ரூ. 999 க்கு ஜியோ பாரத் மொபைல் | Jio Bharat Mobile | Reliance | 4G Phone | Tamil News

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024

Komentáře • 33

  • @vs9194
    @vs9194 Před rokem +11

    ஒருத்தன் ரெண்டு ஏக்கர் இடத்துக்கு மேல வாங்க முடியாதுங்குற சட்டத்தை போடுங்க அப்புறம் எல்லாரும் எல்லாத்தையும் வாங்க முடியும்

    • @Venugopal-tk7hb
      @Venugopal-tk7hb Před rokem +2

      தவறு. குறைந்தபட்சம் ஒரு நான்கு நபர் கொண்ட குடும்ப அட்டைக்கு என்று சொல்லவும்.

  • @sakthishanmugam9008
    @sakthishanmugam9008 Před rokem +1

    தான் மட்டும் மோனோ புள்ளியாக வேண்டும் என்ற அடங்காத ஆசை
    இது ஒரு யூஸ் அன்ட் த்ரோ மாதிரிதான் இருக்கும்

  • @helloappsomukutty9185
    @helloappsomukutty9185 Před rokem +5

    இனிமேல் ஏர்டெல் ல இருந்து விடுதலை..மாசம் ஆச்சுன்னா 150 கு recharge பன்ன வேண்டியதில்லை

  • @sridharfca
    @sridharfca Před rokem +5

    இனி எல்லாம் நாசமாகப் போகும்..

  • @k.mohammedfazid4702
    @k.mohammedfazid4702 Před rokem +6

    Napptol mari irukku

  • @sivalearningmaths6050
    @sivalearningmaths6050 Před rokem +3

    எப்படி வாங்குவது

  • @invisibledon4060
    @invisibledon4060 Před rokem +10

    Want this phone..
    More distraction in my andriod phone...
    Addicted to many things..
    This will change my adiction from utube fb etc..

  • @Itachi2009
    @Itachi2009 Před rokem +2

    யாரும் இந்த போனை வாங்க வேண்டாம் நல்லா இல்லை

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb Před rokem +1

    Hotspot இல்லாத போன் ஒரு இணையவழி போன் என்பது கேவலம்.

    • @visusamy3749
      @visusamy3749 Před rokem +1

      உண்மைதான் ஆனால் இதில் உள்ள இணையம் உங்களுக்கு ஹாட்ஸ்பாட் போட்டு எடுக்க பத்தாது வெறும் 500 MB மட்டுமே

  • @LAKSHANTVHD
    @LAKSHANTVHD Před rokem +1

    இந்த மொபைல் 450 மட்டுமே

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Před rokem +2

    Ilove you Modi ji India ilove you BJP ilove you Jio 5g

  • @Success3GPR
    @Success3GPR Před rokem

    அட ஏங்க நீங்கவேற! ஏற்கனவே உள்ள போன்க்கு காசு போட முடியல !

  • @newcomments300
    @newcomments300 Před rokem +2

    சுத்தமா சார்ஜ் நிக்காது

    • @sellapaangu7629
      @sellapaangu7629 Před rokem

      சார்ஜ் நிக்காதா நார்மல் யூஸ் வருமா நண்பரே

  • @rammithra7341
    @rammithra7341 Před rokem +2

    வந்தே பாரத் மோடி கம்பெனி ஜியோ பாரத் அம்பானி கம்பெனி ஆக மொத்தம் ரெண்டு பேரும் சகலை தான் 😂😂😂

  • @gunasekaransekaran3532

    Phone crine are very short how to picture see

  • @nagarajankaruppannan2943
    @nagarajankaruppannan2943 Před rokem +15

    அடுத்த கொள்ளைக்கு கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
    நம்ம ஜீ இருக்கும் வரை ஜியோ காட்டில் மழை தான்.
    இளிச்சவாயன் திருவாளர் பொதுஜனம்!😢

    • @visusamy3749
      @visusamy3749 Před rokem +5

      இருப்பதிலேயே குறைவான கட்டணம் அப்புறம் ஏன் புலம்பல் பொறாமை பட கூடாது

    • @sridhark7160
      @sridhark7160 Před rokem

      ​@@visusamy3749இப்போ ஓகே கொஞ்ச நாள் வெய்ட் பண்ணி பார்க்க போறோம்

    • @ponrajponnaiah7181
      @ponrajponnaiah7181 Před rokem

      Poda loosu Airtel Sim recharge 180 rupees

  • @arvindKumar-lx9bs
    @arvindKumar-lx9bs Před rokem +1

    Nice 👍

  • @selvamk9920
    @selvamk9920 Před rokem

    முன்பு வித்த ஜியோ மொபைல் போல இல்லாமல் இருந்தால் நல்லது

  • @Y2uwYwuwi
    @Y2uwYwuwi Před rokem

    I'm have smart phone going to buy to make call only I'm going use Internet I'm having modem in my house

  • @anantharamdassr3335
    @anantharamdassr3335 Před rokem

    AMBANIENEAMATRUVELAIELRDUMONRUEDUMATHIRIELAMVILAMPARMSEYATHIRKAL

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Před rokem +1

    ❤❤❤❤

  • @k.k.enterprises471
    @k.k.enterprises471 Před rokem

    🤦‍♀️🤦‍♀️😂😂

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Před rokem +1

    😂😂😂😂😂