr3631
    @selvakumarr3631 Před rokem +2

    Why Z category for Annamalai protection from whom

  • @selvakumarsundararaj598
    @selvakumarsundararaj598 Před rokem +15

    நிருபர்களிடம் இருந்து ஆட்டுக்குட்டியை பாதுகாக்க Z - பிரிவு security போட்டாச்சு. 🤣👌🥳

    • @bhuvaneshwariradha7108
      @bhuvaneshwariradha7108 Před rokem

      😀😀😀

    • @edwinsagayaraj5194
      @edwinsagayaraj5194 Před rokem

      ஆமா நாட்டின் சுதந்திர போராளி

    • @jamesp9571
      @jamesp9571 Před rokem

      இதைத்தானே எதிர்பார்த்திருந்தீர் பாலகுமாரா ?

  • @user-ul3lt3hd1u
    @user-ul3lt3hd1u Před rokem +3

    2 பைத்தியக்காரர்கள் கீழ்ப்பாக்கத்தில் எப்படி பேசுவார்கள் என்பது பயிற்சி

  • @jaki974
    @jaki974 Před rokem +3

    நல்லவேளை.. அதிமுக ஆட்சி நடத்தி இருந்தால்.. என்று இங்கு அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டு.. பிஜேபி ஆட்சி. அமைத்து இருக்கும்

  • @oloko983
    @oloko983 Před rokem +10

    சாணக்கியரின் honey டிராபில் அன்பில் சிக்கி இருப்பாரோ என்ற சந்தேகம் இருக்கிறது

    • @helensowri9825
      @helensowri9825 Před rokem +3

      ரஃபேல் கடிகார bill எங்கப்பா?

    • @anandhan753
      @anandhan753 Před rokem

      @@helensowri9825 poda Annamalai clarity the bill He is a clean politician

    • @helensowri9825
      @helensowri9825 Před rokem

      @@anandhan753 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 Před rokem

    Good story

  • @yazhthirum8087
    @yazhthirum8087 Před rokem +1

    எங்க ஆயா....எங்க ஆயா....,!!!

  • @AbdulRahman-bg5yu
    @AbdulRahman-bg5yu Před rokem

    அது ஆதம் பாலம்....

  • @surensivaguru5823
    @surensivaguru5823 Před rokem

    Bjp No need for south mainly for Tamilnaadu,brother piragash top media person for all time
    Sabesan Canada 🇨🇦

  • @rainbowmanfromoriginalid8724

    நெருப்பாற்றில்........
    என்பதே Here Media Carrier.

  • @MESSI-jc2ly
    @MESSI-jc2ly Před rokem +2

    Prakash sir kallakurichila ungala attack pannadhula kooda Annamalai project irukumo ,

  • @ro8jh
    @ro8jh Před rokem +3

    கவர்னர் இருக்கும் மாளிகை யை ராஜ்பவன் என்பதை மாற்றி "தமிழ் நாடு இல்லம் "என்று பெயர் வைக்கனும்..

  • @ManiKandan-bv5oz
    @ManiKandan-bv5oz Před rokem

    இப்ப உங்க இரண்டு பேருக்கு எவ்வளவு ரேட் பேசி இந்த கச்சேரிய ஆரம்பிச்சிங்க நாள் கணக்கா வார கணக்கா இல்லை மாச கணக்கா அதை சொல்லிட்டு ஆரம்பிங்க
    ஏன்னா உண்மை பத்திரிக்கையாளர்கள் தமிழ்நாட்டில்
    ஹஹஹஹஹஹஹ

  • @vidyaprakash9115
    @vidyaprakash9115 Před rokem +1

    Nakeeran always gillY

  • @Msettu279
    @Msettu279 Před rokem

    யோவ் வென்று ஊடகங்கள் எதிராக இருந்து என்ன பிரயோஜனம்.
    மக்கள் ஆதாரவாக இருக்கிறார்கள்.
    வாயிக்கு வந்தது எல்லாம் உளருர.

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 Před rokem

    Tamils are fed up with bjp and dmk

  • @ponnaiahmohaideenpitchai9660

    Who is Anna Malai ?

  • @antonyirwinraj4469
    @antonyirwinraj4469 Před rokem

    1. Governor/ LG not at all required for Democratically Elected State/ U.T; Gov't;.
    2. Governor/ LG may be posted as an interim arrangement when the State/ U.T. ; is under President Rule.
    3. If Gov'r/ LG removed from all the States/U.Ts; near about ₹3,000 crores per annum would be saved towards establishment of Staff, Fuels for vehicle & other contingent expenses etc for all the offices of Gov'r/ LG in the country as a whole.
    4. Except A&N Island U.T; no Gov'r/ LG is required for other States/ U.Ts. As there is no Assembly in A&N-U.T; LG is the Administrator, running all the Administrative Offices with the assistance of I.A.S. level Secretaries.
    5. Points explained in Para-1,2 & 4 would clarify the doubt of Citizens about the necessity of Gov'r/ LG.
    6. President of India should take decision to avoid wastage of Citizens' Tax Money by keeping the States/U.Ts; under the dual heads. Otherwise, conducting Elections for Assembly in each State/ U.T. at the cost of Citizens' Tax Money would be utter waste.

  • @thangavels9261
    @thangavels9261 Před rokem +1

    Super🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💐💐💐💐💐💐💐💐

  • @ajay316
    @ajay316 Před rokem +5

    Puppy annamalai and Rummy ravi are strengthening DMK in TN.

  • @francisratanakumar6264

    Who is Annamalai?who his father?were he is studied?How he is chosen this political?why such a educated man people use to call Attukutti?very soon Tamil people teach him lesson.

  • @vahidabanu2780
    @vahidabanu2780 Před rokem +2

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @francisratanakumar6264

    Rummy ,Tea,pakoda,Narcotics, and decent Raid is familiar in Omaradesh.

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 Před rokem

    Wow superb sir thank you bjpkum ADMKkum oooooo podu oooooo bjpku oooooo Jolie mudinthapdhu oooooo podu oooooo bjpku oooooo Jolie mudinthapdhu oooooo podu oooooo bjpku oooooo Jolie mudinthapdhu oooooo

  • @vasivasi-dq1ze
    @vasivasi-dq1ze Před rokem

    I earnestly request our youth to keenly follow Shri. Annamalai’s speeches, press meetings, his views covered in social media, to learn to become an informed and responsible voter. God bless tamils

    • @gopinathrajgopal4770
      @gopinathrajgopal4770 Před rokem +1

      What does he speak? Other than talking about the DMK and its party, I have not heard him speak anything. Waiting for that moment when he talks about politics.

  • @rez1953
    @rez1953 Před rokem +1

    U are giving good information but not u advise CM indricretly or give advice to save Tamil Nadu

  • @sngowrisankar2008
    @sngowrisankar2008 Před rokem +1

    Annamalai ku egg ready this election...

  • @secularman3402
    @secularman3402 Před rokem +1

    If moti competes in Tamil Nadu mp election, he will lose and lose with nota.

  • @nikitadevaprincyamalraj6513

    Thuthukudi thupaki soodu case ena case sir

  • @mageshwarichn5295
    @mageshwarichn5295 Před rokem +69

    இந்த BJP RSS இல்லாத மாநிலமாக மாற வேண்டும். அப்ப தான் இந்தியாவும், இந்திய மக்கள் அனைவரும் நலமுடன் இருக்க முடியும்.

  • @KingDavid-dg6rq
    @KingDavid-dg6rq Před rokem +1

    before Nakeeran, honey trap pathi Savukku Sankar pesitanga pa.. athu kuda theriyama irukingalae

  • @TGAProMKM
    @TGAProMKM Před rokem +6

    long live this honey trap party ....lol!

  • @vikramraj5464
    @vikramraj5464 Před rokem

    Neriyalar potrukkka seyarkar parkal karanamaga avar ucharippu paathikkirathu😕

  • @RSXXX229
    @RSXXX229 Před rokem +2

    IN MY OPINION: THE GOVERNOR NEED TO ENABLE PEACE, MAINTAIN PEACE & HARMONY
    BUT THIS GUY RAVI POTENTIALLY
    DISABLING PEACE, HARMONY, TAMILIANS PRIDE & TAMIL NADU'S INDUSTRIOUSNESS. POTENTIALLY ITS A SHAMEFUL AND DAMAGE TO INDIAN SECURITY (CHINA IS LOOKING AT INDIAN STATES UNITYNESS TO EXPLOIT THE SCENARIOS).
    RIGHT HON MODI GREATEST PM OF INDIA..........IN MY OPINION: THE GOVERNOR NEED TO ENABLE PEACE, MAINTAIN PEACE & HARMONY
    BUT THIS GUY RAVI POTENTIALLY
    DISABLING PEACE, HARMONY, TAMILIANS PRIDE & TAMIL NADU'S INDUSTRIOUSNESS. POTENTIALLY ITS A SHAMEFUL AND DAMAGE TO INDIAN SECURITY (CHINA IS LOOKING AT INDIAN STATES UNITYNESS TO EXPLOIT THE SCENARIOS). RAVI ALLEGEDLY CHASED OUT BY NAGLAND LEADERS & PEOPLE RE. ALLEGEDLY FORGING DOUBLE DOCUMENTS.
    RIGHT HON MODI GREATEST PM OF INDIA..........