Senthil Balaji Case | செந்தில் பாலாஜி வழக்கை 4 மாதங்களில் முடிக்க வேண்டும் - Chennai High Court

Sdílet
Vložit
  • čas přidán 25. 06. 2024
  • Senthil Balaji Case | செந்தில் பாலாஜி வழக்கை 4 மாதங்களில் முடிக்க வேண்டும் - Chennai High Court | சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14-இல் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி
    #SenthilBalaji #News18TamilNadu #TamilNews
    Download our News18 Mobile App - onelink.to/desc-youtube
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    News18 Tamil Nadu 24/7 LIVE TV • 🔴LIVE: News18 Tamil Na...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    Lok Sabha Election 2024 Results : • Election Results 2024 ...
    Lok Sabha Election 2024 : • Lok Sabha Election 202...
    Sollathigaram Debate : • Sollathigaram Clips | ...
    Sollathigaram Debate Cuts : • Sollathigaram Clips | ...
    Vanakkam Tamil Nadu : / playlist
    list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Komentáře • 6

  • @sakthivelv8120
    @sakthivelv8120 Před 2 dny

    நீதிபதி : செந்தில் பாலாஜி என்னடா தப்பு பண்ணினார்?
    அமலாக்கத்துறை : தெரியலைங்க அத தான் கைது பண்ணி விசாரிக்கிறோம்.
    செந்தில் பாலாஜி : ஜாமின் கொடுங்கய்யா?
    நீதிபதி : இரு அமலாக்கத்துறை கிட்ட கேட்டு சொல்றேன்.
    யோவ், அமலாக்கத்துறை அந்த ஆளுக்கு ஜாமின் தரலாமா?
    அமலாக்கத்துறை : கூடாதுங்க அந்த ஆளு சாட்சிய கலைச்சுடுவாரு
    நீதிபதி & மக்கள் : கலைக்குற அளவுக்கு என்னடா சாட்சிய கண்டுபிடிச்ச? அப்படி சாட்சி இருந்தா கோர்ட்ல காட்டி செந்தில் பாலாஜிக்கு தண்டனையாவது கொடுக்கலாம்லடா காட்டுங்கடா?
    அமலாக்கத்துறை : அத தான் விசாரிச்சு கிட்டு இருக்கிறோம்
    நீதிபதி : விசாரிக்கிற அளவுக்கு என்ன குற்றம்டா? என்ன சாட்சிடா வச்சிருக்க?
    அமலாக்கத்துறை : அத தான் விசாரிக்கிறோம் டைம் கொடுங்க
    நீதிபதி : நீ விசாரிடா நான் அதுவரைக்கும் ஜாமின் கொடுக்கிறேன்
    அமலாக்கத்துறை : வேண்டாம்க அந்த ஆளு சாட்சிய கலைச்சுருவாரு.
    செந்தில் பாலாஜி :டேய் அமலாக்கத்துறை எதடா விசாரிக்கிறீங்க? எந்த சாட்சியடா வச்சிருக்கீங்க? எந்த சாட்சியடா நான் கலைச்சுடுவேன்? எதையாவது சொல்லுங்கடா? அட சொல்லித் தொலைங்கடா எதுக்கு கைது பண்ணீங்க? எதுக்கு இத்தனை நாள் ஜெயிலுக்குள் வச்சிருக்கீங்க?
    அமலாக்கத்துறை :இருடா உன்னை விசாரிக்கிறோம். எதுக்குனு கேக்காத,
    செந்தில் பாலாஜி : யோவ் நீதிபதி அவனுக தான் உளருறானுங்க, நீயாவது ஜாமீன் கொடுய்யா?
    நீதிபதி : இருய்யா அமலாக்கத்துறை கிட்ட கேட்டு சொல்றேன்.
    செந்தில் பாலாஜி : யோவ் நீதிபதி சட்ட விரோத பணப்பரிமாற்றம் பண்ணனு வங்கிகள் மூலம் பெற்ற ஆதாரங்கள் என்ன? அது எந்த காலகட்டத்தில் நடைபெற்றது? அப்போது வங்கிகளில் பணியாற்றியவர்கள் யார் யார்? எந்த ஆதாரமும் விவரமும் எனக்கே தெரியாமல் நீங்களே ஒரு கணக்கை கூறி நீங்களே ஒரு ஆதாரம்னு விளம்பரப்படுத்தி என்னைய்யா அநியாயமாக நடத்துறீங்க எனக்கு எதிரான ஆதாரத்தை அதன் நகலை என்னிடம் காட்டியாவது உண்மையா என்று விசாக்கிறது தானயா நியாயம்?
    நீதிபதி :அதெல்லாம் உன் கிட்ட காட்ட முடியாது ஏன்னா அந்த ஆதாரங்கள் நீதிமன்றங்கள் கண்ணுக்கே தெரியமாட்டேங்குதுய்யா, அமலாக்கத்துறை கண்ணுக்கு மட்டும் தான் தெரியும்.
    செந்தில் பாலாஜி :அமலாக்கத்துறையையாவது பொது மக்கள் மத்தியில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் செய்த ஆதாரங்களை வெளியிட சொல்லுய்யா?
    நீதிபதி:அதெல்லாம் முடியாதுயா நான் தள்ளுபடி பண்றேன் உன் கோரிக்கைய மறுபடியும்
    சிறைக்காவலை பத்து நாளைக்கு நீட்டி நீட்டி நீட்டி உத்தரவிடுகிறேன் நான் நீதிபதியாக்கும்.
    மக்கள் : இப்படி பத்து பத்து நாட்களா நீட்டி நீட்டி நீட்டி நீட்டி நீட்டி....... என்ன தப்புனு அவனுக்கும் தெரியல என்ன தப்புனு இவனுக்கும் தெரியல ஏன் ஜாமீன் தரக்கூடாது னு ஜாமீன் கேட்டவனுக்கும் புரியல அத கொடுக்குறவனுக்கும் விளங்கல. 😮ஜாமீன் கொடுக்க கூடாதுனு சொல்றவனும் பித்தலாட்டக்காரன் ஜாமீன் கொடுக்க முடியாம தள்ளி போடுறவனும் கோமாளி அவனுக்கும் ஒன்னும் புரியல ஜாமீன் கேட்டவனும் ஏமாளி அவனுக்கும் ஒன்னும் புரியல. மக்கள் எங்களுக்கு உண்மை புரியுது. அந்த ஆளு பாஜகவுக்கு தாவுனு எல்லா பிரச்சினைகளையும் அமலாக்கத்துறை கூலிப்படை புரோக்கர் பயலுக எல்லாத்தையும் முடிச்சு வைச்சிடுவானுக .வேறு வழியின்றி செந்தில் பாலாஜி பாஜக கட்சிக்கு தாவினால் அமலாக்கத்துறையும் நீதிமன்றமும் அத்தனை ஓட்டைகளையும் மூடிக்கும். நாட்டின் பொய் பித்தலாட்ட உத்தி பொறுக்கிகள் அமலாக்கத்துறையும் குருட்டு நீதியும்.

  • @cjayapal3346
    @cjayapal3346 Před 3 dny

    BJP has shown its real face.