மூட்டு வலியை குறைக்க உணவுகள் உடற்பயிற்சிகள் !! 12 Easy Exercises to Relieve Knee Pain at Home

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024

Komentáře • 80

  • @NarayananChokkalingam
    @NarayananChokkalingam Před 6 měsíci +12

    49 வயது எனக்கு, இந்த பயிற்சியை தினம்தோரும் காலையில் செய்வதனால் அன்று முழுவதும் வலியில்லாமல் பயணிக்க முடிகிறது. இதனுடன் தற்போதைய டிசம்பர் 2023 பதிவிட்ட கால்சியம் பதிவினில் தயிர்,அகத்திக்கீரை,கறிவேப்பிலை போன்றவைகளை உணவிடடையே சேர்த்துக்கொண்டதன் மூலம் வலிகளிலிருந்து சிறிது சிறிதாக விடுபடுவதை உணரமுடிகிறது. இதுபோன்றவற்றை பதிவேற்றி மக்கள் பயனடைய வழிகாட்டும் மருத்துவருக்கு மனமார்ந்த நன்றிகள் .இதனை மக்களிடம் முனைப்போடு எந்த பிரதிபலனும் எதிர் பாராமல் சிகிச்சைகளை வழங்கி கொண்டிருக்கும் ஆசான் மருத்துவர் அவர்கள் பணி சிறக்க வேண்டும் என ❤ வாழ்துகின்றோம்

    • @SaroJai-zc9lu
      @SaroJai-zc9lu Před 19 dny

      எனக்கு 74 வயதாகிறது இந்த பயிற்சிகளை செய்ததும் கால் வலு அதிகமாக இருக்கிறது தொடர்ந்து செய்யலாமா

    • @SaroJai-zc9lu
      @SaroJai-zc9lu Před 19 dny

      வலி

  • @PremaSa-bl3fe
    @PremaSa-bl3fe Před 17 dny +2

    சார் வணக்கம். எனக்கு கால் மிகவும் வலிக்கிறது இப்போது இந்த பயிற்சி செய்யலாமா ?. தயவுசெய்து சொல்லுங்கள்.

  • @btsyeahiknowbts7160
    @btsyeahiknowbts7160 Před 9 měsíci +12

    எனக்கு 48 வயது,நீங்கள் சொன்ன உடற்பயிற்சி செய்து இப்போது 75 சதவீதம் வலிகுறைந்தது மிக்க நன்றி ஐயா🙏

  • @chockalingamr9463
    @chockalingamr9463 Před 11 dny +1

    டாக்டர் மிக்க நன்றி
    தங்களின் மூட்டு வலி பயிற்சி 58 வயது ஆன எனக்கு மிகவும் பலன் உள்ளதாக இருந்தது. வாழ்க வளமுடன்❤🎉

  • @guruchelvithangavelu5733
    @guruchelvithangavelu5733 Před 6 měsíci +2

    எனக்கு வயது 62. உங்கள் பயிற்சிகள் அனைத்தையும் செய்ய
    முடியவில்லை. ஆனால்
    சில பயிற்சிகள் செய்து
    வருகிறேன். வலியும்
    குறைந்து வருகிறது. மிகவும் நன்றி டாக்டர் 🙏🙏🙏

  • @kandavels1120
    @kandavels1120 Před 9 měsíci +2

    தமிழில் மூட்டு வலிக்கு மிக சிறப்பான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் மிக அருமை. நன்றி ங்க டாக்டர்.

  • @jayamsri2057
    @jayamsri2057 Před rokem +4

    அருமையான விளக்கம்.நனறி டாக்டர்.

  • @kousalyav6953
    @kousalyav6953 Před 5 měsíci +2

    Very useful informations .Thank you sir.

  • @selvisankar9536
    @selvisankar9536 Před 5 měsíci +3

    Thanks your advice

  • @selvipachiamuthu7497
    @selvipachiamuthu7497 Před 4 měsíci +2

    Nandri Dr

  • @brindharamachandran5810

    Really helpful, now i can sit on the floor without any pain, thank you very much sir

  • @punithavijay1274
    @punithavijay1274 Před rokem +1

    Tq sir . I will try this exs better relief Tq lots off you

  • @v.padmanabanvasudevan8508
    @v.padmanabanvasudevan8508 Před 2 měsíci +1

    nandre vanakkam age old midille agepeople very simple cxercise more benefit reduce pain thanks dr

  • @umarfarookumarfarook139
    @umarfarookumarfarook139 Před 11 měsíci +1

    Very very good message very useful message you are really great man Allah bless you

  • @manjulajohn1469
    @manjulajohn1469 Před 4 dny

    Thank you Doctor 🙏🏾👌🏾

  • @RAJAG-nr6ut
    @RAJAG-nr6ut Před rokem +2

    அருமையான விளக்கம் டாக்டர் நன்றி❤

  • @sangeetharavikumar7880
    @sangeetharavikumar7880 Před rokem +1

    Thank you doctor. Today I am going to do this exercise. Sir I have both elbow pain. Can u suggest any exercise sir.

  • @duraisamyP-om8gk
    @duraisamyP-om8gk Před 5 měsíci +1

    நீங்கள் மனிதர் அல்ல நாங்கள் நேரில் பார்க்கும் தெய்வம்

  • @gsei8604
    @gsei8604 Před 20 dny

    😅very informative Dr. Thank u and God’s blessing always with you

  • @user-cz7in1vt5x
    @user-cz7in1vt5x Před 4 měsíci +1

    Nice doctor. Thay you

  • @mohamedyousufabduldahim2332

    Thank you Doctor

  • @sigappimuthu5910
    @sigappimuthu5910 Před 5 měsíci

    Thank you sir. These starches are really useful. Will you please demonstrate the starches for back pain also. It will be very useful.

  • @veluvelu7231
    @veluvelu7231 Před 10 měsíci

    நன்றி சார். கை மூட்டுவலிக்கு எந்த மாதிரி உடல் பயிற்சி செய்ய வேண்டும் என்று தயவு செய்து சொல்லவேண்டும்

  • @gandhimathi9631
    @gandhimathi9631 Před 6 měsíci +1

    நன்றிசார்

  • @shanthiv8243
    @shanthiv8243 Před 4 měsíci

    Thank You Sir God Bless You 👍👍👍🙏🙏🙏

  • @lalithasubramaniam4160
    @lalithasubramaniam4160 Před 9 měsíci

    Very useful information thank you very much sir

  • @jayananthanponnaiah
    @jayananthanponnaiah Před rokem +2

    Wonderful exercise for the arthritis patients sir. I follow all the foods what you have prescribed. Hats off to you Doctor.

  • @umasoma
    @umasoma Před 11 měsíci +1

    Thank you doctor

  • @hemavathibhagavandass6377
    @hemavathibhagavandass6377 Před 10 měsíci +1

    oneday2 or exercise sonna easya puriyum sir

  • @govindarajangovindarajan9868

    Thank you very grateful charity congrats for your explanation sir

  • @gsaraswathi3043
    @gsaraswathi3043 Před 4 měsíci

    Thankyou sir valkavalamudan

  • @vellingiriaiyasamy8132

    Thank you doctor I am 73 ... It is helful. God bless. You😊

  • @maheswariumasankar3194
    @maheswariumasankar3194 Před 4 měsíci +2

    Vaazhga Valamudan sir 😊

  • @duraisamyP-om8gk
    @duraisamyP-om8gk Před 5 měsíci

    நீங்கள் மனிதர் இல்ல சார் நாங்கள் நேரில் பார்க்கும் தெய்வம் உங்களை பார்க்கும் போதே எங்கள் மனது மென்மையாகிறது

  • @meenarajavel9739
    @meenarajavel9739 Před rokem

    Thank thank you very much Dr sir enaku knee pain iruku sir yoga panraen ana knee pain mattum reduce agala Dr sir thanks sir try panraen Dr

  • @vasanthimahalingam2875
    @vasanthimahalingam2875 Před 4 měsíci

    Thank you Doctor, money mind ah ,irukira world la, service mind ulla neenga Doctor illai kadavul,

  • @marycheliyan9078
    @marycheliyan9078 Před 9 měsíci

    Thanks God bless you

  • @mahesanshushieela8175
    @mahesanshushieela8175 Před 4 měsíci

    எனக்கு 62வயது.எனது நிறை 58கிலோ.உயரம்165ச.மீ.எனக்கு படி ஏறும் போது நோகிறது.எனக்கு முழங்கால் 2எலும்புகளுக்குமிடையே வெள்ளைப்பகுதி (கத்ரியாச்) ஆரம்பகட்டமாக பழுதடைந்துள்ளது.உங்கள் அறிவுரையை சொன்னல் உதவியாக இருக்கும்.

  • @soundariragav8479
    @soundariragav8479 Před rokem

    Thank you sir! My heartywishes for you sir! Ur vedioes are most powerfull benifit for people! Valzha valamudan valzha pallandu! ❤❤❤ . My age is 57

  • @bdharmichand6503
    @bdharmichand6503 Před 3 měsíci

    Nanri nanri nanri

  • @indraindra4707
    @indraindra4707 Před 4 měsíci

    Thank you dotor

  • @lokanathd3734
    @lokanathd3734 Před rokem

    Thanks 🙏

  • @umarfarookumarfarook139
    @umarfarookumarfarook139 Před 11 měsíci

    Very good doctor keep it up

  • @bhuvaneswarikumar5724

    Sir,shorts podure link parka mudiyalai.neenga first oru 10 exercise mootuvallikku pottu irukeenga. I am doing daily,but 2 ,3 nal pannalena thirupi valikuuthu. No permanent solution aa. Exercise panni valliyai manage panni life lead pannanuma.I am doing all,you already taught.pannina vallikalai
    Thank you sir. உங்கள் பணி தொடர வேண்டும்

  • @mahesselvadurai9435
    @mahesselvadurai9435 Před rokem

    Thank you

  • @KuttyJanez
    @KuttyJanez Před rokem +1

    சுன்னத் அறுவை சிகிச்சை பற்றி ஒரு வீடியோ போடுங்க சர்

    • @ragupathip5037
      @ragupathip5037 Před rokem +1

      உலகத்தில் உள்ள அணைத்து ஆண்களும் சுன்னத் செய்துகொள்வத்தினால் தங்களுடைய ஆனுறுப்பு தூய்மையாக கவர்ச்சியாக அழகாக இருக்கும் ஆகையால் சுன்னத் செய்துகொள்வது நல்லது. என் ஆணுறுப்பும் சுன்னத் செய்ததுதான்

  • @hemavathibhagavandass6377
    @hemavathibhagavandass6377 Před 10 měsíci

    thànkyou dr

  • @savithirisenthil8950
    @savithirisenthil8950 Před měsícem

    Yeppa sirpannanum exercise

  • @manjulanagarajan5913
    @manjulanagarajan5913 Před 5 měsíci

    எனக்கு அறுவை சிகிச்சை பரிந்துரை செய்துள்ளார் எனக்கு பயிற்சி முலம் சரி பண்ண முடியுமா?

  • @jayanthijaya7385
    @jayanthijaya7385 Před 5 měsíci

    Thank you sir
    My age 60 try pannaran

  • @Vanacha-cp9hn
    @Vanacha-cp9hn Před 3 měsíci +1

    🙏🙏🙏

  • @malinib3077
    @malinib3077 Před 3 měsíci

    Stroke exercise enna doctor

  • @ranganparthasarathy1570

    Good morning sir
    I have a one doubt that in Jan2023 right hip got fractured and operation done in Sims hospital chennai and plate fixed and can I do these exercises.

  • @user-wf2cg6ww7e
    @user-wf2cg6ww7e Před 4 měsíci

    சென்னை யில் தங்களின் கிளினிக் உள்ளதா?

  • @janakip9518
    @janakip9518 Před 2 měsíci +1

    Dr உங்க ஆஸ்பத்ரி எங்க இருக்குது

  • @jeyasiga8352
    @jeyasiga8352 Před 4 měsíci

    Kudhingal Vali solunga sir

  • @wingsoflove3401
    @wingsoflove3401 Před 11 měsíci

    Thanks a lot sir

  • @saishri1913
    @saishri1913 Před rokem

    Hight Increase Tips Sollunga Sir Plzz
    20 yr Height increase panna mudiyuma Sir
    Plz Reply Sir

  • @geethanatarajan6925
    @geethanatarajan6925 Před rokem

    For spasms on the knee also same exercises.

  • @vedamuthu4852
    @vedamuthu4852 Před rokem +1

    Thank you. From knee pain, i started having heel pain. Then the top portion of my foot hurts. Is it tendonitis ? What can I do for this pain?
    It feels like the bones coming from all the toes are hurting. The pain radiates. Could this also be arthritis? I have osteopenia.

  • @thilagamk3107
    @thilagamk3107 Před 10 měsíci

    Pain over knee please send

  • @duraisamyP-om8gk
    @duraisamyP-om8gk Před 5 měsíci

    7:51

  • @gsaraswathi3043
    @gsaraswathi3043 Před 4 měsíci

    10:35

  • @ponniv7205
    @ponniv7205 Před rokem

    💐

  • @gokilakumaravel2852
    @gokilakumaravel2852 Před rokem

    Thanks friend

  • @shanthinithila6206
    @shanthinithila6206 Před 4 měsíci +1

    🙏

  • @queenanestyarulrasa7130
    @queenanestyarulrasa7130 Před rokem +2

    Thank you doctor

  • @vishnuvardhan4926
    @vishnuvardhan4926 Před měsícem

    Thank you sir,

  • @alinelawrance5867
    @alinelawrance5867 Před rokem +1

    Thank you Doctor 🙏

  • @suganyaarumugam8752
    @suganyaarumugam8752 Před rokem

    Thank you so much sir

  • @saraswathypunniyakodi155
    @saraswathypunniyakodi155 Před 6 měsíci +1

    நன்றி ஐயா

  • @allgamlng9220
    @allgamlng9220 Před 5 měsíci

    Thank you sir

  • @saradhasiddheswaran9609

    thanks docter🙏

  • @immaculatefrancisf7004

    Thank you sir