விமான கதவை திறந்த Tejasvi Surya, Annamalai! முழு பின்னணி விவரம்! Damodharan Prakash | Amith Shah BJP

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • #NakkheeranTV #damodharanprakash #annamalailatest #tejasvisurya #bjp #amithsha #modi #annamalai #indigoflight #nakkeeranprakash #nakkeerannews #nakkheeran #tnbjp #nakkheeraninterview
    விமான கதவை திறந்த Tejasvi Surya, Annamalai! முழு பின்னணி விவரம்! Damodharan Prakash interview | Amith Shah BJP | Nakkheeran Tv
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Komentáře • 577

  • @akbarbasha6548
    @akbarbasha6548 Před rokem +45

    நக்கீரன் பிரகாஷ் அவர்கள் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நக்கீரன் இதழ்க்கு வாழ்த்துக்கள்

    • @jesuraj5450
      @jesuraj5450 Před rokem

      flight dmk kazranfhu svingslukku sikkala undupannava.

    • @fana862
      @fana862 Před rokem

      Poda poi comic book porn book qurana padichu Kai adi😂😂

  • @s.gunasekarankrishnan5964

    காரில் ஒரு டோர் சரியாக மூடவில்லை என்றாலும் ஓட்டுபவர் கவனத்திற்கு பீப்டோன்மூலம் அறிவித்துவிடும் அப்படியிருக்கும்போது விமானத்தில் இப்படிநடக்குமா ?
    இது எப்படி நடந்தது இதற்கு
    தெளிவான விசாரனை தேவை
    இதை வெளியில் கொண்டு
    வந்த நக்கிரருக்கு எங்களின் இதயம் கனிந்ந வாழ்த்துக்கள்

    • @mrkrishna2736
      @mrkrishna2736 Před rokem +3

      Attukutti ANNAMALAI oru mental
      He is CRIMINAL
      Please arrest

    • @HoneyBadger__
      @HoneyBadger__ Před rokem

      அப்படி அலாரம் அடிச்சனால தான் விமானம் பாதியில் நிறுத்தப்பட்டது.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Před rokem +15

    அண்ணாமலை மாதிரி ஆட்களைத் பிடித்து சிறையில் அடைக்க வேண்டும். அப்பொழுதுதான் தமிழ்நாடு தப்பிக்கும். நன்றி.

  • @rainbowmanfromoriginalid8724

    நக்கீரன் PRAKASH அவர்கள்
    ஓரு MEDIA LEGEND Media போராளி
    தமிழ்நாட்டுக்கு நன்மைபயத்தவர்
    A Gem in a Crown of நக்கீரன் Media

  • @habeebyacoob6546
    @habeebyacoob6546 Před rokem +26

    நாம் என்ன தான் கரடியாக கத்தினாலும் அவர்கள் மேல் நடவடிக்கை இராது! bjp என்பதினால்..

  • @rajamanoharanthiagarajaned5201

    "கதவைத்திற காற்று வரட்டும்" என்ற ஸ்வாமி நித்தியானந்தாவின் வார்த்தையை செயல்படுத்திப் பார்த்திருப்பார்களோ!!!

  • @muruganm6882
    @muruganm6882 Před rokem +42

    இவர்களெல்லாம் இன்னும் பெரிய பதவிக்கு வந்தால்...நாடு தாங்காது...சாமி...

  • @MrDevilGodgaming
    @MrDevilGodgaming Před rokem +34

    Yes. Nakkeeran is world's top news channel.

    • @suseelapaulraj7231
      @suseelapaulraj7231 Před rokem +4

      Super

    • @gobirajangurusamy1332
      @gobirajangurusamy1332 Před rokem

      நக்கீரன்ஒரு சிறந்த பத்திரிக்கை என்பது ஒரு பெரிய காமெடி..They are working for an agenda. My common sense ask who will risk their own life by opening an emergency door in flight.It is an unexpected incident and that to brought knowledge to flight authority by the person himself. That's all . Nothing more to read inbetween. But nakkeeran , Siddharth, minister balaji writing story, screenply etc. to please his diravidian boss and thereby getting personal benefits.

  • @szawvyl3381
    @szawvyl3381 Před rokem +15

    எப்போதும் உங்கள் விளக்கம் தெளிவாக, அருமையாக இருக்கும் பிரகாஷ் சார்.
    மனமுதிர்ச்சியற்ற, அற்பமான சல்லிகள் தான் இப்படி நடந்து கொள்வார்கள்.

  • @hassainbasha4463
    @hassainbasha4463 Před rokem +62

    இது அரசியலா
    இல்லை இல்லை
    அரசியல் இல்லை அசிங்கம்
    அவமானம

  • @rainbowmanfromoriginalid8724

    நக்கீரன் MEDIA
    நூற்றாண்டுக்கு இனையான
    ஆற்றல்மிகு Media

  • @k.perumalmagizh7736
    @k.perumalmagizh7736 Před rokem +53

    நக்கீரன் பத்திரிக்கை குழுவினருக்கு வாழ்த்துகள்

    • @sekar3855
      @sekar3855 Před rokem

      Aranilayathoda ulala annamalai velivitturukaru athupathi vilama sollu

  • @jaganathanv3835
    @jaganathanv3835 Před rokem +158

    இந்தப் பிரச்சினையை நாடறியச் செய்த நக்கீரன் இதழுக்கு நன்றி

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 Před rokem +7

      ஐயோ பொிய பிரச்சனை. நாட்டு ஜிடிபியே காலி

    • @maniyanponnusamy3319
      @maniyanponnusamy3319 Před rokem

      @@thiyagarajanmadhusudhanan1201...let us

    • @empire3588
      @empire3588 Před rokem

      Evalo periya issue ithu. Thu polapa parunka UP sir. Ithelam oru issue nu urutitu. Mulu pusiniya sothula maraikara kathai. Emergency kathava thatuna odacha lo atha flight nirvakam pathukum. Dmk oda kodunkol achi pathi pesunka.

    • @user-te5jz8ub8s
      @user-te5jz8ub8s Před rokem +6

      @@thiyagarajanmadhusudhanan1201 athutha already kali

    • @vasudevan1423
      @vasudevan1423 Před rokem

      @@thiyagarajanmadhusudhanan1201 எதுதான் பெரிய பிரச்சினை. உங்களிடம் நாட்டை கொடுத்தால் விபச்சாரம் தேசியமயமாக்கப்படும். உழைக்காமலே வாழலாம்.இப்பவும் இதுதானா

  • @SS-gv7gs
    @SS-gv7gs Před rokem +5

    பறக்க தயாராக 100 பயணிகளுக்கு மேல் இருக்கும் விமானத்தின் அவசரகால கதவை திறப்பது என்பது பயங்கரவாத நடவடிக்கை யாகத்தான் பார்க்கவேண்டும்.

  • @MATHEWSHITZ007
    @MATHEWSHITZ007 Před rokem +14

    இதே ஒரு பாமர மக்களில் ஒருவன் செய்தால் லாடம் கட்டி இருப்பாங்க 🤷🏻‍♂️
    பணம் / பதவி இருந்தால் இந்தியாவில் எல்லாம் சாத்தியம் 🤷🏻‍♂️

  • @devamedia7310
    @devamedia7310 Před rokem +26

    சரியான பதிவு சார்

  • @rajendranm64
    @rajendranm64 Před rokem +117

    ஏன் அவர்கள் இருவரையும் கைது செய்யவில்லை

    • @appanrajappanraj1417
      @appanrajappanraj1417 Před rokem +2

      எடுக்கு என்ன எப்பநடந்தாடு சொல்லவேண்டிய தேவை இல்லை கேட்டதும் சொன்னார் பொய்யா ச

    • @appanrajappanraj1417
      @appanrajappanraj1417 Před rokem

      Poiya

    • @mahaprabu4943
      @mahaprabu4943 Před rokem +7

      அதிகாரம் மத்திய பிஜேபியிடம் உள்ளது

    • @mahalinga2022
      @mahalinga2022 Před rokem +2

      Bro because lhat, foolls earea ladlablapu das

    • @nadesanag83
      @nadesanag83 Před rokem

      Ethanai Koadi kaimaarinucho yaaruku theriyum!

  • @mageshwarichn5295
    @mageshwarichn5295 Před rokem +23

    நான் முதலிலே சொன்னேன். அது என்ன கதவுனு தமிழ் நாட்டில் திசை தெரியாமல் திரிந்து கொண்டிருக்கும் குழந்தை ஆட்டு குட்டி அண்ணாமலைக்கு பால் புட்டியை வாயில் வச்சி டெல்லிக்கு அனுப்பிடுங்க ஐயா

  • @mpmuthu8958
    @mpmuthu8958 Před rokem +34

    அவசரகால கதவை விமான பணியாளர்களுக்கு திறக்க தெரியாத காரணத்தால் அதை திறந்து காட்டிய மகா புத்திசாலி வாழ்த்துக்கள்

  • @noordeen2327
    @noordeen2327 Před rokem +8

    அருமை சகோ..ஒரு அன்பு வேண்டுகோள்..இந்த செய்தியை மறைத்த அனைவரின் அடையாளங்களைக் கூட வெளியிடுஙல்...ஆனால் இந்த செய்தி பற்றிய தகவல்களைக் கொடுத்தவரின் அடையாளஙளைக் கூற வேண்டாம்...அது பத்திரிக்கை தர்மம் ஆகாது..

  • @arifsafetyviews3421
    @arifsafetyviews3421 Před rokem +55

    ஆர் ss இன் சங்கல்ப் அகாடமி மூலம் IPS IAS பாஸ் ஆனவங்க எல்லோருக்கும் மறுபடியும் தேர்வு வைக்கோனும்

    • @subramanichettiyaar5704
      @subramanichettiyaar5704 Před rokem

      Annamalai is an educated fool. Not fit for bjp president of TN.

    • @arivom8396
      @arivom8396 Před rokem +3

      Dae mutta paiyala enna solla Vara.
      Avar resign pannitu irukar
      Avarukku edhuku test

    • @ravindrakumarselvarajah3555
      @ravindrakumarselvarajah3555 Před rokem

      @@arivom8396 அட வடிகட்டின முட்டாளே வேலையை ராஜினாமா பண்ணினாலும் படித்து?????பட்டம் வாங்கினது என்னவோ முட்டாள்கள் நடத்தும் அகடாமியில்.
      ஒரு சாதாரண படிக்காத மனிதனுக்கே தெரியும் flight-ல் எப்படி நடந்துக் கொள்ள வேண்டுமென்று.

    • @mahaprabu4943
      @mahaprabu4943 Před rokem +7

      @@arivom8396
      முட்டாளே
      அண்ணாமலை பேசுவதெல்லாம் பார்த்தால் ips படித்த மாதிரி தெரியவில்லை
      இந்தியாற்கு சுதந்திரம் கிடைத்த போது இங்கிலாந்தின் பிரதமர் சர்ச்சில் னு அண்ணாமலை சொல்லுறார்
      ஏன்டா TNPSC படிக்கும் எனக்கே தெரியும்
      அப்போது இங்கிலாந்தின் பிரதமர் அட்லி னு
      ஆனால் ips படித்த அண்ணாமலை க்கு தெரியவில்லை

    • @vasudevan1423
      @vasudevan1423 Před rokem +5

      @@mahaprabu4943 விடுங்க பாஸ் அந்த கால்வேக்காட்டு பயலுக்கு விளக்கம் கொடுத்துகிட்டு.அரைவேக்காடா இருந்தாலும் அங்கே இருக்க மாட்டான்

  • @subramaniyant8517
    @subramaniyant8517 Před rokem +68

    ஒரு வேளை தி.மு.க வில் யாரேனும் இப்படி செய்திருந்தால் இந்த அரிச்சந்திரன் (அண்ணாமல )சும்மாவா இருந்திருப்பார்.?.

    • @thangarajd343
      @thangarajd343 Před rokem

      பிடித்து........பார்.

    • @tamo3506
      @tamo3506 Před rokem

      Immediately they Dissmiss from Party.
      In BJP........

    • @sudhakaran8281
      @sudhakaran8281 Před rokem +1

      Subramanian: Kalaignar kudumbamey ippadithan yenban, even friend Somaari doss adhukku othu oothuvan, shameless fellows!

    • @thilagavathy9639
      @thilagavathy9639 Před rokem

      பெரிய யோக்கியர்கள் மாத்ரி பேசும் தேசபக்தர்கள் எங்கே போனாலும் சொதப்பல் தான் பேச்சுக்களும் சிறப்பு கிடையாது காட்டு கத்தல்கள்
      ஒன்றைக் கேட்டால் இன்னொன்று பதில் எதிலுமே சிறப்பானவர்களாகிடையாது
      மற்றவர்களை தத்தி'என்பவர்கள் இவர்கள்தான் பெரிய பெரிய தத்திகள்

  • @rainbowmanfromoriginalid8724

    நக்கீரன் MEDIA
    தமிழ்நாட்டில் தோன்றிய
    NUMBER ONE புலனாய்வு MEDIA

  • @selvaradjek3473
    @selvaradjek3473 Před rokem +10

    சார், மோடிவழியில் மாநிலதலைவர் அவர்களுக்குதெரிந்தது,பிடித்தது சட்டம், ஒழுங்கு மதிக்கமாட்டார்கள்.

  • @k.perumalmagizh7736
    @k.perumalmagizh7736 Před rokem +51

    சூப்பர் எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு

  • @marimuthuas4165
    @marimuthuas4165 Před rokem +8

    " ஏழு மலை கடந்து ஏழு கடல் கடந்து ஒரு பூ இருக்கும். அதில் அந்த அரக்கனின் உயிர் இருக்கிறது. பூவைப் பறிக்கப் போன யாரும் இதுவரை உயிரோடு திரும்ப வரவே இல்லை...." - இது பழைய கதை.
    நாம் குழந்தையாக இருந்த போது கேட்ட கதை. ஆச்சரியப் பட்டோம். நம்பினோம். நக்கீரன் அந்த கதையை உண்மை ஆக்கி விட்டது. "உயிருக்குப் பதிலாக உண்மை."
    உண்மை எங்கு ஒளிந்து இருந்தாலும் அப்படியே அலேக்காக தூக்கி வர முடியும் என்றால் அது நக்கீரனால் மட்டுமே. உண்மை ஜெர்னலிசத்தின் உயிர்.
    உண்மை சுடும். பி.ஜே.பி. பித்துப் பிடித்து தாண்டவம் ஆடுகிறது.

  • @padminim8172
    @padminim8172 Před rokem +10

    Superb .Sabash Nakeeran for your courageous action and effort.
    Congratulations Damodaran Sir

  • @periyarmurthy4837
    @periyarmurthy4837 Před rokem +41

    நக்கீரன் அன்றும் இன்றும் என்றும் செய்திகளை சரியாக மக்களுக்கு எடுத்துரைத்த ஒரு ஊடகம் அதுவும் நம் தமிழ்நாட்டில் அதற்கு மிக எதுவும் இல்லை தமிழ்நாட்டில்

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 Před rokem

      மஞ்சள் பத்திரிக்கை. பெண்கள் விரும்பி படிக்கும் பத்திரிக்கை.

    • @krdsupermarket8001
      @krdsupermarket8001 Před rokem

      @@srinivasavaradhank.e3753 L556

  • @kannadasan1765
    @kannadasan1765 Před rokem +20

    Was waiting for this video

  • @murugeshananandhan7554
    @murugeshananandhan7554 Před rokem +14

    இவரகளா நாட்டை காப்பாற்ற போகின்றனர் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்

  • @arivolimuthukumarasamy8206

    ஆக்ஸிடன்டால்லாம் எமெர்ஜன்சி கதவை தொறக்கல்ல…
    தேஜஸ்வனி, ஆட்டுக்குட்டியும் மப்புல காத்து வரலைன்னு ஜன்னல் கதவை திறந்து வைச்சாங்களாம்…. 😂😂😅 ஓட்டல்ல இருக்குறோம்ன்ர நெனைப்புல!!
    விமானம் பறந்துக் கொண்டிருந்தால் அதனைத் திறக்க முடியாது…because pressure outside is low

  • @juliciajuling3012
    @juliciajuling3012 Před rokem +7

    76 பயணிகளின்.. உயிரோடு விழையாடிய, இந்த சங்கிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @murugesanr.s3763
    @murugesanr.s3763 Před rokem +41

    Prakash sir well qualified for CBI OFFICER

  • @veluvishnu4236
    @veluvishnu4236 Před rokem +7

    இவ்வளவு அவமான பட்டும் திருந்தவில்லை

  • @senthilks4058
    @senthilks4058 Před rokem +7

    பழைய கார்களில் கூட கதவு லாக் ஆக வில்லை என்றால் அலாரம் வரும் அப்படி இருக்கும் போது பிளைட்ல அலாரம் எப்படி அடிக்கும் யோசிச்சி பாருங்க

  • @ramachandran8630
    @ramachandran8630 Před rokem +5

    நம்ம கூவத்தூர் சண்முகம் பரவாயில்லை...சூர்யா ரெண்டு (திருச்சி, பெங்களூரு)ம் அ
    மலை ஒன்னுக்குள்ள ஒன்னு.

  • @stephenjeyapaul2664
    @stephenjeyapaul2664 Před rokem +16

    பொருப்பற்ற பாஜக நிர்வாகிகள்! மக்கள் இவர்களிடம் சிக்காமல் கவணமாக இருக்க வேண்டும்😮.

  • @johnrajendranrajamani6182

    கடவுள் வியாபாரிகளிடம் உண்மையை எதிர்பார்க்காதீர்கள். பதவிக்காக கடவுளை வியாபாரப் பொருளாக்குபவர்களிடம் கடவுள் பயத்தை எதிர்பார்க்க முடியாது.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Před rokem +9

    உண்மையை உரக்கச் சொல்வதில் நக்கீரனுக்கு நிகர் நக்கீரன்தான். நன்றி.

  • @bhuvaneswariswaminathan6687

    Neenga sollalalena evlo issue ayirukuma👍

  • @ramachandran8630
    @ramachandran8630 Před rokem +4

    அண்ணாமLIE எப்படி முட்டு கொடுக்கிறார் பாருங்கள். இவர் ஒரு ips என்று நம்ப முடியவில்லை.

  • @linwilson1
    @linwilson1 Před rokem +4

    அரசகுமாரின் பாஜக விசுவாசம் சந்தேகத்தை உருவாக்குகிறது

  • @RameshRamesh-rq9ib
    @RameshRamesh-rq9ib Před rokem +3

    என்னென்ன கம்பி கற்ற கதையெல்லாம் சொல்லுறாங்க பாருங்களேன்

  • @murugan-lq9er
    @murugan-lq9er Před rokem +4

    Super

  • @b.vijayabaskaran6923
    @b.vijayabaskaran6923 Před rokem +11

    Good nakkiran team

  • @kumargopalan7720
    @kumargopalan7720 Před rokem +2

    மன்னிப்பு கேட்டால்.போதுமா??.

  • @muthukannan5634
    @muthukannan5634 Před rokem +3

    Great Sir

  • @raziawahab3048
    @raziawahab3048 Před rokem +5

    அருமை சார் சங்கிகளை தோலுரித்ததற்கு நன்றி

  • @newvision9466
    @newvision9466 Před rokem +2

    சாதரண கிறுக்கன் திறந்தால்.....தண்டனை.....இந்த கிறுக்கர்கள் ஏன் கைது செய்யவில்லை ?

  • @user-nw3dj1pc4j
    @user-nw3dj1pc4j Před rokem +7

    நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே

  • @rojasamayal9436
    @rojasamayal9436 Před rokem +10

    போதையில.........(உயரிய போதை மருந்து)

  • @elamparithisubramaniam7280

    Really Nageran you are Very Great. Only True News your only. Every your news very useful people's safe.

  • @monuchennai
    @monuchennai Před rokem +13

    Super thala❤

  • @thangavels9261
    @thangavels9261 Před rokem +2

    தமோ தரண் super 💯💯👍👍👌👌💐💐🌹🌹🌷🌷

  • @paulpeter9422
    @paulpeter9422 Před rokem +1

    அருமையான பதிவு. 👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻👍🏻👍🏻👍🏻🙏🏻

  • @ramukannan6293
    @ramukannan6293 Před rokem +2

    இதான்பிஜேபிநாடகம்,நாடகம்
    எங்குபார்தாலும்நாடகம்அதற்க்கு
    சப்பைகட்டுஆட்சி,பாவம்,மக்கள்

  • @jayashree6916
    @jayashree6916 Před rokem +2

    Wonderful. 👌👌👌👏👏👏

  • @babukrishnan220
    @babukrishnan220 Před rokem +2

    இது எல்லாம் பிரைவேட் ஏர்போர்ட் செய்து விட்டால் எந்த விஷயமும் வெளியே வராது தானே

  • @fiamahelena4738
    @fiamahelena4738 Před rokem +4

    If an ordinary passenger would have done it, he would have been sent to jail next minute. But this pair of educated idiots have escaped because of BJP govt. What kind of justice in India ?

  • @gksidhayamchannel5286
    @gksidhayamchannel5286 Před rokem +2

    வாழ்த்துக்கள்

  • @manmathan1781
    @manmathan1781 Před rokem +2

    Mr.Prakash Sir Fan

  • @alimastaan120
    @alimastaan120 Před rokem +1

    Great nakeran

  • @rakshithavasundhra2223
    @rakshithavasundhra2223 Před rokem +3

    Super sir 👍👍👍💐💐💐

  • @sampathmalal9314
    @sampathmalal9314 Před rokem +28

    அவங்கள எப்படி சும்மா விட்டங்க அவங்களா தூக்கி ஜெயில் எதுக்கு போடல

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 Před rokem

      unna thooki poatu midhikanum da

    • @rajadurai8067
      @rajadurai8067 Před rokem +3

      Central govt in his pocket.

    • @rajadurai8067
      @rajadurai8067 Před rokem +5

      Lakshmi Narayan Sangi.a time will come to drove out from India.

    • @nirmalabarath4089
      @nirmalabarath4089 Před rokem

      ஒன்றிய அரசின் தயவில் குடிகார கபோதிகள் தப்பி விட்டார்கள் நண்பரே

    • @thangamani3983
      @thangamani3983 Před rokem +1

      Are you a Sangi?

  • @pachai3638
    @pachai3638 Před rokem +8

    Very good sitharth

  • @kumaranrajan5035
    @kumaranrajan5035 Před rokem +2

    Dei... Bulbamalai .. agree.. FULL SARAKKU

  • @arumugamannamalai
    @arumugamannamalai Před rokem +3

    சரக்கு பண்ர வேலை, அதிகாரத் திமிரு

  • @balajeesundaraman
    @balajeesundaraman Před rokem +1

    Dear Mr Prakashji please request you to bring it to all the facts to tarnish his image of getting him out of Tamilnadu sir

  • @dpvasanthaprema629
    @dpvasanthaprema629 Před rokem +17

    Prakash Sir …. Your dareness is appreciated. Be alert you’l be personally attacked by these rowdy fellows. It is very painful to know about the worst status of our statesmen’s They don’t seem to have the basic Mana- Mariyade like. …

  • @ayubayub6389
    @ayubayub6389 Před rokem +3

    காயத்ரி ரகுராம் சாபம், சும்மா விடாது அண்ணாமலை

  • @abdulhalidhalid6146
    @abdulhalidhalid6146 Před rokem +3

    👍👌💪👌

  • @RobertMariaVincent
    @RobertMariaVincent Před rokem +1

    Crystal clear explanation Sir Simply Amazing.

  • @azarudeena4019
    @azarudeena4019 Před rokem +7

    அவ்ளோ போதையா 😂😂😂

  • @muthukrishnan2678
    @muthukrishnan2678 Před rokem +11

    Sir update srimathi issue

  • @Shahzhad400
    @Shahzhad400 Před rokem +3

    # 🙏 JUSTICE FOR SREEMATHI# 🙏PLEASE NAKEERAN TEAM

  • @KumarKumar-go1fi
    @KumarKumar-go1fi Před rokem +2

    செயின இழுத்தால் ட்ரெயின் நிற்கிறது மாதிரி விமானத்திலும் வச்சிருக்கலாம்.மேமம

  • @Sakarabani784
    @Sakarabani784 Před rokem +10

    திரு. பிரகாஷ் ஐயா

  • @georgejose4334
    @georgejose4334 Před rokem +4

    இந்த விஷயத்தில் " கள்ள சாவி அண்ணாமலை " & தேஜஸ்வி சூர்யா இவர்களை ஏன் ??? இது வரை கைது செய்யவில்லை ???

  • @seethaeswaran6449
    @seethaeswaran6449 Před rokem +1

    Supper

  • @sreeshivani2030
    @sreeshivani2030 Před rokem

    அரசியல் புரியாத மக்களுக்கும் எளிதில் புரியும் படி பிஜேபி அன்னா மலை பற்றி தெளிவாக எடுத்துச் சொன்ன நக்கீரன் பிரகாஷ் சாருக்கு மிக்க நன்றி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @TGAProMKM
    @TGAProMKM Před rokem +9

    wow really informative video as always regarding bjp and flight issue....

  • @gandhan
    @gandhan Před rokem +4

    ஏன், இப்படிப்பட்ட செயலை செய்திருக்கிறார்கள், அவமானம்

  • @rojasamayal9436
    @rojasamayal9436 Před rokem +4

    எப்பவுமே? தரவுகளை சொல்லி சொல்வதில்.. நக்கிரன். சூப்பர்...

  • @tamilininimai5809
    @tamilininimai5809 Před rokem +5

    சின்னப் பசங்க விளையாட்டுத்தனமாக திறந்து விட்டனர். அவர்கள் தீவிரவாதி அளவிற்கு ஒர்த் இல்லை பிரகாஷ் சார் 😁😁😁

  • @johnpeterkennedy3597
    @johnpeterkennedy3597 Před rokem +2

    இவ்வளவு கேடு கெட்ட இந்த சூர்யா தான் அந்தக் கட்சியின் இளைஞர் அமைப்பின் தலைவர்.

  • @mosesalfred2469
    @mosesalfred2469 Před rokem +1

    Mr ப்ரகாஷ் இது நக்கீரனின் signature move என்று தைரியமா சொலுங்க சார்

  • @srpsrp9589
    @srpsrp9589 Před rokem +8

    Waiting for this video 👍

  • @ramachandran8630
    @ramachandran8630 Před rokem +4

    Normal person will not do such act , which is risky and passengers lives at stake. So there is a doubt whether the persons involved were in normal condition?

  • @hajeeali2572
    @hajeeali2572 Před rokem +1

    Eailla Seaitium Arumai Uagkalluku En Manmarntha Valltukal 🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @pk_psych
    @pk_psych Před rokem +2

    Prakash anna 🙌🏻

  • @estatesm4914
    @estatesm4914 Před rokem +4

    They didn't open the Emergency Door accidentally but
    they opened the Emergency Door to cause accident !

  • @babumanikantan4389
    @babumanikantan4389 Před rokem +7

    ✈🐐🐐✈ super nakkheeran

  • @balasubramanian7838
    @balasubramanian7838 Před rokem +2

    இவர்கள் உயிர் பற்றி கவலைப் பட வில்லையா?. ஏதோ இவர்கள் வேண்டும் என்று செய்தது போல் பேசிக் கொண்டிருப்பது வேடிக்கை.

  • @justlikeit9072
    @justlikeit9072 Před rokem

    ஏதோ தெரியாமல் கைப்பட்டு emergency door திறந்ததை பெரிது படுத்த வேண்டாம். MR: நக்கீரர் அவர்களே...‌

  • @kasivai
    @kasivai Před rokem +8

    Air hostess might said, "Tejasvi Surya, Namaskar."
    Tejasvi might thought she was asking to do "Suryanamaskar" and opened the exit gate to see the sun. Funny religious overdo guys... 😆

  • @FMNA
    @FMNA Před rokem +1

    நக்கீரன் டிஎம் அனைவரும் உண்மையத்தான் பேசுவார்கள்🌹

  • @kalaiselvi4711
    @kalaiselvi4711 Před rokem +6

    Nakkheeran Prakash sir super

    • @rajeshmech007
      @rajeshmech007 Před rokem

      Enna super

    • @rrao7963
      @rrao7963 Před rokem

      Thiruutu DMK nakki nakkeran

    • @vasudevan1423
      @vasudevan1423 Před rokem

      @@rajeshmech007 அது மானமுள்ளவனுக்கு மட்டும் புரியும்

  • @sngowrisankar2008
    @sngowrisankar2008 Před rokem +2

    Comedy leader.... Always speaking man not useful for any good work.
    Handsoff nakeran team.. We stand with u always

  • @sadhanasurendranath5897
    @sadhanasurendranath5897 Před rokem +1

    Prakash...if the emergency door is disturbed or opened, such aircraft will be removed from revenue service and has to go for maintenance checks. After Emergency door/hatch installation back, engine ground run to be carried out for pressurisation checks. If all parameters are ok and no leak found, the aircraft will be returned to service. The whole checks results into two and half hours time/ delay and consequential delay for subsequent flights.
    Now, who will bear this loss ?? What about the passenger hardship?? DGCA regulation says, such erring pax should be put on " No fly list" till a period as determined by the regulatory..and also compensation as deemed fit.or higher punishment.
    Also note, when the emergency door is opened, pilot gets an Amber warning in the cockpit..an indication not to start the engines to proceed further...

  • @muhilvannannagarajan7615

    வழக்கம் போல ஒரு dialouge ஆ போடுங்க இது நக்கீரனுக்கு கிடைத்த வெற்றி என்று