பாரம்பரிய மாடு கட்டி மரசெக்கு தொழில் | Tradational Oil Manufacturing Methord
Vložit
- čas přidán 2. 10. 2019
- This video is about Tradation oil Manufacturing business.
In which this is the oldest methord how edible oils were manufactured in oldendays.
For more information contact:
+91 96987 36447
+91 86753 55875
Location & Address:
யாழ் மரச்செக்கு எண்ணெய், நாட்டுச்சக்கரை
Vettamangalam East, Tamil Nadu 639117
maps.app.goo.gl/8zgm4pC8ffa7T...
Excellent business man...cost of production la manusan semmaya paathu paathu pandra Ru
முன்னோர்களின் பாரம்பரிய வாழ்க்கையை பதிவுகள் செய்தமைக்காக கோடி நன்றிகள்
அருமையான பதிவு
தொடரட்டும் வாழ்த்துக்கள் நண்பா 🙌👏👍✌
மாடிக்கு கால் வலிக்காதா பாவம்
Thank you for preserving environmentally sustainable traditional method 🙏🏿
Arumaiyana video Sir...
Thankyou for this video, brother.
மிக சிறப்பு நண்பா!!
yaa so nice andgoodwork
Super மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
Nice bro.thanks for information.
Super bass, go ahead
Super bro...
Back to the Future 👌
Super ji
This method saves bulls 🐮 from slaughtering and creating job for local people and good for nature
Congratulations sir
Superb
வாழ்த்துக்கள்
Nice video bro
Namathu paarambariya murai ninaivutiya nanbaruku thanks
Super brother
My father also have this business in Malaysia in Ipoh this is our kula tholil but closed back in 1978 unfortunately before i born so happy to see this via youtube .. planning to open again the business as soonest
Super sir plz start soon yen valthukal
Nandri🙏🙏🙏
Good video brother.... Bike ungalodatha......
Nice
Super
Indha oil cold press sathu niraindhadu. Nattu madukalum uyir vazhum. Namakku nalla porul kidaikkum. Naalu perukku velaiyum kidaikkum.
👌👌👌
வாணிய செட்டியார் குலத்தொழில்
மரசெக்கு நடத்தும் முதலாளி அவர்களே தாக்கலுக்கு எனது ஒரு தாழ்மையான வேண்டுகோள். மாட்ற்க்கு பதிலாக டிரக்ட்டர் கொண்டு பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்
Y
மாடு பயன்படுத்தும் போது கிடைக்கும் ஆற்றல் டிராக்டரில் கிடைக்காது. மாடு என்றைக்கும் உங்களை கொட்டகை கேட்க வில்லை. மாட்டின் திமில்லுகு ஆற்றல் அதிகம் அதுவே இந்த ennaikikum பிரபஞ்ச ஆற்றலை தருகிறது. இவர்கள் ஆட்டும் முறையும் தவறு. கூரை இல்லாமல் aataa வேண்டும். அப்போது தான் சூரிய ஒளியில் இருந்து ஆற்றல் கிடைக்கும்
@@user-nq9mv1lo9l அருமையான தகவல்
Hello sir.....
Can you share information about this kolhu?
Can we get black sesame seeds around 2-5 kgs for home use?
நண்பர் அவர்களே மர செக்கில் மற்றும் இயந்திர செக்கில் ஆட்டும் போது கிடைக்கும் எண்ணெயின் வித்தியாசம் எவ்வளவு தயவு செய்து கூறவும்
idly maavu making ithu mathiri field la poi Shoot panni post pannunga. House wife kku lam usefull ah irukkum.
Vignesh u handsome super voice good your all videos
👌👌🙏🙏
தங்களது பதிவுகள் அனைத்துமே சிறப்பு 👌 இந்த பதிவு மிகவும் சிறப்பு 👌👌👌👍🍟🌷🌴🙏
தங்களது CONTACT NUMBER பதிவிடுங்கள்
super
நன்றி...
வாழ்த்துக்கள்.....
Unga own oil QUALITY AND tell us sir...I will give order for my need..
Coimbatore suthiyum video podunga
why all hosts are using 'PATHEENGANNA' for each and every word..????
Bro marketing epdi panuanum nu konjam idea kudunga bro
Our house also in karur I no this uncle and we bye here oil and ghee only
Romba parambariya cheeku thambi ippolam pakurathu kooda kastam, sirappu thambi.
Maadu ilama machines endha areala cheap ah kedaikumnu solu broo
Yen maada adichi vela vaangireenga..
Aana slaughter house ku ethu paravala..
Karupati video potuinka
Anna Entha marachakku rate enna nu sollunga Anna
இந்த மாதிரி மாடு செக்கு செய்து கொடுப்பவர்கள் தெரிந்தால் அலைபேசி எண்ணை பகிரவும்
Sir did u get number
@@vaishnavideeksh7169 no madam
🙏നന്ദി ഭായ്. സൂപ്പർ. 👍
Unga own oil rate tell us sir...I will give order for my need..
Descriptionla contact details iruku brother
I get oil from them .the price fixed is reasonable
mithra how much per liter?
How much
It's Rs 270 it may sound expensive for a liter of oil but for the workmanship involved it's a decent amount.
@@sangamithra.v_1212 Agree
What is the cost please
Delhi ku send pannuvingala
SUPPER
Bro adu ena maram
broo adikadi camera ah pakathingaa 😄
it becomes un natural sometimes
Where is the place
அண்ணா நான் தூத்துக்குடியில் இருக்க இங்க செக்கு எண்ணெய் ஆலை எங்க இருக்குன்னு தெரியல ப்ளீஸ் எங்கயாவது பக்கத்துல இருந்தா சொல்ல முடியுமா அண்ணா ப்ளீஸ்....
Mara sakku saivathu eppade
Anaiyan marasekku ennai enga ooru
Bro ungala meet panni pesanum bro naan cheku oil business start panna poren unga contact eppadi pandrathu
செக்கு எண்ணெய் தேவைக்கு அழைக்கவும் 9360304626 நீங்கள் எந்த ஊர்? நண்பரே நான் சிவகாசி
தொடர்பு எண்?
இன்று நமது பாரம்பரியத்தை எல்லாம் தொலைத்து விட்டு நிற்கிறோம்..😢
நாங்களும் எண்ணெய் வியாபாரம் பார்க்கிறோம் தரமான செக்கு எண்ணெய் கிடைக்கும்
Number
Number
@@abthagir4899 9944883898
Ithu kal Sekku thambi
மக்கள் பழையது க்கு போக அவசியம் இல்லை இரும்பு செக்கு எண்ணெய் கூட கலப்படம் செய்யாமல் இருந்தால் நல்லது
இரும்பு செக்கில் எண்ணெய் ஆட்டினால் , எண்ணெய் ஆட்டும் போது அதில் உள்ள நுண்ணுயிர்கள் அழிந்து விடும்...
விலை அதிகமாக இருக்கு சாமானியன் வாங்கமுடியாது 360 ரூபாய் ok
Yes bro 💯%iadhula vera petrol rate increase aagyduchu
Mara checku naan parthathe illai thank you
உரிமையாளர் நம்பர் கொடுங்க ஜி
Koncham ninu video edunga, en thalai suthuthu 😂
இவர் price அதிகமாக சொல்கிறார், தப்பான நபர் இடம் போய் பேட்டி எடுத்து போடாதீங்க.
yaru thappanavar yaru seriyanavar endru solla neenga yar?
அவர் சரியானவரா தவறானவரா என்று நீங்கள் சொல்வதுதான் தவறு...
PL CALL
மாட்ட ஏன் கஷ்ட்டபடுத்திரிங்க மோட்டர் போட்டா என்ன
Avangla antha chekku pathi keeta romba rude ahh behave pandranga
40 percent oil varthuna he is costing too much. I mean the price us too high
Nanba you nambar
Don't do CRUELiTY to OX for your PROFIT.😣
Indha velaiku lam use pannala na erudhu inam azhindhu vidum. Erkanave eer uzhala machine vandhiruchu. Apram yarum kaalaigal vanga maatanga ji
They are not doing cruelty, they are just careing and saving them. Cows in the street , eating plastics and garbage is cruelty, cows killed for flesh and skin is cruelty. OK so please promote , don't demote.
கால்நடைகள் பாவம் அவற்றை துன்புறுத்தாதீர்கள் ..
😂😂நல்ல காமெடி