வெண்டைக்காய் இருந்தா நாளைக்கு இப்படி சுவையா லஞ்சுக்கு செஞ்சு அசத்துங்க! Special Kulambu| lunch box

Sdílet
Vložit
  • čas přidán 12. 11. 2022
  • #lunchboxrecipe
    #kulambuvarietiesintamil
    #easylunchrecipes
    #bhindi
    #bhindimasala
    #ladyfingerrecipes
    #cookwithsangeetha
    Follow my Facebook page:
    / cook-with-sangeetha-10...
    Like share subscribe my channel
    My channel link:
    -------------------------
    / @cookwithsangeetha
    Credit goes to music
    ----------------------------------------
    COOK WITH SANGEETHA
    ------------------------------------------
    subscribe : @Cook with Sangeetha
    For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
    Mail to : cookwithsangeetha12345@gmail.com
    Please subscribe to our New Channel:
    Channel Name: SangeethaTeam
    link: / @sangeethateam3357

Komentáře • 364

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  Před rokem +30

    Hi friends good afternoon: new video out 👉

  • @kalaichandran3742

    அக்கா நான் ட்ரை பண்ணுன சூப்பரா வந்துச்சு என்னோட வீட்டுக்காரர் என்னை பாராட்டினார் ஆனால் பத்தாம போய்டுச்சு என் வீட்டுக்காரர் இன்னைக்கு டின்னருக்கு இந்த வெண்டைக்காயை செய்ய சொல்லி இருக்கிறார் ரொம்ப நன்றி அக்கா

  • @amuthad3435
    @amuthad3435 Před rokem +2

    சங்கீமா நேற்று காரசட்னி இன்று சிக்கன் பிரியாணி கடைசியில் பச்சை மிளகாய் ஒடச்சி போட்டால் அதில் ஒரு டேஸ்ட் ரிஷி ஆன்ட்டிக்கு ரொம்ப ரொம்ப நன்றி சொன்னேன் என்று சொல்லுங்க. பிரியாணி டேஸ்ட் அட்டகாசம். இன்னும் இன்னும் நிறைய வீடியோ போடுவிங்களாம் என்று ரிஷி சொன்னாங்க. உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு செய்து காட்டுங்க சங்கீமா நன்றி. லவ்யூயூயூயூயூ.

  • @bhanugulam8160
    @bhanugulam8160 Před rokem +2

    வெண்டைக்காய் மசாலா சூப்பர் 👌👌 பார்க்கும் போது நாக்கு ஊறுது 😋😋 இந்த மாதிரி வச்சா யாருக்குதான் பிடிக்காது சங்கீமா ஸ்டைல்ல சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள் மா நன்றிமா ♥️💞💞💕♥️♥️🌹🌷💐💐💐 ஐ லவ்யூமா 💕♥️♥️🌹🌹🌹🌹🌹🥀💐💐🌷🌷

  • @pasupathir3723
    @pasupathir3723 Před rokem +20

    நான் செய்து பார்த்தேன் அருமையாக இருந்தது நீங்கள் செய்யும் அனைத்தும் அருமை உங்கள் ரசிகன் ஆயிட்டேன் சங்கீதா

  • @ravikumarts8845
    @ravikumarts8845 Před rokem +1

    தக்காளி வதங்கிய பிறகு கொஞ்சம் தயிர் சேர்த்தால் நன்னா இருக்கும்.

  • @sarasdev1907
    @sarasdev1907 Před rokem +1

    அருமை அருமை

  • @dasprakash5676
    @dasprakash5676 Před rokem +1

    Intha vendakka vil masala araikkavillai ithe maadiri araikkaamal seiyappadum recipe vagaigalai upload seiyavum by Dasprakash

  • @RanjithKumar-dv2np

    நீங்க என்ன மசாலா போட்டீங்க

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 Před rokem +1

    சங்கீம்மா உன் ஸ்டைலில் பயறு கேசரி செஞ்சு காட்டும்மா பார்க்கலாம்.ஒவ்வொரு டிஷ்ஷும் சூப்பர்மா.வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.

  • @mylovelypets9769
    @mylovelypets9769 Před rokem +1

    ஹாய் சங்கீதா உங்க samayal எனக்கு ரொம்ப பிடிக்கும்... நீங்க பயன் படுத்தும் பாத்திரங்கள் எவை... எங்கு வாங்குகிறீர்கள்.... எந்த brand இதெல்லாம் சொல்லுங்களேன்..

  • @user-rn5xz6dv3y

    Akka remba nalla irunthathu super

  • @suvethav7031
    @suvethav7031 Před rokem +2

    I tried this recipe... Super...

  • @SD-ml9jn
    @SD-ml9jn Před rokem +1

    Super Sister thank you

  • @paaduvaradu
    @paaduvaradu Před rokem +1

    ஆஹா அருமை மிக்க நன்றி எளிய முறையில் வாழ்த்துக்கள் சகோ😋😋😋

  • @suryathomas7475
    @suryathomas7475 Před rokem +1

    Kandipa try pannuven akka.....love you akka.......neenga seiyara ellame very super akka....neenga simple ah sonnalum super ah cook panndinga akka....

  • @kanchanasri8871
    @kanchanasri8871 Před rokem +3

    Pakrapaye tempt aguthu sis😃😍❤️

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Před rokem +5

    வெண்டைக்காய் மசாலா மிக மிக அருமை சங்கீதா

  • @prasathprasath2698
    @prasathprasath2698 Před rokem +1

    Super Sangeetha medam God bless you

  • @sreejaharishkumarsreeja841

    செய்து பார்த்தேன் பிரமாதம் 👏👏👏 நன்றி தோழி 👍👍👍