1 தட்டு சோறு சாப்பிட்டாலும் பத்தாது சுரைக்காய் கடையல் இப்படி செஞ்சா! Surakkai Gravy|Sorakkai Kadayal

Sdílet
Vložit
  • čas přidán 4. 02. 2023
  • #SurakkaiKadayal #சுரைக்காய்கடையல் #சுரைக்காய்பஜ்ஜி #Bottlegravy #sidedish
    #cookwithsangeetha
    Follow my Facebook page:
    / cook-with-sangeetha-10...
    Like share subscribe my channel
    My channel link:
    -------------------------
    / @cookwithsangeetha
    Credit goes to music
    ----------------------------------------
    COOK WITH SANGEETHA
    ------------------------------------------
    subscribe : @Cook with Sangeetha
    For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
    Mail to : cookwithsangeetha12345@gmail.com
    Please subscribe to our New Channel:
    Channel Name: SangeethaTeam
    link: / @sangeethateam3357

Komentáře • 211

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  Před rokem +19

    Hi friends good afternoon! New video out 👉

  • @DriverTN59Jeba
    @DriverTN59Jeba Před rokem +17

    தக்காளி அடுத்து ஒரு பொடி போட்டு உள்ளீர்கள். ஆனால் சொல்லவில்லை

  • @ranisathiyams4768
    @ranisathiyams4768 Před rokem +3

    Hi சங்கீதா உன் ரெசிபி எல்லாம் நன்றாக உள்ளது அதை விட தலை ஆட்டி ஆட்டி பேசறது நன்றாக உள்ளது நாளை எங்கள் வீட்டில் சுரக்காய் கடையில் செய்து சாப்பிட்டு கமெண்ட் போடுகிறேன்

  • @muthuselvi815
    @muthuselvi815 Před rokem +5

    சங்கீமா சூப்பர் எங்கள் வீட்டில் இன்று பருப்பு சாதம் செய்தோம் அதுவும் சூப்பர் இதுவும் சூப்பர் சங்கீமா👌👌👌👍

  • @Dhanasenthil2506
    @Dhanasenthil2506 Před rokem +1

    Sister surakka enaku romba pidikum but adhula ipdi oru pramadhama dish pannitinga... Semmma taste a irukum polaye... Seiradha vida neenga sollumbodhu Kai la eduthu sapidara polave imagination odine iruku...

  • @amuthad3435
    @amuthad3435 Před rokem +1

    சுரக்காய் பருப்பு கடையல் சூப்பர் அண்ணி.அண்ணி தைப்பூசத்துக்கு உங்க ஸ்டைல் தயிர் சாதம்,பொங்கல் செய்து முருகனுக்கு படைத்து சாப்பிட்டோம் அண்ணி வேற லெவல் டேஸ்ட் அண்ணி.ரொம்ப சந்தோஷம் அண்ணி. நன்றி. லவ்யூயூயூயூயூ.

  • @lakshmananlakshmanan1699

    சங்கீதா புள்ளே சூப்பர்

  • @vijiarun9462
    @vijiarun9462 Před rokem +1

    ஹாய் அக்கா சூப்பர் நேற்று நான் உருளைக்கிழங்கு மசாலா செய்தேன் சூப்பர் இருந்தது அக்கா நன்றி உங்கள் நாங்கள் சமையலில் சூப்பர் என்று பெயர் வாங்குகிறோம் ரொம்ப ரொம்ப நன்றி அக்கா l love you Akka 💕💕💕💕💕💕💕💓💓💓💓💓💓

  • @haribalanp100

    மேடம் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2024. இறைவன் உங்களுக்கும் உங்களை சார்ந்தவர்களுக்கும் நீண்ட ஆயுளையும் நிறைவான செல்வத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் மன தைரியத்தையும் சந்தோஷம் மற்றும் நிம்மதியையும் தர மனமார வாழ்த்துகிறேன். இந்த வீடியோவில் எங்கேயும் உப்பு உபயோகப்படுத்தவில்லை ஏன்?

  • @RajKumar-yh3nc
    @RajKumar-yh3nc Před rokem +1

    Salt podurathu video la illa

  • @saraswathiselvam8517
    @saraswathiselvam8517 Před rokem +1

    Hi கண்ணம்மா நலமா சுரைக்காய் கடையல் 👌👌👌😋😋😋😋கண்ணம்மா அந்த பருத்திப்பால் Uploed pls ஐ லவ் யூ 💜💚💙💛

  • @VijayaLakshmi-ys9oj
    @VijayaLakshmi-ys9oj Před rokem +5

    உங்க சமையல் எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும் ஒவ்வொன்றுமே வேற லெவல்

  • @madheshvadivel9294

    உடனே செய்துபார்கிரேன் பர்க்கவே சூப்பர இருக்கு😊

  • @viswanathramnath9360
    @viswanathramnath9360 Před rokem +1

    Traditional recipe, so nicely demonstrated to make the perfect kadayal. Love all your videos, recipes. Just content and not a word of unwanted stuff

  • @chitraashok919
    @chitraashok919 Před rokem +3

    Hi, Sangee, ma. This surakkai has medicinal benefits. Today's recipe surakkai kadayal with small onion, masoor dhal must really taste too good. In every recipe of urs i could notice some variations which gives additional taste and i find it difficult to ignore any of ur recipes as all ur recipes r 100 percent perfect, healthy and tasty👌👌👌👌.

  • @tamilselvi3721
    @tamilselvi3721 Před rokem +2

    சுரக்காய்கடையல்அருமை சகோதரி🙏🙏 👌👌

  • @mageshkumar3998
    @mageshkumar3998 Před rokem +2

    சுரைக்காய் பருப்பு கடையல் சூப்பர் சங்கி மா I will try tomorrow beautiful dishes 😋😋

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Před rokem +2

    சங்கீதா இன்று அவரைக்காய் சாம்பார் செய்தேன் சூப்பரா இருந்தது சுரைக்காய் கடையல் சூப்பர் சங்கீதா நாளை செய்து பார்க்கிறேன்

  • @suriyas9145
    @suriyas9145 Před rokem +1

    சூப்பர் உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி உங்கள் வேற்றி பயணம் தொடரட்டும். 👌👌👌👌👌

  • @terracottajewelryaaradhnas4908

    Tried it today, Tasted Good with Rice as well Idli 😊 Thank you Mam ❤