Nandri Bali Nandri Bali | Father S.J.Berchmans | Holy Gospel Music

Sdílet
Vložit
  • čas přidán 17. 08. 2019
  • Album : Jebathotta Jeyageethangal Vol-16
    Song : Nandri Bali Nandri Bali
    Singer : Father S.J.Berchmans
    publisher: Magnetic Marketing Pvt Ltd
    Holy Gospel Music Presents
    music: S M Jayakumar
    spotify:open.spotify.com/track/2HTwG3...
    Apple tune :music.apple.com/in/album/nand...
    Amazon music:www.amazon.com/Nandri-Bali/dp...
    #FatherSJBerchmans
    #JebathottaJeyageethangal
    #HolyGospelMusic
  • Hudba

Komentáře • 513

  • @shajira9311
    @shajira9311 Před 6 měsíci +6

    நன்றி பலி, நன்றி பலி
    நல்லவரே உமக்குத்தான்
    அதிகாலை ஆனந்தமே - என்
    அப்பா உம் திருப்பாதமே
    1. நேற்றைய துயரமெல்லாம்
    இன்று மறைந்ததையா
    நிம்மதி பிறந்ததையா - அது
    நிரந்தரமானதையா
    கோடி கோடி நன்றி டாடி (3)
    2. இரவெல்லாம் காத்தீர்
    இன்னும் ஓர் நாள் தந்தீர்
    மறவாத என் நேசரே - இன்று
    உறவாடி மகிழ்ந்திடுவேன்
    3. ஊழியப் பாதையிலே
    உற்சாகம் தந்தீரையா
    ஓடி ஓடி உழைப்பதற்கு
    உடல் சுகம் தந்தீரையா
    4. வேதனை துன்பமெல்லாம்
    ஒரு நாளும் பிரிக்காதையா
    நாதனே உம் நிழலில்
    நாள்தோறும் வாழ்வேனையா - இயேசு
    5. ஜெபத்தைக் கேட்டீரையா
    ஜெயத்தைத் தந்தீரையா
    பாவம் அணுகாமலே
    பாதுகாத்து வந்தீரையா
    6. என் நாவில் உள்ளதெல்லாம்
    உந்தன் புகழ்தானே
    நான் பேசி மகிழ்வதெல்லாம்
    உந்தன் பெருமை தானே
    7. புதிய நாள் தந்தீரையா
    புது கிருபை தந்தீரையா
    அதிசயமானவரே
    ஆறுதல் நாயகனே

  • @ps.chandrakumar9365
    @ps.chandrakumar9365 Před 2 lety +27

    தந்தை அவர்களையும் ஆண்டவரின் ஆராதனையை விட்டு ஒருபோதும் பிரிக்க முடியாது.
    தமிழ் கிறிஸ்தவ பாடல்களில்
    தந்தை பங்களிப்பு. ...‌ மிகவும் முக்கியமானது
    நீடுழி வாழ்க.
    அன்புடன்.

  • @rajasekar6487
    @rajasekar6487 Před 4 měsíci +1

    உம்முடைய பாட்டிற்கு ஈடு இல்ல அப்பா கர்த்தர் உங்களை இன்னும் மென்மேலும் ஆசீர்வதிப்பார்

  • @arathanainterior9211
    @arathanainterior9211 Před 3 lety +17

    மறவாத என் நேசரே
    நான் உறவாடி மகிழ்ந்திடுவேன் அப்பா
    நன்றி ஆப்பா👏👏👏👏👏👏

  • @V.pitchamuthuV.pitchamuthu
    @V.pitchamuthuV.pitchamuthu Před 6 měsíci +2

    தேவனுக்கே மகிமை ஒவ்வொரு நாளும் இந்தப் பாடலோடு இணைந்து ஆண்டவரை நன்றி சொல்லி துதிக்கும் போது அதிகாலையில் உற்சாகமாய் சோர்வெல்லாம் நீங்கி புதுப்பெலன் அடைந்து செட்டைகளை அடித்து எழும்ப பண்ணுகிறார் ஆமென்

  • @sanjaygandhi3764
    @sanjaygandhi3764 Před 2 měsíci +1

    நன்றி பலி நன்றி பலி நல்லவரே உமக்குதான் ❤❤❤❤❤❤❤

  • @user-xy4zg8rz8c
    @user-xy4zg8rz8c Před 2 měsíci +1

    Father Berchmens God messanger. God bless you father ❤️

  • @holy403
    @holy403 Před 2 lety +3

    நன்றி பலி நன்றி பலி அப்பா உம் திருப்பாதமே நிம்மதி பிறந்தாய்யா அது நிரந்தரம் ஆனாதய்யா கோடி கோடி நன்றி Daddy Daddy 💟💟

  • @vanajanavaratnam7528
    @vanajanavaratnam7528 Před 2 lety +11

    Daily my life starting with your song.thankyou father.

  • @symonsingh1675
    @symonsingh1675 Před 4 lety +232

    எத்தனை நாள் போனாலும் வேற யாரு பாடலையும் கேட்டாலும் தந்தை பாடலை கேக்கும் போது அது தனி feel😇😇😇

  • @ppdhanraj3767
    @ppdhanraj3767 Před 2 lety +12

    Praise the Lord Jesus Christ
    Halluiah
    Amen🙏 Amen🙏 Amen🙏
    Thank you my Lord.

  • @xaviourpaulvincent1910
    @xaviourpaulvincent1910 Před 11 měsíci +1

    தந்தை அவர்களின் ஒவ்வொரு பாடலுக்கும் பயபக்தியுடன் நேர்த்தியாகவும்,தேவையற்ற இரைச்சலின்றியும் இசையமைத்துவரும் குழுவினருக்கும் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

  • @pichaimuthu7382
    @pichaimuthu7382 Před 2 lety +5

    Very super

  • @PraveenKumar-bg3rl
    @PraveenKumar-bg3rl Před 2 lety +11

    Praise the Lord 🙏👏👏👏👏👏

  • @rathakrishna8081
    @rathakrishna8081 Před 2 lety +5

    Super song

  • @princenisha1370
    @princenisha1370 Před 2 lety +7

    Praise the lord 🙏 amen

  • @Sajin-152
    @Sajin-152 Před měsícem

    Praise the lord amen

  • @snehafdo41
    @snehafdo41 Před 4 lety +6

    Super song ithu i love you yesapa thankyou jesus 😊😊😊😊

  • @JeyarajahRatnam
    @JeyarajahRatnam Před 3 lety +5

    ஆமென் ஆமென் 🙏🙏

  • @dannyhagila9249
    @dannyhagila9249 Před 2 lety +5

    Amen Hallelujah Ossanna
    Thank you Lord Jesus 🙏

  • @malateshakadamanahallimala9141

    Kodi kodi nandri yasu daddy kodi kodi nandri yasu daddy

  • @user-px2bx5ju8n
    @user-px2bx5ju8n Před 2 lety +58

    இந்த பாடல் என்னோடு இதுவரை 21 ஆண்டுகள் வாழ்ந்து வருகிறது.நான் மறித்தாலும்,என் தலைமுறைகலோடு தொடரும் சத்திய வார்த்தைகள் கொண்டது,இந்த பாடல்.தேவனுக்கே மகிமை.வாழ்த்துக்கள் தந்தை Fr.பெர்க்மான்ஸ் அவர்களுக்கு,தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்,ஆமென் அல்லேலூயா

  • @josephraja952
    @josephraja952 Před 4 lety +33

    Listen again and again Strengthen me. Tq Jesus ❤️😘😘

  • @user-ji2yu4ll5o
    @user-ji2yu4ll5o Před 6 měsíci

    Praise the lord

  • @ramankrishan1778
    @ramankrishan1778 Před 2 lety +3

    Jesus blessing fother your voice god more and more given songs to you fother and bless to health also fother. This message sent pas. Aquilaraman.k bangalore

  • @muthuspm1129
    @muthuspm1129 Před 2 lety +6

    Praise the lord 💒🙏

  • @rajeswarykandiah148
    @rajeswarykandiah148 Před 2 lety +4

    Amen Amen very good song

  • @bala301
    @bala301 Před 2 lety +46

    தந்தை பாடலை கேட்க்கும் போதலாம் நான் கர்த்தருடைய பிரசனத்தை உணர்கிறேன்🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🙇🙇🙇🙇

  • @muthurajmuthuraj3991
    @muthurajmuthuraj3991 Před 3 lety +6

    God bless you 😇😇😇

  • @Gopinath-cj2qh
    @Gopinath-cj2qh Před 4 lety +6

    I like this song Kodi Kodi nandri daddy.

  • @nevisc436
    @nevisc436 Před 3 lety +8

    Praise the lord 🙏

    • @muthurajmuthuraj3991
      @muthurajmuthuraj3991 Před 3 lety

      Kathairudaya parisuthama namathirruku soisthiram my father ku heart and kanayam puthithaga koduthaga sugar and bp normal irruku name of Jesus Christ miracle Jesus amen 🙏🙏🙏

  • @alponsraj4671
    @alponsraj4671 Před rokem

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் தேவன் உம்மோடு இருப்பாராக

  • @danielarulmani5287
    @danielarulmani5287 Před 2 lety +9

    Praise to be God.This song is really motivated in my Ministry.Glory to God

  • @chitrachitu6382
    @chitrachitu6382 Před 2 lety

    கோடி கோடி நன்றி அய்யா இயேசு அப்பா ஸ்தோத்ரம் ஆமென் இயேசு அப்பா ஸ்தோத்ரம்

  • @sellathuraithangarajah7934

    வேதனைதுன்பமெல்லாம்
    ஒருநாளும் பிரிக்காதையா

  • @ShivaShiva-wn9wp
    @ShivaShiva-wn9wp Před rokem

    ஆமென் எத்தனை முறை கேட்டாலும் துன்பம் எல்லாம் மாறும் அளவுக்கு பாடல் கேட்க கேட்க கேட்க கேட்க கேட்க கேட்க தூண்டும் பாடல் அதிசயம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @mohandoss9774
    @mohandoss9774 Před 3 lety +1

    Esuvey thanthaikku innum needs ayulai tharugappa vetha vasangalai padalaga paadatum amen

  • @venkatesang9816
    @venkatesang9816 Před 2 lety

    கோடி கோடி நன்றி கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு ஸ்தோத்திரம்

  • @vani8288
    @vani8288 Před 4 lety +6

    very nice song appa tq jesus

  • @Anusuya-xs5mj
    @Anusuya-xs5mj Před 7 měsíci +1

    INDA PADALAI ENGALUKKU THANDA APPA BERKMANS APPAKU NANDRI

  • @JJ-hy4hq
    @JJ-hy4hq Před 4 lety +32

    நல்லபாடல் நல்ல இசை கேட்க மனதுக்கு இதமாக இருக்கிறதுநேற்றைய துயரமெல்லாம் இன்று மறைந்ததையா நன்றியய்யா கோடிநன்றியய்யா

  • @jerlinanto3248
    @jerlinanto3248 Před 3 lety +11

    This song touch my heart 💖💖

  • @JeyarajahRatnam
    @JeyarajahRatnam Před 2 lety +5

    ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏❤️

  • @balakumar1075
    @balakumar1075 Před 4 lety +6

    இனிய இயேசு நாதர்

  • @jerlinnisha8892
    @jerlinnisha8892 Před 4 lety +21

    Thank you Jesus

  • @cristopercristoper2540
    @cristopercristoper2540 Před 3 lety +7

    Praise the lord.amen

  • @johnpeter6559
    @johnpeter6559 Před 3 lety +4

    Nice song

  • @kannanp553
    @kannanp553 Před 4 lety +7

    Super Super

  • @Suraj___1
    @Suraj___1 Před rokem +2

    My favourite song ♥️💜❤️❤️❤️♥️🧡❤️💜💙💜 jesus is great 👍

  • @pichaimuthu7382
    @pichaimuthu7382 Před 2 lety +3

    Super

  • @mariyainbaraj4388
    @mariyainbaraj4388 Před 3 lety +1

    Ungalota songs enaku rompa mana amatheya kudukuthu thank's for you all songs

  • @kinglychristy5300
    @kinglychristy5300 Před 3 lety +9

    Thank u jesus

  • @radhakrishnanrajkumar4958

    Holy Bible songs sung by angel of God Jesus made me see lord God and got blessed.

  • @shanmugamlava8779
    @shanmugamlava8779 Před rokem

    நன்றி இயேசு அப்பா எனக்கு இவரை பற்றி அறிய வைத்த உங்களுக்கு கோடி நன்றி என் இனிய அன்பு அப்பா இயேசு மஹாராஜா

  • @jeneviaperoumal2962
    @jeneviaperoumal2962 Před 3 lety +6

    Amen

  • @Querenciatv
    @Querenciatv Před 3 lety +5

    Thanks for Sharing
    ❤️&✌️

  • @martinpress2591
    @martinpress2591 Před rokem +1

    Thank for Jesus, given Fr. Berkmans. Amen.

  • @rajadurairaj9970
    @rajadurairaj9970 Před 3 lety +2

    Hallelujah
    kode kode nandri Appaaaaa

  • @dossgana7782
    @dossgana7782 Před 2 lety +5

    Amen 🙏

  • @paulieapaul3615
    @paulieapaul3615 Před 5 dny

    What feel!! Amazing!

  • @abisharuth5430
    @abisharuth5430 Před 4 lety +13

    Thankyou JESUS🙆

    • @muthurajmuthuraj3991
      @muthurajmuthuraj3991 Před 3 lety

      Kathairudaya parisuthama namathirruku soisthiram my father ku heart and kanayam puthithaga koduthaga sugar and bp normal irruku name of Jesus Christ miracle Jesus amen 🙏🙏🙏

  • @ramamary6186
    @ramamary6186 Před 2 lety +5

    Amen🙏🙏

  • @rameshs.s4070
    @rameshs.s4070 Před 4 lety +11

    அருமையான பாடல் இயேசு வுக்கு நன்றி

  • @chrisryjeni1196
    @chrisryjeni1196 Před 4 lety +9

    Glory to God ,Super song
    Super music 😊😊

    • @muthurajmuthuraj3991
      @muthurajmuthuraj3991 Před 3 lety

      Kathairudaya parisuthama namathirruku soisthiram my father ku heart and kanayam puthithaga koduthaga sugar and bp normal irruku name of Jesus Christ miracle Jesus amen 🙏 🙏🙏

  • @JeyarajahRatnam
    @JeyarajahRatnam Před 3 lety +2

    ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏

  • @sumathiselwyn200
    @sumathiselwyn200 Před 3 měsíci

    Neettaya துயரம்மெல்லாம் இன்று மறைந்ததையா. கோடி கோடி நன்றி daddy. In

  • @JeyarajahRatnam
    @JeyarajahRatnam Před 3 lety +3

    ஆமென்ஆமென் 🙏🙏

  • @keethakeetha2041
    @keethakeetha2041 Před rokem

    நன்றி இயேசப்பா. கோடிகோடி நன்றி தகப்பனே

  • @arulraja383
    @arulraja383 Před 3 lety +3

    Amen praise the lord

  • @usharani8696
    @usharani8696 Před 4 lety +3

    Super songs Amen

  • @JeyarajahRatnam
    @JeyarajahRatnam Před 3 lety +3

    ஆமென்ஆமென் 🙏🙏🙏🙏

  • @amala4330
    @amala4330 Před 2 lety +7

    ❤️🧡💛💚💙💜💜💙💚💛🧡❤️
    Thank you Daddy
    A M E N 💚💙💜💜 HALLELUJAH

  • @geethanjayanthan62
    @geethanjayanthan62 Před 3 lety +6

    Glory to god amen

  • @SelvaRaj-ds2gd
    @SelvaRaj-ds2gd Před rokem

    நன்றி சொல்வதற்கு நல்ல நாவு வேண்டும்.நல்ல மனது வேண்டும்.கோடி நன்றி கோடி தோத்திரம் தகப்பனே!

  • @Ladystarpriyankha
    @Ladystarpriyankha Před rokem

    Kodinanri appa anaadhayai irukum ennaku dhinamum many miracles 😓❤️tq daddy

  • @MuthuKumar-lu4pf
    @MuthuKumar-lu4pf Před rokem +1

    Super voice pastor sj berkmans super voice

  • @chitrachitu6382
    @chitrachitu6382 Před 2 lety +1

    கோடி கோடி நன்றி அய்யா

  • @VR-ey1ni
    @VR-ey1ni Před rokem +1

    கோடி கோடி நன்றி டாடி...

  • @JeyarajahRatnam
    @JeyarajahRatnam Před 5 měsíci +1

    ஆமென் ஆமென் 🙏🙏🙏

  • @alrinantony2672
    @alrinantony2672 Před 4 lety +7

    Thankyou jesus.Amen

  • @martinpress2591
    @martinpress2591 Před rokem +1

    Thank lord Jesus hearing in this song early morning. Bless Fr. Berkman, unit and us. Amen.🙏

  • @balrajrani5277
    @balrajrani5277 Před rokem

    அதிகாலை ஆனந்த அனுதினமும் கோடி கோடி நன்றி டாடி பலத்தையும் சுகத்தையும் ஆரோக்கியத்தையும் ஊக்கத்தையும் ஊழியத்தையும் பெருக செய்கிற கோடி ஏசுவுக்கு நன்றி

  • @premaprema1519
    @premaprema1519 Před 4 lety +2

    Kodi kodi nandri appa

  • @bharathijb2307
    @bharathijb2307 Před 2 lety +3

    Super ❤️

  • @SelvaRaj-ds2gd
    @SelvaRaj-ds2gd Před rokem

    என் தெய்வம் இயேசு.அவரின்றி நானில்லையே!

  • @tamilthendral7657
    @tamilthendral7657 Před 3 lety +8

    Thanks father this super song 😇😇😇😇😇🤩 God bless you

  • @priyadharshini3475
    @priyadharshini3475 Před 3 lety +4

    Supper song 😍😊😍

  • @sangeethraj3942
    @sangeethraj3942 Před 2 lety +4

    Thankyou god

  • @pappuraj1424
    @pappuraj1424 Před 4 lety +5

    Praise the lord brother 🙌🙌🙌🙏🙏🙏.

    • @muthurajmuthuraj3991
      @muthurajmuthuraj3991 Před 3 lety

      Kathairudaya parisuthama namathirruku soisthiram my father ku heart and kanayam puthithaga koduthaga sugar and bp normal irruku name of Jesus Christ miracle Jesus amen 🙏🙏🙏

    • @muthurajmuthuraj3991
      @muthurajmuthuraj3991 Před 3 lety

      Kathairudaya parisuthama namathirruku soisthiram my father ku heart and kanayam puthithaga koduthaga sugar and bp normal irruku name of Jesus Christ miracle Jesus amen 🙏🙏🙏

  • @jeyarajahjenitta810
    @jeyarajahjenitta810 Před 2 lety

    2019ம்ஆண்டுமகளுக்கு மறுவாழ்வு அமைந்ததற்கு கோடிகோடிநன்றி அப்பா
    2022 03 21 இன்று மகனுக்கு ஜெர்மன் லைசென்ஸ் கிடைத்ததற்கு கோடிகோடி நன்றியப்பா என் மூத்தமகனுக்கு கடைஎடுத்து நடத்த கிருபைசெய்ததற்கு கோடிகோடிநன்றியய்யா எனக்கு கேட்டவரம் கிடைக்கும் போதெல்லாம் இந்தபாடல் நிச்சயம் கேட்பேன்.

  • @selvarasashanthakumar8326

    தேவனுடைய அபிசேகம் நிறைந்திருப்பதால் ..ஒரு முறை கேட்டாலே இறக்கும் வரை ஒலிக்கும் அதிசய குரல்...
    Glory to god

  • @namonavaratnasingam8198
    @namonavaratnasingam8198 Před 3 lety +4

    🙏🙏🙏

  • @SelvaRaj-ds2gd
    @SelvaRaj-ds2gd Před 2 lety +1

    Wonderful Thanks giving Prayer Fr .Thank you Fr With Love and Regards Fr.

  • @mestonarthur135
    @mestonarthur135 Před 3 lety +5

    Thank you jesus

  • @clementarumainathan6103
    @clementarumainathan6103 Před rokem +1

    ஆமென் 🙏🙏
    அல்லேலூயா 🙏🙏

  • @Malar-lf2uc
    @Malar-lf2uc Před 3 lety +3

    Nice song tq Lord🙏

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 Před 2 lety +1

    Praise the Lord Jesus 🙌 🙏 👏 ✨ ❤

  • @sophiamary6547
    @sophiamary6547 Před 3 lety +1

    நன்றி தேவனே ஸ்தோத்திரம்

  • @maidsar5139
    @maidsar5139 Před 4 lety +8

    Amen Amen

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 Před 2 lety +1

    Amen million thank you Lord Jesus glory glory