Thaai Madiyil | Father.S.J.Berchmans | Holy Gospel Music

Sdílet
Vložit
  • čas přidán 19. 08. 2019
  • Album Name : JEBATHOTTA JEYAGEETHANGAL
    SONG: Thaai Madiyil
    SINGER : Father.S.J.Berchmans
    publisher: Magnetic Marketing Pvt Ltd
    music: S M Jayakumar
    spotify:open.spotify.com/track/0UKgES...
    Apple tune :music.apple.com/in/album/thaa...
    Amazon music:www.amazon.com/Thaai-Madiyil/...
    #FatherSJBerchmans
    #JebathottaJeyageethangal
    #HolyGospelMusic
  • Hudba

Komentáře • 866

  • @vellrajput7217
    @vellrajput7217 Před měsícem +1

    அவர.பாடுகிறவிதம்தான்.அனைவரையும்.கவர்ந்து.இழுக்கும்.அந்த.இயேசுவை.அருகில்.இருப்பதைபோல்.உணரசேய்யும்

  • @nazeeryazer3998
    @nazeeryazer3998 Před 8 měsíci +116

    நான் ஒரு முஸ்லிம் .. இவர் படலை கேட்கும்போது மன கவலை நீங்கி .. மகிழ்ச்சி அடைகிறேன்.. really great 👍

  • @samdharshan1475
    @samdharshan1475 Před rokem +8

    உங்களை பாட வைத்த இயேசு நன்றி🙏💕 சொல்கிறேன் Father.

  • @moorthydigital5598
    @moorthydigital5598 Před rokem +45

    ஏமாற்றாத உண்மை யான அன்பு நீங்க மட்டும் தான் அப்பா

  • @kalaivincent7384
    @kalaivincent7384 Před 3 lety +32

    தாய்மடியில் தவழுகின்ற குழந்தையைப் போல
    தகப்பனே உம்மடியில் சாய்ந்துவிட்டேன் நான்
    1. கவலையில்லையே கலக்கமில்லையே
    கர்த்தர் கரம்பிடித்துக் கொண்டேன்
    எதைக் குறித்தும் பயமில்லையே
    என் நேசர் நடத்துகிறீர்
    2. செய்த நன்மைகள் நினக்கின்றேன்
    நன்றியோடு துதிக்கிறேன் - நான்
    கைவிடாத என் ஆயனே
    கல்வாரி நாயகனே
    3. துணையாளரே துணையாளரே
    இணையில்லா மணவாளரே - என்
    உணவாக வந்தீரையா
    உயிரோடு கலந்தீரையா -என்
    4. உம்மைத்தானே பற்றிக்கொண்டேன்
    உம்தோளில் அமர்ந்துவிட்டேன்-நான்
    உந்தன் சிறகுகள் நிழல்தனிலே
    உலகத்தையே மறந்துவிட்டேன் - இந்த
    5. அதிகாலமே தேடுகிறேன் ஆர்வமுடன் நாடுகிறேன
    உயிர்வாழும் நாட்களெல்லாம்
    உம் நாமம் சொல்வேனையா - நான்
    6. அதிசயமே அதிசயமே ஆறுதல் நாயகனே - என்
    ஆலோசனைக் கர்த்தரே - என்
    அடைக்கலப் பட்டணமே

  • @sabithamanoj1159
    @sabithamanoj1159 Před 3 lety +16

    இந்த பாடலை நான் இரவில் தான் கேட்பேன் மனதுக்கு நிம்மதி சந்தோசமாக இருக்கும் இப்போது கேட்டுக் கொண்டிருக்கிறேன். சூப்பர்

  • @scaffoldingthoothukudi2025

    Yesappa enaku viduthalai thanga appa pls unga kitta kenjikekkura appa pls enaku yarum illa ungala tha nambi irukuraa appa arputham thanga appa

  • @Lovestarkkr
    @Lovestarkkr Před 2 lety +7

    இப்பாடல் வரிகள் மன அமைதியை அளிப்பது இல்லாமல். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது.
    எல்லா புகழும் ஒருவனுக்கே.

  • @johnrathnakumars7317
    @johnrathnakumars7317 Před rokem +23

    நான் அதிகமாய் அடிக்கடி நேசித்து கேட்கும் பாடல். இந்த பாடலில் உள்ள அபிஷேகம், தேவ ப்ரசன்னம் என்னை கர்த்தருக்குள் மகிழச்செய்கிறது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். பாதருக்காக கர்த்தரைத் ஸ்தோத்திரிக்கிறேன் ஆமென்.

  • @victorvelu435
    @victorvelu435 Před 3 lety +200

    எவ்வளவு தான் மனசுல வேதனை வலி இருந்தாலும் இந்த பாடலை கேட்கும் போது ஒரு தெய்வீக பிரசன்னம் என்னை மூடுகிறது.
    "கைவிடாத என் ஆயனே கல்வாரி நாயகனே "
    நன்றி இயேசப்பா.. 🙏

  • @aaronchrist-8443
    @aaronchrist-8443 Před 3 lety +124

    துனையாளரே துனையாளரே🙂... இனையில்லா மணவாளரே☺️...... உணவாக வந்தீரையா🙂..... உயிரோடு கலந்தீரையா🤲🤲🤲🤲🤲......

  • @saphiremuriel3912
    @saphiremuriel3912 Před 2 lety +6

    உந்தன் சிறகுகள் நிழல்தனிலே உலகத்தையே மறந்துவிட்டேன்....உண்மைதான் ஐயா...உங்கள் பாடல்வரிகள் என் உள்ளத்தை உருக்குகின்றன கண்களை குளமாக்குகின்றன... இழந்ததாயின் அன்பை கண்முன் கொண்டுவருகின்றன. " என்ன அருமையான வரிகள் கர்த்தர் உங்களை இன்னும் அதிகமதிகமாய் எடுத்து பயன்படுத்த ஜெபிக்கிறேன்🙏🏻 உள்ளக்தை உளுக்கும் உன்னத பாடகர் நீங்கள் வாழ்த்துகிறேன்☦️

  • @VR-ey1ni
    @VR-ey1ni Před rokem +91

    இப்படி ஒரு ஆவிக்குரிய தந்தை யை எங்களுக்கு கொடுத்ததற்கு. ஆண்டவரை மகிமை படுத்துகிறேன். ஆமென்.

  • @rajamanoharanthiagarajaned5201

    கர்ப்பத்தில் இருக்கும் தன் பாலகனை தாயானவள் மறந்தாலும்.. உன்னைப் பெயர்சொல்லி அழைத்தவர்.. உன்னை உள்ளங்கையில் வரைந்து வைத்துள்ளவர். மறப்பதில்லை..

  • @holy403
    @holy403 Před 2 lety +3

    தாய்மடியில் தவழுகின்ற குழந்தையைப் போல தகப்பனே உன் மடியில் சாய்ந்து விட்டேன் நான் நன்றி இயேசு ராஜா 🙏

  • @ps.chandrakumar9365
    @ps.chandrakumar9365 Před rokem +4

    எப்போதும்.. எத்தனையோ முறை கேட்டாலும்..
    இப்போது தான் முதன் முறையாக கேட்ட ஒரு விதமான உள்ளுணர்வு.
    நன்றி தெய்வமே. கிறிஸ்து இயேசு ராஜா..
    அன்பார்ந்த தந்தை அவர்கள் இன்னும் பல ஆராதனை கீதங்கள் பாடவேண்டும்.

  • @seemamartin3720
    @seemamartin3720 Před 4 lety +20

    அப்பா என் உயிர் உள்ள நாட்கள் எல்லாம் உமக்காக வாழ விரும்புகிறேன் என்னை எடுத்து பயன்படுத்தும் ஆமென்.

  • @ps.chandrakumar9365
    @ps.chandrakumar9365 Před 2 lety +15

    உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வாழ்த்துக்கள்
    தந்தை அவர்களே
    லட்சங்கள் உங்கள் மூலமாக இரட்சகரை அறிந்து கொள்ள வேண்டும்

  • @alangaradominicselvam.a4169

    தாய்மடியில் தவழுகின்ற
    குழந்தையைப் போல்
    தகப்பனே உம் மடியில்
    சாய்ந்து விட்டேன் நான்....

  • @selvm.pselvakumar9335
    @selvm.pselvakumar9335 Před rokem +5

    இப்படி ஒரு தந்தையை எங்களுக்கு கொடுத்ததற்காக நன்றி தெய்வமே

  • @davidjoseph3535
    @davidjoseph3535 Před 3 lety +8

    இந்த பாடலை ஜெபத்தோடு கூடசேர்ந்து பாடுங்கள், நிச்சயம் வியிதிகள்,பாவங்கள்,சாபங்கள் அனைதகதும் மாறும்.

  • @devapriya9381
    @devapriya9381 Před 2 lety +40

    மாறாத அன்பு இயேசப்பாவின் அன்பு ஒன்றே !!!

  • @samdharshan1475
    @samdharshan1475 Před rokem +2

    இந்த பாடலின் ஒவ்வொரு வரிகளும் உண்மையான இயேசு✝🕊 கிறிஸ்துவின் ❤️😘அன்பு இருப்பதைக் காண்கிறோம். ஆமென். 😇🙏

  • @josephd9843
    @josephd9843 Před 2 lety +18

    இயேசுவே இந்த்த பாடலுக்காக நன்றி

  • @jesuspowerrevivalministrie9843

    துன்பத்தின் பாதையில் சந்தோஷமாக நடக்க வைக்கும் தேவனுடைய கீதம்

  • @divyarajeshdivya9806
    @divyarajeshdivya9806 Před 4 lety +58

    இந்த பாடலை கொடுத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @nezerebi8894
    @nezerebi8894 Před 2 lety +11

    கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து பாருங்கள் கர்த்தர் நல்லவர் என் இயேசு நல்லவர் நல்லவர் உமக்கு நன்றி நான் என்ன சொல்லுவேன்

  • @sharmz8266
    @sharmz8266 Před 2 měsíci +1

    தாய்மடியில் தவழுகின்ற குழந்தையைப் போல…தகப்பனே உம்மடியில் சாய்ந்துவிட்டேன் நான்..
    
கவலையில்லையே கலக்கமில்லையே…கர்த்தர் கரம்பிடித்துக் கொண்டேன்….நான் கர்த்தர் கரம்பிடித்துக் கொண்டேன் …
    எதைக் குறித்தும் பயமில்லையே…என் நேசர் நடத்துகிறீர்…தினம் என் நேசர் நடத்துகிறீர்…

    செய்த நன்மைகள் நினக்கின்றேன்…நன்றியோடு துதிக்கிறேன் நான் நன்றியோடு துதிக்கிறேன் …என்னை கைவிடாத என் ஆயனே…..கைவிடாத என் ஆயனே…கல்வாரி நாயகனே…என் கல்வாரி நாயகனே…..

    துணையாளரே துணையாளரே …இணையில்லா மணவாளரே …என்…இணையில்லா மணவாளரே …உணவாக வந்தீரையா…உயிரோடு கலந்தீரையா -என் உயிரோடு கலந்தீரையா ..

    உம்மைத்தானே பற்றிக்கொண்டேன்….உம்தோளில் அமர்ந்துவிட்டேன்…நான்…உம்தோளில் அமர்ந்துவிட்டேன் ..உந்தன் சிறகுகள் நிழல்தனிலே.. உலகத்தையே மறந்துவிட்டேன் - இந்த உலகத்தையே மறந்துவிட்டேன்….
    அதிகாலமே தேடுகிறேன் - 2 ஆர்வமுடன் நாடுகிறேன்…நான் ஆர்வமுடன் நாடுகிறேன்…….உயிர்வாழும் நாட்களெல்லாம்…உம் நாமம் சொல்வேனையா - நான்.. உம் நாமம் சொல்வேனையா ….

  • @sabithamanoj1159
    @sabithamanoj1159 Před 2 lety +27

    💕செய்த நன்மைகள் நினைக்கின்றேன் நன்றியோடு துதிக்கின்றேன்💕

  • @shajushaju3896
    @shajushaju3896 Před 3 lety +60

    கவலை கலக்கம் மாற்றிதேவனுக்கு ஸ்தோத்திரம்💐👌👍🙏🤗😘

  • @samsinclair1216
    @samsinclair1216 Před 4 lety +583

    இந்த பாடலை அமைதியான நேரங்களில்,இரவில் கேட்டுப் பாருங்கள்,உங்களுக்கு கிடைக்கும் நிம்மதி எதிலுமே கிடைக்காது..ஆமென்...........ஏசுவிற்கே ஸ்தோத்திரம்

  • @sanmugavalli9479
    @sanmugavalli9479 Před rokem +4

    என் தாய் மடியில் என் இயேசு ராஜா தான் 🌹♥️❤️💕🌹🌹👍

  • @babubaskerbabubasker5680
    @babubaskerbabubasker5680 Před 2 lety +27

    ,, ஆறுதலான பாடல் கண்களில் கண்ணீர் வரும் பாடல் இயேசுவின் பாதத்தில் அமர்ந்திருக்கிறேன் என்ற ஆறுதல் நன்றி இயேசப்பா

  • @davidchandraangel8546
    @davidchandraangel8546 Před rokem +2

    தாயினும் மேலான அன்பு தகப்பணிலும் மேலான ஸ்நேகம் என் ஏசு கிறிஸ்து மாத்திரமே நன்றி சொல்ல எனாயுள் போதாது நன்றி அப்பா நன்றி

  • @jacksonjackson820
    @jacksonjackson820 Před 3 lety +12

    எனக்கு பிடித்த உயிர் பாட்டு God is great

  • @jenijeni453
    @jenijeni453 Před 4 lety +79

    ப்பா கர்த்தாவே இந்த பாடலுக்காய் நன்றி ஒவொரு வார்த்தையிலும் வல்லமை உண்டு ராஜா ஆமென்

  • @raniraja301
    @raniraja301 Před 2 lety +3

    கர்த்தாவே இந்த பாடல் மூலமாய் நான் சமாதானம் அடைகிறேன் அப்பா உமக்கு கோடி ஸ்தோத்திரம் உம்முடைய நாமம் மாத்திரம் என் வாழ்க்கையில் மகிமை படுவதாக ஆமேன் அல்லேலூயா 🙏🙏🙏

  • @tamilchirstiansofficial527
    @tamilchirstiansofficial527 Před 4 lety +42

    சின்ன வயதில் இப் பாடலை கேடுத்தான் தூங்குவேன்

  • @veerabahujoshua2527
    @veerabahujoshua2527 Před 2 lety +1

    Mannavan.yesuvin.madithan.nimmathiyum.santhosamum.amen.hallelujah

  • @grace-mk9lo
    @grace-mk9lo Před rokem +2

    இனிக்குநான்.....சாட்சியா....யிருக்க......பல....பல.....கஷ்ட...ப்பட்டேன்.....தினமும்.....நன்றி....சொல்வே.....ஆண்டவருக்கு......நன்றிபா

  • @bbarani2610
    @bbarani2610 Před 4 lety +59

    மனம் அமைதி தரும் பாடல் 🎎கர்த்தர்கு நன்றி

  • @benroyshaantony5073
    @benroyshaantony5073 Před 2 měsíci

    Ethai kurithum bayamillaiye
    En nesar nadathugireer... Dhinam En nesar nadathugireer ❤

  • @punitharavi1046
    @punitharavi1046 Před 3 lety +2

    இந்த பாடல்கள் எங்க அண்ணன் மகன் அருண்குமார் பகல் ரேஷ்மா தாய் தகப்பன் இறந்து வாடும் அந்த குழந்தை தாயின் மடியில் தவழும் ஏங்கும் இனிமையான பாடல்கள்

  • @eiiggehjvh7946
    @eiiggehjvh7946 Před 3 měsíci +2

    யேசு அப்பா சோத்திரம்

  • @nallarasan6565
    @nallarasan6565 Před 3 lety +1

    🙏🙏😭😭😂 ஆமென்.
    கல்வாரி நாயகன்னே

  • @paulmoses1209
    @paulmoses1209 Před měsícem

    ஆமென் இயேசப்பா 🎉❤

  • @jesusabijesusabi1070
    @jesusabijesusabi1070 Před 2 lety +3

    Appo neer mattum pothu enakku

  • @prakashk3476
    @prakashk3476 Před 3 lety

    ஒருவனை அவன் தாய் தேற்றுவது போல நான் உங்களை தேற்றுவேன் ஆமென்

  • @pkprakashkarthikeyan9366
    @pkprakashkarthikeyan9366 Před 2 lety +2

    இந்த உலகில் உன்னை போல நல்லவர் யாரும் இல்லை அப்பா... இந்த பொய்யான உலகில் உன்னை போல மெய்யான தெய்வம் இல்லை 😭

  • @seelanseelan5928
    @seelanseelan5928 Před 4 lety +5

    என்த சூழ்நிலை யூம் இயோசு மாத்துவார்

  • @pooraninaveen5313
    @pooraninaveen5313 Před 2 lety +3

    நானும் இப்படி பாடலைஉனர்ந்துபாடகிருபைதாங்க‌அப்பா

  • @johnjosephjohnjoseph6688
    @johnjosephjohnjoseph6688 Před 2 lety +1

    கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார். சங்கீதம்.138.8

  • @visvanathanshanmugam4870
    @visvanathanshanmugam4870 Před 2 lety +3

    எனக்கு மிகவும் பிடித்தப்பாடல் மனதுக்கு ஆறுதல் தரும்.நன்றி ஆண்டவரே

  • @gopinath3964
    @gopinath3964 Před 2 lety +1

    Aandavare en thaaiyai ezhanthen, unmai than en Thai pole ninaikiren. appa ennai Kai vidatheyum ,aandavare kannirodu en vanakathai umathu pathangalil samarpikren..amen

  • @roslinapmariasoosai9377
    @roslinapmariasoosai9377 Před 3 měsíci +1

    Aam yesuve um madiyil saaivathu evalavu magimaiyana santhosham Amen 🙏

  • @KarthikKarthik-ch7ty
    @KarthikKarthik-ch7ty Před 2 lety +4

    Thaimaidiyil thavalukindra kulandanthaiyai pola thagappane in madiyil sayindu vithen naan I love this song ❤️❤️❤️ amen hallelujah 🙏🙏🙏

  • @ps.chandrakumar9365
    @ps.chandrakumar9365 Před rokem +3

    பாடலுக்கு ஏற்ப இனிமையாக இசையும் உள்ளது..

  • @maryvanaja8501
    @maryvanaja8501 Před měsícem +1

    Jesus i believe you 🙏 ❤

  • @lakshmi5453
    @lakshmi5453 Před rokem

    Kaividaatha en nesare kalvaari nayagare😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @josephnavaneetham1476
    @josephnavaneetham1476 Před 3 lety +6

    கர்த்தர் உங்களை மேலும் ஆசிர்வதித்து வழி நடத்தும்

  • @vrathivelmurugan6166
    @vrathivelmurugan6166 Před 2 lety +1

    துன்பங்களை பிரச்சினைகள்
    மத்திய ஐயா
    பாடல் எனக்கு நிம்மதி கிடைக்கும்
    ஐயா

  • @mariyaselvam8860
    @mariyaselvam8860 Před 2 lety

    Praise the lord. Dislike potta elloraium Jesus loves everybody. God bless u. Ningalum eppati patuvinga

  • @mohamedsaitmohamedsaitgodb3952

    Praise the Lord pastor j.n.shakilabanu brain tb eelerunthu sugam Pera maind daiveat agamaleruka Hussain heart sugam Pera heart nalla pansanaga mayakkam varamal Erukka praiyar pannavum pastor thank you Jesus amen hallelujah

  • @seemamartin3720
    @seemamartin3720 Před 4 lety +85

    அப்பா கர்த்தாவே இந்த பாடலுக்காய் நன்றி ஒவொரு வார்த்தையிலும் வல்லமை உண்டு ராஜா ஆமென்

    • @a.a.francisxavier3857
      @a.a.francisxavier3857 Před 4 lety

      அப்பா உம் நாமம் என்றென்றும் வாழ்த்துபெறுவதாக! நன்றி ஐயா.

    • @sathyajairithwik1718
      @sathyajairithwik1718 Před 3 lety

      @@a.a.francisxavier3857
      {

    • @monisham9801
      @monisham9801 Před 3 lety +1

      Amen

  • @sathishe7323
    @sathishe7323 Před rokem +1

    உந்தன் சிறகுகள் நிழல்தனிலே
    உலகத்தையே மறந்துவிட்டேன்❤️❤️

  • @chandrakumarpastor2425
    @chandrakumarpastor2425 Před 4 lety +1

    விருப்பமில்லை என்று பதிவு செய்த அன்பு உள்ளங்களையும். இறைவன் ஆசீர் வதிப்பாராக... அன்புடன் மு.சந்திரகுமார்..மும்பை

  • @Jasmin-wg4xl
    @Jasmin-wg4xl Před 4 dny

    Super,song❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jayalega212
    @jayalega212 Před rokem +1

    En Thagapan madial sayanth vittene

  • @JAIGAR.
    @JAIGAR. Před 3 lety +4

    இயேசு உங்களை நேசிக்கிறார்.

  • @stellajudith5169
    @stellajudith5169 Před 4 lety +8

    தாய் மறந்தாலும் மறவாத கர்த்தர். சிறந்த தாய் கர்த்தர்.

  • @stellamary7201
    @stellamary7201 Před rokem +1

    HE is like my Father, my true FATHER is A J... A

  • @rajasekarperiyasamy7339
    @rajasekarperiyasamy7339 Před 4 lety +59

    18 years back I sung this for my son, he sleep immediately to hear this song, now he do bcom 1st year, even today this song give more peace,praise the lord.

    • @devaanbu5350
      @devaanbu5350 Před 4 lety

      Amen. Living song

    • @williamsamson5417
      @williamsamson5417 Před 3 lety +1

      Thoonga vaikarathulkulama intha patta padunvanga

    • @rajasekarperiyasamy7339
      @rajasekarperiyasamy7339 Před 3 lety

      @@williamsamson5417 unga veetla new born baby iruntha paatu padi thottila podanum, ippo vikira thottila illa, sareela poduvom illa , athu neenga maranthuttengala, thallattu paatu,😇

  • @JJ-hy4hq
    @JJ-hy4hq Před 4 lety +51

    ஆமென் அப்பா என்னை தாங்கும் தெய்வமே நன்றியப்பா

  • @Lathu762
    @Lathu762 Před 8 měsíci

    Jesuve எனக்கு இரங்கும் 😢😢😢😢

  • @rameshs.s4070
    @rameshs.s4070 Před 4 lety +3

    எனக்கு மிக மிக பிடித்த பாடல் இந்த பாடல் அருமையான பாடல் இயேசுவுக்கு நன்றி

  • @Jasmin-wg4xl
    @Jasmin-wg4xl Před 4 dny

    Father,super

  • @nightmarerecords5766
    @nightmarerecords5766 Před rokem +1

    1000 kg weight en thalaila vilundalum inda song ennaya kaaakkum ....... pure love pure (spirit) in my life in my way in my world ........ every second my heart was beatn said (down) lord (up) jesus
    So many critical situations .... but im still alive with that heart beat ..... love u father 🙏🏿❤😚👈

  • @kdvlogs8337
    @kdvlogs8337 Před 3 lety +1

    என் தேவனுடைய கரத்தில் இருப்பேன்

  • @singarajesakkimuthu906
    @singarajesakkimuthu906 Před rokem +1

    செய்த நன்மை நான் பார்க்கிறேன் அப்பா உமக்கு நன்றி நன்றி

  • @user-ch3kw6cv6p
    @user-ch3kw6cv6p Před rokem +1

    Aruthalana song ❤❤❤😢 en madieleum oru kuzanthai thavaza enakkaga jebiungal ✝️

  • @balrajrani5277
    @balrajrani5277 Před 2 lety +2

    ஆமென் ஜயா ஆமென் ஜயா நன்றி

  • @jcuministries
    @jcuministries Před rokem

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @mohanapriya408
    @mohanapriya408 Před 4 lety +92

    Very true.. Jesus only our ending

  • @johnmaniraj6918
    @johnmaniraj6918 Před 3 lety +4

    My father Jesus 🙏💙🙏 my mother Jesus 🙏♥️🙏l love you jesus ❤️💙❤️

  • @rathiesther7587
    @rathiesther7587 Před 6 měsíci

    Super wonderful 👍👍👍👍👍👍👍😊😊😊😊😊😊

  • @bharanig8861
    @bharanig8861 Před 2 lety +3

    ஆமென்

  • @kumarbarath8051
    @kumarbarath8051 Před 3 lety +2

    இந்த பாடலை கேட்டவுடனே என் மனசு நிறைந்தது ❤️❤️❤️

  • @anthony.m4614
    @anthony.m4614 Před 4 lety +44

    இயேசப்பாவை என் தாயைப்போல நேசிக்க வைத்த பாடல், இந்த பாடல் தந்த தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @jeyasankar1855
    @jeyasankar1855 Před měsícem

    நான் பாதர் அவர்கள் பாடல் மூலமாக ரச்சிப்பின் அனுபவத்தை பெற்று கொண்டேன் நன்றி அப்பா ஸ்தோ த்திரம்

  • @psathishpsathish3112
    @psathishpsathish3112 Před 4 lety +47

    Enaku entha song remba pidikum

  • @rprajaraja9905
    @rprajaraja9905 Před 2 lety +2

    அேநக துக்கமnனே நரங்களில் என்னை தேர்றிய பாடல் Thank you Jesus.....

  • @thinker9944
    @thinker9944 Před 2 lety +3

    God is good
    God is Love 💕💕💕
    Emanuel
    God is with us
    🙏 Amen Hallelujah 🙏

  • @williamprabhakar5449
    @williamprabhakar5449 Před 2 lety +2

    My favourite's song my name is mercy like it song

  • @praveennathm8989
    @praveennathm8989 Před rokem +2

    உந்தன் சிறகுகள் நிழல் தனிலே இந்த உலகத்தையே மறந்து விட்டேன் 🥺🥺🥺

  • @sureshkky4184
    @sureshkky4184 Před 4 lety +35

    மனதுக்கு ஆறுதலான பாடல்

  • @Mr_Jack_Rider
    @Mr_Jack_Rider Před 4 lety +2

    அருமையான பாடல் ஆமென்

  • @user-dv7it6ig8p
    @user-dv7it6ig8p Před 2 lety +2

    😍😍😍😍😍Unthan siragugal nizhal thanile 😍😍😍😍😍😍😍🌹🌹🌹🌹🌹👍🌹🌹👍👍👍👍👍👍🌹👍🌹

  • @sulochanakannan
    @sulochanakannan Před 2 lety +1

    Nandri appa en appa aesu appa. 💟neengathaan appa 💟 unga kaila kodukkaren appa🙏🏼💟 please hide and cover UKRAIN JESUS, MY GOD, MY APPA. PLEASE HIDE THEM And protect them from war, calamities and save Old, babies, children, and all God please help and bless the ppl of Ukraine🙏🏼💟. Amen🙏🏼💟💗

  • @user-pn7lb5up4y
    @user-pn7lb5up4y Před 2 lety

    👌👌👏👏👍👍👏👏ஆமென்.ஆமென்

  • @fungamer7932
    @fungamer7932 Před 2 lety +1

    Dislike potta yaarukume song a feel pannve theriyala😡