Raja Neer Seitha | Lyrics Video | Fr S J Berchmans | Jebathotta jayageethangal
Vložit
- čas přidán 22. 07. 2019
- Fr S J Berchmans is an Indian evangelist. Fr. S.J. Berchmans goes around the country with the word of God to spread the gospel, to deliver and heal people Christian worship songs writer-composer from Tamil Nadu.
He has composed over 350 songs, mostly in Tamil.
Jebathotta Jayageethanagl - Hudba
ராஜா நீர் செய்த நன்மைகள்
அவை எண்ணி முடியாதையா
ஏறெடுப்பேன் நன்றிபலி என் ஜீவ நாளெல்லாம்
நன்றி ராஜா இயேசு ராஜா (4)
1. அதிகாலை நேரம் தட்டிதட்டி எழுப்பி
புது கிருபை தந்தீரையா
ஆனந்த மழையில் நனைத்து நனைத்து
தினம் நன்றி சொல்ல வைத்தீரையா-2
2. வேதத்தின் இரகசியம் அறிந்திட புரிந்திட
உம் வெளச்சம் தந்தீரையா
பாதம் அமர்ந்து நான் உம் குரல்
கேட்கும் பாக்கியம் தந்தீரையா
3. ஒவ்வொரு நாளும் உணவும் உடையும் தந்து
பாதுகாத்து வந்தீரையா
உடல் சுகம் தந்து ஒரு குறைவின்றி
வழிநடத்தி வந்தீரையா
4. துன்பத்தின் பாதையில் நடந்த அந்நாளில்
தூக்கிச் சென்நீரையா
அன்பர் உம்கரத்தால் அணைத்துஅணைத்து தினம்
அதிசயம் செய்தீரையா
5. கூப்பிட்ட நாளில் மறுமொழி கொடுத்து
விடுதலை தந்தீரையா
குறைகளை நீக்கி கரைகபை போக்கி
கூடவே வந்தீரையா...
இயேசு ரத்தம் ஜெயம் ஆமேன்
Amen amen🙏🙏🙏🙏🙏
Praise the Lord glory to Lord jesus
@@anithadevi8056
Amen
Thank you Jesus! My king!
Today my birthday ....intha song kekum podhu en manasu avlo happy ah iruku tq daddy 🙏Amen appa
MPerumal
நான் ஜோ்மனியில் இயேசுவை தரிசனமாக கண்டேன். அப்பொழுது இந்த பாடல் எனக்கு இயேசுவின் கிருபை வந்து வழிநடத்தியது இயேசுவுக்கு நன்றி.
Glory to JESUS
No one can see Yeshua. Yeshua is in Divine Nature. He is in Unapproachable Light similar to God the Father.
St Paul saw the light of rays from His body. Didn't even seen Him. But that lights from the rays emitted from His body struck Paul down and he became blind.
You might have seen the devil in the form of Yeshua
Devila parkumboadhu esavuai parkka mudiyadha?
Jesus songs
Tom songs
நம் ஆண்டவரை நன்றி சொல்லி துதிகும்போது மனதின் கவலைகள் எல்லாம் மறைந்து ஒரு நம்பிக்கை பிறக்கின்றது ஆண்டவரே உமக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏
ஆமென் அப்பா உம்முடைய ஜனத்தை காப்பாற்றும் ஆமென்
praise the lord god for his good
ராஜா நீர் செய்த நன்மைகள் அவை எண்ணி முடியது ஐயா
Nice song
Raja neer seidha nanmaigal...
Very nice
Hi
gomathi eswari ww
Please tell me meaning in English
Praise the Lord to Jesus Christ, I love this song with all my heart and soul.. thank you father for this wonderful song..🙏🙏
Hello sister Enakku Baby illa 2yrs aguthu marriage panni Enakkaga prayer pandringala
🙏Amen
@@kasthurivenkatesan5276 pp
Amen amen...nandri nandri appa...nandri nandri aaya kodi kodi nandri aaya kodi kodi nandri appa 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🎤🎤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Amen
Kl
எண்ணி எண்ணி கண்ணீர் விடுகின்றேன்..பாவி என்னை அழைத்து அணைத்து கொண்டீர்..🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏நன்றி என்று சொல்லி விட்டு மீண்டும் பாவ வாழ்கைக்கு திரும்பாதிருபதே உண்மை விசுவாசம்🙏
Neenga padura antha varthain vaai azhagu super
Amen amen amen amen nandri nandri nandri nandri yesappa nandri amen Hallelujah Hallelujah amen amen romba romba sugamana song very nice
ராஜா நீ செய்த நன்மைகள் அவை எண்ணி முடியதையா💯♥️
ham karthawe neer seida kariyangalai henna mudiyadu yesappa umakke nandri nandri amen amen amen amen amen amen amen
நன்றி ராசா இயேசுராசா
எல்லா நாடுகளையும் மக்களையும் அரசுகளையும் நாடுகளின் நல் வளர்ச்சியும் அமைதியும் உண்மையும் இறை பயத்துடன் கூடிய நீதியும் கொடிய நோய், பஞ்சம் படை முதலான தீமைகள் அகன்று நன்மையும் நீடிய நிலையான இயற்கை வளமும் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து உம்மைபுகழவும் நன்றியோடு விண்ணப்பிக்கின்றோம் ஆமேன்
🙏🏻✝️ praise to God 🙏✝️ l loved this song l love you essappa ❤️ nandri nandri essappa ❤️ praise your name 🛐❤️❤️❤️❤️🤗☺️ thank you dear father God blessed always 🙌🏼🙏✝️🙏🏻 Amen Amen
Nanriappa
சூப்பர் song I Love Jesus thank you appa
ஒவ்வொரு நாளும் உணவும்
உடையும் தந்து பாதுகாத்து வந்தீர்ய்யா
நன்றி ராஜா இயேசு ராஜா...
நன்றி ராஜா இயேசு ராஜா .... 🙏
நன்றி ராஜா இயேசு ராஜா
அருமையான பாடல்
The
இந்த பாடலை கேட்கும் போது எனக்குள் ஏதோ ஒரு புது உற்சாகம் வருது yeasappa உமக்கு நன்றி
ராஜா நீ செய்த நன்மைகள் ஆயிரம் கோடி ஸ்தோத்திரம் 🌹👍♥️❤️💕💞🌹👍🌹👍👍👍
இயேசுவே உமக்கு நன்றி
yesu appavuku kodna kodigi nantri appa
Good morning Sir I hade nice day today because God blessed me I believe the same for all who trst God
ராஜா நீர் செய்த நன்மைகள் எண்ணிமுடியாதவை.
நன்றி ஆன்டவரோ
Amen Amen
Yes lord amen true lines amen...amen....amen....amen..jesus.......thank you your blessing your miracle always super thank you jesus daddy amen hallelujah thank you jesus please help me everyone amen 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🎤🎤🎤😭
ஆமேன்
Abba Jesus thank you have given this song. Bless all including Fr., and units.🙏
Iya super ungalal aandavar kitta aasirvatham pera pogirom iya. Thank u iya.
Its 100% true god... Praise the lord...❤
Father u r always my inspiration
Amen appa thankyou
Thank you Jesus I give you the all the glory to u thanks for dis wonderful song s j berchmns appa
Amen raja ni setha nanmaigal ga family Ku nalatha
yannaku romba romba piditha padal . padal catka podhu manasil oru nimmathi kidaikkum amen
Amam raja neer saidha nanmaigal avai yennave mudiyafhaiya love youuuuuuuuu appa specially in my life kodana kodi nandri appppa🤲
Ungalin padalal ketta anaivarum kirubai aandavaridam kirubai pera pogirom. Thanks iya.
My favorite song.... Thank God. நவீன கால தாவீது ஐயா. பெர்க்மான்ஸ்.
Iya neenga evalo azhaga paattu paduringa., ungala pola yaralum padave mudiyathu ita. Super ita. Engalukku kodutha intha paattuku. Thanks.
thank u Jesus na uieroda earaka karanam neanga Tha appa..
ராஜா நீர் செய்த நன்மைகள்
Super father barkmans
Appa enakku ellameh neengatha thank you daddy
Glory to Jesus. Super lovely song. Thank Jesus
Why am I unable to download without CZcams premium?
Download snaptube so you can share the video to snaptube and download it
Bro, please explain the song in English/Telugu 🙏
@@ajaykumar-uy4dx thank you
Father my Favorite song Jesus Thank you
😍😍😍😍😍😍😍☺😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
Thanku jesus...
Praise the lord
Glory to Jesus
Excellent words, beautiful song
My childhood songs
God presence and blessings is with you uncle
Praise the lord
Amen 💐
Bro, please explain the song in English/telugu 🙏🙏... please
Very nice songs
நன்றி என்று
சுந்தர்
Seidha nanmaikagavum seiyapogum nanmaikagavum nandri andavare. Amen.
Super song god bless you and your family be blessed
Raja near seitha nanmaigal really I like this song
Indha song en manasuku arudhala iruku god is Great
appa nantri appa nantri appa nantri appa nantri appa nantri appa nantri appa nantri appa nantri appa nantri appa
Yesu appa neinga mattum than venum
Raja um manmaikku koodi nandri appa
Amen nandri appa
நன்றி ஐயா
Glory to God. Amen.
Amen Praise The Lord Jesus Christ And God Bless You All
அருமை அருமை
A lovely song, drawing all closer to ABBA FATHER! God Bless You Father Berchmans.
I love Jesus....
I love Jesus
Nandri raja en yesu raja
Glory to Jesus alleluia alleluia sthotiram yesappa yesappa yesappa sthotiram yesappa sthotiram yesappa Amen
Thanku Jesus giving this wonderful song
Nandri raja yesu raja.. Kodi kodi nandri seleterum raja..
இந்த வாழ்க்கை தந்த எபிநேசருக்கு கோடாண கோடி நன்றிகள்
👌😍 great lyrics... Uncle.. Praise to God
I am Ranjitha
Enaku kolanthai bakkiyam kidaikka kartharidam enakaga parinthu pesungal
Ok. Jesus Christ uingalukku kuzanthai pakkiyam alippar. Nambikkaiyodu keluingal.
Ranjitha akka praying with jesus... Jesus will giving u... God is strong.. Watever u ask god will giving u.. Dont worry... Akka if u ask god will do that..
God will give u baby.. U wont return for god anything.. God always bless u..
God bless you sister...
Don't worry sister. God gives u angel baby
ஆமென் அல்லேலூயா
MY Jesus I LOVE YOU
Thank you yesu appa
Amen appa thank you
Sollamudia nanmaikao praise the Lord Jesus amen
நீர் இன்றி நாங்கள் இல்லை தகப்பனே.
glory to god
நன்றி இயேசுப்பா
Amen amen...nandri nandri raja nandri nandri yesus raja ....thank you jesus your blessing your miracle always super for me thank you daddy love you lots jesus 🙏🏼🙏🏼🎤🎤🎤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤💜❤💜❤💜
വളരെ ഹൃദയ സ്പർശം ഉള്ള ഗാനം. Very heartt touching song. Praise yo Lord
Raja Neer seitha nanmaikal enni mudiyath arbutham
praise the lord!
Monsta Fall praise the lord
நன்றி அப்பா
J6
I love you Jesus ❤️🙏❤️🙏❤️
நன்றி ராஜா இயேசு ராஜா
iyya unga padal super iyya
Thank you Jesus for giving this wonderful song
Nandri Raja yesu Raja
Super song God bless you
I love Jesus 😘😘😘😘😘😘😘😘❤
நன்றி ராஜ இயேசுராஐ 🙏🙏🙏🙏🙏
Praise be to our Living God Lord Jesus Christ Amen Amen Amen Amen Amen Amen Amen Amen. Thank you Lord Thank you Lord Thank you Lord Thank you Lord Thank you Lord Thank you Lord
For your sweet voice for father will pray for him. Glory to God Amen Nanri Nanri Nanri Nanri Nanri Nanri
Glory to Jesus🙏
Yesu appa neinga mattum illana nanga yepadi iruka mudium
nandri raja en yesu raja
Amen amen amen
god gift iyya ungaluku
Praise the lord
துன்பத்தின் பாதையில் நடந்த அந்நாளில் தூக்கீ சென்றீர் அய்யா
I love this song thank u jesus
A very lovely song. Thank you for the Romanised Tamil lyrics. Shalom. YHWH bless you, your team and families.
You will super singer 💜
ஒவ்வொரு நாளும் உணவு உடையும் தந்து. பாதுகாத்து வந்திறையா, உடல் சுகம் தந்து ஒரு குறைவின்றி வழி நடத்தி வந்திறையா, நன்றி ராஜா இயேசு ராஜா, நன்றி ராஜா இயேசு ராஜா, நன்றி ராஜா இயேசு ராஜா.
Amen.thank you Jesus.
I love jesus 🥰🥰🥰😍😍😍