விவசாயத்துக்கு Japan இவ்ளோ முக்கியத்துவம் தராங்க 👨‍🌾 | Japan Season 2 | Ep 10

Sdílet
Vložit
  • čas přidán 20. 04. 2024
  • #tamiltrekker #japan #farming #agriculture #japanfarming
    / @japantamilbros
    Embark on a cultural odyssey through Japan in this captivating travel vlog! Explore the intricacies of Japanese agriculture, from lush rice paddies to sustainable farming practices. Discover the charm of traditional dresses, the novelty of honesty shops, and unique garbage rules. Visit my friend's home, where we learn about storing food during earthquakes. Join me on this immersive journey and experience the beauty, resilience, and cultural richness of Japan firsthand.
    GET IN TOUCH! ⬇️
    FB Tamil Trekker: / tamiltrekkeryt
    FB Bhuvanidharan: / tamiltrekkerofficial
    Instagram : / tamiltrekker
    Patreon : / tamiltrekker
    Shorts : / @tamiltrekkershorts
    For Business inquiries ➡️ info@tamiltrekker.com
    Are you tired 😓 of your Routine job and yearning for a💰 life of adventure? 😊 Dream 💭 of exploring the world 🌍 while getting👏 paid? Look 👀 no further-your 🔙 journey ✈️🧳 begins 🌟 here!
    * Enroll Now: course.tamiltrekker.com/*
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
    Checkout Our Interesting Adventures Playlist:⬇️
    • Thailand • Pakistan • Hitchhiking • BUSHMAN HUNTING SERIES • MASAI-MARA SERIES • Tanzania • Uzbekistan • Ethiopia • Uganda • Mauritania - 2024 • Morocco - 2023 • Cuba -2023 • China 2023 Season 2 • SriLanka 2023 • Morocco - 2023 • Cuba -2023 • Dubai 2023 • Madagascar 2023 • Japan series 2023 • China Series 2023 • Russia series - 2023 • Mongolia series - 2023❄️ • AZERBAIJAN SERIES • AFGHANISTAN SERIES • Indonesia • Namibia • Zambia • Ethiopia 2022
    • Somalia • Indian in Kenya Tamil • Africa Tribe Series • Syria • Cambodia • Thailand | Part 2 • Egypt • Srilanka Series • Ethiopia Tourism
    WHO AM I?
    I'm 🙋🏾‍♂ Bhuvani Dharan, a Solo travel 🛫 enthusiast. Love ❤ to see👀 new👆 places, experience different cultures🎎🎏🗿 , learn about 👏🏻 people, 😋 taste different food and more. I will 👏 try to show you this 😍 beautiful😜 world🗽🗼🏖🏜🌋🗻🏔 🗺 🌍 via " / @tamiltrekkerofficial ". With an emphasis on traveling 🧳 these vlogs are 💯 meant to encourage everyone to 😱 go out, explore & make✨the most out of every 💯 situation they come across

Komentáře • 249

  • @manokars803
    @manokars803 Před měsícem +33

    காமராஜர் ஆட்சிகாலத்தில் ஜப்பானிய விவசாய துறையை சார்ந்தவர்கள் தமிழ்நாட்டின் வேளாண் முறையை அறிந்து கொண்டு ஜப்பானிய விவசாயத்தை மேம்படுத்த வந்திருந்தனர். அன்று தமிழ்நாட்டின் விவசாய துறை அமைச்சராக இருந்தது கக்கன் அவர் முழு ஒத்துழைப்பையும் அவர்களுக்கு வழங்கினார். இதற்கு முன்பும் தமிழர்களின் விவசாய முறையையே ஜப்பானியர்கள் கற்று முறைப்படுத்தி இருக்கிறார்கள் என்பது வரலாற்று தகவல்.
    நாம் எதை இழந்திருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்வதற்கு நாம் எதை கொண்டியிருந்தோம் என்பதை அறிய வேண்டும்.

  • @arunarunmoley2286
    @arunarunmoley2286 Před měsícem +52

    உங்கள் இந்தக் காணொலி மிக வித்தியாசம். நீர் மேலாண்மை. நாம் தமிழர் சொல்வதுவும் இப்படி ஒன்றுதான்.
    அருமை👌

  • @palpandi4045
    @palpandi4045 Před měsícem +18

    அண்ணன் சீமானின் கொள்கைகளை படமாக பார்ப்பதுபோல் உள்ளது

    • @user-lg5xt6hw6z
      @user-lg5xt6hw6z Před 16 dny

      இந்த பைத்தியத்துக்கு வைத்தியமே இல்லையா

    • @vikky9534
      @vikky9534 Před 14 dny +2

      அவனோட சுன்னிய வாயில வெச்சி நல்லா ஊம்பு

  • @mohammadsiddq4757
    @mohammadsiddq4757 Před měsícem +41

    சூப்பர் விசிட் ஜப்பானின் மறுபக்கம் கிராமம் சார்ந்த வாழ்க்கை விவசாய முறை மிகவும் என்னை வியப்பில் ஆழ்த்தியது நன்றி

  • @KSMP442
    @KSMP442 Před měsícem +8

    புவனி பரவாயில்லைடா ..! Rs 5,000 செலவு பண்ணி சரி செய்த மண்டை உருப்படியா முடி வளர்ந்து இருக்குடா..!! சூப்பர்...!!❤️❤️

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 Před měsícem +27

    முதல் முறையாக நிறைய புதிய தகவலகள். முழுமையாக ஜப்பானிய வீட்டை பார்த்ததில் மகிழ்ச்சி.

  • @ganeshprabhun6825
    @ganeshprabhun6825 Před měsícem +4

    அருமையான பதிவு, அழகாக விளக்கம் அளித்த நம் தமிழ் நண்பருக்கு வாழ்த்துக்கள் பல 🎉❤

  • @Raj-et7oj
    @Raj-et7oj Před měsícem +27

    Japan is great. We have to learn from them. Salute Japan.

  • @selvam1795
    @selvam1795 Před měsícem +22

    ஜப்பானியர்களின் பழக்கவழக்கங்கள் அவர்கள் கடைப்பிடிக்கும் சில காரியங்கள் நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது விவசாய பொருத்தவரைக்கும் நன்றாக இருக்கிறது ஆனால் அவர்கள் கடைபிடிக்கும் பழக்கவழக்கங்கள் விச்சித்திரமாக இருக்கிறது அருமையான நல்ல வீடியோ பதிவு நன்றி வாழ்த்துக்கள்

  • @user-cm3qj8kk8y
    @user-cm3qj8kk8y Před měsícem +6

    உங்கள் உண்ணுடைய திவிரமண ரசிகன் நல்லத நடக்கட்டும்

  • @yogeshwaran5529
    @yogeshwaran5529 Před měsícem +10

    Antha Anna best 🔥🔥🔥🔥semaya Explain pannaga🔥🔥🔥

  • @thanikavinaysai4479
    @thanikavinaysai4479 Před měsícem +15

    Great Fan of Japan Tamil Bros❤❤❤

  • @ganapathy6711
    @ganapathy6711 Před měsícem +3

    ஜப்பான் machinery shipping cars என்று மட்டுமில்லாமல் விவசாயத்திலும்
    புதுஅணுகு முறைகள் கொண்டு வருகிறது. நல்ல விஷயம்தான்😊😊😊😊

  • @gowthamlook474
    @gowthamlook474 Před měsícem +11

    3:38
    உணர்ச்சி வசப்பட்டு கட்சி பெயர் சொல்லிட்டிங்களே😂

  • @prabhuvairavan3852
    @prabhuvairavan3852 Před měsícem +8

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🎉

  • @jahirhussain8451
    @jahirhussain8451 Před měsícem +4

    ஜப்பான் வாழக்கை முறை கேட்கவே வியப்பாக உள்ளது.

  • @janaj573
    @janaj573 Před měsícem +5

    This is the naamthamilar vision. Read their Manifesto.. these Dravidians ruled 70 years and looked after themselves and their own relatives..

  • @vimalpradeepkumar2711
    @vimalpradeepkumar2711 Před 16 dny

    நல்ல நண்பர் . இவ்வளவு விளக்கம் தருகிறார். ❤

  • @logdownkarona7326
    @logdownkarona7326 Před měsícem +4

    Bro japan full ah neenga jetty la aai poitu athe jetty potu suthunga bro please

  • @vilango6488
    @vilango6488 Před měsícem +4

    Nice to see the Japanese village,- advanced technology, tradition, houses with garden, super.

  • @shajakan2022
    @shajakan2022 Před měsícem +2

    உங்கள் வீடியோ நாங்கள் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் ப்ரோ ❤❤ எல்லா நாடுகளுக்கும் போய் அந்த நாட்டுடைய விபரங்கள் ஆழமான கருத்துக்கள் எல்லாத்தையும் பதிவு பண்றீங்க ரொம்ப நல்லது ப்ரோ மகிழ்ச்சி ❤❤❤

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm Před měsícem +4

    Buvani nanba japan vivasayam pathi arumaiga neegalum antha annanum thelivaga ponneega antha annanoda veedu nalla iruthuchi nanba 🇯🇵Japan episode 10 romba romba arumaiyaga iruthuchi nanba 🥰🥰😍😍💯

  • @arunachalamr3486
    @arunachalamr3486 Před měsícem +1

    உங்கள் நிகழ்வுகள் எல்லாம் சிறப்பு.

  • @nallamani5689
    @nallamani5689 Před měsícem +3

    Inga Veyil Mandaya Polkudhu Anga Mala Peaidhu Bro

  • @user-is5dd6hu7u
    @user-is5dd6hu7u Před měsícem +4

    Really nice information thanks

  • @sanjaikumar591
    @sanjaikumar591 Před měsícem +2

    Very useful video bhuvani❤

  • @ArunachalamS-dn3gr
    @ArunachalamS-dn3gr Před měsícem +2

    யோ புவனி நல்லா தர்பூசணி மாதிரி இருக்கிங்க வெயிட் கம்மி பன்னுங்க சகோ

  • @user-vh2ym4rg7h
    @user-vh2ym4rg7h Před 25 dny +1

    Good explanation bro❤❤❤❤

  • @naveen0856
    @naveen0856 Před měsícem +3

    sunday with tamil trekker video.. nice😀

  • @timmy3876
    @timmy3876 Před měsícem +4

    Vera mari Vera mari ❤.
    Lots of Love bro.

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj Před měsícem +2

    Super , congratulations ❤

  • @villagevilayattu8525
    @villagevilayattu8525 Před měsícem +2

    Excelente content bro👍

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 Před měsícem +2

    Nice video Thank you very much for shown the beautiful video Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya

  • @muthufastfood4383
    @muthufastfood4383 Před měsícem +2

    Good explanation from shiva bro thanks bro

  • @Rk-xv6zv
    @Rk-xv6zv Před 16 dny

    Japan is always great ....😊😊😊

  • @Sivakumar_23
    @Sivakumar_23 Před měsícem +4

    Nandri sir
    Vazhga valamudan
    Thanks universe

    • @vimalnt
      @vimalnt Před měsícem

      Universe ah😂😂😂

  • @user-js1vd7mv3w
    @user-js1vd7mv3w Před 29 dny

    சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரை போல வருமா

  • @samundeeswari5887
    @samundeeswari5887 Před měsícem +1

    Super message thanks 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐💐

  • @nspindustries5532
    @nspindustries5532 Před měsícem +2

    அருமை 👌

  • @thalaivan744
    @thalaivan744 Před měsícem +2

    japan tamil bro explained so well.

  • @LakshmiOviya-tq1xm
    @LakshmiOviya-tq1xm Před měsícem +3

    Bro first comment I like your videos

  • @ramachandrapandian655
    @ramachandrapandian655 Před měsícem +1

    அருமையான வீடியோ 🎉🎉🎉🎉🎉

  • @infinitygoku7404
    @infinitygoku7404 Před měsícem +3

    Super video

  • @nagapharma
    @nagapharma Před měsícem +2

    Super brother ❤ 😊

  • @user-in2zd3dq8o
    @user-in2zd3dq8o Před měsícem +1

    Japan very interesting.
    Bro

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 Před měsícem +3

    வாழ்த்துக்கள் 🌹

  • @jarinamajeed6655
    @jarinamajeed6655 Před měsícem +2

    அருமை தம்பி

  • @Anand99977
    @Anand99977 Před měsícem +2

    Hellobrothers Bhuvani and Uma 🤩

  • @narmathapazhani4584
    @narmathapazhani4584 Před měsícem

    New News in Japan country thanks for you

  • @suganthivelmurugan3656
    @suganthivelmurugan3656 Před měsícem +1

    Anna Nala explain panraru❤

  • @user-cc9ki7ze1e
    @user-cc9ki7ze1e Před měsícem

    பாண்டியர்கள். சோழர்கள் இங்க தான் வந்திருக்காங்க போல ... Japan la

  • @Raj-et7oj
    @Raj-et7oj Před měsícem +4

    Bro weightloss challenge podu bro semmaya irukkum....

  • @osamakamith8067
    @osamakamith8067 Před 26 dny

    He is good explaine

  • @BossBoss-xh1sp
    @BossBoss-xh1sp Před měsícem

    Very important vdo......

  • @maragathavelc4992
    @maragathavelc4992 Před měsícem +1

    Super 👍

  • @user-gu2br4pu9d
    @user-gu2br4pu9d Před 17 dny

    Great

  • @crgopinathr
    @crgopinathr Před měsícem +1

    Japan govt is for the people, helping PPL...

  • @kavithabalamurugan1495
    @kavithabalamurugan1495 Před měsícem +2

    Super bhuvani...

  • @Tamilan_636
    @Tamilan_636 Před 29 dny

    Japanese country very beautiful 😊

  • @iitm2011prak
    @iitm2011prak Před měsícem +2

    Naam Tamilar party has same vision.... Seeman is propagating this issue in all stages...

  • @Jaffnasuman007
    @Jaffnasuman007 Před měsícem +1

    Mass mass bro ❤❤

  • @cinnavanmathynoftentravels2450

    Best wishes ! 🚴‍♂️

  • @nithinnithinr841
    @nithinnithinr841 Před měsícem +1

    Reality channel in future nice👍

  • @Abumalick12047
    @Abumalick12047 Před měsícem +1

    Congratulations

  • @atozvediomade9
    @atozvediomade9 Před měsícem

    வாங்க bro எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்கல 😂😂😂👍👍 Nice Twist
    உங்க ரெண்டு பேரு வழக்கை தரம் மேலும் மேலும் உயற இறைவனை வேண்டுக்கிறேன்

  • @thirumalraja2796
    @thirumalraja2796 Před 12 dny

    super bro

  • @SureshVenugopal23
    @SureshVenugopal23 Před měsícem +1

    Nowadays same day TN govt pays for grains.

  • @user-rd3en3mp5m
    @user-rd3en3mp5m Před 10 dny

    Welcome

  • @Subbusiva96
    @Subbusiva96 Před měsícem +2

    Indha mari niga video panni romba days achu bro.
    Enimel epdiye continue pannuga

  • @raguvrs
    @raguvrs Před měsícem +1

    நம்ம ஊரிலும் நமது அரசு கோடி கணக்கான ரூபாய்களில் கால்வாய்களில் இது போன்று காங்கிரீட் கலவைகளில் தடுப்பு சுவர்கள் அமைக்கிறார்கள், பல ஆண்டுகளாக இந்த கட்டுமானம் நடந்து வருகிறது, ஜப்பானிலும் தமிழ்நாட்டிலும் என்ன வித்தியாசம் என்றால் அங்கு கான்க்ரீட் கலவைகளில் சீமெண்ட் என்பதை போடுவார்கள் ஆனால் இங்கு சீமெண்ட் என்பதை கான்க்ரீட் கலவைகளில் போடுவது இல்லை..

  • @trendingviews2345
    @trendingviews2345 Před měsícem +2

    Welcome back Tamil trekker mode .love you chellam vaaaaaa

  • @Venkatakrishnan-cv2pv
    @Venkatakrishnan-cv2pv Před měsícem +1

    Supervideo

  • @ashok707
    @ashok707 Před měsícem

    The brother is explaining very well 🎉hjh 13:41

  • @user-my4yt5qv4i
    @user-my4yt5qv4i Před měsícem +4

    பேக் பேக்கர் குமார் சேனல் இதை விட அருமை போய் பாருங்கள் நண்பர்களே

  • @crgopinathr
    @crgopinathr Před měsícem

    Pt a video on hi fi audio systems, vintage audio systems in Japan, chinna, korea, Delhi, Bombay, pue were you get cheap and best with quality....

  • @kajananth
    @kajananth Před měsícem +1

    Seeman ❤ from Canada🎉

  • @simplysiva2397
    @simplysiva2397 Před měsícem +2

    Siva thanks 🎉🎉🎉🎉🎉

  • @DeepakKesavan-ql1tu
    @DeepakKesavan-ql1tu Před měsícem

    HI BRO TAMIL TREKKER ☝🏽

  • @almohamedhilru8078
    @almohamedhilru8078 Před měsícem

    very nice 👍👌😙 turkey 🇹🇷

  • @shaliniramalingam2297
    @shaliniramalingam2297 Před měsícem +1

    Bro Japan LA mayuka meet pannuga

  • @jhondilan1476
    @jhondilan1476 Před měsícem

    ❤❤ Nice anna

  • @rath6686
    @rath6686 Před měsícem

    Super boo ❤

  • @gopi_blogs
    @gopi_blogs Před měsícem +1

    Ithellam shinchan laye pathachu but yenna athula namma ooru mathiri friendly ah irukura mathiri kattirupanga but Unga video pakum pothu neraya persu veli ooru alugala mathika kuda mattanga pola 🙃

  • @srieswaracademycacmacs82
    @srieswaracademycacmacs82 Před měsícem

    We are Planning to visit japan on 13th May.... Is it possible to get English/ Tamil speaking guide there?

  • @firesafety333
    @firesafety333 Před měsícem

    Super super

  • @makeittrendy
    @makeittrendy Před měsícem

    Vera level Japan❤

  • @jhondilan1476
    @jhondilan1476 Před měsícem +2

    Hai 0:54 Anna

  • @jothip7858
    @jothip7858 Před měsícem +1

    (Day-1)Live podunga bro

  • @ProfitStudios
    @ProfitStudios Před měsícem

    please share how the waste drainage is managed in villages … which will be useful for people at Tamil nadu

  • @ultimate_star_shiva
    @ultimate_star_shiva Před 17 dny

    bro one true coment .im watching your video from 2022. im facing video stability issues from today video.try to change better camera please .im watching in 4k but clarity issues is there

  • @Rose-pu8me
    @Rose-pu8me Před měsícem

    Bro neenga ippo ebinalaya irikkiringa?

  • @Kalakaruppusamy
    @Kalakaruppusamy Před měsícem

    There is quote
    "Work until Japan feels cheaper"
    Our indian people getting cheated by the consulting companies which says sweet words like 2.5 lakh per month but the actual living cost finished around it
    So please don't take risk❤

  • @mbalamurugan7223
    @mbalamurugan7223 Před měsícem

    Nice

  • @user-in2zd3dq8o
    @user-in2zd3dq8o Před měsícem

    Supr

  • @AbdulAziz-jh6ec
    @AbdulAziz-jh6ec Před měsícem

    Hi bro! U look better with cap😊

  • @______K107
    @______K107 Před 21 dnem +1

    Go to South America Brother

  • @syedmaan3184
    @syedmaan3184 Před měsícem

    Brother Japan sweet potato sapitu sollunga pls

  • @karthikeyankandasamy2495
    @karthikeyankandasamy2495 Před měsícem

    Japan Tamil bros....❤❤

  • @ravichandran6442
    @ravichandran6442 Před měsícem

    Right to property - Japan ல் இருக்கிறதா?

  • @Venkatachalam-vp9fq
    @Venkatachalam-vp9fq Před měsícem +1

    வசதியான நிம்மதி இல்லா வாழ்க்கை