Raja UmMaligaiyel Lyrics Video Fr S J Berchmans Bro Chitty Prakash Dhyriam Jebathotta Jeyageethangal

Sdílet
Vložit
  • čas přidán 23. 07. 2019
  • Fr S J Berchmans # father #SJBerchmans# RajaUmMalligai #BroChittyPrakashDhyriam
    Raja Um Maligaiyel is sung and lyrics by By Fr S J Berchamans, composed by Bro Chitty Prakash Dhyriam
    Fr S J Berchmans from Tamil Nadu is an Indian evangelist. Fr. S.J. Berchmans goes around the World with the word of God to spread the gospel, to deliver and heal people through his soothing Christian worship. He sings songs written and composed by his self.
    He has composed over 350 songs, mostly in Tamil. Fr S J Berchmans from Tamil Nadu is an Indian evangelist. Fr. S.J. Berchmans goes around the World with the word of God to spread the gospel, to deliver and heal people through his soothing Christian worship. He sings songs written and composed by his self.
    He has composed over 350 songs, mostly in Tamil.
    @NadhamMusic
    Raja ummaligai, Music by Bro Chiity Prakash Dhyriam
  • Hudba

Komentáře • 796

  • @kalaivincent7384
    @kalaivincent7384 Před 3 lety +115

    Raja Um Maligaiyil
    இராஜா உம் மாளிகையில்
    இராப்பகலாய் அமர்ந்திருப்பேன்-இயேச
    துதித்து மகிழ்ந்திருப்பேன்
    துயரம் மறந்திருப்பேன் - உம்மை
    ஆராதனை ஆராதனை
    அப்பா அப்பா உங்களுக்குத்தான்
    1. என் பெலனே என்கோட்டையே
    ஆராதனை உமக்கே
    மறைவிடமே என் உறைவிடமே
    ஆராதனை உமக்கே
    2. எங்கும் நிறைந்த யேகோவா ஏலோஹிம்
    ஆராதனை உமக்கே
    எங்கள் நீதியே யேகோவா ஸிட்கேனு
    ஆராதனை உமக்கே
    3. பரிசுத்தமாக்கும் யேகோவா மெக்காதீஸ்
    ஆராதனை உமக்கே
    உருவாக்கும் தெய்வம் யேகோவா ஓசேனு
    ஆராதனை உமக்கே
    4. உன்னதரே உயர்ந்தவரே
    ஆராதனை உமக்கே
    பரிகாரியே பலியானீரே
    ஆராதனை உமக்கே
    5. சீர்படுத்தும் சிருஷ்டிகரே
    ஆராதனை உமக்கே
    ஸ்திரப்படுத்தும் துணையாளரே
    ஆராதனை உமக்கே
    6. தாழ்மையிலே நினைத்தவரே
    ஆராதனை உமக்கே
    ஏழ்மையை மாற்றினீரே
    ஆராதனை உமக்கே

  • @anandiniya7776
    @anandiniya7776 Před rokem +5

    Oh my Jesus ,intru en panigal anaithum nallamurayil vetri adaya ummai mantradugintren . நன்றி யேசுவே , போற்றி யேசுவே,,🙏

  • @Subbujo
    @Subbujo Před rokem +32

    இயேசு ஒருவரே மெய்யான தெய்வம் நம்மை நல்வழியில் நடத்துகிறவர் அவர் ஒருவர் மட்டுமே ஆமென்❤amen 🙏🙏🙏🙏 appa

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 Před 7 měsíci +7

    தகுதியே இல்லாதவங்கப்பா நாங்க
    எங்களைத்தாழ்த்தி
    உங்களை உள்ளத்தின் ஆழத்திலிருந்து துதிக்குறோம்

  • @aravinda7492
    @aravinda7492 Před 2 lety +10

    இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்

  • @aruljeevagaspar
    @aruljeevagaspar Před 2 lety +5

    சிவகங்கை மண்ணிண் பெருமை
    தந்தை பெர்க்மான்ஸ்

  • @yehovawords
    @yehovawords Před 3 lety +157

    ஆகாமிய கூட்டரங்களில் தங்கும் 1000 நாட்களை காட்டிலும் அவர் சமூகத்தில் இருக்கும் ஒவ்வொரு நொடியும் பேரின்பமே......

  • @beulaalbin5905
    @beulaalbin5905 Před 2 lety +9

    ஆண்டவர் இயேசு செய்த உபகரணங்களுகாய் நன்றி நன்றி

  • @edwindayanablessy6613
    @edwindayanablessy6613 Před 6 měsíci +5

    எங்களை தினமும் நடத்தும் உமது கிருபைகளுக்காக ஸ்தோத்திரம் இயேசு அப்பா ❤

  • @kalaiarasikalaiarasi5754
    @kalaiarasikalaiarasi5754 Před 2 lety +29

    இந்த நாள் வரை எங்கள் குடும்பத்திற்கு செய்த அனைத்து நன்மைகளுக்கும் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் கோடான கோடி நன்றிகள் இயேசப்பா அல்லேலூயா ஆமென் அல்லேலூயா நன்றி இயேசப்பா 🙏🙏🙏🙏

  • @christycelcia4964
    @christycelcia4964 Před 2 lety +3

    இயேசு அப்பா பக்கத்தில் அமர ஆசையா இருக்கு இப்போது நான் இயேசப்பாவை ரொம்ப நேசிக்கிறேன் I love my appa Jesus

  • @jeyakumar4758
    @jeyakumar4758 Před 2 lety +4

    Appa நீங்க மட்டும் போதும்

  • @pooraninaveen5313
    @pooraninaveen5313 Před 2 lety +6

    நானும் இப்படி ஒரு நாள் இரவு முழுவதும் அப்பா வைதுதிக்கனும்ஆமேன்அல்லேலூயா

  • @SelvaRaj-ds2gd
    @SelvaRaj-ds2gd Před 2 lety +38

    கண்ணீரை வரவழைக்கும் அற்புதமான ஆறுதல் தரும் சிறப்பான பாடல். தந்தை அவர்களுக்கு நன்றிகள்.

  • @saisanthanam1384
    @saisanthanam1384 Před 4 lety +35

    இயேசுவுக்கு நிகர் இயேசுவே

  • @deepadeepa4001
    @deepadeepa4001 Před 4 lety +411

    இந்த பாட்டு கேட்கும்போது ஆண்டவர்ட்ட இன்னும் அதிகமா நெருங்கி உரிமை கொண்டாடணும் போல இருக்கு. அவரு என்னோட தேவன். மறைவிடம் என் உறைவிடம் என் பெலன் எல்லாமே என் தேவன் மட்டும் தான்.

  • @selvarajprema3197
    @selvarajprema3197 Před 3 lety +58

    இந்த பாடலை ஐயா அவர்கள் படிக்கும் போது தேவனை நான் நெருங்கிய மாதிரி ஒரு என்னம் எனக்குள் தோன்றுகிறது
    நல்ல பாடல்
    நன்றி

  • @rajajm8319
    @rajajm8319 Před 2 lety +5

    கர்த்தர் இப்பாடலை. போதகார் பெர்க்மான்ஸ் அவர்கள் மூலம் தந்ததற்காக கர்த்தருக்கு கோடானகோடி ஸ்தோத்திரம்

  • @rajasekarraja4999
    @rajasekarraja4999 Před 2 lety +5

    ஐயா உங்க எல்லா பாடலும் மிகவும் பிடிக்கும் வீட்டில் நான் எப்போதும் கேட்டு இருப்பேன்

  • @solomonprithivanraj7708
    @solomonprithivanraj7708 Před 2 lety +8

    My lovely song.this song really tough my heart ❤️.

  • @2728joseph
    @2728joseph Před 2 lety +6

    All father's songs are good but, this is My fav ❤️song ...

  • @rathnamrathnam3688
    @rathnamrathnam3688 Před 3 lety +18

    மனதுக்கு சமாதனம் ரும் வார்த்தைகள்

  • @karthikraj9680
    @karthikraj9680 Před 2 lety +17

    Very nice & very cute song
    This song is very beautiful
    Beautiful heart touching lyrics
    Jesus is my love ❤️
    God bless you all.....❤️

  • @UlaganathanangelUangel
    @UlaganathanangelUangel Před rokem +2

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen ❤en pirachanai ellam mudiyanum esappa

  • @munirajudg2224
    @munirajudg2224 Před 3 lety +2

    Indha Corona vittu pogattu yesuvin namathille amen amen amen

  • @holy403
    @holy403 Před 2 lety +24

    ராஜா நீர் செய்த நன்மைகள் அவை எண்ணிமுடியாதயைய்யா ஏறெடுப்பேன் நன்றி பலி என் ஜீவ நாளெல்லாம் ❤️ அருமையான பாடல் பதிவு தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ♥️♥️

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 Před 2 lety +7

    Praise God Jesus 🙌 🙏 ❤

  • @Sathish2106
    @Sathish2106 Před 2 lety +120

    I'm from hindu family,but this song touch my heart, Amen

  • @pavithraram9950
    @pavithraram9950 Před 4 lety +47

    Amen Appa amen😭😭😭😭I love you so much Appa neega matumtha neeratharam I love you chlam🙏🙏🙏🙏🙏

  • @tharmika9189
    @tharmika9189 Před 2 lety +3

    Amen aarathanai kanam makimai yaavum jesuskku maddum thaan utiyathu

  • @theresasaras252
    @theresasaras252 Před 3 lety +2

    Yenngum nirainta yegovaa yelohim bumiyil yella jananggalaium paatukattukkollum Appa.

  • @karuppukaruppaiyah7339
    @karuppukaruppaiyah7339 Před 4 lety +21

    Peasum thaivam neere ..appa

    • @aruns1613
      @aruns1613 Před 3 lety +1

      ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா 👍

    • @selvaraj8446
      @selvaraj8446 Před 3 lety +1

      Amen

  • @preminim2903
    @preminim2903 Před rokem +2

    🙏🙏🙏Amen Amen Amen
    Thank you for everything Jesus Appa Ellorudaya Thevaikalaym Santhiyunko
    Thank you for sharing with everyone

  • @jamesmarianan329
    @jamesmarianan329 Před 3 lety +17

    DAILY I TRY TO HEAR THIS SONG AND PRAY OVER IT. I FEEL IT EQUALS TO ONE HOUR PRAYER WITH GOD.

  • @nirmalmercy5087
    @nirmalmercy5087 Před 4 lety +177

    என் பெலனே, என் கோட்டையே, ஆராதனை உமக்கே.... during this corona time... and during my lost day of my life.... i love my jesus...

  • @chellakkannanduraisamey1826

    இந்த பாடலை கேட்டால் மன நிம்மதி அடைகின்றன ஏசுவே க்கே புகழ் ஏசுக்கே நன்றி

  • @jjabijoel2598
    @jjabijoel2598 Před 4 lety +17

    Thank u lord... to give 20s david berkmans ayya to us

    • @umacs3493
      @umacs3493 Před 4 lety +3

      I love you Jesus ya life neega matumdha Jesus please come appa⛪⛪⛪⛪⛪💒💒💒💒💒

    • @rosyrosy6969
      @rosyrosy6969 Před 3 lety +2

      Yes

  • @Sankarkumar-gt6du
    @Sankarkumar-gt6du Před 2 lety +11

    Praise the Lord..... All Time favorite and Praising Song

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 Před 2 lety +11

    Father ! You Are Ultimate ♨️🙏♨️🙏♨️🙏♨️ Eyes filled with Tears ♨️♨️♨️. Wishing You Looooooooooong and Healthy Life in Jesus Name 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @leadingtheway2024
    @leadingtheway2024 Před 4 lety +18

    Plz god forgives my sins ...plz help to reduce my financial situation

    • @gameingchannel376
      @gameingchannel376 Před 4 lety +2

      Super song this song touch my heart 😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄

  • @prabuprabu5199
    @prabuprabu5199 Před 2 lety +3

    பெலன், கோட்டை, நிம்மதி, சந்தோஷம், வாழ்க்கை, எல்லாமே இயேசு தான் அவர் மட்டும் தான் இந்த பாடல் கேட்கிற யாராக இருந்தாலும் இயேசு உங்களை நேசிக்கிறார். உங்க கவலை கண்ணீர் எல்லாம் அவர் மேல் வைத்து விடுங்கள். அவர் பார்த்து கொள்வார் god bless u

  • @chittibabu4382
    @chittibabu4382 Před 5 lety +52

    மிகவும் அருமையான ஆராதனை பாடல் நன்றி இயேசப்பா

  • @maheshjoseph8466
    @maheshjoseph8466 Před 4 lety +11

    While father tells Appa Appa heart melts. Father tells appa appa from bottom of heart.
    I feel presence of lord Jesus in this song

  • @davidratnam1142
    @davidratnam1142 Před 2 lety +7

    Amen Praise the Lord Yesappa

  • @ChandraMohan-kq1wz
    @ChandraMohan-kq1wz Před 4 lety +15

    Nice song father. Thanks my Lord Jesus

  • @gloryglorysweetie4302
    @gloryglorysweetie4302 Před 4 lety +15

    AMEN. May God bless you brother...

  • @ABRAHAMABRAHAM-ry5ri
    @ABRAHAMABRAHAM-ry5ri Před 4 lety +6

    சூப்பர் அய்யா தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக

    • @ABRAHAMABRAHAM-ry5ri
      @ABRAHAMABRAHAM-ry5ri Před 4 lety +1

      அனேகதுன்பங்கள் தேவனைநேசிக்கிரவர்களுக்கு வரும்

  • @deepaprashanth4066
    @deepaprashanth4066 Před 2 lety +2

    Entha padal yannaku Romba pidikum 😭😭😭😭

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 Před 2 lety +7

    Thank you Lord 😊 💓 ☺ 💗 💛 💖

  • @KavithaKavitha-uq9fi
    @KavithaKavitha-uq9fi Před 4 lety +22

    🙏🙏🙏 l love my jesus and family l am life jesus only thanks appa🙏🙏🙏😎😎😎👍 DATE 03/03/2020

  • @chaarlsthomas6008
    @chaarlsthomas6008 Před 3 lety +8

    I always happy to hear father's songs God bless

  • @julieamalijohn639
    @julieamalijohn639 Před 4 lety +15

    Praise God! Amen HalleluYah! Thank You Father! Staying Under His Feet & Presence is my Favourite Place!Amen HalleluYah! God Bless! Shalom!

    • @julieamalijohn639
      @julieamalijohn639 Před 4 lety +1

      Praise God! Amen HalleluYah! Thank You Father! God Bless You! my Prayers for You Father! Shalom!

  • @sophiyasophiya920
    @sophiyasophiya920 Před 3 lety +5

    All time favourite song I love this song

  • @NNathiya.B.
    @NNathiya.B. Před 2 lety +8

    Tq my everlasting love 🥰🥰🥰

  • @thymercytradings8872
    @thymercytradings8872 Před 4 lety +33

    Really wonderful God we have . Whenever I hear the song I am getting closer to Jesus

  • @abrahamvinayakam355
    @abrahamvinayakam355 Před 4 lety +11

    Thank you father

  • @jancidurai5976
    @jancidurai5976 Před 4 lety +15

    Amen Thank you Jesus

  • @peter8749
    @peter8749 Před 2 lety +4

    Can't control my tears while listening this songs, one of my most favourite songs of Iyya.

  • @johnbaskarssavarimuthu9183

    Amen ALLELUIA. Praise the Lord. 💐💐💐

  • @malarvanitha288
    @malarvanitha288 Před 3 lety +11

    Praise the Lord.

  • @alphonseappu
    @alphonseappu Před 3 lety +6

    From childhood I am hearing his songs. Till now . He s my all time favourite berckmans. Father

  • @rajasekarraja4999
    @rajasekarraja4999 Před 2 lety +4

    நீங்க இன்னும் அநேக பாடல் எழுத நான் நம் தேவனை வேண்டுகிறேன்

  • @RameshKumar-dt9fi
    @RameshKumar-dt9fi Před 4 lety +15

    Real God's presence feeling...

  • @shekinahnita8957
    @shekinahnita8957 Před 4 lety +19

    I love the song...spiritual song❤

  • @amoschinnaiyah7920
    @amoschinnaiyah7920 Před 2 lety +5

    ஆமென் அல்லேலூயா தகப்பனே...PRAISE THE LORD

  • @gowtzgowtz5745
    @gowtzgowtz5745 Před 4 lety +24

    Please pray for me for getting conceiving.. God bless me with good health.. As like me many girls having problems.. Plz god bless with baby an good life to all guys

  • @johnmaniraj6918
    @johnmaniraj6918 Před 4 lety +8

    Super father thank you!!! For this song

  • @frankleoleo8024
    @frankleoleo8024 Před 4 lety +23

    Really its a Heart touching track..😥

  • @rajaking2473
    @rajaking2473 Před 5 lety +17

    Amen amen amen amen nandri nandri yesappa nandri amen Hallelujah Hallelujah amen nandri yesappa

  • @seethalavanya3668
    @seethalavanya3668 Před 4 lety +7

    Praise the Lord🙏🙏 Jesus Christ 👏

  • @Praveenkumar-bs5uq
    @Praveenkumar-bs5uq Před 7 měsíci +1

    My LORD!You Are GOD from my childhood ...Love you JESUS

  • @ashoktej3707
    @ashoktej3707 Před 4 lety +8

    I love this songs jesus 🙂❤❤

  • @muralianjali3271
    @muralianjali3271 Před 3 lety +7

    நீங்க தான் என் பெலண் அப்பா ஆமேண்

    • @aruns1613
      @aruns1613 Před 3 lety +1

      ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா 👍

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 Před rokem +2

    Unmyavai intha ulagathula best singer my father berckmance than lord jesus bless them lord for ever 💯🥰💫✨💖

  • @fishmanvlogs588
    @fishmanvlogs588 Před 5 lety +13

    I love this song. Thank you father

  • @shanthir9130
    @shanthir9130 Před 4 lety +10

    Praise the lord God blessing you

  • @maryhilda5765
    @maryhilda5765 Před 4 lety +65

    ஒளியாக இருக்கும் என் இயேசு அப்பா உங்களுக்கு ஆயிரம் கோடி ஸ்தோத்திரம். ஆராதனை உமக்கே || ஆமென் ஆமென் ஆமென்.

  • @angelinejenifer4400
    @angelinejenifer4400 Před 3 lety +5

    Appa arathanai ungaluke... Thank you uncle for this special song.. amen amen Appa .. 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pooraninaveen5313
    @pooraninaveen5313 Před 2 lety +1

    இரவு முழுவதும் அப்பா உம்மை தேடமருபடியும்உயிர்பிங்க‌என்னைஆமேன்அல்லேலூயா

  • @thooyovya
    @thooyovya Před 4 lety +12

    I love this song . Praise the lord.

  • @_sheenu_3087
    @_sheenu_3087 Před 3 lety +8

    Love this song 🔥

  • @nmanikandan1886
    @nmanikandan1886 Před 4 lety +3

    Very spiritual song thanks Jesus & father

  • @sellamahsjohn5862
    @sellamahsjohn5862 Před 3 lety +4

    YES LORD ALL THE GLORY N THE PRAISE WILL B TO U ONI JESUS U R SO WONDER FULL WHEN I SAY I LOVE U GOD THERE IS NOTHING IS GREAT FOR ME LORD U R SO GREAT LORD DONT LET THE WORLD TAKR ME U HUG ME WITH U LORD JESUS TQ LORD 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @DivyaDivya-el8ih
    @DivyaDivya-el8ih Před 4 lety +6

    My fav song I love my dad forever .tq for everything Jesus 🙏🙏🙏🙏🙏🙏

  • @munirajudg2224
    @munirajudg2224 Před 3 lety +14

    .my heart jesus ... Praise the lord pastor ...god bless you ..

  • @prabhakarkw9596
    @prabhakarkw9596 Před 3 lety +5

    This song is Great my Hart teach praise God

  • @dineshbabu9130
    @dineshbabu9130 Před 4 lety +9

    I will bless from this songs father
    Amen I love Jesus Christ

  • @gracegrace7067
    @gracegrace7067 Před 4 lety +17

    Prise the Lord Jesus ♥️ Amen 🙏

  • @godwinjuda238
    @godwinjuda238 Před 4 lety +13

    AMEN

  • @kanidoss9844
    @kanidoss9844 Před 5 lety +7

    Enakku marriage fix aga pogudhu na except panna la tq so much god😘

  • @kishoreabi2287
    @kishoreabi2287 Před 4 lety +8

    I love jesus

  • @shanthiraichal6819
    @shanthiraichal6819 Před 5 lety +6

    nice song ayya God bless you ayya

  • @ashokkumaryasodani3767
    @ashokkumaryasodani3767 Před 4 lety +5

    Jeevanulla Devan praise the Lord

  • @maayemaaye4151
    @maayemaaye4151 Před 3 lety +3

    indha padal ketkum podhu alugai than varudhu yenna yenaku rombave pedecha padal idhu. 💖

  • @jabastinnadar2875
    @jabastinnadar2875 Před 3 lety +8

    Those who see in this lockdown, may God bless them all. Amen

  • @harshanikumari
    @harshanikumari Před 2 lety +3

    jesu raja um maligail nan uirulla nal ellam amarndiruppen en yesuwe......

  • @priskillal7375
    @priskillal7375 Před 4 lety +4

    I like this song

  • @user-mi5dg5nv3k
    @user-mi5dg5nv3k Před 4 lety +4

    Jesus loves us

  • @anthonyraj3825
    @anthonyraj3825 Před 4 lety +5

    God bless vinod

  • @sd_editz627
    @sd_editz627 Před 4 lety +3

    Praise the lord daddy 🙏😌🙏