KANMALAYIN MARAIVIL | கன்மலையின் மறைவில் | Anita Kingsly | Tamil Christian Songs

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • #KanmalayinMaravil #TamilGospel #TamilWorship #HealingGospelCathedral
    Credits:
    Executive Producer | Bishop Kingsly
    Lyrics & Tune | Apostel John Lazarus
    Sung | Pas. Anita Kingsly
    Production | Healing Gospel Cathedral
    Music Production & Arrangements | Isaac D
    Guitars | Keba Jeremiah
    Bass | John Praveen
    Drums | Jared Sandhy
    Recorded | Avinash Sathish | 20dB Studios
    Mixed & Mastered | Augustine Ponseelan | Sling Sound Studio
    M U Artist | Salomi Rinita Diamond | Diamond Artistry
    Costume | Miracline Betty Isaac
    Video | Gershom Arul | Big G Media
    பல்லவி | Palavi | Chorus :
    கன்மலையின் மறைவில்
    Kanmalaiyin Maraivil
    Hidden in the crevice of the Rock (of God) - Exodus 33:22
    உள்ளங்கையின் நடுவில்
    Ullangaiyin Naduvil
    Inscribed centrally on His Palms - Isaiah 49:16
    கண்களின் கருவிழிகளை போல் (2)
    Kanngalin Karuvilikalai Pol
    As The Apple of His Eyes - Psalm 17:8
    இம்மட்டும் காத்தீரே
    Immattum Kaaththeerae
    God has Preserved Me Thus Far - Psalm 121:7
    1. சகலத்தையும் செய்ய வல்லவரே
    Sakalaththaiyum Seyya Vallavarae
    LORD who does all things valiantly - Psalm 118:16
    நீர் நினைத்தது தடைபடாது
    Neer Ninaiththathu Thataipadaathu
    No purpose/thoughts of thine can be hindered - Job 42:2
    அதினதின் காலத்தில் நேர்த்தியாய்
    Athinathin Kaalaththil Naerththiyaai
    God does all things perfectly at the right seasons - Ecclesiastes 3:1
    செய்து முடிப்பவரே
    Seithu Mudippavarae
    Completes Beautifully in His Time - Ecclesiastes 3:11
    2. நாளை நாளுக்காக கவலை வேண்டாம்
    Naalai Naalukkaaka Kavalai Vaendaam
    God says, Do not worry about tomorrow - Matthew 6:34
    காகத்தை கவனி என்றீர் (2)
    Kaakaththai Kavani Endreer (2)
    Behold the crows (birds) - Matthew 6:25-26
    எழை நான் கூப்பிட்ட போதெல்லாம்
    Ehzhlaei Naan Kooppitta Pothellaam
    Whenever I, a destitute call upon you in distress - Psalm 91:15
    இரங்கி பதில் அளித்தீர் (2)
    Irangi Bathil Aliththeer (2)
    God descends and answers the poor and needy - Psalm 72:12
    2021 Copyrights Healing Gospel Cathedral

Komentáře • 642

  • @godson8517
    @godson8517 Před 5 lety +93

    என்ன ஒரு அழகான பாடல். மிகவும் சிறப்பு.

  • @kathirasen1634
    @kathirasen1634 Před 10 měsíci +14

    நீர் நினைத்தது தடைபாடது அதின் அதின் காலத்தில் நேத்தியாய் செய்து முடிப்பாவரே

  • @robinsonrobinson832
    @robinsonrobinson832 Před rokem +10

    சகலத்தையும் செய்ய வல்லவர் 🙏🙏🙏👌👌👌👍👍👍

  • @AsaltMassManickaRaj
    @AsaltMassManickaRaj Před 2 lety +22

    கன்மலையின் மறைவில்
    உள்ளங்கையின் நடுவில்
    கண்களின் கருவிழிகளை போல்
    இம்மட்டும் காத்தீரே (2)
    1. சகலத்தையும் செய்ய வல்லவரே
    நீர் நினைத்தது தடைபடாது (2)
    அதினதின் காலத்தில் நேர்த்தியாய்
    செய்து முடிப்பவரே (2) -
    கன்மலையின் மறைவில்
    உள்ளங்கையின் நடுவில்
    கண்களின் கருவிழிகளை போல்
    இம்மட்டும் காத்தீரே (2)
    2. நாளை நாளுக்காக கவலை வேண்டாம்
    காகத்தை கவனி என்றீர் (2)
    எழை நான் கூப்பிட்ட போதெல்லாம்
    இரங்கி பதில் அளித்தீர் (2) -
    கன்மலையின் மறைவில்
    உள்ளங்கையின் நடுவில்
    கண்களின் கருவிழிகளை போல்
    இம்மட்டும் காத்தீரே (2)

  • @Monishaft
    @Monishaft Před 5 lety +160

    கன்மலையின் மறைவில்
    உள்ளங்கையின் நடுவில்
    கண்களின் கருவிழிகளை போல்
    இம்மட்டும் காத்தீரே (2)
    1.சகலத்தையும் செய்ய வல்லவரே
    நீர் நினைத்தது தடைபடாது (2)
    அதினதின் காலத்தில் நேர்த்தியாய்
    செய்து முடிப்பவரே (2) - கன்மலையின்
    2.நாளை நாளுக்காக கவலை வேண்டாம்
    காகத்தை கவனி என்றீர் (2)
    எழை நான் கூப்பிட்ட போதெல்லாம்
    இரங்கி பதில் அளித்தீர் (2) - கன்மலையின்

  • @Jesusisextremely
    @Jesusisextremely Před 16 dny

    உண்மையான வார்த்தைகள் தெய்வமே என் தேவனே❤

  • @koilraj8080
    @koilraj8080 Před rokem +10

    எனக்கு ஆறுதல் தரக்கூடிய பாடல் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் மகிமை உண்டாவதாக

  • @priscilladevanesan5496
    @priscilladevanesan5496 Před 2 lety +28

    During my pregnancy I had complications in my 7th month with heavy bleeding, doctor dint give hope. This is the one song that uplift me, for every checkup we play this song from home to hospital every week, and even almost everyday I listen to this song. By the grace of God my son is 8 months old now this song is his lullaby to sleep..
    Praise to God! 🙏

    • @binollachris
      @binollachris Před rokem +1

      So nice to hear. May the little boy be blessed.

  • @prajkumar8387
    @prajkumar8387 Před 3 lety +10

    அருமை தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமேன் 🙏🏻🙏🏻

  • @ShaluSalini-ke9sc
    @ShaluSalini-ke9sc Před 7 měsíci +9

    எனக்கு ஆறுதலா தருது உங்களோட பாட்டு நான் எப்போ எப்போ எல்லாம் எங்க அம்மா இல்ல அப்படின்னு நினைக்கும் போதெல்லாம் உங்க பாட்டி கேட்பேன் அப்ப எனக்கு அம்மா இல்ல அப்படி என்கிற தானே உணர்வு எனக்கு இல்லாமல் போயிரும் உங்களுக்காக நான் ஜெபிக்கிறேன் இன்னும் நிறைய பாடல்களை உங்க மூலமா தேவன் என்னிடம் பேசுவது போல் நிறைய பேர் கிட்டயும் பேசும்படியாக இன்னும் நிறைய பாடல் வரிகளை உங்களுக்கு தேவன் தந்திருக்கிறார் இன்னும் அதிகம் தரும் படியாய் வேண்டுகிறேன்

  • @josephinepreethi8170
    @josephinepreethi8170 Před 2 lety +18

    கன்மலையின் மறைவில்
    என் உள்ளங்கையின் நடுவில்
    கண்களின் கருவிழி போல்
    இம்மட்டும் காத்தீரே
    சகலத்தையும் செய்ய வல்லவரே
    நீர் நினைத்தது தடைபடாது
    அதினதின் காலத்தில் நேர்த்தியாய்
    செய்து முடிப்பவரே
    - கன்மலையின்
    நாளை நாளுக்காக கவலை வேண்டாம்
    காகத்தை கவனி என்றீர்
    ஏழை நான் கூப்பிட்ட போதெல்லாம்
    இறங்கி பதில் அழித்தீர்
    - கன்மலையின்

    • @josedaniel1504
      @josedaniel1504 Před rokem

      Super song akka i like this song

    • @sirvinb
      @sirvinb Před rokem

      Small typo correction in the last line பதில் அளித்தீர்.
      Thank you very much for the lyrics

    • @dineshm7239
      @dineshm7239 Před rokem

      இப்பாடலை கேட்கும்போது என் கண்களில் கண்ணீர் வருகிறது.இயேசப்பா என் கடன் பிரச்சனையை தீர்த்து வையுங்கப்பா.வெளியில் செல்லவே பயமாக உள்ளதுப்பா.காவல் துறையில் பணி புரியும் என் கணவரின் சம்பளப்பணம் முழுவதும் வட்டிக்கும் Emi க்கும் சென்று விடுகிறது.தெரியாம வீடு கட்டி விட்டோம்.சாப்பாட்டுக்கே வழி இல்லை இயேசப்பா.நீங்க தான் ஏதாவது வழி காட்டி எங்க கடனை அடைக்க உதவி செய்ய வேண்டும்.

    • @shanthistherapeuticgardens7029
      @shanthistherapeuticgardens7029 Před 11 měsíci

      பதில் அளித்தீர்

  • @beenasweety8262
    @beenasweety8262 Před 5 měsíci +1

    Praise God......wonderful singing....pleasant music....meaningful...❤God bless

  • @surendarmanas7465
    @surendarmanas7465 Před 4 lety +2

    Enaku piditha paadal God bless you sister

  • @sathiyatamilthaivazthu9846

    சிறப்பான பாடல் நன்றி.

  • @johnjebaraj9571
    @johnjebaraj9571 Před 5 lety +106

    Very pleasant and faith building song ... The writer has poured out his heart in the lyrics... Awesome singing my dear Annie

    • @HGCOFFICIAL
      @HGCOFFICIAL  Před 5 lety +7

      Thank u so much JJ bro... means a lot !! Love u n reema to BITS

    • @ramanijoyce1133
      @ramanijoyce1133 Před 5 lety +3

      Pastor waiting for ur songs...am addicted to ur songs

    • @ramanijoyce1133
      @ramanijoyce1133 Před 5 lety +5

      John Jebaraj ..waiting fr ur more songs an KALAGINA NERANGALIL is my Ringtone an fav. Song too....

    • @prasanthsp3029
      @prasanthsp3029 Před 5 lety +1

      Praise the lord

    • @enochdaniel923
      @enochdaniel923 Před 4 lety +4

      Ayyo anita sis . . This is not John jebraj comment , it's someone with his name commented like that . . Because check the subscriber of that profile he only has 152 subscribers. . But real jj has 1M followers .

  • @firstdatabase1828
    @firstdatabase1828 Před 5 lety +24

    ஏழை நான் கூப்பிட்ட போதெல்லாம் இரங்கி பதில் அளித்தீர்

  • @gracesathasivam7006
    @gracesathasivam7006 Před rokem +1

    Athanathin kaalathil nearthiyay seythu mudipavare sosthiram thank you Jesus Amen 🙏 Amen 🙏

  • @lingapoopathy5959
    @lingapoopathy5959 Před 2 lety +3

    அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிப்பவர் ஆமென்

  • @allwinsanthiallwinsanthi3035

    Very Nice song Pastoramma.

  • @JoshuaRMani
    @JoshuaRMani Před 2 lety +2

    Precious and righteous Father, please bless me in my own responsibilities, so that I do not run out of control and run aimlessly, and my mind does not wander.

  • @rolanthill6360
    @rolanthill6360 Před 3 lety +4

    Heart touching song...very nice

  • @mercysamuelmercysamuel2790
    @mercysamuelmercysamuel2790 Před 2 měsíci

    Amen yesuve

  • @vibinvictor2760
    @vibinvictor2760 Před 5 dny

    நான் கூப்பிடும் போது எனக்கு செவி கொடுத்தீர்
    என்னை நினைத்தீர்
    நான் பாத்திரனோ இது உண்மையோ
    என்மேல் அன்பு கூர்ந்தீர்
    - நான் கூப்பிடும்
    இது அதிசயம்
    தேவனின் நண்பன் நான் தேவனின் நண்பன்
    என்னை தேவனின் நண்பன் என்றே அழைக்கிறார் (2)
    - நான் கூப்பிடும்
    சர்வ வல்ல தேவன் மகிமையின் கர்த்தர்
    நண்பன் என்றே அழைத்தீரே (3)
    இது அதிசயம்
    தேவனின் நண்பன் நான் தேவனின் நண்பன்
    என்னை தேவனின் நண்பன் என்றே அழைக்கிறார் (2)

  • @sgunavaradhanindianarmy7345
    @sgunavaradhanindianarmy7345 Před 9 měsíci +1

    Dear Gospel Singer Bishop Anitha , Our Almighty GOD JESUS Saved My Head In A Fierce Heavy Gun Battle In Kashmir On 10th September 1996AD. Because Of Our Living GOD I Am Living Till Today , Thank GOD. ❤❤❤

  • @amalablessy3084
    @amalablessy3084 Před měsícem

    Amen Lord Jesus ,🙏🏻🙏🏻🙏🏻

  • @christyjoseph2062
    @christyjoseph2062 Před 3 měsíci +1

    Glory to God, our protector 😊

  • @agapesevengnanaselvipatric5342

    இந்த பாடல் மிகவும் அர்த்தமுள்ள அனுபவப்பாடல்

  • @arinpeter
    @arinpeter Před 5 lety +1

    Nalai naalukaga kavalai vendam kaagathai kavani yendreer yezhai naan kooppitta pothellam irangi pathil azhitheer .........

  • @panneerselvamarulanandham3023

    Super songs God bless you 🙏🙏 🙏💗❤️❤️❤️

  • @russelraj7657
    @russelraj7657 Před rokem +1

    மிக அருமை

  • @PhilipLilly-bt9jm
    @PhilipLilly-bt9jm Před rokem +2

    Super voice

  • @paramanathanp6877
    @paramanathanp6877 Před 3 lety +2

    Beautiful Songs and the God blessing of lord Jesus Christ Bible study material union p raised by and the God blessing to enjoy your heart families

  • @dhandapanidhandapani1139
    @dhandapanidhandapani1139 Před 5 lety +5

    I like this song.super voice.

  • @karmegamdushyanthan5070
    @karmegamdushyanthan5070 Před rokem +1

    Amen 🙏 Hallelujah 🙏

  • @Ganapathi-po1vs
    @Ganapathi-po1vs Před rokem

    Amen,kartharukke makimai undavathaka... hallelujah

  • @paramanathanp6877
    @paramanathanp6877 Před 4 lety

    Amen .kannmalaiyen.maraivill..ullangai.Naduvil.kannkalinkaruvizhigImmattum.kathire.,praiselord.halaipol.

  • @agapesevengnanaselvipatric5342

    வாழ்த்துக்கள் டா

  • @yobudhasm4867
    @yobudhasm4867 Před 2 lety +1

    Praise The lord

  • @cherrypappu5281
    @cherrypappu5281 Před 11 měsíci +2

    Glory to God 🙏 God bless you sister 🎉

  • @livingwords4671
    @livingwords4671 Před rokem +3

    Such a beaauutiful song...I'm singing repeatedly

  • @baskarandhanu6437
    @baskarandhanu6437 Před 3 lety

    Amen amen amen

  • @user-ze5tz8sc4n
    @user-ze5tz8sc4n Před 7 měsíci

    Super song 🎉 Thank you sister God bless you

  • @yuvarajtr7592
    @yuvarajtr7592 Před rokem +1

    Amen Amen PRAISE THE LORD

  • @SenthilKumar-fz3yw
    @SenthilKumar-fz3yw Před 2 lety +1

    All Time fav song

  • @sebulon8910
    @sebulon8910 Před 9 měsíci

    Super song 🎉 I like it

  • @godwinprasanna9738
    @godwinprasanna9738 Před 11 měsíci +1

    Super akka 😊😊

  • @RobertVictoria-ul2es
    @RobertVictoria-ul2es Před 4 měsíci

    Wonderful. My favourite song God bless you all

  • @anandraj5346
    @anandraj5346 Před 2 lety

    ஆமென்

  • @pr.stephenkay7464
    @pr.stephenkay7464 Před 7 měsíci

    Really a wonderful inspiring anointed Rendition. Affly, Pr.Kay.
    Tambaram East, Chennai.73.

  • @priyasathish6388
    @priyasathish6388 Před 2 lety

    Amen appa kanmani Pol kaapavaray umaku nandri appa 🙌🙏

  • @mathlinmariya
    @mathlinmariya Před 3 lety +2

    Awesome singing aunty. 🎶Superb lines. 🎶

  • @mmmediaforjesus9148
    @mmmediaforjesus9148 Před 4 lety +2

    Very sweet melody song..

  • @ramyainbaraj4390
    @ramyainbaraj4390 Před rokem

    Gracias song...ka.... Praise God....

  • @kennadyjoseph6562
    @kennadyjoseph6562 Před 4 lety +3

    Ohhh Wonderful, Excellent and Marvelous... Really effected in my mind and my ways... Beautiful ohhh Dear my Sister I salute to you from the bottom of my heart 🙏

  • @xavieramalraj6844
    @xavieramalraj6844 Před měsícem

    Beautiful song very good lirics

  • @jerinm4913
    @jerinm4913 Před rokem +1

    Heart touching song sister pray for health

  • @jessiepriya4741
    @jessiepriya4741 Před 5 lety +7

    Can't stop listening to this song. Our Abba father is our refuge at times when you feel there is no hope. God bless the team.

  • @josedubai2000
    @josedubai2000 Před 5 lety +1

    Wow Semma Song Sisy ..Lik and Lov this song Lott ...superb Superb Superb..

  • @jjacquline9369
    @jjacquline9369 Před rokem +1

    Praise the Lord Jesus

  • @rameshdavid7143
    @rameshdavid7143 Před 11 měsíci

    Prisethelord Amen 🙏

  • @antonyamaldas4406
    @antonyamaldas4406 Před 9 měsíci

    Glory to God
    Thank u for elected God d word
    May God bless ur ministry

  • @JebaJeba-j6m
    @JebaJeba-j6m Před 10 měsíci

    As a bus contractor of crea director creative,,,,and every creator behind creation 🎉🎉😊egg

  • @samuelarulraj6172
    @samuelarulraj6172 Před 2 lety +1

    Very good song and voice also

  • @vjshome7
    @vjshome7 Před 7 měsíci

    Gorly to god.amen

  • @gabrielnaicker8584
    @gabrielnaicker8584 Před rokem +2

    Really; this song is touching my heart.Thank you for a great song.

  • @ramuramu-gj1nd
    @ramuramu-gj1nd Před 4 měsíci

    Anitha Kingsley madam this song lyrics and tunes are beautiful give good message beautiful voice beautiful comment i liked your comment

  • @jenithkanakaraj3911
    @jenithkanakaraj3911 Před 3 lety +1

    Heart touching song

  • @newbegincheliah3719
    @newbegincheliah3719 Před 3 lety +3

    God's timing is perfect praise the Lord

  • @shamjohnson2156
    @shamjohnson2156 Před 5 lety +3

    Isaac D and Keba music crew is always the best

  • @maryrajasingham4654
    @maryrajasingham4654 Před 9 měsíci

    Amen

  • @elijahmacdenmedia
    @elijahmacdenmedia Před 3 lety +3

    Praise the Lord Amma, Crisp Voice under your command !

  • @issacalen8402
    @issacalen8402 Před 5 lety +3

    மறுபடியும் மறுபடியும் கேட்கத் தூண்டும் பாடல் God bless you to give more and more songs

  • @tenstarningshen119
    @tenstarningshen119 Před 5 lety +2

    Awesome mam..

  • @alexandervp1395
    @alexandervp1395 Před 5 lety +4

    What a wonderful song.... Amazing.... meaningful Lyrics.... music .. awesome.....

  • @Victor-hl2oz
    @Victor-hl2oz Před rokem +1

    Super 👌 👍 song 🎵 👌 ❤️

  • @ravitajitaji7145
    @ravitajitaji7145 Před 7 měsíci

    Glory to God bless you song 👏👍👌🙌🤗🥰

  • @ragavanthomas
    @ragavanthomas Před rokem +1

    Wonderful lyrics. Meaningful song. Praise the lord for this song. !

  • @ragavanthomas
    @ragavanthomas Před rokem +1

    Such a beautiful song...! whenever I listen to it😍 We are Hidden in Christ our rock!! Great....God bless to all.....

  • @gracyvinoba2321
    @gracyvinoba2321 Před 4 lety +1

    Beautiful song very nice anita

  • @madantheboss
    @madantheboss Před 5 lety +9

    Wonderful song!!! More than the beautiful orchestration, I feel the presence of the Lord!!!!!

  • @sylviagananarathinam7829
    @sylviagananarathinam7829 Před 9 měsíci

    Wonderful song every words is true

  • @alexanderdoss
    @alexanderdoss Před 4 měsíci

    Beautiful song 👌👏👏👏👍

  • @anitharamesh1372
    @anitharamesh1372 Před 7 měsíci

    Amen 🙏

  • @Victor-hl2oz
    @Victor-hl2oz Před rokem +1

    I like this song 🎵

  • @JOHNTHOMBRA
    @JOHNTHOMBRA Před 3 lety +3

    What a lovely songs with beautiful lyrics and sweet voice , God bless you whole .
    Please send the lyrics in English .

  • @stanleydevadoss6817
    @stanleydevadoss6817 Před rokem +1

    Wonderful song 👏👏👏 God bless you abundantly 🎊

  • @sakthivelu7008
    @sakthivelu7008 Před rokem

    Super song unge kural super kural

  • @JEMIPRAISERS
    @JEMIPRAISERS Před 4 lety

    அருமையான பதிவு !

  • @reubenandrew2602
    @reubenandrew2602 Před 3 lety +1

    Wonderful song

  • @DavidrajRamesh
    @DavidrajRamesh Před rokem

    AMEN

  • @rubymartin5523
    @rubymartin5523 Před 11 měsíci

    Nice song god bless you

  • @gopipaul3513
    @gopipaul3513 Před 5 lety +1

    This song must hit a 1m views I think!

  • @indumathymahendran5657

    Dhevan kudutha thalanthu super voice sister gods great

  • @christopherisaac9015
    @christopherisaac9015 Před 4 lety +2

    Heart touching lyrics and soft music

  • @user-eg1ok1cm8r
    @user-eg1ok1cm8r Před 11 měsíci

    ❤❤❤❤❤❤❤praise the lord❤❤❤❤❤❤❤.

  • @Joesams77
    @Joesams77 Před 3 lety

    Pieces played in Ukle is nice. Singer's tamil pronunciation is good.

  • @jenithkanakaraj3911
    @jenithkanakaraj3911 Před 3 lety +1

    So beautiful song

  • @jayaraj1921
    @jayaraj1921 Před 3 lety

    Special singer nice

  • @anithajeyasurendranath9090

    Soothing and comforting song .

  • @jsjames5332
    @jsjames5332 Před 2 lety +2

    Music 🎼 is divine! The song blended with divine words hailing our Lord Jesus Christ is really beautiful. God Almighty bless you sister.