''chandrayaan புகழை பிரதமர் தனதாக்கிக் கொள்கிறார்'' - Actor Prakash Raj ஓபன் டாக் | Modi | PTT

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2023
  • ''சந்திரயான் புகழை பிரதமர் தனதாக்கிக் கொள்கிறார்'' - Actor Prakash Raj ஓபன் டாக் | Modi | PTT
    #PuthiyaThalaimuraiTV #chandrayaan3 #isro #isrochandrayaan3 #isronews #chandrayaan3update #chandrayaan3mission #chandrayaan3landing #chandrayaan3lander #PrakashRaj #Twitter #narendramodi #pmoindia
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Komentáře • 408

  • @dharmaraj7678
    @dharmaraj7678 Před 9 měsíci +22

    ஆமா பொது மக்களுக்கான பொது இடத்தை திருடி தன் வீட்டுக்காக பயன்படுத்திக் கொண்டிருக்கும் இவரிடம் அந்தக் கேள்வியை ஏன் நீங்கள் கேட்பதில்லை நேர்மையைப் பற்றி இவர் பேச வந்துவிட்டார் பெரிய உத்தமர் போல

    • @tamilanjack2829
      @tamilanjack2829 Před 9 měsíci +4

      கொடைக்கானல் விவகாரம் பற்றி நாளேடுகளில் செய்தி வந்துள்ளது. படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    • @sskumaran9533
      @sskumaran9533 Před 9 měsíci

      @@tamilanjack2829 enna seidhi avan cinema kaarankaasy kudutha koovaradhu avan vela Periyar scientist Madhiri pesuraan ....iron Sharma VA Pathi kelumga vaaya thorakka maattan.....

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 Před 9 měsíci +1

      ​@@tamilanjack2829Athu RSS parapiya Fake News ji 😂

    • @citizennota7342
      @citizennota7342 Před 9 měsíci

      அரவக்குறிச்சி தேர்தலில் ஓட்டுக்கு 1000 ரூ கொடுத்த நேர்மையான காவல் அதிகாரி....ஆடு.....ஊழலை ஒழிக்க புறப்பட்ட து போல.....

    • @ASPIRANT07.
      @ASPIRANT07. Před 9 měsíci +1

      Rafael ji... 😴😅😅😅😅

  • @vasisivasiththadhavam7543
    @vasisivasiththadhavam7543 Před 9 měsíci +14

    இது உன் வெற்றி
    என் வெற்றி நம் வெற்றி

  • @siva9046
    @siva9046 Před 9 měsíci +40

    கருப்பர் கூட்டம் அப்டிதான் இருக்கும்

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 Před 9 měsíci +2

      Adei Mylapore Muthira Manguni 😂😂😂

  • @gokulraj5283
    @gokulraj5283 Před 9 měsíci +40

    What is Prakashraj's opinion on Cauvery river water?
    சந்திராயன் 3 பற்றி ஏளனம் செய்ய காரணம் என்ன

    • @kailash8421
      @kailash8421 Před 9 měsíci

      Good one ❤

    • @mahemahesh4490
      @mahemahesh4490 Před 9 měsíci +5

      Atleast he is speaking this much, cauvery water issue is different, that will be unsovluble by 2 state government ,

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y Před 9 měsíci +6

      கர்நாடகாவில் பிஜேபி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்க கூடாது என்று போராட்டம் நடத்துவது ஏன்??

    • @Kuppasy
      @Kuppasy Před 9 měsíci

      பதில் சொல்ல முடியாதுடா புடுங்கி! நாட்டையே ஒரு குசராத்தி கம்னாட்டி சீரலிக்கிரான். இங்க கேக்க வந்துட்டே

    • @msv28-12
      @msv28-12 Před 9 měsíci +1

      His tweet about Ji.. nothing to do with chandrayan.. being tamil person its shame you didnt get his satire.. if you are a sangi please disregard my comment ..

  • @muniyandig5595
    @muniyandig5595 Před 9 měsíci +17

    I actually so far respected Mr.Prakashraj as a actor but he proved himself that he is not even fit for ordinary l human being.

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y Před 9 měsíci +2

      சங்கி மங்கி போதும் உங்க நடிப்பு

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 Před 9 měsíci

      What about Modi, who never faces press and ran away and who had party I white house with BEEF eating Beiden when Indians r killed in Manipur?

    • @msv28-12
      @msv28-12 Před 9 měsíci +1

      you better to go to Manipur.. you belong there..

  • @sundararajanm389
    @sundararajanm389 Před 9 měsíci +63

    இந்தியாவின் பிரதமர் அவருக்குதான் பெருமை புகழ் சேரும். Jaihind 🙏🙏🙏🙏

    • @PerumalPerumal-vo4qw
      @PerumalPerumal-vo4qw Před 9 měsíci +13

      தமிழ்நாட்டில் உள்ள விஞ்ஞானிகளுக்கு மட்டுமே இந்த பெருமை சேரும்

    • @PerumalPerumal-vo4qw
      @PerumalPerumal-vo4qw Před 9 měsíci +9

      மோடி ஒரு சகுனி 😅

    • @saradhasankaran9341
      @saradhasankaran9341 Před 9 měsíci

      தமிழ்நாட்டு விஞ்ஞானிகளை மட்டுமே இந்த புகழுக்குரியவர்கள். மோடி அல்ல.

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 Před 9 měsíci +1

      Vada sutta Pugazh 😂😂😂

    • @kavi475
      @kavi475 Před 9 měsíci +4

      மோடியால் தான் இந்தியாவிற்க்கு ஓரளவு வெளிநாட்டில் மதிப்பு உள்ளது இதை யாராலும் மறுக்கமுடியாது

  • @rayeesahmed2846
    @rayeesahmed2846 Před 9 měsíci +6

    Prakash Raj sir not a villain he is a really a super hero of our nation also a good human being and brave man I salute to you sir good democracy is a make a good man manufacturing in healthy politics jai hind jai bharat jai India jai tamilnadu jai ho chandrayaan India is super nation of the world thankyou

  • @udayakumar9111
    @udayakumar9111 Před 9 měsíci +6

    Pls get approval of the Kodaikanal bunglow in the panchayat authorities

  • @kalaiselvan4570
    @kalaiselvan4570 Před 9 měsíci +9

    I salute entire scientists team and every one involved for chandhrayan trips

  • @balajikandavel
    @balajikandavel Před 9 měsíci +3

    Department of Space is under Modi. He is there to support when something goes wrong or when something goes right. why do you get stomach fire. 🔥

    • @rizvanaparvin3813
      @rizvanaparvin3813 Před 9 měsíci

      Internal affairs is also under modi. So something happen like Manipur shld be questioned to Modi. Then y u say don't question him?

  • @rajaveera7066
    @rajaveera7066 Před 9 měsíci +3

    First question should be what's his stance in Cauvery issue....

  • @giridharan9038
    @giridharan9038 Před 9 měsíci +7

    உலக மகா நடிகர்கள் பேட்டி எல்லாரும் வங்க useless conversation.

  • @s.sundaramani
    @s.sundaramani Před 9 měsíci +5

    லாயக்கு அற்ற
    புதிய தலைமுறை
    உதவாகரை
    பிரகாஷ் ராஷ்
    உறுபடுமா படாது

  • @SKRSivam
    @SKRSivam Před 9 měsíci +7

    His hatred of BJP has stooped him to a very low level. He will not ask any wrongdoing of any other party.

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 Před 9 měsíci +1

      9 years BJP is ruling who has CBI ED and all sources, if u point to another party for a mistake, then there comes a question why the Modi Government didn't take any action in 9 years. 😂

  • @sheikallaudeen764
    @sheikallaudeen764 Před 9 měsíci +14

    நல்ல அருமையான மற்றும் தெளிவான பதிவு

  • @Tigerman270
    @Tigerman270 Před 9 měsíci +18

    He is a friend of gowri langesh journalist who was killed by rss.😢

  • @srinivasanv6423
    @srinivasanv6423 Před 9 měsíci +5

    Super anna

  • @venkatganapathy8024
    @venkatganapathy8024 Před 9 měsíci +11

    mr Prakash raj , we love you on screen and your role as villian is always great. But we Love MODI. Imagine the visibility, activeness of Modi compared to Mr MM Singh

    • @NitinKumar-ig8bd
      @NitinKumar-ig8bd Před 9 měsíci +2

      U like modi because modi acting is better than pradesh raj.

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 Před 9 měsíci +4

      Enna Achivements ?? Andani was 138 th richest man in Singh Government, and now he is 3rd Richest Man. You mean this as Modi Achuvement ? 😂😂😂

    • @sanjeevsanjay1356
      @sanjeevsanjay1356 Před 9 měsíci +1

      What we😂😂😂

  • @k.j.prakasam5066
    @k.j.prakasam5066 Před 9 měsíci +3

    சந்திரயான் 3 என்ன என்றால் என்ன அது மோடி அல்ல அது நம்ம India

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 Před 9 měsíci +2

    Superb semma serupadi and great superb questions and straight forward answers and superb comments please change our innocent people. God bless you sir.Hatsoff to you sir.🎉🎉🎉🎉🎉

  • @breankinr
    @breankinr Před 9 měsíci +5

    He is right, asking questions is good, but consequences of question should also be faced, he could have had some sense, before speaking about chandrayaan, it is a proud moment for all the Indians, anyway his right, his mouth, his thinking, otherwise asking question is a great thing.

  • @orangesureshannamalli6343
    @orangesureshannamalli6343 Před 9 měsíci +1

    அருமை

  • @mahemahesh4490
    @mahemahesh4490 Před 9 měsíci +4

    Yes what he said is true, bjp divided the people,
    Earlier govt divided speech between ruling party vs opposition party,
    Now people are divided

  • @anandanand3649
    @anandanand3649 Před 9 měsíci +4

    Sir I'm with you 🙏 you are great

  • @rasheedkondyamkondyamrashe8391
    @rasheedkondyamkondyamrashe8391 Před 9 měsíci +2

    Prakash Raj big salute

  • @rlakshmay
    @rlakshmay Před 9 měsíci +3

    Honestly PM must stay away from ISRO celebration. Entire country is supporting ISRO and they deserve full credit. Politicians should stay away ..

  • @arunkumarelangovan7955
    @arunkumarelangovan7955 Před 9 měsíci +3

    He is busy in kodikanal construction....

  • @balajithevar4744
    @balajithevar4744 Před 9 měsíci +3

    @PT No questions about kodaikanal prakash property???

  • @user-bj7jn8oc3i
    @user-bj7jn8oc3i Před 6 měsíci

    Prakash Raj is real human being not like actors who talk only in cinemas against evil forces. Whether people are backing and supporting Prakash raj or not but he will be happy forever because of truth be believes and follows. Good on him. Thanks to Prakash Raj

  • @annamalairamanathan8401
    @annamalairamanathan8401 Před 9 měsíci

    Oru katchi aarambinga sir. I will join 1st member ❤❤❤❤❤❤❤❤❤

  • @Gansangoats1976
    @Gansangoats1976 Před měsícem

    வீடியோ தலைப்பு அருமையான பதிவு

  • @g.v.rajanvenkataraman6553
    @g.v.rajanvenkataraman6553 Před 9 měsíci +2

    Prakash Raj is Super Villan Actor . Do his jaob in cinimas....

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 Před 9 měsíci

      Yes don't do villan in real for that we have Modi 😂

  • @dharmaraj3389
    @dharmaraj3389 Před 9 měsíci +11

    இதுவரை உங்களை ஒரு சிறந்த நடிகராய்கண்டேன். தற்போது ஒரு முதிர்ந்த அறிஞராகவும் காண்கிறேன்.

  • @IsaacParthiban-lk8dn
    @IsaacParthiban-lk8dn Před 9 měsíci +1

    Vera mari chellam ❤🔥🔥

  • @rajamohamedsulaiman3054
    @rajamohamedsulaiman3054 Před 9 měsíci

    Very good I'm like Prakash Raj speech, u are no stop this awey

  • @guganesana8625
    @guganesana8625 Před 9 měsíci +2

    Jai modi

  • @shivasra1233
    @shivasra1233 Před 9 měsíci

    super ser verry naic spech

  • @ganeshann7118
    @ganeshann7118 Před 9 měsíci +1

    காங்கிரஸ் வந்தால் இந்த மாதிரி கேள்வி கேப்பிங்ஙால

  • @durgadevinataraj
    @durgadevinataraj Před 9 měsíci +6

    Super sir...semmaya pesaringa....neengal thaan poraaligal...vaalga valamudan

  • @aan7255
    @aan7255 Před 9 měsíci +20

    மிகச் சிறப்பான பேட்டி.
    அதிரடி பதில்கள்...

  • @govindarajans515
    @govindarajans515 Před 9 měsíci

    வாழ்த்துக்கள் பிரகாஷ் சார்

  • @rudreshcheneerappa3379
    @rudreshcheneerappa3379 Před 9 měsíci +1

    Prakash raj ni yanna periya scientist ha

  • @anandanand3649
    @anandanand3649 Před 9 měsíci +4

    Mr.prakash sir you are right

  • @veeramoothik2733
    @veeramoothik2733 Před 9 měsíci +11

    உங்களுக்கு ஸ்கிரிப் ஒருதவங்க சொல்லித்தான் நடிக்கிரிங்க..படம் ஒடிசினா director பெயரை யாரும் சொல்வதில்லை..கதாநாயகன் பற்றி தானே எல்லோரும் சொல்லுவார்கள்...அதை போல தான் நாட்டின் பிரதமரை சொல்கிறார்கள்.

    • @jailokesh6538
      @jailokesh6538 Před 9 měsíci

      பிஜேபி கும்பல் கௌரி லங்கேஷை சுட்டு கொல்லாமல் இருந்து இருந்தால் அவரு அவர் வேலையை தான் பார்த்து இருப்பார்...சும்மா இருக்குறவரை சொரிஞ்சு விட்டு விட்டால் இப்படி தான், விமர்சனம் பண்ண வலிக்க தான் செய்யும், because விமர்சனம், பிரஸ் மீட் லாம் மோடி க்கு பிடிக்காத வார்த்தை, பிடித்த வார்த்தை நேரு, பாகிஸ்தான், இதான் தெரியும்...

    • @citizennota7342
      @citizennota7342 Před 9 měsíci

      Fraud degree....key di ji.... தேசத்தின் அவமானம். ஒரு பிரதமரின் கல்வி தகுதி...டிகிரி பற்றிய உண்மை அறிய 5 ,ஆண்டுகளாக...நீதிமன்றத்தில் வழக்கு நடப்பதும்.....2014 க்கு முன் திருமணமாகதவனுக்கு......2014 ... தேர்தலுக்கு முன் திருமணமானதாக...வேட்பு மனுவில்...... எல்லாம் பிராடு.....

  • @GovindRasu-vn5ij
    @GovindRasu-vn5ij Před 9 měsíci

    உங்கள் துணிவுக்கு என்‌ வணக்கங்கள்

  • @commonman999
    @commonman999 Před 9 měsíci +10

    What a thinker, such a wide perspective person. When he said, we all are sailing on same boat so I won't show hatred to my enemy or opposite openion . Rusted mind can't understand this. Hats off sir👏👏👏

  • @mohamedayub9234
    @mohamedayub9234 Před 9 měsíci +1

    I SUPPORT PIRAKAS RAJ👍

  • @janaj573
    @janaj573 Před 9 měsíci

    👌🏼👌🏼🔥

  • @abuumar4391
    @abuumar4391 Před 9 měsíci

    Prakash Raj rocks the interview. We r with u sir. You are so straight forward in your politics. Proud of you sir.

  • @andrewsap3996
    @andrewsap3996 Před 9 měsíci

    I will support Prakash raj sir

  • @senthilvelgovind7454
    @senthilvelgovind7454 Před 9 měsíci +17

    மணிப்பூர் கலவரம் மட்டும் பிரதமர் மேல் பழி சந்திராயன் பாராட்டு இல்லைனா நீயெல்லாம்

  • @mohanajaganathanjaganathan434

    👌👌

  • @user-nq3xd5ed8j
    @user-nq3xd5ed8j Před 9 měsíci

  • @emveeagencies1344
    @emveeagencies1344 Před 9 měsíci +1

    Cag report ku dept reply kuduthachu

  • @RameshRamesh-lw8jl
    @RameshRamesh-lw8jl Před 9 měsíci +2

    Modijiiiii❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sivachitr2269
    @sivachitr2269 Před 9 měsíci +27

    ஹரியானா. உத்தரப் பிரதேசம். மணிப்பூர் எல்லாம் பேசுறான். தமிழ்நாட்டின் நிலமையை பற்றி பேச மட்டங்குறான்யா

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 Před 9 měsíci

      Enna pesanum? இங்க உங்கொத்தால மணிப்பூர் மாதிரி ரோட்ல அம்மணமா யாராவது இழுத்துட்டு போனார்களா ? ஆத்துல எல்லோரும் ஷேமம்மா இருக்கேள் ல? அப்புறம் என்ன டா தமிழ்நாட்ல உனக்கு பிரச்னை .

    • @juliussamuelpaul1589
      @juliussamuelpaul1589 Před 9 měsíci

      Just go and see the people of north India.. We are living peacefully..

    • @sivachitr2269
      @sivachitr2269 Před 9 měsíci

      @@juliussamuelpaul1589 na en North india poganum. Ungalukku than North india pirachanai mattum kannukku theriuthu. Appani po. Tamilnadil aayiram pirachanai irukku atha pesa thupu ellai. Vanthuda northa pathi pesa

    • @bhuvan2020
      @bhuvan2020 Před 9 měsíci +1

      ​@@sivachitr2269அட பைதியம் அங்க கலவரம் நடந்துது அதுக்கு ஏன் போகலன்னு கேக்குறது இங்க இப்போ என்ன கலவரம் நடக்குது.

  • @rayeesahmed2846
    @rayeesahmed2846 Před 9 měsíci

    Voice dialogue sound is not good

  • @n.rameshitpoint9679
    @n.rameshitpoint9679 Před 9 měsíci +1

    It is time for him to go to NIMHANS mental hospital Bangalore

  • @socialcause25
    @socialcause25 Před měsícem

    When PM was at ISRO that launch was a failure,the one that landed was also not a total success if looked at properly. The landing was done on a Soft side,it has Light for 15 days and Darkness for 15 days. They were successful because there was Light,once the Light days went off look what happened that lander or whatever it was called went into sleeping mode

  • @SS-gr4wb
    @SS-gr4wb Před 9 měsíci +4

    👍

  • @sahubarsathikali2400
    @sahubarsathikali2400 Před 9 měsíci +2

    Super speech sir

  • @rangasamyrks-hq8lp
    @rangasamyrks-hq8lp Před 9 měsíci +15

    வணக்கம் நண்பா உங்கள் கருத்துக்களை தெளிவாகவும் தைரியமாகவும் சொன்னீர்கள் வாழ்த்துக்கள்

  • @mariajohnkennedy8987
    @mariajohnkennedy8987 Před 9 měsíci

    Great indian

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct Před 9 měsíci +1

    புதிய தலைமுறை ஒரு நகைச்சுவை சேனல் 😂😢😮

  • @brindhaa299
    @brindhaa299 Před 9 měsíci +4

    சூப்பர் பிரகாஷ் ராஜ் சார்🎉🎊🎉🎊. நீங்கள் தைரியமான ஹீரோ

  • @pmdzaqwan8631
    @pmdzaqwan8631 Před 9 měsíci

    Prakash Raj super

  • @babunihal4003
    @babunihal4003 Před 9 měsíci +3

    Prakash sir your speech super my boos is King Rahul Gandhi next Indian prime minister 🙏🙏👍🙏👍👍

  • @rangavesa2016
    @rangavesa2016 Před 9 měsíci

    In democracy everything every will be questioned.

  • @jeronejerone2982
    @jeronejerone2982 Před 9 měsíci +3

    Excellent

  • @kabalianbumani1288
    @kabalianbumani1288 Před 9 měsíci +1

    What is the problem for him

  • @Mahekrish
    @Mahekrish Před 9 měsíci +2

    actually cinema villain than real life heros 👍 sa erukanga

  • @moutainlover
    @moutainlover Před 9 měsíci +1

    பிரகாஷ் ராஜ் ஒரு சமூக நலம் கொண்ட, தேசியப் பற்றுக் கொண்ட கலைஞர் ... இவரை மாதிரி வெளிப்படையாகப் பேசும் அரசியல் சாராத நபர், பிரபலம், இந்தியாவிலேயே இவர் மட்டுமே ...

  • @YuvanHaran1229
    @YuvanHaran1229 Před 9 měsíci +1

    Modi great leater

  • @sengaibalu9761
    @sengaibalu9761 Před 9 měsíci +5

    இவருக்கு ராகுல்காந்தி நினைப்பு பெரிய ஆள் என்று தனக்கு தானே நினைத்து கொண்டு இருக்கிறார்

  • @sarofilms
    @sarofilms Před 9 měsíci +5

    Very clear and strong...

  • @mvtgolf1373
    @mvtgolf1373 Před 9 měsíci +1

    Iam not accept like this simple actor Criticises Most respectable chandrayan 3… pls do this things on your acting career 😅

  • @nasermd9508
    @nasermd9508 Před 9 měsíci +2

    நல்ல பதிவு

  • @CablingplanRex
    @CablingplanRex Před 9 měsíci +2

    Right thinking, தெளிவான சிந்தனை, வாழ்த்துக்கள்

  • @abdulhakeem6777
    @abdulhakeem6777 Před 9 měsíci

    பிராகாஷ்ராஜ் ஒரு மனிதபுனிதர்.

  • @rajesh123-94
    @rajesh123-94 Před 9 měsíci +14

    Correct ah than solraru... Right nadantha credits Modi ku... Worng nadantha Nehru than karanam 😂🤣

  • @santhoshsanthosh6156
    @santhoshsanthosh6156 Před 9 měsíci +7

    PrakashRaj -- Great !

  • @ranganathanr5016
    @ranganathanr5016 Před 9 měsíci +13

    நேர்மையான குடிமகனாக, கொடைக்கானலில் முறையாக அரசு அனுமதி வாங்கி பங்களா கட்டினால் பேச தகுதி உண்டு. நடிப்போடு நிறுத்தி கொண்டால் புத்திசாலி. இவர் பேச்சை கேட்க மக்கள் முட்டாள்கள் இல்லை.

    • @raghuram7584
      @raghuram7584 Před 9 měsíci +5

      அதுவும் ஆர்எஸ்எஸ் கும்பலால் பரப்பப்படும் வதந்திகள்

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 Před 9 měsíci +3

      மக்களால் வரி பணத்தில் கட்டிய கவர்னர் மாளிகையில் தான் பெண் திருமணத்தை நடத்திய RUMMY ரவி யார் கிட்ட அனுமதி வாங்கினார் ?😂😂😂

    • @arulkumar7538
      @arulkumar7538 Před 9 měsíci

      ​@@raghuram7584நீ வெளக்கு வெச்சு பாத்தியாக்கும்

    • @arulkumar7538
      @arulkumar7538 Před 9 měsíci

      ​@@Sakthivelu1997நீ போய் கல்யணத்துல சாப்டமாதிரி சொல்ற , ஆளுநர் உன்னமாதிரி அடுத்தவன்காசுல உயிர்வாழுற ஜென்மமில்ல

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 Před 9 měsíci

      @@arulkumar7538 அடேய் 2 ரூவா குஜராத் எச்ச 😂 ஊட்டி கவர்னர் பங்களாவில் ரவி பொண்ணு திருமணம் நடந்தது, கல்யாண மண்டபமா மக்கள் வரி பணத்தில் கட்டப்பட்ட ஊட்டி ஆளுநர் மளிகை எப்படி ஆனது ??. ஊட்டில கல்யாண மண்டபம் எல்லாம் மூடிட்டாங்களா?? 😂😂😂

  • @RameshRamesh-lw8jl
    @RameshRamesh-lw8jl Před 9 měsíci +1

    Jaimodijiiii

    • @r_kalpana
      @r_kalpana Před 9 měsíci +2

      Ama Kediji.... 😂

  • @senthilkumarp8651
    @senthilkumarp8651 Před 9 měsíci +2

    Deimental200ups

  • @kvrr6283
    @kvrr6283 Před 9 měsíci

    Anchor Karthikeyan should work more on his Tamil pronounciation.....

  • @saravananb7409
    @saravananb7409 Před 9 měsíci

    தீ ம் கா தலைவர் ஸ்டிக்கர் ஒட்ட பார்க்கிறார்.

  • @agovindaraj8427
    @agovindaraj8427 Před 9 měsíci +16

    சிவாஜிக்குப் பிறகு அனைத்து கதாபாத்திரங்களும் சரியாக பொருந்தும் மிகச் சிறந்த நடிகர்...

    • @s.alagarsamy7388
      @s.alagarsamy7388 Před 9 měsíci +1

      டீ ஆத்தும் படம் போடும் நபர் !?

    • @bhuvaneswarikarthik1376
      @bhuvaneswarikarthik1376 Před 9 měsíci +2

      Nadikamatm silunga indiansa criticize pana avan yar

    • @run6079
      @run6079 Před 9 měsíci +2

      சிவாஜிய கொண்டு போய் எந்த நாயோட கம்பேர் பண்ற

    • @agovindaraj8427
      @agovindaraj8427 Před 9 měsíci

      @@run6079 watch Gilli and abiyum nannum movie.

  • @devdasdevdas295
    @devdasdevdas295 Před 9 měsíci

    உன்மையனா கதநாயகன் பிரகாஷ்ராஜ்‌ நேர்மையானா மனிதன் பிரதமரா இருந்தாலும்‌ கேள்விகேப்பார்‌

  • @sivakumarseethalakshmi9540
    @sivakumarseethalakshmi9540 Před 9 měsíci +1

    Rsb items

  • @gumkamaami
    @gumkamaami Před 9 měsíci +2

    Salute to our chellam 🎉🎉🎉🎉🎉

  • @balasubramaniam3531
    @balasubramaniam3531 Před 9 měsíci +11

    ❤❤❤
    பிரகாஷ்ராஜ் அவர்களின் தைரியம்❤❤❤

  • @pandiyanj3687
    @pandiyanj3687 Před 9 měsíci

    கருத்துரிமை
    ஜெய் ஹிந்த்

  • @skumararaja8359
    @skumararaja8359 Před 9 měsíci +3

    Fool Prakash -that it’s I can say

  • @josephpragasam3648
    @josephpragasam3648 Před 9 měsíci

    I love you sellam

  • @muthuvelvel7783
    @muthuvelvel7783 Před 9 měsíci

    minimum all people should learn..what is right and what is wrong.pls learn minimul politics

  • @sureshjay6826
    @sureshjay6826 Před 9 měsíci

    Arumai.... Nan Makkalado eruppen Kelvi keppen... yarudaya sayalum vendam enpathu.....

  • @ragupathymuthu4348
    @ragupathymuthu4348 Před 9 měsíci +8

    இவன நாடு கடத்துங்க

    • @jailokesh6538
      @jailokesh6538 Před 9 měsíci +1

      அப்படி பார்த்தல் நீங்களும் தான் உள்ள போகனும், அவரு விமர்சிக்கிறார் என்றால் நீங்களும் தான் விமர்சிக்கிறா் நீங்களும் தான் நாடு கடத்த பட வேண்டும்...

    • @rajarajapandi6850
      @rajarajapandi6850 Před 9 měsíci +2

      Ñeea..Rss

  • @muhilanmuhilan409
    @muhilanmuhilan409 Před 9 měsíci +2

    ❤❤❤

  • @amudhag1972
    @amudhag1972 Před 9 měsíci +21

    Brave man. Hats off

  • @saravanank4535
    @saravanank4535 Před 9 měsíci +2

    Street dog..