#அகமுடையார்

Sdílet
Vložit
  • čas přidán 15. 09. 2023
  • பட்டப்பெயர்கள்சேர்வை, தேவர், உடையார், பிள்ளை, முதலியார்
    அகமுடையார்களில் "தேவர்" பட்டம் என்பது தமிழகத்தின் பெரும்பான்மை மாவட்டங்களில் கொண்டுள்ளனர். குறிப்பாக ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தின் நாகப்பட்டினம் - திருவாரூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வாழும் அகமுடையார்கள் தேவர் பட்டமே கொண்டுள்ளனர். தஞ்சை டெல்டா பகுதிகளில் தேவர் பட்டம் கொண்டுள்ள அகமுடையார் இனத்தினர், ”பதினெட்டு கோட்டை பற்று அகமுடையார்” என்ற குலப்பிரிவை சார்ந்துள்ளனர் மற்றும், ”சித்தர் மரபு அகமுடையார்” மற்றும் ”தஞ்சை ராஜ வம்சத்து அகமுடையார்” போன்றவையும் வேதாரண்யம் - முத்துப்பேட்டை போன்ற தஞ்சை கடலோர பகுதிகளில் வாழும் அகமுடையார் இன மக்கள் கொண்டுள்ளனர்.
    அகமுடைய முதலியார் என்பது போர்ப்படை தளபதிகளைக் குறிக்கின்றது. முதலி என்பது ஒரு படையை தலைமை தாங்குகின்ற முதன்மையான தளபதி என்று பொருள் தருகிறது. வடதமிழகத்தில் வாழும் அகமுடையார்கள் அனைவருக்கும் பட்டம் என்பது உடையார், பிள்ளை என்று இருந்த போதிலும், அவர்கள் தங்களை அகமுடையார்களாகவே அடையாளப்படுத்தி கொள்கின்றனர்.

Komentáře • 32

  • @sv-vj3rd
    @sv-vj3rd Před 6 měsíci +13

    மதுரை மாவட்டம் வீர அகமுடையார் தேவர் இனம்❤தேவர் மகன்❤மிக சிறப்பு ❤

  • @akshiva_001
    @akshiva_001 Před 7 měsíci +8

    அகமுடையார் 👑😎💪🏻💪🏻🦁❤️🌟🔥🔥🔥🔥

  • @user-suri2agamudi
    @user-suri2agamudi Před 25 dny +3

    மதுரை மாவட்டம் அகமுடையார் சேர்வராயன் 🌕🦅🏹🪃🦈⚔️ சந்திரகுல மருது பூபன் ❤💪🏼 வம்சம்

  • @kumuthamk4752
    @kumuthamk4752 Před 10 měsíci +4

    Historical evidence are very super.Tq for your kind informations.

  • @sivasakthi4519
    @sivasakthi4519 Před měsícem

    Super👌👌👌👌👍🏼👍🏼👍🏼👍🏼💪💪💪💪

  • @IsmailBepari-gx7kc
    @IsmailBepari-gx7kc Před 22 dny +2

    கள்ளர் மறவர் அகமுடையார் குல தேவர் இனம் 💥👑🎏🔰 திருநெல்வேலி தேவமார் தான் கெத்து

  • @ramachandranv7772
    @ramachandranv7772 Před měsícem +2

    சேர்வை. அகமுடையார்

  • @Thevan_da
    @Thevan_da Před měsícem +3

    நெல்லை தேவர் கோட்டை ⚔️🦁🔰👑🎏

  • @user-iq4ld1ft9c
    @user-iq4ld1ft9c Před 6 měsíci +13

    அகமுடைய முதலியார் வம்சம் ❤💪🔥

  • @balasethu9369
    @balasethu9369 Před 2 měsíci +3

    அகமுடைய தேவர் ( தேவர் வம்சம் )

  • @PandiyammalPandiyammal-xy8vb
    @PandiyammalPandiyammal-xy8vb Před 2 měsíci +1

    Kettatheaaa puniyam nanri

  • @user-td8st5yp9m
    @user-td8st5yp9m Před 3 měsíci +2

    மெல்லமெல்லபிள்ளையானதுபிள்ளைபட்டம்வெள்ளாளர்தேவர்ன்னுசெரல்வதில்லை

  • @AnbuAnbu-pg9ro
    @AnbuAnbu-pg9ro Před 2 měsíci +3

    புதுக்கோட்டை அகமுடையார் கோட்டை

  • @storymakertamilchannel7959

    💪👑Parkavakulam & Agamudaiyar 🗡👿

  • @Devar-3
    @Devar-3 Před 22 dny +1

    காரைக்கால் அகமுடையார் வம்சம்

  • @immortalruler3891
    @immortalruler3891 Před 10 měsíci +2

    Sir agamudaiyar la cheran na. Apo agamudaiyar en cheranadu irrru dhu madurai, thanjavur, ramnad pakkam vanthaga enna karanam. Itha pathi oru video poduga .

    • @RSRajaTalkies
      @RSRajaTalkies  Před 10 měsíci +1

      Ok

    • @user-gl4vb1kv1k
      @user-gl4vb1kv1k Před 5 dny

      @@immortalruler3891 அது வேற ஒன்னும் இல்லை... அகமுடையார் வம்சத்தில் பிறந்த மருது சகோதரர்கள் பிறந்த ஊர் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி 🔰🔰 அவர்கள் வழித்தோன்றல்கள் மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்கள் பல🔰🔰🥷🥷🚩🚩

  • @soundusivusoundusivu3052
    @soundusivusoundusivu3052 Před 10 měsíci +5

    Agamudayar vearu thuluva vealalar vearu.

    • @akshiva_001
      @akshiva_001 Před 7 měsíci +3

      @Nyctophobic235 Community Certificate laiye Agamudaiyar Thuluva Vellalar nu Thaan iruku ithula Puthusaa Nee Vanthu Ethuku oombura ?? 😏😏🤡🤡🤫🤫🤫

    • @user-gl4vb1kv1k
      @user-gl4vb1kv1k Před 2 měsíci +2

      ​@@akshiva_001Good explanation 🎉❤ Chennai la Agamudayarum thuluva vellalarum ponnu kuduthu ponnu edukkuranfa🎉💞 Chennai Agamudayan 🔰😘

    • @Sakthi_786
      @Sakthi_786 Před 6 dny +1

      Agamudaiyar pattamthan thuluvavellor

  • @SBalamurugan-ir4wh
    @SBalamurugan-ir4wh Před 3 měsíci +2

    டெய் அகம்படியார் தான் உண்மை. அகமுடையார் கிடையாது

    • @user-gl4vb1kv1k
      @user-gl4vb1kv1k Před 2 měsíci +2

      அகம்படியார் மறுவி அகமுடையார் ஆயிற்று🎉❤

    • @user-suri2agamudi
      @user-suri2agamudi Před 25 dny

      கல்வெட்டு ஆவணங்கள் என்னிடம் உள்ளது அகம்படியார் அகம்படவன் அகம்படவன் மிலாடுடையார்... அகம்படி உடையார்... அகமுடியன் கல்வெட்டுகள் உள்ளது....

  • @arivoliganehsonn7613
    @arivoliganehsonn7613 Před 10 měsíci

    Please don't misguide ab out Agamudaiyar. Means Thevar only.thatswhy Mr MGR give the name of Thevar. Mukulothor camprising Thaver,Kallar and Maravar.others are different.

    • @user-suri2agamudi
      @user-suri2agamudi Před 25 dny +1

      😂😂 வரலாற்றை தெளிவாக படிக்கவும்...