KARTHARAI UYARTHIDUM KAALAM | ANITA KINGSLY | ISAAC D

Sdílet
Vložit
  • čas přidán 15. 09. 2023
  • Lyrics & Tune Bishop Kingsly
    Sung By Anita Kingsly
    Music Produced and Arranged by Isaac D
    Keyboards and Synths - Isaac D
    Guitars, Charango and Ukulele - Keba Jeremiah
    Bass Guitar - Napier Naveen
    Live Percussions - Livingston & Karthick Vamsi
    Trumpet and Trombone - Viji
    Backing vocals - Rohith Fernandes, Annuncia Ragavarthini & Sarah Fernandez
    Mixed and Mastered by Balu Thankachan at 20db Studios
    Guitars, Bass and Vocals were recorded at Tapas studios by Anish Aju
    Live percussions was recorded at Sound Town studio
    Trumpets and Backing vocals were recorded at Oasis Recording Studio by Prabhu Immanuel
    Video Featuring
    Rakesh & Karthick (Trumpet)
    John Praveen (Bass)
    John Benny (Acoustic)
    Video Directed By Jebi Jonathan
    filmed By Jebi Jonathan & Jehu Christian
    Assisted & BTS by Siby CD & Sathya Vasagan
    Christian Studios
    Lyric Translation
    Rachel Youvan Shathrack
    Sherene Williams
    MUA Salomi Diamond ( Diamond Artistry)
    Poster Designs - Chandylian Ezra Reel Cutters
    Floor Coordinators - Andrews, Brendan Johnson & Jerry Joshua
    #kartharaiuyarthidumkaalam #anitakingsly #anitakingslysongs #ak #bishopkingsly #isaacd

Komentáře • 555

  • @ebenezertagore3057
    @ebenezertagore3057 Před 9 měsíci +57

    Yet another masterpiece from Pastor Anita... 😊
    As always a thorough job... Listening to this was delightful..
    A simple and powerful song to sing along.
    Loved the lyrics....
    கேட்டதை தந்திட்டேர், ஆசீர்வாதிடீர், கேட்க மறந்ததையும் சேர்த்து கொடுத்திட்டேர்.. wow!!! Writing these lines, show how much Bishop and you have loved HIM and experienced HIS love...
    Thank you for gifting us with this number 😊

  • @leninrajesh
    @leninrajesh Před 9 měsíci +167

    *LYRICS (in Tamil)*
    கர்த்தரை உயர்த்திடும் காலம்,
    இது நன்றியால் துதித்திடும் நேரம்,
    தேவ வார்த்தையை நம்பிடும் யாரும்,
    கிருபையைக் கொண்டாடிடுவோம்.-(2)
    1) ஒதுக்கப்பட்ட என்னை சேர்த்துக்கொண்டீர்,
    தள்ளப்பட்ட என்னை அணைத்துக் கொண்டீர் -(2)
    கேட்டதைத் தந்திட்டீர், ஆசீர்வதித்திட்டீர்,
    கேட்க மறந்ததையும் சேர்த்துக் கொடுத்திட்டீர் -(2) ...(கர்த்தரை)
    2) பலவீன நேரத்தில் சுமந்து கொண்டீர்,
    (என்) தோல்வியின் நேரத்தில் தோள் கொடுத்தீர் -(2)
    இதுவரைக் காத்தவர், இனிமேலும் காத்திடுவீர்,
    என்ற நிச்சயத்தை எனக்கு தந்தீர் -(2) ...(கர்த்தரை)
    3) தோல்வி இல்லை எனக்குத் தொய்வும் இல்லை,
    எவரைக் கண்டும் எனக்கு பயமுமில்லை -(2)
    அழைத்த ஆண்டவர், என்னோடு இருக்க,
    ஒருபோதும் அசைக்கப் படுவதில்லை -(2) ...(கர்த்தரை)

  • @abrahambasumatary5876
    @abrahambasumatary5876 Před 9 měsíci +19

    I m from Assam but I like Tamil gospel songs..Amen

  • @RamachandranMuniswamyraj-xy7ow
    @RamachandranMuniswamyraj-xy7ow Před 9 měsíci +8

    ஆமாம்! சகோதரியின் மகளே! தோல்வயில்லை தொய்வுமில்லை எனக்கு எவரைக்கண்டும் பயமும் இல்லை!
    பலவீனநேரத்தில் சுமந்து கொண்டார்!
    தோல்வியின் நேரத்தில் தோல்கொடுத்தார்!....
    நான் ஒரு ஹிந்து இந்தியத்தமிழன் எனது 3 ம்வகுப்பில் எமிலி டீச்சர் அவர்கள் வடிவத்தில் ஏழைக் குடும்பக்குழந்தைகளான எனக்கும், என்போன்று இருந்த ஏழைக்குழந்தைகளுக்கும் அண்ணமிட்டு, ( அறுசுவை உணவுகள்), உடைகொடுத்து மகிழ்வித்து, தானும் மகிழ்ந்து எங்களை வாழவைத்த தெய்வ டீச்சரின் பாதம் தொட்டு வணங்கி அவர் உங்களையும் மேன்மேலும் உயர்த்திட வாழ்த்துகிறேன்.
    வணக்கங்களுடன் இராமச்சந்திரன் 72 திருச்செங்கோடு. நன்றிகளம்மா!
    ஜெய் ஹிந்த் ஜெய் ஜவான் பாரத் மாதா கீ ஜெய்.

  • @RohanSelin
    @RohanSelin Před 9 měsíci +4

    ஏசு ஏன்னை ஊயர்த்துவர் ஏசு நம்மய் ஓயாரதுவார் அவர் நல்லவர் சர்வ வல்லவர் 👏🤗😊

  • @user-uf3oy9op7w
    @user-uf3oy9op7w Před 9 měsíci +21

    கர்த்தரை உயர்த்திடும் காலம் பாடல்வரிகள் மிக அருமை ஆண்டவர் உங்களை மென்மேலும் ஆசிர்வதிப்பாராக

    • @Saravanan-et6fx
      @Saravanan-et6fx Před 9 měsíci +1

      இந்த சனியனை நிறுத்தி தொலைங்க இது மாதிரி

  • @-kabaddi421
    @-kabaddi421 Před 7 měsíci +80

    I will convert to Christianity love Jesus amen

  • @JesudossPhilo-kf1le
    @JesudossPhilo-kf1le Před 6 měsíci +6

    இது கர்த்தரை உயத்திடும் காலம், இந்தியாவை தேவ ஆசீரால் விரைவில் மீட்க வேண்டும் நிறைவேறும் வரை இந்த அருமையான நேரத்தை பயன்டுத்துவோம்

    • @dencydayaana4379
      @dencydayaana4379 Před 2 měsíci

      Okay 0:54 thanks

    • @estherjoy4360
      @estherjoy4360 Před 15 dny

      Okay 1:29 👍 thanks for your email 📧 it was great 👍 I will be happy to help with my chellam on my end

  • @user-xu7kq8rg3h
    @user-xu7kq8rg3h Před 9 měsíci +26

    ஒதுக்கப்பட்ட என்னை சேர்த்துக் கொண்டீர்....
    கேட்க மறந்ததையும் சேர்த்து கொடுத்திட்டீர்...நன்றி அப்பா

  • @LakshmiNarayananLakshmiN-cc2cu
    @LakshmiNarayananLakshmiN-cc2cu Před 9 měsíci +15

    Heart ❤️❤️ touching lyrics excellent song composing thanks a lot sister god blessed you and your team. Glory to Jesus.

  • @davidcecil9536
    @davidcecil9536 Před 9 měsíci +14

    கரத்தரைத்துதிக்கும் அருமையான பாடல். வாழ்த்துக்கள்

  • @nimmijeni332
    @nimmijeni332 Před 9 měsíci +5

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் தமது கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப அருமையான பாடல் இந்த பாடல் எல்லாருக்கும் பயனுள்ளது கர்த்தர் பாடல் படியவரையும் இந்த பாடல் வெளிவர காரணமாக அமைந்தது எல்லாரையும் ஆசீர்வதிப்பாராக நன்றி 🙏🏻🙏🏻💝💝✝️✝️🙇🏻‍♀️🙇🏻‍♀️🥰🥰💐💐😍😍💫💫👏🏻👏🏻❤️❤️🤗🤗✨✨🥳🥳

    • @roselinej9797
      @roselinej9797 Před 2 měsíci

      Praise the Lord Sr.Anitha Kingly. The Lord is using you mightily with your heart touching song and the touching lyrics. ❤I praise and thank God for you 🙏

  • @jesusfriend184
    @jesusfriend184 Před 9 měsíci +3

    Numbers 6:24,27
    praise the lord sister
    இந்த பாடல் எனக்கு என்று உங்கள் முலம் கர்த்தர் எனக்கு கி௫பையாக தந்து இ௫க்கார் ஆமென் நன்றி🙏

  • @user-kk9kx1dn4b
    @user-kk9kx1dn4b Před 9 měsíci +7

    Wonderful song. I love the voice of the sister and the music.😊

  • @perciabeaulah3967
    @perciabeaulah3967 Před 5 měsíci +3

    Ithu nantriyal thuthithidum kalam❤❤ Amen.

  • @jesusjeffrin6331
    @jesusjeffrin6331 Před 19 dny +1

    Jeyanthila amen

  • @srinath3094
    @srinath3094 Před 9 měsíci +4

    God bless you jesus song super🎉🎉🎉

  • @shanRathi4287
    @shanRathi4287 Před 9 měsíci +4

    Wonderful song God bless you family and ministry thanks so much god

  • @grace2298
    @grace2298 Před 9 měsíci +46

    ❤️ Song Lyrics :-
    கர்த்தரை உயர்த்திடும் காலம்
    இது நன்றியால் துதித்திடும் நேரம்
    தேவ வார்த்தையை நம்பிடும் யாரும்
    கிருபையின் கொண்டாடிடுவோம்
    1.ஒதுக்கப்பட்ட என்னை சேர்த்துக்கொண்டீர்
    தள்ளப்பட்ட என்னை அணைத்துக் கொண்டீர் - 2
    கேட்டதைத் தந்திட்டீர் ஆசீர்வதித்திட்டீர்
    கேட்க மறந்ததையும் சேர்த்துக் கொடுத்திட்டீர் - 2
    2.பலவீன நேரத்தில் சுமந்து கொண்டீர்
    (என்) தோல்வியின் நேரத்தில் தோள் கொடுத்திடீர் - 2
    இதுவரைக் காத்தவர் இனிமேலும் காத்திடுவீர்
    என்ற நிச்சயம் எனக்கு தந்தீர் - 2
    3.தோல்வி இல்லை எனக்குத் தொய்வும் இல்லை
    எவரைக் கண்டும் எனக்கு பயமுமில்லை - 2
    அழைத்த ஆண்டவர் என்னோடு இருக்க
    ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை - 2

  • @ramuramu-gj1nd
    @ramuramu-gj1nd Před 2 měsíci

    கர்த்தர் என்னோடு இருக்கிறார் என்ற பாடல் மிகவும் நன்றாக உள்ளது இதைவிட உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கிறது பாடல் வரிகள் தெளிவாக புரிகின்றது நன்றி

  • @suryakala6891
    @suryakala6891 Před 9 měsíci +3

    Nice song this song will helpful to pray for my appathankyou sister

  • @panchukutti7201
    @panchukutti7201 Před 8 měsíci +1

    Countless privileges thank you our Almighty god jesus christ

  • @RGVS369
    @RGVS369 Před 3 měsíci

    Very nice song.. Jesus we lift up your name.. Yeshua.. you r my life Jesus I luv u ...

  • @arulponnusamy4480
    @arulponnusamy4480 Před 9 měsíci +7

    இனிமையான பாடல்.கர்த்தர் ஆசிர்வதிப்பார்.

  • @vasanthikaruppusamy9369
    @vasanthikaruppusamy9369 Před 2 měsíci

    எனக்கு தோல்வி இல்லை எனக்கு தோய்வும் இல்லை எவரைக் கண்டும் பயமும் இல்லை💯💯💯👍👍👍🛐🛐🛐❤🙏🙏

  • @Anusuya-xs5mj
    @Anusuya-xs5mj Před 9 měsíci +1

    ESAPPA NANDRI MEENDUM INDAPUDIYANALAI THANDADARKAGA STHOTHIRAM ENGALA KUDUMBATHAI VAYINADATHI ASIRVADIPPADARKAGA UMAKKU KODANA KODI NANRI AMEN ALLELUYA 🙏

  • @samuvelvani1740
    @samuvelvani1740 Před 9 měsíci +3

    Praise God pastor Amma 💐

  • @prem91
    @prem91 Před 9 měsíci +4

    தேவனுக்கே❤️மகிமை

  • @cynthiashantakumari5655
    @cynthiashantakumari5655 Před 6 měsíci +2

    I love this beautiful song
    Super musicians
    God bless all

  • @arulsudarr4495
    @arulsudarr4495 Před 9 měsíci +2

    ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

  • @premalathasuthanthiramani4990
    @premalathasuthanthiramani4990 Před 9 měsíci +4

    Superb sister, wonderful worship sister, Thank you Jesus

  • @BeaulaSathesh
    @BeaulaSathesh Před měsícem

    Amen .. praise the Lord 🙌

  • @kingsilyangelloofficial7746
    @kingsilyangelloofficial7746 Před 9 měsíci +2

    Praise God! Awesome Praise Song!
    Glory to God Alone!!! Bless You Pas.Anita Kingsly!!! 😇🙌👏👍

  • @fisherman_voice
    @fisherman_voice Před 9 měsíci +3

    கர்த்தரை உயர்த்திடும் காலம்... ஆமென் அல்லேலூயா

  • @jasjesus123
    @jasjesus123 Před 5 měsíci +1

    7 up madras gig same genere ! Love. This song ! God bless

  • @user-ml1dg4sr1l
    @user-ml1dg4sr1l Před 9 měsíci +11

    🙏Praise the lord

  • @jasaarthis9689
    @jasaarthis9689 Před 9 měsíci +5

    Glory to jesus♥️.... Fabulous Song🪄✨️

  • @k.c.thomson7901
    @k.c.thomson7901 Před 4 měsíci

    It's evangelisation through songs and misic....May the Almighty God Jesus Christ bless you and the world with such anointing songs....May the Holy Spirit transform everyone who listens to this song and disarm the devil and wipe out the evil from this world ....Praise be to our Lord Jesus Christ....God bless you Anita.

  • @salisusan780
    @salisusan780 Před 5 měsíci +1

    God bless you Sister🎉🎉🎉.Amazing 🎶 🎵 musician 🙏 🎉🎉🎉🎉superb 👌 🎉🎉🎉🎉. JESUS loves you all 🎉🎉🎉🎉🎉🎉

  • @ramuramu-gj1nd
    @ramuramu-gj1nd Před 2 měsíci

    எல்லா பாடலும் அருமையா பாடுறீங்க உங்க பாடல் மனம் சந்தோசமாக இருக்கிறது செவிக்கு உணவு

  • @ramuramu-gj1nd
    @ramuramu-gj1nd Před 2 měsíci

    கர்த்தரே உயர்த்திடும் காலம் என்ன ஒரு அழகான பாடல் மிகவும் அழகாக உள்ளது மனசுக்கு ரம்மியமாக உள்ளது நன்றி வணக்கம்

  • @jehovahjireh_Mercy1984

    Amen praise God 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @evangelinejoshua6680
    @evangelinejoshua6680 Před 9 měsíci +4

    Superrrr Sis Anita🎉🎉🎉🎉🎉Lyrics amazing as usual

  • @deivanais9950
    @deivanais9950 Před měsícem +1

    Super your song

  • @sampanneerselvam2008
    @sampanneerselvam2008 Před 9 měsíci +4

    Excellent song.
    God bless you Sister.

  • @user-rg1hw4zi6p
    @user-rg1hw4zi6p Před 5 měsíci +3

    Sister what a wonderful song ❤️ god bless you sis...

  • @gttrichy2829
    @gttrichy2829 Před 9 měsíci +4

    Our Hearts Are Rejoicing In The Awesome Presence Of God With Prophetic Word Of God & Bold Vioce In Jesus Name 🙏😄📛❤️

  • @judefrancis8787
    @judefrancis8787 Před 9 měsíci +4

    song very blessings🎉🎉❤❤

  • @bernies9606
    @bernies9606 Před 7 měsíci +1

    Beautiful hymn ❤ lyrics and voice Glory to God 👏🔥🙏

  • @rajarathinam2065
    @rajarathinam2065 Před 9 měsíci +3

    Super song and music keep it up congratulations

  • @kalabhairavar1981
    @kalabhairavar1981 Před 9 měsíci +5

    Yevarai Kandum yenakku baiyamum illai , naan arasanum illai , yenakku arasanaum illai,
    Believe in God ! Amen

  • @karthithiru6781
    @karthithiru6781 Před 9 měsíci +1

    கர்த்தர் நல்லவர் இந்த சாங் கேட்கும்போது எனக்கு ரொம்ப சந்தோசமாய் இருக்கிறது நன்றி இயேசப்பா❤

  • @Bkseenu1869
    @Bkseenu1869 Před 9 měsíci +3

    Nice, very true lyrics and beautiful rendition

  • @Krishnakumar-yv8gk
    @Krishnakumar-yv8gk Před 9 měsíci +1

    Donot fear Iam with you,Isiah 41_14.. GOD with us.Thank you.

  • @reginajesu5217
    @reginajesu5217 Před 5 měsíci +5

    I heard this song more than ten times Glory to JESUS

  • @BeaulaSathesh
    @BeaulaSathesh Před měsícem

    I love ur all songs sister Anita ❤

  • @Gvrjvlogs258
    @Gvrjvlogs258 Před 5 měsíci +1

    Glory to Jesus
    Jesus is a true God

  • @va5900
    @va5900 Před měsícem

    Music excellent. Anita's voice super.All glory to God.

  • @dasdevasya
    @dasdevasya Před 2 měsíci

    Wiw, what a beautiful voice 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @cynthiashantakumari5655
    @cynthiashantakumari5655 Před 6 měsíci

    Beautiful song
    Yes it is time to lift our living LORD JESUS Amen

  • @indira762
    @indira762 Před 9 měsíci +2

    AMENTHANKYOULORD PRAISETHELORD 🎉❤SUPERNATURALSUPERSONG

  • @jjsp-vr3zp
    @jjsp-vr3zp Před 9 měsíci +1

    தேவநாமம் மாத்திரம் மகிமைப்படுவதாக!

  • @vip.kobinath8652
    @vip.kobinath8652 Před 9 měsíci +2

    Super Blessing Song akka God bless you 🙏❤️👍😍

  • @selvan.tn72
    @selvan.tn72 Před 2 měsíci

    Beautiful 🎉 song 🎉 thanks 🙏

  • @shinemonmv5703
    @shinemonmv5703 Před 9 měsíci +4

    Hallelujah 🙏🙏🙏

  • @johnsonpandian3351
    @johnsonpandian3351 Před 9 měsíci +4

    Very good lyrics and anointing voice. 🎉

  • @VRAVI-zk2iz
    @VRAVI-zk2iz Před 8 měsíci

    Praise the lord sister anita's Kingsley . Wonder full song by God's grace sung by you sister.

  • @gopiviolin4724
    @gopiviolin4724 Před 2 měsíci +1

    Super,mam

  • @ramuramu-gj1nd
    @ramuramu-gj1nd Před měsícem

    Anita Kingsley madam this song beautiful lyrics beautiful voice beautiful music beautiful scenary i liked your comment thank you so much

  • @devarajpurushothaman2674
    @devarajpurushothaman2674 Před 7 měsíci +1

    Praise God for these Young Talented youths in the ministry of music , Glory to God

  • @Davidratnam2011
    @Davidratnam2011 Před 5 měsíci +1

    Amen praise rhe Lord

  • @tharadharmaraj5915
    @tharadharmaraj5915 Před 9 měsíci +6

    Awesome song 👌👌👌

  • @deepaebenezer553
    @deepaebenezer553 Před 9 měsíci +2

    Fabulous !!!! God bless !

  • @varshamahendran26
    @varshamahendran26 Před 9 měsíci +3

    ❤ lovely ✨ Amen

  • @johndavid5901
    @johndavid5901 Před 9 měsíci +3

    Simply Superb.
    Amazing Music and lovely singing.
    Keep Rocking.
    Praise be to God.
    Wonderful lyrics.
    God bless you all❤❤❤❤❤

  • @erasepovertyfoundation6742
    @erasepovertyfoundation6742 Před 9 měsíci

    Wonderful Wonderful Wonderful Arumai Arumai arumai God bless you praise the Lord Sister Brothers Song Team 🙏❤️

  • @sathyasamuel8172
    @sathyasamuel8172 Před 5 měsíci +1

    Very good like a pop song. Very nice to raise your spirits and enthusiasm. ❤❤

  • @user-ud4bx3kx6d
    @user-ud4bx3kx6d Před 9 měsíci +1

    Akka your all songs is beautiful songs and wonderful lyrics akka, Cheers to singing more songs and glorify God

  • @ramuramu-gj1nd
    @ramuramu-gj1nd Před 8 měsíci

    Beautiful song beautiful voice beautiful message thank you

  • @rajanveeramani
    @rajanveeramani Před 6 měsíci

    Stumbled upon this wonderful number. God bless.

  • @monimoni2008
    @monimoni2008 Před 9 měsíci +1

    Amen jesus glory to God❤👌🙌🙌👋

  • @sherinarun9153
    @sherinarun9153 Před 5 měsíci +1

    vera Level song 👍👌👌

  • @gracejeyachandra7638
    @gracejeyachandra7638 Před 7 měsíci

    Wonderful song praise God.

  • @SureshKumar-tv4ws
    @SureshKumar-tv4ws Před měsícem

    Good song thanks a lord

  • @manekshkumar1
    @manekshkumar1 Před 6 měsíci +1

    Beautiful singing and music. Hats off to the entire team

  • @princhmuthu4335
    @princhmuthu4335 Před 5 měsíci +1

    Supper song akka😊😊

  • @ramuramu-gj1nd
    @ramuramu-gj1nd Před 9 měsíci

    Pastor beautiful song good morning beautiful song music direction very good

  • @antonyamaldas4406
    @antonyamaldas4406 Před 6 měsíci +1

    Glory to God
    Meaningful song
    May God bless ur ministry

  • @eunicecharles8000
    @eunicecharles8000 Před 4 měsíci

    Beautiful lyrics lovely singing. I am blessed. God bless

  • @anneschwartz6823
    @anneschwartz6823 Před 9 měsíci +3

    Beautiful song akka and Anna ❤❤

  • @MerlinShiny9804-sb3pp
    @MerlinShiny9804-sb3pp Před 9 měsíci +1

    Anita akka super❤️

  • @user-cp2vc7iy8v
    @user-cp2vc7iy8v Před 9 měsíci +2

    All of his grace 😊😊praise god 😇😇

  • @mannaofficial2249
    @mannaofficial2249 Před 9 měsíci +1

    Mass excellent peformence may ds rythams convence souls twards salvation. You sangeetha its u r taurn n session to establishe His kingdom amoung youth and name Christins to refocus in christ ❤keep keep keep u r enargytic rythams to inspire d millions 🎉😅

  • @sydneysanjivana7942
    @sydneysanjivana7942 Před 9 měsíci

    Beautiful Song and lovely singing Sister. Very well done. Praise Be to God.

  • @feminineexpression
    @feminineexpression Před 9 měsíci +3

    Wow drums❤

  • @geethaj7335
    @geethaj7335 Před 9 měsíci

    Amen 🙏 praise the Lord 🙏

  • @user-cn4hs4ne5r
    @user-cn4hs4ne5r Před 7 měsíci

    Most excellent devotional song i haveever heard!

  • @roseletlatha4550
    @roseletlatha4550 Před 6 měsíci

    Amen GLORY to ALMIGHTY GOD 🙏 Amen Hallelujah 🤚 PRAISE the LORD 🙏

  • @vasanthikaruppusamy9369
    @vasanthikaruppusamy9369 Před 3 měsíci

    Song very nice enakku migavum pidiththa padal ❤❤❤❤❤

  • @ShanmugamShanmugam-ln9yg
    @ShanmugamShanmugam-ln9yg Před 2 měsíci

    மிக்க நன்றி மகிழ்ச்சி ஆனந்தம் சந்தோஷம் பேரின்பம் பேரானந்தம் பரிபூரண ஆனந்தம் நித்திய பேரின்பம் அன்பினில் அமைதி ஆனந்த மகிழ்ச்சி பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் சுகமே சூழ்க ஆனந்தமே சூழ்க நலமே பெறுக