அதிமுகவுல செல்லூர் ராஜூ ஒருத்தர்தான் ஆம்பள! Va Pugazhendi Special Interview | Sellur raju | Edappadi

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024
  • #NakkheeranTV #pugazhendhi #edappadipalanisamy
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Komentáře • 144

  • @k.s.ramachandrank.s.rama-db7pd
    @k.s.ramachandrank.s.rama-db7pd Před měsícem +33

    திரு புகழேந்தி எடப்பாடியை மிக காட்டமாக விமர்சிப்பதில்கூட காமெடிகலந்து விமர்சிப்பதால் ரசிக்கும் படிஉள்ளது எடப்பாடி பார்த்தால் கூட புகழேந்தி மீது கோபத்தைவிட தன்னை நினைத்து சிரிக்கதான் செய்வார் வாழ்த்துக்கள் திரு புகழேந்தி அவர்களே உங்கள் விமர்சனம் சூப்பர்

    • @sutheshkumar4577
      @sutheshkumar4577 Před měsícem

      Twcu👍x👍c👍k ம் kk 👍jsxk 😔k fvxoovjovi, zk

  • @kannansivaraj7465
    @kannansivaraj7465 Před měsícem +45

    திரு புகழேந்தி அண்ணா அவர்கள் கருத்தை வழிமொழிகிறேன்

  • @TamilSelvan-kn8vi
    @TamilSelvan-kn8vi Před měsícem +6

    Admk நல்லா இருக்கவேண்டுமானால் எடப்பாடி ஏதோ ஒரு வகையில் மண்டையை போடவேண்டும்

  • @balaa6
    @balaa6 Před měsícem +4

    சிரிக்க - சிந்திக்க - அசாதரணமான பகுதி

  • @a.senthilkumar2207
    @a.senthilkumar2207 Před měsícem +28

    தலைமையை மாற்றினால் தான் அ,தி,மு,க வெற்றி பெறும்.

  • @selvams8384
    @selvams8384 Před měsícem +31

    புகழேந்தி ஐயா உண்மையான தொண்டர் admk அம்மாவின் விசுவாசி

  • @Thiru9553
    @Thiru9553 Před měsícem +13

    😂😂 கிழி கிழினு கிழிச்சு தொங்கவிட்டீங்க புகழேந்தி அண்ணே ... டெட்பாடியை..income tax comedy semma Anna 😂😂

  • @anbukarthik2343
    @anbukarthik2343 Před měsícem +19

    சரிதான் சொல்றாரு டெட்பாடி இருக்கும் வரை அதிமுக மேல வரவே முடியாது.. யாருக்கும் முககவர்ச்சி தேவை. எட்டப்பன் பாடிக்கு இல்லை..ஆனால் OPS அவர்களுக்கு உள்ளது.. நான் திமுக தான் ஆனால் நசர்சனமான உன்மையை சொன்னால் தவறு இல்லை...

  • @CasrtoChe
    @CasrtoChe Před měsícem +5

    தலைவர் ராகுல் காந்தி 🔥

  • @aruljothi8993
    @aruljothi8993 Před měsícem +3

    100/. உண்மை

  • @selvakumarkamaraj6727
    @selvakumarkamaraj6727 Před měsícem +10

    ஒன்றரை கோடி வோட்டு விழுந்துச்சா?

  • @ramu9402
    @ramu9402 Před měsícem +3

    Sure

  • @murugank644
    @murugank644 Před měsícem +2

    சூப்பர்

  • @user-rv8ci1iq7i
    @user-rv8ci1iq7i Před měsícem +1

    அண்ணே புகழ்ந்து என்ன ரொம்ப அழகா பேசுறியே நான் ரொம்ப நன்றி வாழ்த்துக்கள்

  • @elayaperumal7422
    @elayaperumal7422 Před měsícem +2

    Super super anna

  • @muthuveeran3077
    @muthuveeran3077 Před měsícem +5

    Puklti Amma visvasi great❤

  • @manigandankannan2986
    @manigandankannan2986 Před měsícem +2

    சின்ன அம்ம ஸ் ஒன் ஆஃப் தே பெஸ்ட் லீடர்.

  • @Ganesan1973-dj6bt
    @Ganesan1973-dj6bt Před měsícem +4

    OK sir yours speech

  • @govindrajan248
    @govindrajan248 Před měsícem +2

    சகோதரர் புகழேந்தி சொல்வது முற்றிலும் உண்மை,EPS முகத்தை மக்களிடம் காட்டாமல் இருந்தால் கண்டிப்பாக ADMK ஜெயிக்கும்
    .

  • @user-lk5qi4yg8m
    @user-lk5qi4yg8m Před měsícem +13

    .இரட்டை இலைக்குதான் ஓட்டூ ஈ பி ஸ் க் இல்லை இனியும் நாம் அனைவரும் ஒற்றுமையாக இல்லை என்றால் கட்சி பெயர் காணாமல் போய் விடும் 😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @MadhuSudhan-op5pp
    @MadhuSudhan-op5pp Před měsícem +8

    Palanisamy drogi

  • @narasingamp6180
    @narasingamp6180 Před měsícem +2

    Good

  • @rameshd5421
    @rameshd5421 Před měsícem +2

    AIADMK இரண்டாக பிரித்து கவுண்டர் அணி மற்றும் தேவர் அணி என அறியப்படும் . MGR J Jayalalithaa நாமம்
    வாழ்க.

  • @user-dm9nu7xh7i
    @user-dm9nu7xh7i Před měsícem +4

    10THOALVI Palanisami Uthvayan udyakumar

  • @kalathime6775
    @kalathime6775 Před měsícem +7

    அவன் முகத்தை பார்த்து எவன் சார் ஓட்டு போடுவான்

  • @ravikumaresscpl
    @ravikumaresscpl Před měsícem +10

    ஓபிஎஸ் பக்கம் அம்மாவின் ஆன்மாவும், உண்மைத்தொண்டர்களும் உள்ளார்கள்🌹🙏🌹

    • @j.j.rajamani2983
      @j.j.rajamani2983 Před měsícem +1

      தமிழ் மக்களை வடக்கன்களுக்கு விற்றவர் வீட்டில் இருக்கட்டும்.

    • @senthilkumar-js8st
      @senthilkumar-js8st Před měsícem +1

      Appo...ramanathapurathula...mattuma...1.5 Kodi per erukanga.....

    • @j.j.rajamani2983
      @j.j.rajamani2983 Před měsícem

      @@senthilkumar-js8st ராமானாதபுரத்தில் 1.5 கோடிக்கு மேல் வடக்கன்கள் இருக்கிறார்கள் என்பது பொருள். இரயில் நிலையங்கள், தபால் நிலையங்கள் எல்லாம் வடக்கன்கள் இருக்க காரணம் ஓ பி எஸ் போட்ட கையொப்பம் காரணம். அமைதியாக ஜல்லிக்கட்டு நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்தவரும் OPS தான். பாஜக தமிழ் நாட்டின் உள் வர கதவை திறந்து கொடுத்தவர் OPS. அவருக்கு ஆதரவாக பதிவிடும் நீங்கள் வடக்கன்களா???

  • @x6623
    @x6623 Před měsícem +2

    Edappadi- edappa bodyai😂😅😊

  • @palanivelp7177
    @palanivelp7177 Před měsícem +3

    EPS has faced a lot of problems with struggles so far...So he knows how to overcome the situation ❤❤

    • @rajesh1342
      @rajesh1342 Před měsícem

      Yes, ippo koovura oruthan kooda adimai tholil than sevanunga, ivanunga than 1 number kasuku vilaipovanunga

  • @Balan-kw6ed
    @Balan-kw6ed Před měsícem +2

    இவன் பிறவி பலன் என்பது எடப்பாடியை பற்றி பேசி கதறிக்கொண்டே வாழ்க்கையை முடித்துக் கொள்ள வேண்டியது தான்.. அந்தாளு இவன் பேரைக் கூட உச்சரிப்பதில்லை😮

  • @vijayasekarvijay9923
    @vijayasekarvijay9923 Před měsícem +2

    டம்மி,புகேழேந்தி, என்ன பிடங்க போறார்ன தெரியிலா . எல்லாரும் இப்படிதான்.அதிமுக தொண்டர்கள் விரைவில் நல்ல முடிவு எடுப்பார்கள்,

  • @user-vm7ro7gp5u
    @user-vm7ro7gp5u Před měsícem +1

    OPS AYYA 🎉🎉🎉🎉

  • @SivaSivakumaran-fm7yh
    @SivaSivakumaran-fm7yh Před měsícem +1

    புகழேந்தி பெங்களுருள இருந்து விரட்டியடிக்கபட்டவன்.
    என்ன நடிப்புடா சாமி...

  • @MAHALINGAMRAMASAMY-ew1pu
    @MAHALINGAMRAMASAMY-ew1pu Před měsícem +15

    VKS தலைமையே சிறப்பு

  • @user-kr3ls5ty7l
    @user-kr3ls5ty7l Před měsícem +3

    சசிகலா வாழ்க டிடிவிவாழ்க ஓபிஎஸ்வாழ்க

  • @kgsm143
    @kgsm143 Před měsícem +3

    டுப்பாக்கூர் 😁பிஎஸ்

  • @karthiikkarthiik6015
    @karthiikkarthiik6015 Před měsícem +1

    ❤👍👍

  • @karthikeyanelangovangrtp3251

    5.23 😂😅 சிரிப்பை அடக்க முடியல.😅

  • @sutharsananhaniruth
    @sutharsananhaniruth Před měsícem +9

    Ammavaasai Palani saamy out

  • @santhanammaha1430
    @santhanammaha1430 Před měsícem +1

    எடப்பாடி ஊர் ஜீரோ தெரியும் தெரிஞ்சுகிட்டே பத்திரிக்கை காரன் கேள்வி கேட்காத

  • @karthiikkarthiik6015
    @karthiikkarthiik6015 Před měsícem +1

    அண்ணே நீங்க பேச பேச நல்லா தான் இருக்கு சரியான கருத்தை சொல்கிறீர்கள்

  • @user-dm2tt3zb3b
    @user-dm2tt3zb3b Před měsícem +2

    Sellor.raj.unmaiyana.mgr.thondan.nallavar.

  • @RajeshD-re7fu
    @RajeshD-re7fu Před měsícem +3

    Which party support this guy

  • @habeebrahman8039
    @habeebrahman8039 Před měsícem

    லொள்ள கண்ணன் புகழேந்தி என்ன குட்டி கரணம் அடிச்சாலும் உங்கள எடப்பாடி சேர்த்து கொள்ளமாட்டார்... உங்களை ஒருங்கிணைக்க குழு அமைக்க வேண்டும்

  • @rexs3317
    @rexs3317 Před měsícem +5

    1 vote mental

  • @karthikchelladurai2363
    @karthikchelladurai2363 Před měsícem +1

    EPS தான் அதிமுக தோல்விக்கு காரணம் என்று கூறுவது சரியில்லை. அதிமுக-வை EPS விலைக்கு வாங்கி தன் குடும்ப சொத்தாகவைத்திருக்கிறார். எனவே நேர்மையான பேச்சுவார்த்தையால் EPS விட்டுக் கொடுக்க மாட்டார்.

  • @adolfgaspard7797
    @adolfgaspard7797 Před měsícem +1

    Seeman dialogue 😂😅

  • @user-ye7cm9fs5x
    @user-ye7cm9fs5x Před měsícem +1

    உன்மையனா,எம்,ஜி,ஆர்,ஜெயலலிதா,தொன்டன்,இபிஸ்குட்டத்தை,அ,தி,மு,கச்சிவிட்டோவிழக்குவன்பருங்காபோதுமககள்🌱

  • @paramasivamkannan5209
    @paramasivamkannan5209 Před měsícem +3

    EPS ORU ARASEYAL. THATHTHEEEEEEEE

  • @GOKUEDITSTAMIL
    @GOKUEDITSTAMIL Před měsícem +4

    Dai overa pesara

  • @sutharsananhaniruth
    @sutharsananhaniruth Před měsícem +8

    OPS good 👍

  • @srikrishnaborewellsrikrish9635

    ஓ இவர்ருதான் சுதந்திர போராட்ட களத்தில் தனி ஒருவனாக நின்று கம்பு சுத்தியவரோ..😂😂😂😂😂

  • @KannappanPalani-oo1yk
    @KannappanPalani-oo1yk Před měsícem +2

    Mrpughazendi ADMK if dispute continues on other split Eps,anti bjp rival group probjp Dmk&vijay 26election 4,corner contest final pro bjp (rival)washout like janagi after ADMK settled

  • @sridhardevadas2131
    @sridhardevadas2131 Před měsícem +1

    It looks Mr.Pugalenzhdi is very much frustrated and if EPS in not worried for the disaster and still he is confident. But this confidence is not reflected in Pugalendhi talk

  • @user-hs4zu2kn7y
    @user-hs4zu2kn7y Před měsícem +1

    சொட்டை இன்னுமா பெங்களுர் போகவில்லை.

  • @howitmade9444
    @howitmade9444 Před měsícem +1

    அதிமுக இருகாகாடா

  • @ganeshsiva4049
    @ganeshsiva4049 Před měsícem

    யாராக இருந்தாலும் பொதுவெளியில் கொஞ்சம் டீசெண்டா பேசுங்க

  • @motog8771
    @motog8771 Před měsícem

    😂காரியம் ஆகலேனு சொன்னதும் எல்லாத்தயும் கழுவி ஊத்திர 😅

  • @cpushparaj2548
    @cpushparaj2548 Před měsícem +1

    Talk with some decency

  • @user-fl2dm7bh6g
    @user-fl2dm7bh6g Před měsícem

    ஒருங்கிணைப் வாயால வடை சுட்டுது

  • @shwethathiyagu9957
    @shwethathiyagu9957 Před měsícem +1

    Eps stalin Kalla Kootani 2026 L Dmk win 😅

  • @muraliraja1827
    @muraliraja1827 Před měsícem +1

    Sivaraasa ungal gumbalaal katchi naasamaa pochi

  • @dhayanithi7901
    @dhayanithi7901 Před měsícem +1

    அதிமுக முன்னாள் அமைச்சர்களின் கோப்புகள், பாஜகவிடம் இருக்கும்போது, அதிமுகவால் என்ன செய்ய முடியும்? முனைவர். தயாநிதி, கோவை.

  • @sarvasakthisecurityservice5548

    Our vai.vaya dorantha.enna. allaku.beutiful. face our than edapaty

  • @sarvasakthisecurityservice5548

    Admk rasi. Beutiful face.cinima face. Edapaty cinima. Natikka porar

  • @govindarajunarasimman2976
    @govindarajunarasimman2976 Před měsícem

    நீ யாரு போய் Blr வேலைய பாரு நீ வந்து போற அளவுக்கு தமிழ் நாடு இவ்வளவு மோசம் ஆயிடுச்சு

  • @swathiswa5036
    @swathiswa5036 Před měsícem

    Ada pogaz comedy panna kudathu 😊

  • @murugan.nnallagounder5095
    @murugan.nnallagounder5095 Před měsícem +4

    இவனெல்லாம் ஒரு ஆளு நான் போய் பேட்டி எடுத்து நேரத்தை வேஸ்ட் பண்றீங்க இவனை பொதுச செயலாளர் ஆகிவிட்டால் 2026 அதிமுக ஆட்சி உறுதி

  • @t.ajayarajratnadevi8372
    @t.ajayarajratnadevi8372 Před měsícem

    Eps has to be aware of communal crooks.

  • @rajesh1342
    @rajesh1342 Před měsícem

    Konja naal kathittu amaithi aaduvanunga

  • @KannappanPalani-oo1yk
    @KannappanPalani-oo1yk Před měsícem

    Mr pughzendi election defeat not Eps 1977to 1987 DMK continue 10,years mla mp election loss but now DMK government

  • @sarvasakthisecurityservice5548

    Mgr edapaty.entru sollunka vote varum

  • @sarvasakthisecurityservice5548

    Night el.11pm ku.stalin.edapaty.2 payrum.paysuvanka.daily.edu makkal ku poriyalai

  • @Comedygalatta308
    @Comedygalatta308 Před měsícem +2

    வணக்கம் நக்கீரன்

  • @sarvasakthisecurityservice5548

    Mgr dress potta.mgr than edapaty

  • @AlexgjjAlexgjj
    @AlexgjjAlexgjj Před 29 dny

    Sasikala theyaagi neeyum thiyaagi neengallam amaa kalla vilundhavananthanei

  • @sarvasakthisecurityservice5548

    Admk.katchi.karan.ku.puriyavellai.dmk palanisamey.edapaty

  • @cafemugroopftop4326
    @cafemugroopftop4326 Před měsícem

    Neenga soldrathu ellam okay nu vechukuvom, apo neenga admk undertake pannirunga unga pinnadi ella mla kondu vanthu 2026 election la 150 seat jeichu kaaminga, mudiuma🧐🧐🧐

  • @sarvasakthisecurityservice5548

    Edapaty night el yarudan.pay su rar.parnka.nalla amount.

  • @sarvasakthisecurityservice5548

    Edapaty admk.alidu .katturay en.admk.erukadu entru.peramiss.panni.erukkar

  • @a.r.ssoundarajan2137
    @a.r.ssoundarajan2137 Před 2 dny

    Loosu poem

  • @om_murugavlogs
    @om_murugavlogs Před měsícem +1

    உன்ன மாதிரி ஆள் இருக்கும் வரை எவண்டா vote போடுவான்
    பேருதான் உனக்கு புகழ் but u r not புகழ்

  • @cpushparaj2548
    @cpushparaj2548 Před měsícem

    U all doing mistakes.

  • @sankarnarayanan6215
    @sankarnarayanan6215 Před měsícem

    Eda body 😅😅😅

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj Před měsícem +1

    Ops pjpkaran sanhi kumpal ops

  • @t.m.v.5489
    @t.m.v.5489 Před měsícem +4

    Unnakkum admk kum enna sambandham

  • @rajeshrajesh-xv4iw
    @rajeshrajesh-xv4iw Před měsícem

    Sir sir sir nakkeeran sir pls intha pugal eeanthi ya show la kattathinga evana paka paka admk ku vote poda vea marunthurum Pola ama Evan yaru sir intha losu poian enga irukkan kena paian

  • @RajVartha-wg2tu
    @RajVartha-wg2tu Před měsícem +1

    உனக்கு என்ன நொட்டுது எடப்பாடி இடையில வந்தார் நீ எப்ப வந்த

  • @selvakumar-is7nt
    @selvakumar-is7nt Před měsícem

    😂😂😂😂

  • @balaabm7696
    @balaabm7696 Před měsícem

    Podaaaaaa keeeee pooooo

  • @surithika2899
    @surithika2899 Před měsícem

    Poda 9999999

  • @netsravi3722
    @netsravi3722 Před měsícem +2

    இவருடைய பெயரை சொன்னா ஓட்டை கொட்டுவாங்களா

    • @kumaravelvel834
      @kumaravelvel834 Před měsícem

      இவர் சென்ற சட்ட மன்ற தேர்தலில் பரிசு பெட்டி சின்னத்தில் நின்று 900 ஓட்டுகள் தான் வாங்கினார்.இவர் எடப்பாடி பழனிச்சாமி பற்றி பேசுவது நகைச்சுவை.

    • @netsravi3722
      @netsravi3722 Před měsícem

      @@kumaravelvel834 இவர்கள் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.

  • @rajakaif.m5593
    @rajakaif.m5593 Před měsícem +1

    ஜெயலலிதா போல் ராகுல் என்று கூறி ராகுலை அவமானப் படுத்தாதீர்கள்

  • @kongubalan4274
    @kongubalan4274 Před měsícem

    பைத்தியம்

  • @selvarajr5374
    @selvarajr5374 Před měsícem

    Dei
    Nei
    Yellam
    Uiroda
    Erukkaths

  • @VishwaM-sc1dh
    @VishwaM-sc1dh Před měsícem

    அப்படி இருக்கும் ஒரு ஆளிடம் என்ன வெண்ணெய்க்கு ஒன்றிணைய துடிக்கறேப்பா? நீதிமன்றத்தில் கிளிப்பேன்னு சொன்ன சூரப்புலி ஏம்பா இப்போது சேனல் சேனலா போய் ஒப்பாரி வைக்கறே? 😂😂😂

  • @sarvasakthisecurityservice5548

    Stalin than. 2026.el.cm.entru.valthinar.night el

  • @kennedyr969
    @kennedyr969 Před 27 dny

    ஆமை புகுந்த இடமும், புகழேந்தி புகுந்த இடமும் கண்டிப்பா உருப்படாது.

  • @kennedyr969
    @kennedyr969 Před 27 dny

    Filthy language இதையே எத்தனை வாட்டி சொல்வ.

  • @b.venkatesab.venkatesan2871

    இந்த நல்ல கண்ணு எனக்கு எல்லாம் 10 ஓட்டு வாங்க துப்பு இல்ல நீ எல்லாம் வந்துகிட்டு அண்ணா திமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பேசிகிட்டு இருக்க நல்ல கண்ணா டெபாசிட் வாங்கலாம் பெங்களூருக்கு போய் வாங்கலாம் அவன் தொகுதியில்

  • @PrassannaAdithiyanmailsforraj

    Meendum petty kodukkum vizha.,,